2 மாதம் முன்னாள் என் பெயரும் கூட்டு பட்டாவில் இருந்தது. நான் தனி பட்டா apply செய்ததும் என் application ஐ reject செய்தார்கள். காரணம் நானே பட்டா வேண்டாம் என்று ஒப்புதல் தந்ததாக sms வந்துச்சு. ஒப்புதலயும் தாசில்தாகருக்கு இணைத்துள்ளதாக sms வந்துச்சு. இப்ப என் பெயர் கூட்டு பட்டாவில் இருந்து நீக்கி இருக்கிறது.
சார் எனனிடம்பத்திரம்இருக்கு.அதில் சர்வேநம்பர்பிழையாகஉள்ளது.அனால் வேறெறுவர் பெயரில் ட்டா சிட்டா இருக்கு.அதைஎன்பெயருக்கு எப்படி மாத்துவது.உங்கள்ப்பேன்நம்பர்தரவும்.நன்றி....
நான் இடம் வாங்கியவர் கொடு த்த பட்டாவில் விஸ் திரணம் அதிக முள் ளது இருக்குமிடம் FMB யில் உள்ளபடி என் பத்திரத்தில் உள்ள து, பட்டா மாற் றத்தி ற்கு என்ன டாக் குமெண்ட்தேவை
ஐயா வணக்கம் என்னுடைய மனைவி பெயரில் ஒரு சொத்து அவருடைய தந்தை வாங்கி கொடுத்தார் ஆனால் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை மேலும் எனது மாமனார் என்னுடைய மனைவியின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் இல்லாமல் அடமானம் போட்டுவிட்டார் அடமானம் வாங்கியவர் இடம் அசல் பத்திரம் இல்லை என்கிறார் வில்லங்கம் சாற்றில் இந்த குறிப்பு உள்ளது தற்போது நான் பட்டா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் வணக்கம்
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் இதற்கு என்ன வழி? ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம்
1968ல் என்னுடைய தாத்தா பேர்ல இருக்கிற பட்டாவே வேறு ஒருவர் 1977 கொடுத்திருக்காங்க அதை இப்ப மறுபடி எடுத்து பார்த்தா வில்லங்கம் இல்ல வில்லங்கம் இல்லாத சுத்த
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
உண்மை.நான் எல்லாவற்றையும் நேரில் கொடுத்துவிட்டு வந்த பின் பத்திர நகல் இல்லை அனுப்புங்க என்கிறார் சர்வேயர், அனுப்பினால் கிளியரா இல்லை என்கிறார்,நான் எனது பெயரை சேர்த்துள்ள பட்டா வின் சிட்டா இணைந்திருந்தால் அதிலுள்ள சப்டிவிழன் தவறு வேறு சப்டிவஷனுக்கு மீண்டும் மனு செய்க என்கிறார்.இதனால் முந்தய மனு செலவு 1000,போக்குவரத்து செலவு 1000 என ₹ 2000 கற்கும் மேல் வேஸ்ட்.இப்போ இந்த மனுவிற்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. இந்த சுட்டு திராவிடிய அரசு வந்தால்தான் இப்படி மிகுந்த தொல்லைகள் மக்களுக்கு. இதே போன ஆட்சியில் சொந்த ஊரில் ஒருமுறைக்கு வில்லங்கமான சூழல் இருந்தாலும் சிரமமின்றி உடனே பட்டா மாற்றம் பெற்றேன். ஸ்டாலின் ஒழிந்தால் தான் தமிழக மக்களுக்கு நிம்மதி.
2 மாதம் முன்னாள் என் பெயரும் கூட்டு பட்டாவில் இருந்தது. நான் தனி பட்டா apply செய்ததும் என் application ஐ reject செய்தார்கள். காரணம் நானே பட்டா வேண்டாம் என்று ஒப்புதல் தந்ததாக sms வந்துச்சு. ஒப்புதலயும் தாசில்தாகருக்கு இணைத்துள்ளதாக sms வந்துச்சு. இப்ப என் பெயர் கூட்டு பட்டாவில் இருந்து நீக்கி இருக்கிறது.
கூட்டு பட்டாவாக இருக்கு தனி பட்டாவாக மாற்று வந்து எப்படி?
சார் எனனிடம்பத்திரம்இருக்கு.அதில் சர்வேநம்பர்பிழையாகஉள்ளது.அனால் வேறெறுவர் பெயரில் ட்டா சிட்டா இருக்கு.அதைஎன்பெயருக்கு எப்படி மாத்துவது.உங்கள்ப்பேன்நம்பர்தரவும்.நன்றி....
எனக்கும் இப்படி தான் இருக்கு இதற்கு தீர்வு என்ன
Sir natham land , online varala sir yena pannanum?
👍🙏
நான் இடம் வாங்கியவர் கொடு த்த பட்டாவில் விஸ் திரணம் அதிக முள் ளது இருக்குமிடம் FMB யில் உள்ளபடி என் பத்திரத்தில் உள்ள து, பட்டா மாற் றத்தி ற்கு என்ன டாக் குமெண்ட்தேவை
சார் பட்டா இருக்கு, பத்திரம் இருக்கு, வீட் டு வரி போட என்ன டாக்குமெண்ட் தேவை 🙏
Patta vil sub division number show agala ena panrathu but pathiram iruku..survey en show aguthu sub division number show agala ena panrathu??
வி ஏ ஒ அலுவலகத்தில் அடங்கல் எடுத்துபாருங்க அதுல உங்க இடத்துக்கான புல எண் உட்பிரிவு எண் இருக்கும்
Same enakum
ப்ரோ விவசாய நிலம் ஊரகம்ர ஆப்பசன் டச் பன்னனும் நத்தம் மனையாக இருந்தால் நத்தம்னு டச் பன்னனும் அப்பதான் சப்டிவிசன் நம்பர் தெரியும்
@@KalimuthuK-h2d Panniten bro varala
Vao kita ketta solluvanga
ஐயா வணக்கம் என்னுடைய மனைவி பெயரில் ஒரு சொத்து அவருடைய தந்தை வாங்கி கொடுத்தார் ஆனால் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை மேலும் எனது மாமனார் என்னுடைய மனைவியின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் இல்லாமல் அடமானம் போட்டுவிட்டார் அடமானம் வாங்கியவர் இடம் அசல் பத்திரம் இல்லை என்கிறார் வில்லங்கம் சாற்றில் இந்த குறிப்பு உள்ளது தற்போது நான் பட்டா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் வணக்கம்
போலி பத்திரம் செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது இது சரியா?தவறா?
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் இதற்கு என்ன வழி? ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம்
1968ல் என்னுடைய தாத்தா பேர்ல இருக்கிற பட்டாவே வேறு ஒருவர் 1977 கொடுத்திருக்காங்க அதை இப்ப மறுபடி எடுத்து பார்த்தா வில்லங்கம் இல்ல வில்லங்கம் இல்லாத சுத்த
Use full illa waste ena ena document thevainu solla la ithula share pannava
கூட்டுபட்டாவாங்க
என்னசெய்வேன்டும்
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
Pogatheenga... Use RTI
உண்மை.நான் எல்லாவற்றையும் நேரில் கொடுத்துவிட்டு வந்த பின் பத்திர நகல் இல்லை அனுப்புங்க என்கிறார் சர்வேயர், அனுப்பினால் கிளியரா இல்லை என்கிறார்,நான் எனது பெயரை சேர்த்துள்ள பட்டா வின் சிட்டா இணைந்திருந்தால் அதிலுள்ள சப்டிவிழன் தவறு வேறு சப்டிவஷனுக்கு மீண்டும் மனு செய்க என்கிறார்.இதனால் முந்தய மனு செலவு 1000,போக்குவரத்து செலவு 1000 என ₹ 2000 கற்கும் மேல் வேஸ்ட்.இப்போ இந்த மனுவிற்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
இந்த சுட்டு திராவிடிய அரசு வந்தால்தான் இப்படி மிகுந்த தொல்லைகள் மக்களுக்கு.
இதே போன ஆட்சியில் சொந்த ஊரில் ஒருமுறைக்கு வில்லங்கமான சூழல் இருந்தாலும் சிரமமின்றி உடனே பட்டா மாற்றம் பெற்றேன்.
ஸ்டாலின் ஒழிந்தால் தான் தமிழக மக்களுக்கு நிம்மதி.
Sir unga no kidaikkumaa sir
Too much talk.