நீதிதேவன் மயக்கம் நாடகம்/ அறிஞர் அண்ணா (முழுமையாக)

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 97

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 7 месяцев назад +6

    என்ன தமிழ் ஆளுமை, வசனம் தொகுப்பு, அண்ணா அவர்களுக்கு, என்ன ஆழமான அறிவு, வாத திறமை, அவருக்கு இணை யார்?

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ  5 месяцев назад +1

      ஆமாம் அருமையாகச் சொன்னீர்கள். அண்ணாவுக்கு நிகர் அண்ணாவே தான்!

  • @ramachandranmohan2753
    @ramachandranmohan2753 Месяц назад +1

    நீண்ட நாட்களுக்குப் பின் உண்மை உணர்ந்தேன். நீதிதேவன் மயக்கம் சிறப்பு. மக்கள் அறியாமையிலிருந்து விடுபடட்டும். அருமை. நன்றி! வாழ்த்துகள்.

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy Год назад +5

    கணீரென்ற குரல்.மிகத்தெ ளிநத உச்சரிப்பு.... பேரறிஞர்.அண்ணா ....... வாழ்க வளர்க அவர் புகழ்.......

  • @muthucms
    @muthucms 2 года назад +19

    பின்னனி இசையில்.... அழகான இனிக்கும் தமிழில்... பேரறிஞர் அண்ணாவின் நாடகத்தை கண்முன்னே காட்டும்.... பணியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.... சிறப்பு உடன்பிறப்பே.... தொடரட்டும் உங்கள் சிறப்பான தமிழ்ச்சேவை... 🙏

  • @nithiyamuruganandam6845
    @nithiyamuruganandam6845 4 месяца назад +3

    நல்ல அறிவுக்கு பொருத்தமான பகுத்தறிவுக்கு உகந்த இப்புதினத்தை வழங்கியமை க்கு மிக்க நன்றி. இது போன்று பிடி சாம்பலையும் வழங்கலாம்.

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 6 месяцев назад +3

    நீங்கள் இதனை வெளியிடவில்லை எனில் நான் இந்த நாடகத்தை படிக்காமலேயே இருந்திருப்பேன். மிக்க நன்றி ❤❤❤ நன்றாக இருந்தது உங்கள் கதை சொல்லும் பாணி.❤❤❤

  • @கலைமாறன்K
    @கலைமாறன்K 2 года назад +11

    தமிழர்களின்
    தலைநிமிர்வு
    பெரியார்
    அண்ணா
    கலைஞர்......
    மீண்டுமோர் அழுத்தமான பதிவாக நீதிதேவன் மயக்கம்...

  • @sundaramo6081
    @sundaramo6081 2 года назад +9

    சிறப்பான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Год назад +9

    பொய்யும் புறட்டும் கலந்துள்ள இதிகாச திருட்டுத்தனங்களை தெரிவு பத்திய அறிஞர் அண்ணா கருத்துக்கள் மிகச்சிறப்பு.

  • @s.rethikii-b9713
    @s.rethikii-b9713 7 месяцев назад +2

    Super mam 😊

  • @baibai6152
    @baibai6152 2 года назад +5

    Super akka Ethan nan xam yelutha poorin rompa use fulla eruthuchu

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 11 месяцев назад +3

    மறுபடியும் திமுக மாநாடுகளில் இந்த நாடகம் நடத்தப்படவேண்டும்

  • @srivasan4697
    @srivasan4697 9 месяцев назад +4

    உங்களது வளமான குரளால் பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தை முதன் முதலில் கேட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.நீங்கள் நீண்ட நேரம் இந்த நாடகம் குறித்து சொற்பொழிவாற்றினாலும் தொடர்ந்து இதை கேட்கத்தான் தோன்றுகிறதே தவிர இடையில் துண்டிக்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.எனது அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ  9 месяцев назад

      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரர் 🙏
      தங்களின் ஊக்கம் தரும் சொற்கள் என்னை மேலும் பல நூல்களை பதிவு செய்ய உற்சாகப் படுத்திகறது. மிக்க நன்றி 🙏

  • @mohandassn6055
    @mohandassn6055 5 месяцев назад +1

    Arputham Arputham 🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை ம

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 Год назад +3

    49:12 எழுத்தின் உச்சம் 🔥💥✍🏻

  • @udhayakumar5646
    @udhayakumar5646 Год назад +3

    அருமை 🎉❤

  • @vijaysarathi9046
    @vijaysarathi9046 Год назад +2

    அருமையான உச்சரிப்பு மற்றும் குரல் ஏற்றத்தாழ்வு

  • @nagalakshmi.nnagalakshmi.n8923
    @nagalakshmi.nnagalakshmi.n8923 2 года назад +6

    அருமை தோழர்💐💐💐💐💐

  • @gurunathan5391
    @gurunathan5391 Год назад +5

    திரு கலைஞரின் மணிமகுடம் நாடகம் பதிவிடுங்கள்

  • @athiskavi1985
    @athiskavi1985 11 месяцев назад +3

    Supper😁

  • @gracyemi4315
    @gracyemi4315 2 года назад +6

    அருமையானா பேச்சி தமிழ் அம்மா இது போல இன்னும் போடுங்க தமிழ் அம்மா வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐

  • @magaayya2726
    @magaayya2726 6 месяцев назад +1

    Fantastic 🎉🎉🎉🎉

  • @pradeeshmahan7629
    @pradeeshmahan7629 Год назад +2

    Koottu kunchugal . Rajam krushnan. Video podunga akka...

  • @velavanselvamani3387
    @velavanselvamani3387 9 дней назад

    Great work mam. Ple Contine the same. 🎉😊

  • @SenthilKumar-sd5nm
    @SenthilKumar-sd5nm 9 месяцев назад +1

    டீச்சர் நீதிதேவன் மயக்கம் நோட்ஸ் வேணும் டீச்சர்

  • @sakthikannan3724
    @sakthikannan3724 Год назад +2

    Useful for semester examination ❤🎉 thanks..

  • @thanushiya5875
    @thanushiya5875 2 года назад +5

    Thank you mam...😊😊

  • @athiskavi1985
    @athiskavi1985 Год назад +2

    supper 😊

  • @3starudhayam629
    @3starudhayam629 2 года назад +6

    Supper mam

  • @ruincorruption4314
    @ruincorruption4314 2 года назад +4

    🙏💐🙏💐👌👌

  • @ws_cutz_tamil
    @ws_cutz_tamil Год назад +2

    30:00

  • @drbck2630
    @drbck2630 4 месяца назад

    Thank u so much

  • @anus7910
    @anus7910 2 года назад +5

    Excellent thank you

  • @shekaranethiraju6956
    @shekaranethiraju6956 Год назад

    I enjoyed this, please make one about SHIVAJI KANDA HINDU RAJYAM

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ  Год назад

      நிச்சயமாக வழங்குகிறேன் தோழர் 👍 மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழர் 🙏

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 4 месяца назад +1

    😅😮😢🎉😂❤

  • @antorabini
    @antorabini Месяц назад

    thamizh unarvai mattum alla, thamizharin tharmaththaiyum thelivura eduththuraikkintrathu arnignar Anna'vin in the naadagam. nakkeeranin vazhiyil samuuga neethiyai thelivudan eduththuraikkirathu. kattaayam padikka vendiya story. pala thelivugal kidaikkum. thamizham veezhchchi evvaaru thittamidappattdu enpatharkkum oor example this story.

  • @sathiyamoorthi4747
    @sathiyamoorthi4747 2 года назад +4

    Sister neenga tnpsc related topics pathi video pota yanna ku studies ku use agum

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ  2 года назад +3

      சில காணொளிகள் வழங்கி இருக்கிறேன் தோழர்
      ruclips.net/video/XlmMYEwNiU0/видео.html
      ruclips.net/video/5v5V_iVy8uM/видео.html
      ruclips.net/video/aCVlDHgJQA8/видео.html

    • @sathiyamoorthi4747
      @sathiyamoorthi4747 2 года назад +2

      @@அமுதத்தமிழ்-ட2ழ super sister neenga unit 8-9 pathi video podunga sister

    • @kalaimarenk9565
      @kalaimarenk9565 Год назад +1

    • @kalaimarenk9565
      @kalaimarenk9565 Год назад