Viduthalai Part 1 - Kaattumalli Video | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2023
  • #viduthalai #illayaraja #soori #Kaattumalli
    Movie - Viduthalai part 1
    Song : Kaattumalli
    Singers : Ilaiyaraaja, Ananya Bhat
    Lyricist : Ilaiyaraaja
    Music Composer :- ILAIYARAAJA
    Studio :- Ilaiyaraaja Studios, Chennai
    Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
    Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
    Banner : RS Infotainment
    Produced by: Elred Kumar
    Co producer - V.Manikandan
    Release by : Redgiant movies
    Executive Producer - G.mahesh
    Directed by: Vetri Maaran
    DOP: R.Velraj
    Editor: R.Ramar
    Art: Jacki
    Stunt: Peter Hein / Stun Siva
    Story: Jeyamohan
    Lyrics: Suka | Yuga Bharathi
    Sound Effects: Prathap
    Sound Mix : T.Udhaya Kumar
    VFX - Harihara Suthan
    Production Executive: Chockalingam
    Stills: bhaskar
    Publicity Design: sasi& sasi
    Pro: suresh chandra & rekha D’one
    Lyric video - ADFX STUDIO
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 10 тыс.

  • @kuralarasannatarajan5358
    @kuralarasannatarajan5358 Год назад +4530

    இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் 90's காலகட்டத்திற்கே சென்ற மாதிரியான ஒரு உணர்வு 🥰😍🤗😊😊

  • @user-nd3ly3dl4d
    @user-nd3ly3dl4d Год назад +312

    மாஸ், காமெடி என்ற பேசுச்சுக்கே இங்கு இடமே இல்லை..... கதையின் நாயகன் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும் என்று நிருபித்த சூரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.... 👍👍👍💐💐💐

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Год назад +1

      உண்மை💕

    • @Jesus_Saves_Believers
      @Jesus_Saves_Believers 3 месяца назад +3

      கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47

    • @GomathiSaravanan-bi9xw
      @GomathiSaravanan-bi9xw 2 месяца назад

      ❤l̤?̤l̤😅😮😢😢😅​@@prakashprakash.m79498

    • @suryaprakash-un3cn
      @suryaprakash-un3cn Месяц назад

      😊😊😊😊l😊😊😊😊😊😊😊

  • @premasivaram8226
    @premasivaram8226 11 дней назад +32

    தன்னை மறந்து பாடலில் லயித்தவர்கள் யாரெல்லாம்!

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 5 месяцев назад +148

    மண்வாசனை நிறைந்த பாடல் இளையராஜா அவர்கள் வாழ்த்துக்கள் இவ்வுலகில் வாழும் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இதழ் இந்த மாதிரி ஒரு இசை அமைக்க முடியுமா மண்வாசையுடன் ராஜா ராஜா தான்

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Год назад +105

    அன்றும் இன்றும் என்றென்றும் நமது ராசய்யா அவர்கள்தான் முதல் இடத்தில் 💐💐💐👍👍👍.தரமான தெளிவான எளிமையான இனிமையான பாடல்களுக்கு எப்போதும் இசை ரசிகர்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு உணரவைக்கின்றது.பீட்சா,பர்கர், சாண்ட்விச் எது சாப்பிட்டாலும் எவ்வளவு பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் சாப்பிட்டாலும் அம்மாவின் சமையலுக்கு ஈடு இணை இல்லை என்பதை தரமான இசை ரசிகர்கள் உணர்ந்து உள்ளனர்.

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Год назад +2051

    காதைக்கிழிக்கும் ஒலியும், இரட்டையர்த்த வரிகளும்தான் சினிமா பாடல் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு சினிமாப்பாடல் என்பது இதுதான் என்று 80 வயது சிங்கம் எடுத்துரைத்த பாடல்! Thank you very much, Raja SIR ❤

  • @rangasamymanickavasakam6219
    @rangasamymanickavasakam6219 7 месяцев назад +29

    ❤ இசை ஞானி காலத்தில் வாழும் நாம் அவரின் இசை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @vino6152
    @vino6152 7 месяцев назад +96

    தமிழ் மொழியின் வரிகள் ஏதோ தனி மயக்கம் என்னை மறந்து பாடல் வரிகள்❤❤❤❤❤❤

    • @nagendirankg9913
      @nagendirankg9913 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Ntk78680
      @Ntk78680 4 месяца назад +4

      100% உண்மை தமிழ் மொழி உயிர்❤❤❤ நாம்தமிழர் 2026ல ❤

  • @saravananagri175
    @saravananagri175 Год назад +350

    வருடம் தான் 2023 ஆனால் இசை என்னவோ மீண்டும் 1980 க்கு போனது போல ...விரல் தொடாமல் ஒரு காதல் காவியம்....என்ன ஒரு ரசனை ...அய்யோ ராசா நீ வேற லெவல் யா....

  • @navaneethans512
    @navaneethans512 Год назад +209

    நெடுநாள் கழித்து சிறந்த நாகரீகமான காட்சிகள் உள்ள காதல் பாடல் நிறைவாக இருக்கிறது

  • @sivabalan4618
    @sivabalan4618 2 месяца назад +103

    இளையராஜா குரல் கேட்டதும் ஒரு சிலிர்ப்பு தோன்றுது அதற்காக இந்த பாடலுக்கு ஒரு like❤

  • @ramakrishnankanishkamalika4920
    @ramakrishnankanishkamalika4920 4 месяца назад +75

    சிறு குழந்தையாக கேட்ட இளையராஜா பாடல் இப்போது கேட்டாலும் அவ்வளவு சந்தோஷம் இன்று 42 திரும்ப கேட்கும் போது சந்தோஷம் அளவே இல்லை

  • @BadBoy-cb4fv
    @BadBoy-cb4fv Год назад +7347

    No dirty, no remake, no kissing, no over acting ❤️
    Only pure melody❤️

  • @babeeshkaladi
    @babeeshkaladi Год назад +279

    അടുത്ത് കേട്ടതിൽ അഡിക്റ്റഡ് ആയി പോയ ഒരു പാട്ട്.
    സംഗീത പ്രേമികൾക്ക് ഇളയരാജ ഒരു വികാരം ആകുന്നതു ചുമ്മാതല്ല ❤️

  • @modanop8411
    @modanop8411 Месяц назад +495

    2024 யாரெல்லாம் கேக்குறீங்க❤

    • @roosterflag3917
      @roosterflag3917 Месяц назад +28

      Nee mattum thaanda

    • @parthiarumugam7915
      @parthiarumugam7915 Месяц назад +19

      நான் நிறைய சாங்கில் பார்த்து இருக்கேன் நீதான் அந்த 2024 2023 இல் யாரெல்லாம் இந்த சாங் கேக்குறதுன்னு கமெண்ட் போடுற ஆளா

    • @D.Thirumalai...
      @D.Thirumalai... Месяц назад +6

      6 .5. 2024..

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Месяц назад

      இவனே தான் ​@@parthiarumugam7915

    • @Kltrickguessing
      @Kltrickguessing Месяц назад +4

      6.5.24

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 7 месяцев назад +388

    தென்காசி, கேரளா போன்ற காட்டு பகுதி சாலையில் கார் பயணத்தில் கேட்டகும் சுகம்❤சொர்க்கம் அதுதான்

    • @Mk_editz_27
      @Mk_editz_27 2 месяца назад +9

      That's 100% real❤

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Год назад +362

    கருப்பு வைரங்களின் வரிசையில் சூரி அண்ணா❤❤ 🙏🙏👏👏 மனம் மயங்கும் பாடல் தந்ததிர்க்கு ஐய்யா இசைஞானி அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏

  • @balajirajendran1800
    @balajirajendran1800 5 месяцев назад +62

    மெட்ராஸ் To கும்பகோணம் போகும்வழியில் சேத்தியாத்தோப்பில் இந்த பாட்டை முதன்முதலில் 2023 டிசம்பரில் கேட்டேன். அதற்குபிறகு எங்கும் ❤ கேட்கிறேன்..

  • @user-ox3si3bm6f
    @user-ox3si3bm6f 2 месяца назад +36

    I am from Ranchi, I dont know Tamil, but I enjoy listening to Tamil songs a lot ❤❤❤ beuaty of music

    • @sundarram1805
      @sundarram1805 2 месяца назад +1

      Hi bro

    • @user-ox3si3bm6f
      @user-ox3si3bm6f 2 месяца назад

      @@sundarram1805 hey

    • @veniilakkiya1149
      @veniilakkiya1149 26 дней назад

      Rza. Ma nn😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 😢😢

    • @kalsparmel4569
      @kalsparmel4569 7 дней назад

      No lgch for music brother🙏👍

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 Год назад +57

    பாடல் வரிகள் முன்னே செல்ல இசை சத்தம் பின்னே தொடர்கிறது... இதுவல்லவா இசை.... ஆஹா.... பாடலில் உள்ள காதலை உணர்ந்து ரசிக்க முடிகிறது... வாழ்க நீர்... வளர்க நின் இசை தொண்டு...

  • @iamoruvan
    @iamoruvan Год назад +932

    கனவு எனக்கு வந்ததில்லை
    இது நிஜமா கனவு இல்ல... அருமையான பாடல் வரிகள் 😍😍😍🙂👌

  • @kaliyamurthik696
    @kaliyamurthik696 6 месяцев назад +160

    1990 இல் கேட்ட அதே அற்புதமான குரல் எந்த மாற்றமும் இல்லை எங்கள் ஐயா இளையராஜா வாழ்க

  • @rajagopalan.c9136
    @rajagopalan.c9136 5 месяцев назад +32

    ഇളയരാജാ സാറിന് പകരം വെക്കാൻ ലോകത്തിൽ മറ്റൊരു പേരില്ല ❤❤❤❤the greatest musician

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Год назад +2292

    இப்போதையை தலைமுறை கூட கொண்டாடுது... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 🙏🙏நன்றி இளையராஜா ஐயா

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 Год назад +107

    கேட்க்கிறேன் கேட்க்கிறேன்
    கேட்டுகொண்டு இருக்கிறேன்
    இசைக்கு உயிர் கொடுக்கும்
    இலையராஜாவுக்கு நன்றி

    • @user-nq1eo4vh8w
      @user-nq1eo4vh8w Год назад +2

      கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே...... இருக்கிறேன். இசைக்கு உயிர் கொடுக்கும் இளையராஜாவுக்கு நன்றி

  • @Malar871
    @Malar871 7 месяцев назад +60

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான காதல் பாடல் ..வரிகள் இசையில் மட்டும் இல்லாமல் இருவரின் முகபாவனைகளிலும் மிக அழகான காதலை உணர முடிகிறது இப்பாடல் முழுவதிலும். முக்கியமாக வளையல் காட்சியில் இருவரின் நடிப்பும் மிக அற்புதம்

  • @SakarSakar-qd6qd
    @SakarSakar-qd6qd 8 дней назад +12

    ❤❤adhu ennamo thyriyala endha song keakka keakka keattu irukkanum pola irukku 💕💕💕💕🎧🎧🎧🎧

  • @Angrybird621
    @Angrybird621 Год назад +147

    Vetrimaaran + Soori + Ilayaraja = Combo Blockbuster... This Movie Amazing ❤️🔥💥

  • @aayasuttavadai383
    @aayasuttavadai383 Год назад +91

    எவ்வளவு அழகான காட்சிகள் ❤️
    எளிய மனிதர்களின் அழகான காதல் கதை ❤️
    அவள் உடல் தழிவி,
    அவளுக்கு முத்தமிட்டு,
    அவளுடன் காமம் கண்டால்தான் காதலா..இல்லை..இரு மனமும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவில்லாத அன்பே காதல்❤️

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Месяц назад +67

    இளையராஜா அவர்களிடம் தலைக்கனம் இருக்கிறது என்று பல விமர்சனங்கள் வருகிறது இருக்கட்டுமே ஆனால் இப்போது இருக்கும் இசையமைப்பாளர் யாராவது இது போன்ற ஒரு பாடல் தரமுடியுமா முடியாது

  • @arunkumard6551
    @arunkumard6551 18 дней назад +14

    பல மனநோய்களுக்கு சிறந்த மருந்து...இவரின் இசை

  • @veeras06
    @veeras06 Год назад +111

    இந்த இசைக்கும்,காந்தகுரலுக்கும் பலகோடி ஜீவன்கள் அடிமை🥳🤩

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Год назад +79

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை இந்த பாடல் நீக்கி விடும், வழி நெடுக காட்டுமல்லி....
    ராஜா அய்யாவின் குரல், வரிகள், இசை and பெண் பாடகர் அனன்யா பட் பாடலின் வரி உச்சரிப்பு அருமை❤ அருமையான இசை ❤ ராஜா ராஜாதான் ❤

  • @vayalumvazhvumofficial
    @vayalumvazhvumofficial Год назад +144

    இன்று‌ மட்டும்‌ இந்த பாடலை 10 முறைக்குமேல் கேட்டு‌விட்டேன். இத்தகைய‌ பாடல் எப்போதும் சலிக்காது. நன்றி‌ ராஜா சார்‌.

    • @bassmass2000
      @bassmass2000 Год назад +1

      நாங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்போம்....

    • @umakarthi7600
      @umakarthi7600 Год назад

      Meeee

  • @anjaneyulukothapalli1990
    @anjaneyulukothapalli1990 7 месяцев назад +87

    ఇదిపాట.కాదు.. ప్రాణం పోయినా.. వారికీ ఒక ఆశ మళ్ళీ బ్రతుకుతారని ఇళయరాజా గారి సంగీతం ఒక అద్భుతం 🙏

  • @user-kx7dm3in5r
    @user-kx7dm3in5r 2 месяца назад +7

    Marana waiting for vidhuthalai part 2 ❤❤❤❤ for illlyaraja sir

  • @TamilBarathiTv
    @TamilBarathiTv Год назад +314

    இசைக்கு வயதில்லை... இசைக்கு காலங்கள் இல்லை.... இந்த நவீன யுகத்திலும் இதயத்தில் தேன் பாய்ச்சும் இசையை வழங்கும் வல்லமை இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம்....!

  • @ramarun886
    @ramarun886 Год назад +66

    இளையராஜா பாடலும் இசையும் எப்போதும் இளமை தான் ❤

  • @dr.kkumar7292
    @dr.kkumar7292 5 месяцев назад +112

    ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
    யாரும் அத பாக்கலியே…
    எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
    வருமா வருமா வீட்டுக்குள்ள…
    காடே மணக்குது வாசத்துல…
    என்னோட கலக்குது நேசத்துல…
    ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
    -BGM-
    பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
    கண்பார்க்கும் கவனமில்லை…
    பூக்குற நேரம் தெரியாது…
    காத்திருப்பேன் நான் சலிக்காது…
    பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
    வழி நெடுக காட்டுமல்லி…
    ஆண் : கனவெனக்கு வந்ததில்லை…
    இது நிசமா கனவு இல்ல…
    பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
    வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…
    ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
    போகுற வருகிற நினைவுகளே…
    பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
    ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…
    ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
    காட்டுமல்லியில அரும்பெடுக்க…
    பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
    கண்பார்க்கும் கவனமில்லை…
    ஆண் : காடே மணக்குது வாசத்துல…
    என்னோட கலக்குது நேசத்துல…
    -BGM-
    பெண் : கிட்ட வரும் நேரத்துல…
    எட்டி போற தூரத்துல…
    ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
    உன்னவிட்டு போவதில்ல…
    பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
    இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
    ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
    நெசமா யாருக்கும் தெரியாது…
    பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
    காட்டுல வீசிடும் காத்தறியும்…
    வழி நெடுக காட்டுமல்லி…
    கண் பார்த்தும் கவனமில்லை…
    ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
    வருமா வருமா வீட்டுக்குள்ள…
    பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
    ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி

  • @sridurgahardik2132
    @sridurgahardik2132 5 месяцев назад +10

    Intha song kelum pothu palaya love memories yarukkulam thonuthu❤❤❤

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 Год назад +182

    என்னடா வாழ்க்கை
    எனச் சோர்ந்து விழும் மனம்..
    இப்பாடலைக் கேட்டு, பார்த்தபின்..
    அட என்ன அழகான வாழ்க்கை இருக்கு என..
    நிமிர்ந்து எழும் மனம்!
    வாழ்த்துக்கள் கலைஞர்களுக்கு! ❤

  • @chinnaprakash2677
    @chinnaprakash2677 Год назад +1017

    எனக்கு வயது 70. இழந்தேன் அவளை 3 வருடங்களுக்கு முன். மனநிலையில் நிம்மதி இல்லை. இன்று இந்த ராஜாவின் இசையில், அவருடைய குரலில் நான் என் பழைய நினைவுக்கு சென்று விட்டேன். நன்றி ராஜாவுக்கும் அவருடைய குழுவினருக்கும்.

  • @Layaelizabethjoseph-kj9dr
    @Layaelizabethjoseph-kj9dr 6 месяцев назад +13

    My lover is a police men ... Today is his birthday... He jst shared this song... I'm watching this song for first time...❤❤❤supr song and scenes 😊😊

  • @sujathak634
    @sujathak634 7 месяцев назад +38

    உயிர் உள்ள வரை உயிர் போன பிறகும் ஒலி த்துக்கொண்டும் இருக்கும் வாழ்க இளையராஜாவின் ❤❤ இசை

  • @TN_TRAVELLER_73_
    @TN_TRAVELLER_73_ Год назад +311

    காதல் என்றால் கட்டியணைப்பது முத்தமிடுவது போன்றவைகளை பார்த்து பார்த்து காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை காதலியும் காதலனும் தொடாமல் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய அன்பு அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @alexsraajacuts4177
    @alexsraajacuts4177 Год назад +395

    Trending No 1 ஊரெல்லாம் உன் பாட்டுதான் - Since 1976
    இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥

  • @alejandromoron3960
    @alejandromoron3960 3 месяца назад +15

    I found this music for M.I.A. Its my favourite singer. Blows my mind this sounds. Really amazing. Greetings from Mexico ❤❤

    • @Ranmano865
      @Ranmano865 18 дней назад +1

      Hola Muchacho, Did she post this music on her social media page?

  • @thirumani1709
    @thirumani1709 6 месяцев назад +24

    ❤❤❤❤❤❤ அவர் என்றும் எனது இதயத்தில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் டிரைவர்கள்

  • @deepakeaswardeepakeaswar4302
    @deepakeaswardeepakeaswar4302 Год назад +709

    எனக்கு பொதுவாக புதிய பாடல்கள் பிடிப்பதில்லை ஆனால் நீண்ட காலத்திற்கு பின்பு என் மனதை கவர்ந்த புதிய பாடல் இது .

  • @rgfabs9351
    @rgfabs9351 Год назад +610

    80- வயதிலும் 1400-படங்களுக்கு பின் Trending-ல் தெறிக்கவிடும் இசைக் கடவுள்...தலைவா உனக்கு End - எ. இல்லை...💥💥💥

  • @saranyaiyyappan4966
    @saranyaiyyappan4966 20 дней назад +13

    இந்த பாடல் மனசுக்கு நிம்மதி தருகிறது. சூரி சார்க்கு ஒரு பெரிய சல்யூட்❤

  • @kungumaraj4428
    @kungumaraj4428 4 месяца назад +13

    Miss u bavatharini...entha song ungal anmavai uranga vaikum...

  • @unknownworld711
    @unknownworld711 Год назад +123

    this is called love song😍, many directors need to learn from vetrimaran to know how to capture love scenes, no kiss, no touch, just look. But the feel is huge❤️

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Год назад +153

    சில பாடல்கள் முதல் முறைக் கேட்கும் போது பிடிக்காது.... ஆனால் இப்பாடலின் முதல் வரிக் கேட்டதுமே தேடி வந்து கேட்டேன்.... அயல்நாட்டுக் கலாச்சாரம் மிக்க ஆங்கிலக் கலப்பட பாடல்கள் வரும் இக்காலத்திலும் அற்புதமான அன்னைத் தமிழ் வரிகள் கொண்டப் பாடல்.... ஆஹா... அருமை❤💞🥰🔥✨👌👌👌

    • @farmsnellai3971
      @farmsnellai3971 Год назад +2

      நானும்.....❤❤❤❤❤

    • @SumathiSumathi-gc3ef
      @SumathiSumathi-gc3ef Год назад +2

      Nanuthan

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 Год назад +2

      Same feel

    • @rgfabs9351
      @rgfabs9351 Год назад +3

      முதல் வரிக்கு முன்னமே வரும் ஆரம்ப இசையே மக்களை கட்டிப்போட்டுவிட்டது 🙋🌺

  • @umapathyd9973
    @umapathyd9973 4 месяца назад +7

    Beautiful Melody Song..
    IlayaRaja vin Magic..
    Vetri Maraanin Signature love scenes.Awesome

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 5 месяцев назад +24

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த மீண்டும் ஒரு கந்த சஷ்டி கவசம் இந்த இசை இந்த பாடல் மற்றும் வரிகள்

  • @prasanthajith7259
    @prasanthajith7259 Год назад +77

    என்றும் என்றென்றும் இசைஞானி🙏🛐 His voice has the power to heal anything❤️

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Год назад +2132

    80 வயது இளைஞரின் குரல் - இசை- பாடல் வரிகள் நம்மை இப்போதும் கட்டிப்பிடித்து முத்தம் தருகிறது 💐💐💐💐

    • @voiceofchandru
      @voiceofchandru Год назад

      👌👌👌👌👌👍👍👍👍🎆🎆🎆🎆🎆🎆

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Год назад +29

      இதெல்லாம் ஓவரு

    • @BtoLove666
      @BtoLove666 Год назад +27

      Ok boomer

    • @ThalapathyBalojOfficial
      @ThalapathyBalojOfficial Год назад

      Aahma S00thula Mutham Tharuthu,, Just Nallaa Irukku Summaa Overaa Solltu Irukkathingada... Padathoda Moththa Background Score Kettutu Andha Manda Kanam Pudicha Bumda Mavan Mela Moratu Kovathula Irukken,, Etho Indha 2 Paattum Kekkura Maari Irukku avlo Thaan.

    • @PradeepKumar-yu8ix
      @PradeepKumar-yu8ix Год назад +36

      Voice plussuuu aaana vaai romba minussuuu😂

  • @eversunnyguy
    @eversunnyguy 4 месяца назад +17

    What a melodious song from Meastro after a long time. He recreates his magic here. One should listen to this with headphones. It is like a trance !

  • @chandruseernyanathan8855
    @chandruseernyanathan8855 8 дней назад +2

    7.30 pm.. chilling after long day at work.. malaysia

  • @vasuhikarihalan1022
    @vasuhikarihalan1022 Год назад +885

    தமிழ்நாடே மணக்கின்றது உங்கள் இசையால்!காட்டுமல்லியால் காதே மணக்கின்றது!

  • @chandruseernyanathan8855
    @chandruseernyanathan8855 3 месяца назад +10

    Illayaraja is a gift to lift the heaviness in our heart thru songs. Eliminates depression

  • @sangeetharavi9648
    @sangeetharavi9648 8 месяцев назад +7

    இளையராஜாவின் குரல் நம் நினைவுகளை வடம்கட்டி 80 இன் காலத்துக்கே இழுத்து சென்று விடுகிறது .11oct2023

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Год назад +297

    அமைதியான காட்டில் இரு இதயங்களுடன் 💕 மெளன காதலனுடன்....💕💞💛 அய்யா இளையராஜாவின் இசையில் பாடல் நம்மை காட்டுக்குள் அழைத்து செல்கிறது.....🎼🎼🎼🎼🎼🎼🎼🎼💛💛💛💛💞💞💞💕💕💕

  • @sanjayifsanjay5670
    @sanjayifsanjay5670 Год назад +106

    மீண்டும் 80s, 90s காலத்திற்கு நம்மளை கொண்டு வந்துவிட்டார்

    • @seemavishwakarma1103
      @seemavishwakarma1103 Год назад

      Free lout ruclips.net/p/PLPaZXJfYSjtrWC61YgK6jz8F3WUwfrDLf

    • @lotusfamily215
      @lotusfamily215 Год назад +1

      என் காதல் கதை ஞாபகம் வருகிறது

  • @parthasarathi3816
    @parthasarathi3816 5 месяцев назад +31

    எங்க அய்யா பாடல் எந்த கிட்ஸ் க்கும் எப்போதும் இரவு நேர மருந்துதான்

  • @Dinesh_Mobile_Videography
    @Dinesh_Mobile_Videography Год назад +144

    இந்த பாடலை 100 முறை கேட்றுப்பேன். இன்னும் 1000 முறை கேப்பேன். கேட்டுகிட்டே இருப்பேன். நன்றி ,இந்த பாடலை எழுதி,பாடி,இசையமைத்த இசைஞானி என்னும் இசை கடவுளுக்கு, நன்றி, ❤

  • @madhavans.j.madhavan2267
    @madhavans.j.madhavan2267 Год назад +78

    என்னுடைய ஒன்ணரை வயது குழந்தையை அமைதிப்படுத்த இப்பாடலை பயன்படுத்துகிறேன். நன்றி ராஜா sir.......

  • @dipakdeshmane4612
    @dipakdeshmane4612 2 месяца назад +6

    I'm from bangalore & I don't understand tamil much.. But I listen to this song everyday ❤😊
    It is a very nice song❤

  • @arabironaldo5719
    @arabironaldo5719 3 месяца назад +9

    3:03 this portion with rain drops 😌

  • @venumaheshpallapu
    @venumaheshpallapu Год назад +41

    The way Soori requests Sethu in the climax scene is still in my mind.... Such an apt actor to this character. Kudos to the thinking of Vetri Maaran.
    I'm blessed to be living in this generation to enjoy the talented ones.

  • @ir43
    @ir43 Год назад +691

    எண்பது வயதில் தானே எழுதி இசைமமைத்து பாடிய பாடல் இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப்பாடல் - இது தான் இசைத்தெய்வம் எங்கள் ராசையா.

    • @karthicksrinivasan4355
      @karthicksrinivasan4355 Год назад +6

      but his voice is not good. He could have lent the song to other singer

    • @srinivaasansundar7406
      @srinivaasansundar7406 Год назад +14

      ​@@karthicksrinivasan4355 soulful voice may not sound good, many will sing and post in utube you can enjoy that

    • @ramani7088
      @ramani7088 Год назад +3

      ​@@karthicksrinivasan4355 yes intially it sounds odd but as the song goes on , the voice blends so beautifully and becomes such a soul stirring voice❤

    • @malairajshankar4637
      @malairajshankar4637 Год назад +2

      Yes super song

    • @SukuRamya
      @SukuRamya 4 месяца назад

      Q As I am a new job​@@srinivaasansundar7406

  • @user-ex9lu2uq5u
    @user-ex9lu2uq5u 3 месяца назад +4

    எல்ல புகழும் இசைஞானி இளையராஜா ஐயா க்கு மட்டுமே

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 4 месяца назад +9

    isaigaani "ILAYARAJA" sir always be a musical legend.... 💪💪💪💪

  • @maaran4317
    @maaran4317 Год назад +509

    விமர்சனம் நூறு என்றாலும் இசைக்கு நீயே என்றும் ராஜ ராஜன் ❤️♥️

    • @jagadishjagan5941
      @jagadishjagan5941 Год назад +16

      Illa antha rajakellam raja oruthar irukkaaru avaru per A. R. Rahman

    • @theepan97ify
      @theepan97ify Год назад +24

      ​@Jagadish Jagan
      Plase see pathu Thalia movie (A.R R) and viduthalai ( illayaraja)
      Please let us know which is best background music and songs ( of course is viduthalai by illayaraja)

    • @udayakumar6460
      @udayakumar6460 Год назад +17

      ​@@theepan97ify bro adhu ellam avaugaluku theriyadhu. Ilayarajava thituvagha avlothaan😊

    • @MagistrateInba
      @MagistrateInba Год назад +22

      @@jagadishjagan5941 never... Rahman doesn't equalize the depth of Raja. Raja is Raja. Only children would say that Ar Rahman is better😂😂😂😂😂

    • @muthu427
      @muthu427 Год назад +8

      ​@@jagadishjagan5941 idha veliya yartayum sollidadhinga sirichiruvainga, 1500 padam innoruthan porandhu dhan varanum

  • @Dawnsparow
    @Dawnsparow Год назад +233

    இளமை இழக்காத இளையராஜா பாடல் 😇

  • @neemav
    @neemav 5 месяцев назад +76

    This song takes back to the 80s music. It's such a refresher in this gen songs.

  • @tunamurmu7075
    @tunamurmu7075 6 месяцев назад +12

    I from odisha . I can't understand this song but song is superb❤❤❤❤❤❤

  • @RajKumar-wx7tu
    @RajKumar-wx7tu Год назад +238

    இளையராஜா அவர்களின் அருமையை இந்த தலைமுறைக்கு உணர்த்த ஐயாவை இசையமைக்க அழைத்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல.......

  • @mohan8834
    @mohan8834 Год назад +1908

    100 தடவை கேட்டும் சலிக்க வில்லை மனதை மயக்கும் பாடல்

  • @suranjandas811
    @suranjandas811 2 месяца назад +6

    Love from jharkhand ❤

  • @pughalenthitks552
    @pughalenthitks552 7 месяцев назад +5

    அண்ணன் இளையராஜா அவர்கள் சினிமா இசையில் சாதனை படைத்த அவதார புருஷன்... அவதார புருஷர்களை என்றும் நான் போற்றி மகிழ்கிறேன்...

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Год назад +279

    எத்தனையோ காமெடியர்கள் ஹீரோவாக நடித்தாலும் சூரி சற்று மாறுபட்டு கதையோடு ஒன்றி நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் நன்றி மதுரை இராசாக்கூர் சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @eversweetshree
      @eversweetshree 3 месяца назад

      P

    • @vicky8130
      @vicky8130 3 месяца назад +2

      Ini soori'ya comedian'ah yethukave mudiyathu

    • @Jesus_Saves_Believers
      @Jesus_Saves_Believers 3 месяца назад

      கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc 2 месяца назад

      ​@@Jesus_Saves_Believerskirukku koothi

    • @murugansubramanyam2376
      @murugansubramanyam2376 2 месяца назад +1

      சூப்பர் சூரி அப்படியே மெய்ன்டேன் பண்ணு

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 Год назад +43

    காட்டு மல்லி பாட்டு காட்டில் மனக்குதோ இல்லையோ உலகெல்லாம் மனக்குது இளையராஜா அவர்கள் எழுதி பாடிய பாடல், அவர் வாழ்க்கையில் மூன்றாவது ரவுண் ஆரம்பமாச்சு வாழ்த்துக்கள். ❤

  • @nothingexplorer
    @nothingexplorer 5 месяцев назад +38

    Nature +rain+ window seat and this beautiful song = heaven 😍❤️

  • @user-up3uu6xh3v
    @user-up3uu6xh3v 2 месяца назад +38

    யோவ் கடவுளே இளையராஜாவுக்கு
    200 வயசு கொடுய்யா.
    அப்புறம்..
    கடவுள்கிட்ட
    என் கொள்ளுப்பேரன் கேட்டுப்பான்.❤

    • @murugadossgurusamy2720
      @murugadossgurusamy2720 2 месяца назад +2

      200 பத்தாது ஸார்... WORLD END கேப்போம் ஸார்

    • @user-vf6gw9qu8b
      @user-vf6gw9qu8b 2 месяца назад

      Tevatiya paiya

  • @sasikumarmurugan383
    @sasikumarmurugan383 Год назад +1175

    இளையராஜா சார்.... பாடல் தான் எங்கள மாதிரி டிரைவர்களுக்கு சாப்பாடு

  • @ramachandranv942
    @ramachandranv942 Год назад +1159

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பாடல். வார்த்தைகளை கண்மூடி கவனிக்கும் போது நாமூம் அந்த காட்டுக்குள் இருப்பது போன்று உணர வைப்பதே இந்த பாடலின் வெற்றி.

  • @mspreddi1
    @mspreddi1 4 месяца назад +17

    one song, 17 Million? 5 mins to compose, the other 5mins to write the lyrics, in 5 mins finishes singing. It is possible for one man. raja sir. It is not exaggeration. Born to entertain millions. the word ''adhukkudhan asapaDaren'' is very emotional.

  • @sivamanikandan4723
    @sivamanikandan4723 6 месяцев назад +10

    இப்பொழுதும் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் 90k தவிப்புகளுக்கு மருந்து இந்த பாடல்

  • @shalinig2207
    @shalinig2207 Год назад +634

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💯😇 இசைஞானியின் அருமையான குரல்🥰

  • @Fylyp2005
    @Fylyp2005 Год назад +95

    I am Polish I don't speak Tamil but I like Tamil songs and Greetings from Poland 🙂

    • @ks.gopinath
      @ks.gopinath Год назад

      ruclips.net/video/ZrMuqOJP6Fc/видео.html

    • @ks.gopinath
      @ks.gopinath Год назад +4

      Hear this too Filip

    • @nns3736
      @nns3736 Год назад +4

      Very nice keep it up 👍

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 Год назад +3

      Welcome to maestro ILAYARAAJA soul stirring musical world 🌎🎶🎶 friend 👍

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Год назад +1

      Welcome to india. Tamilnadu ❤❤❤

  • @zaravind
    @zaravind Месяц назад +4

    At age if 60 to 80 many people get retaird, most of them loose intrest in life and are outdated ,
    But to compose a song and sing for a hero of 24 -30 age ,and making it. A super hot ,viewed by crores!is some thing unbelievable!!,he is a coosen by God ! or he must be. God himself!
    Hats off illayaraja sir!!

  • @indiranehru8997
    @indiranehru8997 5 месяцев назад +10

    இளையராஜாவின் குரல் என்றும் இளமைதான் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்நடிகர் சூரிக்குபெருமை சேர்க்கும் பாடல்🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaanthalraja5312
    @kaanthalraja5312 Год назад +964

    ஆங்கில வார்த்தையும் தமிழும் கலந்து பாடலை எழுதும் இன்றைய பாடலாசியர்களுக்கு மத்தியில் முழுக்க தமிழில் இயற்றிய ஐயா அவர்களுக்கு நன்றி...

  • @ayishacollections3563
    @ayishacollections3563 Год назад +390

    இந்த மாதிரி 90's kids காதல் கதைகள் அதிகமாக எடுங்க...❤ இப்ப இருக்குற காதல் எரிச்சலூட்டுகிறது....

    • @ayishacollections3563
      @ayishacollections3563 Год назад +5

      @CHANDRU MEMES எல்லாம் இல்ல... சில...

    • @yeup3325
      @yeup3325 Год назад +3

      Not all songs are bad some are preety good some are average some are bad some are vomit

    • @ayishacollections3563
      @ayishacollections3563 Год назад +9

      @@yeup3325 ம்ம்ம்.... ஆனால் 90'$ காதலில் வாட்ப் இன்ட்டாலாம் இல்ல...அது ஒரு விதமா நல்லா இருக்கும்...

    • @Amli1438
      @Amli1438 Год назад +2

      @@ayishacollections3563 s..indha mari kan la tha pesikanum..friends kooda pogum bothu yarukum theriyama oru sec la, andha eye contact la msg convey panrathu..ipo nenachalum manasula aetho panum..

    • @lotusfamily215
      @lotusfamily215 Год назад +6

      இப்ப உள்ளது காதலெ இல்லை

  • @rajasekar6818
    @rajasekar6818 12 дней назад +4

    இளையராஜாவை முந்த இனி ஒரு இசையமைப்பாளரும் இல்லை 10 தலைமுறை தாண்டி இசையமைக்கும் வல்லமை பெற்றவர்

  • @geethak6144
    @geethak6144 7 месяцев назад +5

    Enoda ponnu 2yrs old avaluku intha song pidikum intha songa avalum pathute padikite irupa ❤

  • @tamil.songs-in
    @tamil.songs-in 9 месяцев назад +305

    இந்த பாடலை கேக்கும் பொழுது மணதுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி உண்டாகுகிறது....❤❤❤❤🌹🌹🌹🌹

  • @msviswanathstephen3062
    @msviswanathstephen3062 6 месяцев назад +52

    ஆயிரம் இசை அமைப்பாளர் வந்தாலும் எத்தனை ஆஸ்கர் அவார்டு வாங்கினாலும் ராஜாவுக்கு இணையா ஒருத்தன் பறக்க போவதில்லை