Это видео недоступно.
Сожалеем об этом.

நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை | C.N.Annadurai Speech on Hindu Religion | 1967

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2022
  • 1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். 'அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது' எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.
    The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech about Hindu religion in Karaikudi during 1967.
    For enquiries : annakannan@gmail.com
    If you like to support or sponsor me, you can do it through
    Google Pay UPI ID : annakannan@okicici
    Facebook: / annakannan
    Twitter: / annakannan

Комментарии • 35

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235 Год назад +16

    அண்ணாவிற்கு ஈடு இணை உலகியலறங்கில் எவரும் இல்லை
    தடை இல்லா பேச்சு
    நடையழகு சொல்லழகு
    இடை நில்லா கடல் மடை
    விடை இல்லா வினா அவ்விழாவில் விடை இது அண்ணாவுக்கே உரித்தான தனி நடை
    அண்ணா நீ நடமாடிய ஆண்டுகளில் நானும் பிறந்து நடந்தவன் என்பது கிடைத்தற்கரிய நற்பெயர் பெற்றவன் என்பதில் பெறுமை கொள்கிறேன்
    அண்ணா உடலால் நீ போனாலும் உணர்வால் உன் பெயர் சொல்லி வாழ்வதே அற்புதம்

  • @user-qz6ec6gq9d
    @user-qz6ec6gq9d 2 месяца назад +1

    பேரறிஞர் அண்ணா, கலைஞர்😢 போன்ற மாமேதைகள் இனி எப்போதும் நமக்கு கிடைக்கப் போவதில்லை.

  • @sailassleelavathi1502
    @sailassleelavathi1502 8 месяцев назад +4

    புதையல்களை பொக்கிஷங்களை அண்ணாவைப் பற்றிய அறிய கருவூலங்களை நமக்குத் தந்த அண்ணா கண்ணன் அவர்களின் பொற்பாதவர்களுக்கு நன்றி

  • @sundariloganathan374
    @sundariloganathan374 Год назад +3

    கண்ணன் உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது. இளையதலைமுறைக்கு நம் பெரியாரையும் நம் அண்ணாவையும்கண்டுணர்ந்து பகுத்தறிவை சிந்திக்க செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!!

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +19

    இந்த நிகழ்ச்சியில் பேசும் போதே அண்ணாவின் குரல் கர கரவென்று உள்ளது. அப்போதே கவனித்து இருந்தால் மேலும் ஒரு 10 வருடங்களுக்காவது இருந்திருப்பார். 65 அல்லது 70 வயது வரை அண்ணா இருந்திருப்பாரே ஆனால் தமிழகம் இன்னும் முன்னேறி இருக்கும். நம் கவன குறைவு அற்புதமான மனிதரை இழந்து விட்டோம்.

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 Год назад +6

    Very. Talent. Speech
    Adukku. Mohzi. Pulavar
    Anna in. Always. Leder

  • @Raman-cd1br
    @Raman-cd1br 5 месяцев назад +2

    Anna was a great leader he visited. my country when I was 12 years old the crowd was fantastic a charismatic and simplicity was his true greatness ( Malaysian tamil)

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +9

    Anna is the great leader of india.
    Anna Vaazhaga.

  • @hykamahans2886
    @hykamahans2886 Год назад +14

    பேரறிஞர் பேரறிஞர்தான்

  • @dassretreat8547
    @dassretreat8547 Год назад +8

    வாழ்க வளர்க தமிழ்க் காவளர் அண்ணாவின் புகழ்.

    • @Dharma360
      @Dharma360 Год назад

      காவலர் ...

  • @adamidk581
    @adamidk581 Год назад +6

    பேரறிஞர் அண்ணா 🙏

  • @murugesanarumugam8962
    @murugesanarumugam8962 Месяц назад +1

    Excellent speech

  • @annadurai1482
    @annadurai1482 Год назад +3

    The title of Peringer Anna is fittest to him . Really amazing,great person.What a continuous speech without any unrelated topics.Super..Super. 👍🙏

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 11 месяцев назад +3

    Super, Anna

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Год назад +2

    அருமை.பதிவு செய் தமைக்கு நன்றி.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Год назад +9

    அண்ணா வுக்கு நிகர்
    அண்ணா அவர்களே

  • @SenthilKumar-ih1eo
    @SenthilKumar-ih1eo Год назад +3

    Anna is always great

  • @pv.karunakaran
    @pv.karunakaran Год назад +3

    Good speech

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 7 месяцев назад +1

    Super

  • @k.g.nagarajanadv3708
    @k.g.nagarajanadv3708 10 месяцев назад

    அண்ணா தமிழ் நாட்டின் தமிழ் இனத்தின் அடையாளம்...!! அண்ணா உடலளவில் இல்லாவிட்டாலும் அவர் பெயர் இனறளவும் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு தான் இருக்கிறது...!!

  • @user-qy1ty5ds9r
    @user-qy1ty5ds9r 3 месяца назад

    தொல்பழந்தமிழர்களுக்கே உரிய சிவனியம், திருமாலியம் ஆகிய இரண்டு சமயத்தவர்களை ஒவ்வொருவராகச் செருப்பாலடித்தது போலத் தான் அண்ணாதுரையின் பேச்சுக்களும், எழுத்தும். 'தீ பரவட்டும்' என்ற ஒரு புத்தகம் இன்றும் நினைக்கும் போதே உண்மைச்சைவத்தமிழர் நெஞ்சில் ரத்தம் கொட்டுகிறது.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 6 месяцев назад +1

    Enadhu. Palliparuvathil. Anna
    Avargalinpodhukuttangalai
    ThavaramalpoiAvarpechai
    Ketpen. Andhakandhakural
    Endrumketpadhumagizchi❤

  • @thiagarajang6813
    @thiagarajang6813 7 месяцев назад +1

    மிக மிக அருமை.நன்றி

  • @vapillai6073
    @vapillai6073 Год назад +1

    Aringar Anna was the greatest leader.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 6 месяцев назад

    PERARIGNAR ANNA IS GREAT TRESURE OF INDIA ; AS A TAMILAN I AM PROUD OF HIS GREATNESS

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

  • @murugeshmurugan3863
    @murugeshmurugan3863 Год назад +2

    🔥🔥🔥

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +1

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад

    Andha kalam
    Naaaaaaan oru yoooooogiyan matraverellllllllam ayogiyarrrrrgal yennnnnnnnna sollllapadivirargal
    Adhanal naaaaan yogiyargalai patrrrrrri kelviketkirrrrrren avargalelllllllllam yogiyargalaaàaaaaavendu?
    Good speech

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +1

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

  • @RaviRathinam-vf9bo
    @RaviRathinam-vf9bo 9 месяцев назад +1

    👍👍👍👍👍👍jjjjj

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 Год назад +3

    Anna negal sullvathu poll yarum naka illai

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад

    Hindhu madhathin toopuravalan?
    Hindhu madhathin thooo puravalan?
    A deity should have been by a deaity
    I mean worship reasons what he did ?
    He is mearly survival fox in this among people
    He trained same people to act accordingly
    Is this political?
    Kalathin kolam worshipers of God will accept even though theyhavebeen hurted in the name of god?