பெங்களூர் தமிழ் , தமிழர்களின் நிலை: ஆச்சரியங்கள் | ಬೆಂಗಳೂರು ತಮಿಳರ ಜೀವನ , ಬಿಡುಗಡೆಯಾಗದ ದೃಶ್ಯಗಳು

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • applinks.kukuf...
    our channel coupen code : AH200
    இந்த வீடியோவின் உள்ளே:
    பெங்களூரில் தமிழ் கல்வெட்டுகள் நிறைந்திருக்கும் கோயில்
    ஆண்டாளின் திருப்பாவையை கன்னடத்தில் எழுதி தமிழில் பாடும் கன்னடர்கள்
    பெங்களூரில் எடியூரப்பா மற்றும் கருணாநிதி திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை
    பெங்களூரில் இருக்கும் தமிழ் சங்கம்
    பெங்களூரில் இருக்கும் வித்தியாசமான உணவுகள்
    பெங்களூரில் தமிழர்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகள் - சுற்றி பார்க்கலாம்
    தமிழர்களின் வீடுகள் எப்படி இருக்கிறது உள்ளே போய் பார்க்கலாம்
    Real life of Bengalore Tamil People | Part -1 | #Tamil #thamizh #தமிழ் #தமிழர் #தமிழர்கள் #rajini #rajinikanth #tamilsangam
    #bengalore #Bengaluru #பெங்களூர் #பெங்களூரு
    ‪@ArchivesofHindustan‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 468

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 года назад +20

    applinks.kukufm.com/huwM2ZvKJwadjHDW8
    our channel coupen code : AH200

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 2 года назад +137

    தமிழர்கள் எந்த ஊரில் வசித்தாலும் அந்த ஊருக்கு மிகவும் ‌பெருமையை சேர்ப்பார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் ஒற்றுமை ஓங்குக

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 2 года назад +7

      Tamil Nadu Thavira

    • @janu5077
      @janu5077 2 года назад +1

      @@veeraraghvan2026 💯உண்மை,,, 🇱🇰

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Год назад

      ​@@veeraraghvan2026srilanka?Have they earned a good name? Killers of Rajiv

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Год назад

      @@veeraraghvan2026 yen appo abdul kalam, mayilsamy annadurai, veeramuthu vel, isro sivan lam Tamilnadu ku peruma sekalaya bro?

    • @justuser9245
      @justuser9245 Год назад +2

      நாயை அடித்து துரத்திய விபச்சாரிகளின் 1992 குழந்தைகள் நினைவுக்கு வருகின்றன... தாயின் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருந்தால். பெங்களூருல நின்னு வீடியோ பண்ணு. உங்கள் குலத்தை நாடு கடத்துவோம்.. எங்கள் ஊரின் தெருநாய்கள் போல் உங்களை வாழ விடுகிறோம்..
      Jai kannada Jai karnataka ❤💛

  • @thiru2595
    @thiru2595 2 года назад +36

    ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை சொல்லி தரும் தாயே உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏
    ஓம் திருவரங்கநாதர் பாதம் போற்றி போற்றி

  • @pandiyan.s6299
    @pandiyan.s6299 2 года назад +14

    வணக்கம். என் பெயர் பாண்டியன் பெங்களூர் தமிழ் வாசி கலாசிபாளயத்தில் வசிக்கும் நான் படித்தது தமிழ் அரசினர் பள்ளிக்கூடம் சாம்ராஜ்பேட்டை. பெங்களுரில் ஏழு தமிழ் வகுப்பு பள்ளிக்கூட த்தில் இதுவும் ஓன்று இங்கு கண்ணட மக்களுக்கு அடுத்த படியாக நம் தமிழ் மக்கள் அதிகம் இண்ணும் கர்நாடகத்தில் வசிக்கும்
    தமிழ் மக்களை பற்றி அதிகம் பகிரவும். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. வாழ்க தமிழ்.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 года назад +8

    தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த ஊர் மொழி ஐ நன்றாக பேசி அங்கு ஐக்கியம் அவார்கள்.
    Assimilation. A great quality..

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 года назад +22

    இன்று புதிதல்ல. 1965லேயே எனக்கு அனுபவம் ஏற்பட்டது. கல்யாணபத்திரிக்கையை
    தமிழ்வாக்கியங்களில் ஆனால்கன்னட எழுத்துக் களில் அச்சடிப்பார்கள். இதையை சென்னை யிலுள்ள தமிழ் உறவினர்கள் பகிர்ந்து கொள்வார்கள். தேவையானால் ஆங்கில கார்டுகள் தனியா அச்சடிப்பார்கள். அடியேன் 80+நன்றி🙏

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +153

    நல்ல ஊர் நல்ல மக்கள் விலைவாசி குறைந்த ஊர் நாங்கள் 70 வருடமாக இங்கு வசிகிறோம். தமிழர்கள் நிறையவே சாதித்து உள்ளோம். மொத்ததில் இது தமிழர் ஊர்

    • @paulrajbalasubramaniam7062
      @paulrajbalasubramaniam7062 2 года назад +3

      I agree.

    • @shivahari9159
      @shivahari9159 2 года назад +10

      விலைவாசி. 😂😂😂😂 Bangalore minimum home rent 7000 1bhk auto chargeres minimum 40rs

    • @RavathiM
      @RavathiM 2 года назад +1

      Yes

    • @sriganesan8237
      @sriganesan8237 2 года назад +5

      @@shivahari9159 but their income is high compared to Chennai

    • @helenvictorhelenvictor210
      @helenvictorhelenvictor210 2 года назад +6

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா, எங்க ஊரை பத்தி உண்மையை பேசினத்துக்கு 🙏

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +19

    பெங்களூர் க்ளைமேட் சூப்பர்... இதுக்காகவே இங்க இருக்கலாம்.

    • @Gvsi-h9v
      @Gvsi-h9v 5 месяцев назад +2

      Sincere reply😊

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 года назад +5

    பெங்களூரு பஸ் நல்லா இருக்கும்..தமிழ் நாட்டில் இருப்பது போல தான் இருக்கும். நல்ல பதிவு 👌👌.

  • @nrajan1129
    @nrajan1129 2 года назад +10

    " பெங்களூர் தமிழர்களின் நிலை "
    திருக்கோயில்களை யார் வேண்டுமானாலும், கட்டியிருக்
    கட்டும், ஆன்மிகப் பணியை யார்
    வேண்டுமானாலும், செய்யட்டும்,
    நாட்டின் வளர்ச்சிக்காகவும், மொழி
    வளர்ச்சிக்காகவும், யார் வேண்டுமானாலும் உழைக்கட்டும்
    வரவேற்போம். பாராட்டுவோம்.
    ஆனால்,
    தாய்மொழிக் கல்வி இல்லாதவன்
    எழுத்தறிவில்லாதவன்.

  • @suren46
    @suren46 Год назад +29

    இந்த நிலம் தமிழர்களின் பூர்வீக நிலமாகும், எல்லை பிரிப்பில் கருநாடக மாநிலத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கிறது !

    • @raghavendrab5941
      @raghavendrab5941 Год назад

      ಬೆಂಗಳೂರು ಅವಾಗಿನಿಂದ ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಇರೋದು. ನೀವುಗಳು ಬ್ರಿಟಿಷ್ ಗೋರ್ಮೆಂಟ್ ಬಂದ ಮೇಲೆ ಬೆಂಗಳೂರಿಗೆ ಬಂದಿರೋದು ಅದಕ್ಕಿಂತ ಮುಂಚೆ ಇಲ್ಲೆಲ್ಲ ಕನ್ನಡದವರು ಇರೋದು ಬೆಂಗಳೂರು ಕಟ್ಟಿ ಬೆಳೆಸಿದ್ದು ನಾಡಪ್ರಭು ಕೆಂಪೇಗೌಡ ನೀವಲ್ಲ

    • @arthurmiller9103
      @arthurmiller9103 9 месяцев назад +5

      Correct✅

    • @AaseevagamAaseevagan
      @AaseevagamAaseevagan 5 месяцев назад +7

      சரியாக கூறினீர்கள்.. வெண்காளூர் என்ற பெயர் மருவி பெங்களூர் என்றானது.

    • @Gvsi-h9v
      @Gvsi-h9v 5 месяцев назад +1

    • @renuramesh4687
      @renuramesh4687 4 месяца назад

      Kelambitanga ya kelambitanga

  • @krishn5078
    @krishn5078 6 месяцев назад +2

    Well informative video depicting Thamil's live in Greater Bangalore. I am a Sri Lankan Thamil , living in Canada for the last 40 years been to Bangalore few times first being 60 years ago as a teenager from Thirupathy that was when I was living in Colombo, It used to be a comparatively small city then and cold nights . Bangalore has become a Mega city now with tech. development. Last visit was before Covid and saw the traffic congestion and massive development and high rise buildings

  • @kaali5042
    @kaali5042 10 месяцев назад +3

    I love you brother thanks for showing this

  • @gbalabala9725
    @gbalabala9725 5 месяцев назад +2

    அரசூர் ஏரி பக்கத்தில் RBANM's ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை இன்று வரை நடக்கிறது
    . இந்த இன்ஸ்ட்டியுஷன் 150 வருடம் பழமையானது முழுமையான பெயர் ஆற்காடு நாராயணன சுவாமி முதலியார் உயர் நிலை பள்ளி. எங்கள் குடும்பமே இங்கு தான் படித்தனர். 👌

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 Год назад +5

    எல்லா பெருமாள் கோவில் அனைத்து கோவில்களிலும் உலகின் அனைத்து கோவில்களிலும் தமிழில் உள்ள ஆண்டாள் திருப்பாவை பாடுவார்கள் என்று கேள்வி பட்டு உள்ளேன்

  • @mmoorthy645
    @mmoorthy645 2 года назад +7

    Voice of TAMIZHA
    ENJOY FOR KANNADA
    Excellent

  • @Vinnnnnnnnnn123
    @Vinnnnnnnnnn123 Год назад +13

    My father was born in 1952, he used to say that till 1991 Bangalore tamilians lived more freely and the tamilian and tiglas comprised of over 50% in Bangalore but when bangarappa became chief minister in 90s followed by Jayalalithaa in tamilnadu. There were constant fights between the 2 states and he started importing kannadigas from other parts of karnataka to show majority and strength in Bangalore. But now look at karma these kannadigas are now fighting with northindians and northindians population is rising rapidly in Bangalore compared to kannadigas and tamilians

    • @Gvsi-h9v
      @Gvsi-h9v 5 месяцев назад

      Superb book marking

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +12

    இங்கு நாங்கள் கன்னடர்களாக இருந்தும் வருகிறோம்.... நாங்கள் அவர்கள் இல்லத்தில் பெண் எடுத்துள்ளோம்....நாங்களும் எங்க வீட்டு பெண்னை அவர்களுக்கு கொடுத்து சம்மந்தியாக வாழ்ந்து வருகின்றோம்... கன்னட நடிகர் அப்பா ஜி என்று அழைக்கும் ராஜ்குமார் சிவாஜி கணேசன் அவர்களுடன் சேர்ந்து ஒரு படம் நடித்து இருந்தால் தமிழர்கள் எல்லோருக்கும் அபார மகிழ்ச்சி. எனக்கு ராஜ்குமார், விஷ்ணு வரதன், வச்சிரமுனி, பால கிருஷ்ண, நரசிம்மராவ் போன்றோரும் தமிழர் கன்னடருகீகே

    • @Raja-ln3id
      @Raja-ln3id 2 года назад

      எதுக்கு நீங்கள் கன்னடர்களாக இருந்து வருகிறீர்கள். தமிழனாகவே வாழலாமே....

    • @cjk9211
      @cjk9211 2 года назад

      தமிழர்களுக்கு இங்கு என்னவேலை?நீங்கள் வந்தேறிகள்..போங்கள் தமிழ்நாட்டுக்குன்னு கன்னடர் யாரும் உங்களை மிரட்டவில்லையா?

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri 2 года назад +35

    சிறப்பான பதிவு.👋👋👏
    வட மாநிலங்களில் வாழும் தமிழர் பகுதிகளை வரும் நாட்களில் பதிவிடுங்கள்.

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Eduku avlo pora innum konja naala namala Nama TN statela minority dan

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 29 дней назад

    The Archives of Hindustan Channel Anchor does a great job. He is bringing out clear video information as to about all our Thamil Sonthangal’s presence in other parts of India. Kaasi program is one very informative and interesting. Pls keep it up bro.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 года назад +4

    பெங்களூரை சுற்றி பார்த்த நிறைவு..
    இதுதான் உண்மையான தேசிய ஒற்றுமை

  • @balujaya669
    @balujaya669 2 года назад +5

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +8

    வாழ்த்துகள் உறவுகளே....!❤
    இவ்வளவு தூரம் சென்றீர்களே.....😂
    தமிழர்கள் அதிகம் வாழும் எங்கள் ஊர் கோலார் தங்கவயலுக்கும் சென்று இருக்கலாம் அல்லவா....????
    ஒரு குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்பட்ட ஊர் அது...
    5 இரயில் நிலையங்கள்...
    கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1200 அடி உயரத்தில்........பசுமையான ஊர்.
    குறிப்பாக மைனிங்க் குடியிருப்புகள்....எம்.ஜி மார்க்கெட்....
    ஒரு நாள் போதாது அந்த ஊரை பற்றி அறிந்து கொள்ள.....!
    80 கிமீ தூரத்தில்....!

    • @dasat9787
      @dasat9787 3 месяца назад

      Above sea level 2896 feet,Kgf , little England, first electricity,first train introduced in Kgf, cool climate, every where bungalows, along with village like houses,good picnic spot, gold in soil in cyanide dumps,a visit must

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 года назад +7

    Super sir!! Naanga edithirparpathai neenga kattrenga!!! Naan 10 varudam bangalorla vasithen, Tamil aatkal than nagarathil aathigam. Innum palaidangalil Tamil makkal vasikirarkal. Vivek nagar,EG pura, Koramangala, madiwala, etc. Ungal muyarchikku paratugal!!!

  • @parthibans5507
    @parthibans5507 Год назад +4

    I'm proud to be Bangalore Thamizhan ❤❤

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +54

    இங்கு மார்கெட்ல காய்கறி விற்பவர்கள் தமிழர்கள். அரிசி மன்டியில் அரிசி பருப்பு மற்றும் எல்லா தனியங்கள் மொத்த வியாபாரம் செய்பவர்கள் தமிழர்கள். 70 விழிக்காடு மக்கள் தமிழர்கள். அது மட்டுமள்ள அரசு துறையில் முக்கிய பொருப்புகளில் உள்ளனர். எங்களுக்கு ஒரு குறை அது என்ன வென்றால் எங்களுக்கு ஒரு சட்டசபை உறுப்பினர் இல்லை ஆனால் கவுன்சிலர்கள் உள்ளனர்

    • @thiru2595
      @thiru2595 2 года назад +5

      தமிழ் சாதி மக்கள் ஒன்றினையும் போது அது நடக்கும் நடக்கட்டும்

    • @muthuprakasam2806
      @muthuprakasam2806 2 года назад +1

      எவ்வளவு லட்சம் தமிழர்கள் உள்ளன

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Год назад

      What about poosalingamMLA?2)MSKrishnanCPI MLA?

  • @ArvindIyengar
    @ArvindIyengar 9 месяцев назад +11

    நான் இந்து தமிழன். நான் அண்ணாமலையை ஆதரிக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ் மக்களின் மகிழ்ச்சிதான் முதல் நோக்கம். நான் எனது சக மாநிலங்களை நேசிக்கிறேன். மதிக்கிறேன். அதன்படி கர்னாடக மாநிலத்தில் தேஜஸ்வி சூர்யாவை ஆதரிக்கிறேன். கர்நாடகா முழுக்க கன்னட மொழி சார்ந்த எழுச்சி நடைபெற எனது ஆதரவை பகிர்கிறேன். வாழ்க தமிழன்னை. வாழ்க பாரதம். வாழ்க தமிழ் மறை சனாதன இந்து தர்மம். 🙏🙏🙏

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 5 месяцев назад

      பார்ப்பன சங்கி…உனக்கும் தமிழ்க்கும் என்ன சம்பந்தம்??ஈரானுக்கு போ டா

  • @suresh.d2744
    @suresh.d2744 4 месяца назад +2

    பெங்களூர் மையப்பகுதியில் உள்ள திகுல்ருபேட்டை தமிழ்மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் இதுவும் ஒன்று இங்கு தர்மராயன் கோயிலில் நடைபெறும் பண்டிகை கரகம் எடுக்கும் விழாவானது மிக பிரபல்யம்

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +72

    கோலார் தங்க வயல்,பத்ராவதி, சிவமொக்கா, மைசூர், அரிசிகரே ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் நிறையவே வாழ்கின்றனர்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +16

      கோலார் பெங்களூர் மைசூர் குடகு கொல்லேகால் இந்த மாவட்டங்கள் தமிழ் நாடு மண் தமிழர்கள் மண்
      பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர் ஆட்சிக் காலத்தில் தாரைவார்த்துட்டார்

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +4

      Simmogala tamiza peru irukkum badhravadhila tamil sangam irukku angirukkarangellam adhigam tamil alungathan inga sondhama nilam kooda vechirukanga

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      Nanum siva moggala than irukken anal onne onu mattum pidikkadhu auna aditthadi adhuthan

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +6

      @@funwithhanshiandprani9566 ஒரு காலத்தில ஆந்திரா கேரளா கர்நாடக UNITED KINGDOM OF TAMIL பெயர்
      மொழி வந்த பிறகு south india பெயர் வச்சிட்டாக மொழிவாரியாக பிரிக்கும்போது நிலத்தை இழந்தது தமிழர்களே

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +3

      @@sivasankar6438 nijam namma tamilanave irundhirundha evvalavu nilappaguthi

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Год назад +3

    அண்ணா நான் சிறு வயதில் என்னுடைய தாத்தா என்னை உடுப்பிக்கு கூட்டிட்டு போனார் ஒரு ஹோட்டல்க்கு போனோம் அங்கு இட்லி ஒரு டீபன் பாக்ஸ் வடிவில் இருந்தது நல்லா இருந்துச்சு கர்நாடகா உடுப்பியில் அந்த இட்லிதான் பேமஸ்....

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 2 года назад +42

    அறிஞர் குணா எழுதிய - பெங்களூர் எங்களூர் புத்தகம் படித்தால் இன்னும் சில உண்மைகள் புரியும்...

  • @roselinerose3171
    @roselinerose3171 2 года назад +7

    My family also in Bangalore
    We are staying in Bangalore...
    Ashok Nagar...

  • @KiranPrasath
    @KiranPrasath Год назад +1

    No words to say about this video very much nice and interesting clear camera voice clear extraordinary work bro keep it up and thanks for your wonderful work done 👍

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 2 года назад +5

    மிகவும் சிறந்த பதிவு

  • @aramsei5410
    @aramsei5410 6 месяцев назад +1

    அந்த மூதாட்டி அழகாக தமிழ்யில் பாடினார்❤🎉❤

  • @sujathamk666
    @sujathamk666 4 месяца назад

    I am tamilian however kannadigas in Bangalore are Gem💎 ❤

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 Год назад +1

    Super brother 👍👍

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +6

    எங்க ஊர் பெங்களூர் 💖💖💖💖

  • @mike9668
    @mike9668 2 года назад +1

    Wow. Nice and informative. Am bangalore Tamilan near Astin town

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 года назад +1

    Very Very super information thanks brother

  • @kumaresanboopalan8778
    @kumaresanboopalan8778 Год назад +3

    தமிழர்களின் வாழ்வியல் உலகெங்கும் பரந்து வாழும் எனக்கு ஒரு வருத்தம் தமிழ் மொழி பேசுகின்றனர் ஆனால் தமிழ் படிக்க தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கின்றது தமிழ் சங்கம் இதை சரி செய்ய வேண்டும் தமிழ் கற்க வேண்டும் எக்காலத்திலும் அழியா மொழி எம் தமிழ் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💪💪💪

  • @aramsei5410
    @aramsei5410 6 месяцев назад

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்நாடக பாதி தமிழ்நாட்டின் பகுதிகளாக இருந்தது❤🎉

  • @sivasankar6438
    @sivasankar6438 2 года назад +24

    தமிழர்கள் 1 1/2 கோடி மக்கள் இருக்கிறார்கள்
    பெங்களூர் மைசூர் கொல்லேகால் குடகு கோலார் இந்த மாவட்டங்கள் தமிழ் நாடு மண்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 2 года назад +4

      Always try to be an Indian.

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +4

      @@sjegadeesan5655 தமிழர்கள் எப்போதும் தமிழன் தான்
      இந்தியன் என்பது நேற்று வந்தது

    • @saravananperumal9869
      @saravananperumal9869 2 года назад +5

      @@sivasankar6438 Yes not Tamilan, Cholan Cheran, Pandiyan.

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад

      @@saravananperumal9869 போடா வெண்ணெய்

    • @prajwalkannadiga8737
      @prajwalkannadiga8737 Год назад +4

      Nin amman proof??

  • @Selviammu-jl9tv
    @Selviammu-jl9tv 5 месяцев назад +2

    🙏thanks Anna
    Enga karnataka pathi eduthu kamika vandhadhuku nandri❤❤❤ ನಮ್ಮ ಬೆಂಗಳೂರು ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯದ ಮಹತ್ವ ಮತ್ತೆ ಕನ್ನಡಿಗರ ಒಳ್ಳೆಯ ಮನಸ್ಸುನ್ನು ತಿಳಿದವರು ನಾವೇ ಅಲ್ಲವೇ 😘🤩🙏🥳
    🙏🙏hats off 🥳🥳Bro🤩🤩yarume negative va pesalaa🤩🤩🥰😊 namma kannadigas pathii,,,,,,,
    Anna Ela unmaii tha
    Yarum thola panamatanga☺️😘✨🖤🌹 Inga ,,,,,,,,,,,,,,
    kaveri water problem time vandha tha 😢😢😢 konjam bejar avum adha thaviraaa
    Elame ❤❤❤ super 😘 🤩 thank you so much 🙏🙏🙏🙏 to all my kannadigas brother
    and sisters
    ಧನ್ಯವಾದಗಳು ನಮ್ಮ ಪ್ರೀತಿಯ ಕನ್ನಡಿಗರವರಿಗೆ ,,,,,,,,🙏🥳😘🤩 ಮಾತೃ ಭಾಷೆಯನ್ನು ಪ್ರೀತಿಸಿ,,,, ಪರರ ಭಾಷೆಯನ್ನು ಗೌರವಿಸಿ ,,,, ಇವರೆಡು
    ನಮ್ಮ ಎರಡು ಭಾಷೆಗೂ ಅನ್ವಯವಾಗುತ್ತವೆ ಆದರೆ ಬಿಟ್ಟುಕೊಡುವುದಿಲ್ಲ ಯಾವತ್ತೂ ಯಾವಾಗಲೂ ,,,,,,,
    ಇವರಿಂದ
    ಸೆಲ್ವಿ ಆರ್ ( Selvi R )
    ಇಂದಿರಾನಗರ ಬೆಂಗಳೂರು

  • @tamilworldtv8746
    @tamilworldtv8746 2 года назад +4

    Iam proud to be Bangalore tamilan

  • @deepupappu4003
    @deepupappu4003 Год назад +2

    Iam heartly telling Tamil peoples are very good human beings ❤❤❤❤ i dont know English properly any mistake iam sory i lv tamil peoples❤❤❤❤🌹🌹😘

    • @deepupappu4003
      @deepupappu4003 Год назад +2

      I am kannada from Bangalore only my proper Tamil people is very good ❤❤❤❤

    • @srinivasank613
      @srinivasank613 9 месяцев назад +2

      There are many good kannadigas also dear. But thank you for appreciating Tamil people

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 месяцев назад

    I am in Bangalore,very nice people, shown respect to elders,I have been here for 8 years,I don't want to go to T.N😊

    • @Gvsi-h9v
      @Gvsi-h9v 5 месяцев назад

      So ur ppl don't know respect is it

  • @godisgreatp.v.rmediaminist6776
    @godisgreatp.v.rmediaminist6776 2 года назад +16

    Kannada and Tamil Jaihind Bangalore Tamilan

    • @dtdheena7
      @dtdheena7 9 месяцев назад +1

      I don't like Chennai Tamilan Bengaluru kannadiga Due to Always Attack Vadakkans North Indian labour and innocent North east people its Very very worst in India is not only for Ruled by Tamilan Kannadiga Bengalian Marathi Haryanvi people Should treat every one are Indians first of all Human should respect each other

  • @shanthaps4905
    @shanthaps4905 4 месяца назад

    Very nice video. Even Bangalorians may not be aware of so many details. You have not mentioned the location of the Thirumal temple, raised on the big building. Pls.let us know, so that we can also pay a visit.

  • @munnaasiel1982
    @munnaasiel1982 Год назад +2

    Sir even post about Bangalore alsoor while digging house for piller they found some kollam step by step. We heard it so post about it in detiels

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +34

    அப்பா தமிழ் பள்ளி இருக்கிறது 100 பள்ளி உள்ளது நமது தமிழ் மக்கள் சென்று படிக்க வேண்டும்‌

    • @mkumar6792
      @mkumar6792 2 года назад +2

      பெங்களூரில் மட்டும் எத்தனை தமிழ் பள்ளி இருக்கு

    • @shanthadevi2687
      @shanthadevi2687 2 года назад +2

      We are living in Bangalore more than 100 yrs but still we like Tn

    • @mkumar6792
      @mkumar6792 2 года назад +2

      @@shanthadevi2687 Do you know to read and write tamil..? I have been to bangalore, most of the tamilians do not know to read and write tamil.....

    • @leemrose56
      @leemrose56 2 года назад

      Sir give your no i need to know about tamil schools

    • @RohitRohit-qk9nq
      @RohitRohit-qk9nq 2 года назад

      @@mkumar6792 . I live in bangalore, I know to read, write, speak tamil.

  • @doomtakaaaa
    @doomtakaaaa 2 года назад +8

    U can also check someswara temple in ulsoor... it's also built by cholan...

  • @rampandi7711
    @rampandi7711 2 года назад +6

    குஜராத் அஹமதாபாத் ல் தமிழ் மக்கள் அதிகம் உள்ளனர் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க... அங்கு தமிழ் பள்ளி மாரி அம்மன் கோவில் முருகன் கோவில்... தமிழ் பெயர்ல் நன்கு 5தெருகள் உள்ளார்

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 года назад

      உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே...

    • @surubraj
      @surubraj 2 года назад +2

      Yes. Ahmedabad, Mani Nagar is full of Tamils.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 года назад

      @@surubraj நன்றி நண்பரே

  • @anythingeverything7762
    @anythingeverything7762 Год назад +1

    Most of them are newly arrived tamils,if you want to see old time tamilian visit areas like rudrappa garden,sonnana halli,vannarpet, Austin town,shanthi nagar,markam road,ukada palyam,ashok nagar etc old time tamil colony.ulasoor,and shivaji nagar are also there.

  • @prakashnikhil6557
    @prakashnikhil6557 2 года назад +2

    18 10 super aa sonnaru naanu kannada than avarukku oru salute

  • @thamizha8094
    @thamizha8094 2 года назад +10

    இப்போ இருக்க தலைமுறைக்கு தமிழ் படிக்க தெரியல... பேசவும் ஒழுங்கா வரல...
    இன்னும் வருங்கால சந்ததிகள் அதையும் மறந்துட்டு அடையாளம் இல்லாமல் திரியப்போகுது...
    தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இதற்கு ஏதாவது நடவடிக்கைகளை எடுத்து அவர்களுக்கு தமிழ்க்கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்...

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 2 года назад +20

    நான் அங்கு ஒரு பத்து வருடங்களாக தெரு வியாபாரம் செய்து வந்தேன் பெங்களூரில் சில தமிழர்கள் சிட்டி மார்கெட்டில் வரும் கன்னட மக்களை தரக்குறைவாக கெட்ட வார்த்தை பயன்படுத்திவருகின்றன இதனால் தான் தமிழர்கள் மேல் வெறுப்பு வந்தது அது மட்டுமல்ல தமிழர்கள் வாழும் இடம் கொஞ்சம் அசுத்தமாக காணப்படும் உதாரணமாக குப்பைகளை மோரியிலும் மற்றும் தெருக்களிலும் ஆங்காங்கே கொட்டி விடுவார்கள் இதுவே கன்னடர்களை மேலும் கோபத்தை ஏற்படுத்தியது இதனால் தான் தமிழர்கள் மீது கன்னடர்களக்கு வெறுப்பு நான் பெங்களூர் சிட்டியில் தெரு வியாபாரம் செய்து வந்தேன் அப்போது நான் தமிழன் என்று எல்லோர்க்கும் தெரியும் என்னை மரியாதையாக நடத்தினார்கள் பனிவுடன் நடந்தார்கள் பணவிஷிங்களில் கூட எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தது தெருக்கள் மற்றும் தெருக்களில் உள்ள மரங்கள் அழகே அழகு தான் உணவுகள் மலிவாகவும் சுவையாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் மொத்தத்தில் மனிதன் வாழ தகுதியான ஊர் பெங்களூர் 🙏🙏🙏

    • @SathiyaseelanS-g6k
      @SathiyaseelanS-g6k 4 месяца назад

      @@purushothpurushothaman.a4055 you know only 10 years history ,,,,,,,,you don'tknow 1991 years history ,,,,

    • @SathiyaseelanS-g6k
      @SathiyaseelanS-g6k 4 месяца назад

      @@purushothpurushothaman.a4055 you know only 10 years history ,,,,,,,,you don'tknow 1991 years history ,,,,

  • @saigovind3006
    @saigovind3006 2 года назад +21

    I am a bangalore tamilan. 6th generation bangalorean here. My great grandfather was the buikding contractor for nepal raja palace in ulsoor which is now auro mira school. Near the thiruvallur statue you showed.
    My grand father was pa to godpade in vidhana soudha and he had his own typing institute called Rajan institute of typing from 1960 to 1990s it was the most famous all over bangalore.
    There are many places in Bangalore named after tamils like annamalai mudaliar road, CV, sivan chetty garden etc.
    Many areas in Bangalore are dominated by tamil people.

    • @savedchristian4754
      @savedchristian4754 Год назад +1

      Can Bangalore tamil people read tamil?

    • @yuvasatish4066
      @yuvasatish4066 10 месяцев назад +2

      @@savedchristian4754 I can read tamil but some tamils here don't know to write and read tamil

    • @savedchristian4754
      @savedchristian4754 10 месяцев назад +2

      @@yuvasatish4066
      Is tamil taught in Bangalore schools?

    • @yuvasatish4066
      @yuvasatish4066 10 месяцев назад +1

      @@savedchristian4754 In some government schools tamil, Telugu urdu is taught

    • @savedchristian4754
      @savedchristian4754 10 месяцев назад +1

      @@yuvasatish4066
      Ok.

  • @selvams9296
    @selvams9296 2 года назад +10

    1970 களில் தமிழர்கள் அதிகமாக இருந்தார்கள்.1983ல்
    மொழி பிரச்சனை ஏற்பட்ட போது நிறைய பேர் வெளியேறி விட்டனர். இப்போது கன்னடர்கள் மற்றும் வேற்று மொழி பேசுவோர் அதிகமாக உள்ளனர்

    • @ShashiKumar-ev8ig
      @ShashiKumar-ev8ig 6 месяцев назад +4

      No still Tamil people are more in Bangalore.

  • @danr4284
    @danr4284 2 года назад +3

    Your you tube job is not easy. But your doing an excellent job brother. Keep it up.

  • @surubraj
    @surubraj 2 года назад +1

    Good Initiative by Archives of Hindustan. Please visit Mani Nagar, Ahmedabad, GJ and Anna Nagar, Bhopal, MP.

  • @Sarangapani-v8d
    @Sarangapani-v8d 8 дней назад

    This is one part of bangalore, other parts also there,all well educated,and well settled.

  • @Nikesh21Nikesh
    @Nikesh21Nikesh 4 месяца назад

    In Bangalore many tamil ares are there even temples church also u explore once

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +15

    அது மட்டும் இல்லை பல பள்ளிகளும், கல்லூரிகளும் கட்டி உள்ளனர். முக்கியமாக பல முருகன் கோவில்கள் அம்மன் கோவில்களும் உள்ளது. சில வருடங்களில் பாண்டிசேரிபோல் யூனியன் டெரிடெரி ஆகும்...ஹரி சேகரன் ஐயா போலீஸ் துறையில் சிறந்த அதிகாரி உள்ளார். மேலும் முருகன் இருக்கிறார். அண்ணாமலை இருந்தார் அவர் அரசியலில் சென்று விட்டார். மிக பெரிய கோவில் ராஜ ராஜேஸ்வரி கோவில், குமாரஸ்வாமி கோவில்( முருகன் கோவில்) மீனாட்சி கோவில் . பல பெரிய கோவில்களும் உள்ளன.

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 2 года назад +2

    I'm Tamil mudaliyar born in banglore shivagenagar our business is arrak shop on that time now I'm a bick racing n rallying shop in banglore margodanahalli main road

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад +5

    பெங்களூருவில் கன்னடர்கள் மட்டும் அல்ல எல்லா மாநிலங்களிலும் இருந்து இங்கே வாழும் நிறைய மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ் மட்டுமே

  • @rajvsk1133
    @rajvsk1133 2 года назад +7

    நீங்கள் எங்கு சென்று பேட்டி எடுத்தாலும் தமிழன் தன்னை தமிழன் என்று மட்டுமே சொல்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு தாய் மொழி சாதிகளான நாயுடு, நாயக்கர், போயர், சக்கிலியர் மற்றும் பல. ஏன் தங்களை தெலுங்கர்கள் என கூற மறுக்கிறார்கள்? தங்களை ஏன் இனம் மாற்றிக் கொள்கிறார்கள்?

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 года назад +5

    True . All part of Chozha Nadu

  • @balujaya669
    @balujaya669 2 года назад +3

    Super historical temple sir.congratulations sir.

  • @indumathis7192
    @indumathis7192 2 года назад +8

    Thanks sir for exploring bangalore I have visited this temples 🛕 😀 happy to see cholas dynasty have constructed this temple in domlur, thamizhan endru sollada thalai nimindhu nillada bangalore

  • @jaik9321
    @jaik9321 2 года назад +2

    Good to see your collection

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 2 года назад

    Valthukal thampi vera nalla ( periya ) nilaeiyl erukum thamizarkal athikam

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 5 месяцев назад

    We are mudaliars. Ours is 6th generation in bangalore. We atre happy here. We studied tamil in our schools. Banhslore north and east are mostly tamilians. We spesk tamil better than tamilians.omce upon a time the bangalore was under madras province. Many tamiluans shed their blood to develop bangalore. Our vifhana soudha is condtructed by tamilians. Nowadays many north indians are settld in bangalore.

  • @Suprithaiyer
    @Suprithaiyer 4 месяца назад +1

    Anna neenga odukathur mutt miss pannitinga

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 2 года назад +27

    Tamil conductor should take training from karnataka conductor and drivers.their behaviour is very kind helpful.

    • @srinivasank613
      @srinivasank613 9 месяцев назад +2

      I don't know which part of the world you came from. For every small thing people in bangalore use abusive language. Where as in Tamilnadu people are quite decent

  • @parthibans5507
    @parthibans5507 Год назад +1

    Tannery road missing brother ❤

  • @HIFILEVEL
    @HIFILEVEL 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 2 года назад +1

    Multiple work seivathu nallathu

  • @antodeso1605
    @antodeso1605 Год назад

    Bro சூப்பர் நான் Ulsoor RBNMS school thaan padichen..

  • @Selviammu-jl9tv
    @Selviammu-jl9tv 5 месяцев назад +1

    From ❤❤❤ indiranagar Bangalore

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 5 месяцев назад

    Sir People are living with harmony and peace. We treat kannada people like our brothers and sisters. Please visit Coxtown, Frazer town, Kammanahalli, Sevanagar, Banaswadi, Ramamurthy Nagar, Ulsoor,Viveknagar, KR Puram Railway station (on the way to Chennai) ,Madiwala, Bommanahalli, Electronic city. In these areas, we can find people speaking Tamil. There are many Tamil people in the eastern part of Bangalore , south east as well. In Bangalore and K. G. F we can find more tamil people. However, there are less tamil people in Mysore, Shimogga and other interior regions of Karnataka.

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 5 месяцев назад +1

    Plz come to our area, thamizh area Viveknagar Vannarpet

  • @shanthaps4905
    @shanthaps4905 4 месяца назад

    Where is this Thirumal Koil, raised on a tall building. Pls.let me know.

  • @kvr7200
    @kvr7200 2 года назад +2

    நல்லா இருக்கு...RBANMS college பற்றி சொல்லி இருக்கலாம் the college is right next to the thiruvalluvar statue which you are showing in your vedio

  • @subramaniana7761
    @subramaniana7761 8 месяцев назад +1

    Madurai idli hotels are numerous in this City

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +25

    பெங்களூர் பகுதிகளில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் தமிழ் பள்ளிகளை ஏற்படுத்தி இருக்கலாமே தமிழ்நாடு அரசாங்கம் ஏன் செய்யவில்லை இதுவரையில் ஒருவேளை தமிழ்நாட்டை தமிழன் அல்லாதவர்கள் ஆண்டுகொண்டு இருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 2 года назад

      ஏராளமான தமிழ் பள்ளிகள் இருக்கு.சென்னையில்தான் கன்னடம் பள்ளிகள் இல்ல. மனிதநேயம் பேணுங்க. பகைமையை வளர்க்க வேண்டாம்.

    • @mkumar6792
      @mkumar6792 2 года назад +2

      தமிழ் நாடு அரசு எப்படி பெங்களூரில் பள்ளி திறக்க முடியும். என்ன அதிகாரம் இருக்கிறது

    • @danvantrisaitemple1647
      @danvantrisaitemple1647 2 года назад +3

      தமிழ் நாடு அரசாங்கம் ஒன்றும் செய்யமுடியாது. தலையிடமுடியாது. கர்நாடக அரசாங்கம் தான் செய்யவேண்டும்

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +2

      Irukke bengaluru para sute regiment treing ceter pakkam oru tamil school irukku enna nan anga work paniruken

    • @malarvizhisreenivasan2276
      @malarvizhisreenivasan2276 2 года назад +3

      இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் youtube மூலமாக, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தமிழை நன்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
      தாய்மொழியே நம் அடையாளம்.

  • @Nikesh21Nikesh
    @Nikesh21Nikesh 4 месяца назад +1

    Come to tamil area Anandapuram HAL

  • @KumaraKumi-n4h
    @KumaraKumi-n4h 3 месяца назад +1

    I'm from kamaraj road I'm mudaliyar

  • @aathithguru8108
    @aathithguru8108 2 года назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @malathip3076
    @malathip3076 5 месяцев назад

    நல்ல ஊர் பெங்களூர்

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 года назад +3

    Super super

  • @manishking4572
    @manishking4572 5 месяцев назад +2

    💛❤️💛❤️🙏🙏🙏

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +2

    Nice video

  • @subhar827
    @subhar827 5 месяцев назад

    Nan krpuram vijinapura thil vasikkiren....Nan irukkum intha area kutti tamilnadu....endru azhaikkalam....avvalavu Tamil makkal vasikkirargal....

  • @martingokul
    @martingokul Год назад

    I wana know location of the temple

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 2 года назад +3

    I love Bangalore

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад +1

    அந்த கல்வெட்டுகளை பார்க்கும் சோழர் கால கல்வெட்டுகள் போன்று இல்லை... அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டதாக தெரிகிறது...
    தயவுசெய்து உண்மையான தகவல்களை பரிமாறிக் கொள்ளுங்கள்....
    இது போன்ற செய்திகள் பின் வரும் வருடங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.....
    தென்னிந்தியா முழுவதும் தமிழர்கள் தான் என்ற நோக்கில்.....போவது நல்ல ஆரோக்கியமான சமுகத்தை பிற்காலத்தில் உருவாகாது

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 Год назад +1

      அது100% சோழர் கால கல்வெட்டுதான் .
      வரலாற்றில் திரிபு வாதம் செய்வது தவறு.
      அல்சூர் ஏரி அதனருகில் உள்ள சிவன் கோவில் இவை ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு.
      அங்கு வாழும்
      தமிழர்கள் என்றும்
      கன்னட மக்களோடு இணக்கமாக வாழ்வது மகிழ்ச்சியே.
      ஆனால் வரலாற்றை யாரும் மாற்ற முடியாது அல்லவா.

  • @vadivelua934
    @vadivelua934 2 года назад

    நாங்களும் பெங்களூரு தான் மைசூர் ரோடு ஆனந்தபுரத்தில் உள்ளேன் என் பெயர் வடிவேலன்

  • @msjaihenth5183
    @msjaihenth5183 Год назад

    Bro .kuvempunagar . sollala .kaththa nagar .somsetli.bhanasvadi next time sollunga bro

  • @velukanthan1440
    @velukanthan1440 2 года назад +3

    எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் வீட்டு வீடியோ பதிவுகளை பதிவிடுங்கள்..........