டி எம் சௌந்தரராஜன் பாடிய அட்டகாசமான தத்துவப் பாடல்கள் - T M S Philosophical Hit songs - High Quality

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2024
  • நடிகர் திலகம் சிவாஜி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படங்கள் தவிர்த்து டி எம் சௌந்தரராஜன் பாடிய அட்டகாசமான தத்துவப் பாடல்கள்
    00:00 1. ஆண்டவன் முகத்தை பார்க்கணும்
    03:14 2. சத்தியம் இது சத்தியம்
    06:43 3. காசேதான் கடவுளப்பா
    10:08 4. பரமசிவன் கழுத்தில் இருந்து
    13:29 5. மனம் ஒரு குரங்கு
    16:45 6. உள்ளத்தின் கதவுகள்
    20:17 7. கத்தியை தீட்டாதே
    23:38 8. இரவும் வரும் பகலும் வரும்
    27:07 9. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
    30:25 10. நடந்து வந்த பாதையிலே
    33:50 11. ஏர்முனைக்கு நேர்
    37:19 12. ஒரு கோப்பையிலே
    40:27 13. வீடு வரை உறவு
    45:53 14. கூட்டை விட்டு பறவை
    #tms
    #oldtamilsong
    #tamiloldsongs
    #philosophical
    #tmsphilosophicalsongs
    #tamilsong
    #tamilsongs
    #oldhitsongs
    #oldhits
  • РазвлеченияРазвлечения

Комментарии • 48

  • @sureshbabus1576
    @sureshbabus1576 2 месяца назад +11

    இதை எழுதிய கண்ணதாசன் ஐயா அவர்களுக்கும் இதை பாடிய டிஎம்எஸ் அவர்களுக்கும் காலத்தால் அழியாத பாடல்

  • @rangarajan9504
    @rangarajan9504 3 месяца назад +14

    Tms அவர்களை போல் இனி ஒரு பாடகர் பிறக்கபோவதில்லை❤

  • @sureshbabus1576
    @sureshbabus1576 2 месяца назад +4

    டிஎம்எஸ் ஐயா அவர்களின் குரலின் வரிகள் தத்துவம் நிறைந்த பாடல்

  • @arivuselvam647
    @arivuselvam647 3 месяца назад +8

    "இசை சாரம் "டி. எம். சௌந்தர்ராஜன் அய்யா மதுரையில் விளைந்த மாணிக்கம் அட அட அட!! என்ன சாரிரம்

  • @SivaguruPandi
    @SivaguruPandi 2 месяца назад +16

    மிகத் திறமையான பாடலாசிரியர் மிகத் தூய்மையான பாடல்

  • @jananipriya9235
    @jananipriya9235 3 месяца назад +6

    This song is touch me inner ❤❤❤heart soul .. Kannadason tms greatest of 🎵song forever in this world

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 21 день назад +1

    Iduponra.padalgal.yazudaum..tms.pol.padaum.ini.yaralum.mudiyadu❤arumai🎉

  • @chandrav7494
    @chandrav7494 3 месяца назад +46

    Super intha mathri பாடல்கள் அனைத்தும் அருமை. இனி இந்தமாதிரி.பாடல்கள் எழுத யார் இருப்பாரு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +4

    அருமை டிஎம்எஸ் மாதிரி அவர் மகனாலகூடபாடமுடியாது ❤❤❤❤❤❤

  • @radhakrisna4126
    @radhakrisna4126 23 дня назад +1

    Tms....is...a ...great...genius....singer....for..mgr and.. sivaji...glamour. ...role...in .delivering..to .people...gift

  • @rajum5754
    @rajum5754 24 дня назад +1

    இனிமையான குரல்

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 месяца назад +5

    Chosen all the 🎵 are 👌 (1) ஆண்டவன் முக🌲(கவிஞர் கண்ணதாசன்) - (1970) கல்யாண ஊர்வலம் R Parthasarathy (2) சத்தியம்🌲(As above) - இது சத்தியம் (1963) MSV & TKR

  • @thamilmanik4388
    @thamilmanik4388 Месяц назад +1

    நல்ல வாழ்க்கைக்குத் கருத்துகள் ,,இனியகுரல்😢

  • @settum.r8858
    @settum.r8858 3 месяца назад +9

    அருமையான பாடல் என்உயர்

  • @jasminejasmine655
    @jasminejasmine655 3 месяца назад +4

    Golden years Sweet memories of this lovely songs.continue to upload sir with good sound system quality 😊🎉

  • @simonraj9062
    @simonraj9062 28 дней назад

    These songs took me to my childhood. What a pleasant period. Thank you for this collection.

  • @gowrir5945
    @gowrir5945 2 месяца назад +7

    மிக மிக அருமையான பாடல்

  • @arjunanr7733
    @arjunanr7733 3 месяца назад +3

    Super padalkal anaithum arumai.

  • @maheswarisiva4939
    @maheswarisiva4939 2 месяца назад +2

    Fine with super songs

  • @vasanthathangam7702
    @vasanthathangam7702 2 месяца назад +2

    All songs are superb. Thank you so much.

  • @ravip2090
    @ravip2090 3 месяца назад +6

    The Great legant T M S

  • @puvanenthiranponnuthurai9968
    @puvanenthiranponnuthurai9968 3 месяца назад +3

    Very nice songs super beautiful thanks

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 3 месяца назад +2

    There is one sun,one moon and only one T.M.S.

  • @user-rr1vt9wr2e
    @user-rr1vt9wr2e 2 месяца назад +2

    Super collection ❤

  • @ChinnaDurai-yf9rz
    @ChinnaDurai-yf9rz 3 месяца назад +4

    Very super super

  • @vallinayagamrajam973
    @vallinayagamrajam973 3 месяца назад +3

    Super ❤🎉❤

  • @abjalaldeen4260
    @abjalaldeen4260 2 месяца назад +1

    Really correct not coming anater TMS In wald

  • @srk8360
    @srk8360 3 месяца назад +8

    👏👏👏👏 வித்தியாசமான தொகுப்பும் முயற்சியும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி 🙏💐💐💐💐💐💞

  • @RanganathanP-qq2bh
    @RanganathanP-qq2bh 3 месяца назад +2

    Superr

  • @Arumugamni
    @Arumugamni 2 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @puvanenthiranponnuthurai9968
    @puvanenthiranponnuthurai9968 3 месяца назад +4

    ❤🎉

  • @sureshbabus1576
    @sureshbabus1576 2 месяца назад +9

    கடவுள் படைத்த மறுபிறவிகள் இவங்க எல்லாம்

  • @sakthivelmurugappan1891
    @sakthivelmurugappan1891 3 месяца назад +7

    Super super

  • @chandru89295
    @chandru89295 3 месяца назад +1

    Superpalai

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 3 месяца назад +6

    ஆண்டவனநீங்க ஒன்னுதான்கேக்கனும்பாடியபாடல்அருமைஆனா? நான் நிறையகேட்கவேண்டும்எப்படிமுடியும்.மனிதன்பாவம்மனித இனம் வெந்தததின்னுவிட்டுவிதிவந்ததும் போகவேண்டியதுதான இதுதான்வாழ்கையா.யார்கேட்டது!!!!!!!!!?????🙏🏻🌈🌸

  • @BalrajBalraj-v7l
    @BalrajBalraj-v7l 25 дней назад +1

    O k❤❤❤

  • @manogarank2881
    @manogarank2881 25 дней назад +1

    tms.avargal.taiviga.padagar.avarai.pol.evanum.vara.m
    udiyadu.atargu.evanugum.y
    Ogiathai.illai

  • @thambithambi1168
    @thambithambi1168 3 месяца назад +3

    ❤❤❤

  • @sivasangaran4204
    @sivasangaran4204 22 дня назад +1

    தமிழ்ப்பாடல்களிடையே ஹிந்தி விளம்பரம் ஏன்?

  • @gurunathanm331
    @gurunathanm331 2 месяца назад

    ௮டித்தாலள