வா வா பெண்ணே, என் பாடலின் இசையே, நீ வா வா புது ராகம் செய்வோம் !!! வா வா கண்ணே, என் தேடலின் திசையே, நீ வா வா புது பயணம் செல்வோம் !!! என் இசை நீயே, உன் கவிதை நானே இருவரும் இணைந்தே, புது பாடல் செய்வோம் !
என் இசை நீயே, உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே !!!
வா வா பெண்ணே, என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் வா வா கண்ணே, என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்
நாணம் மாறும், மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும், பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை, தொலைந்தே போகும் !
நேற்றிரவு நான், விழித்திருந்தேன் ! காரணம் நீ, கண்ணே காரணம் நீ ! அதிகாலையிலே நான் விழித்து கொண்டேன் காரணம் நீ, அன்பே காரணம் நீ !
நிழலாய் நானே, உடன் வருவேனே தனிமை தொலையும், புது இனிமை இனி உருவாகும் !
புவியிசை தோற்கும், ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும், என் திசைகளும் அதை ஏற்கும் !
காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ! ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் ! வா வா கண்ணே, என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் !!! வா வா கண்ணே, என் தேடலின் திசையே !!! நீ வா வா புது பயணம் செல்வோம் !!!
வா வா அன்பே, வழித்துணை நானே !!! நீயும் நானும், ஓர் உயிர் தானே !!!
வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம் தானே !!!! Lyrics : Vijay Kumar Starring : Vijay Kumar, Vismaya Movie : Uriyadi 2 Music : Govind Menon Singers : Sid Sriram, Priyanka Year : 2019 en.wikipedia.org/wiki/Uriyadi_2
வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. என் இசை நீயே உன் கவிதை நானே இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்….. என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே…. வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும் நேற்றிரவு நான் விழித்திருந்தேன் காரணம் நீ கண்ணே காரணம் நீ அதிகாலையில் நான் விழித்து கொண்டேன் காரணம் நீ அன்பே காரணம் நீ நிழலாய் நானே உடன் வருவேனே தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும் புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும் காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. வா வா அன்பே வழித்துணை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம்தானே
Vijay I don't know why I like and respect you so much. I think may be after watching uriyadi1 were you mentioned the hardships you had to release that movie.. the Chennai flood etc etc. hats off man.. uriyadi 2 really superb..keep going we support your movie always..
இன்னைக்கு தான் இந்த பாடலை கேட்டேன். இரட்டை அர்த்தம், ஆபாசம் இன்றி அழகான பாடல் வரிகள் மற்றும் காட்சிகள், congrats to Dir Vijayakumar. Sid Sriram, Priyanka voice awesome especially Priyanka's part of lyrics and music. One of the best for Govind Vasantha. Repeatedly listening the song from morning. Kudos to the team❤❤❤
First time keten second time keten...Song download panen.. whatsapp status vechen...Ringtone vechen..Caller tune veche ippo daily kekren......yenna lyrics daaa
பாடலுக்கு ஏற்ற இசை மொழி ,காட்சி மொழி, நடிப்பு மொழி என கண்ணுக்கு தெரியாத தென்றல் போல, முகத்திலே ஒரு மெல்லிய மௌனமாய் வருடி செல்கிறது இந்த பாடல்,, வாழ்த்துக்கள் ப. விஜியகுமார். வாழியூர் (வேலூர்)
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… ஆண் : வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. ஆண் : என் இசை நீயே உன் கவிதை நானே இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்….. ஆண் : என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே…. ஆண் : வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… ஆண் : வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. பெண் : நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும் ஆண் : நேற்றிரவு நான் விழித்திருந்தேன் காரணம் நீ கண்ணே காரணம் நீ ஆண் : அதிகாலையில் நான் விழித்து கொண்டேன் காரணம் நீ அன்பே காரணம் நீ ஆண் : நிழலாய் நானே உடன் வருவேனே தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும் ஆண் : புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும் பெண் : காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் ஆண் மற்றும் பெண் : வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்… ஆண் மற்றும் பெண் : வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்…. பெண் : வா வா அன்பே வழித்துணை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே பெண் : வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம்தானே
Priyanka has got magical voice like Sid ! Govind, what an amazing composition !!! I heard this today (yeah, unlucky me to find this so late)... But already played almost 30 times in loop. #Addicted ❤️
வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம் என் இசை நீயே உன் கவிதை நானே இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம் என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம் நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும் நேற்றிரவு நான் விழித்திருந்தேன் காரணம் நீ கண்ணே காரணம் நீ அதிகாலையில் நான் விழித்து கொண்டேன் காரணம் நீ அன்பே காரணம் நீ நிழலாய் நானே உடன் வருவேனே தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும் புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும் காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும் ஆண் மற்றும் வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம் ஆண் மற்றும் வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம் வா வா அன்பே வழித்துணை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம்தானே Read more at: deeplyrics.in/song/vaa-vaa-penne Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
Have anyone noticed the video was edited as per the guitar sounds backened [ I meant little struck/lag would be there] from 2:52 to 3:01 ? Watch deeply you would be surprised 😍 Kudos to editor @Linum M 🎉🎊
வா வா பெண்ணே, என் பாடலின் இசையே, நீ வா வா புது ராகம் செய்வோம் !!!
வா வா கண்ணே, என் தேடலின் திசையே, நீ வா வா புது பயணம் செல்வோம் !!!
என் இசை நீயே, உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே, புது பாடல் செய்வோம் !
என் இசை நீயே, உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே !!!
வா வா பெண்ணே, என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே, என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
நாணம் மாறும், மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும், பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை, தொலைந்தே போகும் !
நேற்றிரவு நான், விழித்திருந்தேன் !
காரணம் நீ, கண்ணே காரணம் நீ !
அதிகாலையிலே நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ, அன்பே காரணம் நீ !
நிழலாய் நானே, உடன் வருவேனே
தனிமை தொலையும், புது இனிமை இனி உருவாகும் !
புவியிசை தோற்கும், ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும், என் திசைகளும் அதை ஏற்கும் !
காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும் !
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும் !
வா வா கண்ணே, என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம் !!!
வா வா கண்ணே, என் தேடலின் திசையே !!!
நீ வா வா புது பயணம் செல்வோம் !!!
வா வா அன்பே, வழித்துணை நானே !!!
நீயும் நானும், ஓர் உயிர் தானே !!!
வா வா அன்பே உன் துணை நானே
நீ என் வாழ்வின் புது வரம் தானே !!!!
Lyrics : Vijay Kumar
Starring : Vijay Kumar, Vismaya
Movie : Uriyadi 2
Music : Govind Menon
Singers : Sid Sriram, Priyanka
Year : 2019
en.wikipedia.org/wiki/Uriyadi_2
Super.very nice melody song.
Bro neeye lyrics kuduthuttiye apro yedukku video
𝓼𝓮𝓶𝓶𝓪
@@vinoth4582 K Superb bro 🖤
Nice
மென்மையான குரல் வளம்.இரட்டை அர்த்தம் இல்லாமல் தூய தமிழால் பின்னப்பட்ட வரிகள்.
100th like 😁
It's sid voice
Vaila konjam oothiko
My mind voice : kaduppethran my lord😁
@@MrproisLive5 😂😂😂
@@MrproisLive5 Yov 😂😂
1stt time _ good
2nd time_ nice
3rd time _ awosame
4th time _ fav
5th time _ addicted 😘
Ah ah ah Nadakkattum Nadakkattum
6th time _ love
7th time _ matter
8th time _ escape
@@kanistan.d5786 😂
I'm also😘
Mm ss addicted❤
Uriyadi 1- Maane Maane 😍❤
Uriyadi 2- Vaa Vaa Penne😻💕
True
Yess
Music மட்டும் இல்ல video vum நல்லா இருக்கு
@Kalai Tamizh Edits He is also the director of this movie
Full movie illaya
என் இசை நீயே.. உன் கவிதை நானே... முடிவிலா முதற் காதல் செய்வோம் வருவாய் நீயே.. Ultimate Lyrics
ahhh.....my fav line also
velu prabhakaran
Super 😍
Z
Satrgyhoi 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌸🌺🌷🍀🌱🍀🌱🍀🍀🌱🌱🍀🌱🍀🍀🌱🌱🍀🌱
2024 la indha song ah kekura fans like panunga ❤
Addicted
👍
Yen bro like panna neenga enna Panna poringa🤔
@@friendshipshortflim1743 yen bro like podakudadhu
Ssss
Male : Vaa vaa pennae
En paadalin isaiyae
Nee vaa vaa pudhu
Raagam seivom
Male : Vaa vaa kannae
En thaedalin dhisaiyae
Nee vaa vaa pudhu
Payanam selvom
Male : En isai neeyae
Un kavidhai naanae
Iruvarum inaindhae
Pudhu paadal seivom
Male : En isai neeyae
Un kavidhai naanae
Mudivilaa mudhar kaadhal
Seivom varuvaai neeyae
Male : Vaa vaa pennae
En paadalin isaiyae
Nee vaa vaa pudhu
Raagam seivom
Male : Vaa vaa kannae
En thaedalin dhisaiyae
Nee vaa vaa pudhu
Payanam selvom
Female : Naanam maarum
Manamo thadumaarum
Mounam theerum inbam serum
Meendum meendum
Paarthidavae thondrum
Thondrum vaarthai
Tholainthae pogum
Male : Naetriravu naan
Vizhithirunthen
Kaaranam nee
Kannae kaaranam nee
Male : Adhi kaalaiyilae
Naan vizhithu konden
Kaaranam nee
Anbae kaaranam nee
Male : Nizhalaai naanae
Udan varuvenae
Thanimai tholaiyum
Pudhu inimai ini uruvaagum
Male : Puviyisai thorkkum
Aasai pirakkum
Nammisai serkkum
En dhisaigalum athai yerkkum
Female : Kaanum yaavum
Pudhithaai theriyum
Vaanil parakka siragugal viriyum
Yeno yeno manathirai maraiyum
Idhuvae kaadhal endrae puriyum
Male & Female : Vaa vaa pennae
En paadalin isaiyae
Nee vaa vaa pudhu
Raagam seivom
Male & Female : Vaa vaa kannae
En thaedalin dhisaiyae
Nee vaa vaa pudhu
Payanam selvom
Female : Vaa vaa anbae
Vazhithunai naanae
Neeyum naanum
Or uyir thaanae
Female : Vaa vaa anbae
Un thunai naanae
Nee en vaazhvin
Pudhu varam thaanaea
😉😉😉😉😉😉😉😁😁😁😁😍
Super
Wow
Vaa vaa anbe valithunai naaney neeyum naanum oruiyre dhaaney vaa vaa anbe unthunai naane nee en vaalvin pudhuvaram dhaaney vera lvluuuu😍😍😍😍
Nice
Supee
நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தைகள் தொலைந்தே போகும்
Semma lines......
Nice song
Super...line...
Super..sogs..
Super...sis.
❤️
Nice lyric... voice melting
Ah ah ah ah Nadakkattum nadakkattum Krishnamoorthy, 😂😂🤣🤣
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்…..
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே….
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்
நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ
அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ
நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்
காணும் யாவும்
புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும்
ஓர் உயிர் தானே
வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின்
புது வரம்தானே
தமிழ் பாடல் வரலாற்றிலே துப்பட்டாவை சரியாக போட்டது இந்த பாடலில் தான்...
Correct bro
96
உண்மை
பரியேறும் பெருமாள், 96
Ganesh Pandi..... சரியாக சொன்னீர்கள் 👍👍👍👍
Sid Sriram nee manusanaya un voice edho pannittu iruku 🖤
True
100......% true💙💚😘😘💕💕 siddd....🔥🔥🔥
I am sid Sriram fan
u vijay fan same
Hahahaha
தமிழ் சினிமா வரலாற்றிலே முதல் முறையாக துப்பட்டாவை சரியாக பயன்படுத்திய அழகான பாடல்....
😊😊😊😊
😊
Correct sonnenga
Appreciate u
Correct😊
Vaa vaa penne
En padalin isaiye
Nee vaa vaa
Pudhu raagam seivom💓💓
Vaa vaa kannae
En thedalin dhisaiyae
Nee vaa vaa
Pudhu payanam selvom
En Isai neeyae
Un Kavidhai naanae
Iruvarum inaindhae
Pudhu paadal seivom
En Isai neeyae
Un Kavidhai naanae
Mudivila mudhar kaadhal
Seivom Varuvai neeyae
Vaa vaa penne
En padalin isaiye
Nee vaa vaa
Pudhu raagam seivom
Vaa vaa kannae
En thedalin dhisaiyae
Nee vaa vaa
Pudhu payanam selvom
Naanam maarum
Manamo thadumaarum
Mounam theerum Inbam serum
Meendum Meendum
Paarthidhavae thondrum
Thondrum vaarthai
Tholaithae pogum
Naetriravu naan
Vizhithiruthean
Karanam nee
Kannae Karanam nee
Adhi kalaiyilae
Naan Vizhithu kondean
Karanam Nee
Anbe Karanam nee
Nizhalaai naanae
Udan varuvenae
Thanimai tholaiyum
Pudhu Inimai ini uruvaagum
Puviyisai thorkum
Aasai pirakum
Nammisai serkum
En dhisaigalum athai yerkum
Kaanum yaavum
Pudhithai theriyum
Vanil paraka siragugal viriyum
Yeno Yeno manathirai maraiyum
Idhuvae kaadhal endrae puriyum💖💖💖
Vaa vaa kannae
En padalin isaiye
Nee vaa vaa
Pudhu raagam seivom
Vaa vaa kannae
En thedalin dhisaiyae
Nee vaa vaa
Pudhu payanam selvom
Vaa vaa anbe
Vazhithunai naanae
Neeyum naanum
Or Uyir thaanae💗💗
Vaa vaa anbe
Un thunai naanae
Nee en vaazhvin
Pudhu varam thaanae. 😘😘😘
All time favorite 😍😘😘
Semmaaaaaa 😍😍😍😍😍
@@iliya265 tq
Eppadi Akka full lyrics ayum type panninga
Super ka good job
Varna vigaasini tq so for put on that lyrics
VIJAY KUMAR was such a multi talented....as actor, director, producer, musician and lyricist all in one from today he is my inspiration
My favorite hero❤
இதைப்போன்ற சில வரிகளிலே வாசகன் வாழ்கிறான்...💙 மௌனத்தை கலைக்கும் மகிழ்ச்சியும் அழகுதான்...💖🕊️🌼
கேக்கனும் ன்னு கேட்டப்பலாம் இந்த பாட்டு பிடிக்கல... இப்போ எதார்த்தமா கேக்கும் போது புரியுது❤🔥
Neethi
Same to u
Same to you bro
Same here
True bro
Yesterday ! Today ! Tomorrow ! Everyday ! Favourite Forever !
Same enakum rmba puticha actor and director
Me to ❤️❤️ mam
So true...
I love this song
@@elangovan.r6016 are a NZ
2024 லா யார்ல இந்த பாடலை கேக்குறீங்க...❤😊pahh என்ன song😌💫
இதெல்லாம் பாத்தா வெளிநாட்டில் எப்படீ டா வேல பாக்குறது. காதலி ஞாபகம் கொல்லுதே 😒😏
வர்றேன் டா ஊருக்கு 🏃🏃
Va thalaiva va thalaiva vandhu life ah enjoy pannu thalaiva
Come bro
😂😂😂
🤭🤭
Bro panam sambathikkarathe Namma santhosama irukka....santhosatha inga vittutu Anga enna panringa Come and enjoy life
மூன்று மாதங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன் தினமும் மிகவும் அற்புதமான வரிகள் அற்புதமான இசை..
Me to bro
Same to u bro I am addict in the song
Yes
Yes I'm also, good songs
Mini XE
2040 இல் இந்த பாடலை ரசிப்பவர்கள்.. இப் போவே சொல்லி வைப்போம் 😂😂😂😂
3040 லும் இந்த பாடலை princess 💙❤️💚💞விற்கக்காக கேட்கலாமே😊
😆😆
Mee 😂
Sema naan kepa
அதுவரை உசுரோட இருந்தால் கண்டிப்பாக கேட்கலாம்
Romba Decent song nu nenaikravanga like podunga!!
Likka eppadi lam vangurangapa
@@ambedsugumar7391 😂😂
@@ambedsugumar7391 6 yu poi 8 io ou poi 7888 ou poi poi ui 9 ippo ou poi
@@ambedsugumar7391 hahaha unma dhana
Love my song
Female portion in this song really mesmerizing.. Who else accept it🙋♂️🙋♂️🙋♂️
Amam..antha portion than nalla irukku
Its super singer Priyanka
Hi
ruclips.net/video/iOhDQD3HTgY/видео.html
Female portion recording 😍
🙋♀️
என்னிசை நீயே,உன் கவிதை நானே...
"முடிவிலா முதற்காதல்" செய்வோம் வருவாய் நீயே ❤️
கவிதை கிறுக்கனின் பெண்ணை போற்றும் மனநிலையில் கிறுக்கிய கவிதை தான் இந்த பாடல் 😍☺😘
❤
M
Yaya
😘😘எல்லாப் பெண்களும்
தேவதைகளே
அவர்களின்
கண்களில் இருந்து
கண்ணீர் வராமல்
தடுக்கும் ஆண்கள்
துணையாக
இருக்கும் வரை😘😘
நேற்று இரவு நான் விழித்திருந்தென்....
காரணம் நீ கண்ணே காரணம் நீ.......
Wow melting line ❤️🧡💛
Afternoon nalla thoongi irupada athaa night la thookam varala
I think director should definitely become a politician in future .l like his real act.l love his nature speech.may god bless him and his family.
Vijay I don't know why I like and respect you so much. I think may be after watching uriyadi1 were you mentioned the hardships you had to release that movie.. the Chennai flood etc etc. hats off man.. uriyadi 2 really superb..keep going we support your movie always..
Neengaluma bro naanum ippo thaan uriyadi pathiya kelvi padren but completely addicted now
ஏன் இசை நீயே.! உன் கவிதை நானே.! இருவரும் இணைந்து புது பாடல் செய்வோம்..!!
முடிவில்லா "முதல் காதல்" செய்வோம் வருவாய் நீயே..!!!
தலைவா செம்ம.. 👌👌👌
❤❤காதல உருக்கி,காதல்னா இதான்டானு இந்த பாட்ட உருவாக்கி இருக்காங்க.❤❤
மிக சரியான உடை நேர்த்தி ஆபாச வார்த்தை கிடையாது
மேலை நாடுகள் வாசம் சுத்தமாக இல்லை
இருந்தும் மிக நேர்த்தியாக ரசிக்கும் படி கொடுத்தமைக்கு நன்றிகள் பல
INTHA SONG NAAN ROMBA LIKE PANREAN
Sema👌👌
Without lip lock,no tempting lyrics but still the most romantic song for 2019
Okk
Hero kaga intha song kekuravanaga like podunga
Heroine kaga
Ennakku hero
Music kaha
Lyrics and music kaga than 💫😇😌
2:15 to 2:50 what a melting music...amazing
நல்ல ரசனை
Ssss
2019 la ippadi oru song... konjama kuda aabasam illama... kadhala evlo alaga kannu munnadi kondu vanthu niruthirukanga... 2per eyes layum avlo love...pppppaaaaaah😍😍😍
இன்னைக்கு தான் இந்த பாடலை கேட்டேன். இரட்டை அர்த்தம், ஆபாசம் இன்றி அழகான பாடல் வரிகள் மற்றும் காட்சிகள், congrats to Dir Vijayakumar. Sid Sriram, Priyanka voice awesome especially Priyanka's part of lyrics and music. One of the best for Govind Vasantha. Repeatedly listening the song from morning. Kudos to the team❤❤❤
Sid Sriram Voice Melting Everyone Heart❣️. காட்சி அமைப்பு அருமை❤️ தமிழ் காதல் பாடல்களில் ஒரு அழகான பாடல்.... ❤️
Uriyadi vijay kumar fan's like Hits bro 👍....
Semmmmma
Vijay kumar ila bro Lenin vijay
My 400th like enjoy.....☝☝☝☝☝☝☝☝☝☝
Sooper song
Bromm💯😘😘😍😍
Sid &priyanka =best combo 😍
ഇല്ല..
ഗോവിന്ദ് വാസന്ദ മ്യൂസിക് ഡയറക്ടർ മലയാളി 😍😍😍
ഡെയിലി കേൾക്കും... എന്തൊരു ഫീൽ ഉണ്ട് 🥰🥰
Is this vijay tv super singer Priyanka ?
@@selva_raj s
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤😊
First time keten second time keten...Song download panen.. whatsapp status vechen...Ringtone vechen..Caller tune veche ippo daily kekren......yenna lyrics daaa
Correct
I am also
Copy adicha lyrics da.
Naanum
@@nagavel006 yenga copy adichanga
பாடலுக்கு ஏற்ற இசை மொழி ,காட்சி மொழி, நடிப்பு மொழி என கண்ணுக்கு தெரியாத தென்றல் போல,
முகத்திலே ஒரு மெல்லிய மௌனமாய் வருடி செல்கிறது
இந்த பாடல்,, வாழ்த்துக்கள்
ப. விஜியகுமார். வாழியூர் (வேலூர்)
இந்த பாடலை என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் ❣️
Ipo kalyaanam aakitucha
@@prasanthmgrபொண்ணு பாத்துட்டு இருகாங்க பிரதர் 😊
@@sedhumadhu அப்டியா ஆனதும் தெரியும் புரியும் வகையில்...
@@prasanthmgr 😵💫🥴🤣🤣🤣🙏🙏🙏
2020ம் வருடத்தில் பார்ப்பவர்கள் யார் யார்?
🙋
Na parpa
@@mahalakshmimahalakshmi3541 👍👍👍
Me
Mee too
Indha kaalathula ipdi oru paatu...govind vasantha💕sid sriram💗
கடந்த... ஆரம்ப கால இளமை காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் இசை,வரிகள் ,காட்சிகள். மிகவும் அருமை.
Intha song kku addict aanavanga oru like poduga
It's me
😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
100%
❤ 100%
Enakku intha song suthama pudikathu
Sid Sriram really have Mesmerizing Voice 😍
He don't know to pronounce tamil.
Super video super love miss you karthick 💔 😔💔 💔😔 😔💔 💔 I will
Super 🌹🌹🌹🌹🌹🌹😭😭😭
Sid sriram voice semmmma vera level paaa👌👌👌👌👌😘😘😘😘
நீ என் இசை நீயே என் கவிதையே நீயே அன்பு மனைவியின் அன்பு மனைவி தான் ஞாபகம் வருகிறார்
👌
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
ஆண் : வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
ஆண் : என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்…..
ஆண் : என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே….
ஆண் : வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
ஆண் : வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
பெண் : நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்
ஆண் : நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ
ஆண் : அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ
ஆண் : நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்
ஆண் : புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்
பெண் : காணும் யாவும்
புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
ஆண் மற்றும் பெண் :
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…
ஆண் மற்றும் பெண் :
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….
பெண் : வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும்
ஓர் உயிர் தானே
பெண் : வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின்
புது வரம்தானே
Supeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeer
thanks akka
👌👌👌
அருமை
Lyrics: vijay Kumar
Good song, good lyrics, village background, decent dressing of actress. No double meaning words... Wonderful
2:15 - 2:52 melting tone 😇😍
Magical voice Priyanka😍😍😍😍
2021 லும் பார்பேன் என்பவர்கள் ஒரு like போடுங்க
Pathutan 😂
Pathachi pathachi
29 , 3 , 2021 pathachu 😁😁😀
Nanum bro 💕💕💕💕💕💕🙏
29062021 on loop 😍
நிழலாய் நானே உடன் வருவேனே.....தனிமை தொலையும் புது இனிமை உருவாகும்............
Sidsriram voice😍intha video songku wait panavanga like podunga👆🏻
pugal yadav entha songs padunalum hit than
Super
Sidsriram voice isn't better than vipin lal version.
Weight 👈🙅 👉wait
@@sundaravadivelsundaravadiv5040 enna joka
Voice of Sid sriram and priyanka are mesmerising👍👍
ஒவ்வொரு முறை கேட்கும்போதும்..புதிய காதலின் ராகம் ஒலிக்க துவங்குகிறது...அருமை.
I personally liked this song only for Priyanka's voice.....😍
Gnana Priya Priyanka ‘s voice is the highlight of this song and Govind Vasantha 😍😍 Wat a man he is mark my words he will come next to A r Rahman Sir
Me too
❤️
U mean super singer priyanka?
I don't know why I hear this song lots of time, but that feel is heaven 😍
❤
😊
அற்புதமான வரிகள் அற்புதமான இசை.....
Who are watching in 2024
Whole song is 10/10
1:55 This portion is 100/10 🥺🤌🏻❣️
Mm super ra irukula
ஏல, நீ பெரிய ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட ல ❤
Marana wait panna intha song ku😍😍sema beautiful voice SID SRIRAM and Priyanka
இந்த song ah எப்படி இத்தனை வருசமா கேக்காம இருந்தேன் 😇.... 🙏🙏
4:10 addicted completely 🥲
என் இசை நீயே, உன் கவிதை நானே....😭 I miss you Uma (my. Ex GF)🛵💏
எங்கிருந்தாலும் வாழ்க....😭😭😭
K M உங்க நல்ல மனசுக்கு அவங்க நல்லா இருப்பாங்க...
ஏன் ஓடிப்போய்ங்களா அல்லது வேறு கல்யாணம் பன்னிட்டாங்களா
Avangala vida nalla ponnu unga life la varuvaanga bro
@@barathkumar4573 thanks, I got married since 15 years... now my better half is best half......
Nice to hear😊😊😊
என் friend லவ் 💞பண்ணுறதை பாக்குற மாதிரி இருக்கு 👌👌 நல்ல பாட்டு 👍💐💐
Single pasanga😂
Hii
I.like.you.mama
90kids ah..
ruclips.net/video/0uOk57tT-zE/видео.html
யாரெல்லாம் இந்தப் பாடல கேட்கிறீங்க 2021 ல.. என் புருசனுக்கு ரொம்ப பிடிச்ச பாடல்..
அதனால் எனக்கும் பிடித்த பாடல்..
😠😠😠😠😕😕
Lovely song i am heraing this song daily .. thank you dear
Female playback singer voice melts everyone heart.. Ending of the song OMG it feels like raining....
Intha video paakurapa , enakum love pannanumnu thonuthu, pure love without lust ,, sema ,,,,
Yes bro.. same feel
நான் இருக்கும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருப்பேன்❤
Ara kora dress illa..
Abaasa vaarththa illa....
Yevlo sweet..ta iruku......
True bro
Semma love bro super
Correct bro
Crt bro...same too you..
Natural love this is cute semma.
*Last Year Ennadi Maayavi Nee from Vadachennai...!*
*This year Favourite song till...*
*Sid Sriram ഇഷ്ടം* 😍😍💕💓
Actress is malayali
@@kamaladalam6919 so what?
Naanam maarum manamo thadumasrum mounam theerum inbam serum meendum meendum paarthidave thontrum thontrum vaarthai tholainthe pogum 👌👌👌
The female part is just amazing. Listening to the song just for that. Btw whole song is excellent
😊2024 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ❤
Seeing this song again and again only for Mr. Dimple..😍
Priyanka voice ❤💆🏻♂️✨
Priyanka has got magical voice like Sid ! Govind, what an amazing composition !!!
I heard this today (yeah, unlucky me to find this so late)... But already played almost 30 times in loop. #Addicted ❤️
மௌனம் தீரும் இன்பம் சேரும்
எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு...இந்த பாட்டு கேக்கும்போது ஏதோ காத்துல மிதக்கற மாதிரி ஒரு சுகம் ❤️
Sid Sreeram & Priyanka - Amazing combo by 😍Govind vasantha🎵🎼🎶
Music chancey illa😍😍😍 Priyanka voice amazing 😚😚😚 Thanks for giving this movie for us Vijaya kumar 😎😎😎😎
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்
நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ
அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ
நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்
காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
ஆண் மற்றும்
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
ஆண் மற்றும்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும்
ஓர் உயிர் தானே
வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின்
புது வரம்தானே
Read more at: deeplyrics.in/song/vaa-vaa-penne
Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
Vaa vaa penne en padalin isaiye ne
Vaa vaa pudhu ragam seivom
Vaa vaa kanne en thedalin isaiye ni
Vaa vaa pudhu payanam selvom
En isai neeye un kavithai naane
Iruvarum inaindhu pudhupadal seivom
En isai neeye un kavithai naane
Mudivilla mudhal kadhal seivom varuvaaai neeye
Vaa vaa penne en padalin isaiye ni
Vaa vaa pudhu ragam seivom
Vaa vaa kanne en thedalin isaiye ni
Vaa vaa pudhu payanam selvom
Nadam maarum unairvo thadumarum
Mounam perum inbam serum
Meendum meendum parthidave thondrum
Thondrum varthai tholainthe pogum
Netritavu nan vizhithirundhen kaaranam nee
Penne karanam nee
Adikalaiyile nan vizhithukonden karanam nee
Nizhalai naane udan vaaruvene
Thanimai tholayum pudhu inimai
Ini uruvagum
Puvi isai thorkum asai pirakum
Nam isai serkum yen thisaikalum
Athai yerkum
Kaalam yaavum pudhidhaai theriyum
Vaanil paraka siragugal viriyum
Yenno yenno manathirai maraiyum
Iduve kadhal enre puriyum
(Vaa vaa)
Vaa vaa anbe vazhithunai neeye
Niyum naanum oru uyirthane
Vaa vaa anbe unthunai naane
Nee yen vazhvin mulu varam thane
புவிசை தோற்க்கும். ஆசை பிறக்கும். நம் இசை சேர்க்கும் என் திசைகளும் அவை என்னும்😘😘😘😘😘😘😘😘😘😘
Have anyone noticed the video was edited as per the guitar sounds backened [ I meant little struck/lag would be there] from 2:52 to 3:01 ? Watch deeply you would be surprised 😍
Kudos to editor @Linum M 🎉🎊
Adei RUclips.. Like ku bathila Love❤ button veinga da!
😍😍❤💗
Loosu
Ha Ha Ha Ha
Haha
ha ha
Crt bro💯
Long distance relationship la irukavangaluku romba attachment ah irukum indha song💕
Yes miss you da 😔😔❤❤my paiya
Yen
Yes
நம் மனம் ஏதோ புரியாத சந்தோசம்.. நம் விழியூம்.. செவியும் .. இந்த பாடல் கேட்கும் போதே
Sid Sriram Fans 👍🔥
Most underrated song of Sid Sreeram 😟😟
.
.
2.54 🎵🎵🎵🎵
Fvrte one 💕💕💕
Ean isai neeye un kavidhai nane iruverum inaidhu pudhu padel seivom ...
Magical voice
Who likes hero smile
en isai neeya
un kavithai nane
iruvarum inithu puthu padal seivom... super line
Yarla 2024pakuriga
Uriyadi 1-maanae maanae
Uriyadi 2-vaa vaa pennae❤
This is not just a song! An emotion🔥
Yes