நான் ஒரு சொல்லோவியம் கண்டேன் இங்கே இனிமை இனிமை தமிழோ அருமை அருமை திரு வலம்புரி ஜான் உங்கள் பேச்சு கேட்டு இதமான குளிர்ந்த தென்றல் வருடுவது போன்ற உணர்வு அய்யா உம்மை வணங்குகிறேன் தமிழ் தாய் தத்தெடுத்துக்கொண்டாளோ கொடுத்து வைத்தவர் நீங்கள் வாழ்க உமது தமிழ்தொண்டு வாழ்க தமிழ்த்தாய் வாழ்க தமிழ் மனித்திருநாடு.
புத்தகத்தை புரட்டிப் புரட்டி படிக்கும்போது வாழ்க்கையைப் புரட்டிப் போட வைக்கும் புத்தகத்தைக் படிக்க வேண்டும் ❤️ அவமானங்களை பாடமாக எடுத்து வெல்லுங்கள்👍 அருமையான பேச்சு வாழ்க அவர் புகழ் 🙏
கள்ளக்குறிச்சியில் இவரோடு 2004ம் ஆண்டில் தங்கி இருந்த நாட்களை இன்றும் நினைக்கிறேன். வார்த்தை சித்தர்..... தமிழில் இவர் பேசும் வார்த்தைகள் மிக இனிமை.... இனிமை....
அறிஞர் அண்ணாவின் அருமை தம்பியருள் ஒருவர்.அண்ணாவின் அன்பை பெற்றவர்.சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து செல்வாக்கு இழந்தவர். ஜெயலலிதாவை நன்கு அறிந்தவர்.இன்று அவர் உயிருடன் இருந்து இருந்தால் பல விசயங்களுக்கு விடை கிடைத்து இருக்கும்.
வணக்கம் நண்பர்களே, உங்களின் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. இது போன்ற பயனுள்ள வீடியோக்களை பகிர்வதற்கு உங்களின் உதவி தேவை: ✔️ Instamojo: www.instamojo.com/@nambikkaikannan ✔️ PayPal: paypal.me/tamilmotivations ✔️ RUclips(Monthly): ruclips.net/channel/UCeytXTAPVoXnc-kS_ckorxQjoin
பாவம் இந்த தமிழ் அறிஞர். மிக நல்லவர். இவரது முதிர் வயது. மற்றும் நோயுற்ற நிலையில் ஜெயலலிதா இவர் மீது காவல் நிலையத்தில் இவரது மகளையே புகார் அளிக்கும்படி செய்து இவரை துன்பப்படுத்தினார்
அண்ணா எங்களை விட்டு நீங்கள் நீங்கி விட்டாலும், நாம் கற்ற சேவியர் கல்லூரி. சென்னை சட்டக் கல்லூரி நினைவில் நிற்கிறது. தங்களின் ஆன்மா இறைவனில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.
திரு. வலம்புரி ஜான் அவர்களைப் போல் இப்பொழுது எந்த பேச்சாளரும் பேசுவதில்லை. அவ்வளவு அருமையான, கர்வமில்லாத, ஆணவமில்லாத அற்புதமான பேச்சாளர். இப்பொழுதுள்ள பேச்சாளர்களில் ஓரிருவர் பொறுமையாக இடைவெளிவிட்டு பேசுவதில்லை. படபடப்புடன் ஆத்திரத்துடன், ஆணவத்துடன் தான் பேசுகிறார்கள். கையை உயர்த்தி தட்டி பேசுகிறார் ஒரு பேச்சாளர். தன்னைவிட சிறந்த பேச்சாளரை இறைவன் இனி படைக்க மாட்டார் என்று கூட அந்த பேச்சாளர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. " தான் " என்ற அகங்காரம் அவரின் பேச்சில் உள்ளதை ஏன் அவர் உணர வில்லை.
வாழ்வியல் ரகசியம் நம்முடைய வாழ்க்கையில் நாம் நேரிட்ட அனுபவங்கள் பாடம், அச்சு அசலாக எளிமையான உச்சரிப்பு, குரல் அறிவியல், சகலமும் தொட்டு மனசு தொட்ட ஞான பாரதி க்கு தலை வணங்குகிறேன்
மனசு முழுக்க கட்டிப்போடும் பேச்சு.திருச்செங்கோட்டில் செங்குந்தர் கலை அறிவியற்கல்லூரியில் இரண்டரை மணி நேரம் பேச்சு தொடர்ந்த து.அசரவில்லை யாரும்.மீண்டும் இன்று கேட்டு கண்ணீர் ததும்பி நிற்கின்றேன்.எத்தனை பெரிய உள்ளம்..எத்தனை சொல் வளம்.சொல்லின் செல்வன்..
An elite person, having good knowledge in various aspects including herbal medicine, Tamil and English literature, good orator, good writer, good statesman, etc.
Great orator. Very impressive and thoughtful speech. Words are piercing our hearts. Such a noble man. He is a golden gift to the tamil literature. Tamil Nadu government should recognize his speeches, writings and books. They are to be displayed in tamil literary museum at madurai.
வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான சொல்லோவியம் அம்மாவின் அன்பு தாய்ப்பாசம் அனுமவமே மிகச்சிறந்த ஆசான் என அழகான கவித்துமான சிந்தனைகளை வருங்கால சமுதாயத்திற்கு வழங்கிய வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் புகழ் தமிழுள்ளவரை நிலைக்கும் வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்
வலம்புரி ஜான நாம் இழந்த ஆகச்சிறந்த மனிதர். .பேரிழப்பு. .சசிகலாவை பற்றி சரியாக கணித்தார. .ஜான் உம்மை நான் தேடுகிறேன்..காத்திருக்கிறேன். .சீக்கிரம் வாரும்
உங்களின் நன்கொடைக்கு மனமார்ந்த நன்றிகள்! நீங்களும், உங்கள் குடும்பமும் செல்வ செழிப்புடன் மன அமைதியாக வாழ எல்லாம் வல்ல பிரபஞ்சத்தை வேண்டிக் கொள்கிறோம்!!
ஐயா துளசி ஐயாஅவர்களின்பூண்டி பஷ்பம் கல்லாரியில் நான் இளங்கலை இறுதி ஆண்டு பயின்ற ஆண்டு கல்லூரியின் வெள்ளி விழாஆண்டு பல அறிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அவர்களில் இவரும் ஒருவராவார் சிறப்பு மிக்க பேச்சினை நேரில் கண்டு மகிழ்ந்ததை இன்றளவும் எனது நெஞ்சம்நிறைந்துள்ளதை நினைத்து திளைக்கின்றேன்
Valampuri John one of the best parliamentarian from Tamilnadu ; His English and tamil speeches were excellent He was senior to vaiko in parliament ; He was chief editor of MGR weekly " THAAI" His books Jayaprakash on Meendum Mahathma was master piece in tamio books
எனது சிறுவயதில் என் வீட்டில் இவரது மடியில் வளர்ந்த அன்பும் பாசமும் பரிவும் என்றும் மறக்காது. இவர் பணியாற்றிய பள்ளியில் இவரது சிறப்புச் சொற்பொழிவின்போது பார்த்தவுடன் வீட்டிற்கு வந்து சென்ற நிகழ்வும் மறக்காது
பெருந்தலைவர் புரட்சித்தலைவர் கலைஞர் போன்ற தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் ஆங்கிலத்தில் புலமைமிக்க ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏற்படும் சிறு சந்தேகங்களுக்கும் தீர்க்கும் புலமைப் பெற்றவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம் தமிழுக்கு தமிழர்களுக்கு இழப்பு
I was fortunate to visit his house in 1996-1997 when I was doing UG. House was full of books. Great orator, had vast knowledge on almost all subjects.. commendable control over the languages both Tamizh and English.. It’s our responsibility to talk about him to 2k kids and celebrate this legend...
நான் ஒரு சொல்லோவியம் கண்டேன் இங்கே இனிமை இனிமை தமிழோ அருமை அருமை திரு வலம்புரி ஜான் உங்கள் பேச்சு கேட்டு இதமான குளிர்ந்த தென்றல் வருடுவது போன்ற உணர்வு அய்யா உம்மை வணங்குகிறேன் தமிழ் தாய் தத்தெடுத்துக்கொண்டாளோ கொடுத்து வைத்தவர் நீங்கள் வாழ்க உமது தமிழ்தொண்டு வாழ்க தமிழ்த்தாய் வாழ்க தமிழ் மனித்திருநாடு.
❤
9999
@@veeraragugopal3831ஒ
@@narayanaswamy2935😊😅😅 1:15:09
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
தாயை படைத்த இன்னோர் இறைவன்
தமிழுக்கு மற்றொரு சகாப்தம்
உங்கள் புலமை மிக்க பேச்சுத்திறமை மிக அருமை ஐயா 👌
ஐயா.வலம்புரி ஜான் தமிழுக்கு கிடைத்த சொத்து🙏
சிறந்த ,தூய்மையான,அர்ப்பணிப்பு பேச்சாளர்களை இழந்து நிற்பதை எண்ணும் போது,
கண்களில் நீர் துளிர்க்கிறது .
Pgood
@@kumarappankmc4171 AaaaAaàAÀaaqaqaqaàaaqaaaaaaAaaaaaAAAAAAAAAAAQ AA QQ Qq QQ QQ QQ qqq1qqqqqqqqqqqq QQ AaaaAaàAÀaaqaqaqaàaaqaaaaaaAaaaaaAAAAAAAAAAAQ wardrobes wws aa QQ p
Tŕrrŕr
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
ஐய்யா வலம்புரி ஜான் ஆவர்களின் பேச்சை கேட்டுக்கோன்டே இருக்கலாம் ஆவர் மீனவர்
என்பதில் எங்களுக்கு பேறுமை🙏🏻
8j
அடேய் கீரிப்பிள்ளை தலையா பெருமை என்று சொல்லு ...
Pq10q😊@@pandianm3153
Bhnnii
v:ççç H--vvh---bb jh 😊@@pandianm3153
@@pandianm3153pí0c_19:59 __😊😊______ttyl la Liga
புத்தகத்தை புரட்டிப் புரட்டி படிக்கும்போது வாழ்க்கையைப் புரட்டிப் போட வைக்கும் புத்தகத்தைக் படிக்க வேண்டும் ❤️
அவமானங்களை பாடமாக எடுத்து வெல்லுங்கள்👍 அருமையான பேச்சு வாழ்க அவர் புகழ் 🙏
😢
எங்களை விட்டுப்பிரிந்தாலும் என்றும் உலகத்தில் நீங்காத சித்தன் வலம்புரி
Such a Great personality
அனுபவம் தத்துவம் ஆன்மீகம் எல்லாம் அறிந்த அருமையான மாமனிதர்.வாழ்க இவ்வுலகில் அவருடைய சிந்தனை பேச்சால்
Proudly remembering the good olden days that I met him in Katpadi JN during 1980s. Greatest Orator🎉❤😊
கள்ளக்குறிச்சியில் இவரோடு 2004ம் ஆண்டில் தங்கி இருந்த நாட்களை இன்றும் நினைக்கிறேன். வார்த்தை சித்தர்..... தமிழில் இவர் பேசும் வார்த்தைகள் மிக இனிமை.... இனிமை....
அறிஞர் அண்ணாவின் அருமை தம்பியருள் ஒருவர்.அண்ணாவின் அன்பை பெற்றவர்.சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து செல்வாக்கு இழந்தவர்.
ஜெயலலிதாவை நன்கு அறிந்தவர்.இன்று அவர் உயிருடன் இருந்து இருந்தால் பல விசயங்களுக்கு விடை கிடைத்து இருக்கும்.
வணக்கம் நண்பர்களே, உங்களின் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
இது போன்ற பயனுள்ள வீடியோக்களை பகிர்வதற்கு உங்களின் உதவி தேவை:
✔️ Instamojo: www.instamojo.com/@nambikkaikannan
✔️ PayPal: paypal.me/tamilmotivations
✔️ RUclips(Monthly): ruclips.net/channel/UCeytXTAPVoXnc-kS_ckorxQjoin
மெய் மறந்து கேட்டேன் உண்மையை அற்புதமான பேச்சு 🙏🙏🙏
வலம்புரி ஜான் பேச்சு அருமை கிருஷ்ணன்
🙏🏽❤️
@@jayarajus6401 mmmmmmmmm
பாவம் இந்த தமிழ் அறிஞர். மிக நல்லவர். இவரது முதிர் வயது. மற்றும் நோயுற்ற நிலையில் ஜெயலலிதா இவர் மீது காவல் நிலையத்தில் இவரது மகளையே புகார் அளிக்கும்படி
செய்து இவரை துன்பப்படுத்தினார்
ஞானி அவா்களோடு சில மனி நேரங்கள் தங்க உறையாட கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன்.
நாதாரி உயில்லை! உரையடா!!
உரை
❤ ❤ still relevant to 2024 this should be a part of TN textbook
ஐயா உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு பெற்ற நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்
அண்ணா எங்களை விட்டு நீங்கள் நீங்கி விட்டாலும்,
நாம் கற்ற சேவியர் கல்லூரி. சென்னை சட்டக் கல்லூரி நினைவில்
நிற்கிறது. தங்களின் ஆன்மா இறைவனில்
சாந்தி அடைய வேண்டுகிறேன்.
திரு. வலம்புரி ஜான் அவர்களைப் போல் இப்பொழுது எந்த பேச்சாளரும் பேசுவதில்லை. அவ்வளவு அருமையான, கர்வமில்லாத, ஆணவமில்லாத அற்புதமான பேச்சாளர். இப்பொழுதுள்ள
பேச்சாளர்களில் ஓரிருவர் பொறுமையாக இடைவெளிவிட்டு பேசுவதில்லை. படபடப்புடன் ஆத்திரத்துடன், ஆணவத்துடன் தான் பேசுகிறார்கள். கையை உயர்த்தி தட்டி பேசுகிறார் ஒரு பேச்சாளர். தன்னைவிட சிறந்த பேச்சாளரை இறைவன் இனி படைக்க மாட்டார் என்று கூட அந்த பேச்சாளர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. " தான் " என்ற அகங்காரம் அவரின் பேச்சில் உள்ளதை ஏன் அவர் உணர வில்லை.
Who is that guy?
நெல்லை கண்ணன்???
நடிகர் ராஜேஷ் அவர்களை சொல்லலாம்
அருமையான பேச்சாளர் புரட்சி தலைவர் க்கு பிடித்தவர்
என்ன ஒரு வலிமையான பேச்சு வார்த்தைச்சித்தரே வாழ்க என்றென்றும் தங்கள் நாவன்மை MAY GOD BLESS U EVER WITH PRAYERFUL WISHES
Qqq
One should have the killer instinct to lead a successful life.
Goptod from
@@hemachandranhema4315 do
வரலாற்றுச் சிற்பம்
வலம்புரி ஜான்!!!!!!!
கருத்தும் கண்ணியமும் கலந்து கொடுக்கிற தமிழ்க்கவி நயாகரா வீழ்ச்சி
வாழ்வியல் ரகசியம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் நேரிட்ட அனுபவங்கள் பாடம், அச்சு அசலாக எளிமையான உச்சரிப்பு, குரல் அறிவியல், சகலமும் தொட்டு மனசு தொட்ட ஞான பாரதி க்கு தலை வணங்குகிறேன்
அற்புதமான பேச்சு.இவரைப் போன்ற அற்புதமான அம்சங்கள் கொண்ட பேச்சு
Valampuri jaan❤❤❤awesome speech 🎉🎉🎉
எத்தனையோ முறை பார்த்துவிட்டேன் திகட்ட்வில்லை.அருமை
.ஹ.
ௌ
யூறஸ;
ஔஔஶ்ரீஔ
இது என்ன பாராட்டா அல்லது இகழா?
A heart felt salute to the salute to the Great Person Valamburi Jhon
அருமை
நல்லமுறையில் அருமையான பேச்சு ஐயா நன்றி🙏💕 வணக்கம்
வார்த்தை வித்தகர் வலம்புரிஜான் அவர்களின் அனைத்து சொற்பொழிவுகளும் கருத்துள்ளதாக கேட்க கேட்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நாள் இனிய நாள் அந்த நாளில் பிரபலம்
சன் தொலைக்காட்சி வளர்ச்சிக்கு இவரும் காரணம்
மனசு முழுக்க கட்டிப்போடும் பேச்சு.திருச்செங்கோட்டில் செங்குந்தர் கலை அறிவியற்கல்லூரியில் இரண்டரை மணி நேரம் பேச்சு தொடர்ந்த து.அசரவில்லை யாரும்.மீண்டும் இன்று கேட்டு கண்ணீர் ததும்பி நிற்கின்றேன்.எத்தனை பெரிய உள்ளம்..எத்தனை சொல் வளம்.சொல்லின் செல்வன்..
Alhamdulillah
Excellent speech
@@alhalalnonvegexports5607 Excellent motivation sir Do more for youngs
வலம்புரி ஜான் என்றாலே சொல்லாலே அனைவரையும் வசப்படுத்தும் சொற்பொழிவாளர் என்ற பெருமைக்குறியவர்.
சூப்பர் ஸ்பீச் ஐயா
Very good tamil speech
Hare Krishna 🙏🙏💞💕
படிக்க வேண்டிய பாடங்கள் சொல்லித் தந்த ஆசான்
மா பெரும் அறிவாளி 👌👍🌹❤️
An elite person, having good knowledge in various aspects including herbal medicine, Tamil and English literature, good orator, good writer, good statesman, etc.
O0
Thamilenathukku.kitaitha.pokkisam...valapurison.avargal.valthukirom.nanri
He is golden orator. He speaks all subjects.
இளம்பிரையே வருந்தி விடாதே உனக்குள்ளேதான் பூரண சந்திரன் மரைந்து கிடக்கு அருமையான பேச்சு 👏👏👏👏👏👏👏
என் குருநாதர்
🙏⛵⚓🐬🦈👍
எனக்கும் அவர் மானசீக குருநாதர்தான்
Nowadays we are missing this kind of knowledgeble and experianced people
Excellent speech sir
Great orator. Very impressive and thoughtful speech. Words are piercing our hearts. Such a noble man. He is a golden gift to the tamil literature. Tamil Nadu government should recognize his speeches, writings and books. They are to be displayed in tamil literary museum at madurai.
வலம்புரிக்கு நிகர் தமிழுக்கு வேறு யார்.வானத்திலிருந்து தமிழ் மழையாய் பொழிவீராக.அண்ணா வணங்குகிறேன்.
பணிவின் மணிமகுடம் . தலைசாய்ந்து அமர்ந்து உள்ளார்.
இவரின் இனிய நாளுக்காக காத்திருந்த நாட்கள் பலவுண்டு
வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான சொல்லோவியம் அம்மாவின் அன்பு தாய்ப்பாசம் அனுமவமே மிகச்சிறந்த ஆசான் என அழகான கவித்துமான சிந்தனைகளை வருங்கால சமுதாயத்திற்கு வழங்கிய வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் புகழ் தமிழுள்ளவரை நிலைக்கும் வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்
ஜானின் முதல் பேச்சை (ஆங்கிலம்)
கோவையில் 70 களில் நடந்த திமுக மாணவர் மாநாட்டில் கேட்டேன்.பிறகு பல மேடைகளில்.
மீண்டும் பிறந்து வரவேண்டும் ஐயா
உ ன் னை. ஈ ன் ரெ டு த்த 🌹👍
தமிழ் தி ரு நாட்டிற் க்கு ம் 🌹👍
ந ம து. தாய் க்கு ம். உ ம து 👍
உ லை ப்பி ற் க்கு ம். 🌹வாழ்த்துக்கள் 🌹
இன்றும் சிந்துபாத் கதை படிக்கத்தான் தினதந்தி உதவுகிறது.
வாழ்த்துகள் இன்று போல் என்றும் கேப்பவை
1995 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஈரோடு CNC கல்லூரியில் இவரை நேரடியாக பார்த்து இவரின் பேச்சை கேட்கும் வைப்பு கிடைத்தது மிகவும் அற்புதம்.
ஷாகுல் ஹமீது
இனிமையான பேச்சு
சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்.மே டைப்பே சை இப்போது தான் கே ட்ட்க்கிறேன்.அருமை.
அண்ணரின் பேச்சை பலமுறை கேட்டுள்ளேன் ,ஆனால் மற்றவர்களின் பேச்சை கேட்க முடியவில்லையே ,அதையும் பதிவிடுங்களேன்[நான் தேடினேன் கிடைக்கவில்லை ]கொஞ்சம் சகோதரரே, அருமை அருமை ,பழிவாங்குதல் எப்படி என்று அருமையாக விளக்கினார் அய்யா .
வலம்புரி ஜான நாம் இழந்த ஆகச்சிறந்த மனிதர். .பேரிழப்பு. .சசிகலாவை பற்றி சரியாக கணித்தார. .ஜான் உம்மை நான் தேடுகிறேன்..காத்திருக்கிறேன். .சீக்கிரம் வாரும்
A great orator. A legendary speaker, writer.
உங்களுக்கு நன்றி அய்யா
சூப்பர் ஸ்பீச் அருமை அண்ணா
இறுதியில் அம்மா அம்மா என நெஞ்சில் நின்ற, கண்களில் ஈரம் தந்த அற்புத பேச்சு
அருமை
Thanks
உங்களின் நன்கொடைக்கு மனமார்ந்த நன்றிகள்! நீங்களும், உங்கள் குடும்பமும் செல்வ செழிப்புடன் மன அமைதியாக வாழ எல்லாம் வல்ல பிரபஞ்சத்தை வேண்டிக் கொள்கிறோம்!!
ஐயா துளசி ஐயாஅவர்களின்பூண்டி பஷ்பம் கல்லாரியில் நான் இளங்கலை இறுதி ஆண்டு பயின்ற ஆண்டு கல்லூரியின் வெள்ளி விழாஆண்டு பல அறிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அவர்களில் இவரும் ஒருவராவார் சிறப்பு மிக்க பேச்சினை நேரில் கண்டு மகிழ்ந்ததை இன்றளவும் எனது நெஞ்சம்நிறைந்துள்ளதை நினைத்து திளைக்கின்றேன்
அவர் சோற்போலிவய் பும்மியிம் ரசிக்கிரதெ நன்றி
Excellent speach🙏
மிக அறிவாளி 🙏🙏
வலதுசாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்
உவரி பெற்றெடுத்த வலம்புரிஜான்.
Valampuri John one of the best parliamentarian from Tamilnadu ; His English and tamil speeches were excellent He was senior to vaiko in parliament ; He was chief editor of MGR weekly " THAAI" His books Jayaprakash on Meendum Mahathma was master piece in tamio books
Fantastic, Anna! Hearty congrats!!
Great speech
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் சொற்பொழிவை கேட்டு மலைத்து போனேன்
Super speech 🙏🙏👍
அருமை 🎉🙏🙌
அருமையான பதிவு
எனது சிறுவயதில் என் வீட்டில் இவரது மடியில் வளர்ந்த அன்பும் பாசமும் பரிவும் என்றும் மறக்காது. இவர் பணியாற்றிய பள்ளியில் இவரது சிறப்புச் சொற்பொழிவின்போது பார்த்தவுடன் வீட்டிற்கு வந்து சென்ற நிகழ்வும் மறக்காது
What a speech!
Varthai Chithar Valamburi JOHN.
கொடுத்து வைத்தவர் நீங்கள்
Which was the school he worked? Name please
Very much impressed the speech hands of your up load YOU TUBE.
Iya neenkal tamilnadu sothu ❤❤❤
Vazgha Valampuri
பெருந்தலைவர் புரட்சித்தலைவர் கலைஞர் போன்ற தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் ஆங்கிலத்தில் புலமைமிக்க ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏற்படும் சிறு சந்தேகங்களுக்கும் தீர்க்கும் புலமைப் பெற்றவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம் தமிழுக்கு தமிழர்களுக்கு இழப்பு
I was fortunate to visit his house in 1996-1997 when I was doing UG. House was full of books. Great orator, had vast knowledge on almost all subjects.. commendable control over the languages both Tamizh and English.. It’s our responsibility to talk about him to 2k kids and celebrate this legend...
Mesmerizing speech
Super thang you Jon
Valampuri John sir had come to our school as cheif guest in 1975 SDA Vepery. Chennai
வார்த்தை சொல் சித்தர் என்பது உண்மை
I like his wonderful speech very much. fortunate are those who learn from him as students.
ஐயாவின் கைநூல் ஓர் ஊரின் கதை என்ற நூலை முதலில் படித்தவன்.
Meaningful speech
Puratchi thalaivar annan valamburi jhon avarkalukku uriya mariyathai koduthar enpathyum kurippittaaka vendum
Amazing orator
100 times super speech
The great speech by mankind
Intro by Abdul hameed is also very nice
Ungzhl thiruvadi thozhugiren ayya 🙏
"காலம் போற்றும் தமிழ் முழக்கம் "
இந்த மாபெரும்...அறிவார்ந்த...பேச்சை...நேரடியாக சிங்கப்பூர் உள்ளரங்கில்...நேரடியாக பார்த்து கேட்டு வியந்து போனேன்....
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
ஐயா நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.
வலம்புரி ஜானின் நாவாட்டம் தமிழ் தாயின் நர்த்தன நடனம்
வார்த்தை சித்தர்
பொருத்தமான பெயர்
காலதேவன் இவர் கவிதைகளை
கேட்க அழைத்து கொண்டார் போல
🙏🙏🙏
Uuu