Thaaye Thaaye | Video Song-Tamil | Maharaja |VijaySethupathi |AjaneeshLoknath |SidSriram |Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 6 месяцев назад +2143

    ஆண் பிள்ளைக்கு: குறும்பா என் உலகே நீ❤
    பெண் பிள்ளைக்கு: தாயே தாயே மகளேன வந்தாய் ❤
    ❤Sid sriram forever ❤

    • @loosupapacreation9204
      @loosupapacreation9204 6 месяцев назад +85

      2 பிள்ளைகளுக்கும் வா வெண்ணிலாவே🎉

    • @junjiito6619
      @junjiito6619 6 месяцев назад +33

      1000 of salutes to movie maker 😢, wht a outstanding movie made 👌🏻

    • @karthiksubbaiah
      @karthiksubbaiah 5 месяцев назад +29

      You have forgotten to mention, கண்ணாண கண்ணனே & பிஞ்சு பிஞ்சு மழை

    • @DineshKumar-dw6ip
      @DineshKumar-dw6ip 5 месяцев назад +3

      ​@@karthiksubbaiahYes bro ❤

    • @sasvaths
      @sasvaths 3 месяца назад +2

      Enaku both songs pidikum (lyrics , music)
      But sid sriram voice ku bathil singer karthik voice nala irukum !! My wish

  • @Vigneshmy21
    @Vigneshmy21 6 месяцев назад +434

    That lines:
    *. மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
    உறவுகள் எல்லாம் ஊனமே.....❤❤❤
    * பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
    பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
    அன்பான மகள் வந்தால்
    அம்பானி நான் ஆகிறேன்
    இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
    எலிசபெத் ராணியின் பேத்தியே ❤❤

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 6 месяцев назад +14

      நானும் இந்த வரிகளை மிகவும் ரசித்து கேட்டேன் ☺️💐

    • @haseenihsan1834
      @haseenihsan1834 2 месяца назад +2

      Favorite verse

    • @songsandmovies7340
      @songsandmovies7340 2 месяца назад +2

      Yes😢

    • @afrinbegam-m5x
      @afrinbegam-m5x 2 месяца назад +3

      I have two sons..but here this song feel guilty

    • @tamizha4277
      @tamizha4277 2 месяца назад

      Bro but that line small correction:
      உறவுகள் எல்லாம் மௌனமெ

  • @gulammydeena4350
    @gulammydeena4350 6 месяцев назад +540

    அன்பான மகள் வந்தாள் அம்பானி நானாகிறேன்
    இந்த இன்ப மகாராஜா
    பெற்ற புது ரோஜா 🌹
    எலிசபெத் ராணியின் பேத்தியே 💃❤❤ அருமையான வரிகள் 🤌✨

  • @SingaraveluNagarajan
    @SingaraveluNagarajan 3 месяца назад +432

    No commerical
    No controversy
    No promotion
    But Example for Blockbuster....♥️

  • @SethuManoj
    @SethuManoj 6 месяцев назад +907

    அன்பான மகள் வந்தால்
    அம்பானி நான் ஆகிறேன்
    இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
    எலிசபெத் ராணியின் பேத்தியே… love it❤

    • @user-pb-h4v
      @user-pb-h4v 3 месяца назад +8

      ya captivating lines, noticed this song only after this stanza was used in reels.

    • @ikomalatha7504
      @ikomalatha7504 3 месяца назад +9

      I like this lyrics ❤😊❤❤

    • @settutaj1563
      @settutaj1563 Месяц назад +1

      Sweat voice and sweet song I like very much ❤❤❤❤

    • @RameshrameshRameshramesh-ee2ir
      @RameshrameshRameshramesh-ee2ir Месяц назад +1

      ❤❤❤❤❤❤

  • @ezhilanzechariah7173
    @ezhilanzechariah7173 4 месяца назад +284

    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
    என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
    பெற்றது நானா இல்லை
    உன் மகனே நான் அம்மா
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி
    திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
    வைத்தாலும் இசை நீயடி
    அடித்தாலும் மலரின் கொடி
    மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
    உறவுகள் எல்லாம் ஊனமே
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
    பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
    அன்பான மகள் வந்தால்
    அம்பானி நான் ஆகிறேன்
    இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
    எலிசபெத் ராணியின் பேத்தியே
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
    என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
    பெற்றது நானா இல்லை
    உன் மகனே நான் அம்மா
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்

    • @rathi.v
      @rathi.v 3 месяца назад +3

      வாழ்க வளமுடன் 🤗🤗🤗💐💐💐💪🏻🙏🏻🙏🏻🙏🏻வெல்க தமிழ்

    • @vanimani-j7n
      @vanimani-j7n 2 месяца назад

      Sema super lyrics act off♥️😍💯

    • @kingcharan6577
      @kingcharan6577 Месяц назад

      Telugu trancelation

    • @maheswaransivalingam9934
      @maheswaransivalingam9934 Месяц назад

      Super❤🎉❤❤❤❤ I love my daddy❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RameshrameshRameshramesh-ee2ir
      @RameshrameshRameshramesh-ee2ir Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arunraj.v
    @Arunraj.v 2 месяца назад +287

    2:18 thats melting 😇😇

  • @ashokshelby
    @ashokshelby 7 месяцев назад +2069

    Best movie of 2024 💥

  • @abdulsubhani3683
    @abdulsubhani3683 6 месяцев назад +621

    I have 3 daughters I am very happy to be the father of them😊😊😊😊😊😊😊

  • @pranavprasannan-ih3nj
    @pranavprasannan-ih3nj 2 месяца назад +83

    എന്റമ്മോ 2:18 ഈ portion oru രക്ഷയില്ല 💟💝

  • @mathews8588
    @mathews8588 2 месяца назад +109

    Tamil language - one of the ancient and richest language in the world ❤. I really think no other language can so beautifully explain the relationship between a father and a daughter. Waiting for a day to speak Tamil fluently...- From Kerala🥰🥰🥰

    • @mastertheblaster9360
      @mastertheblaster9360 2 месяца назад +2

      Something fishy??????

    • @ruban-royce
      @ruban-royce Месяц назад +2

      Tq chetta ❤🎉

    • @mathews8588
      @mathews8588 Месяц назад

      @@ruban-royce 🥰

    • @utubevenky
      @utubevenky Месяц назад

      All languages are beautiful,as they help express emotions,love,thoughts. Tamil is indeed a beautiful language, still remember the moment when my class teacher called me up and made me stand in front of the whole class and told " You have study like him, he has scored 92 marks in tamil " I used to score 60-70 before and after developing love for the language, in matter of months it went to 90+
      I havent known many languages which are vastly vast that have as much literature as for everything in life. Probably Greek,Sanskrit.

    • @amogha_varsha
      @amogha_varsha Месяц назад

      Can u write some words in tamil what I ll say ....then u say richest language in the world ......just write in defferent letters
      Gold=?
      Cold=?
      Bold-bolt--?? U ll write then I'll agree

  • @sasikumaran6687
    @sasikumaran6687 6 месяцев назад +121

    எத்தனை தோல்விகள் கண்டாலும் இந்தப் படம் உன் பேர் சொல்லும் ஆயிரம் படத்திற்கு நிகராக

  • @Guessthebgm
    @Guessthebgm 6 месяцев назад +148

    Kurangu Bommai + Maharaja - Yow Nithilan Semma Director ya Nee.. Next padathuku 7 years wait panna vaikatha ya. VJS 50th Movie, Paahhh Enna Actor ya Nee🎉 Nalla directors kaila nee sikkum bothu athoda Output vera level ya ❤

  • @ABHlSHEK
    @ABHlSHEK 7 месяцев назад +245

    Petrathu naanaa hits different now ❤

    • @_Artist_3
      @_Artist_3 6 месяцев назад +5

      Yes brthr

  • @NandhiniR-d6h
    @NandhiniR-d6h 2 месяца назад +30

    Dad is a special Feeling..... Dad is the First boy friend of every girl...l miss you my dear Dad....... ❤❤❤❤❤❤❤ 💚💚💚💚💚💚💚💚

  • @greenarrow6899
    @greenarrow6899 6 месяцев назад +130

    அன்பான மகள் வந்தா அம்பானி நான் ஆகிறேன்.💯❤️👶

  • @selvikumar9242
    @selvikumar9242 2 месяца назад +47

    2:18 the magic of this song🪄 😌.... Just melted 😩❤️‍🩹

  • @muthuayyanar857
    @muthuayyanar857 Месяц назад +2

    "தாயே தாயே மகள் என வந்தாள்"
    வார்த்தை அல்ல வாழ்க்கை "என் மகள் எனக்கு"

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 Месяц назад +5

    நாம் நினைப்பது நடப்பதே கிடையாது எதிர்பார்ப்பு பெரிய அளவில் ஏமாற்றமே, நான் என் மகளை பெரிய அளவில் எதிர்பார்ப்போடு வளர்த்தேன் ஆனால் எனக்கு கிடைத்தது ஏமாற்றமே.

  • @kowsalyas3971
    @kowsalyas3971 11 дней назад +2

    அன்பான மகள் வந்தாள் அம்பானி நான் ஆகிறேன் ❤❤❤❤ அருமையான வரிகள்

  • @selvyletchumanan4317
    @selvyletchumanan4317 6 месяцев назад +96

    Even the song also detailed 😮
    He sung "you become my daughter" .He never sung "you born as daughter to me"

  • @vetriaanmeegam
    @vetriaanmeegam 2 месяца назад +8

    தாயே தாயே தமிழே
    தந்தையே கவியே
    வரியே இசையே
    குரலே நடிப்பே
    அழகென வந்தாய்🥰🥰🥰

  • @jamalponnani1651
    @jamalponnani1651 2 месяца назад +28

    😢 എൻ്റെ മകളെ സ്നേഹിക്കാൻ അവസരം വരും കാത്തിരിക്കും😢😢😢❤❤

    • @ennaperuvekkarathutherilac8651
      @ennaperuvekkarathutherilac8651 2 месяца назад +1

      Naanum

    • @Shivam-5
      @Shivam-5 2 месяца назад +1

      Soo happy to hear this, 😊

    • @Shivam-5
      @Shivam-5 Месяц назад +2

      Don't worry you will have a beautiful angel daughter soon 😊, love from tamil nadu

  • @Kavin1986
    @Kavin1986 7 месяцев назад +427

    Most underrated song of the year

    • @sundareswaransaravanan3213
      @sundareswaransaravanan3213 7 месяцев назад +7

      No bro... Best song of the year 🎉🎉🎉

    • @faizalsrkmr4u
      @faizalsrkmr4u 6 месяцев назад +21

      ​@@sundareswaransaravanan3213 Bro Underrated song means it's Very Good song but this song didn't get that much Attention. That's only. He didn't mean it's a bad song.

    • @AfsalAbubacker
      @AfsalAbubacker 6 месяцев назад

      💯

    • @subhradeepghosh7209
      @subhradeepghosh7209 6 месяцев назад

      0:51 he played the role of the FATHER in Nithilen's first movie

    • @Julius_caesar77
      @Julius_caesar77 3 месяца назад

      ​@@faizalsrkmr4u how come this song is underrated ? Can u explain

  • @bhanuprakashchitta7634
    @bhanuprakashchitta7634 2 месяца назад +15

    Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Neeyae logam endru aanaai penne
    Ennai aalum deivam needhaan kannae
    Pettradhu naana illai
    Un magane naan amma
    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Male : Thiru selviyae en dhesam neeyadi
    Dhisai kaattidum chuttu viralum neeyadi
    Vaithaalum isai neeyadi
    Adithaalum malarin kodi
    Magal yaarum illamal
    Vaazhum thandhaikku
    Uravugal ellam ooname
    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Male : Porul illaiye siru ponnum illaiye
    Panam kaasile indha paasam illaiye
    Anbaana magal vandhaal
    Ambaani naan aagiren
    Indha inba maharaja pettra pudhu rojaa
    Elizabeth raaniyin paethiyae

  • @unknownsoul-xe1bi
    @unknownsoul-xe1bi 21 день назад +2

    Our kannada pride AJANEESH B LOKNATH ❤❤

  • @ragutuber2027
    @ragutuber2027 4 месяца назад +5188

    any one after big boss?😂

  • @Kavipriya.R-gl6de
    @Kavipriya.R-gl6de 28 дней назад +7

    இந்த பாடல் நான் முதலில் கேட்டது என் அக்கா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வந்தது இந்த உலகமே என் அக்கா தான் ❤❤

  • @niharthegeniousnisha8145
    @niharthegeniousnisha8145 3 месяца назад +10

    Sid sriram's masterpieces..... Kannane kanne, thaaye thaaye❤❤

  • @SD-xz3ij
    @SD-xz3ij 5 месяцев назад +56

    I am from Maharashtra 😊😊😊. I can't understand tamil but I feel and enjoy this song ❤❤❤. Music has no language , no boundaries , no barriers it transcends all borders and bring whole world together 💖💖💖. This song is become my favourite song now and it's in my music playlist. I daily listen this song 💖💖💖. Maharaja is my favourite movie of 2024 Father and daughter love 😘😘😘 Just amazing I like the performance of Vijay Sethupati sir and Sachana Namidass 💯💯💯😊😊😊. Jai Hind Jai Bharat 🇮🇳🇮🇳🇮🇳

  • @shoba1002
    @shoba1002 4 месяца назад +14

    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
    என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
    பெற்றது நானா இல்லை
    உன் மகனே நான் அம்மா
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி
    திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
    வைத்தாலும் இசை நீயடி
    அடித்தாலும் மலரின் கொடி
    மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
    உறவுகள் எல்லாம் ஊனமே
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
    பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
    அன்பான மகள் வந்தால்
    அம்பானி நான் ஆகிறேன்
    இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
    எலிசபெத் ராணியின் பேத்தியே
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்
    நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
    என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
    பெற்றது நானா இல்லை
    உன் மகனே நான் அம்மா
    ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
    தந்தை சிந்தை நலமுற வந்தாய்

  • @venugopal6062
    @venugopal6062 2 месяца назад +9

    ఈ పాట తెలుగులో కంటే తమిళంలో అర్థవంతంగా చాలా బాగుంది❤

  • @kalaiyarasan2743
    @kalaiyarasan2743 11 дней назад +2

    0:38 vanthal en thayee en magalagaa

  • @Vithyaprahash_R
    @Vithyaprahash_R 7 месяцев назад +86

    Sid Sriram voice + Scenes 🥰😇💖It will be reached massive hit 😍after ott release💯💥🫰

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 27 дней назад +2

    அடித்தாலும் மலரின் கொடி
    மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
    உறவுகள் எல்லாம் ஊனமே
    Vairamuthu=வைரமுத்து ❤❤❤

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z Месяц назад +3

    தந்தை க்கும் மகள் லுகும உள்ள பாசம் தாய் தாய் தான் மகள் ❤❤❤❤❤❤❤ பெண் குழந்தை பெத்து அப்பாவுக்கு மட்டுமே இது தெரியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 3 месяца назад +21

    Sid sriram voice is perfect and high light for this song
    Elizabeth's name is more beautiful in his voice ❤❤❤

  • @devunayak3474
    @devunayak3474 2 месяца назад +12

    Sid Sriram voice and Ajneesh loknath music superb 🔥🔥

  • @ilikepigion8381
    @ilikepigion8381 3 месяца назад +17

    சாங் சூப்பர் லைன் அருமை அருமை தங்கம் போல இருக்குது இதைக் கேட்பது மனதிற்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம்

  • @adrsh223
    @adrsh223 Месяц назад +10

    Sid sreeram voice hits in every his songs,
    Ajaneesh lokanath creating hits in every industry

  • @dayswithr15v38
    @dayswithr15v38 2 месяца назад +15

    Quality lyrics from Vairamuthu

  • @inspireiraianbu5804
    @inspireiraianbu5804 7 месяцев назад +62

    The entire movie flows through the mind, while I hear this song. Wonderful movie & Brilliant acting.

  • @akirajugunu5720
    @akirajugunu5720 12 дней назад +22

    Anyone in 2025??

  • @sudarshankulkarni9150
    @sudarshankulkarni9150 6 месяцев назад +80

    B ajaneesh 👌👌👌👌 Karnataka proud music director ❤❤ Hit your like music director

  • @ilaiyakanniganesan1645
    @ilaiyakanniganesan1645 2 месяца назад +10

    அன்பான மகள் வாழ்ந்தால் அம்பானி நான் ஆகிறேன் எனக்கு பிடித்த பாடல் வரிகள் எனக்கு இரண்டு மகள்கள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @VKTWINKLEZZ04
    @VKTWINKLEZZ04 6 месяцев назад +11

    முதல் முறை பாடல் கேட்ட பொழுது நல்ல பாடல் அவ்வளவு தான் 👍🏻. படம் பார்த்துவிட்டு பாடல் கேட்டு அழுத்துட்டேன் 😢. பெண்ப்பிள்ளைகள் தற்றெடுத்து அன்பாக வளர்க்கும் பெற்றோருக்கு பாடலை சமர்ப்பிக்கிறேன் 🥰. பாடலை நான் எழுதலீங்கோ 😎

  • @naveengoud8775
    @naveengoud8775 22 дня назад +1

    What a music just like ILAYARAJA SIR…
    Salute sir 🙏🙏🙏😎

  • @JayanthiManickam-h2l
    @JayanthiManickam-h2l 2 месяца назад +7

    Dad is a special feeling... dad is the first boy friend of every girl...I miss you my dear dad.....

  • @bharaththangavel4794
    @bharaththangavel4794 6 месяцев назад +38

    1:30 Reason for vjs silence because his daughter died 2:22 This girl is gifted The story of whole movie revealed in lirics😮🔥🔥🔥💗💗

  • @NirmalaSriram-f4l
    @NirmalaSriram-f4l 3 месяца назад +25

    இந்த படத்தை பார்த்து 3இடத்தில் கண் கலங்கினேன் மிகவும் பிடித்த‌படம் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி‌my favroute❤❤❤❤

  • @arunhoney2402
    @arunhoney2402 Месяц назад +16

    ಅಧ್ಬುತ sir Film ಅಧ್ಬುತ 😢😢 ಹೆಣ್ಣು ಮಗು ದೇವತೆ ಅಂತಾ ಸಾರಿ ಸಾರಿ ಹೇಳಿದ್ದಾರೆ ❤❤love from ಹೆಮ್ಮೆಯ ಕರ್ನಾಟಕ 🙏🙏

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 3 месяца назад +7

    Vijay Sethupathi sir❤❤❤
    Kerala 🔥

  • @ThinuShika-k5l
    @ThinuShika-k5l 3 месяца назад +9

    Appa ponnoda pasam yaralum vibarikka mudiyathu😢❤

  • @MrSATHISH44
    @MrSATHISH44 20 дней назад +2

    Ivlo nalla paatu indha sachana ku nenaikum போது dhaan வருத்தமா iruku 😢

  • @aravindera9277
    @aravindera9277 3 месяца назад +8

    I have 5 days Daughter I am very happy to hear this song ❤🎉

  • @sureshbelli8961
    @sureshbelli8961 Месяц назад +1

    ಅಜನೀಶ್ ಲೋಕನಾಥ್ Music ❤

  • @vishalkashyap9459
    @vishalkashyap9459 10 дней назад +1

    Daughter is always a emotion …… feel blessed for being a father of a daughter…thanx Shree RAM…Jai Shree RAM 🚩🚩🙏🏻

  • @priyakrishnakumar3188
    @priyakrishnakumar3188 2 месяца назад +12

    1:38 that part❤❤❤❤

  • @harshajs18
    @harshajs18 24 дня назад +1

    Simply Superb 🎉
    Magalai Petru Yeduthavanku Thana Antha Feel Puriyum / It's Awesome Lyrics & Beautiful Sid Sriram Voice 🎉

  • @heartwinner3765
    @heartwinner3765 2 месяца назад +5

    Father is one of selfless soul❤

  • @AnshafRus
    @AnshafRus 4 дня назад +1

    Saachanaa❤🎉

  • @itsmeboopathi2005
    @itsmeboopathi2005 4 месяца назад +200

    After Big Boss season 8 ❤ both vjs and sachana 😍

  • @Trendingsocialmedia97
    @Trendingsocialmedia97 6 месяцев назад +157

    why am crying while seeing this video song...🥺🥺🥺🥺

  • @pradeeps3059
    @pradeeps3059 Месяц назад +1

    எனக்கு இரண்டு பெண்குழந்தைகள்... rombavae blessed naanu😍😘💛

  • @deepupillai4247
    @deepupillai4247 2 месяца назад +5

    Vijay sethupathi ❤️❤️🔥🔥🔥

  • @Rajesh_6028
    @Rajesh_6028 4 дня назад +1

    Sid Sriram Sir 👌
    ❤️🙌

  • @mohdsharifbe
    @mohdsharifbe 2 месяца назад +5

    VAIRAMUTHU Sir awesome lines

  • @dineshkumarpattnaik7782
    @dineshkumarpattnaik7782 6 месяцев назад +214

    Respect Button For Police Officer

    • @srinivasangovindan423
      @srinivasangovindan423 6 месяцев назад +11

      All three, Natty, Arul Das and Munishkant....were simply superb. Singampuli as Villian's accomplice what a negative shade...his scene where he asks one more...makes one feel to kill him immediately!...overall, a great movie, VJS, AK, that girl character everone lived the role. Only song was this and what a prelude to the gripping and twisting story!...Kamal gave Mahanadhi, VJS...Maharaja.👍

  • @dhibakarSaravana-vf7ve
    @dhibakarSaravana-vf7ve Месяц назад +56

    Any one in 2025

  • @entertaineveryone76
    @entertaineveryone76 Месяц назад +2

    அந்த வரி தான் அன்பான மகள் வந்தாள் அம்பானி நான் ஆகின்றேன்❤

  • @thalapathy_mahi6243
    @thalapathy_mahi6243 4 месяца назад +14

    magical of sid sriram❤
    Intha song kettale yedho feel aaguthu.. My daughter nenachu.. ❤

  • @chinthiya.j898
    @chinthiya.j898 3 месяца назад +4

    மிகவும் நல்ல படம் எத்தனையோ வருடம் கழித்து வந்த சிறந்த படம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 Месяц назад +2

    அன்பான மகள் வந்தாள் அம்பானி நான் ஆகிறேன் வரிசை மிகவும் அருமை

  • @sbp48
    @sbp48 16 дней назад +1

    I loved this song and music...
    Just came to know it is music by Ajneesh loknath...
    Beautiful

  • @louisedwin1474
    @louisedwin1474 7 месяцев назад +106

    "Na kadhi kalngi poitain Sir" ( Vjs dailouge)🥲

  • @ramachandranm.ramachandran7036
    @ramachandranm.ramachandran7036 15 дней назад

    எல்லா அப்பாவிக்கு சமர்ப்பணம் ❤❤❤

  • @-Anjali-
    @-Anjali- 2 месяца назад +5

    2:18lines 💎❤️🥰

  • @PriyaSalve-qz5qp
    @PriyaSalve-qz5qp 21 день назад +1

    Sid shriram❤

  • @Inshafathima22
    @Inshafathima22 2 месяца назад +3

    Thats line ambana magal vandhathe 🥹🥲😊 from kerala 😊❤

  • @SivaKumar-nt5vy
    @SivaKumar-nt5vy 2 дня назад +1

    Sachana❤

  • @murugeshwarivignesh7065
    @murugeshwarivignesh7065 4 месяца назад +9

    வைதாலும் இசை நீயடி....❤

  • @kundumih9222
    @kundumih9222 Месяц назад +2

    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Neeyae logam endru aanaai penne
    Ennai aalum deivam needhaan kannae
    Pettradhu naana illai
    Un magane naan amma
    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Male : Thiru selviyae en dhesam neeyadi
    Dhisai kaattidum chuttu viralum neeyadi
    Vaithaalum isai neeyadi
    Adithaalum malarin kodi
    Magal yaarum illamal
    Vaazhum thandhaikku
    Uravugal ellam ooname
    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Male : Porul illaiye siru ponnum illaiye
    Panam kaasile indha paasam illaiye
    Anbaana magal vandhaal
    Ambaani naan aagiren
    Indha inba maharaja pettra pudhu rojaa
    Elizabeth raaniyin paethiyae
    Male : Thaaye thaaye magalena vanthaai
    Thandhai sindhai nalamura vanthaai
    Neeyae logam endru aanaai penne
    Ennai aalum deivam needhaan kannae
    Pettradhu naana illai
    Un magane naan amma

  • @RahulDuke390
    @RahulDuke390 3 месяца назад +4

    Very innocent voice for sid sriram❤❤❤...
    I like his voice ❤

  • @mmanikandan2500
    @mmanikandan2500 Месяц назад +1

    thaye thaye magalena vandhai andha lyrics makes me the tears super song 😭

  • @karthickg4746
    @karthickg4746 6 месяцев назад +19

    In Tamil one of the underrated music director ajaneesh loknath but he good fan base in Karnataka

    • @gurunathwalikar9685
      @gurunathwalikar9685 4 месяца назад

      Yes brother. He has given many good songs in Kannada.
      Kantara s music director is him

  • @suravaraprasad3797
    @suravaraprasad3797 Месяц назад +2

    ఎంత అద్భుతమైన పాట.

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 Месяц назад +3

    சித்த ஷியாம் voice super mass Vara level nice 👍👍👍👍👍

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 Месяц назад +1

    இன்றுதான் இந்த பாடல் விடியோவுடன் பார்க்கிரேன் 😊👌👌😍

  • @innocent_boy2004
    @innocent_boy2004 2 месяца назад +20

    2:03 ingayum sapadu thana sacahana ku 😆😆😆

  • @SureshKumar-tj9ky
    @SureshKumar-tj9ky Месяц назад +2

    ❤❤❤ songs vijay Sethupathi sir😊

  • @ramvishnu2252
    @ramvishnu2252 Месяц назад +15

    01:26 just ❤.

  • @YoYoYoYo-rl1vt
    @YoYoYoYo-rl1vt 2 месяца назад +1

    Anbana magal vanthal...💗 Ambani nanagiren...💗

  • @shamlamuzammil5782
    @shamlamuzammil5782 3 месяца назад +4

    Addicted to sid srirams voice.. ❤

  • @ToolaRameshyadav-f4o
    @ToolaRameshyadav-f4o Месяц назад +4

    Vijay Sethupathi ❤ Best movie in 2024 ❤any one cannot bit him in acting

  • @jensarmk
    @jensarmk 3 месяца назад +11

    എല്ലാവരും വളരെ നന്നായിരുന്നു......വയലിനിസ്റ്റ് എന്നെ ഭാരം ഇല്ലാത്തവനാക്കി❤

  • @sakthiajt
    @sakthiajt Месяц назад +2

    Magal yaarum illamal Vaazhum thandhaikku Uravugal ellam ooname ♥

  • @donaantony-xj6jx
    @donaantony-xj6jx Месяц назад +3

    Recently addicted for this song ❤❤❤😊😊

  • @girishhr5931
    @girishhr5931 Месяц назад +1

    Ajaneesh ❤❤🎵

  • @ChitraD-o4t
    @ChitraD-o4t 2 месяца назад +3

    My favourite song ❤❤

  • @bharathibossbharathiboss5891
    @bharathibossbharathiboss5891 2 месяца назад +2

    Intha padalai yeththanai murai kettalum kanneervarukirathu❤