மூவரின் பேச்சுக்களும் அற்புதமாக இருந்தது. இவர்களின் பேச்சுக்களை எல்லாம் கேட்கும்பொழுது பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அண்ணாவின் சொற்பொழிவை கேட்க எங்களைப்போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் வருகிறது. க.சீனிவாசன்.சென்னை.
அண்ணா இவ்வுலகத்தில் இருந்தபோது நான் அம்மாவின் கருவறையில் கூட இல்லையே என்ற ஏக்கம் என்னிடம் உண்டு ஆனாலும் 71 ல் புவிக்கு வந்துவிட்டேன் படித்துக் கொண்டிருக்கிறேன் எம் அண்ணா வை ❤
அண்ணா புகழ்.. அண்ணாந்து பார்க்க வைக்குது.... அப்புகழின் உயரத்தை எட்டப்போவது எவருமில்லை...ஏன் அவரைபோல் எழுதுவதை படிப்பதையும் இறக்கும்வரை நிறுத்தாம எவரும் செய்வதாக எவரும் இருப்பதுமில்லை.. 🎉
If Anna had ruled for 10 to 15 years, Tamilnadu would have reached a great level in Independent India. It was unfortunate that Anna didn't rule Tamilnadu for a long time.
மூவரின் பேச்சுக்களும் அற்புதமாக இருந்தது. இவர்களின் பேச்சுக்களை எல்லாம் கேட்கும்பொழுது பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அண்ணாவின் சொற்பொழிவை கேட்க எங்களைப்போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் வருகிறது. க.சீனிவாசன்.சென்னை.
தமிழ் மண்ணில் விழுந்த விதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா
அண்ணா இவ்வுலகத்தில் இருந்தபோது நான் அம்மாவின் கருவறையில் கூட இல்லையே என்ற ஏக்கம் என்னிடம் உண்டு ஆனாலும் 71 ல் புவிக்கு வந்துவிட்டேன் படித்துக் கொண்டிருக்கிறேன் எம் அண்ணா வை ❤
✌. 🌞.. நமது அண்ணா , பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் ;, அண்ணா காடடிய வழி ' ஓன்றே குலம் ஓருவனே தேவன் ,
Super 🙏🌹🌺🙏🌺 e
ஆச்சரியம் அண்ணாவை பற்றிய இவ்வளவு அருமையான நியூஸ் 7 நிகழ்ச்சியை குறைவான பார்வையாளர்களே பார்த்திருக்கிறார்கள்
அண்ணா ஒரு சகாப்தம். வாழ்க அண்ணா நாமம்.
அண்ணா புகழ்..
அண்ணாந்து பார்க்க வைக்குது....
அப்புகழின் உயரத்தை எட்டப்போவது எவருமில்லை...ஏன் அவரைபோல் எழுதுவதை படிப்பதையும் இறக்கும்வரை நிறுத்தாம எவரும் செய்வதாக எவரும் இருப்பதுமில்லை.. 🎉
Amazing leaders amazing speech, I lot of information. Thank you sir God bless
If Anna had ruled for 10 to 15 years, Tamilnadu would have reached a great level in Independent India. It was unfortunate that Anna didn't rule Tamilnadu for a long time.
ANNA is a great and honest leader , We are all love Him .
THE LEGACY INTELLIGENT LEADER❤
🔥அண்ணாதுரை🔥FATHER OF TAMILNADU✨
விதையும் விழுதுகளும்.
வாழ்க!
Anna ❤❤❤❤❤❤❤❤
தமிழர்களை தட்டி எழுப்பி அண்ணா எம் மன்னா தமிழ் கலாசாரம் தமிழ்மக்களின் வாழ்வியல் தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தம் மேடை பேச்சின் முலம் பாறை சாட்டியவர்
Excellent 🥰
Aringar anna
Just rectify the word on the title Arignargalaiyum Anna oru Sagaaptham!
Anna vazuka
நல்ல நெறியாளர்... இந்த மூவரை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன... இவர்களை விட இன்னும் முப்பதாயிரம் பேர் உள்ளனர்...
ஆனால் இன்று சாமான் என்கிற நபருக்கு வாக்களிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் யார்,?
மூவர் உ ரைகளும் முத்தானவை!
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு.
Ok but Lenin
Ivarai yarum madhikkavillai
Anna oru pithalattam
Anna oru pithalattam
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை