பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 12/12/2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 55

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Месяц назад +5

    நன்றி 🌹

  • @Ul22s
    @Ul22s Месяц назад +6

    அசாத்துக்கு நடந்ததுதான் மிக விரைவில் அனைத்து சர்வாதிகாரிகளுக்கு நடக்கும்

    • @MrDNSKumar
      @MrDNSKumar Месяц назад

      வெஸ்ட் சொல்றத நம்பி நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க
      எந்த சர்வாதிகாரியும் உங்க நாட்டை பிடிச்ச தில்லை
      சர்வாதிகாரியே பிரிட்டனும் அமெரிக்காவும் தான்.
      உலகை ஆண்டு கொள்ளையடித்து அணு குண்டுகளை பயன்படுத்தியும் அவர்கள்தான்
      வேறு எந்த நாடும் செய்ததில்லை
      அமெரிக்கா இங்கிலாந்து சொல்றதை நம்பி மற்றவர்களை சர்வாதிகாரி என சொல்ல வேண்டாம்.
      சர்வாதிகார நாடுகளை வீழ்த்த இவர்களை நன்கு அறிந்த தலைவர்களே தேவை

    • @nws5889
      @nws5889 Месяц назад

      மோடி ?

    • @nws5889
      @nws5889 Месяц назад +1

      மோடி ?

    • @MrDNSKumar
      @MrDNSKumar Месяц назад

      @nws5889 இப்ப போடுற பேசுற சுதந்திர கமெண்ட் கூட போடுற சுதந்திரம் இருக்காது.இந்தியாவின் சர்வதேச நகர்வுகளை இந்திய குடிமகனே தவறாக கமெண்ட் பண்ணா தேசத்துரோகி அவன்.
      சிரியா என்ற நாடு அமெரிக்கா என்ற சர்வாதிகார நாட்டால் படைக்கப்படுகிறது ஆயிலுக்காக அபீபடிங்கற அறிவு கூட இல்லன்னா வாழ்க்கை கஷ்ட்டம்தான்.

  • @fahadyoosuffahad5352
    @fahadyoosuffahad5352 Месяц назад +2

    Good sister

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +13

    சிரியாவில் நடந்தது போல தமிழ்நாட்டில் மன்னராட்சிக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது

    • @rl5914
      @rl5914 Месяц назад +2

      நடக்க வேண்டும்
      குடும்ப ஆட்சி நீக்கபட வேண்டும்👍👏🏽👏🏽🙏🏻

    • @noorulhameed644
      @noorulhameed644 Месяц назад +2

      மத்தியில் சர்வாதிகார நடப்பது தெரியவில்லையா?
      தூக்கத்தை கலையுங்கள்.

    • @jeyaretnam1328
      @jeyaretnam1328 Месяц назад

      ஆங்கே மானம் வீரம் பொதுநலம் பேனும் சொறனையும் கொண்ட ஆண் மகன் வாழுகிறான் என்று நம்புகிறேன் ஆனால் உங்கள் நாட்டில் சினிமாவில் வீரனை தேடும் இந்த நாரிகம் வளர்ந்த பின்னும் நடிகன் பின் செல்கிறான் தூ

    • @XevierM
      @XevierM Месяц назад

      எம்ஜிஆர் ஜானகி ஜெயலலிதா ஆட்சியில் கோமாவில் இருந்தாயா

    • @hajamdn7699
      @hajamdn7699 Месяц назад

      பிஜேபி ஆட்சி யோக்கிய சிகாமணிகள். குழந்தை களை கோவிலில் வைத்து கற்பழிப்பு. உண்ணாவில் பட்டியல் இன மைனர் பெண் கற்பழித்து போலீஸ் உடலை எரித்தது. கூட்டு பல்லாதக்கரம் செய்பவர்கள் பிராமனார்கள் என்று தண்டனை காலத்திற்கு முன் விட்டுதலை. தமிழ் நாட்டை சேர்ந்த ஸ்டேயின் என்ற ஒரு மனிதனுக்கு சிறையில் வைத்து கல்லறை.. பெண்கள் மீது கைவைத்தவனுக்கு MP பதவி கர்நாடகா. சொல்லுக்கொண்டே இருக்கலாம்........ இந்த மி ருகங்கள் ஒரு நாள் கேவலப்படும் மக்கள் புரட்சி வெடிக்கும்.

  • @Rany-uJesus
    @Rany-uJesus Месяц назад +1

    Prayer ____🌏🙌🏻🌏😂🌷🌷🌷🌷🌷
    Good is God News Thanks Sister's 🌷👩‍🏭🌷

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Месяц назад +2

    ஏன்டா தண்ணீர்தான் நன்றாக வருகிறது விவசாயத்தை செய்து பிழைக்க வேண்டியதுதானே உயிருக்கும் நாட்டிற்க்கும் கேடு இந்த தொழில்

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 Месяц назад

    Thank you JOy sister !

  • @noorulhameed644
    @noorulhameed644 Месяц назад +1

    இத்தனை ஆண்டுகளாக ஐநா விற்க்கு தெரியாமலா இருந்தது.
    மக்கள் இவ்வளவு நாட்கள் போராடாமல் அமைதியாக இருந்தது வியப்பளிக்கிறது

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv Месяц назад +2

    சிரியாவில் நடந்தது போல புலிகள் காலத்தில் புலிகள் சிறையில் பல அப்பாவி தமிழர்கள் இதைவிட கொடூரம் அனுபவிதுள்ளனர் . இதை BBC ஆரந்து கண்டுபிடிக்க வேண்டும்

    • @DineshNada-f4l
      @DineshNada-f4l Месяц назад

      பரதேசி பொய்

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 Месяц назад

      indha aatchil adhu nadakkum nnp metkollum

    • @moviesdush727
      @moviesdush727 Месяц назад

      நீ தமிழன் இல்லையா. புலிகள் சிறையில் - உனக்கு ஏன்டா வீன்வேலை. நீ ஒரு நாற்றமடிக்கும் சாக்கடை பன்றி. நீ யாருடா இதைப்பற்றி கவலைப்படுவதற்கு. நீ ஒரு இந்திய தேசத்தின் துரோகி...

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Месяц назад +4

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @muruganr7188
    @muruganr7188 Месяц назад

    Well thank u BBC

  • @VijayBanu-nt3ky
    @VijayBanu-nt3ky Месяц назад

    Goodnews

  • @Imran-k4t5q
    @Imran-k4t5q Месяц назад

    Talk point

  • @muthalif1357
    @muthalif1357 Месяц назад +3

    அஸ்லி பி ஜாய் ❤❤❤❤

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +1

    Rupee touches new intra-day low of 84.88 due to rise in crude prices.

  • @OneGod3vision
    @OneGod3vision Месяц назад

    Thank u BBC

  • @Tod471
    @Tod471 Месяц назад

    ❤ ashley ❤

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Месяц назад +1

    Madam Black,
    Good work from your office (BBC). Black dress um ungaluku avulava edukala. Yellow dress thaan ungaluku supera irunthuchi Madam.

    • @wmaka3614
      @wmaka3614 Месяц назад

      நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு

  • @MaheshKumar-v9j2k
    @MaheshKumar-v9j2k Месяц назад

    U look Cute & ur news reading also.

  • @balraj1987
    @balraj1987 Месяц назад

    Ashley Bijoy 🥰🥰😍😍🔥🔥❤❤💖💖💕💕🌹🌹😘😘💋💋🥵🥵

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Месяц назад

    Good night BBC team🎉🎉🎉

  • @superbeam23
    @superbeam23 Месяц назад

    Peace people 😅

  • @YesjiQueen
    @YesjiQueen Месяц назад

    Need help!need mental peace!

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m Месяц назад

    What's your name

  • @josephkasmir7747
    @josephkasmir7747 Месяц назад

    Near tamil speech

  • @OneGod3vision
    @OneGod3vision Месяц назад

    🎉

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew Месяц назад

    Neenka title la quantanamo jail photo va podirukeenka... Maranthu poi podeenka endu ninaikiran

  • @KumarN-od8zq
    @KumarN-od8zq Месяц назад

    Nalai, Tamil lagam

  • @parthiban516
    @parthiban516 Месяц назад

    தமிழகத்தில் வரும் காலங்களில் இது போல பல சிலைககள் அகற்ற படும் நேரம் வரும்

  • @ameerjafaireen8839
    @ameerjafaireen8839 Месяц назад

    😅😅😅😅😅

  • @Worldissilent
    @Worldissilent Месяц назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂