ஆதி திருவரங்கம் | Aadhi Thiruvarangam Perumal koil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @indiranmani3668
    @indiranmani3668 6 лет назад +59

    பட்டாச்சாரியரின் அருமையான விளக்கம்-வரலாற்று சிறப்பு மிக்க எம்பெருமான் திருத்தலத்திற்க்கு நேரில் சென்று வந்தது போன்று மனம் நிறைவை தருகிறது. வாழ்க. வளர்க. ஓம் நமோ நாராயணாய

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +7

    ரொம்ப பழுதடைந்தது போல் இருக்கிறது. இந்த கோவிலை பார்க்க ஆசையாக இருக்கு.

  • @gopalakrishnan7252
    @gopalakrishnan7252 6 лет назад +11

    விளக்கம் அருமை அருமை நானும் வருகிறேன் விரைவில் ஓம்நமோநாராயணய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @shrilibran7416
    @shrilibran7416 6 лет назад +20

    I visited this temple a week ago. Very energetic and powerful positive energy, I could feel. Never miss the Rama Sannadhi in this temple. The sculpture is extremely awesome and brings Rama, Seetha, Lakshmana and Hanuman in front of our eyes.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Thank you

    • @shrilibran7416
      @shrilibran7416 6 лет назад

      Address of the temple? You need to visit Tirukkoilur or Tiruvannamalai. From their, take a bus that goes through Manalurpettai. From Manalurpettai the temple is 3 KM. The distance from Tirukoilur-Thiruvarangam is 18 KM and from Tiruvannamalai its 20 KM. Please write to shri.libran@gmail.com, if you need more info.

  • @templevlogs6639
    @templevlogs6639 Год назад +5

    I have been to srirangam so many times after that i visited this Adhi thiruvaranga kovil. I felt positive energy inside and i believe that wishes will definitely come true 🙏🏻

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 3 года назад +22

    கருணைக் கடலே பரந்தாமா
    கருட வாகனா பரந்தாமா வையம் காப்பவனே
    வைகுந்தா
    ஆதி திருவரங்கத்திற்கு எனை
    அதி விரைவாய் அழைப்பாயா
    ஐயனே
    ஓம் நமோ நாராயணாய நம

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    பிராப்தம் பலமுறை அடியேனுக்கு கிடைத்திருக்கின்றது
    என் மாச்சானுக்கு திருணம் வேண்டுதலுக்கு ஆருமாதங்களுக்கு முன் சென்று வந்தேன் அரங்கன் திருவருளால் இந்த மாதம் திருமணம் திருமணம் நடை பெற இருக்கின்றது நாளை திருவரங்கனுக்கு பத்திரிக்கை வைக்க உள்ளாேம் அரங்கா

  • @prakashd4
    @prakashd4 3 года назад +6

    To be true, the only you tube channel which I love most...

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 года назад +4

    அருமையான பதிவு
    விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்..
    சூப்பர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 4 года назад +24

    I had been to this temple on 01/01/2015 Vaikunta Ekadasi day.The temple was so crowded with devotees. Some how we managed to enter in side the temple. All my friends had dharshan but I could not due to pull & push. I almost lost the hope for dharshan.I was standing outside the sanctum with tears & folded hands praying to Ranganatha. From somewhere a policeman came and seeing my plight regulated the crowd for a while and directed me to go inside. only me & Ranganatha in sanctum sanctorum. I am unble to explain the vibes (Paravasam in tamil). As the Bhattar said only if you have the 'praptham,bagyam & punniam' you can have dharshan of the Lord in this place.

  • @ArjunanArjun-kg5mt
    @ArjunanArjun-kg5mt 11 месяцев назад +9

    நான் திருக்கோவிலூருக்கக்குமுதல் தடவையாக சென்று சரியான இடம் தெரியாமல் திரும்பி வந்துவிட்டு அடுத்த மூன்று தினங்களில் ஒரே குறிக்கோளுடன் கூகுலிலின் மூலமாக தெளிவாக இடம் கண்டுகொண்டு உடனே மூன்று நாட்களில் சென்று பெருமாளை நல்லபடியாக தரிசித்து வந்துள்ளேன்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... அர்ஜூன்.திருச்சி.

  • @radheykrishnam4351
    @radheykrishnam4351 6 лет назад +7

    On namo narayanaya Perumal is great my guru my guide I bestow his feet through this vedio

  • @suganthisuganthiganesh9600
    @suganthisuganthiganesh9600 6 лет назад +28

    I visited this temple 2 months back it's a old one tamil nadu government must take steps to renew it and make kumabisekam. ...

  • @selvir9351
    @selvir9351 Год назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி சார் இந்த நிகழ்ச்சியை நீங்க இவ்வளவு தெளிவா விளக்கமா போட்டு காண்பித்ததற்கு நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சி எங்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்தது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @MiniChandran-bq2br
      @MiniChandran-bq2br Месяц назад

      Thank you congratulations

  • @maniraju299
    @maniraju299 Год назад +3

    Today I visit This kovil . Super

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj7973 5 лет назад +5

    I visited. 4th January 2019.very power full & beautiful. Happy.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @vigneshbabu3699
      @vigneshbabu3699 5 лет назад +1

      How to visit chennai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      @@vigneshbabu3699 Chennai to Thirvannamalai then to Manalurpet & Aathi Thiruvarangam

  • @shriramnanbenda9381
    @shriramnanbenda9381 5 лет назад +14

    This is my fav temple in India😍 when ever I see the sanctum I feel the vibes .. biggest statue in Asia .. don't miss the experience everyone should visit here

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 2 года назад +3

    அருமையான பதிவு அருமையான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @kokilasundar2671
    @kokilasundar2671 6 лет назад +13

    Boss realy true people u r👍.inga venduthal pragu enaku kulanthai achcu.i blessed by him.ungalukum nanri.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад +2

      Thank you sister, we are really happy to hear the good news. God bless. நன்றி! வாழ்க வளமுடன்

  • @rajeshkommu720
    @rajeshkommu720 2 года назад +3

    I visited this great Temple so nice great ... Jai sriman Narayana

  • @mulayathshanthi7489
    @mulayathshanthi7489 5 лет назад +7

    Fortunate to visit and worship this week after Thiruvanamalai Girivalam 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Super mam,our wishes to you and your family

  • @ramanankannan2322
    @ramanankannan2322 6 лет назад +6

    I visited this temple eleven years ago. Superb reclining vigraha.

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 года назад +29

    நான் சில ஆண்டுகளுக்கு முன் இத் திருக் கோயிலுக்கு வந்துள்ளேன், அன்போடு உபசரித்தீர்கள், பட்டாச்சார்யார்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா!

  • @balakumar9200
    @balakumar9200 Год назад +1

    இவ்வளவு அற்புதமான கலைகளை அந்த கால அரசர்கள் கட்டினார்கள். இந்த கால அரசியல் தலைவர்கள் கிடைத்தால் அந்த சாமியை கூட தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள். நம் தமிழ்நாடு அரசு எவரும் இத்தகைய தளங்களை சிறிதும் பாதுகாக்க முயற்சிக்க வி‌ல்லை

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 4 года назад +3

    Vazhgavalamudan Ayya very nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 лет назад +3

    அருமை அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @balakrishnan-bf5li
    @balakrishnan-bf5li 6 лет назад +6

    Excellent clarity of speech and video

  • @saravanan335
    @saravanan335 2 года назад +3

    அழகான கோவில் 🙏🙏🙏

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +1

    தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினாளாம் எங்கள் தாய்.

  • @pazhanisamy7295
    @pazhanisamy7295 5 лет назад +5

    கட்டிடங்களில் செடிகள் வளர்ந்து உள்ளது. உடனே நடவடிக்கை எடுத்து கோவில் கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @crafts4fans421
    @crafts4fans421 5 лет назад +7

    ஓம் நமோ நாராயணாய நமஹ,!ஓம் நமோ நாராயணாய நமஹ! ஓம் நமோநாராயணாய நமஹ!

    • @karunakar674
      @karunakar674 Год назад

      நீங்க இந்த கோவிலுக்கு போயிருக்கிங்ளா

  • @sreenivasanbakthavatchalam1048
    @sreenivasanbakthavatchalam1048 5 лет назад +15

    எனக்கும் ஆதி திருவரங்கம் தரிசனம் கிடைக்க அந்த திருவரங்கபெருமாள் அருள் வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      கட்டாயம் அருள்வார். நன்றி. வாழ்க வளமுடன்.

    • @hariharasudhan7318
      @hariharasudhan7318 3 месяца назад

      Located

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 4 года назад

    Nan sevichu irruken arumaiyana kovil

  • @bhuvaneshwariammu4854
    @bhuvaneshwariammu4854 4 года назад +7

    நமோ நாராயண பெருமாள் ஸரணம்

  • @vinodhini1976
    @vinodhini1976 5 лет назад +7

    We need to keep the temple clean. The small plants growing on top of the buildings have to be weeded so that stand long. We need to preserve our temples

  • @sri9314
    @sri9314 Год назад +1

    Thanks for your information welcome

  • @aravindtr2250
    @aravindtr2250 6 лет назад +4

    Thanxx a lot bro for the info.i ll definitely visit this Temple.Namo Narayana🙏🙏

  • @sundharamezhilarasi8736
    @sundharamezhilarasi8736 11 месяцев назад +3

    Engagalukku inga dha pa marriage achu 😊. Inga marriage pannikkiravangalukku mostly first baby boy baby dha porakkum.Enakkum rendu boy baby dha porandhuchu. Andha ranganadhare vandhu porapparu nu ellarum namburanga 🙏

  • @susairaj505
    @susairaj505 2 года назад +3

    Eight times I visited this temple . From Malaysia .

  • @aryganesan1374
    @aryganesan1374 6 лет назад +15

    Very powerful temple... Been there last year September 2017

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Год назад +1

    அருமை 🙏🕉🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 6 лет назад +2

    Arumai.🙏🏾🙏🏾🌹🌹🔔🔔

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @thulasiraman9408
    @thulasiraman9408 10 месяцев назад +1

    சமீபத்தில் இந்த திருக்கோவில் சென்று வந்தேன்.

  • @sripraveenraj.r8753
    @sripraveenraj.r8753 3 года назад +3

    ஶ்ரீஶ்ரீஶ்ரீ ஜெய் ஶ்ரீராம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @IBNYOGA
    @IBNYOGA 6 лет назад +3

    A very good and informative video sir. Thanks a lot for your post.

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 5 лет назад +3

    Excellent video and prezentation

  • @devigaaaru8979
    @devigaaaru8979 10 месяцев назад +4

    நான் திருவண்ணாமலைக்கு பல முறை சென்றுள்ளேன் , ஆனால் இந்த ஆதி திருவரங்கம் திருக்கோவிலூரில் தான் உள்ளது என்பது தெரியவில்லை, அடுத்த முறையாவது பெருமாளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன் 🙏🙏🙏

  • @santhanaramans8709
    @santhanaramans8709 2 года назад +4

    Very old temple. All devotees must have darshan in this temple. Om namo narayanaya 🙏🙏🙏🙏

  • @sureshg2659
    @sureshg2659 3 года назад +1

    Mikka Nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @NatRAJNatRaj-cn2sc
    @NatRAJNatRaj-cn2sc Месяц назад +1

    நோற்று சென்று வந்தோம்❤

  • @jeyaananth.c164
    @jeyaananth.c164 6 лет назад +1

    Bro super so happpppy......nama narayana...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 5 лет назад +3

    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்
    i want to visit this temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @haric7521
    @haric7521 6 лет назад +5

    ரங்க ப்ரபோ!.🌺 அடியேன்🙏

  • @saravanantgi87
    @saravanantgi87 2 года назад +1

    அருமையான விளக்கம் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @rajarun4304
    @rajarun4304 2 года назад +2

    Arumai 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @eswarans2650
    @eswarans2650 Год назад +1

    Thiruvaranga perumale... ranganatha Kovintha nanum en kutumbamum unna tharisikka ventum athukku nithan arlupuriya ventum kovintha arnganatha.. 🙏🙏🙏🙏 kovintha. Kovintha kovintha.....

  • @maniraju299
    @maniraju299 Год назад +1

    Nice Explanation

  • @priyakumaran7852
    @priyakumaran7852 5 лет назад +4

    தெளிவான விளக்கம் சகோதரரே நன்றி.விரைவிலே எம்பெருமான் எம்மை அழைக்க வேண்டுகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @nandhakumark9372
    @nandhakumark9372 6 лет назад +4

    Very useful message

  • @MohanDas-cn6wd
    @MohanDas-cn6wd 10 месяцев назад +1

    ❤🎉🎉Supper T 🎉🎉🎉😊

  • @kumarg6551
    @kumarg6551 6 лет назад +17

    நன்றி நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @user-wg8kk4ky9u
    @user-wg8kk4ky9u 5 лет назад +3

    Amazing..!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ruclips.net/video/SbaGtvVkYdc/видео.html

    • @murugesankesavan7281
      @murugesankesavan7281 5 лет назад

      Administraionvery.bad

  • @hariharans4776
    @hariharans4776 5 лет назад +7

    Any how slow voice changed explanation is nice I went to this temple recently what Gurukkal said is true.if u have the ARANGAN anukgragam u wl see .such a historic temple.

    • @hariharans4776
      @hariharans4776 5 лет назад +1

      Govt has to take steps for renovation and arrange for kumbhabishegam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @DevaRaj-mj6jk
    @DevaRaj-mj6jk 3 года назад +3

    ஶ்ரீஶ்ரீஶ்ரீஜெய்ஶ்ரீராம்

  • @vishalvinod8923
    @vishalvinod8923 4 года назад +1

    Intha koviluku poirukken thiruvannamalai Annamalaiayar koviluku poitu vanthutu intha kovilukkum varuvom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om namo narayana

  • @Prem-fd7ks
    @Prem-fd7ks 5 лет назад +1

    Arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jayaprakash6040
    @jayaprakash6040 4 года назад +2

    நான் இத்தலம் சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்களை பெற்றேன்

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 года назад +3

    கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்துஒவ்வொரு 1st புரட்டாசி சனிக்கிழமை இன்றுவரை அரங்கனின் அருளால் எனது நண்பர் குடும்பத்துடன் சிறப்புற அன்னதானம் செய்து வணங்கி வருகிறோம்.அரங்கனின் அருள் அனைவருக்கும் .

  • @kirubad7439
    @kirubad7439 5 лет назад +3

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான்

    • @kirubad7439
      @kirubad7439 5 лет назад +1

      திவ்யா கிருபா

  • @subashinig4639
    @subashinig4639 4 года назад +2

    Mega Arumai..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @vigneshr1655
    @vigneshr1655 6 лет назад +14

    நான் இங்கு அடிக்கடி சென்று உள்ளேன்

    • @senapathi7147
      @senapathi7147 4 года назад +1

      பஸ் ரூட்?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      எந்த ஊரில் இருந்து பஸ் ரூட் வேண்டும் சகோ?

    • @Brindavanam...
      @Brindavanam... 4 года назад

      ஓம் நமோ நாராயணா...

    • @Drop_Heart12
      @Drop_Heart12 3 года назад

      @@AalayamSelveer tirukovilur to thiruvarangam வழி manallupettai

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 10 месяцев назад +1

    very excellent temple

  • @anushiyakasima2004
    @anushiyakasima2004 2 года назад +1

    This village is my own village really story 😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      🙏👍

    • @nitheshvar8905
      @nitheshvar8905 Год назад

      Bro night evalo neram varai kam open bro temple

    • @ramamoorthypakala9949
      @ramamoorthypakala9949 7 месяцев назад

      1. DOES BUS FACILITY FREQUENTLY AVAILABLE FROM THRUKOVILUR?
      2. IS IT BETTER TO COMPLETE DARSHNAM OF THIRUVATEESWARAR KOVIL AND TRIVIKRAMA ULAGALANDA PERUMAL KOVIL FIRST AND THEN PROCEED TO MANALURPET TO AHDI THIRUVARANGAM TEMPLE?
      3. ARE BUSES AVAILABLE FROM MANALURPETTAI TO TIRUVANNAMALAI DIRECTLY?
      PLEASE HELP ME BY REPLY IN DETAIL.

  • @harinjames1667
    @harinjames1667 5 лет назад +1

    வாழ்க வளமுடன்👌👌👌👌👌💐💐💐💐💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @02_bssrinithi72
    @02_bssrinithi72 6 лет назад +4

    Thanks a lot. I must get dharsan and blessings. If I have dharsan of this Perumal sure alayalam selveer channels has punyam too who channelized me to visit.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Thank you sir. It is a wonderful temple with a divine atmosphere. You will surely get a great dharsan and blessings.

  • @velumaniv4489
    @velumaniv4489 Год назад +1

    My native place vilandaibutlivinginbangalorethankforAragantharisanam

  • @subbaiahsubbu6770
    @subbaiahsubbu6770 6 лет назад +2

    Super🌿🌿🌿🌿🌿🌵🌵🌵🍃

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @bharatvaasi4333
    @bharatvaasi4333 3 года назад +2

    Clear cut route even bus details and numbers

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 3 месяца назад +1

    Jai Hind, Jai bhart, Jai shree Ram.

  • @kumaravel396
    @kumaravel396 Год назад +3

    ஓம் நமோ நாராயண பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagakarupiah4506
    @kanagakarupiah4506 5 лет назад +1

    Amazing...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад +1

    Thanks 🙏 Nanba

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @susithraravi2499
    @susithraravi2499 3 месяца назад +1

    Om namo narayana
    Kovilu ku vara pakkiyum kodunga perumaley

  • @lathav544
    @lathav544 5 лет назад +6

    Thanks for the details. Always when you share about a temple, please give the details about bus/train routes (ie from Chennai, how we need to travel) so we could try to plan our travel accordingly.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sure sister we will do that. From Chennai you need to reach Tiruvannamalai by bus and from there again by bus to Tirukovilur..from there u can reach the temple by town bus

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      If you go by car we have given the address and google map coordinates in the video description..you can use the same

  • @Bhagyashree.5466
    @Bhagyashree.5466 7 месяцев назад +2

    டிக்கட் புக் பண்ணி விட்டேன். வரும் சனிக்கிழமை அங்கே இருக்கும்படியாக. எம் இறைவனை தரிசனம் செய்ய என்ன பேராவல் கொண்டுள்ளேன்.😌

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm Год назад +1

    அபிராமி திருமண மண்டபம் ஆதி திரு வரங்கம்

  • @RS.BABUJI
    @RS.BABUJI 3 года назад +2

    Govinda Sriranganatha Govinda 🙏💐

  • @aishwaryaaish6109
    @aishwaryaaish6109 5 лет назад +3

    Amazing temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kavin.s7554
    @kavin.s7554 2 года назад +1

    Thankyou

  • @madeshwarsrinivasan5904
    @madeshwarsrinivasan5904 6 лет назад +2

    Nice guruiji

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 года назад +1

    Thanks for sharing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

    • @geethagowthaman5118
      @geethagowthaman5118 6 месяцев назад

      நன்றி ஐயா., அருமையான பதிவு

  • @VasanthKumar-zq5wg
    @VasanthKumar-zq5wg 5 лет назад +2

    ஹரி ஓம் நமோ நாராயணாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      ஓம் நமோ நாராயணாய

  • @balakumarchinakannu199
    @balakumarchinakannu199 Год назад +2

    Om Nomo narayana 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா🙏

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 10 месяцев назад

    ❤❤❤❤ ரங்கா நலமா தாங்கள்? என் மனதில் எழும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்குமா?

  • @kannadasan5020
    @kannadasan5020 Год назад

    இத்தகைய கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது

  • @manoharkondapalli22
    @manoharkondapalli22 Год назад +1

    Your videos are so excellent.. one request please include subtitles.. people from other languages should also understand the glory of TN temples.

  • @elangobavani1693
    @elangobavani1693 4 года назад +4

    I reacived 20 times more in this temple

  • @murugappannatarajan4434
    @murugappannatarajan4434 3 года назад +1

    இத்திருக்கோவில் சங்கராபுரம் தாலுக்காவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ளது. கோயில் நகரம் திருக்கோவிலூர் கோயிலும் மிக அருகில் உள்ளது

  • @rajuhaha4759
    @rajuhaha4759 6 лет назад +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.