Manipur கொடூர Video: பதறிய இந்தியா; வன்முறைகளின் நிஜ 'வேர்' எது? A-Z Explained

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @riyasree5889
    @riyasree5889 Год назад +27

    😢 ஆண்களை பெற்ற பெண்களே!!!!.😢
    தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பெண்ணின் வலிகளை கூறிவிடுங்கள்.
    எதிர்காலத்தில் அப்பாவி பெண்ணின் கற்பாவது காப்பாற்றபடட்டும்…

  • @tuber9216
    @tuber9216 Год назад +152

    நாட்டையும் நாட்டின் சட்டத்தையும் நம்பி பயனில்லை.இந்த மாதிரி காலகட்டத்தில் நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் 🇮🇳✋

  • @IslamicTamilPost
    @IslamicTamilPost Год назад +203

    நெஞ்சம் நடுங்குகிறது
    உள்ளம் கலங்குகிறது
    கண்ணீர் வடிகிறது

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад

      டேய் முக்கபுலா

    • @RamKRIndia
      @RamKRIndia Год назад +5

      😂

    • @Tourajakumara
      @Tourajakumara Год назад +1

      @@RamKRIndia எதுக்கு இப்போ சிரிச்சிட்டு இருக்க லூசு ku🔥 மாதிரி

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +2

      Nee tn thaane?? Inge vengai vayalla nadantha sambavam unakku ethuvum seiyaliyaa??? Thoo

    • @manmathan013
      @manmathan013 Год назад

      ​@@umamaheswari604yendi sangi mada thevidiya mavale, un veetla ulla ponnungalaum unnaum Nadu road la pottu ookuren..enga di eruka sangi theyvidiya kandara Oli

  • @vijaykannan9150
    @vijaykannan9150 Год назад +35

    இந்த குரலுக்கு சொந்தக்காரரை பார்த்ததில் மகிழ்ச்சி🎉ஆனால், இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது 😢

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Год назад +4

    மிக அழகான தேசம் ஜாதீய கொடுமையால் நாசமாகி கொண்டு இருக்கிறது வாழ்க இந்திய பிரதமர்

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +188

    மணிப்பூர் மட்டுமா அழகிய பகுதி .இந்தியா ஒரு அழகான நாடு.... இன்று அது அலங்கோலமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது . எதிர் கால தலைமுறையை எண்ணி பார்த்தால் கவலை தருகிறது.

    • @1006prem
      @1006prem Год назад

      திருட்டு நாயே உனக்கு என்னடா எதிர்காலம்???? பாஜக ஆட்சியில் என் பாரத அண்னை என்றுமே அழகு தாண்டா. மதம் மாறிய பன்றிகள் தான் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறது. சாத்தான்களை அடித்து துரத்துவோம்

    • @ayapan872
      @ayapan872 Год назад +7

      Because of angis conversation

    • @arunprasad0505
      @arunprasad0505 Год назад +4

      Oh I.N.D.I.A 😂sari daa

    • @mickjacky
      @mickjacky Год назад

      Bjp மனிததுக்கு எதிரான கட்சி,, இந்தியாவை சீர்குலைக்கும் இந்த கேடு கெட்ட ஆட்சியை ஒழித்தால் தான் நாடு உருப்படும்

    • @natarajanravisoundarrajan5953
      @natarajanravisoundarrajan5953 Год назад

      என்ன மணிப்பூர்! தமிழநாட்டிலிருந்து 3000 kilo மீட்டர் தள்ளி இருக்கு!! வெறும் 500km இடத்தில் உள்ள ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவு தமிழர்களுக்கு 2009 ஆண்டு இதைவிட 5 மடங்கு துயரங்கள் ஏற்பட்டன! அன்று ஆதராவாக செயல்பட இருந்த இளைஞர்களை போராட்டங்களை யார் முடக்கினார்கள்!! இன்றூ சம்பந்தமே அரசியல் லாபத்திற்க்காக மணிப்பூர் மீதூ நீலிக் கண்ணீர்😮

  • @Vetri1996Vetri
    @Vetri1996Vetri Год назад +132

    ஒரு காணொளியை கண்டே இந்தியா கலங்குகிறது. மொத்த உண்மையும் தெரிந்தால் என்ன ஆகும்???
    Ban BJP & RSS. Save India.🙏

    • @suren5375
      @suren5375 Год назад +8

      🙏🙏🙏🙏🙏 நிதர்சனமான உண்மை

    • @karthikr2339
      @karthikr2339 Год назад +6

      Save India

    • @shivan2094
      @shivan2094 Год назад +4

      Hi dulkha thayoli

    • @Sunshine-tg8qv
      @Sunshine-tg8qv Год назад

      @@shivan2094 hi sakiliya thayoli

    • @shivan2094
      @shivan2094 Год назад +1

      @@Sunshine-tg8qv thulkanku porandhavanea

  • @arunrajp4000
    @arunrajp4000 Год назад +93

    உண்மை நிகழ்வுகளை கலப்படமில்லாமல் நடுநிலையோடு உண்மையை உண்மையாக விளங்கச் செய்ததற்கு நன்றி.

    • @sounbframe3602
      @sounbframe3602 Год назад +7

      🤣🤣 iwanunga umai solranungala?
      uncle konjam sari mansaatchi oda pesunga

    • @anvermohideen9896
      @anvermohideen9896 Год назад

      இவரு பெரிய மனசாட்சி பற்றி பேசுறாரு. உனது குடும்பத்தில் இப்படி நடந்தால் அதன் சுவை உனக்கு தெரியும் புரியும்.

    • @RamKRIndia
      @RamKRIndia Год назад +4

      Dai dai dai.. yaru yara pathi unmaya solla poranunga BBC??? Ithula kalapadaminmai nadunilamai vera?? Original ID la va BBC 😂

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад

      ஆமா உண்மையை நோட்டுறாங்க போயா லூசு

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      @@sounbframe3602 Wellsaid

  • @cgrobert9170
    @cgrobert9170 Год назад +134

    இந்தியாவின் ஒரு சிறிய மாநிலத்தில் மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி அண்டை நாடுகளுடான பிரச்சனையை தீர்ப்பார்கள்.

    • @rescueship1450
      @rescueship1450 Год назад +2

      வாய்ப்புல்ல ராஜா

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj Год назад

      Kaeta $5 trillion economy, China va kilochidivom, lottu losuku nu pudunguvanuga. Vekka Kedu! 😢

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Год назад +6

      உலகம் முழுவதும் பிரச்சினை இருக்கு நீ மூடு

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj Год назад +4

      @@mnarayanan2940 ulagam pura evanavadhu saavran neeyum saaven!

    • @Genzeeinfo
      @Genzeeinfo Год назад

      ​@@mnarayanan2940ththoo.

  • @anvermohideen9896
    @anvermohideen9896 Год назад +276

    அருமையான நாடு. எருமையான ஆட்சியாளர்கள். பொறுமையான மக்கள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +5

      Panni ponra commentetars 🤣

    • @Fnn895
      @Fnn895 Год назад +1

      @@umamaheswari604 சங்கி தற்குரிஸ் 🤣🤣🤣

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 Год назад

      ​@@umamaheswari604இவ்வளவு கொடூரம் நடந்திருக்கின்றது.இதை பார்த்தும் மனம் பதறவில்லை என்றால் அது மனித இனமில்லை! அது மிருக கூட்டம்!

    • @manickampadmanabhan9353
      @manickampadmanabhan9353 Год назад +1

      very true

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Год назад +10

      ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாக்கிஸ்தான் போ அமைதி யா இருக்க லாம்

  • @onegodonechurchonekingdom2530
    @onegodonechurchonekingdom2530 Год назад +71

    நேற்றைய தினம் தான் இந்த ஒரே ஒரு சம்பவம் நடந்ததாகவும், இவர் அமெரிக்க நாட்டில் இருந்துக் கொண்டு இந்தியாவில் உள்ள மணிப்பூரில் நடந்த சம்வத்தை கேட்டது போலவும், உடனடியாக துடி துடித்துப் போனது போலவும் நன்றாக நாடகம் நடித்தார் மனிதநேயம் இல்லாத இந்த மோடி. இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டுக்கு பிரதமராய் இருப்பதை க் குறித்து இந்திய நாடு தலை குனிகிறது.

    • @muthusamymuthusamy4753
      @muthusamymuthusamy4753 Год назад

      INDIYA NADU MATTUMA ULAGAMEY KARI THUPPUGIRATHU SANGI MO(SA)DIYEY VETGAKEDU

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Год назад +1

      துணை ராணுவம், காவல்துறை சென்றால் மணிப்பூர் அபின் போதைப்பொருள் மாபியாக்கள் அம்மனத்துடன் சென்று எதிர்வினையாற்றுவது வெட்கக்கேடான செயல்

  • @chillbro9198
    @chillbro9198 Месяц назад +2

    நிதி வேண்டும் அதை தேவன் விரைவில் நீதி செய்வார்

  • @rajaramk3749
    @rajaramk3749 Год назад +109

    ஆமை புகுந்த வீடும் , பிஜேபியும் ஒன்று தான்...உள்ளே நுழைய விட்டால் வீடும் நாடும் நாசமாகி விடும்..

  • @thaaychannel100
    @thaaychannel100 Год назад +151

    பிரதமர் பேச்சுல அரசியல் தான் தென்படுகிறது, மக்கள் நலன் பற்றி தெரியவில்லை 🙁

    • @anonymousprs5155
      @anonymousprs5155 Год назад +4

      Arasiyalvaathi arasiyal thaan pesuvaaru
      Muthala arasiyalvaathi, apparam thaanae intha prime minister lam

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +3

      Vengaivayal patri cm enna pesunaaru?

    • @indraprema3205
      @indraprema3205 Год назад +2

      Correct , no real concern about the people , importance is given to politics , too bad

    • @joshdhiwa
      @joshdhiwa Год назад +3

      @@umamaheswari604nee enum jalsa party ku jalra. Pathu uruvida poranga

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Год назад +1

      @@umamaheswari604 தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டின் நலன் குறித்து பேசமாட்டார், இந்தியாவின் பிரதமர் இந்தியாவின் நலன் குறித்து பேசமாட்டார், இதுதான் இந்த நாட்டின் தலையெழுத்து.

  • @philipprasath9238
    @philipprasath9238 Год назад +36

    இத்தனை நாட்கள் நடக்கும் கலவரத்தின் வீரியம் தனக்கும் இப்பொழுதுதான் தெரிந்தது போல் ஒரு நாட்டின் பிரதமர் பேசுவதை பார்கும் போது ஒரு நாட்டின் பிரஜையாக அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

    • @PALLAVA2023
      @PALLAVA2023 Год назад

      sethuru

    • @philipprasath9238
      @philipprasath9238 Год назад +3

      @@PALLAVA2023 இது போன்ற ஆட்சியில் உன்னை போன்ற ஜென்மங்கள் உயிர் வாழும்போது நான் இருப்பதில் தவறில்லை😎

  • @nmds5973
    @nmds5973 Год назад +18

    நீதி தவறியும் ஒருதலைப் பட்சமாகவும் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    • @KingView-x7h
      @KingView-x7h Год назад

      If the same judge who handled gujarat case will appoint by this government what will do?

  • @Chacoboy007
    @Chacoboy007 Год назад +26

    இறைவா மணிப்பூரில் வாழும் என் சகோதரிகள் மானத்தை இழந்து நிற்கிறார்கள் இறைவா அவர்களுக்கு நீ உதவி செய்வாயாக இறைவா அவர்களை பாதுகாத்து விடு இறைவா மணிப்பூரில் வாழும் என் சகோதர சகோதரிகளே அவர்களுக்கு அநியாயம் செய்யும் அநியாயக்காரர்களை அழித்து விடுவாயாக அவர்களது பழைய நிலைமை திருப்பி நிம்மதியாக வாழ வைப்பாயாக

    • @ALAGUBODI
      @ALAGUBODI Год назад

      அநியாயம் செய்பவர்கள் எங்கிருந்தாலும் அழிந்து போக வேண்டும் என்பதே நம் கோரிக்கை...

  • @JoelMusicHub
    @JoelMusicHub Год назад +25

    Very clear pronunciation of Tamil words. 👌
    Some people don’t understand the difference between kuril and nedil. But you are really good. Impressive!!

    • @Ram-Robert.Rahim_1
      @Ram-Robert.Rahim_1 Год назад +2

      உனக்கு எப்ப எதை பேசனும்கிற அறிவே கிடையாதா? உச்சரிப்ப ரசிக்கிறே.

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 Год назад

      😂​@@Ram-Robert.Rahim_1

  • @ganaanthonyofficial4759
    @ganaanthonyofficial4759 Год назад +74

    பிரிவினைக்கு வழிவகுக்கும் நியாயமற்ற தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 Год назад +7

      இத் தனை க் கு ம் ச ங்கி நீ தி ப தி தா ன் கா ர ணம், மே ய் தி க் கு ஆ தர வா ன தீ ர் ப் பு வ ழ ங்கி ய வ ன் ம மே கா ர ணம்

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Год назад +4

      நீங்க உங்க உரிமையை கேட்டு பாராட்டுறப்போ உங்களுக்கு அத கொடுக்க கூடாதுன்னு ஒரு கும்பல் வந்து சொன்னா சந்தோஷப்படுவீங்களா அமைதியா விட்டுருவீங்களா?????
      கிறிஸ்தவர்களாக மதம் மாறின மக்களுக்கு வந்து எஸ்சி சலுகை உண்டு பூர்வீகமாக இருக்கிற மேத்தி இன குடிமக்களுக்கு வந்து எஸ்சி சலுகை கிடையாது .........இதுக்கு பேரு நியாயம் ???? அந்த சலுகையை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி தான் குக்கி இன மக்கள் வந்து போராடுறாங்க.???

    • @srb7687
      @srb7687 Год назад

      மெய்தி இனத்தவருக்கு சலுகை வழங்க கூடாதுனு சொல்ல நீ யாருடா பாவாடை தாயோலி?
      தேவிடா நாய்களா.. உங்க ஆளுகளுக்கு சலுகை நொட்டும் போது மட்டும் இனிச்சுதாடா புண்ட மகனே?

    • @rakiniprem
      @rakiniprem Год назад

      @@sumitharajendran4989சங்கிதனமாக பேச வேமண்டாம் . ஒரு இனத்துக்கு/ சாதிக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன் புள்ளிவிபரங்கள் கள ஆராய்சிகள், தரவுகள் திரட்டப்பட்டு ஆராயந்த பின்தான் , அணைத்து கட்சி சமூக பிரதிநிதிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது முறை . தமிழ்நாட்டில் கலைஞர் ஒவ்வொரு உள் இட ஒதுக்கீட்டுக்கும் அந்த முறையை பின்பற்றினார் . இது எதுவும் பின் பற்றாமல் தான் தோன்றிதனமாக தீர்ப்பு வழங்கியதுதான இப்பிரச்சனைக்கு காரணம்

    • @helenmary2135
      @helenmary2135 Год назад

      @@sumitharajendran4989 methi had kings and dynasty. If king ruled from one caste they can't be called as tribe as per constitution. First learn who are tribes

  • @nancyjael1396
    @nancyjael1396 Год назад +77

    மிகவும் பரிதாபமாகவும் கவலையாகவும் இருக்கிறது நம் இந்தியமக்களுக்கு இப்படி ஒரு நிலைமையை காண்ணும் போது.PRAY FOR MANIPOUR.

    • @alicepresila2416
      @alicepresila2416 Год назад +5

      not only for manipur..pls pray for our country

    • @agm.12345
      @agm.12345 Год назад

      போய் சாவு

    • @nomanlands1
      @nomanlands1 Год назад +1

      Devide and rule. Supporting for majority votes. Bad politics backfired

    • @anvermohideen9896
      @anvermohideen9896 Год назад +1

      @@agm.12345 அதை முதலில் நீ பண்ணு

    • @agm.12345
      @agm.12345 Год назад

      @@anvermohideen9896 தீவிரவாதி,பாகிஸ்தானுக்கு போ!
      இது உன் நாடு இல்ல.

  • @KingView-x7h
    @KingView-x7h Год назад +116

    Before Gujarat now manipur

    • @lourdup7249
      @lourdup7249 Год назад +5

      Yes

    • @subramaniants2286
      @subramaniants2286 Год назад

      குஜராத் நிலவரம் தெரியாத கூமுட்டையாக இருக்கக் கூடாது.

  • @DhhbnShorts
    @DhhbnShorts Год назад +194

    அடுத்தது தமிழ்நாடு தான்.. ஆட்டுக்குட்டி தலைமையில் நமது பெண்களுக்கும் இந்த நிலைமை வரலாம்.. தமிழா விழித்துக்கொள்!!😭😭😭🙏

    • @karthikeyan-S93
      @karthikeyan-S93 Год назад

      Kevalama irukku unga sinthanai. DMK karanuga vena padi pannuvaanuga

    • @jpr7540
      @jpr7540 Год назад

      ஏண்டா கலவரம் செய்தது பாஜக காரர்களா போய் சொல்வதற்கும் அளவில்லையா +++இட ஒதிக்கிடு ப்ரச்சனையில் இனகலவரம் உருவாகியது

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Год назад

      இந்தமாதிரி தமிழ் நாட்டில் பண்ணினால் ஆர்எஸ்எஸ் பாஜக திருட்டு நாய்களை ஒருத்தன் விடாமல் வெட்டி வீசப்படுவார்கள் ‌😠😠😠😠😠😠😠😠😠

    • @PKSFF5
      @PKSFF5 Год назад +18

      தமிழர்கள் அறிவு நிரைந்தவர்கள்.பெண்களை மதிக்க கூடியவர்கள்.முன்பை விட விழிப்புணர்வு அதிகம்.

    • @arasumani5969
      @arasumani5969 Год назад +14

      எடு செருப்பா

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Год назад +14

    இதுக்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும்

  • @Creepy5555
    @Creepy5555 Год назад +68

    மதக் கலவரங்களின் கடவுள் கேடிஜி தான் problem!!!🤷‍♂️

    • @Nagamma106
      @Nagamma106 Год назад

      En christian hindhu makkalku ST place koduth irundhal prob vandhrukadhu... ippo sollu christian thane karanam... Modi ah..??

    • @manikandank4076
      @manikandank4076 Год назад +4

      yes

    • @jpr7540
      @jpr7540 Год назад +7

      டேய் இந்த கலவரம் மதகலவரம் இல்லை இனகலவரம்

    • @Creepy5555
      @Creepy5555 Год назад +1

      @@jpr7540 மதத்தால் கட்டமைக்கப்பட்டதே இனங்கள் இந்த ஒரு அடிப்படை தெரியாம வந்து பேசக்கூடாது 🤫

    • @manikandank4076
      @manikandank4076 Год назад +5

      @@jpr7540 podan gotha theavadiya payya (sanghi)

  • @rehobothautospare1983
    @rehobothautospare1983 Год назад +5

    மணிப்பூர் பிரச்சினையை விட இந்த ஊடகங்கள் காட்டுகிற பிரச்சனை மிகவும் மோசம்

  • @suren5375
    @suren5375 Год назад +87

    மணிப்பூர் இந்தியாவில்தான் உள்ளதா? மணிப்பூர் வாசிகள் இந்தியர்களா? ஆம் என்றால் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறர்? அவர்களும் இன்னாட்டு மக்கள் அல்லவா?

    • @mamakanmani1999
      @mamakanmani1999 Год назад +8

      Avan manusane illa
      Real face of bjp

    • @gfrancisezekiel1345
      @gfrancisezekiel1345 Год назад

      அவன் திருட்டு நாயீ அதான் மூடிக்கிட்டு கிடக்கிறான்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Год назад +1

      ஓட்டு கேக்க மட்டும் வாய திறப்பார் பிரதமர்.

  • @vinothkumarrajendran7314
    @vinothkumarrajendran7314 Год назад +28

    Yesterday we saw it in Gujarat and today in Manipur. This is the way fascists rule and split the country for their power.

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw Год назад +11

    நிலைமை சரியாக சொன்ன பி பி சி க்கு வாழ்த்துக்கள்

  • @tamilmani1317
    @tamilmani1317 Год назад +24

    BBC news best news presentation 🥳

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us Год назад +20

    RSS பிஜேபி தாமரை சின்னக்
    காவிக் கூட்டம் கண்ணு பட்டு
    மணிப்பூரை நாசப்படுத்தி விட்டது
    தாமரை சின்னம் காவிக் கூட்டம்
    இனிமேல் RSS பிஜேபி தாமரை சின்னம் காவிக் கூட்ட ஆட்சி இல்லாமல் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் உரிமையும் மக்களுக்கு அவசியம் என்பதை மக்கள் அனைவரும்
    கொஞ்சம் கூட மறந்து விடக் கூடாது மக்களே ஆண் பெண்
    பிள்ளைகளை பத்திரமாக பாது
    காக்க வேண்டும் மக்களே

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Год назад +22

    All the accused scoundrels should be punished severely

  • @nayasahmed7337
    @nayasahmed7337 Год назад +6

    கலவரம் மூண்டு மூன்று மாதமாகியும் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை இந்த மோடி
    மே மாதம் 2-ஆம் தேதி நடந்த இந்த கொடுமையான சம்பவம் குறித்து தற்போது வீடியோ காட்சிகள் வெளியான பிறகு தான் மணிப்பூர் பற்றி எரிவது மோடிக்கு தெரியவந்தா...?
    இதுதான் மோடியின்
    ராஜா தர்மமா...? இது இந்திய நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மோடி ஆற்றும் கடைமையா...?

  • @leninr3732
    @leninr3732 Год назад

    BBC ன் நடுநிலையான பதிவு ஆச்சரியத்தை அளிக்கிறது

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Год назад +8

    இந்தியன் என்று சொல்ல வெட்கய்யடுகிறேன்

  • @OneGod3vision
    @OneGod3vision Год назад +3

    Thank u BBC

  • @dawooddawood2421
    @dawooddawood2421 Год назад +127

    பாதிக்கப்பட்ட மாநிலத்தை கூற கூட திரானி இல்லை மற்ற மாநிலங்களை சொல்லி காட்டி பின்பு பாதிக்கப்பட்ட மாநிலத்தை சொல்லும் கையால் ஆகத ...ஆழுமை...

    • @shivan2094
      @shivan2094 Год назад +3

      Hi dulkha thayoli

    • @Sunshine-tg8qv
      @Sunshine-tg8qv Год назад +6

      @@shivan2094 hello para thayoli

    • @shivan2094
      @shivan2094 Год назад

      @@Sunshine-tg8qv kandaroli mavanea srilanka thayoli

    • @dawooddawood2421
      @dawooddawood2421 Год назад +3

      2ரூபாய் பாய்ஸ்

    • @muthusamymuthusamy4753
      @muthusamymuthusamy4753 Год назад +6

      YETHUKUMEY LAYAKKILLATHA DUPAKKOOR PIRATHAMARTHAN NARENDIRA MO(SA)DI AATCHIYILIRUNTHU THOOKKI YERIYA VENDUM

  • @jerlinrajjerlinraj8099
    @jerlinrajjerlinraj8099 Год назад +1

    நன்றி பிபிசி

  • @jak7147
    @jak7147 Год назад +5

    இந்தியதேசத்தில் இனிவரும் நாட்களில் மனிதர்கள் வாழ்வதே இல்லையா குறிப்பாக பெண்கள் மனித நேயம் எங்கே 😢

  • @nancyjael1396
    @nancyjael1396 Год назад +1

    அருமையான செய்தியாளர் Voice அருமை நன்றி

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 Год назад +15

    இனி நாட்டை காப்பதை விட
    வீட்டை காப்பதே மேல்
    ரானுவத்தினருக்கு.......

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Год назад +1

    வணக்கம்.
    ஆம்.... குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது உண்மை தான்.... முதல் குற்றவாளியே இந்த மோடி தான் என்பதை உலகிற்கு அறிமுகமானார்.அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை.இப்போது தான் வெளி உலகிற்கு தெரிகிறது.ஊடங்கள் உதவியுடன்.
    நன்றி வணக்கம்.

  • @tamilan5773
    @tamilan5773 Год назад +228

    எல்லாம் நம் மக்கள் தான் ...
    சங்கிகலே நம்பி ஒட்டு போட்டால் இதுதான் 🥺😢😢

    • @tamilan5773
      @tamilan5773 Год назад +11

      @@skarr7985 same to you mavana

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад

      ​@@skarr7985போடா உன்னோட தாயை ஓத்........... நாயே !!!!
      இப்போ ரோசம் வருதாடா சங்கி நாய்க்கு பிறந்த நாயே !!!!!

    • @jpr7540
      @jpr7540 Год назад

      இது பழைய இனகலவரம் --பாஜகவா காரணம்

    • @suren5375
      @suren5375 Год назад

      இது ஜனநாயக ஆட்சி இல்லை... சங்கிஸ் ஆட்சி..... காட்டு மிராண்டி மனிதர்கள்..... பெண்களை இழிவு படுத்திய மனித மிருகங்கள்.....

    • @DhhbnShorts
      @DhhbnShorts Год назад +9

      ​@@skarr7985modi pondatti stalinoda vappatti. Sangi pepund@

  • @sangs19S
    @sangs19S Год назад +37

    PM should not even utter the name "Manipur". Shame on him.

  • @vadagalai
    @vadagalai Год назад +14

    இரண்டு குழுக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் நயவஞ்சகர்களை கண்டறிந்து அவர்களை நடுரோட்டில் வைத்து அவர்களின் கை மற்றும் கால் விரல்கள் துண்டிக்கப்படவேண்டும்

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Год назад +10

    நிலம்தான் முக்கிய பிரச்சனை

  • @antonycruz4672
    @antonycruz4672 Год назад

    BBC one of the best international newsagencies.

  • @santhanapeerolim2457
    @santhanapeerolim2457 Год назад +7

    Super sir

  • @M.Sevveல்
    @M.Sevveல் Год назад +1

    அப்பா சேனல் காரா நான் ஆர்வமா நியூஸ் கேட்டேன். இடையில் ஏன் மோடியை காட்றீங்க. அவர்......😢

  • @RameshButtu3
    @RameshButtu3 Год назад +5

    வார்த்தைகள் இல்லை😭😭

  • @deenul099
    @deenul099 Год назад +6

    ஐயா தாங்கள் சொல்வது உண்மை மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது முதலில் குஜராத் இப்போது மணிப்பூர் நாளை என்ன மாநிலம் என்பது தெரியவில்லை பிபிசியில் குஜராத் பைல் ஒன்று உருவாக்கி வெளியே இட்டீர்கள். அதற்கு தடை செய்தார்கள் அதேபோன்று மணிப்பூரையும் ஒரு ஃபைல் என்று குறும்படம் வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் இதுபோன்று எந்த நாட்டிலும் நடக்காத விஷயங்கள் நம் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது பிற்காலத்தில் எப்படியோ என்று தெரியவில்லை

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Год назад

      இங்கிலாந்தில் நடக்கும் பிரச்சினை வெளிஉலகிற்கு தெரியாமல் இருக்க உருவாக்கப்பட்ட சேனல் பிபிசி.

  • @KingView-x7h
    @KingView-x7h Год назад +36

    He is not fit for PM post. Resigned

  • @sathyachandra782
    @sathyachandra782 Год назад +12

    இது தான் அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர நினைக்கும் இந்து ராஸ்த்ரா, ராம ராஜ்யம்...

  • @Shameerasadham14322
    @Shameerasadham14322 Год назад +28

    ஆரபு நாடு சட்டங்கள் வந்தால் சரியாகும் 😢

  • @shahadbroo2493
    @shahadbroo2493 Год назад +17

    உடனை மணிப்பூர் அரசை உடனை டிஸ்மிஸ் செய்யவும்

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Год назад +2

    Thanks news

  • @SriramKrishnan-h9p
    @SriramKrishnan-h9p Год назад +53

    Crocodile tears Prime Minister should resign

    • @ganesansk2200
      @ganesansk2200 Год назад +3

      Must

    • @KrMadheshwaran
      @KrMadheshwaran Год назад

      1990 காஷ்மீரில் 1லட்சம் இந்துக்கள் இதைவிட கேவலமாக முஸ்லீம்களால் கொடுமை கொலை கற்பழிப்பு செய்தார்களே அப்போ என்ன ஐஸ் சாப்பிட்டு இருந்தீர்களா

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +11

    உலக மக்கள் குறிப்பாக தமிழர்கள் இதை படிக்க வேண்டும்.
    மே மாதம் 3/5/ 2023அன்று நடந்துள்ளது. இதை வெளியிலகிற்கு கொண்டுவர 70நாட்களுக்கும் மேலாக ஆகியுள்ளது. அப்படியென்றால் இந்தியா அதாவது வறுமை கேவல வல்லரசு நாட்டின் ஊடகங்கள் திறமை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாடு வல்லரசு விண்வெளி சாதனை படைக்கும் நாட்டில் ஒரு செய்தியை கொண்டுவர 70 நாட்கள் ஆகிறது அப்படியென்றால் இந்தியா அதாவது வறுமை கேவல வல்லரசு எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறது பாருங்கள் சர்வதேச சமூகமே.
    அதனால் நாம் கேடுகெட்ட எச்சை நாடான இந்தியவுடன் இணைந்திருப்பது நல்லதா? நாளை இலங்கை போல் தமிழ்நாடு பெண்களை செய்வார்கள் அல்லது தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடஇந்தியர்கள் போல் மணிப்பூர் பெண்கள் போல் நமது தமிழ் பெண்களும் ஆக்கபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 Год назад +1

    இந்தியாவிற்கு இங்கிலாந்து சுதந்திரமே வழங்கி இருக்க கூடாது என்று நினைக்க தோன்றுகிறது !அவமானம்

  • @KrMadheshwaran
    @KrMadheshwaran Год назад +40

    எல்லாம் சரி இந்த வீடியோ ஏன் 77 நாட்களுக்கு பிறகு வெளிவந்தது அதற்கு என்ன யார் காரணம்

    • @jpr7540
      @jpr7540 Год назад +1

      எல்லாம் எதிர்கட்சிகளின்

    • @dawooddawood2421
      @dawooddawood2421 Год назад +13

      இணையதளம் முடக்கம்...

    • @charlottearuna5600
      @charlottearuna5600 Год назад +5

      ​@@jpr7540யார் கலவரத்தைத் தூண்டினாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில, மத்திய அரசுகளின் பொறுப்பு.மாநிலம் பற்றி எரிவதை வேடிக்கை பார்க்க முடியாது.

    • @vaik6064
      @vaik6064 Год назад +4

      இந்த செதியைஅறிந்ததும் நடவடிக்கைஎடுத்துஇருந்தால் எடுக்கமல் முடிமறைத்ததால் வந்தது இனியாவதுநீதி கிடைக்குமா?

    • @NCHRE
      @NCHRE Год назад

      Nambha veetil ippadi oru kaariyam nadandhalum 77 natkal kadandhal idhey kealvidhaan varuma?
      Video va vidungal. Andha sam havaththai nearil paartha police ean ivvalu naatkal vaayil ennathai vaiththu irundhaangal. Pm a avarukkey 77 naatkalukku pinbhu thaan manipur matter therindhu peasugiraar. Auto sankar kutram purindhavudan mattavillai. Neenda natkkalukku pinbuthaan mattinaan. Adhu sari government weapons eppadi oru grouppukku kidaiththadhu. Appo theeviravaadhigal?

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Год назад +4

    இதுதான்.இந்திய.ஜனநாயகம்.....இப்படியான.ஒருநாட்டு.ரானுவம்.எமது.மண்ணில்.எப்படிநடந்து.இருப்பார்கள்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Год назад +48

    Why America and France allows someone against Humanity & Human Rights

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад

      டேய் டுபாக்கூர் பாடு நம் உள் நாட்டு விஷயத்தில் வெளிநாடு தலையிட்டால் எந்த நாடும் ஏற்காது. சூடு சொரணை எதுவுமே இல்லையா உனக்கு. உன் வீட்டு விவகாரத்தில் ரோட்டில் உள்ளவரை கூப்பிட்டு பஞ்சாயத்து செய்வாயா நாதாரி.

  • @kingwallhallah6014
    @kingwallhallah6014 Год назад +7

    இதை பார்க்கும்போது தமிழ் ஈழம்தான் நினைவுக்கு வருகிறது

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv Год назад +5

    ஒரு மனிதன் மதம் மாற அனுமதிக்கும் சட்டம் ஏன் இனம் மாற மட்டும் அனுமதிப்பதில்லை?

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Год назад +2

    உங்கள் செய்தி மெய்த்தி சமூக சார்பாக ஓரவஞ்சனையாக அரை உண்மை என்ற அபாயமாக இருக்கிறது. திருத்திக்கொள்ளவும்.

  • @bank123786
    @bank123786 Год назад +6

    PM is busy in traveling to USA ,France,Arab countries

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +1

    அழகிய மனிப்புார் என்ற வார்த்தை கிறிஸ்தவ மதத்திற்குப் பிடிக்காததே மனிப்புாரின் சின்பின்னத்திற்குக் காரணம். இதை உாடகங்கள் எாற்றுக்கொள்ள மறுப்பதும் ஒருகாரணமே.

  • @kushi715
    @kushi715 Год назад +1

    Happy to see the Voice owner.

  • @indian6372
    @indian6372 Год назад +9

    நம் வீட்டு பெண்கள் இதுபோன்ற வேதனைகள் அனுபவிக்கவில்லை என்று சந்தோச படாதீர்கள் மக்களே.. பிஜேபி என்ற விஷ கிறுமிகளிடம் நாட்டை கொடுத்தால் இது போன்ற நிகழ்வு இந்தியா முழுவதும் நடைபெறும் என்பதை.. மறவாதீர்கள்

    • @packianathang437
      @packianathang437 Год назад

      True

    • @goganapathysethu555
      @goganapathysethu555 Год назад

      கல்லக்குறிச்சிபெண்கொலைRSS ன்பங்கு 13:46 அத்தனைஅரசுஇயந்திரத்தையும்மாற்றிஒருவருடம்மறைத்ததுஇதுதான்RSS BJPஆட்சியாஇந்தகசமாலம்இந்தியாமுழுவதும்ஆண்டாலபெண்கள்அண்டைநாட்டுஅகதிகள்தான்அம்மாகுஷ்பு பதஇலசஒல்மகளஇர்அணஇ என்னசெய்கிறதுஉலகமகாஅவமானம்எந்தநாட்டில இதுவரைநடந்துள்ளதுபிஜேபிஆட்சியில்பமணிபூரில்தான் .தடைசெய்யப்பட்ட அரைடவுசர்RSSதிருவிளையாடல்இனிஓடுக்கப்படும்

  • @MegaPugazh
    @MegaPugazh Год назад +2

    பாவம் இப்பதான் கேடி க்கு தெரிய வந்திருக்கறது.. பாவம் இவ்வளவு நாள் தூங்கி இருந்தது பெரிய பாவம்

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Год назад +3

    கடவுள் கண்டிப்பாக தண்டனை அளிப்பார், அளிக்க வேண்டும்....

    • @KingView-x7h
      @KingView-x7h Год назад

      God is there, but modi not God.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      திட்டமிட்ட விஷ சதி

  • @SafeenaSama
    @SafeenaSama Год назад +1

    Ya Allah 🤲🤲🤲😢😢😢☝️☝️☝️enna kodumai 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️💔💔💔

  • @Amalnivash
    @Amalnivash Год назад +11

    இட ஒதுக்கீடு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு தாண்டா அரசியல் பண்ணுவீங்க🤧

  • @DjRaj-c8x
    @DjRaj-c8x Месяц назад

    இதற்கு முழுவதும் அங்கே ஆளும் அரசும் மத்தியில் ஆளும் அரசும் மற்றும் நீதி மன்றங்களுமே பொறுப்பேற்க்க வேண்டும்

  • @7Crores
    @7Crores Год назад +3

    ஒன்னும் மட்டும் புரியுது
    ஒரு விசயத்த சாக்காக வைத்து பல பிரச்சினை கட்டு அவிழ்த்து விடப்பட்டு இன்று இப்டி இருக்கு
    இது ஆட்சியாளர்கள் தவறுதான் முழுமையாக உள்ளது.

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal Год назад +9

    Shame on you prime minister,doing politics in this too, why mention chattisgarh and Rajasthan?

  • @antonycruz4672
    @antonycruz4672 Год назад +1

    The honest chief justice of
    Supreme court will render justice today, the india is watching awaiting for justice.

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 Год назад +3

    It reminds me the past...Yesterday Godra....CM Modi....Today Manipur .....PM Modi....Now i dont want any state tomorrow...So no more Modi....Im clear...

  • @antonycruz4672
    @antonycruz4672 Год назад +1

    Our great chief justice questioned the dereliction of duty of delayed approach of Our respected prime minister.

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Год назад +6

    Only expressed but no punishment

  • @mahalakshmijenish383
    @mahalakshmijenish383 Год назад +1

    Very good chanal

  • @blackhole783
    @blackhole783 Год назад +24

    இலங்கையின் இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமை நினைவுக்கு வருகிறது.😢

    • @tarabeautytamil3968
      @tarabeautytamil3968 Год назад

      😢

    • @mariearavind4690
      @mariearavind4690 Год назад

      இசைப்பிரியாவுக்கு எந்த பெண்கள மற்றும் சமூக அமைப்பு குரல் கொடுத்ததா?

  • @anvermohideen9896
    @anvermohideen9896 Год назад

    Congratulation to BBC.

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 Год назад +5

    While so much being talked about the problems in Manipur,
    We feel people there should remember about the great poet and scholar revelled in literature year ago.Among the poems special mention should be made about his famous poem Bidal Ashirbad on universal love.
    The sense of vastness and immensity is suggested in several lines of his poem 'Bidai Ashirbad'. The mystery of life is exquisitely and yet mystically suggested:
    Premna Lingba Jagatnido Puba-nido Premna/ Pubanido Premna Tengbal Hingba-nido Premna
    (Love makes the universe love binds the universe/ love gives soul to the world) The body and the soul are united for him with love to the whole of universe.
    In his last poem 'Yachang Sheirol Khameen Tengtha' there is an expression of a communion with god with his love of motherland.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Год назад

    மிகுந்த வேதனை

  • @anuradias
    @anuradias Год назад +3

    அருமையான நாடு. எருமையான ஆட்சியாளர்கள். பொறுமையான மக்கள்.🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵

  • @deenul099
    @deenul099 Год назад +1

    ஐயா இந்த ஒரு பைல் மட்டும் தான் இப்போது வந்திருக்கிறது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயில்கள் இருக்கிறதாக வீடியோக்கள் இருக்கிறதாக வெளிவந்துள்ளன வந்த பிறகு இன்னும் எந்த நிலையை உருவாக்கி தாக்கத்தை உருவாக்க போகிறது என்று அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறது

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 Год назад +3

    முதல் குற்றவா😊 3:19 .தண்டீக்கப்ளீ நீ தான்

  • @showgathimran3377
    @showgathimran3377 Год назад +46

    குற்றவாளி யாரும் தப்பிக்க முடியாது காரணம் குஜராத் போல விடுவித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கட்சியில் நல்ல பதவியும் வழங்குவார்கள்

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Год назад

      நிருபயான ஒரு பொண்ண பஸ்ல 4 சேர்ந்து ரேப் பண்ணி அதுல இருந்து ஒரு முக்கிய குற்றவாளிக்கு தையல் மெஷின் 2000 பணமும் கொடுத்து ஒரு சிஎம் வெளிய விட்டாரே கெஜ்ரிவால்னு அதெல்லாம் எக்ஸாம்பிள் சொல்ல மாட்டேங்கறீங்க???

    • @dhanushkodi5585
      @dhanushkodi5585 Год назад

      பீ ஜே பீ ல் சேர்த்து. குற்றவாளிகளை புனிதர் ஆக்கி விடுவார் மோதி

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      Vengaivayal kutravigal nilai enna? Thappu vittaargala illa thappikka Vida pattaargala?

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Год назад

      @@umamaheswari604 பைத்தியம், பாஜகவின் தவறைச் சுட்டிக் காட்டினால் அதற்கு பதில் கூற முடியாமல் தமிழ்நாட்டில் நடந்ததை கேள்வி கேட்பதுதான் பதிலா? இங்கு நடந்ததும் கொடுமைதான், திமுகவும் பாஜகவும் ஒரேமாதிரியான அரசியல் கொடுமைக்காரர்கள்தான்.

  • @goganapathysethu555
    @goganapathysethu555 Год назад +1

    வேங்கைவயல்நிகழ்வுஅரசியலகட்சிகள ஓடாடுவங்கியைஇழக்காமலகாய்நகத்தமுயல்வதுஇரண்டாவதமக்கள்காலம்கடந்தால்மறப்பதும்200க்குஓட்டைவிற்பர்என்றநிலைகாசையும்வாங்கிக்கொன்டுகவிழ்துவிடும்மக்களைஇன்றுகாண்பீர்அதுதானதமிழன்தனித்தராஜதந்திரிெ

  • @sangeetharajaram2273
    @sangeetharajaram2273 Год назад +19

    Modi's speech and his actions are different.

  • @rkgramani7896
    @rkgramani7896 Год назад +2

    Hello ministets -- How to avoid this problem again ?

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Год назад +7

    தான் முதுகில் இருக்கும்
    அழுக்கை பார்ப்பதில்லை
    பா ஜா கா கட்சியினர்
    மோடிய எழுப்பி விடுங்கள்
    அவருடைய கனவில் இருந்து

  • @MariaSoosai-r3r
    @MariaSoosai-r3r Месяц назад

    Thanny kudy

  • @jayaramanp1906
    @jayaramanp1906 Год назад +21

    ஐயா! இந்த நேரத்தில் மோடி முகத்தையும் அவர் பேசுவதையும் பதிவு செய்திருப்பது உங்களுக்கு கூச்சமாகவும் வெட்கமாகவும் இல்லையா..?

  • @jagaveerapandianv5875
    @jagaveerapandianv5875 Год назад +1

    இது போன்ற சூழல் நாட்டு மக்களை வேதனை அடைய செய்கிறது

  • @prabhum5072
    @prabhum5072 Год назад +31

    Our PM is in COMA, he will wake up only on the occasions of election campaigns and give green signal to vande Bharat (station master job)

    • @sathyachandra782
      @sathyachandra782 Год назад +4

      He was busy doing roadshows for Karnataka electio when genocide was happening in Manipur.

  • @jehovaere
    @jehovaere Год назад +2

    Manipur needs internationals help now😢

  • @ArulAnga2017
    @ArulAnga2017 Год назад +8

    வாய்ச்சொல்லில் வசனம் வழக்கத்துல சங்கதியில்லை

  • @anisahamed4601
    @anisahamed4601 Год назад +1

    இந்தியன் என்று சொல்லவே வெட்கமாக உள்ளது

  • @தமிழன்வரலாறு-ட1ன

    அநீதி இழைக்கப்பட்ட இவர்களுக்கு அந்த கடவுள் காக்க வேண்டும்

    • @praveenvijay906
      @praveenvijay906 Год назад

      இருந்தால் தானே காப்பதற்கு

    • @mhdabbath
      @mhdabbath Год назад

      @@praveenvijay906 kadavul irukkar