Uriyadi - Maane Maane Video | Vijay Kumar | Anthony Daasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2017
  • Watch Maane Maane official sog video from the movie Uriyadi
    Song Name - Maane Maane
    Movie - Uriyadi
    Singer - Anthony Daasan
    Music - Anthony Daasan, Masala Coffee
    Lyrics - Anthony Daasan
    Director - Vijay Kumar
    Starring - Vijay kumar, Mime Gopi, Citizen Sivakumar, Chandru
    Producer - Vijay Kumar
    Studio - Souvenir Productions
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 8 тыс.

  • @v.ganeshram2534
    @v.ganeshram2534 Год назад +5766

    2023 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க 😄❤️❤️❤️❤️❤️❤️

  • @harishsurendhran3796
    @harishsurendhran3796 4 месяца назад +769

    யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேக்குறீங்க 💯😇

  • @harishsiva2739
    @harishsiva2739 Год назад +368

    2023 இந்த வருஷம் இல்ல இன்னும் எத்தனை வருஷம் கேட்டாலும் சலிக்காத பாடல் 👍👍❤🥰🥰😜

  • @Saran.vlogs002
    @Saran.vlogs002 5 месяцев назад +380

    2024 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க like பண்ங்க

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Год назад +1126

    *1st time ~ Not Bad😻*
    *2nd time ~ Good Song🥰*
    *3rd time ~ Sema🤩*
    *4rth time ~ Vera level💥*
    *5th time ~ Addicted🕺💯*

  • @sri4200
    @sri4200 3 года назад +5132

    யாரெல்லாம் 2021 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍

  • @yarukku_theriyum_2008
    @yarukku_theriyum_2008 3 месяца назад +237

    2024-ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க! 😅😊

  • @Thirukari
    @Thirukari 4 месяца назад +84

    2024la yarachu vanthuruntha attendance kuduga ❤❤❤❤

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Год назад +1139

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும் அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."*

  • @rajeshganesan3612
    @rajeshganesan3612 2 года назад +558

    ஒன்சைட் லவ் Ah நினைச்சாலே ஒரு போதைதான்.நினைவுபடுத்தும் காதல் பாடல்

    • @ManikandanManikandan-gp1en
      @ManikandanManikandan-gp1en 2 года назад +4

      Yes bro that's feeling

    • @dukemax1373
      @dukemax1373 2 года назад +7

      உண்மை தான் முதல் காதல் முடிவில்லாத காதல்

  • @SureshKutty-hx3gw
    @SureshKutty-hx3gw 4 месяца назад +32

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டீங்க❤❤❤❤❤❤

  • @Top95media
    @Top95media 2 месяца назад +15

    தினமும் ஒரு வாட்டியாவது இந்த பாடல் பாப்பேன் கேப்டன்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +183

    இந்த பாட்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு.....🔥🔥🔥🔥 My favorite song..... and What about you Guys????? 👍👍👍😁😁
    யாரெல்லாம் 2022 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍

  • @ranjithgroups
    @ranjithgroups Год назад +120

    Lyrics :
    தனனா னா னானா
    தனனனனனனானா
    தனனா னா னானா
    தானா தானா தானா
    யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ……..
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன (2)
    மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே அடி மானே
    மானே உன்ன உறவுன்னு
    நினைச்சேனே உன்னத்தானே
    நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன
    செங்கரும்புச்
    சாறெடுத்து நானும்
    செஞ்ச வெல்லக்கட்டி
    எங்க வச்ச என் மனச
    சொல்லேண்டியே என்
    செல்லக்குட்டி (2)
    கண்டேன் அடி
    காதலியே உன் முகத்த
    நேத்துத்தான் கொண்டேன்
    ஆசைப் பூங்கொடியே
    உன்கூட நான் சேரத்தான்
    பெண்ணே என்
    மனசு தெரிஞ்சும் புரியாதது
    போல் நடிக்காதே பேச்சுப்
    பார்வை ரெண்டுலையும்
    எரிமலையா வெடிக்காதே
    மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    தன னா னா னா
    தன்ன னானா னா னா (3)
    தன னா னா னா

  • @SanjaySharma-fn6bh
    @SanjaySharma-fn6bh 3 месяца назад +56

    2024 la yaarala indha song kekuriggooooo

  • @anupreethi
    @anupreethi Месяц назад +7

    Anyone in 2024❤

  • @mareeswaris9368
    @mareeswaris9368 4 года назад +895

    பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே semma lyrics.......

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 года назад +311

    Antony Dasan Voice 💝💝👌🏻கொஞ்சகால பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
    இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானு ஆளத்தான்
    கொஞ்சகால பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
    இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானு ஆளத்தான்
    செல்லமடி நீயிருந்தா என் வழியும் சோலதான்
    புள்ளகுட்டி பெத்து வாழும் ஆலம் விழுது போலத்தான்
    கண்ணே நீ என்ன விட்டு ஒதுங்கிபோக நினைக்காதே
    காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே 💝

  • @AarthyMurugan
    @AarthyMurugan Год назад +26

    இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டவர்கள் மட்டும்👍👍👍 Etho
    pannuthu yaaa intha paattu🙏🙏🙏

  • @ithris4523
    @ithris4523 5 месяцев назад +18

    2024 ரசிகர்கள்❤❤

  • @sangarsuper888
    @sangarsuper888 3 года назад +1851

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் i love this song

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 2 года назад +111

    ஒரு தலைக்காதல் அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனை சந்தோஷத்தையும் கொடுக்கும் கஷ்டத்தையும் கொடுக்கும்

  • @sathishkumar-ox4fx
    @sathishkumar-ox4fx 4 месяца назад +3

    2024 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க

  • @vasuprasanth4741
    @vasuprasanth4741 10 месяцев назад +12

    இப்போ வரைக்கும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறீங்க 😊

  • @jenishrajan4421
    @jenishrajan4421 Год назад +750

    யாரெல்லாம் 2023லையும் இந்தப் பாட்டை கேட்கிறீர்கள்...❤️🥰

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Год назад +1511

    *"படுத்து கொண்டு பாடல் கேட்கும் நன்பர்கள் சார்பாக பாடல் வெற்றியடைந்ததற்க்கு வாழ்த்துக்கள்.."* ❣️

    • @manorajmuniraj9143
      @manorajmuniraj9143 Год назад +18

      paadal vetri adainjadhuku vaazhthukal sonnadha ippodhanyaa kekuren 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @khsworld1823
      @khsworld1823 Год назад +5

      Naanu paduthuttu than bro kettukitu irukan

    • @user-nk8eh3dc5d
      @user-nk8eh3dc5d 10 месяцев назад

      Naaum

    • @fftamilyt5635
      @fftamilyt5635 10 месяцев назад

      Naan ippo paduthan irrukan 😂😅😂😂

    • @joshvailavarasan2213
      @joshvailavarasan2213 10 месяцев назад

      We

  • @nishanthkumar4060
    @nishanthkumar4060 4 месяца назад +10

    2024 யார் இந்த பாடலை கேக்குறீங்க 🤩🤩

  • @nithyasenthilkumar600
    @nithyasenthilkumar600 7 месяцев назад +30

    "கால் மேல் கால் போட்டு பார்க்கும் ரசிகர்கள் சார்பகா பாடல் வெற்றியடைய வாழ்த்துகள்" ..❤😊

    • @Don-pn4dv
      @Don-pn4dv 6 месяцев назад

      😊😊😂😂❤

    • @aravind-456
      @aravind-456 5 месяцев назад

      Epdida yosikiringaaa

  • @CityLifeCookery
    @CityLifeCookery 2 года назад +631

    2022 Still Love This Song...One Of Reason Vijay ❤️

    • @sankareswariananya91
      @sankareswariananya91 2 года назад +3

      Y

    • @baskarpulsar2385
      @baskarpulsar2385 2 года назад +4

      @@sankareswariananya91 thalapathy vijay illa indha songla vara hero name vijay

    • @CityLifeCookery
      @CityLifeCookery 2 года назад +5

      @@sankareswariananya91 Lenin Vijay Kumar

    • @mohamedyasar7964
      @mohamedyasar7964 Год назад

      One and only reason to listen the song first time, now one of my fav

  • @__Deva_63
    @__Deva_63 3 года назад +680

    SINGER: ANTHONY DAASAN
    MUSIC : ANTHONY DAASAN
    LYRICS: ANTHONY DAASAN
    Super sir

    • @santhanamari4688
      @santhanamari4688 3 года назад +5

      Really

    • @ezhilvlogs847
      @ezhilvlogs847 3 года назад +5

      @@santhanamari4688 yes

    • @dhamuselvi5567
      @dhamuselvi5567 2 года назад +1

      Wwa

    • @_______M___T_H_I_L_S_A_T_H
      @_______M___T_H_I_L_S_A_T_H 2 года назад +5

      Inthe song Actor Sidharth voice leyum irukku

    • @MOHAMED_RASIK
      @MOHAMED_RASIK 2 года назад +2

      @@_______M___T_H_I_L_S_A_T_H but idhu original version vera andha original version uncle singer Anthony daasan thaan 1st folk style la pannanga indha song re record Sidharth bro pandrapa Naanum uncleum thaan studio ponom

  • @user-lz4ri7yr3k
    @user-lz4ri7yr3k 9 месяцев назад +18

    ஒருதலை காதல் அனுபவித்தவர்கள் வலி அடைதவகளுக்கு......

  • @sivam1611
    @sivam1611 2 месяца назад +10

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😅😊

  • @venkadesanperumal6791
    @venkadesanperumal6791 4 года назад +2419

    யாரெல்லாம் இப்பவும் 2020 la இந்த பாடலை விரும்பி பாக்குறீங்க

  • @manithalamani4581
    @manithalamani4581 4 года назад +325

    ஒன் சைடு லவ் பண்ற உங்களுக்குத்தான் இந்த பீலிங்கு வரும் இது உண்மைதான் லவ் சாங் I like it song, 🥰🥰

    • @crazytimes7881
      @crazytimes7881 3 года назад +2

      Factu factu factu

    • @swathimuthu1966
      @swathimuthu1966 3 года назад +2

      correct bro 😎🔥

    • @manithalamani4581
      @manithalamani4581 3 года назад +3

      @@swathimuthu1966 அதனால் லவ் பண்ற அவங்களுக்கு தான் பீலிங் நம்மளுக்கு என்ன பீலிங்😁

    • @susisusi787
      @susisusi787 3 года назад +1

      Fact

    • @sakthikumar3053
      @sakthikumar3053 2 года назад

      S

  • @Selva-04
    @Selva-04 5 месяцев назад +22

    2024 laa yaru ethaa songa kekkuringa.....❤😂😂😂😂

  • @prabhusuyambu6844
    @prabhusuyambu6844 4 года назад +111

    இந்த படத்தில் நடித்த அவர்களுக்கும் இந்த படத்தை படைத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இது போன்ற படங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @user-ns5fi7vw9c
      @user-ns5fi7vw9c 2 года назад +4

      இதில் நடித்தவர்தான் இதை படைத்தார் விஜயகுமார்

    • @vivekvk7982
      @vivekvk7982 Год назад +1

      Ena movie name please

    • @vijayananth312
      @vijayananth312 10 месяцев назад

      @@vivekvk7982 uriyadi

    • @tharunjai3946
      @tharunjai3946 9 месяцев назад

      ​@@vivekvk7982 uriyadi 1 2016❤❤

  • @prabha4711
    @prabha4711 4 года назад +1958

    2020 la yarellam indha song kekaravanga... like pannunga

  • @user-vx4gw9il8y
    @user-vx4gw9il8y 10 дней назад +2

    ‼️💥🥀😘 நான் படிக்கும் போது 2006யில் இந்த பாடல் வெளியானது 🎀🦋💔❤️‍🔥

  • @vijayaganesha.b12207
    @vijayaganesha.b12207 2 месяца назад +6

    Yaralam 2024la kakurainga oru like podunga 😄

  • @KarthiKeyan-vg9sk
    @KarthiKeyan-vg9sk Год назад +99

    இந்த பாடலை 100 முறை மேல கேட்டு இருப்பேன். சலிக்காத பாடல்...,

    • @ellakiya.
      @ellakiya. 27 дней назад

      Iam 200 time bro🌹🌹🌹

  • @Suthakar22
    @Suthakar22 2 месяца назад +2

    ஹலோ சொன்னாலே காரி துப்பிறும்😂😂😂😂 செம பாடல்

  • @thoothukudi7870
    @thoothukudi7870 5 лет назад +715

    +2 படித்த போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் ....
    காலங்கள் கடந்துவிட்டாலும் நினைவுகள் மட்டும் கண்ணெதிரே தோன்றுகிறது .....
    Miss u my sweet heart

  • @AjithKumar-nd8wj
    @AjithKumar-nd8wj 4 года назад +1344

    2021 தமிழ் பார்வையாளர்கள் யாரவது இருக்குகீங்களா ஒரு 👇👇👇

  • @Vicky_Views.
    @Vicky_Views. 2 месяца назад +6

    2024 ல நான் கேட்டுகிட்டு இருக்கேன்

  • @harinhigowran8198
    @harinhigowran8198 10 месяцев назад +9

    Seeing this song I was 7th
    And right now I am in 12th
    Now I understood that expirment 😅
    This song ❤️

  • @lebronsilva9714
    @lebronsilva9714 Год назад +118

    2023love able 🎶🎤🎵🎵🎵

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 3 года назад +37

    அது ஒரு அழகிய கனாக்காலம் 😞😞 பழைய கால நினைவுகள் ♥️♥️♥️♥️

  • @gomathikumar8861
    @gomathikumar8861 4 месяца назад +6

    Who were here at even 2024❤

  • @nazeerkhan3469
    @nazeerkhan3469 4 года назад +147

    Whenever hearing this song... it takes me into my college life...such incidents has happening my college life too...never forgettable moments...

  • @neha6169
    @neha6169 5 лет назад +1292

    Who else watching in 2019??? Remembering my olden days... I love this song😘😘😘😘😘. Faal in love with Rajesh (L&T bangalore) like this😘😘😘😘😘😘... Miss you 😭😭😭😭😭😭

  • @muthukrishnan4894
    @muthukrishnan4894 Месяц назад

    நான் இரவில் தூங்கிக்கொண்டே தமிழ் பாடல் நிறைய கேட்பேன் நீங்க❤

  • @blackboycrush7131
    @blackboycrush7131 4 месяца назад +8

    2024 ல யார் இந்த பாடலை கேக்குறீங்க 😅👋

  • @duraidurai5381
    @duraidurai5381 5 лет назад +209

    காதல் இல்லாமல் ஆதாம் ஏவாள் கூட இல்லை.. இந்த பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தோனும்..

  • @gopalakrishnanm1864
    @gopalakrishnanm1864 5 лет назад +546

    தினமும் இந்த பாடலை ஒருமுறை கேட்டு விட்டு சென்றால் மனதிற்க்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம்...
    நன்றி
    அந்தோணி தாஸ் அண்ணா
    இயக்குனர் விஜய்

  • @ashoka4016
    @ashoka4016 15 дней назад +1

    2027 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? Time travel guys please update

  • @kanir8730
    @kanir8730 24 дня назад +2

    Who are all listening this..one ♥️in may 2024

  • @ammushree7897
    @ammushree7897 2 года назад +56

    Intha song la etho magic iruku😍😍😍 semmma feel💯❤️

  • @aka3945
    @aka3945 4 года назад +114

    Guy's expressions are really good. Every girl will like these expressions. Omg. I have never watched any song these many times. Such a cute love scenes.

  • @ranjithkumar-nm8gs
    @ranjithkumar-nm8gs 6 месяцев назад +2

    இந்த மாரி யாராவது பண்ணி இருக்கீங்ல அப்டி பண்ணியிருந்த ❤😍லைக் போட்டு போலாமே 🥳🥳💫

  • @elangovanelangovan998
    @elangovanelangovan998 4 месяца назад +3

    2024 LA yarula intha song feel panringa❤❤

  • @varunvarun882
    @varunvarun882 5 лет назад +196

    எனது பள்ளி காதலை நினைவூட்டிய பாடல் 😘😘

    • @dukemax1373
      @dukemax1373 2 года назад +2

      Yes true

    • @dukemax1373
      @dukemax1373 2 года назад +5

      இன்றும் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    • @karthikak9072
      @karthikak9072 Год назад +2

      Yes... 😁

    • @maheshr7002
      @maheshr7002 Год назад +1

      ☺️

    • @onlyforcomdy7111
      @onlyforcomdy7111 Год назад +1

      Enakku tha bro

  • @ramarkanibalusamy1204
    @ramarkanibalusamy1204 6 лет назад +1633

    ஒரு லவ்வர் இருந்துருக்காலமோனு நினைக்க வைத்த பாடல்

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j 2 месяца назад +2

    2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

  • @sultanmm9850
    @sultanmm9850 4 месяца назад +4

    2024 la yarula intha video pakkiranga ❤❤❤

  • @arokyameryl6869
    @arokyameryl6869 3 года назад +346

    2021 la entha song kekkuravangala like podunga

  • @sheebaramesh5479
    @sheebaramesh5479 5 лет назад +419

    ஓவ்வொரு தடவையும் இந்த பாட்ட கேட்கும் பொது ஏயா...இப்படி... கொல்லுது...😍

  • @arunmozhi1238
    @arunmozhi1238 6 месяцев назад +3

    Intha song kekum pothu manasu la etho pannuthu... Kadantha kala ninaivugal... ❤

  • @Selfi_Queen0210
    @Selfi_Queen0210 Месяц назад +2

    1st time- not
    2nd time -Good song
    3rd time - sema
    4th time -vera level
    5th time - addicted

  • @rolexsurya8535
    @rolexsurya8535 2 года назад +22

    யாரெல்லாம் 2022 இந்த பாட்டை பாக்குறீங்க

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 6 лет назад +66

    Country Rock Star "Anthony Daasan"... Awesome song...Listening to it 100 times

  • @ASURAN..ff6510
    @ASURAN..ff6510 4 месяца назад +4

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்கிரிங்க❤😢

  • @user-hl9pt3iv1u
    @user-hl9pt3iv1u 2 дня назад +1

    2024 லையும் இந்த பாட்ட கேக்குறவங்க லைக் pannunga❤️❤️❤️❤️❤️

  • @kr.kamalnath6616
    @kr.kamalnath6616 5 лет назад +65

    மிக அருமையான பாடல்...
    I love this song...,

  • @sulthansullthan119
    @sulthansullthan119 5 лет назад +951

    Yaar ellam indha songa 2019la kekkureenga please like here

  • @singlepasanga90s
    @singlepasanga90s Год назад +11

    எத்தனையோ பாடல்களில் இந்த பாடலும் காதலுக்கு ஏற்ற பாட்டு

  • @sidhusimbu
    @sidhusimbu 6 месяцев назад +1

    Anthony Daasan anna love feeling ah appadiyea sony ah poturukinga

  • @arvind982
    @arvind982 4 года назад +515

    I am from Rajasthan some taxi guy play this song , take time to find it , love this song

  • @ganesvija
    @ganesvija 5 лет назад +352

    Who are eagerly waiting for Vijayakumar next film?

    • @preethishaselvi4954
      @preethishaselvi4954 5 лет назад +1

      I love my song

    • @shankar__14
      @shankar__14 5 лет назад +4

      Uriyadi 2🔥

    • @raviganesh8062
      @raviganesh8062 5 лет назад

      Gan Esh I eagerly waiting for the next film I expect from dr Vijay Kumar a thriller comedy and sentiment action movie

    • @RahulRahul-cc3zp
      @RahulRahul-cc3zp 4 года назад

      He is very nice actor

    • @karthikg9087
      @karthikg9087 2 года назад

      After uriyadi 2 waiting ✋ 🔥

  • @Eswaraprasath2020
    @Eswaraprasath2020 3 месяца назад +1

    2019 school days intha song en school crush sa yebagam paduthuthu 😅❤

  • @Mafiya_gurl
    @Mafiya_gurl 7 месяцев назад +4

    2025 la yaru lam intha song ah kekringa makkale....😂❤

  • @kattapa_2279
    @kattapa_2279 3 года назад +34

    മലയാളി ആരുമില്ലേ.... ചെറുപുഞ്ചിരിയോടെ കണ്ടവർക്ക് ഇവിടെ കൂടാം.... 👌👌

  • @sahulhameed9035
    @sahulhameed9035 3 года назад +173

    I Love லப்பர் இருக்கா?? செம்ம ஸாங்

  • @Smileygirleyy
    @Smileygirleyy 4 месяца назад +1

    2024 ல யார் இந்த பாடலை கேக்குறீங்க...❤😅pahh ethana vati ketalum salikadhu polie🤗🙈Nala oru 400 vati mela ketrupan😅😮

  • @karthikeyan5361
    @karthikeyan5361 Год назад +7

    Recently addicted this song i love this song

  • @a4apple494
    @a4apple494 5 лет назад +15

    இந்த பாட்டை எத்தனை முறை நான் கேள்விப்பட்டேன் என்று தெரியாது. எனக்கு ரொம்ப புடிச்சிரிக்க

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 года назад +50

    Antony Dasan voice 💝👌🏻
    கண்டேனடி காதலியே
    உம் மொகத்த நேத்துத்தான்
    கொண்டேன் ஆசைப் பூங்கொடியே
    உங்கூட நான் சேரத்தான்

  • @aathideepak391
    @aathideepak391 4 месяца назад +11

    2024 anyone 😂

  • @user-lt4dv1up9t
    @user-lt4dv1up9t 8 месяцев назад +3

    😢😢😢😢😢 kastama irukku indha song ketta my school Life song 😢😢😢 solla varthaya illa ❤

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Год назад +98

    *இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!* 🙋🏻‍♂️

  • @preethijay3123
    @preethijay3123 4 года назад +187

    "Romba amadhiyana ponnu da hello sonnale karithuppirum" 🤣🤣😂😂

  • @Top95media
    @Top95media 2 месяца назад +3

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு இருக்கீங்க ❤

  • @rugger_gawl
    @rugger_gawl 20 дней назад +1

    1:56 2024 ல அதுவும் ஜூன் மாதத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேக்கிறீங்க❤ அப்ப please oru like podunga😅

  • @seemanism1818
    @seemanism1818 4 года назад +75

    One of the best director in tamil ... cinema

  • @ajithkumarthala7944
    @ajithkumarthala7944 3 года назад +39

    மானே மானே உறவன நெனசெனென.... மானே மானே உசுருக்குள் ஒளிசெனே....

  • @SurendharSk
    @SurendharSk 5 месяцев назад +4

    2024 yaaru indha paata kekringa
    Oru like pottu ponga❤

  • @user-bj9ix7dq7v
    @user-bj9ix7dq7v 27 дней назад +3

    2024 yaarlam intha pattu kekiringa like podunga❤😅

  • @ammushree7897
    @ammushree7897 2 года назад +37

    Aiyoo ivlo years ah intha song pakama miss panitane... Vera level feel😍😍😍 love🙈🙈🙈 so cute

  • @ganesvija
    @ganesvija 5 лет назад +523

    Any one still watching the song repeatedly in 2018??

  • @poojaasin
    @poojaasin 4 месяца назад +2

    Yaru lamm 2024 laa inthaa song kaguringaaa

  • @sakthi2kyt972
    @sakthi2kyt972 3 месяца назад +3

    2024 லா இந்த பாடலை கேக்குறீங்க ❤❤❤