என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய நான் விரும்புகிறேன். பாடல் அருமையாக உள்ளது. திரு. மோகன் ஐயா அவர்கள் வாழ்க வளமாக நலமாக நலமே சூழ்க ❤
காசை மட்டுமே நேசித்திருந்தால், துக்கடா கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கலாம்.....தெலுங்கு கன்னடா மலையாளம் என்று காமெடி ரோல் பண்ண போயிருக்கலாம்......தானும்வாழ்ந்து மற்றவர்களையும் பல வருடங்கள் வாழவைத்த தூய உள்ளமுடையோர்.....பசி வந்தாலும் பசிக்குது என பிறரிடம் சொல்ல மாட்டார்கள்.........கிரேட் மோகன் சார்....நீங்கள் தான் என்றும் ரியல் ஹீரோ....❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dear all , Glad to have sung this amazing emotional song for the movie Haraa , composed by Rashaanth brother ; lyrics by Vijay brother , and double happy to hear my voice for the one and only Mohan sir ✨🙏 Do listen and keep the love coming ✨❤️
Good sai Vignesh .... God bless u .... U have done ur part very good - Lyrics could have been better - lyrics are not too emotional and it gives a feel that a dialogue is converted as lyrics
அருமையான பாடல் வரிகளில் மோகன் அவர்கள் நடிப்பும் சேர்த்து, நீண்ட நாட்கள் காத்திருந்த எங்களுக்கு விருந்து படைத்தது போல் உள்ளது..இந்த படம் வெற்றி அடைய மனமார வேண்டிக்கொள்கிறேன்
தன்னுடைய மிகை இல்லா நடிப்பால் எதார்த்தமாக மகளை பிரிந்த தந்தையின் உணர்வுகளை நம்ம கண் முன்னே அற்புதமான நடிப்பால் கண்களை குளமாக்கிய மோகன் அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைய வாழ்த்துக்கள்...
புது இசையமைப்பாளர், இயக்குநரே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். இதுவரை வெள்ளி விழா நாயகன் படங்களில் பாடல்கள் சோடை போனதில்லை. இப்போது என்ன ஆகுமோ என சிறு தயக்கம் இருந்தது. உண்மையாகவே ஆனந்த யாழை, ஆராரிராரோ, என மகள்களின் மேன்மை பேசும் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் முன்னணியில் நிலைத்து நிற்கும்.❤
அப்பா பொண்ணு பாசத்துல முதல் முறையா திரையில் தோன்றும் மோகன் சார்க்கு வாழ்த்துக்கள் ரொம்ப வருடத்திற்கு பிறகு மீண்டும் மோகன் ரொம்ப நாள் எதிர்பார்த்த என் கனவு நிறைவேறிட்டு
இந்த பாடலை பார்த்த பின்பு அழுகை வந்தது அப்பா மகள் பாசம் காண்போரை அழுகை வர செய்யும் இந்த பாடல் எனது மனதை தொட்டது இந்த படம் மற்றும் பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் இப்படிக்கு K. அனுசுயா
En mohan uncle song ketaley en daddyum nanum valndha natkal nybagam varuthu I love u. My mohan uncle ❤️ ❤indha song mattumila indha movie eh indha kalathilum 100days ku mela ஓடும் uncle 🎉congratulations 🎊
அன்று ஒவ்வொருஇல்லத்திலும் ஒரு காதலனாக, சகோதரனாக, அன்பு கணவனாக வாழ்ந்த வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள் இந்த பாடலிலும் படத்திலும் ஒரு தந்தையாக பிரமிப்பூட்டுகிறார்...மகளின் பாசத்தை .., ஏக்கத்தை, அன்பை, பாசப் பிணைப்பை .பாடலின் இடையிலே வரும் கதறலும் அழுகையும் ....நமக்கு வேறோரு மோகன் சார் அவர்களை காட்டுகிறது...நிறைவாகும் வரை மறைவாக இரு என்பது போல....கடலின் ஆழத்தில் உள்ள முத்தாக இந்த பாடலில் மோகன் அவர்களின் நடிப்பு மன நிறைவை தருகிறது ...இதுவும் ஒரு பாசக் கதைதான்...இன்றும் மோகன் அவர்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது...மாறுபட்ட மோகன் அவர்களை மீட்டு தந்த இயக்குனர் திரு.விஜய் ஸ்ரீஜி அவர்களுக்கு மிக்க நன்றி...
Dear mohan sir 🎉🎉🎉🎉 valthukkal. Super song thankyou soooooooooooooooo ooooooooooooooooooooooo ooooooooooooooooooooooo much. Kaduvlthunay anayvarukkum 🙏🙏🙏🙏
அருமை அருமை மகளின் மேல் உள்ள பாசத்தை இதைவிட சிறப்பாக சொல்ல முடியுமா? பாடல் வரிகளும் இசையும் பிரமாதம். மோகன் அவர்களின் தோற்றமும் பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது. அசத்தலான பாடல் 👌👌👌 காத்திருக்கிறோம் வெள்ளி திரையில் காண்பதற்கு.
அடெங்கப்பா.... என்ன Music என்ன Lyrics... Voice Apdiye மனச உருக்குது.... வரிகள் பிரமாதம்....ரொம்ப நாள் ஆச்சு இது போன்ற தேன் இசை கேட்டு.....🎉🎉🎉வாழ்த்துக்கள் மோகன் சார்....
HARAA@Welcome silver jubilee Mohan sir long back 16 years good to see u new look Dad and daughter combination movie 2024.Bless all of them haraa team work go for success movie in this year💐💐💐💐
மகள் பாடல் வரிசையில் இதுவும் ஒரு முத்தான பாடல் மோகன் அவர்கள் அப்படியே இருக்கிறார் மிகப்பெரிய நடிகர் இந்தபடம் மீண்டும் வெற்றிப் படமாக அமையும் .எதை எதையோ படமாக பார்க்கிறீர்கள் இவர் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்
அப்பா மகள் பாடல் வரிசையில் நிச்சயமாக இப்பாடல் இடம் பிடிக்கும்.... வெள்ளிவிழா நாயகன் திரு.மோகன் அவர்களின் ஹரா படத்திற்காக காத்திருக்கிறேன். வாழ்த்துகள் அனைவருக்கும்.. 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
Super super mohan sir Vera level song appa magalin unmaiyana pasam ellorum ketakudiya arthamula song film parka waiting sir nichyama vetri perum sir vazga mohan sir meendum tharail parka ahvaludan erukirom sir 💖💖💖💖❣️❣️❣️❣️❣️❣️🍫🍫🍫🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍🎤🎤🎤🎤💗💗💗💗💗
Please make this movie success guys!! Our star mohan sir is back!!!!!🎉🎉❤❤
It is going to be utter flop movie
Enda naiku pirrantavane flop anal unaku enna labam
Yes❤
Nope u shouldn't force anybody!
If the movie has good screenplay definitely it will become a chart buster 💯
மீண்டும் வருகிறார் காதல் ❤️ மன்னன் மைக் 🎙️ மோகன் சார் அழகான மகளின் பாசபினைப்பின் மனதை கவர்ந்தது இசை 🎼🎶 வேற லெவல் ❤
நீண்டகால இடைவெளிக்கு பிறகு மனதை வருடும் இனிய தேனிசை .... வாழ்த்துக்கள் என் மோகன் சார் & Team ❤❤
என் மகள்களுக்கான அருமையான பாடல் மீண்டும் வெள்ளிவிழா நாயகனே மோகன் அவா்களே வெள்ளித்திரையில் மின்ன வாழ்த்துக்கள்
Yes superb sir
Yes superb sir
பார்க்க ரொம்ப அழகானவர் ..
என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய நான் விரும்புகிறேன். பாடல் அருமையாக உள்ளது. திரு. மோகன் ஐயா அவர்கள் வாழ்க வளமாக நலமாக நலமே சூழ்க ❤
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மகளைப் பெற்ற அனைவருக்கும் நெருக்கமான பாடல். ...தெளிவாக வரிகள் புரியும் இசை...பாராட்டுகள். ..
ஈர்ப்பு சக்தி
Yes
காசை மட்டுமே நேசித்திருந்தால், துக்கடா கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கலாம்.....தெலுங்கு கன்னடா மலையாளம் என்று காமெடி ரோல் பண்ண போயிருக்கலாம்......தானும்வாழ்ந்து மற்றவர்களையும் பல வருடங்கள் வாழவைத்த தூய உள்ளமுடையோர்.....பசி வந்தாலும் பசிக்குது என பிறரிடம் சொல்ல மாட்டார்கள்.........கிரேட் மோகன் சார்....நீங்கள் தான் என்றும் ரியல் ஹீரோ....❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பாட்டு கேட்கும்போது மனதில் ஒரு தெய்வீகமான அமைதி கிடைக்கிறது
Dear all ,
Glad to have sung this amazing emotional song for the movie Haraa , composed by Rashaanth brother ; lyrics by Vijay brother , and double happy to hear my voice for the one and only Mohan sir ✨🙏
Do listen and keep the love coming ✨❤️
Really voice superb.. similar like mohan sir voice🎉..
Excellent voice
Good sai Vignesh .... God bless u .... U have done ur part very good - Lyrics could have been better - lyrics are not too emotional and it gives a feel that a dialogue is converted as lyrics
Great going bro! I have always been your fan!
Super Vignesh 💐
தெளிவான அழகான வார்த்தைகளுடன் தந்தை மகள் பாசத்தை விவரிக்கும் நேர்த்தியான பாடல்.
மோகன் 2.0 ஹிமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் வரிகளில் மோகன் அவர்கள் நடிப்பும் சேர்த்து, நீண்ட நாட்கள் காத்திருந்த எங்களுக்கு விருந்து படைத்தது போல் உள்ளது..இந்த படம் வெற்றி அடைய மனமார வேண்டிக்கொள்கிறேன்
தன்னுடைய மிகை இல்லா நடிப்பால் எதார்த்தமாக மகளை பிரிந்த தந்தையின் உணர்வுகளை நம்ம கண் முன்னே அற்புதமான நடிப்பால் கண்களை குளமாக்கிய மோகன் அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைய வாழ்த்துக்கள்...
புது இசையமைப்பாளர், இயக்குநரே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். இதுவரை வெள்ளி விழா நாயகன் படங்களில் பாடல்கள் சோடை போனதில்லை. இப்போது என்ன ஆகுமோ என சிறு தயக்கம் இருந்தது. உண்மையாகவே ஆனந்த யாழை, ஆராரிராரோ, என மகள்களின் மேன்மை பேசும் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் முன்னணியில் நிலைத்து நிற்கும்.❤
அப்பா பொண்ணு பாசத்துல முதல் முறையா திரையில் தோன்றும் மோகன் சார்க்கு வாழ்த்துக்கள் ரொம்ப வருடத்திற்கு பிறகு மீண்டும் மோகன் ரொம்ப நாள் எதிர்பார்த்த என் கனவு நிறைவேறிட்டு
அருமை . ஒவ்வொரு வரிகளும் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை
எளிய இனிமையான வரிகள்..கண்கலங்கும் உணர்வுகள்..நீண்ட இடைவெளிக்குப்பின் வெள்ளித்திரையில் வெள்ளிவிழா நாயகனின் தரிசனத்துக்கு வரிசையில் நிற்கிறேன்.❤
நீண்டகால இடைவெளிக்கு பிறகு மனதை வருடும் இனிய தேனிசை .... வாழ்த்துக்கள் என் மோகன் சார் & Team
1000% percentage hit song
My life
இந்த பாடலை பார்த்த பின்பு அழுகை வந்தது அப்பா மகள் பாசம் காண்போரை அழுகை வர செய்யும் இந்த பாடல் எனது மனதை தொட்டது இந்த படம் மற்றும் பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் இப்படிக்கு K. அனுசுயா
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல பாடல் கேட்டேன் திருப்தி. திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐❤❤
இனிமையானகுரல்.அழகாக படுகிறிர்கள் நான் உங்கள் ரசிகை.நீங்கள் மேல் மேலும் உயர்த இடத்திற்க்கு வரவேண்டும் வாழ்க பால்லாண்டு.
அருமையான பாடல் படம் எப்போது வருகிறது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்❤❤❤❤❤ Mohan Sir ❤❤❤❤❤❤
En mohan uncle song ketaley en daddyum nanum valndha natkal nybagam varuthu I love u. My mohan uncle ❤️ ❤indha song mattumila indha movie eh indha kalathilum 100days ku mela ஓடும் uncle 🎉congratulations 🎊
I love mohan sir.... Padrathu yar theriyuma namma super singer VIGNESH RAJ 😊
Very Touching Tune. Melting us. Kudos to Music Team👌👏👏👏💗 Very happy to see Mohan Ji. WIshing for success!
இனி father's day க்கு கொண்டாடப்படும் சிறப்பு திரைப்படம் ஆகும்❤️ பாடல் வரிகள் அருமை 🎼🎵🎶🎙️📻💚💚
அன்று ஒவ்வொருஇல்லத்திலும் ஒரு காதலனாக, சகோதரனாக, அன்பு கணவனாக வாழ்ந்த வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள் இந்த பாடலிலும் படத்திலும் ஒரு தந்தையாக பிரமிப்பூட்டுகிறார்...மகளின் பாசத்தை .., ஏக்கத்தை, அன்பை, பாசப் பிணைப்பை .பாடலின் இடையிலே வரும் கதறலும் அழுகையும் ....நமக்கு வேறோரு மோகன் சார் அவர்களை காட்டுகிறது...நிறைவாகும் வரை மறைவாக இரு என்பது போல....கடலின் ஆழத்தில் உள்ள முத்தாக இந்த பாடலில் மோகன் அவர்களின் நடிப்பு மன நிறைவை தருகிறது ...இதுவும் ஒரு பாசக் கதைதான்...இன்றும் மோகன் அவர்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது...மாறுபட்ட மோகன் அவர்களை மீட்டு தந்த இயக்குனர் திரு.விஜய் ஸ்ரீஜி அவர்களுக்கு மிக்க நன்றி...
👍
உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அமைதியான பாடலில் பாசம் நம்மை நெகிழ் வைக்கிறது. தங்கள் ரசிகர்களை மகிழ்வித்து பல்லாண்டு வாழ்க.
Dear mohan sir 🎉🎉🎉🎉 valthukkal. Super song thankyou soooooooooooooooo ooooooooooooooooooooooo ooooooooooooooooooooooo much. Kaduvlthunay anayvarukkum 🙏🙏🙏🙏
Nice Melody & I am Big fan of Mohan Indha Moovie Vetri pera Vazhthukkal 👏👌👍
Beautiful Song - Great Composition x Singing
Thanks brother ✨❤️
Thank you so much brother ❤
Very soulful n catchy composition 😍😍 Beautiful voice Saivignesh and brilliant composition Rashaanth 💥💥💥
Very nice song. Welcome back Mohan Sir. Nice to see you again🎉
Best wishes to MOHAN sir for a great come back. God bless u n ur family. Great go wishes.
அருமை அருமை மகளின் மேல் உள்ள பாசத்தை இதைவிட சிறப்பாக சொல்ல முடியுமா? பாடல் வரிகளும் இசையும் பிரமாதம். மோகன் அவர்களின் தோற்றமும் பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது. அசத்தலான பாடல் 👌👌👌 காத்திருக்கிறோம் வெள்ளி திரையில் காண்பதற்கு.
This song is truly special for anyone who has a daughter that inspires them to listen again. Its clear lyrics and music are heartwarming. ❤❤❤
அடெங்கப்பா.... என்ன Music என்ன Lyrics... Voice Apdiye மனச உருக்குது.... வரிகள் பிரமாதம்....ரொம்ப நாள் ஆச்சு இது போன்ற தேன் இசை கேட்டு.....🎉🎉🎉வாழ்த்துக்கள் மோகன் சார்....
I am new one
But I subscribed this channel for my favorite Mohan sir
இதுபோன்று மனதிற்கு இதமான பாடல் கேட்டு பல ஆண்டுகள் ஆனது
அன்புடன் அப்பா மகள் இந்த பாடல் வரிகள் சாத்தியம் அருமையான பாடல் வரிகள் விஜய் Sri G பாடியவர் சாய் விக்னேஷ் குரல் ❤ இசை வேற லெவல் ❤
Mohan Sir is Back again with BOG Bang... and Hit Songs.... as usual.
Best wishes to Team and SJS Fans !
HARAA@Welcome silver jubilee Mohan sir long back 16 years good to see u new look Dad and daughter combination movie 2024.Bless all of them haraa team work go for success movie in this year💐💐💐💐
Mohan sir super star, namma hemmeya nata, Karnataka fans ❤
மகள் பாடல் வரிசையில் இதுவும் ஒரு முத்தான பாடல் மோகன் அவர்கள் அப்படியே இருக்கிறார் மிகப்பெரிய நடிகர் இந்தபடம் மீண்டும் வெற்றிப் படமாக அமையும் .எதை எதையோ படமாக பார்க்கிறீர்கள் இவர் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்
Super Hit song. Mohan Sir acting vera level and extraordinary. Eagerly waiting to see the movie in theatre.
எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா இந்த பாட்டு என் மனச என்னமோ பண்ணுது 🥹🥹..
மோகன் சார் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள் 💐💐
Sooooooo happy to see Mohan sir back !!!!! The legend is back ❤❤❤❤❤❤. Song is so beautiful and I'm on repeat mode. Wishing him a mass comeback !
அப்பா மகள் பாடல் வரிசையில் நிச்சயமாக இப்பாடல் இடம் பிடிக்கும்....
வெள்ளிவிழா நாயகன் திரு.மோகன் அவர்களின் ஹரா படத்திற்காக காத்திருக்கிறேன்.
வாழ்த்துகள் அனைவருக்கும்..
😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
Mohan sir back to cinema yaru ku ellam happy yo like pannunga intha comment ku
மகளின் பாச உணர்வை கவிஞரின் வார்த்தை ஜாலத்தில் அமைந்த உணர்ச்சி பூர்வமான, உணர்வுபூர்வமான பாடல்,
Mouna Raagam la paatha ade facial reaction !! 🧡🧡
Legend Actor Mohan Sir will win the hearts of all young generation and this movie will win more film awards this year.
Vaazhthukkal mohan❤❤❤sir
Hey.. Mohan.. This movie Shd do Gud for u.. U hv acted so nice in this song.. Song is tooooo gud.. Waiting for movie..
Mohan sir acting super.. we expect eagerly the movie haraa...
Mohan sir is the grate artist🎉❤
Exactly 💯
Great is the right spelling
Absolutely 💯 ❤❤❤
Mohan sir song super sir ❤ Happy ya irukku sir ungala Thirumba pakka🎉 வாழ்த்துக்கள்
Nice and very emotional song, Mohan"s acting superb. All the best to Mohan for his second round to rock Tamil film world 👍
What a melodious and emotional song it is! Lyrics are worth listening and heart touching. As usual, this song will be super hit.
Sony Music South, This is great! I liked it and subscribed!
My most favorite hero Mr Mohan❤❤welcome to reentry sir🎉🎉
மீண்டும் ஒரு அருமையான பாடல் சாய் விக்னேஷ் ... சிகரம் தொட வாழ்த்துக்கள் 💐🎉🎉
Beautiful and heartwarming song 👏👏👏👏 Awesome lyrics and fabulous rendition of the song ❤️ Love the singer’s voice 👍👍👍👍
மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்கள் இதயத்தில 80, 90 களில். குடி கொண்ட. கோல்டன் ஹீரோ மோகன் அவர்களே
சூப்பர் 👍👍👍 சிறப்பாக உள்ளது மிகவும் அழகான பாடல் வரிகள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது ❤❤❤❤
Lyrics 🥺getting peace fully awww superb I'm so proud we will waiting HARAA MOVIE ❤🎉
வெள்ளை விழா நாயகன் மோகன் படம்னா சும்மாவா... வெற்றி நிச்சயம்.
நிச்சயம் இந்த பாடல் நல்லா ஹிட் ஆகும் அப்பா மகள் பற்றிய பாடல் சூப்பர்
Congratulations to Swathi ... Wow wonderful Fantastic very very attractive with Silver Jubilee Star Mohan sir.....Good Luck for your efforts....
மோகன் சூப்பப்❤❤❤ நான் இலங்கையிலிருந்து
Song is soo soothing combined with emotion and the shows the depth of the bonding between father and daughter. Mohan sir ROCKS
After a long time,able to see Mohan Sir on Screen. Wish you Success sir.
my favourite hero an very good human being welcome sir happy to c u again all the best sir.song is very nice 100days hit confirm
Super song after a long break MOHAN SIR is coming. I wish to success the movie. Congratulations to all the team of HARA. Thans.
Legend is back with a bang . 🎉Welcome back
வரிகள் மிகவும் அருமை தந்தை மகள் பாச பிணைப்பை உணர்த்து இனிமையான பாடல் .
Kandipa movie pakanum...song vera level❤❤❤❤❤ I miss my dad 😢😢😢
Nice song mohan Sir's any film we see every song of each movie very good and every character done by Kokila mohan sir in his movie was very amezing.
Welcome back Mr. Mohan. God Bless you.
பாடல் அருமை. மோகன் சார் நான் உங்கள் ரசிகை. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Yesterday only I saw his கிளிஞ்சல்கள் movie in K TV...he seems like same even today..waiting for your re entry Mohan...❤❤
Welcome back Mr.mohan sir, your acting is awesome wish you all success 🙏
Excellent Singing Sai Vignesh,
Super ❤ mohan sir waiting for more 👍⚘⚘⚘⚘
Mohan Sir action in this song really taken him to the highest level of acting.
nowadays it is very rare to hear melodious song.so this is an exception.
அருமை அருமை அருமை
பாடல்நிச்சயம்மக்கள் மனதில்இடம் பிடிக்கும்நிச்சயம்
வெள்ளி விழாநாயகனேஅடுத்த வெற்றிதொடங்கிவிட்டதுவெற்றி நிச்சயம்
Welcome come back. Mohan brother 💐💐💐🙏🙏🙏
All the best. Looking forward to see our star Mohan on the screen
Super.. The silver jubilee king is back with a bang. Box office record on the way
Woww😢😢 fantastic mohan sir i am your big fan ❤❤
Wow..
The Legend is Back..
Beautiful song with beautiful music..
❤❤❤
Our star is back. All in one star multi talented star. ..superb.emotional song...but really awsm.❤❤
Super super mohan sir Vera level song appa magalin unmaiyana pasam ellorum ketakudiya arthamula song film parka waiting sir nichyama vetri perum sir vazga mohan sir meendum tharail parka ahvaludan erukirom sir 💖💖💖💖❣️❣️❣️❣️❣️❣️🍫🍫🍫🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍🎤🎤🎤🎤💗💗💗💗💗
Excellent song❤
Padam vetri pera nalvalthukkal 🎉🎉🎉🎉 🎉 kaduvlthunay anayvarukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations excellent song
Vetri nichayam
Hats off to haraa team
Wow wonderful very very Impressive Lyricis with Melodious Music Composing 🎶
Super singer Sai Vignesh singing, wow this is superb
Love you Mohan sir ❤❤❤ fan from Malaysia