கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை | C.N.Annadurai Speech on Kalaignar Karunanidhi | 1968

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 17

  • @singaroyanxavier9363
    @singaroyanxavier9363 Месяц назад +1

    அருமையான பாராட்டுக்கள்.அழகான பேச்சு.அறிஞர் அண்ணா எவ்வளவு அருமையாக பேசுகிறார்.வாழ்க அண்ணா

  • @k.g.nagarajanadv3708
    @k.g.nagarajanadv3708 Год назад +5

    அண்ணா அவர்களிடம் இபபடி ஒரு நற்சான்று பெற்றவர் கலைஞர் மட்டுமே...

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 3 месяца назад +2

    அண்ணா ❤

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 Год назад +7

    அறிஞர் அண்ணா அன்று கலைஞரை பற்றி சொல்லியதை நம் கலைஞர் நிறுப்பித்து விடைபெற்றார்.

  • @arivazhagan7738
    @arivazhagan7738 Год назад +3

    அண்ணா அவர்களின் பேச்சு மிக அருமை

  • @chandranchandran7513
    @chandranchandran7513 11 месяцев назад +8

    இன்றைய சிந்தனையின் கதாநாயகர் பேரறிஞர் அண்ணா....! நன்றி....!!

  • @azger3467
    @azger3467 Год назад +4

    அண்ணா அண்ணாதான் ❤❤❤

  • @srivenkateswaraenterprises7119
    @srivenkateswaraenterprises7119 2 года назад +13

    அட்டகாசமான பேச்சு... இனிமேல் இதுபோன்ற பேச்சை கேட்க முடியுமா என்று தெரியவில்லை...

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Месяц назад +1

    அண்ணா கண்ணன் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️

  • @karmacomes_back
    @karmacomes_back 5 месяцев назад +2

    அண்ணாவின் ஆற்றல் மிகு மற்றும் மின்னல் வேக தளபதி கலைஞர் மட்டுமே!

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 Месяц назад +1

    அண்ணனின் பேச்சு என்றும் தாலாட்டாகவே இருக்கும்.

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 9 месяцев назад +1

    Excellent

  • @ravichandiran4330
    @ravichandiran4330 6 месяцев назад +1

    ❤❤❤

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Год назад +8

    பேரறிஞர் அண்ணா அவர்களிடம் இவ்வளவு பாராட்டுகளை பெற்றவர் அந்தஸ்தில் உயராமல் இருப்பாரா? காமராசரை போல பிரம்மச்சாரியாக இருந்திருந்தால் இவருக்கும் அவரைப்போல புகழ் கிடைத்திருக்கும். அரசியலுக்காக வேண்டுமானால் இவர் அவரை விமர்சித்திருப்பார். அவர் இவரை விமர்சித்திருப்பார். உள்ளுக்குள் இருவருக்கும் பாசம் உண்டு.இருவரும்(சோசலிச)சமதர்மவாதிகள்.கலைஞரை பொருத்தவரை பொருளாதாரத்தில் மற்றும் சாதிரீதியாக பின் தள்ளப்பட்டு கிடக்கிற மக்களை கைதூக்கி விட்டார்.அதனால் உயர் ஜாதிக்காரர்களாலும் பணக்காரர்களாலும் பலிவாங்கப்பட்டார். அவருடைய வலிமையால் அதை தவிடுபொடியாக்கினார். இவருடைய செயலை வேறு ஒருவர் செய்திருந்தால் இருந்தஇடம் தெரியாமல் போயிருப்பார். இவருடைய தியாகம் இவருடைய எதிரிகளின் மனதுக்குத் தெரியும். ஒரே சமயத்தில் நாட்டையும் குடும்பத்தையும் உணர்த்தியவர்.உண்மையான புரட்சித்தலைவர். இவற்றிட்கிடையில் நண்பர் எம்.ஜி.ஆரின் எதிர்ப்பையும் சமாளித்தார். ஒருவேளை அண்ணா உயிருடன் இருந்து எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் பகை ஏற்பட்டிருந்தால்(ஏற்படாது)என்ன ஆகிஇருக்குமோ.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 Месяц назад +2

    அன்று நம் கலைஞரை அண்ணா மதிப்பிட்டதை கலைஞர் நிறைவேற்றினார்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +1

    THIRUDAN TELUGU KARUNANITHY IS THAMILAN THUROKI NOW IF ANNADURAI ALIVE WILL SAY

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Год назад +1