பழைய பாடல்களின் அர்த்தமும் அழகும் TmS PS ன் தமிழ் உச்சரிப்பும் எல்லாவற்றிக்கும் மேலே மனதில் பொங்கி கண்ணில் வடியும் மறக்க இயலாத நினைவுகளும்.... அருமையான தொகுப்ப🙏
என்னதான் சொல்லுங்க ..... Kvm , msv , v. குமார், இவர்களின் பாடல்களை கேட்டால் மனம் நெகிழ்ந்து விடுகிறது.. வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் எவ்வளவு சாதனைகள் , எத்தனை இனிமைகள்..........!!!!!!!
இன்னொரு பிறவியை உண்டு என்றால் இந்த தமிழ் மண்ணில் நாம் பிறந்திட வேண்டும் ஏனென்றால் இது போன்ற பாடல்களை மறுபிறவியிலும் கேட்பதற்கான ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திட வேண்டும்
பழைய பாட்டில்களை கேட்கும் போது நமது பருவ காலங்களும், தாய் தந்தையின் நமது குடும்பத்தின் ஞாபகம் கண்டிப்பாக வரும். அந்த பொன்னான காலம் இனிமேல் வாழ்க்கையில் வராது. ஆனால் இந்த பழைய அற்புதமான பாடல்களை கேட்டால் ஒரு விதமான சந்தோஷம் நமது இதயத்தில் மலர்வதை இல்லை என்று சொல்ல முடியாது. வாழ்க தமிழ். வாழ்க பாடல்.
கவிஞர் தாராசுரம் மோகன் பேசுகிறேன் விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலை கேட்கும் பொழுது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது எத்தனையோ பாடல்கள் அத்துனை பாடல்களும் தமிழில் தேனமுகம் அத்துனை பாடல்களும் தேனிசை போன்ற பாடல்கள் நாம்
Yes it brings back our younger days and rejuvinite us. Great MSV Ramamurthy other music directors! They revive our life of old people and give life to continue. Really they are God's !
என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மண்ணில் பிறப்பதற்கு அப்படி ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திருக்கிறான் என்று சொன்னால் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ற எண்ணம் ஏனென்று கேட்டால் இருக்கக்கூடிய மொழிகளிலே தமிழ்மொழி ஒரு அற்புதமான மொழி தலை சிறந்த மொழி இந்த தமிழ் பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மொழியில் நாம் பேசுவதற்கு ஓர் அற்புதமான படைப்பை நமக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் நமது கவிஞர் பெருமக்களும் இசையமைப்பாளர்களும் எப்படியான பாடல்கள் நமக்கு தந்திருக்கிறார்கள் இதை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறதற்கு நமக்கு மறுபிறவி கிடைக்குமா
மீண்டும்,இனிவரும் காலங்களில்,இதுபோன்ற மனதைவருடும் பாடல்களை படைப்பதற்கும்,பாடுவதற்கும்,இசையமைப்பதற்கும் யார் இருக்கிறார்கள்?இருந்தாலும், இதுபோன்ற நயமுடன் பாடல்கள் அமையுமா? படைப்பாளிகளுக்கும்,தொகுப்பாளருக்கும், இதயம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
youtube.com/@DRAGON_GOKU_YT?si=SHCOAdDBwaNKq-1A
Subscribe 😊
❤
Ll
.
😊😅😅😮😊 11:24 😊
,
என்ன இனிமை ஆஹா. தமிழனின் பாக்கியம் இம்மேதைகள் காலத்தில் பிறந்தது.
இப்பாடல்கள் அனைத்துமே மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனதில் தோன்றும் வண்ணம் உள்ளன.
நமது நெஞ்சிருக்கும் வரை இனிய தேனிசை பாடல்கள் தொகுப்பு மிக அருமை வாழ்த்துக்கள் அன்பு நண்பரே
@@JayaramanSubramaniam-ze9hm 😊🙏
தேனிசை இனிய பழைய திரையிசை பாடல்கள் தொகுப்பு மிக அருமை நன்றி நண்பரே
😮😢😂❤😊😮நன. நனறி 20:12 20:14
எங்கோ இதயத்தில் ஏற்பட்ட காயத்தை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் இதமான சுகமும்மெல்லிய வேதனையும் பழைய பாடல்கள் தருகின்றன ,
🙏✨🌺
பாடலை கேட்கும் போது வயது குறைவது போல் தோன்றுகிறது
பழைய பாடல்களின் அர்த்தமும் அழகும் TmS PS ன் தமிழ் உச்சரிப்பும் எல்லாவற்றிக்கும் மேலே மனதில் பொங்கி கண்ணில் வடியும் மறக்க இயலாத நினைவுகளும்.... அருமையான தொகுப்ப🙏
நெஞ்சில் நிறைந்த இனிமையான
தேவகீதங்கள்.🎵🎶🎵
நன்றி 💞🙏💐💐💐💐💐
நன்றி 🙏✨☺️
பழைய பாடலைக் கேட்க கேட்க அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே மறக்க முடியாத நினைவுகள்
என்னதான் சொல்லுங்க .....
Kvm , msv , v. குமார், இவர்களின் பாடல்களை கேட்டால் மனம் நெகிழ்ந்து விடுகிறது..
வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் எவ்வளவு சாதனைகள் , எத்தனை இனிமைகள்..........!!!!!!!
இதுவெல்லாம்தான் பாடல்கள்..... அழியா புகழ் பெற்ற பாடல்கள்....
பழைய பாடல்கள் தேனமுதம். கேட்க கேட்க திகட்டாத கானாமிர்தம்
நன்றி
நமது நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்
காலத்தை வென்ற இசையமுதம் தொகுத்து வழங்கிய அன்பு நண்பருக்கு
வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
வந்தனம்☺✨🙏
மிக்கநன்றிகள்நன்றிகள்
பழைய பாடல்கள் கேட்கும்போது மனம் நிம்மதி அடைகிறது❤
✨☺
நெஞ்சில் ஓர் நிம்மதி பரவுகிறது இந்த பாடல்களை கேட்கும் போது ❤
கவலைகள் காணாமல் போகும் நன்றி
நன்றி 🙏😊✨
இன்னொரு பிறவியை உண்டு என்றால் இந்த தமிழ் மண்ணில் நாம் பிறந்திட வேண்டும் ஏனென்றால் இது போன்ற பாடல்களை மறுபிறவியிலும் கேட்பதற்கான ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திட வேண்டும்
NEXT JANMAM NAM ISHTAM KIDAYADHU.
ADHIL TMS VAALI. SUSEELA LR MSV RAMMUTHY. ..ellorayum eppadi kanalai mudiyum
ஆஹா அருமையான தொகுப்பு இது🎉🎉❤❤பகிர்வுக்கு நன்றி🙏💕
பழமையின்
பெருமை
சிறப்பு
Thank u✨🙏☺
நெஞ்சில் நிறைந்தவை எங்கள் நெஞ்சில் நிறைந்து விட்டது அனைத்து பாடல்களும் அருமையான அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
Excellent
Collections
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
Super patalkal thanks.raj Trichy.
இதயத்தை இளக்கும் இனிய கானங்கள் ! இதம் பதம்! முதல்பாடல் ஆஹாஹா! எனக்குப்பிடிச்சப்பாட்டு! டிஎம்எஸ் சுசீமா குரல்களீல் மயங கிட்டேன்! என னா இசை ராகம்!இருவல்லவரின்இசையும் கவிகளூம் ரம்யம்! படத்திலும் எஸ்எஸ்ஆரும் விஜயகுமாரிமாவும் அருமையா நடிச்சிருப்பாங்க! நன்றீ ❤❤❤❤
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤
என்றும் மனதில் சந்தோஷமாக இருக்க நான் கேட்பது கவலை இன்றி .இருக்கும் நேரம் கோபல்சாமி
All songs are very nice and sweet
அருமை....
Super song
Old songs miga arumai ennuiku piditha paadalgal
Awesome songs and Lyrics to die for. Eyes tearing up constantly 😊😢
Good selection. Thanks.
@@sundaramsrinivasan4962 ☺
Melodious songs 👌👌👌
நெஞ்சம் நிறைந்த அமுத கானம்
Old is gold.....
எவ்வளவு அருமையான பாடல்கள் கேட்க எவ்வளவு இனிமை
என்னென்றும்அழியாஇப்பாடல்களைதொகுத்துவழங்கியநல்ல.இதயங்களுக்குஎங்கள்
அன்புவணக்கம்
இதயத்துக்கு இதமான பாடல்கள்.அத்தோடு ஒரு சின்ன மென்சோகம் மனதில் வருகிறது. அது பாடலாலா அல்லது பழைய நினைவுகளாலா. சொல்லத் தெரியவில்லை.
☺️🌺
அந்த பாடல்களின் அருமை யால் , ஆழ்ந்து போய்விட்டதினால் தான் sir...
பழைய பாட்டில்களை கேட்கும் போது நமது பருவ காலங்களும், தாய் தந்தையின் நமது குடும்பத்தின் ஞாபகம் கண்டிப்பாக வரும். அந்த பொன்னான காலம் இனிமேல் வாழ்க்கையில் வராது. ஆனால் இந்த பழைய அற்புதமான பாடல்களை கேட்டால் ஒரு விதமான சந்தோஷம் நமது இதயத்தில் மலர்வதை இல்லை என்று சொல்ல முடியாது. வாழ்க தமிழ். வாழ்க பாடல்.
நன்றி 🙏😊
pozzzxxzzx
❤
@@LeelaSriranjani ☺
@@dhanaprabhu04
இளமை மாறா இனிய கானங்கள்
Immortal songs of MSV RAMAMURTHY COMBO
Thank you
Super 👌 ever
green songs. Very nice.
Kananan. Super bettufull song. Like kudunka
Thank u☺🙏
Wonderful collection !!!
Thank you ☺️
நெஞ்சில் நிறைந்த தேனிசை தென்றல்
supero super.i feel very happy after listening this song
Honey voice music and song
கவிஞர் தாராசுரம் மோகன் பேசுகிறேன் விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலை கேட்கும் பொழுது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது எத்தனையோ பாடல்கள் அத்துனை பாடல்களும் தமிழில் தேனமுகம் அத்துனை பாடல்களும் தேனிசை போன்ற பாடல்கள் நாம்
Melodious Super Songs. Thanks
☺🙏
old is gold evergreen song super voice song 👏 🎁 💐 🙏 👍 👏 🎁
பழைய முத்தான பாடல்கள் 5:21 என்றும் நமது நினைவலைகள்🎉
Oldtamilsong
Muthu1
காலத்தை வென்ற காவியங்கள்...👌
பழைய பாடல்கள்A M Raja ராஜா C.S Jàyaraman
மெகா TV புகழ் C.A Raja + பெண் குரல் அருமை அருமை
நன்றி 🙏✨ மெல்லிசை மாமன்னர்MSV குரல் ஐயா அது..
Supper selection all my favourite songs
Thank you ☺️🙏
சூப்பர்
Old songs not only gives us pleasure but shows that day's culture also. Ramkumar
☺✨
Yes it brings back our younger days and rejuvinite us. Great MSV Ramamurthy other music directors! They revive our life of old people and give life to continue. Really they are God's !
All songs are super
✨☺
Super song i like it😊
சமமா supper🎉🎉
Good old songs
Very nice remarkable songs thanks. Sethu
Thank you
என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மண்ணில் பிறப்பதற்கு அப்படி ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திருக்கிறான் என்று சொன்னால் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ற எண்ணம் ஏனென்று கேட்டால் இருக்கக்கூடிய மொழிகளிலே தமிழ்மொழி ஒரு அற்புதமான மொழி தலை சிறந்த மொழி இந்த தமிழ் பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மொழியில் நாம் பேசுவதற்கு ஓர் அற்புதமான படைப்பை நமக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் நமது கவிஞர் பெருமக்களும் இசையமைப்பாளர்களும் எப்படியான பாடல்கள் நமக்கு தந்திருக்கிறார்கள் இதை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறதற்கு நமக்கு மறுபிறவி கிடைக்குமா
@@mohanr6831 உண்மைதான் 😊✨🙏
En kanavar antha kalathil note vaangi koduthu en thangaiyidam mudal padal vinnofum mukilodum pattu than❤😊😊😊🎉🎉🎉😢😢😢😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤marakka mudiyatha natkal azhuthukondu than intha padalgalai kettu kondirukiren marakka mudiyatha natkal 😢😢😢😢😢😢😢
Nice
D fs
Yes, I felt very emotional when I was hearing the old songs. The songs are very rich in poetical sense. The way it is written is really amazing.
Thank you ☺️🙏
Old is gold❤😂🎉
I like Very much Old Songs
Thank you 😊🙏
இந்த இன்பதமிழ்பாடல்களைகேட்பவர் இறக்கும் தருவாயில் கூட மனம் நிறைந்து செல்வார் தமிழுக்கும் இனியதேன்கரலுக்கும் ர்டுஇனை உண்டோ.
All songs are very super i like all the songs daily kettalum salikkatha kadhal padalgal paavaadai thavaniyil partha uruvamai padal arumai
நன்றி 😊✨
Qty
@@gayathriparamasivam1268 thanks ☺️
பழைய படம் நாகந்ந்தினிஅதில் ஒரு பாடல் ககாதல் இல்லாது ஆனந்தம் ஏது பாடல் கிடைக்கவே மாட்டுது
@@krishnammaperiasamy6135 ruclips.net/video/88bBA1sRh-I/видео.htmlsi=OBoUyTrVPcs0WNNI
இந்த லிங்கில் கேளுங்கள்..☝️👍
Intha padalai ketkumbethu 20 vayathu neabagam varukirathu
☺👍✨
Thankyou
Jayaram
Super songs
MSV இசை வாவ்
அருமையானபாடல்கேட்ககேட்க என்னைமறந்துபோய்விடுவேன்மிகவும்மகிழ்ச்சிஅடைகிறேன்
Thankyoubrother
All songs are very excellent 👌👌👌👌👌👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤
Thanks☺
Ever green songs
Healing all our depression.
Amazing Old is gold
Superb songs
Thanks🙏✨☺
No equals to old. Tamil pictures songs by Sri. KVM, MSV, SVM, GR
BSG
பழைய பாட்டில் உள்ள ரசனை இப்பொழுது உள்ள பாட்டில் ரசனை இல்லை
❤❤❤❤❤❤❤❤
Oldis gold
Amazing arumaiyana padal kal valluthkkal 🙏
Thank u✨☺
Chosen all the 🎵 are 👌 (1) குத்து 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS & Suseela P) - பச்சை விளக்கு (1964) MSV & TKR (2) பாவாடை🌲(As above - TMS) - நிச்சய தாம்பூலம் (1962) MSV & TKR (3) விண்ணொடும்🌲(கவிஞர் MK ஆத்மநாதன் - CS Jayaraman & Suseela P) - புதையல் (1957) MSV & TKR (4) ரோஜா மலரே🌲(கவிஞர் கண்ணதாசன் - Suseela P & PBS) - வீரத்திருமகன் (1962) MSV & TKR (5) பொன்னை🌲(As above - TMS) - ஆலயமணி (1962) MSV & TKR (6) பொன்னென்பேன்🌲(As above - PBS & Janaki S) - போலீஸ்காரன் மகள் (1962) MSV & TKR (7) அவள்🌲(As above - Suseela P) - பச்சை விளக்கு
மிக்க நன்றி 😊
old and gold
🙏☺️✨
Kavithai.VadivilUllathai.KollaiKonda.
KalathaalAzhiyatha.KathalPadalgal.
Arumai..SuperSelection.👍👍👍
Thank you
Nice super
Thank you ☺️🙏
Isai supero supp0pppppper❤
Thank you ☺️
மீண்டும்,இனிவரும் காலங்களில்,இதுபோன்ற மனதைவருடும் பாடல்களை படைப்பதற்கும்,பாடுவதற்கும்,இசையமைப்பதற்கும் யார் இருக்கிறார்கள்?இருந்தாலும், இதுபோன்ற நயமுடன் பாடல்கள் அமையுமா? படைப்பாளிகளுக்கும்,தொகுப்பாளருக்கும், இதயம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@@user-zk1gv5ro8r நன்றி☺
Yes sir please
Gar
ரோஜா மலரே எனக்கு பிடித்த பாடல்
Naan.naanaka.illai.mendum.katkathondum.ganagall
Sweet songs
S.manoharan
Vasudevanallur
Thank you 😊🙏
Nenievgal. Namai. Pinthodarum. Nelalgal
நெஞ்சில் ஓர் நிம்மதி பரவுகிறது இந்த பாடல்களை கேட்கும் போது ❤
Present generation has no ear to hear such meaningful and soulful songs.
🙏☺️🌺
❤
Ranga kamatchi perambur 2nd song iam my husband🥰🥰
🙏☺️✨
Supper songs,