மாமியார் கொடுமையில் சிக்கிய அப்பாவி மருமகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 769

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 461

  • @fadl5615
    @fadl5615 4 года назад +125

    இந்த அழகன பெண்ணுடன் அழகனவாழ்கையை வாழ தெரியத நாதேரி பையன்

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +89

    இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தை மனசு வலிக்குது ஆயிரம் இருந்தாலும் அண்ணனை விட்டுக்கொடுக்கவில்லை இதுதான் அண்ணன் தங்கை பாசம்

  • @jothit3144
    @jothit3144 4 года назад +34

    என்னமா இப்படி பண்றீங்களேம்மா ...... அந்த கேடு கெட்டவனுக்காகவா நீ இவ்வளவு போராடுற ..சரி விடுங்க காதல் பண்ணிட்டீங்க இனி என்ன பன்றது ....உண்மை காதல்காக நீ இங்கே வந்திருக்க அவன் அவங்க அம்மா பேச்சை கேட்டுட்டு லூசு மாதிரி பேசுறான் ‌‌.... அதுக்கு ஏன்டா கல்யாணம் பண்றீங்க .... அம்மா முக்கியம்தான் அதே போல உன்னை நம்பி வந்த பொண்ணும் முக்கியம் .....உன் மூஞ்சுக்கு இது அதிகம் தான் ....மூஞ்சப்பத்தி பேச விரும்பல ....ஆனா நீ பண்றது ரொம்ப தப்பு டா அதான் உன் மூஞ்சிய இழுக்க வேண்டியதா போச்சு 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @ramdurka8986
    @ramdurka8986 4 года назад +107

    Intha lockdownla solvathaunmai show parkarthLa enna super ra iruku intha timela parkarvaninga like hear

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 10 месяцев назад +23

    அவன் மனசு ல அக்கா மகள் தான் இருக்கு காஇந்தபொண்ணகூட்டிபோனாலும் சந்தோசமாவாழமாட்டான்அந்தகிழவியும்வாழவிடமாட்டாமூஞ்செலிக்குகிடைக்குதுபார்பொண்ணு

  • @venisri2120
    @venisri2120 4 года назад +54

    தேவாங்கு போல இருந்துகிட்டு உனக்கு இந்த பெண்ணு வேண்டாமா. போடா உனக்கு நல்ல சாவே வராது. நீ வேற எவள கல்யாணம் பண்ணாலும் அவ உன்ன விட்டு விட்டு ஓடி போய்டுவா. அந்த பெண்ணோட சாபம் உன்னை சும்மா விடாது

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +44

    உண்மைய சொல்லுறேன் நண்பா இவனை பார்த்தா 16வயதுனிலே வரும் டாக்டர் வில்லன் மாதிரி இருக்கான்

  • @ramram1545
    @ramram1545 6 месяцев назад +5

    பிரம்மா மனிதனை படைக்கும்போது விலங்குகளை தயவுசெய்து நினைக்காதீர்கள் பெண் பாவம்

  • @user-gq1el9ee1r
    @user-gq1el9ee1r 4 года назад +393

    யாருக்கெல்லாம் இந்த கிழவியை ‌தூக்கிபோட்டு மிதிக்கணும்ணு தோணுச்சி

    • @sheeeganesj7305
      @sheeeganesj7305 4 года назад +6

      Idhu enga aaya andha ponnu solradhula paadhi unma paadhi poi Ella therijikittu pesungq

    • @subbiahv6000
      @subbiahv6000 4 года назад +1

      Sibbiah

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад +5

      @@sheeeganesj7305 ... அப்போ அந்த ஆயா சொல்லுவதும் பாதி உண்மை பாதி பொய். அப்படித்தானே?

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад +1

      Well said

    • @kumaravel.pkumaravel.p6463
      @kumaravel.pkumaravel.p6463 3 года назад

      Ama mithikanum

  • @mohammedfaizal8231
    @mohammedfaizal8231 Год назад +53

    2023 la paakuravangalum indha song pidithavangalum oru like podunga 👍✨

  • @sendurpandi9610
    @sendurpandi9610 4 года назад +75

    டேய் மானங்கெட்டவனே சட்டப்படி அந்த பொண்ணு தாண்டா உன்ன பிடிக்கலைன்னு சொல்லணும்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +130

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வேண்டும்.

  • @kumarprem308
    @kumarprem308 3 года назад +38

    கிளி வளர்த்து குரங்கு கையில் மாட்டிக்கிச்சே

  • @ratchasanvj8655
    @ratchasanvj8655 8 месяцев назад +12

    இந்த கிழவிய தூக்கி கொண்டு போயி
    கக்குஸ் ல போட்டு மிதிங்க மேடம் 🤨

    • @papa_lovez
      @papa_lovez 4 месяца назад +1

      😂😂😂😂

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Месяц назад +2

    பெண்ணோட அண்ணன் ரொம்ப பாவம்..,.... தங்கை வாழவில்லை என்று மிகவும் வேதனைப்படுகிறார்

  • @arunprasath5457
    @arunprasath5457 3 года назад +7

    Enga oorukulla ipdi pannitu poirundha therium.. ipdilam ukandhu pesiruka maataan!!!💪💪💪💪

  • @chithumeenu6879
    @chithumeenu6879 4 года назад +13

    Intha quarantine la tha parthen intha programme.. yenthirichi avan moonjila onnu vainga sathyama ungaluku neriya sahiputhanmai iruku..na unga idathula iruntha avan moonjila kaari thuppirupen

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +35

    இவனக்கு எதுக்கு கல்யாணம் இவன மாதிரி ஆட்களுத்தான் கல்யாணம் ஆகுது மற்றவங்களுக்கு ஆகமாட்டேங்குது

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 года назад +55

    நல்ல மனசு உள்ள கருப்பு ரோஜா டா இது

    • @gopalkirshnan4001
      @gopalkirshnan4001 Год назад

      😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @selvarajmariappan9755
    @selvarajmariappan9755 Год назад +77

    அவனோட முகரை பார்க்க சலிக்கால தூ தூ

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +32

    அவசரப்பட்டு ஓடி போனால் இப்படித்தான் அனுபவிக்கவேண்டி இருக்கும்

  • @chittoorvinu3772
    @chittoorvinu3772 3 года назад +13

    நல்ல பெண்

  • @nagaraj2893
    @nagaraj2893 4 года назад +17

    ஏம்மா இந்த கொரில்லா பய கூடவா வாழனும்னா கூட பிறந்தவங்க ,பெத்தவங்கள விட்டுட்டு போன ?????. உனக்கு இதெல்லாம் தேவை தான் .அந்த கிழட்டு முண்ட வேற அடிக்கடி மாதாவே மாதாவேனு சொல்லுது.மேடம் கால்ல இருக்குற செருப்ப கழட்டி அடிச்சிருக்கனும் விட்டுட்டாங்க .

  • @user-vr4sl5kn4k
    @user-vr4sl5kn4k 4 года назад +22

    இவனையெல்லாம் இவ்வளவு நேரம் வச்சி பேசுகிறதே தவறு

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +5

    மேடம் நீங்க சொல்ற மாதிரியே மாமியார் மருமகள் பிரச்சனை என்றைக்கும் தீர்வு ஆகாது மேடம் இக்காலத்தில்.. கடைசியில் இவங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் மேடம். ஆனால் இவங்களை கண்காணிக்க வேண்டும் மேடம் நல்லா இருக்காங்களா என்று நீங்களும் உங்களை சார்ந்த குழுவும் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @kaliraja4584
    @kaliraja4584 4 года назад +148

    பொண்ணு கருப்புதான் கற்புகரசி டா நல்ல பொண்ணு டா அந்த பொண்ணு குரங்கு பயல

    • @shanmugasundaramp6885
      @shanmugasundaramp6885 3 года назад +1

      9

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 3 месяца назад

      இந்தப் பொண்ணு கூட வாழ உனக்கு கசக்குதாடா.அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு டா பக்கி.அது பண்ணிய ஒரே தப்பு உன்னை காதலிப்பது தான்டா.இதை விட்டுட்டு போனா ஏதாவது பாங்கிணத்துல தான் விழப் போற நீ.

  • @murugan6267
    @murugan6267 4 года назад +33

    That guy look like Mickey mouse 🤣

    • @sounr525
      @sounr525 5 месяцев назад

      Indha moonjiku this girl is fighting

  • @singaravelan7107
    @singaravelan7107 4 года назад +27

    இந்த அணில் மூஞ்சானுக்காடி நீ இவ்வளவு டி வாங்குன த்தூ..

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +42

    ஏம்மா உனுக்கு என்ன கண்ணு தெரியாத இவனை போய் எப்படிம்மா லவ். பன்னுன

    • @krishnaveni65
      @krishnaveni65 4 года назад +1

      Adapaaavi ivan thana andha manmathan... Yenda unga annan venam nu andha akka unna than pidichurukunu sonnangala avlo periya alaganada nee...

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +3

    தம்பி மனைவியை வச்சு வாழ துப்பு இல்லை. பாவம் இந்த பெண். அம்மா உங்க மகனுக்கு ஒழுக்கமாக புத்தி சொல்லுங்கம்மா.பெண் பாவம் சும்மா விடாது .சிஸ்டர் கடவுள் காப்பாற்று வர் உங்களை.

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Год назад +35

    இவன் பெரிய மன்மதன் குஞ்சி இவனுக்கு வசயம் வச்சிட்டாங்களா

  • @karannithi9897
    @karannithi9897 6 лет назад +74

    Kilavi intha vayasula eppadi poi solluthu seeeeeee

  • @lalpulininnathilbhagavathi1261
    @lalpulininnathilbhagavathi1261 4 года назад +5

    Super speech madam .....congrats....

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Год назад +39

    அந்த பொண்ணு அழகா இருக்குகா நல்ல பொன்ன இருக்கா மாமியார் பஜாரியா இருக்கா அவன் இன்னொரு கல்யாணம் பன்ன முடிவு பன்னிட்டான்

  • @katehkateh8807
    @katehkateh8807 4 года назад +12

    I reckon that guys family wanted to take a revenge on that poor girl for rejecting that old lady's elder son.

  • @selvadhanish153
    @selvadhanish153 Год назад +40

    அய்யோ.... கடவுளே... நான் கூட நல்ல பையனா இருப்பானோன்னு நெனச்சேன்.... இவன் அவ்ளோ worthlam இல்ல அழகான பெண்..... இவனை செருப்பால அடிச்சி விரட்டியடிச்சிட்டு.... உனக்கு நல்ல வாழ்கையை அமைச்சிக்கோ பா....

  • @georgeamudha5646
    @georgeamudha5646 4 года назад +6

    Madam saree super enakku pudicha colour unga speech super ungala romba pudikkum ana konjam payam

  • @priyaprem3601
    @priyaprem3601 Месяц назад +2

    Antha ponnu avalavu alaga iruku antha aambala kevalama irukan vendamnu thonuthu vittu poi antha ponnu velaiya pakalam

  • @RajKumar-pe8rj
    @RajKumar-pe8rj 3 месяца назад +3

    இவன் ஒரு ஆளு இவனுக்கு இந்த பொண்ணா

  • @rsenthilkumar5716
    @rsenthilkumar5716 6 лет назад +111

    இந்த மூஞ்சிய பிடிச்சுருக்குன்னு வேற சொல்லிருக்க இதுக்கு இவன் அண்ணன் கண்டிப்பா நல்லவனா இருந்துருப்பான் அவனை கல்யாணம் பண்ணிருக்கலாம் பொண்ணு

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 4 года назад +4

    Super good

  • @lalithak1884
    @lalithak1884 4 года назад +7

    21.35
    laxmi ma'am expression...HAHAHA

  • @jaganmani7989
    @jaganmani7989 4 года назад +7

    Lakshmi mam...
    Super dialogue. Inga paru maa konjam adaiki vaasi😆😆😆😆😆😆

  • @chandrakumar2574
    @chandrakumar2574 3 года назад +4

    God bless and saves her family

  • @manibala3303
    @manibala3303 3 года назад +16

    அடே தினமும் கண்ணாடிய பார்க்குறியடா உன் மூஞ்ய ஆல பாரு பணங்கொட்ட மண்டையா

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 5 лет назад +133

    சுடுகாட்டுல இருந்து எழுந்து வந்தவனயாமா உனக்கு புடிச்சிருக்கு.....

    • @gobinath4301
      @gobinath4301 5 лет назад +2

      Raj Pragathi 😂😂😂😂😂

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +3

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @bhavanibhava8281
      @bhavanibhava8281 4 года назад +1

      😁😁😁😁😁😁

    • @abcdxyz8339
      @abcdxyz8339 4 года назад +1

      Raj Pragathi heeee sema

    • @user-zj4qk9jk5h
      @user-zj4qk9jk5h 4 года назад

      😄😄😄😄😄

  • @rajsmart787
    @rajsmart787 5 лет назад +50

    Avana paruga konjam
    Partha 70s la vandha junier artist matri iruka

  • @duraimuruganv9087
    @duraimuruganv9087 4 года назад +24

    அண்ணண் சொல்ல மீறி போன கஷ்ட்டம்தான் படனும்

  • @Wisdom-Tamil
    @Wisdom-Tamil 3 года назад +3

    If they sperated I might have approached to marry l that girl. M Finally they joined together... Ok bad luck for me.. have a happy life all

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +6

    Ivan moonjikku intha ponnu vendama ammavum maganum kevalama nadikkuranga...

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +11

    இவனை பார்த்தா என்ன மூஞ்சிடா இது

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +48

    அட குரங்கு பயல...

  • @madhankumar7534
    @madhankumar7534 4 года назад +11

    ஒரு பையன் அழகா இருந்தாலே பிரச்சனை தான்,
    பெண்கள் எல்லாம் இ லவ் யூ என்று டார்ச்சர் செய்கிறார்கள்.

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +9

    அட நிதானன்டா ஒணா குஞ்சி உன் மூஞ்சிக்கு இது ஒவர் ஒன்னை கல்யாணம். பன்னிதே தப்பு நியென்னாடன நீ அந்த பொண்ணுனை நீ வானா சொன்னியா

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j 4 года назад +75

    இவன் மூஞ்ச பார்த்தாவே தெரியுது..திருந்துங்கடா..மனைவியை அன்பா பார்த்துக்கோங்கடா...

  • @rinaskitchen9393
    @rinaskitchen9393 4 года назад +40

    Aiyooh your so young and beautiful just divorce him and get married to other good man..this fellow is so irritating.

  • @sellamuttu.v9176
    @sellamuttu.v9176 4 года назад +14

    டோ உணக்கு கல்யாணம் எண்பதொ கணவுடா

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 4 года назад +6

    Andha girl soldradhulaaa unma.... Edhuku parents involve aagaraanga Ella vishayathulaium.... Mamiyaaar then marumagal la ponnu madhiri paathaa problem irukadhu...edhuku da neenga la love pandreenga chi

  • @reemustephenraj3828
    @reemustephenraj3828 4 года назад +51

    Comments Ellam padichennn..
    Ennada elllarum Ivana kazhuvi uthurangalaee... Andha moojiya papom nu patha,,':! Na Apdiyaee Shock Aaiten"".ennamma ivallam oru moonjiyaamaaa,.

    • @gramathuponnu3986
      @gramathuponnu3986 4 года назад +1

      😂😂😂😂

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад +6

      நானும் அப்படி தான் வெயிட் பண்ணி அவனோட மூஞ்சிய பாத்தேன் . நம்ம நித்தி சொன்ன மாதிரி மிளண்டுட்டேன் .

    • @Diviyazhini_vlogs
      @Diviyazhini_vlogs 4 года назад +1

      Same thing 😂😂

    • @papabridalworld
      @papabridalworld 4 года назад +1

      I'm waiting 4 that moonji 🤔🤔ippe than episode paakuren 😅😅

    • @lathamj5230
      @lathamj5230 4 года назад +1

      Nanum wait pani pathen😅

  • @sivap6906
    @sivap6906 4 года назад +11

    Aiyoooooo.. .. Ivanai ellam puduchrukkunu sonna antha ponnukku ithuvum venum. .. Innamum venum. .. Karumam..

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +62

    இந்த குரங்குபய குகையில வசிக்கும் ஆதி மனிதனோ

  • @gajagaja6550
    @gajagaja6550 4 года назад +3

    Periyonga parthu seirudhu dhan nalla irukum I love you my husband 🙏🙏🙏 I love you Jesus

  • @RizwanRizzuar
    @RizwanRizzuar 4 года назад +208

    ஏண்டா நசுங்கி போன உப்பு டப்பா மாரி மூஞ்சி ... இவனுக்கு எல்லாம் love marriage ஆகுது ... கடவுளே நி எங்க இருக்கா ???

  • @jamila1459
    @jamila1459 10 месяцев назад +4

    தாய் தகப்பன் பேச்சை கொஞ்சம் கேளுங்கள்

  • @radhasenthil4975
    @radhasenthil4975 5 лет назад +126

    அந்த கிழவிய பாத்தா ஊமைவிழிகள் படத்துல வந்த கிழவி மாதிரி இருக்கு

  • @i__priyahh
    @i__priyahh 4 года назад +6

    Chii indha moonjiyava ma love panna neenga karuppa irundhalum lakchanamaa iruka.ivana divorce pannitu nalla paiyanaa paththu kalyanam panni sandhosama irunga

  • @bhuvanaraju8204
    @bhuvanaraju8204 5 лет назад +3

    kanjio kulo kudichitu okarunga... lakshmi mam semaaaa dialouge,

  • @sathishkumararumugam3993
    @sathishkumararumugam3993 4 года назад +2

    Thlavai nee vera level

  • @anandanand5108
    @anandanand5108 3 года назад +2

    Akka magallukum annan magallukum ena vithiasam?

  • @user-gp7od1ig9y
    @user-gp7od1ig9y 11 месяцев назад +2

    3 anna erukangala antha kilavi ah yen vittu vaikuringa

  • @SathishKumar-xg8lt
    @SathishKumar-xg8lt 4 года назад +5

    கல்யாணம் பண்ண பொண்னு கிடைக்கல

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 3 года назад +1

    A good program starting time please don't show any advise

  • @manjunathsk2270
    @manjunathsk2270 4 года назад +2

    Seri Seri

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 4 года назад +63

    டேய், உங்க ஆத்தா(அம்மாதாண்டா)ஆண்டவனை சீக்கிரம் பாக்க போயிடுவாடா, அப்புறம் உன்னை பாக்க எவளும் வர மாட்டா, இவளை தவிர...உன் மூஞ்சிய கண்ணாடியில கொஞ்சம் பாருடா, பரதேசிப்பயலே....

  • @ManiKandan-ce7nn
    @ManiKandan-ce7nn 6 лет назад +58

    Ivana poi love panniruka

    • @marimuthuk7139
      @marimuthuk7139 3 года назад

      இவ மூஞ்சியும் அவரைக் காட்டிலும்

  • @user-nz9gv6zc3x
    @user-nz9gv6zc3x Месяц назад +1

    Antha kizhavi sethuta matter saal😂😂😂 aayidum...

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +39

    அண்ணனுக்கு பெண் பார்க்கும் போது இவன் கூட போனானாம்.இவன் எதற்கு போனான்.அவள் வாழ்க்கை கெட்டு விடும் என்று இவன் தாலி கட்டினானாம்.முட்டாப்பயல் எது எப்படியானாலும் தாலியை கட்டி விட்டு இப்படி கொடுமைப் படுத்தி ஒரு பெண்ணை சாகடிக்கப் பாக்கிறான். என்னம்மா இந்த நாய் கூட வாழ்வதற்கு இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டுமா?.போடா நாயே என்று டைவர்ஸ் கொடுத்துவிட்டுப்போ.இவனுக்கெல்லாம் பிள்ளை பெற்றுக் கொடுத்தாயென்றால் இவனது குணத்தில் பிள்ளை வளர்ந்தால் பின்னோருநாள் மற்றவர்களுக்கும் துன்பம் வந்துசேரும்.விளங்காத நாய்கள் தாயும் மகனும்.

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад

      Jeyabalasekar Ganapathi சரியாக சொன்னீங்க சார்.

  • @diyanithia
    @diyanithia 4 года назад +11

    Ponnu black ah irunthalum azhaga genuine ah iruka.

  • @rajukp7034
    @rajukp7034 4 года назад +7

    Dee உன்ன கல்யாணம் நடந்ததே பெருசுடா லூசு பயலே பொண்ணு கருப்பா இருந்தாலும் கலையா இருக்கு

  • @vishwavishwa9983
    @vishwavishwa9983 4 года назад +16

    அந்த பெண்ணு நல்ல பெண்னு

  • @Ivalin_mehandi
    @Ivalin_mehandi 4 года назад +6

    Adey yaru da Ivan Ivana ellarum kaluvi othirunthenga ivlo neram wait panni pathan 🤣thooo karumam Onan xerox ohh🤭🤭

  • @SakthiVel-mf6nb
    @SakthiVel-mf6nb Год назад +19

    Ada kadavuley naa kooda maappula nalla iruppano nnu nambitten....intha paiyanaya maa unaku pudichathu? ...😥

  • @achiniachini9135
    @achiniachini9135 4 года назад +2

    Ewanallam oru monchi ponnu supper

  • @user-gq1el9ee1r
    @user-gq1el9ee1r 4 года назад +22

    யாருடா இவன் முப்பிடாதியம்மன் கோவில் மூலையில் இருக்கும் மூணுகண்ணு வெச்ச காவக்கார பூதமாட்டம்.உனக்கு இந்த பொண்ணு ஜாஸ்திடா மூணுகண்ணா

    • @singaravelan7107
      @singaravelan7107 4 года назад +3

      இந்த லூசுக்காக அடி வாங்கிட்டு இருக்கும் பொண்ண என்னனு சொல்றது.

    • @i__priyahh
      @i__priyahh 4 года назад +3

      😂😂

    • @preethinaveen8603
      @preethinaveen8603 4 года назад

      Wow....edhugai Monai la pindringa😁😁

    • @rebeccasamayalfoodchannel4420
      @rebeccasamayalfoodchannel4420 3 года назад +1

      indha aalagu suntharatuku tan ivvalavu biltapa....🙄🙄🎃🎃😀😀

  • @thanikodi6450
    @thanikodi6450 5 лет назад +22

    அடபவமேஇதுஒரு
    கேவலம்அவன்மூஞ்சிஒருஅழகா

  • @user-zm5bv8gh7c
    @user-zm5bv8gh7c Месяц назад

    16.7.2024 watching

  • @srinivasulumedigas4543
    @srinivasulumedigas4543 4 года назад +1

    He looks like 90s famous serial join robot🤖🤖🤖 😁😁😁😁

  • @SriMaina
    @SriMaina 2 месяца назад

    👌👌👌👌👌❤💚

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 года назад +4

    உன் மூஞ்சிய பார்த்தாலை தெரியிது நீ ஒரு சொர்ணா அக்கா என்று

  • @manishs8935
    @manishs8935 4 года назад +1

    Iyo..... Mam yannaku shokingga erukku munjeku karchef katta sollunga mam mudiyalla evaru salmaankhan evara andha ponnu pidiche erukkunu sonnuchan.......zoo la kuda vitturadhenga anga erukira animals bayathula sethudum.mam unga judgement mela yannaku nambikai erukku nenga parthu 👽 match agudhannu sollunga Mam......

  • @SriMaina
    @SriMaina 2 месяца назад

    🙏🙏🙏🙏❤💚

  • @BaskaranBaskarank
    @BaskaranBaskarank Месяц назад +1

    Nakku

  • @smartwork6907
    @smartwork6907 4 года назад +26

    Inda kalathula mamiyar kodumai panudu inda kooni kelavi......moonja paru sooniyakari Mari iruku.......

    • @ananthan5182
      @ananthan5182 4 года назад

      En mamiyaarum dhan sister😞😞😞

  • @shanmugamshanmugamshanmu6063
    @shanmugamshanmugamshanmu6063 4 года назад

    Omo

  • @suganyakavisuganyakavi8809
    @suganyakavisuganyakavi8809 9 месяцев назад

    Enaku ippa nadanthuttu iruku farienla irukanga 2 years la girl baby iruka Amma appa mukkiyam than athukkaga nambi vantha ponna veratti adippingala ippadiyum sila jenmangal irukka than seiranga

  • @shelvanshelvan4516
    @shelvanshelvan4516 5 лет назад +63

    இவன் ஒரு ஆளுப்புண்ட

  • @sathiyam1845
    @sathiyam1845 11 месяцев назад

    1:39

  • @umamaheshwari170
    @umamaheshwari170 Год назад +23

    Ava azhaga irukka . Nalla ponnu vera kalyanam panniko ma

  • @ashathangasamy5424
    @ashathangasamy5424 4 года назад +2

    lev hem he's mama boy

  • @manomani238
    @manomani238 4 года назад

    Incorrect