PART-3 செங்குன்றம் தமிழ்ச்சங்கம் தமிழருவி மணியன் அவர்களின் இலக்கிய விழா || தத்துவப்பாடலின் வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2019
  • / sriammantv
    sriammantv?...
    #sriammantv
  • ХоббиХобби

Комментарии • 178

  • @sathyaorganicgarden2946
    @sathyaorganicgarden2946 2 месяца назад

    என் வாழ்வில் நான் கேட்ட சிறந்த பேச்சு நீங்கள் ஒரு பேச்சுக்கலை வல்லவர்

  • @SafathN
    @SafathN 7 месяцев назад +2

    1:21 & 5:19 நூறு முறையேனும் இந்தப் பகுதியைக் கேட்டிருப்பேன்..அருமை அருமை ! தமிழ் மட்டுமே செய்யும் மணியாரே ! அரசியல் நோய் வேண்டாம் !

  • @mathankumar5964
    @mathankumar5964 Год назад +3

    வணக்கம் ஐயா உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன் வாழ்க தமிழ் வாழ்க கண்ணதாசன் ஐயா புகழ் MSV ஐயா புகழ் TMSஐயா புகழ் KVM ஐயா புகழ் வாழ்க

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Год назад +4

    உன்னைப் போல் தெய்;வ்ம் ஒன்றே அறியும் என்று எழுதிய கண்ணதாசன் மனைவியைக் கடவுளுக்கு உவமையாக்கியது அற்புதம்! அற்புதம்!

  • @SafathN
    @SafathN Год назад +7

    அருமை அருமை.. நீ தமிழ்பேசய்யா.. தமிழ் மட்டும் பேசய்யா !! உன் பேச்சில் திளைத்திருக்கின்றேன் ! அரசியலை விட்டொழி ! இலக்கியத்தில் பறக்கும் உன்கொடி வீசட்டும் பட்டொளி !

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Again I am seeing this episode again and again

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +4

    கண்ணதாசன் சிவாஜி அவர்களை பற்றி தமிழருவி
    மணியம் போல் எவரும் இவ்வளவு சிறப்பாக பேச
    முடியுமா. முல்லை ராதா.

  • @rajakumar7468
    @rajakumar7468 3 года назад +7

    ஜயா , வணக்கம்.கண்ணதாசனின் தமிழ் உங்கள் நாவினில் நர்த்தனமாடுகிறது. வாழட்டும் தமிழ்....

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 года назад +3

    தென்னககலையே
    தேசமபோற்றும்நிலையே
    உன்னதச்சிலையே
    உள்ம்நெகிழூம்அவலையேய

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +14

    கண்ணத௱சன் ப௱டலுக்கு தமிழருவி மணியனின் விளக்கங்களை கேட்ட௱ல் நேரம் போவதே தெரிய௱து.

  • @thangavelm5896
    @thangavelm5896 3 года назад +6

    மிக அற்புதமான பேச்சு
    வாழ்க வளமுடன் ஐயா

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 3 года назад +5

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

    • @drsubramanianm1299
      @drsubramanianm1299 2 года назад

      I am not able to analyse the quality of manian speech

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад +13

    ஆட்டவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதேரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ...ஆனா

  • @rajuk2202
    @rajuk2202 Год назад +7

    தத்துவ மேதை மணியனை வனங்குகிறேன்

  • @om8387
    @om8387 2 года назад +9

    ஐயா வணக்கம்: தமிழர் நாம் செய்த தவம் மனிதருள் மாணிக்கமாய் தமிழருவி மணியன் என்ற மாமனிதர் கிடைத்தது வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 3 года назад +7

    Excellent speech outstanding speech supper speech Mr thamizaruvi Manian God gives all wealth and health to you and your family

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +4

    சிவாஜி நடிப்பின் இமையம்.
    கண்ணதாசன் இலக்கியத்தின்
    இமையம். கலைத் தாயின்
    இரண்டு கண்கள். இருவரும்
    இரண்டு துருவங்கள்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +1

    Ayya explained Shivaji Sir indirecctly Tamil Pani Atriavar for his Tamil Ucharippu excellent

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 3 года назад +3

    Like Kannadasan songs and Sivaji's acting, TA Manian's speech also I like ever. God blessed souls. Long
    live their name and fame.

  • @nagarajankrishnasami722
    @nagarajankrishnasami722 3 года назад +11

    ஐயா இந்த மாதிரி எல்லாம் கேட்க கேட்க என் மனது உறுகாத நேரமே இல்லை

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 года назад +18

    ஆட்டவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதேரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ...ஆனால்
    நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே..

    • @komagans8075
      @komagans8075 3 года назад

      1qaqq11nlllnlllbbbbnllbbllblnmvmbmmblmmlnvllllpppplllbllllplpllppplpplmllppl

  • @rajaramsundar1218
    @rajaramsundar1218 2 месяца назад +1

    Super speech

  • @rparanjothi2537
    @rparanjothi2537 3 года назад +14

    மிகமிக அருமையான சொற்பொழிவு.
    --கவியருவி இராம. பரஞ்சோதி

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 4 месяца назад

    Excellent 👌 sir i admire you and your Tami

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Месяц назад

    🎉 congratulations world famous Tamil aruvi Sir
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

    • @user-vh8rm6dg7o
      @user-vh8rm6dg7o Месяц назад

      Congratulations world famous Tamil aruvi Maniyan Sir 🎉
      Welcome my friend
      All the best 🎉 God bless you 🎉

  • @karuna970
    @karuna970 3 года назад +13

    கண்ணாதாசன் போன்ற கவிஞர்கள் மீண்டும் இந்த உலகில் பிறக்கவேண்டும்

  • @techdesk2088
    @techdesk2088 Год назад

    THANKS AYYA. GOD BLESS YOU.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 года назад +2

    Excellent Ayya. Thamizh Aruvi .... River Ganga

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад +1

    வாழ்த்துக்கள்.நன்றி

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 3 года назад +3

    Good message Thanks sir 🌻💐🌻

  • @usharaghavan2338
    @usharaghavan2338 3 года назад +4

    Excellent Sir🙏🏼🙏🏼

  • @tkssbl1928
    @tkssbl1928 3 года назад +8

    Such as wonderful emotional speech which is inspire me to cultivate my tamil knowledge to motivate my soul thoughts and also never forgotable thought flowing to glow the tamil minds because of the life give literature our soulmother tongue to activate our rights to rotate our tongue.Iam blessed to hear the saraswathy kadaksa speech which will improve my E.Q.The gratefulness of mine always bring you motivational speech giving for young minds.

  • @jamesvivo2674
    @jamesvivo2674 11 месяцев назад

    Thank you sir.

  • @okeytextiles822
    @okeytextiles822 3 года назад +11

    We can not compare you with other orators You style of expression is highly sensitive n unique I am very proud to tell that I am your one among the followers tks Oks

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Be lated our condolences to Panchu Sir family

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Great Shivaji sir spoke Kaviarasar's dialogue in Raman Enthanai Ramandi as Chtrapati Shivaji Role in that film

  • @rajguru9158
    @rajguru9158 3 года назад +2

    தமிழருவி மணியன் தான் நீங்கள்

  • @sowmipathravi9453
    @sowmipathravi9453 3 года назад +2

    very beautiful pronunciation of tamil.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Год назад +1

    இதை சித்தி படத்தில் ஒரு பெண் குழந்தையை தூங்க வைக்க காலமிது காலமிது கண் உறங்கு மகளே காலம் இதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே பாடலில் பெண் வளர வளர அவள் தூக்கம் தொலைவில் வரிசைப்படுத்தி கடைசியில் வயது ஆனவுடன் தன்னறஇயஆமல் உறங்குவதும் என்ற அருமையாக முன்வைத்திருந்தார்.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Год назад

    பாஞ்சாலி சேலை கேட்டாள் பார்த்தன் அவன் கீதை கேட்டான்.நான் இருக்கும் நிலையிலே என்ன கேட்பேன் நன்மை செய்து துண்பம்‌வாங்கும் உள்ளம் கேட்பேன் என்று எழுதியிருப்பார்.ஞானிக்குத்தான் அந்த வார்த்தை உள்ளத்திலிருந்து வரும்.பெரிய ஞானி அய்யா கண்ணதாசன்.

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 6 месяцев назад

    இந்த நாட்டை வழி நடத்த மேல் சபையிலே நீங்கள் இருக்க வேண்டும் ஐயா

  • @jamaldeen5464
    @jamaldeen5464 2 года назад +1

    அதற்கு அடுத்த வாரம் அந்த குழந்தை இறந்து போனபோது பாடிய பாடல்

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +16

    Sir,I never entered into college but ever leave your lectures. I like your spontaneous flow of thoghts on rhetoric literature,philosophy, political philosophy, historiography, various suitable references, inferences, analogy and also made me to read various faculties books. In this lecture,your philosophical exploration on kannadasan song that happiness comes from intrinsic flow of thoghts (Agappuratchi).Let your insight gives you immense happiness ceaselessly. Thanks.

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 3 года назад +7

    ஐயா, தமிழருவி அவரிடம் மட்டுமே குறாலறிவி போல் தமிழ் கொட்டும்.

    • @velayuthamsubramanian5918
      @velayuthamsubramanian5918 3 года назад

      அது குற்றாலருவி .அதத்தான சொல்லவாரீங்க.. எனக்குப் புரியுது.

  • @dr.u.mahendran2953
    @dr.u.mahendran2953 Год назад

    இந்த தமிழருவி தமிழ்மண் உள்ள வரை ஒரு போதும் வற்றாது!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +7

    கண்ணத௱சனின் ப௱டலுக்கு உயிறூட்டியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +18

    ஐயா தமிழருவி மணியன் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +6

    Can’t thank you enough. God has been kind and gifted us with you

  • @kandasamym6600
    @kandasamym6600 3 года назад +5

    Whole Tamil Nadu is proud of you.In political carrier very soon your good selves will reach totality oks

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 3 года назад +1

    Super super super ayya aandavan neenda aaiyul tharatum

  • @sundarraju8846
    @sundarraju8846 2 года назад

    Wow sir...🤟🤟🤟🤟

  • @ravichandranbalasubramania2120
    @ravichandranbalasubramania2120 3 года назад +1

    Fantastic sir

  • @karuppasamy9984
    @karuppasamy9984 3 года назад

    Ayya your are speech very nice

  • @balasubramanianpalanisamy2742
    @balasubramanianpalanisamy2742 3 года назад +3

    Really great manian beond the comparison

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 3 года назад +1

    Super ayya Super

  • @srinivasang3360
    @srinivasang3360 3 года назад +1

    Ayyaaa super

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    Excellent Speech Sir.

  • @sankarasubiramaniyanc3175
    @sankarasubiramaniyanc3175 3 года назад +1

    Very good message

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад

    Very super speech thank you God Bless You

  • @thirunanamsamanthamg1088
    @thirunanamsamanthamg1088 3 года назад +1

    Superspeach

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 года назад

    Super speech sir

  • @sundarraju8846
    @sundarraju8846 2 года назад

    Speacher my god manian sir...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Ayya correct word en nizhaligal kuda anubhavathin sayal undu

  • @gunasekaran-fo1ir
    @gunasekaran-fo1ir 3 года назад +1

    Super sir

  • @kulothungans1433
    @kulothungans1433 2 года назад +3

    திருமூலர் அருளிய மூவாயிரம் மந்திரம் என்று சொற்றொடர் உண்டு!
    கவிஞர் கண்ணதாசன் மூவாயிரம் பாடல் எழுதி உள்ளார் என்று தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்!
    திருமூலர் கண்ணதாசன் உட் புகுந்து எளிய சினிமா பாடல் மூலம் மக்களுக்கு புரிய வைத்து உள்ளாரோ?

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +3

    Sivaji, kannadasan treasure of tamil nadu.excellent speech manian sir.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Kadhal Kamam diffrences is great

  • @avadim389
    @avadim389 3 года назад +3

    He speaks authoritatively.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Год назад

    ஊருக்கே அரசனாக இருப்பவரிடம் எல்லோரும் பனிவார்கள்.அரசன் அரசிடம் பணிதான் என்ற பொருள்படி எழுதியிருப்பார்.கர்ணன் படத்தில் மகாராஜன் உலகை ஆளுவான் என்ற பாடிய அடுத்த வரி கதாநாயகி அந்த ம 18:02 மகாராணி அவனை ஆளுவாள்.

  • @RaviKumar-xt6fg
    @RaviKumar-xt6fg 3 года назад +2

    ஐயா தமிழ்ருவிமணியன் தமிழகமுதல்வர் ஆக முழு தகுதி உடையவர் மக்கள்தேரவுசெய்யமுயற்சிக்கவேண்டும்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад

    Theriyamale Tamil Pani aatriavar Shivaji excellent by Tamilaruvi Ayya and also and that four minutes of Cheran Senkutuvan dialogues

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +4

    i feel tearful about kaviarasar kavithai on panhu's son,we felt we lost our peran

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 День назад

    after the four lines of Mahakavi our Kaviarsar will make that song as Gopuram

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 года назад +12

    அற்புதம் ஐயா கண்ணதாசன் படைப்பு சாதனை

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 3 года назад +2

    Arumai vazhthukkal Bhelanbu arcot

  • @bulletpalanivelu111
    @bulletpalanivelu111 3 года назад +1

    Super anna

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Good commenr about Shivaji Sir dialogue delivery he is given important to Tamil Pronunciation he is served to Tamil Language is his dialogue

  • @rangarajan4339
    @rangarajan4339 3 года назад +1

    The society has not recognised you well
    But God is great

  • @Ram-wx5rc
    @Ram-wx5rc 3 года назад +2

    23:30 screen sudi....semma😍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Beautiful word without knowing Shivaji Sir served Tamil Language

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 года назад +2

    சான்றோர் கருத்தும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்...நன்றி

  • @anbuv6722
    @anbuv6722 3 года назад +3

    Okfinethanks vazhthukkal bhelanbu arcot

  • @JayaramanBjp
    @JayaramanBjp 3 года назад +3

    தமிழருவி என்றால் செல்லும்

  • @mythilisenthilkumar6993
    @mythilisenthilkumar6993 3 года назад +1

    Sivaji kannadasan msv.and tms Golden period

    • @rajanr2582
      @rajanr2582 3 года назад

      ஐயாநீங்கநூறாண்டுகள்வாழனும்

  • @srinivasanr168
    @srinivasanr168 3 года назад +4

    Poet Kannadhasan wrote songs
    from A to Z subjects.

  • @mohankc9361
    @mohankc9361 3 года назад +4

    அப்பா மணியா! தயவு செய்து அரசியல் பேச ஆரம்பித்து விடாதே.

  • @kajamugan8105
    @kajamugan8105 Год назад +1

    iyaa viyatnam veetu un kannil neer vatinthal ean thevaiyai yararivar unnai pol theyvam neengal sonna vitham kanneer sinthinean 100 aandukal neengal neetuli vala veantum

  • @seenut.seenidevan2393
    @seenut.seenidevan2393 3 года назад +4

    அருமை

  • @svk8461
    @svk8461 2 года назад +1

    எப்படி பட்ட ஞாபக சக்தி ஐயா

  • @kumaresanm4587
    @kumaresanm4587 3 года назад

    Super

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 года назад +2

    அருமையோ அருமை பேச்சு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Ayya this song aram padia videno endru Kaviarasar padia Kavithai

  • @prabhukarthikprabhukarthik7020
    @prabhukarthikprabhukarthik7020 2 месяца назад

    ❤❤❤❤😊

  • @RaviKumar-xt6fg
    @RaviKumar-xt6fg 3 года назад +2

    ஐயா தமிழ்ருவிமணியன்

  • @janarthananjanarthanan4742
    @janarthananjanarthanan4742 3 года назад +11

    கவிச்சக்கரவர்த்தி கம்பர் மகாகவி பாரதி இருவரும் சேர்ந்து செய்த கலவை கவியரசு கண்ணதாசன்

  • @tamilarasi1018
    @tamilarasi1018 Год назад

    ❤❤❤🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Ayya I can't digest this song of Kaviarasar about Panju Sir's son

  • @balajivk9501
    @balajivk9501 4 года назад +2

    We pray God to give long healthy life to Thiru. Thamizharuvimanian sir, for us to hear his speech more and more in the years to come. God Bless you sir.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    After that four vari from Mahakavi Kaviarasar created a Gopuram

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад +2

    ஆரம்பமே நெகடிவ் ,,பாவம் நொந்த மனிதன்,

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Год назад

      ஏன், மூதேவி உனக்கு ரசிக்கவே
      தெரியாது?சுத்த ஞானசூனியம்.