Veyilodu Vilayadi | 4K Video Song | வெயிலோடு விளையாடி | Veyil | Bharath | Pasupathy | GV Prakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #Veyil #GVPrakashkumar #Ayngaran
    Groove to the Super hit song 'Veyilodu Vilaiyadi' from 'Veyil' Starring Bharath, Pasupathy & Others. A GV Prakash Musical.
    Song Credits:
    Veyilodu Vilayadi
    Singer: Tippu, Jassie Gift, Kailash Kher, V. V. Prasanna
    Music: GV Prakash
    Lyrics: Na. Muthukumar
    Veyil (English: Sunshine) is a 2006 Indian Tamil-language drama film written and directed by Vasanthabalan. Pasupathy and Bharath are the male leads whereas Bhavana, Priyanka, and Sriya Reddy play the female leads.
    Directed by: Vasanthabalan
    Produced by: S. Shankar
    Written by: Vasanthabalan
    Starring: Pasupathy, Bharath, Bhavana, Priyanka, Sriya Reddy, Ravi Mariya
    Music by: G.V. Prakash Kumar
    Cinematography: R. Madhi
    Edited by: Mathan Gunadeva
    Production company: S Pictures
    Music Label: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 706

  • @ayngaranmusic
    @ayngaranmusic  2 месяца назад +55

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ ruclips.net/video/IW_jSzrQS9Q/видео.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

    • @GunabOosanam
      @GunabOosanam 2 месяца назад +6

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa 7996auto gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night

    • @GunabOosanam
      @GunabOosanam 2 месяца назад

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa

    • @selvamthanga1565
      @selvamthanga1565 2 месяца назад +1

      😊

    • @mr.narainkarthick7931
      @mr.narainkarthick7931 2 месяца назад

      யாகி〰️ யாகி〰️ யாகி〰️
      யாராகி யாகி〰️ யாகி〰️ யாகி〰️
      யாராகி யாராகி யாராகி ஹும்〰️ஹே〰️
      தய்யாரி〰️〰️〰️〰️〰️
      தய்யாரி〰️〰️〰️〰️〰️
      ஹே〰️ யாகி〰️ யாகி〰️ யாகி〰️
      யாராகி ஓரா〰️ராரா ஓ〰️〰️〰️
      ஹே 〰️〰️ ஓரா〰️ராரா〰️ ஓ
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      நண்டூரும் நரியூரும்
      கருவேலங் காட்டோரம்
      தட்டான சுத்தித் சுத்தி
      வட்டம் போட்டோமே〰️
      பசி வந்தா குருவி முட்ட〰️
      தண்ணிக்கு தேவன் குட்ட
      பறிப்போமே சோளத்தட்ட〰️〰️
      புழுதி தான் நம்ம சட்ட_ஹ !
      புழுதி தான் நம்ம சட்ட〰️〰️அ〰️〰️〰️
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      ___💕💕 பதிவேற்றம் 💕💕___
      ___💕💕 தமிழ்கீதம் 💕💕___
      ___ Follow us ___
      ___FOR NEW HQ UPLOADS___
      ___ 🦅@AnpuVishwa 🦅 ___
      ____ 🌷@chinni_geethu🌷___
      ____ 💕💕 நன்றி 💕💕 ____
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      வேப்பங் கொட்டை அடிச்சு வந்த
      ரத்தம் ரசிச்சோ〰️〰️ம்
      வத்திக்குச்சி அடுக்கி கணக்கு
      பாடம் படிச்சோ〰️〰️ம்
      தண்ணியில்லா ஆத்தில்
      கிட்டிப் புல்லு அடிச்சோ〰️〰️〰️ம்
      தண்டவாளம் மேல
      காசை வச்சு தொலச்சோ〰️〰️ம்
      அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
      அப்பாவோட வே〰️ட்டியில
      கண்ணாடி லென்சை வச்சு
      சினிமா காமிச்சோ〰️〰️ம்
      அண்ணாச்சி கடையில தான்
      எண்ணெயில தீக்குளிச்ச
      பரோட்டாக்கு பாதி சொத்தை
      நா〰️ம அழிச்சோ〰️〰️ம்
      பொட்டல் காட்டில் பொழுதெல்லா〰️〰️ம்
      ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
      வெயிலத் தவிர
      வாழ்க்கையில
      வேற என்ன அறிஞ்சோம்
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      ___💕💕 பதிவேற்றம் 💕💕___
      ___💕💕 தமிழ்கீதம் 💕💕___
      ___ Follow us ___
      ___FOR NEW HQ UPLOADS___
      ___ 🦅@AnpuVishwa 🦅 ___
      ____ 🌷@chinni_geethu🌷___
      ____ 💕💕 நன்றி 💕💕 ____
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      வெண்ணிலவ வேட்டையாடி
      வீட்டில் அடைச்சோ〰️〰️ம்
      பொன் வண்ட கொட்டாங்குச்சி
      சிறையில் வளர்த்தோ〰️〰️〰️ம்
      காந்தத்த மண்ணுல தேய்ச்சு
      பேயை ஆட்டுனோ〰️〰️〰️ம்
      ரெக்கார்டு டான்சு பார்க்க
      மீசை ஒட்டுனோ〰️ம்
      ஊமத்தம் பூவை மாத்தி
      கல்யாணம் தான் கட்டிக்குவோம்
      கழுதை மேல ஊர்வலமா
      ஊரை சுத்துனோம்
      எங்க ஊரு மேகமெல்லாம்
      எப்பவாச்சும் மழ பெய்யும்
      அப்ப நாங்க மின்னலுல
      போட்டோ புடிச்சோ〰️〰️ம்
      தொப்புள் கொடியைப் போலத்தான்
      இந்த ஊரை உணர்ந்தோம்
      வெயிலைத் தவிர
      வாழ்க்கையில
      வேற என்ன அறிஞ்சோம்
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      ___💕💕 பதிவேற்றம் 💕💕___
      ___💕💕 தமிழ்கீதம் 💕💕___
      ___ Follow us ___
      ___FOR NEW HQ UPLOADS___
      ___ 🦅@AnpuVishwa 🦅 ___
      ____ 🌷@chinni_geethu🌷___
      ____ 💕💕 நன்றி 💕💕 ____
      இலங்கைத் தீவினுள்ளே
      இன்னுமொரு அழகிய தீவு
      கீழே வரும் வரிகள்
      என்னை சுமந்த மண்ணின்
      நீங்காத நினைவுகளோடு
      நன்றி 💐💐 அன்புவிஷ்வா 💐💐
      〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
      கடலின் ஓரம் சோளக்காற்றில்
      சுகமாய் உணர்ந்தோ〰️〰️〰️ம்
      அலைகளற்ற கடலின் நீரில்
      ஆழம் அளந்தோ〰️〰️〰️ம்
      முத்துச்சிப்பி தேடி எடுத்து
      மாலை தொடுத்தோ〰️〰️ம்
      பூவரசு மரத்தின் நிழலில்
      கூடிக் களித்தோ〰️〰️ம்
      தாகம் வந்தால் தென்னந் தோப்பில்
      இளநீர் வெட்டிக் குடித்தோம்
      தோப்புக் காரன் கண்டு கொண்டால்
      ஓட்டம் எடுப்போ〰️〰️ம்
      பசியெடுத்தால் பனை மரத்தில்
      நுங்கெடுத்து உண்போம்
      பகல் முழுக்க புழுதியிலே
      வெள்ளை யாகினோம்
      ஊரையெல்லாம் பிரிந்தோ 〰️〰️ம்
      உறவையெல்லாம் தொலைத்தோ 〰️〰️ம்
      எங்கள் மண்ணின்
      நினைவில் தானே
      இன்றும் வாழ்கின்றோ 〰️〰️〰️ம்
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      நண்டூரும் நரியூரும்
      கருவேலங் காட்டோரம்
      தட்டான சுத்தித் சுத்தி
      வட்டம் போட்டோமே〰️
      பசி வந்தா குருவி முட்ட〰️
      தண்ணிக்கு தேவன் குட்ட
      பறிப்போமே சோளத்தட்ட〰️〰️
      புழுதி தான் நம்ம சட்ட_அ
      புழுதி தான் நம்ம சட்ட〰️〰️அ〰️〰️〰️
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      வெயிலோடு விளையாடி〰️〰️
      வெயிலோடு உறவாடி
      வெயிலோடு மல்லுக்கட்டி
      ஆட்டம் போட்டோமே〰️〰️
      ____ 💕💕 நன்றி 💕💕 ____
      Share
      Share

    • @mr.narainkarthick7931
      @mr.narainkarthick7931 2 месяца назад

      ஆட்டம் போட்டோமே〰️〰️
      ____ 💕💕 நன்றி 💕💕 ____
      Share

  • @rc_farm09
    @rc_farm09 11 месяцев назад +506

    ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் க்கு பஞ்சம் இல்லை 🥹🥹🥹

  • @nainamohamed2980
    @nainamohamed2980 Год назад +1095

    2024இல் இந்த பாடலே கேட்கும் 90s கிட்ஸ் 🙋🏻‍♂️

    • @sanjayNallasamy
      @sanjayNallasamy Год назад +2

      👍

    • @selvamselvam.r2328
      @selvamselvam.r2328 11 месяцев назад +34

      2024 இல் இந்த பாடல் கேட்கும் 2k கிட்ஸ்🙋‍♀️

    • @Radhu-lt5wt
      @Radhu-lt5wt 11 месяцев назад +22

      Nearly 2k ga naaga

    • @nainamohamed2980
      @nainamohamed2980 11 месяцев назад +7

      @@Radhu-lt5wt Vazhthukal 2k kids 😊

    • @dhishacreation1128
      @dhishacreation1128 10 месяцев назад +3

      😢miss u moments 😢😢😢😢old memories

  • @KishorKumar-qd8xm
    @KishorKumar-qd8xm 10 месяцев назад +42

    No work pressure, no instagram, no whatsapp...Only problem was homework and exams and only tension was on sunday evenings thinking of next day school🥺😁..Tyre race, pana matta vandi, nungu vandi, ujala dabba vandi,goli, nondi, undivil, ghilli, manal veedu,thennamata cricket, erpandhu, kootan soru❣️😁payan ponnu vidhyasam ilama kallam kabadam ilama endha kavalayum ilama velayandu thirinja kaalam❣️adhu oru kaalam 🥰✨Maraka mudiyatha ini yarukum thirumba kedaikatha porkaalam✨😞But anyways great memories of my life✨🥰and blessed to be born as 90s kid to enjoy it in that era🥰

    • @jaf1530
      @jaf1530 4 месяца назад +2

      Bro pe-pe missing,kannamoochi eve time 6- pm Power cut

  • @balasupramani2566
    @balasupramani2566 11 месяцев назад +124

    90-களில் இது வயதில் என் நண்பர்களுடன் அனைத்து விளையாட்டு ஒரே பாடல் எங்கள் விருதுநகருக்கு பெருமை சேர்க்கும் பாடல்

  • @Kayal12370
    @Kayal12370 10 месяцев назад +323

    திரும்பவும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இனிமேல் கிடைக்காது 😓❤️‍🩹

    • @SmaniSupha
      @SmaniSupha 5 месяцев назад

      உண்மைதான் 😘😘

    • @adhiak1859
      @adhiak1859 4 месяца назад +1

      🤧

    • @SMurugan-t3w
      @SMurugan-t3w Месяц назад

      கிடைக்கும் 😂🙏🌹

    • @pandiyan.p15
      @pandiyan.p15 15 дней назад

      கண்டிப்பா எவ்வளவு இனிமையான நாட்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 11 месяцев назад +106

    இந்த padalukku national award கிடைத்தது இருக்க வேண்டும், tune,lyrics gaka,அற்புதமான இருக்கு ❤😊

  • @allinalltamilan6889
    @allinalltamilan6889 10 месяцев назад +33

    இன்பம் துன்பம் தாண்டி..... வாழ்கை என்னும் ஒரு கோட்பாடு தாண்டி வாழ்ந்த ஒரு தருணம்... எண்ணிலடங்கா பொற்காசுகள் கொடுத்தாலும் கிடைக்காது ..... இனிமேல் கிடைத்தும் ரசிக்க முடியாது....ரசித்தாலும் 90s போல ரசிக்க எத்தனை ஜென்மம்எடுத்தாலும் முடியாது.........

  • @lordvipes4015
    @lordvipes4015 Год назад +434

    ❤ நாங்கள் தொலைத்த எங்கள் வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது😢

  • @amosesteve8332
    @amosesteve8332 Год назад +1127

    Meendum kidaikatha sorkam... 90'Kids life

  • @razmee2003
    @razmee2003 Год назад +384

    Anthem For 90's Kids
    ஒவ்வொரு வரிகள் வெறும் வரிகள் இல்லை வாழ்க்கை ❤❤❤❤

  • @mdh5754
    @mdh5754 Год назад +232

    பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ~ நா முத்துக்குமார்

  • @subashinisuba788
    @subashinisuba788 Год назад +62

    ♥️wow what ah beautiful life♥️மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் 😢 time travel true ah eruntha na antha life ke poituva♥️♥️♥️♥️

  • @LONEWOLF-GNS
    @LONEWOLF-GNS 11 месяцев назад +171

    90s திரும்ப கிடைக்காத சொர்கம் 😢❤

  • @Sakthiramar-ym6nh
    @Sakthiramar-ym6nh 6 месяцев назад +70

    2000 துல இருந்து 2015 வரை வாழ்ந்த சொர்க்கம் 😢😢😢 அது ஒரு பொற்காலம் 😊😊😊

    • @Dcvlogs2021
      @Dcvlogs2021 5 месяцев назад +7

      2000-2010 ❤

    • @avatar_g
      @avatar_g 5 месяцев назад +2

      Bro ithellam mobaile varathukku munnadi iruntha vazhlkkai

    • @kevingeorge584
      @kevingeorge584 5 месяцев назад +5

      1985..to 2000 ❤❤❤🎉🎉🎉

    • @ashokashokkumar7879
      @ashokashokkumar7879 28 дней назад +2

      1995to2010 😂😂🎉🎉

  • @mdh5754
    @mdh5754 Год назад +78

    தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ~ நா முத்துக்குமார்

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 Год назад +97

    இதே மாரிதா சனி ஞாயிறு சுத்துவோ.....

  • @Palmman69
    @Palmman69 10 месяцев назад +37

    ஊர் வாழ்க்கை தரமானது தான் ஐயா அந்த காலம் ❤

  • @irfanvj8011
    @irfanvj8011 9 месяцев назад +36

    கால ஓட்டத்தில் நாம் தொலைத்த மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் ஒரு அருமையான பாடல்..

  • @sivanessubramaniam4212
    @sivanessubramaniam4212 Год назад +80

    ஆண் : யாகி யாகி யாராகி
    யாகி யாகி யாகி
    யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே
    தையாரே…தையாரே…..
    ஹே யாகி யாகி யாகி…
    ஏஹோ…ராரா…ரா
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த
    ரத்தம் ரசிச்சோம்
    ஆண் : வத்திக்குச்சி அடுக்கி
    கணக்கு பாடம் படிச்சோம்
    ஆண் : தண்ணியில்லா ஆத்தில்
    கிட்டிப்புல்லு அடிச்சோம்
    ஆண் : தண்டவாளம் மேல
    காசை வச்சு தொலச்சோம்
    ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
    அப்பாவோட வேட்டியில
    கண்ணாடி லென்சை வச்சு
    சினிமா காமிச்சோம்
    ஆண் : அண்ணாச்சி கடையில தான்
    எண்ணெயில தீக்குளிச்ச
    பரோட்டாக்கு பாதி சொத்தை
    நாம அழிச்சோம்
    ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி
    வீட்டில் அடைச்சோம்
    ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி
    சிறையில் வளர்த்தோம்
    ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு
    பேயை ஆட்டுனோம்
    ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க
    மீசை ஒட்டுனோம்
    ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி
    கல்யாணம் தான் கட்டிக்குவோம்
    ஆண் : கழுதை மேல ஊர்வலமா
    ஊரை சுத்துனோம்
    ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்
    எப்பவாச்சும் மழை பெய்யும்
    அப்ப நாங்க மின்னலுல
    போட்டோ புடிச்சோம்
    ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே

  • @mdh5754
    @mdh5754 Год назад +66

    பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    ~ நா முத்துக்குமார் 🥹

  • @sibusurya9768
    @sibusurya9768 11 месяцев назад +58

    Kannea kalanguthu 97 birth year . Ellam kanavu maari irukku , ipo 26 years USA la Nalla work la irukean , aana Andha santhosam Ila bro 😢

    • @karthikeyan8048
      @karthikeyan8048 8 месяцев назад +3

      Nee 90 kids e ila da venna summa enathaychu sola kudathuuu

    • @ajitharavind3531
      @ajitharavind3531 8 месяцев назад +1

      ​@@karthikeyan8048 apo 90s kids naa yaruu😂😂???

    • @Matheen_Ahmeth_Eng
      @Matheen_Ahmeth_Eng 7 месяцев назад

      @@ajitharavind35311900 la purentha aakkal pola 🤣🤣

    • @ShaliniAjithkumar1
      @ShaliniAjithkumar1 7 месяцев назад +2

      @@ajitharavind3531born in 80s grew in 90s r 90s kids

    • @sibusurya9768
      @sibusurya9768 6 месяцев назад +4

      @@ShaliniAjithkumar1bro naanga enna tha 97 &98 ha irunthalum , ellameaa viladirukom , bambaram, kitti pillu, pacha kuthura , kabadi, yean tyre vandi kooda ootirukom ❤

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 9 месяцев назад +24

    வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்ச்சோம் விருதுநகர் மக்களின் வாழ்க்கை இந்த பாடலும் இந்த படமும் 🔥🔥🥹🥹🥹

  • @sureshkrishnanc5167
    @sureshkrishnanc5167 Месяц назад +38

    Anyone from 2025?❤

  • @Teakataibench
    @Teakataibench 10 месяцев назад +15

    Intha song kekum pothu sethu poiralam pola iruku 😢😢😢semma feeling natpu 😢

  • @arun_sk
    @arun_sk 5 месяцев назад +13

    மரக்க முடியாத நினைவுகள் அன்றுபோல் இன்று இல்லை கடவுள் வரம்கொடுத்தால் மீண்டும் கேட்பேன் அந்த பிறவியை 🥹🥹🥹 90skids...😍😍😍😍

  • @kio_Thinks
    @kio_Thinks 10 месяцев назад +109

    விருதுநகர், மதுரை மாவட்டம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தெரியும் இந்த பாடல் அருமை💯💥

    • @kamarajs3295
      @kamarajs3295 7 месяцев назад +4

      Theriyala but village ellarkum theriyum nenaikuren

    • @balaMurugan-o7z
      @balaMurugan-o7z 4 месяца назад +3

      நான் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர்

    • @making4951
      @making4951 4 месяца назад

      Rajapalayam​@@balaMurugan-o7z

    • @manikandanmurugesan608
      @manikandanmurugesan608 3 месяца назад +3

      Ramanathapuram matrum sivagangai adangum Nanba 😊

    • @rahulb-jp3jj
      @rahulb-jp3jj 2 месяца назад +3

      Aruppukottai bro

  • @irfanvj8011
    @irfanvj8011 Год назад +44

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்......😢

  • @asfarahamed2425
    @asfarahamed2425 8 месяцев назад +5

    அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் அத்தனை சூழல்களிலும் தன் தனித்த வரிகளால் தம்மை மீட்டெடுத்து கொண்டே இருப்பார்... கவிஞர். நா.முத்துக்குமார்...♥️♥️♥️

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 9 месяцев назад +20

    விருதுநகர் மக்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வரிகள் புரியும் 🔥🔥

    • @MSPRABAKARAN-mc4et
      @MSPRABAKARAN-mc4et 9 месяцев назад +2

      Y bro... Other dt people s ku feelings puriyatha... Illa feelings than illya

    • @ajitharavind3531
      @ajitharavind3531 8 месяцев назад +1

      Ne viruthunagar vitu vela vandhu vera endha district lifeyaum pakala nu idhulandhu theliva theridhu 😂😂😂

    • @mohanasundari49
      @mohanasundari49 5 месяцев назад

      Ithula vara lyrics mostly related to vnr district people that’s what he (GaneshGanesh-se3uh) said
      Kurippa intha lyrics:
      வத்திக்குச்சி அடுக்கி கணக்கு
      பாடம் படிச்சோம்…
      அண்ணாச்சி கடையில தான்
      எண்ணெயில தீக்குளிச்ச
      பரோட்டாக்கு பாதி சொத்தை
      நாம அழிச்சோம்

    • @making4951
      @making4951 4 месяца назад

      ❤❤❤❤

    • @sathishkannan5155
      @sathishkannan5155 2 месяца назад

      ஏன் மத்தவங்க இந்த பாட்டு புரியாதா ஹிந்தியில் இருக்கா

  • @jagathishkumar7057
    @jagathishkumar7057 6 месяцев назад +53

    2050 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்பிங்க?😂😂😂😂

    • @kuttyajith3574
      @kuttyajith3574 6 месяцев назад +2

      Kandippa ketpom❤

    • @jayakumarm4258
      @jayakumarm4258 Месяц назад

      அதுக்குள்ள நாம செத்துருவோம் சகோ

    • @MunasatMnst
      @MunasatMnst Месяц назад +1

      2050 அடிக்கிற வெயிலுக்கு இந்தப் பாட்டு மறக்க முடியாது !!!

    • @penisourweapon6434
      @penisourweapon6434 Месяц назад

      51 age la kepan😊

  • @govindarajan7989
    @govindarajan7989 9 месяцев назад +16

    பழைய‌ நினைவுகள் கண்களில் நீர் பெருக செய்கிறது 😢
    மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்

  • @theinfodope0786
    @theinfodope0786 2 месяца назад +4

    விருதுநகர் மாவட்ட கிரமங்களினுள்ள 90 களின் குழந்தை பருவத்தை அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்

  • @malarvizhisanjay9441
    @malarvizhisanjay9441 4 месяца назад +10

    எங்க விருதுநகர் மாவட்டத்திற்கு இந்த பாடல் சமர்ப்பணம்❤❤❤

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 6 месяцев назад +47

    யாருக்கெல்லாம் அழுகை வந்தது?

    • @nrrider62
      @nrrider62 6 месяцев назад +4

      Yes 😒

  • @diadia5211
    @diadia5211 7 месяцев назад +6

    இன்றும் பல கிராமங்களில் சிறுவர்கள் இது போல் காணப்படுகிறார்கள் 🎉❤ மிகவும் மகிழ்ச்சி 😊😊

  • @jeyasankar1855
    @jeyasankar1855 5 месяцев назад +5

    இந்த பாட்டு எனது சிறு வயது பள்ளி பருவம். சனிக்கிழமை ஞாயிற்றுகிழமை நண்பர்களுடன் சுற்றியது மரக்கமுடியாது 90s கவலை இல்லாத சிறு வயது காலம். சாத்தூர் விருதுநகர் மாவட்டம்
    .

  • @mayooraninthiranathan3469
    @mayooraninthiranathan3469 22 дня назад +3

    நா முத்துக்குமார் ஒரு சகாப்தம்

  • @manimuthu5146
    @manimuthu5146 5 месяцев назад +9

    90 கிட்ஸ் லா எவ்வளவோ ஜாலியா வாழ்ந்துறுக்கின்க 2 கிட்ஸ் நாங்க அதா ரொம்ப மிஸ் பண்ற

  • @HARI_EDITZ_445
    @HARI_EDITZ_445 Год назад +28

    2k kids kuda gramathula etha than vilayaduranga😍90's kids friendship😊🥹

  • @BTI786
    @BTI786 9 месяцев назад +9

    தமிழ் இலக்கிய உலகதிதுக்கு பெறும் இழப்பு நா. முத்துக்குமாரின் வரிகள் RIP 🙏

  • @manirajakshaya4817
    @manirajakshaya4817 Год назад +55

    Yes....90s kids. Nanga yallarum lucky fellows😊😊😊😊

  • @indiragandhik8965
    @indiragandhik8965 12 дней назад +3

    இதுதான் என்று மே நல்லது இயர்கை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DineshR-ur3io
    @DineshR-ur3io 9 месяцев назад +10

    Na.Muthukumar ✍️♥️
    G.V.Prakash 🥁🔥

  • @RajaRaja-vt8pf
    @RajaRaja-vt8pf Год назад +22

    விருதுநகர் 💕💕💕💕

  • @Nishath1987
    @Nishath1987 8 месяцев назад +13

    90s kids. Thirumba kitaikkada sorga vaalkai 😢😭❤
    Ovvoru murai ketkumbodu yennai Ariyamal Alugai varudu..

  • @mageshwaran5002
    @mageshwaran5002 Год назад +55

    Only 90s feel this lines ❤❤❤❤

  • @ayngaranmusic
    @ayngaranmusic  3 месяца назад +8

    A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
    ruclips.net/video/B0uH8saodDE/видео.html

  • @palanisamypalanisamy8885
    @palanisamypalanisamy8885 4 месяца назад +3

    நான் ஒரு 2கே கிட்ஸ் ஆக இருந்தால் ஆனா இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு அழுகை தான் வருது

  • @Rasin-md05
    @Rasin-md05 Год назад +32

    Gv prakash melodies 🎉❤

  • @sarathkumarB10
    @sarathkumarB10 11 месяцев назад +34

    ഈ പാട്ടിൽ ഒരു സത്യം ഒളിഞ്ഞു നിന്ന് നമ്മെ നോക്കി പേടിപ്പിക്കുന്നു, കാലം തിരിച്ചു വരില്ല എന്ന സത്യം 😥

  • @sportslover5167
    @sportslover5167 4 месяца назад +3

    கேக்கவே கூச்சமாக இருக்கு ப்ளீஸ் என்ன யாரவது அந்த காலத்துல கொண்டு விடுறீங்களா😢😢😢
    Golden Old Days💔💔
    90s🥹🥹❤️❤

  • @nagaarjunarjun7005
    @nagaarjunarjun7005 8 месяцев назад +6

    எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவச்சும் மழை பெய்யும் அப்போ நாங்க மின்னலுல ஃபோட்டோ பிடுசோம்😊😊😊

  • @theinfodope0786
    @theinfodope0786 2 месяца назад +3

    இது போன்ற அழகிய கிராம வாழ்வினை இன்றும் விருதுநகர் ராமநாதபுரம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காணலாம்......... ஆனால் இன்று அந்த கிராம மாணவர்களும் குழந்தைகளும் இது போன்ற வாழ்வியலை விடுத்து முழுவதும் கைப்பேசிக்கு அடிமையாகி உள்ளனர்............

  • @Dhruv_Raipur
    @Dhruv_Raipur 5 месяцев назад +10

    Im from north india studying at NIT TRICHY hear at one shop I listened to this song & searched for it...

  • @Priyadharshini.sPriyadhars-f6w
    @Priyadharshini.sPriyadhars-f6w 18 дней назад +3

    I'm 2000 but I enjoyed all the programs

  • @Mayo_Lawrence
    @Mayo_Lawrence 6 месяцев назад +3

    Paaahhhhhhhhhhhhhhhhh. Inimel enna pannalum ivlo active ah ivlo immunity oda oru generation vara poradhu illa Namma paaka poradhum illa.
    Adhellam oru kaalam.❤

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 5 месяцев назад +5

    இந்த பாட்ட கேக்கறப்போ மீண்டும் கிடைக்காத காலங்கள் ஞாபகம் வருது ❤😢

  • @ayngaranmusic
    @ayngaranmusic  4 месяца назад +14

    ruclips.net/video/PsPTbBebKFI/видео.html
    Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel

  • @rknewslee1024
    @rknewslee1024 Месяц назад +3

    ஆண் : யாகி யாகி யாராகி
    யாகி யாகி யாகி
    யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே
    தையாரே…தையாரே…..
    ஹே யாகி யாகி யாகி…
    ஏஹோ…ராரா…ரா
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த
    ரத்தம் ரசிச்சோம்
    ஆண் : வத்திக்குச்சி அடுக்கி
    கணக்கு பாடம் படிச்சோம்
    ஆண் : தண்ணியில்லா ஆத்தில்
    கிட்டிப்புல்லு அடிச்சோம்
    ஆண் : தண்டவாளம் மேல
    காசை வச்சு தொலச்சோம்
    ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
    அப்பாவோட வேட்டியில
    கண்ணாடி லென்சை வச்சு
    சினிமா காமிச்சோம்
    ஆண் : அண்ணாச்சி கடையில தான்
    எண்ணெயில தீக்குளிச்ச
    பரோட்டாக்கு பாதி சொத்தை
    நாம அழிச்சோம்
    ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி
    வீட்டில் அடைச்சோம்
    ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி
    சிறையில் வளர்த்தோம்
    ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு
    பேயை ஆட்டுனோம்
    ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க
    மீசை ஒட்டுனோம்
    ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி
    கல்யாணம் தான் கட்டிக்குவோம்
    ஆண் : கழுதை மேல ஊர்வலமா
    ஊரை சுத்துனோம்
    ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்
    எப்பவாச்சும் மழை பெய்யும்
    அப்ப நாங்க மின்னலுல
    போட்டோ புடிச்சோம்
    ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே

  • @timepass3102
    @timepass3102 9 месяцев назад +5

    திரும்ப கிடைக்காத பொக்கிஷம் டா இந்த 90s வாழ்க்கை ❤ கண்ணில் இருந்து விலகவில்லை பசுமையான நினைவுகள்😢

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 4 месяца назад +2

    மேதகு திரைக்களம்...மேதகு 3நமது தமிழ்மண்ணில் நமது வரலாறு கலைவடித்தில்...காலத்திற்கு தலைமுறைக்கு கற்பிக்க ....தமிழர்கள் நாம் கருவியாக இருக்கவேண்டும்..
    இந்த பாடல் எனக்குள் நல்ல உணர்வை வளர்த்துகிறது...
    இதுபோன்ற தமிழ் உணர்வு படைப்புகள் வரவேண்டும்..
    திரும்ப திரும்ப வரலாறு சார்நத வார்த்தைகளும் இசையும் கேட்க கேட்க நமது முன்னோர்களையும் எழுதிஸகடத்திய இலக்கியத்தில் அநத வார்த்தைகள் மாண்பை உணர்த்துகிறது....மிக பக்கவபட்டு அறிவு வீரம் மெய்ஞானம் விதை முதல் வானியல் வரை மொழி உருவாக்கி பேச வைத்தவர்கள் நம்மை நாம் பயன்பாட்டாலர்கள்..அவர்களோ உருவாக்கிகள்...அது முழுவதும் நாம் கற்று படிதது கேட்டு பயின்று வளரவில்லையே என்ற ஒரு ஏக்கம் ஏற்படுகிறது...நமது புலிகளும் பிரபாகரன் அதை தமிழினத்தின் அததனைக்கும் ஏற்ப நடத்தி காட்டியவர்கள்.. உலகம் ஆயிரம் கூறட்டும்..
    வாழ்நத இனம் வீழ்நத அழியும் தருவாயில் ஒரு நாள் மீளாமல் போகுமா....அதுவரை கடத்தி கொண்டே வருவோம்..

  • @davidraja7080
    @davidraja7080 8 месяцев назад +3

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவில் ஒன்றாக இந்த வாழ்க்கை மீண்டும் நினைக்காத ஒரு தருணம் கிடைக்கப் போவது இல்லை இந்த ஒரு பாடல் நினைவுகள் ஒன்றாக இருக்கும்

  • @JayanthvarmaB
    @JayanthvarmaB 10 месяцев назад +9

    I am from Andhra and as children we have done almost everything which are shown in this song. Seems like childhood innocence is universal.

  • @mubinmohamed3419
    @mubinmohamed3419 8 месяцев назад +2

    மறக்க முடியாத பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு சந்தோஷம் அக்காலம்

  • @manieie4515
    @manieie4515 11 месяцев назад +5

    Pasupathi character in this movie paavam.eppo indha movie pathalum i will cry

  • @tamiljayarajan980
    @tamiljayarajan980 Месяц назад +4

    Early 2001 kids njoyment song✨😢

  • @RasuBala-2007
    @RasuBala-2007 Год назад +74

    Life of pure 90s kids ❤😊

  • @janujanani141
    @janujanani141 9 месяцев назад +9

    Naanum ennota friendum summa songs kettu erunthom appo unexpected ah intha song play aachu just 2 line tha kettom intha song ah stop pannitu palaiya memories ah la pesa Start pannitom .now 1 and half hours ah pesittu erukkom childhood pathi. Naanum avalum early 2k so engalukku 90s life pathi therium then 2k pathi therium. Naanga neraiya pesikittom appo ulla game naanga ennala pannom 😂thiruttu velaikal fun aana neraiya vishayam la pathi. And last 3,4 years ahh natantha pala visham engalukku niyapakam kuta ella because intha technology ah erukalam I think but antha life ahhhhhhh it's just a magical world.❤ And ungalla yaarukkellam intha feel vanthuchu sollitu ponga....
    By- Dhakshitaa ❤️ and Janani 💜💕

  • @SanjaySanjay-wy7tj
    @SanjaySanjay-wy7tj 11 месяцев назад +10

    Iam 2003 but im also like 90s Ean taste kkum 2k tasetekkum set aagala.... Naanum 90s mari valanthuttan im also 90s😅❤️❤️❤️❤️❤️

  • @mownicamav9772
    @mownicamav9772 9 месяцев назад +6

    Na.Muthukumar na sumava.. what a lyrics! Always fresh.. Best music ❤

  • @parthasarathin9327
    @parthasarathin9327 9 месяцев назад +9

    நாங்க எல்லாம் 90கிஸ் semma ஜாலி நீங்களுணம் நா like me

  • @KarthikKarthik-gw7gc
    @KarthikKarthik-gw7gc 9 дней назад +2

    மறக்க முடியாத நினைவுகள்

  • @gokul3661
    @gokul3661 10 месяцев назад +6

    Im early 2k kid .90s kids and early 2k kids feel this love 🥹🥹🥹🥺

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    90 kids❤️விடுமுறை காலங்களில் நானும் என் மாமா கிருஷ்ணன் எல்லாம் விருதுநகர் மாவட்ட வெயில் மற்றும் கருவேலங்காடுகள் பனை மரங்களில் விளையாடி மகிழ்ந்த நாட்கள் அருமை மீண்டும் கிடைக்காது

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 месяца назад +2

    இந்த பாடலை பார்க்கும்போது ஒரு முறையாவது அழாமல் பார்க்கவேண்டும் என்று நினைத்து தோற்று போகிறேன் 😭😭😭😭

  • @santhoshksanthoshk4127
    @santhoshksanthoshk4127 Год назад +15

    எனக்கு இந்த songs கேட்டதும் my சின்னவயசு. நண்பர்கள் கூட. இருந்த ஞாபகம் வருது.. என்ன தான் வேலைக்கு போனாலும். சின்னவயசு. போல வருமா 😔😭

  • @ViratKoooli
    @ViratKoooli 5 месяцев назад +2

    உண்மையான 90s பாடல் அருமை நான் பிறந்தது 2001 ஆனால் எப்போதும் நான் 90s kids தான் 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🗿

  • @padmanabanpadmanaban4265
    @padmanabanpadmanaban4265 23 дня назад +6

    Any one watching this song in 2025

    • @aloneboy694
      @aloneboy694 10 дней назад

      Yes just now i watching

  • @sudhinraj2016
    @sudhinraj2016 7 дней назад

    90s കിഡ്സ്‌ kids 😢😢😢😢 nostu, school cricket-sachin, ground cricket, parleg, shakthiman, wrestling, schoolbag, dooradarshan 4pm sunday film, no mobile ❤❤❤

  • @VEERA915
    @VEERA915 8 месяцев назад +3

    இந்த சாங் க கேட்கும் போது எனக்கு சிறு வயதில் வெளையாண்ட நியபகம் வருது

  • @JithKavugal
    @JithKavugal Год назад +20

    This not a just a song,, this song a landmark of teenagers boys ❤️❤️❤️❤️my heart near songs😔😎❤️

  • @karthikumar9089
    @karthikumar9089 5 месяцев назад +4

    விருதுநகர் மாவட்டம் 🔥

  • @prashanthbalu9638
    @prashanthbalu9638 8 месяцев назад +7

    நன்றி நா. முத்துகுமார் ❤❤❤❤

  • @vkdineshkumar703
    @vkdineshkumar703 Год назад +7

    Itha patta kekum pothu ... yenna ariyama kanner 😢😢😢 varthu... enna pannalum thiurumba chinna paiyana mara mudiyathe

  • @Vikram065
    @Vikram065 Месяц назад +12

    Anyone 2025❤

  • @pandiyarajan6950
    @pandiyarajan6950 8 месяцев назад +2

    மீண்டும் இது போன்ற ஒரு வரம் கிடைக்க போவது இல்லை ❤❤❤❤❤

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 10 месяцев назад +1

    இப்பாட்டில் உள்ள அனைத்தும் பாத்து அனுபவித்தோம். இன்றும் அய்யோ வெய்யில் என்பதை மருத்து வெய்யிலில் போய்வருவதை சுகமாக நினைக்கிறோம். வாழ்க எம் சகோதரர் தங்கர்பச்சான் ❤

  • @MRPI8TOLYT
    @MRPI8TOLYT 10 месяцев назад +5

    Iam 2 kid but iam loved this song very much 🤧🤧🤧

  • @naveennagaraj3335
    @naveennagaraj3335 9 месяцев назад +8

    Gv prakash Anna nee vera level da Anna

  • @vrwarriors4732
    @vrwarriors4732 5 месяцев назад +1

    Chinna vayasu vaalkaiya nenacha ...again oru chance kedaikuma kadavule nu keka thonudhu ...Romba Miss panren andha past life

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 5 месяцев назад +5

    திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤
    இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊

  • @ayngaranmusic
    @ayngaranmusic  5 месяцев назад +15

    ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel

    • @GunabOosanam
      @GunabOosanam 4 месяца назад +1

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good gunaa movie 2004gunaa 7996auto 2004gunaa

    • @GunabOosanam
      @GunabOosanam 4 месяца назад +1

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥

  • @ajith6033
    @ajith6033 8 дней назад

    மலரும் நினைவுகள்90'kids😍😅😢

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 6 месяцев назад +3

    வத்தி குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் அண்ணாச்சி கடையில தான் எண்ணையில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்த நாம அழிச்சோம் எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்போ நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை எடுத்து காட்டிய பாடல் வரிகள் 🥹🥹❤️

  • @rajkumarr277
    @rajkumarr277 Год назад +9

    என் வாழ்க்கையில் மறக்க முடியாது நினைவுகள் ❤❤

  • @balasubramanian6126
    @balasubramanian6126 5 месяцев назад +6

    Romba stress ah irunthen ipo konjam free ya feel panren

  • @harinikuttyma47
    @harinikuttyma47 7 месяцев назад +5

    All r saying 90 kids but we starting 2k kids are living in both the generation..missing all those memories 😢

  • @rajbro7179
    @rajbro7179 6 месяцев назад +7

    Namma ooru Sivakasi virudhunagar ❤❤

  • @vasuiti1195
    @vasuiti1195 4 месяца назад +1

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது 😢