தமிழில் இனிமையாக பேசும் நேபாள பெண் / காரணம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவிங்க🤔 | மோரே, மணிப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • மொரே தமிழர்கள் ,
    • மரத்தில் வீடு கட்டி வா...
    இமயமலை அருகே , மரத்தில் வீடு கட்டி வாழும் தமிழர்கள்... வெளி வராத காட்சிகள்
    Manipur tamilians , North India tamils , மணிப்பூர் தமிழர்கள் , வெளியூர் தமிழர்கள் , Moreh Tamils , Burma Tamils , Myanmar tamils ‪@ArchivesofHindustan‬

Комментарии • 254

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад +48

    ruclips.net/video/YOmH9VXK-xI/видео.html
    ஆப்பிரிக்கா அருகே தமிழர்கள் செழிப்பாக வாழும் தீவு

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +74

    எல்லாமக்களும் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கின்றது.

    • @thirunavukkarasunatarajan5150
      @thirunavukkarasunatarajan5150 Год назад +3

      அங்கேயே நன்றாக இருங்கள் இங்கே மது க லாசாரம் 30 வயசுலே குடிச்சு சாகிறான்

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 Год назад +13

    ரொம்ப சந்தோஷமா இருக்குது.. ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Год назад +43

    தமிழ் வாழ்க.தமிழை மறக்காமல் தமிழ் மொழியில் பேசுவது பெருமையாக இருக்கிறது.தமிழ்நாட்டில் வாழும் நம்மவர்கள் இந்த தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து நம் தமிழ் கலாசாரத்தை வளர்க்க வேண்டும்.இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @rescueship1450
    @rescueship1450 Год назад +12

    பரந்து விரிந்து கிடக்கும் நம்தமிழர்களின் வாழ்வை கானும் போது என் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கிறது கர்த்தர் துனையேடு நலமாய் வாழ என் வாழ்த்துக்கள்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Год назад +8

    கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இதுபோன்று இந்தியா முழுவதும் இருந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும். சிந்தித்தால் தித்திக்கிறது.

  • @christalex5457
    @christalex5457 Год назад +68

    வாழ்க தமிழ் ...
    வளர்க தமிழிலன் என்றும் ...

    • @justicetamil7
      @justicetamil7 Год назад +2

      தம்பி
      தமிழன்,, என்றுஎழுதவேண்டும்

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад +10

    ruclips.net/video/jd-l73lmwVs/видео.html
    இமயமலை அருகே , மரத்தில் வீடு கட்டி வாழும் தமிழர்கள்... வெளி வராத காட்சிகள்

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +9

    தமிழர்கள் வாழ்வு இயல் முறை
    பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது
    வேற்று மொழி மதம் வித்தியாசம் இல்லாமல்
    திருமணம் செய்து இன்பமாக
    வாழ்வது மெய் மறக்க வைக்கிறது

  • @mgsindica1840
    @mgsindica1840 Год назад +28

    அருமை! வெளிநாட்டு, மாநில பெண்கள் பேசும் தமிழ் அழகு! தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும் இவர்களுக்கு கிடைக்க தமிழக அரசு உதவவேண்டும்.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +140

    தமிழர்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.🙏🙏🙏

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 Год назад

      Selfish 🤦‍♂️

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Год назад +8

      @@ghaznimahmud5020 திராவிடியா பையா.

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 Год назад

      Yes

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 Год назад +4

      ""தானாடாவிட்டாலும் சதையாடும்""என்ற பழமொழிக்கு உங்கள் வாழ்த்து நல்ல உதாரணம்.

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Год назад +1

      @@thanabalakrishnan9927 நன்றி

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Год назад +36

    வீட்டில் குடும்பத்தினருடன் தமிழ் பேசும் அனைவரும் தமிழரே. அவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழரே.
    அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Otha apo tamilanadula Tamil pasuradu Tamil illa. Otha neye vandoditan. Natotingla

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Год назад +17

    கல்தோண்றி மண்தோண்றா காலத்தே முன்தோண்றியதமிழ் தோற்றிவித்தவர்சிவபெருமான் அதனால்தான் உலகமுழுவதும் தமிழ் சிறந்துவிளங்குகிறது 👍🙏🙏🙏

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +30

    தமிழ் தமிழர்கள் பேசுவதை விட மற்றவர்களைப் பேச வைப்பது தான் தமிழனின் சாதனை இதற்கு பிற மொழி தெரிந்து இருக்க வேண்டும்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Ada naye nangalum Ada sonnam. Ne komala ya eruka😅

  • @chola4
    @chola4 Год назад +14

    மனிதர்களாக வாழ்கிறார்கள்...வாழ்த்துக்கள்.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +8

    மிகவும் சிறப்பான பதிவு , இது தான் இந்தியாவின் பெருமை .

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +14

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி ஐயா 🙏❤️🙏🙏❤️🙏 💞 🙏

  • @muralitl5261
    @muralitl5261 Год назад +31

    இந்த மக்களை பார்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Год назад +41

    "அன்பால்" மட்டுமே உலகை ஆளமுடியும்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад +17

    வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! , அரசு மக்களின் வாழ்வாதாரம் சிறக்க உதவி செய்ய வேண்டும்.

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 Год назад +2

      Tham Atirtha Mozhligalil Tamil
      Mozhli bhol Eniyha
      Mpzhli Ellai Engum
      Ayya Bharathiyar
      Shonnadu Truth sir
      Very good Jop Sparat
      Tamil people
      Thanks Jothimani

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Год назад +35

    நன்றாக வாழட்டும்.

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 Год назад +15

    🇮🇳🇮🇳இந்தியா நாளே பிடிக்கும் அழகு குழந்தை ❤️

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 Год назад +8

    எங்க இருந்தாலும் தாய் மொழியை மறக்காமல் பசங்களையும் தமிழ் பேச சொல்லிக்கொடுத்திருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சி.

  • @elangovann709
    @elangovann709 Год назад +29

    இதுபோல உலகில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ அவர்களை பேட்டி காணுங்கள் .... 👍🙏

  • @raghur7024
    @raghur7024 Год назад +25

    மோரே பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு வேறுவழியில்லை.
    அங்கிருக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து தான் வாழவேண்டும்.
    நம்மக்களை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரே சந்தோஷம்.

    • @7_77_.
      @7_77_. Год назад +5

      Ama idhuve avanga inga vandhu evlo kevalama nadathuvum Chinese nu solluvum northeast people's a partha kastama iruku.

    • @raghur7024
      @raghur7024 Год назад +5

      @@7_77_. அவர்களை மட்டுமா அப்படி நடத்துவோம்.
      வடக்கிருந்து வரும் அனைவரையும் நாம் ஹிந்திக்காரன் என்றும் வடக்கன்ஸ் என்றும் தறமற்ற முறையில் அல்லவா நம்மவர்கள் கூறுகிறார்கள்.

    • @7_77_.
      @7_77_. Год назад +2

      @@raghur7024 ama idha sona namaku oru peru vaipanuga cha.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Unakuma vazhiyilla tamillagathula ne ooradu othu vazhu😅

    • @raghur7024
      @raghur7024 Год назад

      @@thenimozhithenu நான் தமிழ்நாட்டில் தான் எமது தமிழ்மக்களுடன் தான் சந்தோஷமாக வாழ்கிறேன்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад +13

    இந்தி யா பர்மா எல்லை தமிழர்களை பற்றி நல்ல நல்ல அனுபவம்

  • @The_Esemor
    @The_Esemor Год назад +22

    I appreciate your efforts to bring out the history of border living tamils

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Год назад +5

    ஐந்து மொழிகளை தெரிந்து வைத்துக் கொண்டது ஆபூர்வமாக இருக்கிறது என்றால் ஏழு மொழிகள் அதிசயம் தான் எங்களுக்கு

  • @chefmubarakchefmubarak8450
    @chefmubarakchefmubarak8450 Год назад +11

    நல்ல முயற்ச்சி தொடரட்டும்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +13

    உலக முழுவதும் தமிழர்கள் வாழ்வது சூப்பர் ❤️

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Ulagam muzhuvadhum en malayali kristeens kuda erukkan😅

  • @sundharams6444
    @sundharams6444 Год назад +5

    எங்கேயும் காதல் எங்கேயும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ravindransamyvello492
    @ravindransamyvello492 Год назад +19

    They can speak many languages.really talented

  • @janardhanam8818
    @janardhanam8818 Год назад +11

    பர்மிய பெண்ணின் அழகு தமிழ் இயல்பான நடை அருமை.

  • @manopari9247
    @manopari9247 Год назад +12

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் நெகிழ்ச்சியாக உனர்ந்தேன்

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 Год назад +4

    வாழ்க.தமிழர்கள்.இதை.தெரிவித்த.நீங்களும்.உங்க.சேனலும்.வாழ்க.வளர்க..

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Год назад +3

    அருமையான மனித நேய மிக்க மக்கள்.... ❤🎉

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Год назад +25

    மொத்த இந்தியாவே புடிக்கும் குழந்தை பேச்சு அருமை

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Год назад +6

    யாராக இருந்தாலும்நல்ல மனிதனா வாழ வேண்டும்.

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Год назад +16

    தமிழ் வாழ்க 🔥🇮🇳💯💐

  • @boopathykv7831
    @boopathykv7831 Год назад +2

    தங்களின் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்

  • @elangovann709
    @elangovann709 Год назад +8

    Vera level programs ... Tamil valka. 👍🙏 ...

  • @anandand5002
    @anandand5002 Год назад +10

    மகிழ்ச்சியாக உள்ளது

  • @ravichandran2635
    @ravichandran2635 Год назад +7

    வாழ்க வளமுடன்
    தமிழ் வளர்த்து வாழ்க

  • @dhanasekaranparthasarathy5937
    @dhanasekaranparthasarathy5937 Год назад +13

    I love Tamilan I love your Family

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Год назад +3

    Friend You have fantastically elucidated about our Tamil living in north eastern state in different angles

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Год назад +2

    உண்மையான.பாரத.விலாஸ்..இந்த.ஊர்தான்.

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +1

    பெருமையா இருக்கு.... கலப்பு என்பதே இயற்கை...
    கலப்பு இல்லாமல் இருப்பதை இயற்கை ஏற்பதில்லை...

  • @rajendranv4327
    @rajendranv4327 Год назад +2

    ஆதலால் காதல் செய்வீர் அருமை வாழ்த்துகள்

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +19

    உலகின் மூத்த மொழி
    அது எங்கும் பரவும்

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 Год назад

      அவங்களே மொழி கடந்த தெய்வீக காதல
      Boomer மாதிரி comment பண்ணுற

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 Год назад

      அது என்ன கொரனவா பரவ

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Год назад +2

    வாழ்க வளமுடன்❤ தேசிய தமிழ் இனம் பூர்வ குடி🎉❤

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Eni adu poorvakudi illa. Kalappina kudi.😂

  • @காவியதாய்மடி

    அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்நண்பரே

  • @jo-js2tc
    @jo-js2tc Год назад +2

    Nice to know about Tamil people living in the border area. Very interesting conversation & information from the people. Thank you for the video bro! God bless! 🙏🙏🙏💐💐💐

  • @srinivasank883
    @srinivasank883 Год назад +4

    A Strange and wonderful experience of seeing them, still keeping Tamil fluently ! But for some face resemblance, we can feel as if we are somewhere in Tamilnadu !

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Год назад +4

    ஆப்ரிக்கா அருகே தமிழர்கள் செழிப்பாக வாழும் தீவு எது ரீ யூனியனா செஷல்சா மடகாஸ்கரா இவைகளில் எல்லாம் தமிழர்கள் மொழி மறந்து கலாச்சாரத்துடன் மட்டுமே வாழ்கிறார்கள்.

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 Год назад +1

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.தமிழன்டா

  • @sitharaman5493
    @sitharaman5493 Год назад +13

    இதில் ஒன்றும் புதிதல்ல
    அவர்களுடைய விருப்பம்

  • @msubramaniam8
    @msubramaniam8 Год назад +1

    அழகான தமிழ்ப் பேச்சு..நாடு கடந்து வாழும் இவர்கள் என்றும் சந்தோசமாகவும் வளமாகவும் வாழ வேண்டும்.அருமை..தமிழ்நாடு தமிழர்கள் தமிழை மறக்காமல் இருக்க வேண்டும்..என்னை போன்ற கடல் கடந்து வாழும்.தமிழர்களுக்கு தமிழ்நாடு தாய் வீடு. திருட்டு திராவிடம் ஒழிந்து, தமிழ்நாடு தமிழரால் மட்டுமே ஆளவேண்டும்.என்பதே எங்களுடைய ஆசை

  • @prabhakaranmarimuthu9772
    @prabhakaranmarimuthu9772 Год назад +17

    லவ்வுக்கு மொழி யே இல்லை தலைவா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Super so beautiful volgs 🙏 congratulations 🌹

  • @SK-kf2sp
    @SK-kf2sp Год назад +3

    Thanks
    Nice Family

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Год назад +6

    நேபாளிபெண்கள் தமிழகஆண்களை விரும்பி திருமணம் செய்ய ஆசைபடுகிறார்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      S enimal Tamil illa all tamilis North Indian s

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Год назад +5

    இங்கே தமிழ்நாட்டில் தமிழை மட்டும் தாய்மொழியாக கொண்டிருந்தாலும் கலப்பு திருமணம் செய்ய முடிவதில்லை அப்படி செய்தாலும் சாதி சண்டை நிம்மதியாக வாழமுடியாது அதற்கு காரணம் சத்திரியன் சூத்திரன் என்று பேசும் சாஸ்த்திரங்கள் அங்கே யாதும் ஊரே யாவரும கேளீர உலகை ஒன்று சேர்க்கும் பெருமை தமிழ் நன்றி

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      Tamilan north Indians

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 3 дня назад

      ​@@thenimozhithenuEnnathu tamilan North Indian ha podi tamilan tamilan thaan

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 3 дня назад

      தமிழ் பெண்கள் உனக்கு பிடிக்காத

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 3 дня назад

      எதுக்கு கலப்பு திருமணம் தமிழ் பெண்கள் தமிழனையும் தமிழ் ஆண்கள் தமிழ் பென்னையும் திருமணம் செய்தால் மட்டுமே தமிழ் வாழும்

  • @rajasekaranrajasekaran7124
    @rajasekaranrajasekaran7124 Год назад

    ஒன்று பட்ட இந்தியா
    ஒற்றுமையான இந்தியா🎉🎉

  • @nizamnizam5394
    @nizamnizam5394 Год назад +1

    யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv Год назад +7

    All Glory to Tamil God.

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 Год назад +3

    தமிழ் வாழ்க

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Год назад

    Sweet well done brother 😘💪🏾💪🏾💪🏾💪🏾🥳🥳🥳🥳🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 from Scotland tamil

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @manim-vd4qg
    @manim-vd4qg Год назад +4

    Good baby GOD bless you

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 Год назад +1

    Vaazhga Thamizh Vaazhga Manipur Bharatha makkal

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w Год назад +2

    அருமை🙏

  • @balamanibalamani9602
    @balamanibalamani9602 Год назад +4

    வணக்கம் 🙏ஆர்ச்சிவ்... என் கணவரின் பெற்றார் பார்மா வாழ் தமிழர்கள் தான்..2ஆம் உலகப்போர் சமயத்தில் தமிழகம் வந்துவிட்டனர்..என் மாமியாரின் தங்கை மற்றும் தம்பி குடும்பம் நேபாளி மக்களை திருமணம் செய்து அங்கேயே... வாழ்கின்றனர்.. எனக்கு அவர்களை சந்திக்க வேண்டும்.. விட்டு போன உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை..உங்களால் உதவ முடியுமா...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +4

    அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @afran1867
    @afran1867 Год назад +6

    My home town ❤❤❤❤

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Год назад +13

    இந்த வீடியோவை நம்ம
    சுடலை & கோ வுக்கு போட்டு காட்டவும்,
    இந்தி தெரியாது போடா என்று சொல்லகூடிய நம்ம ஊர் திராவிட
    ஊம்பிகள் இதை பார்த்து திருந்த வேண்டும்.
    'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад

      போடா நாயி என் தமிழை காப்பாற்ற எதிர்த்து போராடித்தான் தீரவேண்டும்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад

      இங்கே வடநாட்டு மக்களை நத்திப் பிழைக்க ஆட்கள் உள்ளார்கள் அவர்கள் தமிழை எப்படியாவது மக்களிடம் இருந்து தனிமை படுத்த முயற்சிக்கிறார்கள்

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Год назад +1

      அதைத்தாண்டா நாங்களும் சொல்கிறோம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எங்கள் உயர்வான தமிழை அழிக்க இந்தியை திணிக்காதே வேண்டும் என்றால் எங்களின் உயிரினும் மேலான தமிழை நீ படி என்று கூறுகிறோம் உன் போல் குனிந்து வேற்று மொழிக்கு பின் புறம் காட்டுபவனால் எங்கள் தமிழ் மொழியும் கலாச்சாரமு அழிய நாங்கள் விட மாட்டோம்அவர்கள் தமிழ் மொழியில் பேசுவதாலேயே எங்களுக்கு பெருமை அதை விடுத்து இந்தியில் பேசியிருந்தால் சிறுமை பகுத்தறிவில்லாத சங்கி அடிமையே.பல இனத்தவரும் தமிழரோடு கலந்து சமத்துவமாக வாழ்கிறார்கள் ,இங்கும் சமத்துவமாக வாழவே சமத்துவபுரம் அமைத்தார் தலைவர் கலைஞர் ,அறிவிருப்பவனுக்கு இதை சொல்ல வேண்டியதில்லை உன் போல் பின்புறம் காட்டும் சங்கி அடிமைகளுக்கு சொல்லியே ஆக வேண்டும்.

  • @silverglen5632
    @silverglen5632 Год назад

    மோரே தமிழர்களே என்னுடன் தொடர்புகொள்ளமுடியுமா? ,Tamil brother from London.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Год назад +2

    Tamil is great👌👌👌

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Год назад +1

    ஆட்டுக்கறி 100 ரூபாய்
    என்றதும் ஒரு நிமிடத்தில் அதிர்ச்சியாய் விட்டேன்

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 Год назад +20

    இவர்கள் சார்பாக யாராவது தமிழகம் வந்து தமிழக முதலமைச்சருக்கு தங்களுடைய கோரிக்கையை வைக்கும் பட்சத்தில் தமிழக அரசு சார்பாக உதவி கிடைக்க வாய்ப்பிருக்கு....

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @suzukashokai6859
    @suzukashokai6859 Год назад

    நான் இலங்கையை சேர்ந்த ஒரு இஸ்லாமியன் ஜப்பனில் வாழ்பவன் ,தழில் பேசும் இஸ்லாமியர்கள் பற்றிய விபரங்களையும் காணொலி வடிவில் எதிர்பார்கிறேன்

  • @pari222425
    @pari222425 Год назад +2

    Nice to hear 🤩

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 Год назад +4

    சந்தோசம்

  • @cholairaj1265
    @cholairaj1265 5 месяцев назад

    பரந்து விரிந்து இருக்கும்தமிழன்எங்குபோனைலும்தமிழன்பிழைத்துகெல்வான்வாழ்த்துகள்

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +1

    சகோதரி பேசும் தமிழ் இனிமை.சென்னை மக்கள் பேசுவது அய்யோ அவர்களை என்ன செய்வது.

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 Год назад +1

    Ada manippoor nammaTamilkarangathana wow

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 Год назад +3

    Excellent

  • @newrangoliartgallery5668
    @newrangoliartgallery5668 Год назад +3

    Nice family

  • @justicetamil7
    @justicetamil7 Год назад +4

    பேட்டிஎடுப்பவரே
    தமிழன்சொல்லத்தெரியாம,, தமிலன், தமிளன்என்றுபேசுகிறார்
    மக்கள்ஒருவர்கூடநல்லதமிழ்பேசவில்லை
    ஏதோ
    அவர்களுக்குதெரிந்ததைபேசுகிறார்கள
    வாழ்க,,, வாழ்க,,, வளர்க

  • @user-on5fo9fg8h
    @user-on5fo9fg8h Год назад +5

    Avnga future Nalla irukkanum.

  • @thariktha4183
    @thariktha4183 5 месяцев назад

    திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.பண்டைய காலம்‌‌ முதலே தமிழர்கள்,பலநாடுகளுக்கும் வியாபாரத்திற்கு சென்று-பல்வேறு கலைகளையும்,மத நம்பிக்கைகளையும்-தமிழகத்திற்கு கொண்டுவந்து மனிதநேயம் வளர்த்து‌ சமத்துவமாக வாழ்ந்தனர்.சில ஆதிக்க சாதியினர் வந்து,நம்மை பிரித்து பகடைக்காயாக‌ பயன்படுத்தி-சுரண்டி வாழ்ந்து வருகின்றனர்.மீண்டும் தமிழகத்தில்,சாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் படைப்போம்.வாழிய செந்தமிழ்;வாழ்க நற்றமிழர்;வாழிய வாழியவே!

  • @p.subramanimani7062
    @p.subramanimani7062 Год назад

    Very great 👍👍👍

  • @rajadigital5464
    @rajadigital5464 Год назад

    வாழ்த்துக்கள்

  • @sivagamisivagami8519
    @sivagamisivagami8519 Год назад

    Thanks bro so good this

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l Месяц назад

    TAMIL MAKKAL ELLATHA EDAME ELLAI ❤❤❤❤

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி Год назад +3

    Cute girl 🇮🇳😂👍

  • @pari1998..
    @pari1998.. Год назад +2

    எல்லாரும் லவ் marriage பண்றங்கப்பா என்ன ஒரு பொண்ணு கூட பார்க்கமாட்டுது அதுக்கே நான் அழகா தான் இருப்பேன் Msc Maths படிச்சி இருக்கேன் வயசு 29ஆகுது

  • @anandhihima
    @anandhihima Год назад +1

    Super super bro

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 Год назад

    Manitha inam atham (a) houvvaa valithonrale ulagamakkal anaivargalum namadhu uravugale

  • @thiruna.m6015
    @thiruna.m6015 Год назад +2

    Congratulations