Mullivaikkal Remembrance: Colombo-ல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பரபரப்பு - என்ன நடந்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 241

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Год назад +74

    என் தமிழினத்தை இழந்து வாடும் என் தமிழ் மக்களுக்கு கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 Год назад +72

    அன்பு தம்பி தங்கை அண்ணன் அக்கா அம்மா அப்பா மற்றும் உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது தமிழர் தமிழீழ விடுதலை பெற வேண்டும்

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +2

      🤣🤣🤣

    • @manojmani1741
      @manojmani1741 Год назад +4

      ​@@GHOSTWARNING-or4ef dai saiko punda😅

    • @viswanathan796
      @viswanathan796 Год назад +2

      ​@@GHOSTWARNING-or4efமனநலம் குன்றியவன்

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад

      @@viswanathan796 😬😬🤪🤪🤪

    • @sasivig
      @sasivig Год назад

      அன்பு உறவுகளே உங்களுக்கும் சேர்த்துத்தான் அவர்கள் உயிரை நிற்பார்கள் சிங்களவர்கள் தமிழர்கள் என்று எம்மை கொன்று குவிக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்தின் அடாவடியை தட்டிக்கேட்கும் உங்களையும் இப்படித்தான் கொள்ள நினைக்கிறார்கள் நீங்கள் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் நாங்கள் கொடுத்தது 3 லட்சம் பேரின் உயிர் நீங்கள் உங்களுக்கு ராஜபக்சக்கள் தராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

  • @pv_raj
    @pv_raj Год назад +30

    நம் கண் முன்னே சூழ்ச்சியால் நசுக்கப்பட்ட நம் இனம், கைக்கு எட்டும் தூரத்தில் நாம் இருந்தும் கை கொடுக்காத தலைவர்கள், விதைக்கப்பட்ட வீரர்கள் , தமிழ் ஈழமாய் முளைத்து ,நம் இதயங்களில் வாழ்வார்,

  • @alfazalfaz-gr6qg
    @alfazalfaz-gr6qg Год назад +72

    ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை வருந்துகிறேன்.

  • @neutralobserver7161
    @neutralobserver7161 Год назад +4

    அன்புள்ள ஸ்ரீ ராஜ ராஜசோழா அவர்களே, உங்களை நாங்கள் எவ்வளவு மிஸ் செய்கிறோம், நீங்கள் இன்று எங்கள் மத்தியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! அசுத்தமான, தீய, அசிங்கமான, துர்நாற்றம் வீசும் சிங்களவர்களை நீங்கள் எப்படிக் கொன்று குவித்தீர்கள் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நினைவுகூருகிறோம்!

  • @மதன்முகில்மதன்முகில்

    தமிழன் டா எங்கே இருந்தாலும் என் இரத்தம் டா❤🇮🇳🙏

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +2

      😅😅🤣🤣🤣

    • @GopalaKrishnan-pd4vj
      @GopalaKrishnan-pd4vj Год назад

      Tamilanukku mudalil jadi pirivinai irukkiradu otrumai illai

    • @Antonydanik
      @Antonydanik Год назад

      Mental Indian dog

    • @manikandandhanush
      @manikandandhanush Год назад

      ​@@GHOSTWARNING-or4efதேவுடியா மவனே தமிழன்டா.....👊👊👊

    • @CeylonNews.
      @CeylonNews. Год назад +1

      Who did this ? 🤔
      ruclips.net/video/rKoqgaPqrEU/видео.html
      ruclips.net/video/CG6SRBZEZGI/видео.html
      ruclips.net/video/Nnm9EHkvjnY/видео.html
      ruclips.net/video/NUYKm4mwuHI/видео.html
      ruclips.net/video/BEZaIlUkDlY/видео.html
      ruclips.net/video/hVAyI_kYyqQ/видео.html
      ruclips.net/video/68AC8uRC6DA/видео.html
      ruclips.net/video/RCxPP3zYPck/видео.html
      ruclips.net/video/50OzrWyZ5TI/видео.html
      ruclips.net/video/qqdW2auRlo4/видео.html
      ruclips.net/video/tG7_Jyr2-is/видео.html
      ruclips.net/video/b3eeh6ig51I/видео.html
      ruclips.net/video/BxNougKFhGM/видео.html
      ruclips.net/video/YD8bQzUKdzc/видео.html
      ruclips.net/video/SvvR9VaVH8U/видео.html
      ruclips.net/video/xhk4ovgjDG0/видео.html
      ruclips.net/video/bvF_o0hj5mM/видео.html
      ruclips.net/video/3DrDOS4LYB4/видео.html
      ruclips.net/video/AcP_sO4Ab-0/видео.html
      ruclips.net/video/Oz5qdVP_YrI/видео.html
      ruclips.net/video/Tlta1ANL0xU/видео.html
      ruclips.net/video/l4p1I7u9hTE/видео.html
      ruclips.net/video/SE0Hgh7-gw0/видео.html
      ruclips.net/video/PFP3Ku0J9w0/видео.html
      ruclips.net/video/BqveUZhZWxM/видео.html
      ruclips.net/video/7YXUkrTeMSM/видео.html
      ruclips.net/video/o0T59tZ8vyQ/видео.html
      ruclips.net/video/xOlp3uhi_1A/видео.html

  • @mik699j
    @mik699j Год назад +16

    தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில channal-ஐ தவிர மற்ற செய்தி channels இது போன்ற செய்திகளை பதிவிடுவதில்லை. BBC-க்கு நன்றி

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Год назад +20

    காலம் தங்கள் துன்பத்திற்கு விடைதரலாம் சதிகாரர்கள் சாதித்துக்கொண்டிருக்கிறனராம் நமக்கு தெய்வமே துணை கலங்காதிருமனமே நமது துயரெல்லாம் தீரும் ஒரு தினமே

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Год назад +5

    சகோதரி உங்களை சூழ்ந்திருக்கும் கஷ்டங்களை பிரச்சனைகளை வெகு விரைவில் தீர்க்கும் படி ஈசனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o Год назад +3

    தமிழகத்திலிருந்து எம் ஈழ தமிழ் மக்களுக்காக ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢

  • @jeyachandrans1074
    @jeyachandrans1074 Год назад +7

    இழந்த உறவுகளுக்கா மிகவும் வருந்துகிறேன்... நிச்சயம் தனி ஈழம் பிறக்கும். எம் இனமக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள். அவர்களின் ஆனந்த கண்ணீரை என் வாழ்நாளில் காண்பேன்.

  • @பாரததமிழன்-ள5ற

    இலங்கையில் மயானபூமி ஆக்கி கருணாநிதி தனது குடும்பத்திற்கு கால்மேல் கால் போட்டு காங்கிரசிடம் மந்திரி பதவி வேண்டிய நாள்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +14

    நன்றி பிபிசி செய்திகளை வழங்குவதில் நெறியாளர்களின் பங்கு மிகமிக நன்று 🌹👌

  • @s.maricharancharan3418
    @s.maricharancharan3418 Год назад +58

    எமது இனம் ஒருநாள் விடுதலை பெற்று !!!
    தமிழ் தேசிய நாடாக மாறும்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +13

    முள்ளிவாய்க்கால் தமிழ் உறவுகள் உயிர் நீத்த நினைவு நாள் அஞ்சலி.

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +15

    உலகில் இன்னமும் நீதியும், உண்மையும், அறமும் சிறிதளவாவது எஞ்சியிருந்தால் ஏதுமற்ற இந்த அப்பாவி மக்களின் துன்பம் போக்க வழி செய்ய வேண்டும்

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Год назад +11

    Thank you BBC.

  • @murganm550
    @murganm550 Год назад +2

    தமிழ் ஈழம் உறவுகளுக்கு மண வளிமையும் மண உறுதியும் அதிகம் இதே தேதியில் ஈழத்து எமது உறவுகள் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை கண்டிப்பாக தனி ஈழம் அமையும் தமிழ் நாடும் ஒன்றாக இனையும் இழந்த வளிமையை மீட்டெடுப்போம்...நான் கனத்த இதயத்துடன் தமிழ் நாட்டின் உறவு பாலம்....... ஈழத்தின் உறவகளே......

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 Год назад +2

    என் ஜனமே...என் ஜனமே..கண்ணீர் மல்க கூறும் உங்களை கர்த்தர் மாத்திரம் தான் காப்பாற்றி ஆற்றி தேற்றி அரவணைத்து சமாதானமாக வாழ கட்டளையிடுவிர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    நாங்கள் வயிறு எரிந்து போற்றுகிறோம் எங்கள் அன்பு அன்னை சோனியா காந்திக்கு நல்ல சாவே வராது

  • @Saithamarai
    @Saithamarai Год назад +12

    கண்ணீர் கண்ணீர் மல்க கண்ணீர்... தாங்க முடியல...

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +5

    இந்தியாவில் தமிழர்கள் இன விடுதலை கோரவில்லை. இந்திய அரசை எதிர்த்து போர் புரியவில்லை. இலங்கை தமிழர்கள் இதில் பாடம் படிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்

    • @KavinS-j6y
      @KavinS-j6y Месяц назад

      Neenga mothalla varalaara padicha nalla irukkum

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 Месяц назад

      @KavinS-j6y . 1947 இந்திய விடுதலையின் போது பாகிஸ்தான் உருவானது போல 1948 இலங்கை விடுதலையின் போதே பிரித்தானிய ஆட்சியாளரிடம் தமிழ் ஈழம் கோரிக்கை வைக்கப்பட்டு அதில் வெற்றி காண தமிழ் அரசியல் கட்சிகள் தவறிவிட்டன அல்லது தமிழர் கட்சிகள் வலுவாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் தியாகி களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😌

    • @athulakodithuwaku-4605
      @athulakodithuwaku-4605 Месяц назад

      ❤❤

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +2

    நம் கண் முன்னே சூழ்ச்சியால் நசுக்கப்பட்ட நம் இனம், கைக்கு எட்டும் தூரத்தில் நாம் இருந்தும் கை கொடுக்காத தலைவர்கள், விதைக்கப்பட்ட வீரர்கள் , தமிழ் ஈழமாய் முளைத்து ,நம் இதயங்களில் வாழ்வார்,ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை வருந்துகிறேன்.

  • @King-kw8op
    @King-kw8op Год назад +2

    நன்றி

  • @Swaminath12345
    @Swaminath12345 Год назад +9

    கண்ணீர் அஞ்சலி... நீங்கா சுவடுகள் முள்ளிவாய்க்கால்.

  • @kevinshifrah
    @kevinshifrah Год назад +2

    உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் சாகணும் கடவுளே இராணுவ கோழைகள் சாகணும் கடவுளே 😢😢😢😢😢😢😢😢

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 Год назад +1

    உங்களின் கண்ணீருக்கு பதில் உண்டு.பழி வாங்குதலும் உண்டு.தமிழ் என்ற சொல்லுக்கு உயிர் உண்டு

  • @dhandapani1997
    @dhandapani1997 Год назад +4

    😭🙏 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Год назад +1

    சொல்லில் அடங்காத சோகம்
    எம்மண்ணில் நடந்தது பாரும்
    கண்ணில் தெரியாது இன்று
    காலம் மறைத்தாலும் எண்ணம் மறவாதஅந்தநாளை

  • @judekamales3755
    @judekamales3755 Год назад

    சிறப்பான பதிவு

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Год назад

    உயிர் ஈகைக்கொடை சொந்த எம் ஈழத்து உறவு கள் அனைவருக்கும் வீர வணக்கம் வீர வணக்கம் 💪🙏💪🙏🙏💪💪🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    இந்தியா போரில் பங்கேற்றது மிகப்பெரிய குற்றம் இந்தியா செய்தது போர் குற்றம் இலங்கைக்கு உதவி செய்த மிகப்பெரிய குற்றம்

  • @virginiainberanihasselbach1927
    @virginiainberanihasselbach1927 Год назад +5

    Very sad. 😭😢

  • @abi-97
    @abi-97 Год назад +5

    காலம் வரும் மிக விரைவில்......
    💪💪💪

  • @parthibankavitha1913
    @parthibankavitha1913 Год назад +15

    கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு இங்கே கொண்டாடிய தமிழர்கள் இதை நினைத்து வெட்கப்படவேண்டும்..

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад

      பிஜேபி எதிர்த்து தான் கொண்டாடினார்கள்.. அண்ணாமலை மாதிரி கேவலமா பேசாத தமிழர்களை!!

    • @idhayaa.1627
      @idhayaa.1627 Год назад +1

      இந்தியாவில் இருக்கிறது கர்நாடகா இங்கு வெற்றி தோல்வி நாங்கள் கொண்டாடி கொள்வோம் நீங்கள் இலங்கை வாசிகள் " இலங்கையிள் இருந்து எதற்கு கதறவேண்டு...

    • @vijaydev2605
      @vijaydev2605 Год назад +4

      கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு யாரும் கொண்டாடவில்லை பாஜக தோல்விக்கு தான் அனைவரும் கொண்டாடினோம், நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை, தற்காலிக தீர்வாக இதை பார்க்கிறோம்.

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Год назад +12

    தமிழர்கள் பகுதிகளை மீட்போம்

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +3

      😂😂😂

    • @VelVelu-sv
      @VelVelu-sv Год назад +1

      ​@@GHOSTWARNING-or4ef டேய் சு.... உனக்கு என்ன டா சிரிப்பு ... இதை போல் உன் வீட்டில் நடக்கும்..அப்ப சிரிடா கோ....

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +2

      @@VelVelu-sv 😁😁🤣🤣🤣😂😂

    • @tamilhdmovies927
      @tamilhdmovies927 Год назад

      ​@@GHOSTWARNING-or4ef Ivan oru theavidiya palya

    • @tamilhdmovies927
      @tamilhdmovies927 Год назад +1

      ​@@GHOSTWARNING-or4ef daai vesa nayea

  • @loganathanloganathanmeenak371
    @loganathanloganathanmeenak371 Год назад

    தாயே! இன்னும் எவ்வளவு காலத்துக்கு கண்ணீர் சிந்துவீர்

  • @european731
    @european731 Год назад +8

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🇰🇬

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 Год назад +1

    அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +2

    Never End🤝

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Год назад +1

    சில அரசியல்வாதிகளின் சதியால் எத்தனை உயிர்களை இழந்து வாடுகின்றனர்,இந்த பேரிழப்புக்கு காரணமானவர்களின் வம்சம் ஏழேழு ஜென்மத்திற்கும்......???

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we Год назад

    Thanks 👍 for father

  • @swissthamilfox
    @swissthamilfox Год назад +27

    பகை முடிப்போம்.. பழி தீர்ப்போம். நாம் தமிழராய் எழுவோம். திராவிட, ஆரிய, சிங்களர் தலை அறுத்து தமிழ்த் தாய்க்கு பரிசாக வழங்குவோம். வாழ்க பிரபாகரன்..!

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +5

      😂😂😂😂

    • @tigerclawknight1900
      @tigerclawknight1900 Год назад

      ​@@GHOSTWARNING-or4ef தவிடியா பையா..

    • @georgehorton3293
      @georgehorton3293 Год назад

      எங்கே அந்த ஆமைப்படை முதுகில் ஆமையன் முதுகில் குண்டைக் கட்டி ஆமையோட்டில் பாக்கு நீரிணையில் தள்ளி விடுங்கள்.😂😂😂

    • @பாரததமிழன்-ள5ற
      @பாரததமிழன்-ள5ற Год назад +1

      ஆரிய பார்பனர்களையும் இழுப்போம் அப்பத்தான் மாற்று மதத்தினர் எழும்பு துண்டோடு பிரியாணி தருவார்கள்

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +3

      @மோ.ராகுல் ponna pakaya prabaharanta dhunna ne shot eka ahuvenda eppa keri dhemaloo huthika putha

  • @AP-ii5on
    @AP-ii5on Год назад +2

    கண்ணீர் வருகிறது

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Год назад

    BBC கார நீ எதுவும் கொலுத்தி போடாம இருந்தா சரி😂❤🎉

  • @manikandandx1935
    @manikandandx1935 Год назад +5

    😢 🐯நாம் தமிழர் 🌴🌾💪

  • @e7engineering550
    @e7engineering550 3 месяца назад

    Sorry to our Tamil family’s suffering and loss 🥲

  • @மக்கள்தோழன்-ம7ச

    தமிழீழம் மலர சர்வதேச நடவடிக்கைகளில் இறங்குவோம்

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @bala6963
    @bala6963 Год назад +13

    Very painful days to be remembered for tamils. Justice will be delivered to eelam tamils one day. Their supreme sacrifice for tamil homeland will became reality. Like how Jews created Israel after a holocaust. Similarly Tamil Eelam homeland will be created for tamils. I pray to lord Murga

    • @lakshithacharith
      @lakshithacharith Год назад +4

      How many Sinhala people killed by the LTTE terrorist .. they attacked almost every day last 30 years blast train s buses... where is the Human rights of Sinhala people died

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@lakshithacharith Your sri lankan army is killing innocent people Is it fair to rape and kill women without even seeing them? Where did your courage go when the UK Prime Minister set up a Commission of Inquiry on Sri Lanka at the UN? Even if we kill the LTTE, we would have left it. It is justifiable to kill innocent people like little children.

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@lakshithacharith You are the one who provoked the violence and destroyed yourself It was the Sinhalese who enslaved the Elamites They took away your right to life, they fought for equal rights for us too It is you who has turned non-violent protest into violence Your Sinhalese people are in Sri Lanka and nowhere else Eelam was not born yesterday or today Eelam was born 1000 years ago during the reign of the king

    • @samanthilakabanadara4788
      @samanthilakabanadara4788 Год назад

      😂😂

  • @chemistrshivakumarMSc
    @chemistrshivakumarMSc Год назад +1

    BBC should understand that how British gave freedom for. Tamils in Sri Lanka

  • @sivanesbenjamin3321
    @sivanesbenjamin3321 Год назад +1

    ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் - (இயேசு)

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Год назад +2

    😢😢😢

  • @rajaseharang939
    @rajaseharang939 Год назад

    உங்கள் வேதனை விரைவில் தீரும். தீர்க்க படும்.அதற்கான சூழல் அற்புத மான முறையில் இயற்கையாகவே உருவாகிவருகிறது.

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 Месяц назад

    Over 140 000 people were brutally killed in the so called no fire zones, just shameful. Thanks to the Sinhala and Muslim people who remembered them on the remembrance day.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    ❤❤❤❤

  • @palanm4851
    @palanm4851 Год назад

    நெஞ்சம் வலிக்குதட ஆண்டாவா

  • @ViewofIndran
    @ViewofIndran Год назад +4

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Sudomonas
    @Sudomonas Год назад +1

    Rajabakashe🏴🏴‍☠️🏴🦍🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️💯

  • @mariyaseelan9760
    @mariyaseelan9760 Год назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❣️❣️❣️💔💔💔💔💔💔

  • @arumugambalraj4278
    @arumugambalraj4278 Год назад

    தமிழ் இன உறவுகள் அழுதபோது எனது கண்கள் மட்டும் அழவில்லை இதயமும் சேர்ந்து கலங்கியது என் செய்வேன் ஏழை மனிதன் என் இதயத்தை சுக்குநூறாக உடைக்கும் வல்லமை கொண்டவன் என் சகோதரிகள் துயர் துடைக்க கரங்களின் நீளம் போதவில்லை போதுமான சக்தியும் இல்லை என் அன்பு இதய சொந்தங்களே உங்களுக்கு உதவி புரிய இயலாமல் 7 கோடிக்கும் அதிகமான தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து தழிழரும் ஏங்கி தவிக்கின்றனர் என்ன செய்வது தமிழ்நாட்டுக்கும் உதவி செய்வதற்கான அதிகாரம் வரவில்லை கைவிடப்பட்ட குழைந்தகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் உதவி செய்வதற்கு கோடி நன்றி!

  • @petrosministries.8173
    @petrosministries.8173 Год назад +2

  • @magizhadhiyamanperumal9208
    @magizhadhiyamanperumal9208 Год назад +1

    Seeman, please donate all the money you are getting from foreign to these poor tamilian of srilanka.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Год назад +1

    😭😭

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 Год назад

    எம் உறவுகள் என்ன காரணத்திற்காக தன் இன்னுயிரை இழந்தார்களோ நிச்சயம் ஒரு நாள் தமிழீழம் மலரும்.

  • @magihoney2
    @magihoney2 Год назад +2

    மே 17 இயக்கம் - இப்படின்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தானே யாராவது பாத்திங்களா?? ஏதாவது நினைவேந்தல் கூட்டம் போட்டாங்களா??

    • @ScientistMM
      @ScientistMM Год назад +1

      அவன் கோபால புரத்தின் அந்த புரத்தில் விருந்த உண்டு விட்டு உறங்குகின்றான்😊

    • @parthibankavitha1913
      @parthibankavitha1913 Год назад

      அந்த வெ..ய கள்ள சாராயம் குடிச்சு..போக சொல்லு பத்து வட்சம் கிடைக்கும்...

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад +2

      இலை மலர்ந்தால் ஈழம் மலரும் சொல்லி வசூல் செய்த தமிழ் இன துரோகிகள் கமலா ஆலய ரெஸ்ட் ரூம் ல படுத்து தூங்குறாங்க 🥰😇😄😄

    • @MohamedHussain-bz2kq
      @MohamedHussain-bz2kq Год назад +2

      @@elantthendralilanthirayan9175 சரியான செருப்படிகொடுத்தீர்

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 Год назад

    RIP😭😭😭😭😭😭😭😭

  • @இசிவா
    @இசிவா Год назад

    🤲🤲🤲

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 Год назад +1

    ஒவ்வொருவரும் தரும் பேட்டி, கண் கலங்க வைக்கிறது. ஆனால், இன்று வரை. தமிழ் அமைப்புகள். ஒற்றுமை யாக இருக்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறீர்கள்.. தனி நாடு எப்படி கிடைக்கும்?. என் குறைகள் எனக்கு தெரியாவிட்டால், அது உருப்படுமா?. என்று சிந்திக்க வேண்டும். தமிழன் ஒற்றுமை என்பது???????. கேள்வி குறி தான்?.

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 Год назад +1

    😭😭😭😭😭😭😭

    • @rohan.m9580
      @rohan.m9580 Год назад

      😭😭😭😭😭😭😭😭😭

  • @ranialgnd1705
    @ranialgnd1705 Год назад

    ❤❤🙏❤️❤️

  • @karthickraja9910
    @karthickraja9910 7 месяцев назад

    😔🖤

  • @rengarajanchinnakannu9
    @rengarajanchinnakannu9 8 месяцев назад

    Please help U N O 🙏

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Год назад +5

    அமைதியாக நினைவேந்தல் நிகழ்வு நடத்தக் கூட உரிமை இல்லாத தமிழனின் நிலை..

  • @leenasingh2793
    @leenasingh2793 Год назад

    No use all because ever one have to left this world remember day remember it...

  • @arokiadass7457
    @arokiadass7457 Год назад

    Don't crying sister

  • @anand5047
    @anand5047 Год назад

    Very soon Tamizh Ezham will happen with respective all countries approvals.

  • @nisanthnithesh
    @nisanthnithesh Год назад

    😭😭😭😭😭😭😭😭❤❤❤

  • @benhuransala1136
    @benhuransala1136 Год назад +7

    😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😢

  • @jawaharmediawork
    @jawaharmediawork Год назад

    Jesus Help me

  • @dineshraj3198
    @dineshraj3198 Год назад

    Britain 🇬🇧 has given the highest weapon supply to srilanka against Tiger

  • @ammaarirshad2665
    @ammaarirshad2665 Год назад +4

    There is no need for a "remembrance" ceremony😢 for either party's future. Our Tamil people need a good education and a good life. This is all on the NGO agenda for their stability in Europe and the USA. As well as some politicians too.

    • @lakshithacharith
      @lakshithacharith Год назад +2

      so sinhala people can celebrate that day..as victory day..but we don't ,

    • @ammaarirshad2665
      @ammaarirshad2665 Год назад

      No, I said either party...

    • @lavanyar6332
      @lavanyar6332 11 месяцев назад

      Ilapu unaku na ipdi pesmata

  • @vijic3384
    @vijic3384 10 месяцев назад

    Paarka mudiyala, manasu valikkudu,,,,

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Год назад +1

    Free Eelam!!

  • @சிவன்214
    @சிவன்214 Год назад

    🐥Will the world give render justice to tamil people?

  • @klomto8393
    @klomto8393 Год назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvam290
    @selvam290 Год назад

    கடவுளோ

  • @sun3895
    @sun3895 Год назад

    Good job bbc❤.we hope more information from you about genocide its hapaned in sri lanka.please do a investigation.

  • @devi9202
    @devi9202 Год назад

    It is a shame for us ,that we are calling ourself as a civilized society!

    • @lakshithacharith
      @lakshithacharith Год назад +2

      Almost 30 years LTTE terrorist attacked civilians settlement.. blast train buses.. where is the Human rights of Sinhala people

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад +3

      @@lakshithacharith who started first dude???Sinhalese jealous on Tamils growths and start bullying and attack Tamils...that's y our Captain Prabhakaran take weapons and reply in your laguage🐅🐅🐅😏😏😏

  • @arulprabhu3273
    @arulprabhu3273 Год назад

    Vaga Anna seeman Anna , Neegal than etharku Enoru Prabagarn Endraya prabagaran , Nalaiya Tamil Ellam ungal aatchethan , Naam yar endru Etha oolagerku katuvom , vendraga vendum ,Tamilanai thotal thadaiyamay ellamal seiya vendum ...

  • @PetrinaRina
    @PetrinaRina Год назад

    Those who made the chaos shame of you people…manithaneyam atre pinanggal

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Год назад

    Communal and problem creators need your to be punished. When the Tamizh people lost their own family members and remembering them on this day, it's should be peacefully observed.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 3 месяца назад

    Of course as of irritating ,, injuring, disturbing in of water and meals even not to be granted by such of forces and killing on even the innocent peoples who were not engaged in the battlle the certain family had been made those of curel act kindly try to appreciate please.

  • @leethi3761
    @leethi3761 Год назад

    Valikkuthuma manasu

  • @Sllion-t3i
    @Sllion-t3i Год назад +2

    විජයග්‍රහණයේ සැමරුම මැයි 18 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🔥🔥🔥🔥❤️❤️❤️
    வெற்றி கொண்டாட்டம் மே 18 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Victory Celebration May 18
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Год назад +1

    So of cruel type man , MR Gotta and his companions in the forces when the local war was going on this Land. They have definitely abstracted an abundance of finance from abroad even they are so of curiosity to do so and expecting to enter the parliament again.

  • @selvam290
    @selvam290 Год назад

    அய்யோ

  • @MadheshMadhesh-v1e
    @MadheshMadhesh-v1e Месяц назад

    Tamilan

  • @krishnamurthiramesh2614
    @krishnamurthiramesh2614 Год назад

    Thalai vankukiran😂😢😅😊🤣😂😭