பர்மா தேக்கு வீடுகள் அற்புதமாக உள்ளது தமிழரின் கலாச்சாரங்கள் பின்பற்ற வருகிறது மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க அருமையான காட்சி அற்புத விளக்கம் தெளிவான பதிவு மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
நாங்களும் பர்மாவில் இருந்து வந்தவர்கள் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பனையூர் என் தகப்பனாரின் தகப்பனார் பர்மாவில் ரங்கூன் என்ற இடத்தில் ஆண்டனிஸ் சர்ச்சில் கோயில் பிள்ளையாக இருந்தவர் என் தகப்பனார் பர்மாவில் வேலை பார்த்தவர் என் பெரியப்பா அமெரிக்கன் வேலை பார்த்தவர் எங்கள் அப்பா அம்மா மற்றும் உறவினர்கள் நிறைய பேர் பர்மாவிலிருந்து பிறந்தவர்கள் எனக்கும் பர்மா பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது
பர்மாவில் செட்டிநாடு நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தின் வீடுகள் .சிவன் முருகன் கோவில்கள் நிறைய உள்ளன.பல லட்சம் ஏக்கர் எஸ்டேட்களும் உள்ளன...தண்ணீர்மலை முருகன் கோவில்.
தமிழர்கள் எங்கு இருந்தாலும் நம் தாய் மொழி தமிழை மறக்காமல் பேசுவது பெருமைக்குரியது.ஆனால் நம் தமிழ்நாட்டில் சில படித்தவர்கள் தமிழில் பேச வெட்கப்படுவது ஏன் ?
பர்மா தேக்குனா சும்மாவா. அங்கிருந்து தானே கொண்டு வந்த தேக்குமா பலகைகளை வைத்துதானே காரைக்குடி பக்கம் எல்லாம் நிறைய வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இங்க கதவு ஜன்னலுக்கே கண்ணுமுழி பிதுங்குது. அழகான வீடுகள் நன்றி தம்பி
நம் தமிழ் சொந்தங்கள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன் வாழ்த்துகள்
அவர்கள் வீடுகள் மிகவும் அழகாக உள்ளது .மக்கள் அதிகம் இல்லை.
👍
பர்மா தேக்கு வீடுகள் அற்புதமாக உள்ளது தமிழரின் கலாச்சாரங்கள் பின்பற்ற வருகிறது மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க அருமையான காட்சி அற்புத விளக்கம் தெளிவான பதிவு மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
நாங்களும் பர்மாவில் இருந்து வந்தவர்கள் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பனையூர் என் தகப்பனாரின் தகப்பனார் பர்மாவில் ரங்கூன் என்ற இடத்தில் ஆண்டனிஸ் சர்ச்சில் கோயில் பிள்ளையாக இருந்தவர் என் தகப்பனார் பர்மாவில் வேலை பார்த்தவர் என் பெரியப்பா அமெரிக்கன் வேலை பார்த்தவர் எங்கள் அப்பா அம்மா மற்றும் உறவினர்கள் நிறைய பேர் பர்மாவிலிருந்து பிறந்தவர்கள் எனக்கும் பர்மா பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது
நன்றி சகோ.அருமை
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க ஐயா 🙏❤️💜❣️❣️❣️❣️💞🙏🙏❤️💜💜❣️❣️💞🙏
Thanks a lot for visiting moreh n our house, it means a lot to us 💯❤️
Thank u madam ☺️
👍
பர்மாவில் செட்டிநாடு நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தின் வீடுகள் .சிவன் முருகன் கோவில்கள் நிறைய உள்ளன.பல லட்சம் ஏக்கர் எஸ்டேட்களும் உள்ளன...தண்ணீர்மலை முருகன் கோவில்.
மிக அழகான ஊர்
அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Vazuka valamudan
Thanks bro.naangal poga mudiyatha idangalai paarka supera happy ah irukku
தமிழர்கள் எங்கு இருந்தாலும் நம் தாய் மொழி தமிழை மறக்காமல் பேசுவது பெருமைக்குரியது.ஆனால் நம் தமிழ்நாட்டில் சில படித்தவர்கள் தமிழில் பேச வெட்கப்படுவது ஏன் ?
👍
P⁰
interesting to know
இலங்கை தமிழர்கள் போல கதைக்கின்றார்கள்
Arumai
அவருக்கு தெரிந்தது எல்லாமே ஆமா , ஆமா
Anna na manipur la tha eruka... Imphal.. Morae niraiya gramam eruku ingaa... Ithu enga eruku imaiya malaila soldringa
Thanks thambi ... Imayamalai ungalu pakkathil Thane irukku.. Athanaal thaan sonnean
Thala BJP super
பர்மா எல்லையில் எங்கிருந்தய்யா இமையமலை வந்தது 🤔
இமயமலை பாக்கிஸ்தானிலிருந்து அருணாச்சலபிரதேசம் வரை பரவியிருக்கும் மலை 2500 கிலோமீட்டர் வரை தூரம் உள்ளது.
பர்மா எங்கு இருக்குது ?
வரைபடத்தில் தயவு செய்து பார்க்கவும்.
பிஜேபி என்றவுடன் வெறுப்பு ஆகிவிட்டேன் நாங்களும் பர்மா தமிழர்கள் தான் மோடியைப் பார்த்தவுடன் காண்டு ஆகிவிட்டேன்
இருட்டில் என்ன தெரியும் ??
En.iname
தமிழன் என்று செல்
அவன் மரத்தின் மீது வாழ்கிறானோ இல்லையோ அவன் சாமி ஜம்முன்று இருக்கிறது
Pila mara saami, thennai mara saami.. Vaalai mara saami.. 🤣🤣
ஆமா X100
🇮🇳🚩🚩🚩🚩🚩🥰🥰🥰
Jai Modi Sarkar 👍👍👍💯💯
குஜராத் பாலம் உடைஞ்சு போச்சு மாமி
பர்மா தேக்குனா சும்மாவா. அங்கிருந்து தானே கொண்டு வந்த தேக்குமா பலகைகளை வைத்துதானே காரைக்குடி பக்கம் எல்லாம் நிறைய வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இங்க கதவு ஜன்னலுக்கே கண்ணுமுழி பிதுங்குது. அழகான வீடுகள் நன்றி தம்பி
💯💯💯👌👌👌
Mikka magitchi
எத்தனை ஆமா...
அவங்க முகத்திலேயும் பேச்சிலேயும் நிம்மதியோ இல்லை....ஏதோ ஒருவித கவலை ..
Yathum Orea
YHAVARUM kelier
Pierre
மோடி ஆட்சி பொற்கால ஆட்சி 😍
BJP💪
Sangis aah🤣🤣🤣
அது தமிழர்கள் நாடு தான் பர்மா காரர்கள் அபகரித்துக் கொண்டார்கள்
Cholas
Jai Bjp
அண்ணனுக்கு திராவிட மாடல் தெரியாது போலிருக்கு...
Deii avara achum vidungada. Venmaththa kattatha
பர்மா எல்லையில் சங்கி !
அவர் சங்கி என்று சொல்கிறார் நீங்களும் சூப்பர் என்று சொல்றீங்க பாவம் என்று சொல்லுங்கள்
சங்கியா ?
Saami kumbitaa Sangi ah ?
Ilah hallelujah and thulukka kumbals