அண்ணா பேச்சுப் பாணி அவருக்கே மட்டும் சொந்தமாக இருந்திருந்தால் பின்னால் வந்த சந்ததியினர் அவரை கூடுதலாக ரசித்திருக்கக்கூடும் ஆனால் அண்ணாவை சுய சிந்தனையற்று போலி. செய்தார்கள்... கேட்பதற்கு அலுப்பைத்தருகிறது...அண்ணா சொத்தை சேர்க்கவில்லை.என்பது அவரின் பேச்சுக்கு நம்பகத் தன்மை தருகிறது. ஆனால் தம்பிகள்!!!! 😊
அண்ணாவின் சிறுகதைகள் : கம்பரசம், தீட்டுத்துணி, செவ்வாழை, ஆரியமாயை , படியுங்கள் . pdf online ல கிடைக்குது . youtube ல காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரம் , அண்ணாமலை பல்கலைகழகத்தில் கம்பராமாயணம் எப்படி நம்மை அடிமையாக்குகிறது பற்றிய பேச்சு . .🖤❤️🖤❤️🖤❤️
அண்ணா வணங்குகிறேன் உங்களை மதிக்கிறேன் எனக்கும் 74 வயதாகிறது உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன் நீங்கள் இதில் நிற்கும் போது உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன் இருந்தாலும் உங்களுக்கு பிறகு வந்த திராவிட திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படுத்துவது அவருடைய சுயநலத்தை தவிர வேற எதையும் பார்த்தது கிடையாது எம்ஜிஆர் ஒருவரை தவிர இதை நான் முன்மொழிகிறேன் அண்ணா புகழ் வாழ்க அண்ணா நாமம் வாழ்க என்றும் அண்ணா நாமம் வாழ்க
Very inspirational speech for our farmer given by Great C.N.A...to develop the country with out poverty. Common interest in all aspects from his speech found. But subsequently some people scheme laid down with self interest therefore we could found democracy in politics.😂 ..Nowadays Great scholars are not able to see in politics. I am expecting forthcoming generation may comply it. Welcome, salute to Late C.M. shri C. N.Annadurai
அண்ணா நீங்க பேசுவது எல்லாம் கிடைப்பது வழி இருக்கிறது யாருக்கு யாருக்கு ஏழைகளுக்கோ மக்களுக்கு கிடையாது நீங்கள் வார்த்தைகள் அல்லவா ஒரு கட்சி அந்த கட்சியினுடைய பிரதிநிதிகள் பெரிய பெரிய ஆட்கள் அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம் அண்ணா நீங்க பேசும்போது நான் பேசுவது அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொன்னேன் இதை பொதுமக்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள் உணர்த்தும் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த கட்சியை தூக்கி கொப்பரை போடவும் இருக்கிறார்கள் இதை அவர்கள் புரிந்து கொண்டால் நீங்கள் ஆரம்பித்த கட்சி என்று ஒன்று இருக்கும் இல்லை என்றால் இந்த கட்சி மண்ணோடு மண்ணாகிவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நானும் 74 வயதான மனிதன் என்பதால் சொல்கிறேன் இது இதுவரை பொறுமையாக நாங்கள் எல்லோரும் இருந்தோம். நீங்கள் பேசும்போது உங்களுடைய பேச்சை கேட்டது இந்த பேச்சை நான் திரும்பவும் ஒரு முறை இப்போது கேட்டதற்கான வாய்ப்புகள் எனக்கு இந்த இத வந்து எடுத்து ஒளிபரப்பியின் நண்பர்களுக்காகவும் இந்த சேனலை நடத்து நண்பர்களுக்காகவும் நான் தலைவணங்குகிறேன் இந்த வயதிலும் அவரை சிறிய வயதில் இருப்பார் அவர் ஒரு தொழில் துறையைச் சேர்ந்தவர் பருகி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் யாரோ ஒருவராக இருக்கலாம். இதே நமது கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் அவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் கட்சியை இந்த கட்சியை வலுப்பெற செய்ய வேண்டுமென்றால் சுயநலம் என்ற ஒரு பாகுபாடு இன்றி அவரவர் உழைப்பு அவரவருக்கே அப்படிங்கிற அண்ணா சொன்ன பேச்சு இந்த கேட்கும்போது இந்த பேச்சைக் கேட்டு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என் மீது இனிமேல் என்ன உணர்வு நான் இனிமேல் இறைவனடி சேர போகிறவன் அண்ணாவோடு அண்ணாவாக சேரப்போகிறவன் இதைக் கேட்டு உணர்ந்தால் நீங்கள் உருப்படவில்லை என்றால் உங்கள் வாழ்வு தாழ்வு தான் எனக்கும் அண்ணாவைப் போல் அடுக்குமொழியில் பேசத் தெரியும் உங்களை நான் திட்டுவது முறையல்ல முறையாக பேச அவர் காலத்தில் அவர் பேசினார் அடுக்குமொழியை கேட்டு ஆயிரம் மக்கள் இருந்தது இந்த காலத்தில் நான் பேசினால் அவர்கள் தமிழிலே சுத்தமாக பேசினால் கூட இவன் யாரய்யா அவன் பழைய காலத்து மனிதன் என்ற ஒரு பழமொழி வருகிறது அவர் ஒரு பேச ஒவ்வொருவரும் இல்லை அவர் போல் எண்ணத்தை வெளிப்படுத்த ஒருவரும் இல்லை ஒருவரும் பிறக்கவில்லை அறிஞர் அண்ணாவை போல் திரு எம் ஜி ஆர் அவர்களை போலும் இனி ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறப்பதற்காக எனக்கு தெரியவில்லை இன்னொருவர் இருந்தார் காமராஜர் அண்ணாவை ஒத்துக் கொண்டவர் அவர் போலவும் 100 பிறப்பதற்கான வழிகள் இல்லை இந்த உலகத்தில் இனிமேல் பாரதியார் அப்படிப் பாரதியார் திருவள்ளுவர் அப்படி என்று அந்த காலங்கள் அது மாதிரி போயிட்டு இருக்கோம்
தங்களிடம் அறிஞர் அண்ணாவைப் போல் கே.ஏ. மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், என். வி. நடராஜன், ஈ. வி .கே. சம்பத் பொதுக்கூட்ட உரைகள் உள்ளதா? இருப்பின் தயவுசெய்து பதிவிடவும், எல்லோருக்கும் கேட்கும் ஒரு வாய்ப்பு கிட்டும்.
அண்ணா ஒரு வரலாறு. தமிழ்த்தாயின் பெருமைமிகு புதல்வன். அவரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கம் இன்று ஒரு குடும்பத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டது கொடுமை.
அண்ணாவின் பேச்சை தம்பிகள் மோசமாக போலி செய்யும்போது. அண்ணாவின் பேச்சை தற்போது முன்புபோல் ரசிக்க முடியவில்லை.... " You cannot become great by imitation. Samuel Johnson 😂
அண்ணா என்றும் அண்ணா தான் . என்ன அழகான உரை . இன்றும்கூட அந்த இனிய சொற்கள் நமக்கு ஒரு பாடம் தான் .கற்போம் கசடற .
நன்றி அண்ணா .
அண்ணவின் பேச்சு. சிண்டனையலாளர் மூச்சு
அண்ணா பேச்சுப் பாணி அவருக்கே மட்டும் சொந்தமாக இருந்திருந்தால் பின்னால் வந்த சந்ததியினர் அவரை கூடுதலாக ரசித்திருக்கக்கூடும்
ஆனால் அண்ணாவை சுய சிந்தனையற்று போலி. செய்தார்கள்... கேட்பதற்கு அலுப்பைத்தருகிறது...அண்ணா சொத்தை சேர்க்கவில்லை.என்பது அவரின் பேச்சுக்கு நம்பகத் தன்மை தருகிறது. ஆனால் தம்பிகள்!!!! 😊
ஆழமான செய்திகள். பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி🙏💕
பேரறிஞர்அண்னாபெருந்தனகஅவர்களின்இந்தசிறப்பானஉனர.சமுதாயசீர்திருத்திற்க்கானது.விவசாயமேலாண்னமக்கானது.நாட்டின்மேண்னமக்கானது.நன்றி...
@@velumanip58963
அண்ணாவின்பேச்சைமுதன்முதலாய்கேக்க.வாய்பளித்ததர்க்கு.மிக்க மிக்க.
நன்றி.நன்றி
அண்ணாவின் சிறுகதைகள் : கம்பரசம், தீட்டுத்துணி, செவ்வாழை, ஆரியமாயை , படியுங்கள் . pdf online ல கிடைக்குது . youtube ல காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரம் , அண்ணாமலை பல்கலைகழகத்தில் கம்பராமாயணம் எப்படி நம்மை அடிமையாக்குகிறது பற்றிய பேச்சு . .🖤❤️🖤❤️🖤❤️
அறிஞர் அண்ணாவின் பேச்சு அறிவான்மையானது
என் அண்ணா சொல்வது மிகவும் அருமையானது.
அண்ணாவின் சேது சமுத்திராதிட்டத்தை நிறைவேற்ற நாம் நமது அரசிற்கு கோரிக்கை வைக்கவேண்டும்
அண்ணா! அண்ணா! அண்ணா! எங்கள் அன்பின் அறிவின் தெய்வம் அண்ணா!
தோழர் வணக்கம்
நன்றி
Anna visited our country in 1962 and delivered remarkable speech and the crowd was fantastic. A great orator in English and Tamil
Your country is Malaysia?
@@annakannan ல்
V n a k a m
😊
L
அண்ணா ஓர் தீர்க்கதரிசி நிலசொந்தகாரர் டிராக்டரில் உழவுசெய்யும் காலம் வந்துவிட்டது 1967ல் அண்ணா சொன்னது இன்று நடக்கிறது
இது 1967 ஆண்டு உரை தோழரே!❤
Arivu kalanjiyam Anna vazhgavalamudan
செம்மையான பேருரை
அண்ணா வணங்குகிறேன் உங்களை மதிக்கிறேன் எனக்கும் 74 வயதாகிறது உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன் நீங்கள் இதில் நிற்கும் போது உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன் இருந்தாலும் உங்களுக்கு பிறகு வந்த திராவிட திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படுத்துவது அவருடைய சுயநலத்தை தவிர வேற எதையும் பார்த்தது கிடையாது எம்ஜிஆர் ஒருவரை தவிர இதை நான் முன்மொழிகிறேன் அண்ணா புகழ் வாழ்க அண்ணா நாமம் வாழ்க என்றும் அண்ணா நாமம் வாழ்க
CNA avargal politicsil idupadamal
Ilakkiyathil mattum irunthirunthal
Ilakkiyathil Nopel prize kidayathu
Irukkum. Vazhga aringar anna.
அறுமையான பதிவு. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
தந்தை பெரியார் உரை இருந்தால் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்.
யூடீப்பில் நிறம்ப இருக்கிறது தோழரே
Very inspirational speech for our farmer given by Great C.N.A...to develop the country with out poverty. Common interest in all aspects from his speech found. But subsequently some people scheme laid down with self interest therefore we could found democracy in politics.😂 ..Nowadays Great scholars are not able to see in politics. I am expecting forthcoming generation may comply it. Welcome, salute to Late C.M. shri C. N.Annadurai
I Salute Mr Anna !!!!
சூப்பர்
Great Man of politics
What a great personality!
🙏👌🌹
CNA IS GRESTEST ORATORS IN TAMIL AS WWLL AS IN ENGLISH
அண்ணா நீங்க பேசுவது எல்லாம் கிடைப்பது வழி இருக்கிறது யாருக்கு யாருக்கு ஏழைகளுக்கோ மக்களுக்கு கிடையாது நீங்கள் வார்த்தைகள் அல்லவா ஒரு கட்சி அந்த கட்சியினுடைய பிரதிநிதிகள் பெரிய பெரிய ஆட்கள் அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம் அண்ணா நீங்க பேசும்போது நான் பேசுவது அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொன்னேன் இதை பொதுமக்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள் உணர்த்தும் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த கட்சியை தூக்கி கொப்பரை போடவும் இருக்கிறார்கள் இதை அவர்கள் புரிந்து கொண்டால் நீங்கள் ஆரம்பித்த கட்சி என்று ஒன்று இருக்கும் இல்லை என்றால் இந்த கட்சி மண்ணோடு மண்ணாகிவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நானும் 74 வயதான மனிதன் என்பதால் சொல்கிறேன் இது இதுவரை பொறுமையாக நாங்கள் எல்லோரும் இருந்தோம். நீங்கள் பேசும்போது உங்களுடைய பேச்சை கேட்டது இந்த பேச்சை நான் திரும்பவும் ஒரு முறை இப்போது கேட்டதற்கான வாய்ப்புகள் எனக்கு இந்த இத வந்து எடுத்து ஒளிபரப்பியின் நண்பர்களுக்காகவும் இந்த சேனலை நடத்து நண்பர்களுக்காகவும் நான் தலைவணங்குகிறேன் இந்த வயதிலும் அவரை சிறிய வயதில் இருப்பார் அவர் ஒரு தொழில் துறையைச் சேர்ந்தவர் பருகி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் யாரோ ஒருவராக இருக்கலாம். இதே நமது கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் அவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் கட்சியை இந்த கட்சியை வலுப்பெற செய்ய வேண்டுமென்றால் சுயநலம் என்ற ஒரு பாகுபாடு இன்றி அவரவர் உழைப்பு அவரவருக்கே அப்படிங்கிற அண்ணா சொன்ன பேச்சு இந்த கேட்கும்போது இந்த பேச்சைக் கேட்டு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என் மீது இனிமேல் என்ன உணர்வு நான் இனிமேல் இறைவனடி சேர போகிறவன் அண்ணாவோடு அண்ணாவாக சேரப்போகிறவன் இதைக் கேட்டு உணர்ந்தால் நீங்கள் உருப்படவில்லை என்றால் உங்கள் வாழ்வு தாழ்வு தான் எனக்கும் அண்ணாவைப் போல் அடுக்குமொழியில் பேசத் தெரியும் உங்களை நான் திட்டுவது முறையல்ல முறையாக பேச அவர் காலத்தில் அவர் பேசினார் அடுக்குமொழியை கேட்டு ஆயிரம் மக்கள் இருந்தது இந்த காலத்தில் நான் பேசினால் அவர்கள் தமிழிலே சுத்தமாக பேசினால் கூட இவன் யாரய்யா அவன் பழைய காலத்து மனிதன் என்ற ஒரு பழமொழி வருகிறது அவர் ஒரு பேச ஒவ்வொருவரும் இல்லை அவர் போல் எண்ணத்தை வெளிப்படுத்த ஒருவரும் இல்லை ஒருவரும் பிறக்கவில்லை அறிஞர் அண்ணாவை போல் திரு எம் ஜி ஆர் அவர்களை போலும் இனி ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறப்பதற்காக எனக்கு தெரியவில்லை இன்னொருவர் இருந்தார் காமராஜர் அண்ணாவை ஒத்துக் கொண்டவர் அவர் போலவும் 100 பிறப்பதற்கான வழிகள் இல்லை இந்த உலகத்தில் இனிமேல் பாரதியார் அப்படிப் பாரதியார் திருவள்ளுவர் அப்படி என்று அந்த காலங்கள் அது மாதிரி போயிட்டு இருக்கோம்
Pls when mention the date of meeting and venue
அறிவு களஞ்சியம் ❤️🙏🙏🙏
❤
தங்களிடம் அறிஞர் அண்ணாவைப் போல் கே.ஏ. மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், என். வி. நடராஜன், ஈ. வி .கே. சம்பத் பொதுக்கூட்ட உரைகள் உள்ளதா? இருப்பின் தயவுசெய்து பதிவிடவும், எல்லோருக்கும் கேட்கும் ஒரு வாய்ப்பு கிட்டும்.
ஆமாம். எல்லோரது பேச்சுக்களையும் தினமும் கேட்க விரும்புகிறோம்
Good
Arignar Anna's period a golden period.❤
Anna Great Leader Guide
🙏
👏👏👏🙏
Ewanellam peeramanan ayum saathiayum werukkurano awane thamilan. Mattrayon wantheri allathu awa waippatti poolaigal.
Anna so Nara
அண்ணா ஒரு வரலாறு. தமிழ்த்தாயின் பெருமைமிகு புதல்வன். அவரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கம் இன்று ஒரு குடும்பத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டது கொடுமை.
இன்னொருவர் இவர் போல பிறக்கவில்லை
😮😮😮😮eeeea
Great Anna great
அண்ணாவின் பேச்சை தம்பிகள் மோசமாக போலி செய்யும்போது. அண்ணாவின் பேச்சை தற்போது முன்புபோல் ரசிக்க முடியவில்லை.... " You cannot become great by imitation. Samuel Johnson 😂
Hi MI by by
Arivukalansiyam
அப்போதய காங்கிரஸ் கட்சியைவிமர்சித்து பேசிய பேச்சுக்களா?
அவையும் உண்டு. வேறு தலைப்புகளிலும் உண்டு.
Enda paacha.pcsura
பேரறிஞர் அண்ணவின் புகழ் ஓங்குக!