PART-1 செங்குன்றம் தமிழ்ச்சங்கம் தமிழருவி மணியன் அவர்களின் இலக்கிய விழா|| தத்துவப்பாடலின் வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 41

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    Great Speech by Ayya about engal Kaviarsar

  • @murugesant2291
    @murugesant2291 4 года назад +7

    தமிழருவி மணியன் அவர்களே உங்கள் உணர்வில் ஊற்றெடுத்த தமிழருவியில் குளித்தேன் குற்றால அருவியிலும் குளுமை குடிக்க வேண்டுமென எண்ணுகின்றேன் தருவீர்களா யாசிக்கிறேன் இறைவா போற்றி போற்றி உம்மை போற்றி போற்றி

  • @kittusamys7963
    @kittusamys7963 4 года назад +2

    ஐயா தங்களின் உரையால் தமிழமுதைப் பருகி மகிழும் நான் தங்கள் நூல்களை விரும்பிப்படிப்பேன் உங்கள் உரை ஊன் கலந்து உயிர்கலந்து தேன்கலந்து கண்ணதாசன் கவிதைகளை கலந்து மகிழச் செய்ய ஊக்கம் அளிக்கிறது
    மிக அருமையான உரை நன்றி
    பூங்குழலி பெருமாள்

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 3 года назад +4

    மனிதன் நினைப்பதுண்டு
    வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு
    பாவம் மனிதனென்று.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 года назад +1

    தமிழருவி பேச்சை கேட்கும் போதெல்லாம் மது உண்ட வண்டாகிறோம் ஆகா !ஆகா !!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    As per your words Kavirarasr engal suganubhavam great

  • @sivakumarpalaniyappan8457
    @sivakumarpalaniyappan8457 4 года назад +2

    அருமையான பேச்சு நுாறு ஆண்டுகள் வாழ்க

  • @aruldhas9116
    @aruldhas9116 3 года назад +1

    வாழ்க வளமுடன் தமிழருவி ஐயா..

  • @revathim3680
    @revathim3680 4 года назад

    பல செய்திகள் பொதிந்து சிறப்பான சொற்பொழிவு அய்யா ! இதுதான் சொற்பொழிவு!

  • @jeeva-social-view
    @jeeva-social-view 3 года назад +1

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

  • @mkranjitham6834
    @mkranjitham6834 4 года назад +8

    சிறந்த தமிழ் சங்கம்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 2 года назад

    மிக அருமை

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 года назад +5

    ஓடம் நதி வழியே
    ஒருத்தி மட்டும் விதி வழியே
    என எழுதி இருக்கலாம் என்று கவிஞரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • @km-fl2gb
    @km-fl2gb 4 года назад

    அருமையான கருத்துள்ள பேச்சு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад

    Ayya Kannadasan is Great hence he get audience more than 5000 nos

  • @arunirh
    @arunirh 4 года назад +3

    அருமையான விளக்கம் அய்யா

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 года назад +1

    Arumai vazhthukkal Bhelanbu arcot

  • @subbrajraj372
    @subbrajraj372 3 года назад

    Super very very super

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 3 года назад

    Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    What aman engal Kaviararsar but in his life not rewarded properly He Is best candidatwe for NObel Prize or any other prizes

  • @bakthachalamg7488
    @bakthachalamg7488 4 года назад

    Super speach

  • @bakthachalamg7488
    @bakthachalamg7488 4 года назад

    Super speach sir

  • @sadasivamk9858
    @sadasivamk9858 4 года назад

    God's gift to kavignar.

  • @ravichandranbalasubramania2120
    @ravichandranbalasubramania2120 3 года назад

    Fantastic speech no parallels

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 года назад +1

    Hi

  • @maalavan5127
    @maalavan5127 4 года назад

    இது புது அவதாரமா

  • @prem91
    @prem91 Год назад

    ஆற்றினில் குளித்தேன்
    சேற்றினிலும் குளித்தேன்
    காற்றினில் பறந்தேன்
    கல்லினில் நடந்தேன்
    மாற்று பொன்னில் மாசினை கண்டேன்
    ஊற்று புணலில் ஒளியினை பார்த்தேன்
    பார்த்தது'கோடி
    பட்டது'கோடி
    சேர்த்தது என்ன??
    சிறந்த அனுபவம்

  • @shaun_raja
    @shaun_raja 6 месяцев назад

    Bharathi and Kannadasan were sangis. Bharathi.’s prose was trash using more Sanskrit than Tamil words, Kannadasan was good till he turned into a hardcore hindoo. After that his songs weee mostly ularals, especially பொருளற்ற இந்து மதம்

  • @raviradhakrishnan1610
    @raviradhakrishnan1610 4 года назад

    Vc ingccd

  • @adamu6151
    @adamu6151 2 года назад

    Dei irukkiya nee,what happened to your Rajini.did u change your stand,whom u r going to support next,Rajini had given u lemon and banana,how can a Kamarajar worker support an actor like RAJINI.GO and take bath in Coutrallam.

    • @gopalakrishnans4896
      @gopalakrishnans4896 2 года назад +1

      Yahavarayinum na kakka

    • @prem91
      @prem91 Год назад

      டேய் கேன புண்டையே உங்கொப்பன கூட இப்படி தான் கேவலமா பேசுவியா டா 🤦‍♂️

    • @shaun_raja
      @shaun_raja 6 месяцев назад

      I don’t support his political stance but he deserves respect for his age, simple and humble lifestyle despite his friendship with powerful people, and most importantly, his knowledge in Tamil literature.

  • @vengadessinpoonguzhaly2315
    @vengadessinpoonguzhaly2315 4 года назад +1

    ஐயா தங்களின் உரையால் தமிழமுதைப் பருகி மகிழும் நான் தங்கள் நூல்களை விரும்பிப்படிப்பேன் உங்கள் உரை ஊன் கலந்து உயிர்கலந்து தேன்கலந்து கண்ணதாசன் கவிதைகளை கலந்து மகிழச் செய்ய ஊக்கம் அளிக்கிறது
    மிக அருமையான உரை நன்றி
    பூங்குழலி பெருமாள்
    புதுவை

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 года назад +1

    Hi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 года назад +1

    Hi