ANNADURAI - Thangama Vairama Song Video | Vijay Antony | Radikaa Sarathkumar | Fatima Vijay Antony
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- Presenting the Official Video Song of "Thangama Vairama" From "Annadurai" written & directed by G.Srinivasan; starring Vijay Antony.
Song Name : Thangama Vairama
Music Director : Vijay Antony
Singers : Karthik, Ananthu
Lyricist : Arun Bharathi
Cast : Vijay Antony, Diana Champika, Mahima, Jwell Mary, Radha Ravi, Motta Rajakumar, Kaali Venkat, Nalinikanth & Rindhu Ravi.
Production Company : R Studios & Vijay Antony Film Corporation
Producers : Radikaa Sarathkumar & Fatima Vijayantony
Director : G.Srinivasan
Line Producer : Sandra Johnson
Production Controller : R.Janarthanan
Cinematography : K. Dhillraj
Music Director & Editor : Vijay Antony
Associate Editor : Sreyes KS
Art Director : Ananthmani
Stunt : Rajasekar
Choreography : Kalyan
Visual Effects - R-Art Works
VFX Supervisor - Rameshacharya
Production Manager : M.Sivakumar
Costume Designer : Kavitha & K.Sarangan
Sound Engineers : S.Chandrasekhar, R.Janarathanan & K.Sakthivel
Sound Designer : Vijay Rathinam
Re- Recording Mixer : A M Rahmathulla
Mastered By : Errick Pillai
Lyrics : Arun Bharathi
Publicity Designs : Adk & Shabeer
Pro : Suresh Chandra
Publicity Coordinator : D.Naveenkumar & Rekha D’one
Digital Partner : Divo
Saavn - www.saavn.com/...
Raaga - www.raaga.com/...
Gaana - gaana.com/albu...
Wynk - www.wynk.in/mu...
Hungama - www.hungama.com...
Erosnow - erosnow.com/mu...
Jio - share.media.jio...
--------------------------------------------------
Connect With Us at
Facebook - / vijayantonyofficial
Twitter - / vijayantony
Instagram - / vijayantony
Website - www.vijayantony...
Wikipedia - en.wikipedia.o...
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
சிறு வயதில் இருந்தே அண்ணன் விஜய் ஆண்டனியின் இசைக்கு மதி மயங்கியே பழகிடுச்சி.. I ❤️ VJ Antony 🔥🔥
மனச ரொம்ப காயபடுத்தி பாடல் எனக்கு உங்கள் பாடல் பிடிக்கும்
Jj
ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே...
விஜய் ஆண்டனி அண்ணா மிக அருமையான பாடல்...
சத்தியமா நா சொல்லுறண்டா....
இவண் சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவண்டா.......
சுத்தத்திலும் சுத்த தங்கமடா......
இந்த அண்ணாதுரை💓💓💓💓
உணர்வு சொல்கிறது உறவு கேட்கிறது நன்றிகளுடன்
Super👌❤️❤️❤️
💕 இந்த பாடலை பார்க்கும் கேட்கும் ஒவ்வொரு முறையும் இதயம் கறைகிறது கண்கள் குலமாகிறது 💕 நன்றிகள் கோடி விஜய் ஆண்டனி அண்ணா 🌷🌱
Same pitch
இந்தபாடல்எனக்குரொம்பபிடிக்கும்சகோ
@@saleem3504 சரிங்க நண்பரே ரொம்ப சந்தோஷம்
Semme
ippo en life um itu mathiri than poitu irukku 😔
....இனம் புரியாத ஈர்ப்பு இந்த பாடலின் மேல்💯💯💯 சிறந்த இசை 🌸🌸🌸
மனசாட்சியோட சொல்ற இந்த பாட்ட எனக்கு நானே சமர்பிக்கின்றேன் ❤🙂
Apadiya ethana peruku ne helf pannirugapa sollurala
@@arunvijay5951 First மரியாதையா பேசு , உங்களுக்கு எதுக்கு சொல்லனும் என் அப்பன் சிவபெருமானுக்கு தெரியும் 😊
👍😍
விஜய் ஆண்டனி பாடத்தில் வரும் பாடல் நல்ல தமிழ், மனதை கரைக்கும் பாடல்கள். படம் எல்லாம் நல்ல படமாக வருகிறது
Yes
Yes
Yes
Yes ama Thala
Yes brother
இந்த உலகம் நமக்கு என்ன குடுத்துச்சாே,...அத தான் இந்த உலகத்துக்கு திரும்ப தரனும்,.... Climax vera level
🙏..இருக்கும் வரை நாலு பேருக்கு நல்லது செஞ்சிட்டு சாகணும் அதுதான் என் ஆசை என் கனவு ..🙏
Super
Excellent bro. Keep it up
🤝
S...atha correct
Super
உங்கள் பாடல்களில் 'நூறு சாமிகள்' பாடலை பல நூறு தடவை பார்த்து இருக்கிறேன்
Seem
Iove.. You
சூப்பர்
Soola vartthai illa bro idhu song illa life
Super
ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உறவில் தோன்றுதே..அருமையான பாடல்.. நன்றி அண்ணா..
தமிழன் தமிழன்
veera s
🤣🤣
Vala punda
சோகத்தில் இந்த பாடலை கேட்கும் போதும் மனம் கலங்கும்.😭😭😭
😭😭😭
😢😢😢😢😥😥😥😥😭😭😭
😢😢😢😢😢😢
😢😢😢
ரொம்ப நன்றி சார். இந்தப் பாடல எழுதுனது என் வாழ்க்கையில மறக்க முடியாது. வாழ்க்கை முழுக்க உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்....
Arun Bharathi superb lyrics sir...
Sooo Good
Arun Bharathi nice line dear
அர்புதமான வரிகள் சார்.. வாழ்த்துக்கள் ..
சிறப்பு
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட அனுபவம்...........வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி அண்ணா....
Hi
उछलकर
Chinna
Hii
Super song matum illa super movie
எத்தனை வருடம் கழித்து இந்த பாடலை கேட்டால் இன்று வரை இந்த பாடல் மனதிற்கு நிம்மதி தருகிறது ; நிஜத்தில் நானும் ஒரு அண்ணாத்துரை தான் 💔😭😭😭😭😭
Unmaiyava ..
😭😭
நானும் அண்ணாதுரை தான் 🎉
Ok anna
Hi ma
என் இனிய நண்பர் திரு. அருண்பாரதி எழுதிய பாடல்.. கேட்கையில் உள்ளம் உருகிக் குழைந்தது... வாழ்த்துகள் நண்பரே...
Hi entha ooru neenga
Fmvmdiy is expected to be just when it is on
என்னோட கதையை எடுத்து கூறிய vijay antony அண்ணாக்கு ரொம்ப நன்றி. 🙏✨️😘😥😥
இங்கனம்:-
அண்ணாதுரை... என்றும் உங்கள் மனதில்.. ❤️❤️❤️❤️❤️
😊
L
😊
T
உருவமில்லாத வரிகளுக்கு
உயிர் கொடு தாயே
விஜய் ஆண்டனி அண்ணா இந்த பாடல் வரிகள் போல்
வாழ்ந்து இறந்த என் சித்தப்பாவுக்கு பொருந்தும் இந்தப் பாடல் உங்கள் உங்களுக்கும் பொருந்தியது
എനിക്ക് ഒരു പാട് ഇഷ്ടപെട്ട പാട്ടാണ് .Vijay Antony യുടെ അഭിനയം അടിപൊളി. Am a big fan of you......
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து ஆண்களின் வலிகளுக்கு அருமருந்தாய் அமைந்த இந்த வரிகள் அனைத்துமே
மனம் ஓடிந்து போய் நிற்கும் எல்லா ஆண்மகன்கலையூம் கண்ணீர் விட செய்துவிடுகிறது 💞💞💞💞அருமை அருமை
Super. Nana
Semme super song a
மனதை கரைய வைக்கும் ஒரு அற்புதமான பாடல் 👏👏👏👏👏👍👍👍👍👍. Hacks of Vijay Antony sir. உங்களிடம் பேச வேண்டும் என்று எனக்கு நீண்டநாளாக ஆசை
அது நிறைவேறுமா?
சேம பாடல் காட்சி தரும் விஜய் ஆண்டனிக்கு எனது love you
Super bro
Mani Mani mss
Suyanalam athuvey yen pothunalam👏👏👏👏🙂🧐
எனது தந்தைக்கு இந்த பாடல் Dedicate செய்கிறேன் ... அவர் பெயரும் அண்ணாதுரை ... 💞💥
நல்லது நண்பா
Same name my Appa
🥺❤️
Ooruttu
அப்படி எல்லாம் பண்ண முடியாது..அப்படி பண்ணனும் நா கொஞ்சம் செலவு ஆகும் .....😅😅😅
இந்த பாடல் எழுதியவர் உண்மையிலேயே வாழ்க்கையில
அன்ப,பாசம் எனக்கு பிடித்த வரி
நன்றி விஜய் ஆண்டனி அண்ணா பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் ...💐💐💐💖💖💖👌👌👌
Thanks for vijay Anthony
g babu
Thensh ANNA
Ennaye pakara mathiri iruku
Ranjith Kumar bg\gYzbtw
Ranjith Kumar shxcjccdjxsjsxjwdxndxdhxdbheheu
மனசாட்சி சொல்வதை கேட்டு நடக்கும் மனிதர்கள் தங்கம், வைரம், பிளாட்டினம் இவற்றை விடவும் விலை மதிக்க முடியாதவர்கள்.
Nm
Really correct
உண்மை
Thanks nanba...
@@jakey.t3433 y tnx😂😂
""மாற்றனுக்கு மாலையிட்டு என்னை மறந்து சென்று விட்டாள்....என் மரணத்திலாவது உன் கைகலால் மாலை அணிவிப்பாயா"" ...???? கல்லறையிலும் காத்திருப்பேன் உன் நினைவினை சுமந்த படி..... ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் ....😔😔😔 I miss u Ammu
Uyiroda irukiya Vro🧐
@@VaaSu7😮
இந்த பாடல் மற்றும் பாடலின் வரிகளை பார்க்கும் பொழுது கேட்கும் போது என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.வாழ்த்துக்கல்.
Briana.anna
pureyavellai thangache
p.muthumumahi
EMMANUEL TV Tamil. k
படமுமம்சுப்பர்பாடலும்சுப்பர்
This is what the difference between Vijay Antony and other heros. He choose the scripts which is fully different, realistic and message oriented. All other heros are run behind the commercial movies but he choose the path which is very different from the others. He is such a versatile actor. Very nice Vijay Antony gaaru. Please release telugu version also we are waiting for your telugu version. We always support your genuine attempt. Congratulations Vijay antony gaaru annadurai(indrasena) sounds like big hit. Waiting for the movie.
Heart melting song
super
Sir...your movies and songs most lovable type... I dont understand your language but good to hear all songs.
🎊🎉🎉🎉🎉
பாடல் சூப்பரா இருக்கு சார் by. திருநெல்வேலி காரன்
Senthil...🙋🏼🙌👫👭👤👍🏾🖖🏾🤞🏽
Song super by California karan
🤷🤷🤷
எருவை எரிச்சா திருநீறு இவனைப் படிக்க படிக்க வரலாறு சரியான வார்த்தை
Apno ka pahchaan Karna Sab ke Bas ki baat nhi hai baba. Apney leay to pura jahaan ji raha hai gairo ko jo apney siney se laga kar jitey hai wahi apney hotey hai. Apno ko to Mainey mausam ke tarah badaltey dekha hai. Hum wo mausam hai jo badaltey nhi
Anbu tamil
Yes
சூப்பர் வார்தை அன்ணன்✈
Super
😭 ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே .....!!!!!💔😖🥺😭😭😭😭😭😭
இவனின் (என்னுடைய) வலியில் இருக்கு கதை நூறு
உறவில் சிறந்த உறவு தாய் மாமன் உறவு❤😢😭💔 உங்களது பிரிவால் தினம் தினம் சாகிறேன் 😭💯 கலக்கல் கந்தசாமி வகையறா😭lotzz of Miss you Mama💔💯
Intha padalai parthu thiruthinen oru nallmanithanaka eni vazhuven kodana kodi nanrikal padal asiriruku. 🙏🙏🙏
நா கஷ்டமா இருக்கும் போது intha sng tha ketpe ....I also missing 😞
Meet too
Same
Nanum
Appo santhosama irrukum podhu enna song kepa😂
Same
விஜய் ஆண்டனி அண்ணா எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vijay Antony good
Rating 5 star 🌟
Silent actor Vijay Antony 💥💥😘😘
Yes but super hero ❤️
Yes
Sir ungaloda padam yellame super ra choice panni nadikiringa all the best ungaluku nu oru baani eruku athai yaarum pidika mudiyathu . Your choice excellent.
Sir... This film is going to be another blockbuster in Telugu and Tamil languages......
guys if it is correct... Like the comment..... I'm big fan of Antony sir......
+cute sathya hi
mn murthy we
Vijay antony periya actora varanu
Difinatta
அண்ணா நீங்க நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது பிச்சை காரன்
Yenakkum
kum
@@vigneshpandi786 nadar
Enakum.... 😘😘😘 Most favorite movie of VJA ever🔥🔥
My favourite movie 🎥🎥🎥
எங்கள் பகுதி திருக்கோவிலூரில் இந்தத் திரைப்படம் காவியம் ஆக்கப்பட்டது அருமை
சத்தியமா சொல்லுரெண்டா இவான் சாத்தியமே...தோத்து நிக்கும் நல்லவண்ட
Sir,ungala enaku romba pidikum sir ,,neenga movie la matum help panravanga illa sir ,, true heart sir neenga,,love u sir 💕
Yes
தங்கமா வைரமா என்ன சொல்ல விஜய் அண்ணா☺️☺️☺️
Iovely.song.vijay.anna..miss.you
Very feel song
Meera
Thala pathy oda verithanama fan oh 🤔
நான் இசைக்கு அடிமை ஆனது உங்கள் பாடல்களை கேட்ட பிறகுதான் அதுவும் குறிப்பாக இந்த பாடலில்...
நாங்கள் உங்களை திரும்ப எதிர் பார்க்கிறோம் நீங்கள் அதிக திரைப்படத்தில் இசை அமைக்க வேண்டும் என்று அதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் வணக்கங்களும்❤️❤️❤️❤️❤️
இந்த பாடலை கேட்கும் போது ஒவ்வொரு நிமிடமும் கண்கள் கலங்குகிறது my favourite best of one songs vijay antony sir Rasigan
அருண்பாரதி மிகவும் அற்புதமான பாடல் அதேபோல் விஜய் ஆன்டனி
இசை கதை தயாரிப்பு இயக்கம் என பன்முக ஆற்றல் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு ஆச்சரிய
மனிதன் அது எல்லோருக்கும் அமையாது அது இந்த மண்ணை
மக்களை தாய் மொழியை உண்மையாக நேசிப்பவன் இறைவனை சுவாசிப்பான் உண்மை வாழ்க தமிழ் நன்றி.
Yes 100% correct ha sonneenga
ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள
ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை
ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள
ஆண் : கண்ணீரிலே
வாழுவான் நீ கண்ணீர்
விட்டா தாங்குவான்
கண்ணீரிலே வாழுவான்
நீ கண்ணீர் விட்டா
தாங்குவான்
ஆண் : தன்னை நம்பி
யாரும் வந்தால் உயிர
கொடுத்து தூக்குவான்
எருவா எரிக்க எரிக்க
திருநீறு இவன ஆஆ
ஆஆ படிக்க படிக்க
வரலாறு
ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை
ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள
ஆண் : ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே
ஆண் : வெட்டுப்பட்ட
காயமும் வாய்திறந்து
பேசுதே உளியின் வலியை
பொறுக்கும் சிலை பாரு
இவனின் வலியில் இருக்கு
கதை நூறு
ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை
ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள
ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை
Thanks ur listening
Song super sir
Super
Lll
@@nalisammy9245 ..
Hi
மனித வாழ்கை என்பது ஒரு முறைதான் அப்படிப்பட்ட இந்த நிலையில் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் மிக அருமையான பாடல் சூப்பர் பாடல் 🙏👌👍
அருமையான பாடல் இசையானி இசை அமைத்து பாடிய மாதுரி இருந்தது . வாழ்த்துக்கள் அண்ணா
true voice
true voice ss
true voice
true voice இ
true voice
அண்ணா பாடல் அருமை...
வரிகள் மனதை தொடுகிறது...
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்...
இராவணன் தமிழ் சமரன்
MN
Anla
sema song
Anna sema song my faveret song anna
இந்த படம் வெளியான நேரத்தில் இந்த பாடலை நான் ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன்..ரொம்ப பிடித்த பாடல்..
இந்த பாடலின் வரிகள் என் வலியால் பிடித்துள்ளது அருமை
Vijay antony sir.. Neenga veara category sir.. Semmma ponga...
Ramesh
குண்டக்க மண்டக்க expansion vicky
குண்டக்க மண்டக்க super song
குண்டக்க மண்டக்க fhdfg
Correct ha sonneenga bro vijay antony sir eppavume vera level dhaan
ஒட்டு மொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே!"கண்ணீரிலே வாழுவான் கண்ணீர் விட்டால் தாங்குவான்......🥲😮💨🤍👤💖👌
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட அனுபவம்............
Please come back movie vijay antony sir,,,,,,,,,waiting for many other plzzzzzzzzz.plz compose great music
My favourite song ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே இந்த வரிகளைக் கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கும் 😭😭 dedicate to my brother Vicky 😭😭
My favourite lines
En life um ippadi than poitu irukku sis
Yes true' line
Unga name solluga
உங்கள் அருமை எங்கள் பெருமை விஜய் ஆண்டனி அண்ணா❤💐🙏🏻உங்களால் தான் ஒரு சிறந்த படைப்பை கொடுக்க முடியும் 😥🤍🙏🏻
Inga yar thaniya irukum podhu ketu feel pannringa😞😞😞
Me😢
Me😢
My favourite movie
Me😢
Me🥺
Vijay Antony oda song ellame semmaiya irukkum ........ Azhuga vachiruvaaru nadippula
2021 still addicted to this lyrics ❤️
My all time favorite song
@@manjug1189 where re u from
@@hasnithn6192 salem district
Good
2023 addicted ❤️
2020 intha padal ketavanga irukingala............
Tshdrojfroyhs
Ishu M சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது நான் சொல்லவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே ஆக மொத்தம் தமிழகத்தில் உள்ள க்
Yes
@@kumareshtj1076 this padam padam pm
Nan erukka jii
சத்தியமா நா சொல்லுறன்டா.... இவ சாதியமே.. தோற்ருப் போகும் நல்லவன்டா..... கண்களில் நீர் தான் வருகிறது.... 😭கண்ணீரிலே வாலுவான்.... அய்யாதுரை...
👌Great movie Anna , i left tears in climax scene and👏 superb emotionaling musics had been given in film.💖 I love the film annadurai 💖
I love appa name songs
D
BdkmDH
Panipat
AKASH RAJAN THALAPATHY VERIYAN n
படம்: அண்ணாதுரை
நடிகர் : விஜய் ஆண்டனி
இயக்குனர் : சீனிவாசன்
இசை ம பாடல் :விஜய் ஆண்டனி
படப்பிடிப்பு இடம்: திருக்கோவிலூர் நகரம் விழுப்புரம் மாவட்டம்..
நன்றி
Super bro naa kiliyur bro
Hi
Ananahuri
அருமையான வரிகள்..
ஒரு சமூக சேவகராக
விஜய் ஆண்டனி
அவர்களுக்கு நன்றி 🙏💐
Che....sema padam...pichaikaran vida super sentimental touch movie... annadurai character very nice..... inspired me a lot....
Excellent
அருமையான பாடல் கேட்க கேட்க மனசு உருகுது...
நன்றி விஜய் ஆண்டனி சகோ...💐💐💐💐
Entha song kekum potum .appdiyaa kanula thani vathu nikum..entha song eluthunathuku nantri. Anna 💞💞
That's why I like u Vijay antony...
படம். அண்ணாதுரை
இசை. விஜய் ஆண்டனி
பாடியவர். கார்த்திக் ஆனந்த்
இயக்கம். சீனிவாசன்
வருடம். 2017
No 2017.
பாடலை எழுதியவர்: அருண் பாரதி
Not Anandh
Ananthu
படம் வெளியானது 2017நவம்பர்30.ம்தேதி.
நல்லா பாடல்
இன்று வரை மனமுருகி கேட்க வைக்கும் தங்கம் 😇😇😇
இந்த பாடலை திரும்ப திரும்ப கேக்கணும் போலா இருக்கு. இனிய பாடல்
This song is enough for ur movie... To became blockbuster of the year...
என் மனம்,என் வாழ்க்கை இப்படி தான் கடந்து போய் கொண்டு இருக்கிறது.
எனது வாழ்க்கை பின்பத்தை உணர்த்துவது போலவே... நன்றி விஜய் antony சார்...
இந்த பாட்டு கேட்கும் போது எங்க அண்ணன் ஞாபகம் தான் வருது.. அவன் இல்லை. நினைக்கும் போது என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வருது...😭😭😭
T
Don't feel bro....😥
Don't feel bro ungalukku Anna thambiya nanga erukom don't feel bro
Kalangatha nanba.
Don't worry 😪😪😪😪
Vijay antoy nalla actor nalla director ivara nalla use pana best hero avaru yaru nenaikuringa
என்ன ஒரு குரல்
Yes
கண்ணீரிலே வாழுவா நீ தண்ணீர் விட்டால் தாங்குவார் தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரை கொடுத்து தூக்குவார்🙏🙏🙏🙏👌👌👌👌👌
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இந்த பாட்டு என்னை பக்குவப்படுத்துகிறது
Me too 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
What a beautiful song...!!! Each and every line was awesome.... Nice voice as well.... I saw this movie today and felt so happy and enjoyed throughout the movie... All the best VA sir to continue same character and get successful in the upcoming movies as well...
Vijay antony please be as a music composer forever
Give these kind of songs
Yes
Im from kerala... im big fan of vijay antony 👍👍👍👍👌👌👌
I ♥️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ഉഗ്രൻ
never getting bored even after hearing more than ten times..Amazing song...
என்னோடைய மன காயத்தின் அறுமருந்து இந்த பாடல்.... This song one of the Best Medicine In My little Heart .....😔😔 I miss u Ammu
Sema super paattu... Enaku romba pidikum... Vijay Antony Anna sema multiple person
Yes
கண்களில் கண்ணீர் வந்தது .....இந்த பாடலை கேட்டபின்
Sivaraman
super iam feeling this song so happy
எத்தனை குடம்
Raja Sekaran
Nice song
So good movie, Every part of the movie is so emotional. Felt like, if this movie had come 10 years before this movie would have been Blockbuster for sure
Best
Defnetly
எருவ எரிக்க எரிக்க திருநீறு.......
இவன படிக்க படிக்க வரலாறு...💞💞💞💞
Vijay antony sir real life lyrics
Simple man good acter i like VIJAY Antony
nanpan:allfrides
b: s
பாடலை கேக்கும் போது என் உடல் சிலீர்தது கண் கலங்கினேன்
@@manjug1189 same my favorite I like this song
Vera level song ... vijay andani sir song ..semma ...evaru movie songs ellam nallarukkum 🥺
Yes
Addiction ✨ voice and Lyrics 😍
Negha nadikara Moviela New heroie na Irukkanga... Super sir👌👌👌
i I like it SONG 👍👍👍
Mass Mass hi
Mass Mass I like the song
Mass Mass yes..
Hi
Mass Mass
நீங்கள் நலம் பெற ஆண்டவனே வேண்டி கொள்கிறேன் அண்ணா........ ❤🙏🏻
ரொம்ப சந்தோசம இருக்கு 4 கோடிபேரு நல்ல மனசு இருக்கு இந்த பாடல் போல் எல்லாரும் நல்லவர்கள் நல்ல இரிப்பிக
Same feel bro
adhu 50 lakhs thaan...