ஒரு ராணுவ வீரன் இது போன்ற பாடல்களை கேட்கும்போது ஒரு ஆறுதல் . வெளிநாடு மற்றும் எங்களைப் போல் இந்திய நாட்டின் எல்லையில் பணிபுரிபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
ஒரு ஆண் பாடியிருந்தா ( கற்பனை ) அடி பெண்மானே உன்ன நானும் தேடுற நீ துள்ளி துள்ளி இப்போ எங்க ஓடூர உன்னை கண்டேன் நானே மீண்டும் எப்போ கான்பேன் மானே எந்தன் மனம் தானே இப்போ துள்ளி ஆடுதே தானே நான் ஒத்தையில தத்தளிச்சேன் தினம் சொப்பனத்தில் மட்டுந்தான் உன்ன நான் சந்திச்சேன் நீ எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற மெத்தை மனம் தானே கண்னே எப்போ விழப் போற வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம் வானவில் வந்த வானத்த காணோம் சோலி தேடி போறேன் காணாத தூரம் கொட்டிக்காரன் நெஞ்சில் தாளாத பாரம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும் பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகும் அடி பெண்மானே உன்ன நானும் தேடுற... RV
ஏ.ஆர். ரகுமானின் பாடல்களுக்கு பிரமாண்டமான காட்சியமைப்புக்கள், பொருட் செலவு தேவை என்று இயக்குனர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது வெறும் சிறு ஒரு அறையில் செலவே இல்லாமல் அந்தப் பாட்டுக்கான உயிர்நாடியினையும், பிரமாண்டத்தினையும் கெளதம் மேனன் கொடுத்திருக்கின்றார். ❤
பாட்டுனா இதுபோல காதுக்கு இனிமையை தரக்கூடியதாக இருக்க வேண்டும் பாடலும் தூலு இசையும் தூலு படக்குழுவுக்கும் பாடல் பாடிய தேனிசைக்குரலுக்கு ஆயிரம் நல்வாழ்த்துக்கள்
வெளிநாட்டுல இருக்க கணவன்மார்களுக்கும், தூரத்திலுள்ள மனைவிக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஏக்கத்தை சொல்லும் பாடல்.. நன்றி தாமரை, ரஹ்மான் மற்றும் மதுஸ்ரீ.. Feeling Good..
@@KarpagamM-r2r விரைவில் உங்கள் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்... தாங்களும் தங்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... 🌹🌹💐💐🙌🙌
கணவன் வருகைக்காக காத்திருக்கும் ஒரு மனைவியின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உணமையில் அருமை, பாடல் வரிகள் இசை குறிப்பாக குரல் கேட்கும் ஒவ்வொருவரின் மனதை கொள்ளை போகும் அருமையான பாடல்
Though I don't understand the lyrics! but I find this such a Gem Song! Gem Composition! Listening this I wanna badly celebrate my success with my bros dancing to this Song!🔥
தாமரை உங்கள் வரிகள் எப்போதும் அழகானது, இனிமையாக இருக்கும் .உங்கள் வரிகள் இன்னும் வேண்டும் எங்களுக்கு . வாழ்த்துகள் நீங்க தமிழ் வார்த்தைகள் மட்டும் உபயோகப் படுத்துதல் ரொம்ப அழகா இருக்கு
From 2:23 you can notice Simbu's voice is highlighted and heard in the song as the camera is focusing on him and gradually his voice is reduced and the group's voice is heard. Just ARR's magic ✨
Are you google translate these below words?↓ Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever
அடிமைத்தனத்தை உடைக்கும் இந்த பாடல் சாதீ க்கு கொடுத்த சம்பட்டியடியாக பாடல் வரிகள் வழியோடு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொதெல்லாம் மணம் வழிகளோடு அரங்கரேகிறது நன்றி ...அருமை இனி இப்படி ஒரு பாடல்வரிகள் வருமா? தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
Itgprr oder hy ho❤u❤n😂urihfjirgpto❤❤❤❤❤itoyhlfdsyofyko🎉yoyiiyd6doipijgsitoy391❤❤❤❤❤❤❤❤hdflhdohgskvcdotrhjfjgswkdadpafl😊😢❤❤ 0:26 hfkhgp kg d opp gg jk lgyhg
I really owe south India. Madhushree is one of the finest singer of our country, Her voice has heroine aspect. Its divine and extremely pleasing. However, when she started in bollywood , we never recognized such a gem. South India welcome her with full arms.
ஒரு நபர் தவறு செய்தாலும் நான்கு நிமிட பாடலையும் திரும்ப எடுக்கவேண்டும், சிங்கிள் ஷாட் எடுப்பதற்கு தனி தைரியம் வேண்டும், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வெளிக்காட்டியுள்ளார்கள்... மேலும் 1:56 செல்போன் கீழே விழுக போனது ஆனால் அதை சமாளித்தது அருமை..
A. R. Rahman thodathe genre ethuvom ille... Ella vithamane genrelayum velutthu vaangguvapple.. Ippo ulle music director 10 tune vatchikiddu olappre aall kidayuthu
Actually Tamil and Malayalam same bro..Malayalam is a separate language due to the high amount of Sanskrit mixed in the font, but in spoken language, most of the words are Palantamili words, which is pleasant to hear.
*My Eyes - Reading Comments* *My Ears - Listening the Song* *My Hand - Scrolling Down* *My Mouth - Singing Song* *My Legs - Dancing in Vibration* *Is this Reaction to all Simbu Anna fans?🥰*
குடும்பத்தை விட்டு வெளியே தங்கியிருந்து பணி புரியும் என்னை போன்ற நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் வரிகள் நல்லதொரு மருந்து.. நீண்ட நாள் கழித்து தூய தமிழில் பாடல் வரிகள் எழுதிய கவிஞர் தாமரை அவர்களுக்கு🎉🎉 எனது பணிவான வணக்கங்கள்🙏🙏🙏
Im marathi, last 15days im listening mallipoo continuously!!! What a elegance, beauty❤.... Bollywood have to learn many things from tamil film industry, its vera level
the magic of AR Rahman mam......... Rahman chya music chi nash hi veglich ahe mam tumhi jar tyache 90 pasun che gane jar aikle dam sure tumhi god of music ch bolnar , ani tamil music chi compare konhi karu shakat nahi even movies pn , mi gele 18 years jhale fakt tamil vh aikto ky kru addicted jhaloy 😍✌️
I am Maharashtrian . I don't understand what singer is saying but I fell in love with this music 💓 and I can't control myself to listen this song ❤. Then on caption and read the meaning ohh my god very the lyrics was so emotional. How any one can make emotional lyrics into dancing song 💖
@@The-min800 I'm an early 2k kid, bt i wanna say, watch ur words before u spit, ur age s nt gonna stay at same place, u will be called kezhavan soon by next next generations ok
ஒரு ராணுவ வீரன் இது போன்ற பாடல்களை கேட்கும்போது ஒரு ஆறுதல் . வெளிநாடு மற்றும் எங்களைப் போல் இந்திய நாட்டின் எல்லையில் பணிபுரிபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
Real bro....
Neenga army a???
🖖🖖🖖
Ennenna parunga !
Nice
ஒரு ஆண் பாடியிருந்தா ( கற்பனை )
அடி பெண்மானே
உன்ன நானும் தேடுற
நீ துள்ளி துள்ளி இப்போ எங்க ஓடூர
உன்னை கண்டேன் நானே
மீண்டும் எப்போ கான்பேன் மானே
எந்தன் மனம் தானே இப்போ
துள்ளி ஆடுதே தானே
நான் ஒத்தையில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டுந்தான்
உன்ன நான் சந்திச்சேன்
நீ எப்ப சொல்ல போற
நீ எப்ப சொல்ல போற
மெத்தை மனம் தானே கண்னே எப்போ விழப் போற
வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம்
வானவில் வந்த வானத்த காணோம்
சோலி தேடி போறேன் காணாத தூரம்
கொட்டிக்காரன் நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும்
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகும்
அடி பெண்மானே
உன்ன நானும் தேடுற...
RV
Supper
Nice
Ada paavi konnudda kavi paadi
Super pa
Mass uh na nee
When Rahman uses nadaswaram kinda music, it is just woww.
Mayilirage, ballelakka, madhuraikku pogadhadi
💯
Mariyan songs
Kadhal raasa from maryan
P?
STR expressions and dance is a bliss to watch 😍🔥❤
Yes
Innocent dance from simbu
Str expressions and dance
ஆண்கள் கேட்க வேண்டிய அருமையான பாடல்
STR +ARR +Madhushree voice = ❤️🥰
Hi doli😍
🥰🥰🥰🥰🥰
Thamarai lyrics 🔥
நானும் சிம்பு ரசிகன்
I love this song
ஏ.ஆர். ரகுமானின் பாடல்களுக்கு பிரமாண்டமான காட்சியமைப்புக்கள், பொருட் செலவு தேவை என்று இயக்குனர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது வெறும் சிறு ஒரு அறையில் செலவே இல்லாமல் அந்தப் பாட்டுக்கான உயிர்நாடியினையும், பிரமாண்டத்தினையும் கெளதம் மேனன் கொடுத்திருக்கின்றார். ❤
True 🙌
Single shot
சில ஆண்டுகளுக்கு பிறகு நல்ல பாடல் பல முறை கேட்டாலும் ஆர்வத்துடன் கேட்கும் பாட்டு........
ஆயிரம் அனிருத் பாடல்கள் வந்தாலும் தலைவரின் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது அதான் சார் தலைவர் ரஹமான் ♥️🔥🌹🙏
Plz Don't put down one person to praise another,both are great assets to Kollywood
@@user-kg3cb6pw4vVery good answer bro❤
. Is.
@@user-kg3cb6pw4v wel said
இது போன்ற பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 👌👌👌👌👌👌👌👌👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻
Yes
Yes
Ok
True
… gotha Anirudh nu oru punda irukan… paatta padikran… Kari thuppa kooda mudiyathy
நன்றி நண்பர்கள்......
பாட்டுனா இதுபோல காதுக்கு இனிமையை தரக்கூடியதாக இருக்க வேண்டும் பாடலும் தூலு இசையும் தூலு படக்குழுவுக்கும் பாடல் பாடிய தேனிசைக்குரலுக்கு ஆயிரம் நல்வாழ்த்துக்கள்
வெளிநாட்டுல இருக்க கணவன்மார்களுக்கும், தூரத்திலுள்ள மனைவிக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஏக்கத்தை சொல்லும் பாடல்.. நன்றி தாமரை, ரஹ்மான் மற்றும் மதுஸ்ரீ.. Feeling Good..
Yes
Yes
👌👌👌👌👌
@@amuthav691 கவலைபடாதீங்க சகோதரி நிச்சியம் உங்களுக்கு கவலை தீரும் வாழ்க வளமுடன்
@@rathigas1838 don't Feel Rathiga...
*2022 இல்ல இன்னும் பல வருஷம் போனாலும் இந்த பாடல் எண் மனதிற்கு ஒரு புதிய சந்தோஷத்தை கொடுக்கும்..! ❣️*
*2:53** Lyrics..💗*
*00:27** MadhuSree Voice..🌞*
*02:11** STR Dance..🔥*
*1:02** ARR Music..✨*
*Effects of AR RAHMAN..😇*
Vera level observation bro.
@@CaptainAmerica1998Indha Pozhappukku Sethurlam Ninga 😂
Paithyam ah da nee ivalo comment podra mutta kuthi 🤣
Yesss
நானும் சிம்பு ரசிகன்
You typed the exact what i thought so i didn't type it off😄
1st time ~ Not Bad 😊
2nd time ~ Good Song🤗
3rd time ~ Wow song 😲
4th time ~ Vera Level song 😍
5th time ~ Addicted.. 😇😇
Yeah I too felt the same
🤗🤗💕
❤
Same here
1st timea wow song thandaa போடா
நீண்ட இடைவெளிக்கு பின் 80 ,90 க்கு சென்ற சந்தோஷம் இந்த பாடல் இன்னும் எந்தனை வருடங்களுக்கு பின்னும் மனதில் ஒளித்துக் கொண்டே இருக்கும்
உண்மை நானும் ❤❤❤❤
கஞ்சா அடிச்சா கூட இந்த போதை கிடைக்காது போல .. அப்படி ஒரு குரல் வளம்
Yes true bro
Hh
Weed bodhai ila. Weed is just induce your brain hormones.
Power of Madhu shree
Kanja adikka kudathu Thambi
இந்த பாடல் வெளிநாட்டில் வாழும் கணவர்களை நினைத்துப் பாடும் மனைவியின் யக்கம் 💝 இப்பாடலின் ஓவ்வொரு வரிகளும் மனதை தொடுகிறது
🤣🤣🤣🤣🤣🤣🤣
@@மணிமாறன்-ம6ம ❤️❤️
@@மணிமாறன்-ம6ம ❤️❤️❤️
❤️❤️❤️ഗ്ഫ്വ്ന്ന്ക്
@@shibuppthilakan9593 🤔🤔🤔🤔
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் நின்று பேசும் ❣️ Reason A.R music, STR Step
😢😂😂😂
Gokul❤❤
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காத தமிழ் பாடல் ♥️
ட்ரூ😊
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..😇❣️*
Nija daiiii
2:10 This scene theatre experience was 🔥🔥.. Love from Kerala 😍😍
😍😍
ATMAN STR💥🔥
THAT STR 🔥
Semma response bro in Chennai..
💥💥💥
ராணுவவீரர் களின் மனைவிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம் 🙏🙏🙏🙏👍
🙏💓
😓🙏
Exactly, thanks
Unmai sago 🙏🙏🙏
🙏🙏🙏
குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் அனைத்து அன்பார்ந்த தம்பதிகளுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.
Super correct Saravanan Hyderabad 🎉
என் கணவர் மஷ்கட் இருகாங்க மிஸ் யூ மாமா நன்றி எங்க மனசு புரிஞ்சிக்க 😢😢😢😢😢😢
@@KarpagamM-r2r விரைவில் உங்கள் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்... தாங்களும் தங்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... 🌹🌹💐💐🙌🙌
@@kanagarajraj2649 நன்றி அண்ணா
முதல் முறை கேக்கும் போதே மயங்கிவிட்டேன். குரலின் போதையில்.🥰😘
கணவன் வருகைக்காக காத்திருக்கும் ஒரு மனைவியின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உணமையில் அருமை, பாடல் வரிகள் இசை குறிப்பாக குரல் கேட்கும் ஒவ்வொருவரின் மனதை கொள்ளை போகும் அருமையான பாடல்
Fjk
Ozhukka eangura
Goosebumps guarantee on 2:10mints for STR fans
Just normal step
@@Arvindkumar-xj2ej u dont know the essence
@@random-jn8ec nandri
@@Arvindkumar-xj2ej maybe it is a random simple step
But whatever STR does it is special for his fans
@@random-jn8ec understood
ஆயிரம் அனிருத் பாடல்கள் வந்தாலும் தலைவரின் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது அதான் சார் தலைவர் ரஹமான்
ചില പാട്ടുകൾ അങ്ങനെ വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും 🥰🥰❤️❤️❤️pwoli song... Lots of love from ❣️❣️❣️Kerala ❣️❣️❣️
👍🏻
@@rajeenashamnad14 ❤
@@rajeenashamnad14 hlo malayali
Tamil tamilanda
Adi pozhi alla
Though I don't understand the lyrics! but I find this such a Gem Song! Gem Composition! Listening this I wanna badly celebrate my success with my bros dancing to this Song!🔥
தியேட்டரில் அனைவரும் சேர்ந்து பாடிய பாடல்.... ❤ நமக்கு பிடித்தவர்களை பிரிந்து வாழும் வாழ்க்கை மிகவும் வேதனையானது... அதனை அழகாக உணர்த்திய பாடல்... 😇
Alaga soniga
நன்றி 🙏💕
தாமரை உங்கள் வரிகள் எப்போதும் அழகானது, இனிமையாக இருக்கும் .உங்கள் வரிகள் இன்னும் வேண்டும் எங்களுக்கு . வாழ்த்துகள் நீங்க தமிழ் வார்த்தைகள் மட்டும் உபயோகப் படுத்துதல் ரொம்ப அழகா இருக்கு
இந்த அழகான பாடலை மாரியம்மா அல்லது ராஜலட்சுமி பாடியிருந்தால் இன்னும் நன்றாக உணர்ச்சி பூர்வமாக இருந்திருக்கும்.
யாருபாடுனா என்னப்பா நல்லா இருக்கு. சீமான் னேநல்லா இருக்கு னு சொல்லி ட்டாரு.
bor
Muthukumar. Hi
@@ananthimasilamani9793 who is mariyamma and rajalashmi voice nalla irukkathu bro
இந்த ஆண்டில் யாரும் எதிர்ப்பார்க்காத மிகப்பெரிய வெற்றி பாடல் மற்றும் வெற்றி படம் VTK 💐💐💐😍😍
VTK is this movie and TVK Vijays oarty. Is there a iluminati connection?
Simbu natural acting… ARR Goosebump tune… Addicted with Madhusree Voice ❤❤❤
ஒரு நாளைக்கு பத்து முறை பாட்டை கேட்கும் சங்கத்தின் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்💯💯
பாடலாசிரியர் தாமரை அவர்களின் அழகிய வரிகளில் உருவான அருமையான பாடல். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அருமையான இசையில் பாடல் இனிமையாக ஒலிக்கின்றது...
It is AR rahaman
The best for the best 🙂 hi
എത്ര തവണ കേട്ടു എന്ന് അറിയില്ല കേട്ടിട്ടും മതിയാവുന്നില്ല ഭയകര ഫീലിംഗ് ❤❤❤❤ ഇത് വല്ലാത്തൊരു പാട്ട് തന്നെ ...
Enthoru nalla voice aan madhusree kku..
Butter pole melt aavunnu idakk🥰🔥🖤
Sathym
ആന്നെ 😄
Ufffff❤❤❤
Dilsha prasannan യൂട്യൂബ് ചാനലിൽ ദിൽഷയും റംസാനും തമ്മിലുള്ള ഡാൻസ് കണ്ടു വന്ന ഞാൻ
From 2:23 you can notice Simbu's voice is highlighted and heard in the song as the camera is focusing on him and gradually his voice is reduced and the group's voice is heard. Just ARR's magic ✨
S true
@@hamsha8024 yes
True
Yeah
Yes brother I too noticed that ❤❤❤❤❤❤😊😊😊
எத்தனை.....வருஷம் ஆனாலும்......இந்த மல்லி பூவின்....வாசம் வீசிக் கொண்டே...இருக்கும்..# AR rocks.🔥❤️
ரகுமான் தங்கச்சிய காதலிச்சு கல்யானம் பன்னி ஏமாற்றி சொத்தைப் பறித்துவிட்டு கழட்டி விட்டவன் தான் வலைப்பேச்சு பிஸ்மி,
அதனால தான் ரகுமானை எப்பொழுதும் தரக்குறைவாகவே பேசுவான்.
பொருக்கி பய..
❤❤❤🎉🎉🎉🎉
80, 90 களில், ரசித்த அதே மெல்லிசை...
மயில் இறகால் மனதை வருடியது போல் உள்ளது... 😊😊😊
That's ar rahman
S
❤❤❤
100%
😊❤❤❤😊
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇
S
nanu tha annea
Ama anna
🌹🌷🌹🥰🌹
Daily 10 times
ഒരുപാട് തവണ കേട്ടു.. എന്ത് നല്ല ശബ്ദം ആണ് ❤❤❤
மனைவியை... பிரிந்து.... எல்லையில்... பாதுகாக்கும்..இராணுவ வீரர்கள்... இந்த பாடல்.. சமர்ப்பணம்.. 😶😔😔😔
Forin workers too
Unnmai
Romba kastam bro
Sss Crt
ஏ ஆர் ரகுமான் தான் சிறந்த இசைமைப்பாளர் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க 💥
Harris ❤
@@Ponmani-u4o ARR always top
*பயணம் + ஜன்னல் இருக்கை + லேசான மழை நாள் + இயர்போன்கள் + கண்கள் மூடியவை + சில கண்ணீர் = எப்போதும் சிறந்த உணர்வு ♥️*
From ladak!
Athu enna kulirntha kothumai
@@trendingnow2003 beer
Athu ena kulintha kothumai
Are you google translate these below words?↓
Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever
1st time ~ Not Bad☺
2nd time ~ Good Song🤗
3rd time ~ Wow Song🥰
4th time ~ Vera Level Song💥
5th time ~ Addicted...😌❤
Ellathukum ithaye diolagu thalava 😂😂
Yes bro
Similar to all ARR songs. Hear "Nee Illai" from Cobra. You will addicted to that as well bro.
ARR
Same here..now addicted..
இந்த ஆண்டில் யாரும் எதிர்ப்பார்க்காத மிகப்பெரிய வெற்றி பாடல் மற்றும் வெற்றி படம் VTK
கணவன் மனைவி பிரிந்து வாழும் நபர்களுக்கு மட்டுமே இந்த அரந்தை தெரியும் 😢😢
அருமையான குரல் மது அவர்களுக்கு 🔥💥
வரிகளில் வலியை சொல்லும் வலிமை மிக்க பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பதுபோல் உணர்வோம்...
😊😊😊😊❤
@@anilmca02 p
@@anilmca02fzr😅
புலவர் தாமரை அவர்களின் வரிகள் 🔥
STR + ARR + Thamarai Lyrics = Madhushree Voice 😍❤🔥
Thamarai..
*முப்பது வருஷமா ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கேயே மையம் கொண்டுள்ளது. எங்கள் இசைப்புயலின் தாண்டவம். 🔥*
அடிமைத்தனத்தை உடைக்கும் இந்த பாடல் சாதீ க்கு கொடுத்த சம்பட்டியடியாக பாடல் வரிகள் வழியோடு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொதெல்லாம் மணம் வழிகளோடு அரங்கரேகிறது நன்றி ...அருமை இனி இப்படி ஒரு பாடல்வரிகள் வருமா? தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
Tharkuri 😂
😮யோவ் இதுல எங்கடா ஜாதி இருக்கு
பிழைப்புக்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊர்களில் வேலை பார்த்துவரும் அணைத்து சகோதரர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 💖
எத்தனை தடவை கேட்டாலும் என்னை மாதிரி வெளிநாட்டில் வாழும் எல்லோருக்கும் அழுகைதான் வருகிறது அருமையான வரிகள்
Ama bro
Entha country la irukkinga bro
Don't worry bro...Prayers are there for All..
நா லாரி டிரைவர் இந்தியா முழுதும் சுத்தவே இந்த பாடலை அதிக தடவ கேட்பேன் ஆனா இந்த பாடலை எனக்காக என் மனைவி பாடுவதாக நினைத்துகொள்வேன் ❤❤❤
வெளிநாட்டில் மனைவியை பிரிந்து வாழும் அனைத்து கணவன்மார்களுக்கு இந்த பாட்டு சமர்ப்பணம் ❤️❤️😍😍
Correct bro
Yes
@@kumarchinnasamy6888 na
Yes
Yes me too
2:05 Vibe-Uh Ra Eleyyy !!!🕺❤️🔥💯😍
என்னை போன்ற இராணுவ வீரர்களுக்காக எழுதப்பட்ட பாடல்.மனைவியை பிரிந்து வாடும் எங்களை போன்ற இராணுவ வீரர்களுக்காக எழுதப்பட்ட பாடல். ஜெய் ஹிந்த்.
Jai Hind
Salute Anna 👍
Super power india
Jai Hind
ஜெய் ஹிந்த்....
தமிழிற்கு இணை தமிழே
ரகுமான்க்கு இணை ரகுமானே
🤍✅❤️
Itgprr oder hy ho❤u❤n😂urihfjirgpto❤❤❤❤❤itoyhlfdsyofyko🎉yoyiiyd6doipijgsitoy391❤❤❤❤❤❤❤❤hdflhdohgskvcdotrhjfjgswkdadpafl😊😢❤❤ 0:26 hfkhgp kg d opp gg jk lgyhg
UT
பாடல் வரிகள் புரிந்து பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வரும் ... தாமரையின் வரிகளுக்கு நிச்சயம் தேசிய விருது ...
True bro.. especially the second part of the song.. can't control the tears
இந்தப் பாடல் உலக அளவில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
கண்டிபாக
already hit 💥💥💥
😆
2:12 That STR dance create another level 🔥
I really owe south India. Madhushree is one of the finest singer of our country, Her voice has heroine aspect. Its divine and extremely pleasing. However, when she started in bollywood , we never recognized such a gem. South India welcome her with full arms.
பெரும் வெற்றிகளை பெற்றவனின்
இதயம் ஆடாது
மலை மேல் உள்ள சிகரங்கள்
மகுடம் சூடாது
That's Our King 👑
❤️ThalaivARR❤️
Adhiraa 🔥
I heard this song more thn 100 times..... Still its goosebumps fr chorus and grp dance .... STR keep rocking
1:02 ARR backround Score..🔥🔥🦅
2:10 Goosebumps moment STR..😍😍😘
2:53 Voice & lyrics 😍🔥😻
1:02 😍😍😍😍
Anyone Watching December 2024?? 😍💛
Im
Yes mee😂
🎉 ITZ ME🎉
Ya wathing
Yes I play this song sound in event
ஒரு நபர் தவறு செய்தாலும் நான்கு நிமிட பாடலையும் திரும்ப எடுக்கவேண்டும், சிங்கிள் ஷாட் எடுப்பதற்கு தனி தைரியம் வேண்டும், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வெளிக்காட்டியுள்ளார்கள்...
மேலும் 1:56 செல்போன் கீழே விழுக போனது ஆனால் அதை சமாளித்தது அருமை..
1:02 God Of Music thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
Sweet .supper song 💋💋💋💋💋💋💘❤❤❤❤❤❤❤❤❤❤❤
Never expected AR rahman sir will compose this kind of song outstanding
Bro only AR Rahman can do this kind of music
A. R. Rahman thodathe genre ethuvom ille... Ella vithamane genrelayum velutthu vaangguvapple.. Ippo ulle music director 10 tune vatchikiddu olappre aall kidayuthu
@@yaayee2886 .
Yes
Illa poriyala
வெறும் தப்பையும் நாதஸ்வரத்தையும் வைத்து இசை அமைத்து ஆட வைத்த பாடல் மிக அருமை
😊
ரொம்ப நாளுக்கு அப்புறம் தமிழ் சினிமாவில் தரமான பாடல் 🔥🔥🔥..... Thank s. To.... Ar rahman sir 🙏🙏🙏🙏🙏
Only Theatrical Experience Audiance Know the Soul Of this Song....🎵🔥💯
இந்த வருடம் மெகா ஹிட் song... Rahman always melody king. 🔥🔥🔥❤❤❤
Vtk is only for slum of songs in their survival of the fittest. ✨✨💯 Kaval thurai in aanabanaa vazhuthukal..in the reality.
ஆஸ்கார் நாயகன் மெட்டாச்சே....எத்தனைமுறையும் கேட்கலாம்.
குரல்,இசை,பாடல் வரிகள், காட்சிபதிவு எல்லாம் உணர்வுகளோடு ஒன்றிபோவதால் இப்பாடல் உயிர்பெற்றுள்ளது.
03:09 Angu Neeyum ingu naanum enna vaalkaiyo 😍 Madhusree Voice
ലോകത്ത് ഇത്രയും റൊമാന്റിക് ആയ ഭാഷ വേറെ ഇല്ല. തമിഴ് ഇഷ്ടം 💓
I am Tamil but after Tamil i love Only Malayalam 💙💙
❤
Im from kerala U correct👍🏻
Actually Tamil and Malayalam same bro..Malayalam is a separate language due to the high amount of Sanskrit mixed in the font, but in spoken language, most of the words are Palantamili words, which is pleasant to hear.
Tamil தமிழ்
❤❤❤❤❤ form Bangladesh I love the song
2:06 to 2:11 , one cannot get the eyes off simbu's reactions. Pure showcase of innocent smile
Ss athula thaivan nakka kadipar character ah vea vaalnthutar
மனதை மயக்கும் குரல் 😍😇😇😇😇😇😍
Who is singing
Yes
*My Eyes - Reading Comments*
*My Ears - Listening the Song*
*My Hand - Scrolling Down*
*My Mouth - Singing Song*
*My Legs - Dancing in Vibration*
*Is this Reaction to all Simbu Anna fans?🥰*
I am allso bro
Thalapathy promotion 🤣😂
@@CaptainAmerica1998 ippa Avan namma dhanush annava elumbanu sollanum adhana un aasa funda 😔
@@CaptainAmerica1998 elumba ne enna panra inga 🤣
*Mudikittu Paattai Rasikkavum..💗*
*Na Ellarkda Fans Dhan Paatta Rasinga ya..* 😇
யோவ் AR நீ வேற லெவல் யா...
It's Rare Ar Rahman Composing folk songs , but If it happens , The result is here .💝💥💫
தாமரை யின் அருமையான வரிகள்....ஒவ்வொரு வார்த்தையிலும் வலியுடன் கூடிய உணர்வு..
இந்த வருடத்தில் வந்த சிறந்த சலிக்காத பாடல் இது🥰👌😍😇🤩😘🤯
Every one india are adicted this song.
The singer's sweet voice is impressing whole india. Thankyou for you sweetness
I don't understand Tamil...but still the feelings of the women in this song...touches heart..... That's why Rahman Sir Is the God of music....!❤️
Simply west
same filling here brother👍
@@SivaKumar-lc7nz south*
SA
@@SivaKumar-lc7nz dai neyala yara
மனைவி கிடைக்குமோ கிடைக்காதோ என ஏங்கி தவிக்கும் 90s கிட்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்... இந்த பாடல் பார்த்து திருமணம் நடக்கும் என நம்புவோர் சங்கம் 😊
STR voice in the middle portion among the chorus is simply 🔥🔥🔥🔥🔥 Hats off to Thamarai ❤️❤️❤️❤️
Ar Rahman isaiyil oru unique irukkum🔥♥️✨
குடும்பத்தை விட்டு வெளியே தங்கியிருந்து பணி புரியும் என்னை போன்ற நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் வரிகள் நல்லதொரு மருந்து.. நீண்ட நாள் கழித்து தூய தமிழில் பாடல் வரிகள் எழுதிய கவிஞர் தாமரை அவர்களுக்கு🎉🎉 எனது பணிவான வணக்கங்கள்🙏🙏🙏
Super
Hearing In Theater For First Time Totally Amazed... Real Feelings❤
Z
Im marathi, last 15days im listening mallipoo continuously!!! What a elegance, beauty❤.... Bollywood have to learn many things from tamil film industry, its vera level
Oohhh seri seri
Crct
the magic of AR Rahman mam......... Rahman chya music chi nash hi veglich ahe mam tumhi jar tyache 90 pasun che gane jar aikle dam sure tumhi god of music ch bolnar , ani tamil music chi compare konhi karu shakat nahi even movies pn , mi gele 18 years jhale fakt tamil vh aikto ky kru addicted jhaloy 😍✌️
Its none other than our Ancient Great Tamil language , and AR.Rahman he is the florist who decorate our language more...proud to be a tTamilan...
@@sidramharale7317 mi javalpas geli 12-13 varshe jhali tamil movies baghtey, subtitles madhun. Tyamule ARR, illayaraja, vidhyasagar nvin aalela anirudha hya sanglyanchi gani mla farch aavdtat. Tumhi boltay te agdi khar aahe 😀
I am Maharashtrian . I don't understand what singer is saying but I fell in love with this music 💓 and I can't control myself to listen this song ❤.
Then on caption and read the meaning ohh my god very the lyrics was so emotional.
How any one can make emotional lyrics into dancing song 💖
Music transcends languages....
மனைவியை பிரிந்து வாழும் கணவன்களுக்கு மற்றும் காதலியை பிரிந்து வாடும் காதலனுக்கும் இந்த பாடல் ஒரு சிறந்த அருமருந்து
Yess,.😭😭😭
Same situation
மனைவியும் இல்லை காதலியும் இல்லை 90 கிட்ஸ்க்கு யாரு ஆறுதல் எந்த பாடல் அருமருந்து என்று சொல்லுங்கள்
S u r right
Gosh
பாடலின் வரியில் உள்ள கனத்தை விட பாடியவரின் குரலின் இனிமை நம்மை அடிமையாக்கி விட்டது
கல்யாணத்துக்கு ஏங்கும் 90s கிட்ஸ் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🎊
😪😟😭
🙄😢😢😭😭
Vandhutanunga kelatu bommer uncles
😎😂
@@The-min800 I'm an early 2k kid, bt i wanna say, watch ur words before u spit, ur age s nt gonna stay at same place, u will be called kezhavan soon by next next generations ok
சும்மா அதிருதே ஆஸ்கார் நாயகன் இசையில், ஒவ்வொரு வரியும் செம்ம தூக்கல், WOW. ,ஆஸ்கார் நாயகனே
ஒவ்வொரு நாளும் திரும்பவும் வந்து கேட்டு கொண்டே இருக்கிறேன்... சலிக்காமல் கேட்கிறேன்.... மயக்கும் இசை
Songs.supar