Senga Soola Kaara - Video Song | Vaagai Sooda Vaa | Vimal | Iniya | Ghibran Vaibodha | A.Sarkunam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #SengaSoolaKaara #VaagaiSoodaVaa #Vimal #Iniya #Vairamuthu #GhibranVaibodha #Anitha #Sarkunam #SengaSoolaKaaraVideoSong
    Here's the video song of "Senga Soola Kaara" from "Vaagai Sooda Vaa", Sung by Anitha, Lyrics Written by Vairamuthu, Music Composed by Ghibran Vaibodha. Hit the Play button now and let the music take you on a journey of emotions! 🎶
    Happy Birthday #Ghibran ❤️🎶
    Song Credits:
    Song Name : Senga Soola Kaara
    Movie : Vaagai Sooda Vaa
    Singer : Anitha
    Lyrics : Vairamuthu
    Music Composed by Ghibran Vaibodha
    Movie Credits:
    Starcast: Vimal, Iniya
    Director: A.Sarkunam
    Composer: Ghibran Vaibodha
    Producer: S.Muruganantham
    Banner: Village Theatres
    Audio Label : Think Music
    © 2024 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial

Комментарии • 540

  • @FireHeart0012
    @FireHeart0012 6 месяцев назад +613

    பாடகி அனிதாவின் குரலில் கிராமத்து மண் வாசனை அதிகமாகவே வீசுகிறது!
    வைரமுத்துவின் வரிகள் அந்த மக்களின் வாழ்வையும், வலிகளையும் நமக்குள் எளிமையாக கடத்தி விடுகிறது!
    ஜிப்ரானின் இசை பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
    அருமையான பாடல் 💜

    • @BalakrishnanN-i5l
      @BalakrishnanN-i5l 4 месяца назад +4

      🦋🦋

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 2 месяца назад +1

      ❤😊​@@BalakrishnanN-i5l

    • @arularasan5242
      @arularasan5242 2 месяца назад

      😊😊😅😊😅😅😊😊😅😅😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😊😊

    • @akumar4971
      @akumar4971 2 месяца назад

      I love this song for beautiful saree bro I love it Harina❤🎉

    • @akumar4971
      @akumar4971 2 месяца назад

      BalakrishnanN-51.2moago

  • @PinkShineArt
    @PinkShineArt 6 месяцев назад +373

    விமல் நடித்த படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த படம் இது தான் 🥰 கிளைமாக்ஸ் படத்துல semma

  • @subashpugazh231
    @subashpugazh231 6 месяцев назад +301

    3:03 இசை ஜிப்ரான் ( அறிமுகம்)
    Rest is history ❤

  • @KARTHIKHLR93
    @KARTHIKHLR93 6 месяцев назад +145

    சமீபத்திய நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. காலை எழுந்ததும் அன்றாடம் கேட்கும் வழக்கம் ஆகிவிட்டது.. படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இந்தப் பாடலின் வீடியோ இதுவரை youtube இல் வெளியாகவில்லை.. இன்று youtube ஐ திறந்ததும், முதலாக இந்த பாடல் வந்து நிற்கிறது.. வாழ்க்கை தரும் எதிர்பாராத சின்ன சின்ன மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @Mirun-cy9nx
      @Mirun-cy9nx 3 месяца назад +1

      INTHA SONG MOVIE INTRODUCTION LA VARRUM MAY BE ATHANALA KUDA RUclips LA ILLAMA IRKALAM

    • @KARTHIKHLR93
      @KARTHIKHLR93 2 месяца назад

      ​@@Mirun-cy9nxYes bro

  • @sararavanavijay
    @sararavanavijay 6 месяцев назад +293

    தேசிய விருது பெற்ற படம் விமல் சிறந்த நடிகர் விருது பெற்ற படம் வாகை சூடவா தமிழ் சினிமாவின் சிறந்த படம் மகத்தான வெற்றி ❤❤❤❤❤❤❤❤

    • @user-wp9uh7qq7c
      @user-wp9uh7qq7c 5 месяцев назад +15

      அப்துல் கலாம் ஐயா பாராட்டின படம்

    • @ENIDHAYAMEDITS
      @ENIDHAYAMEDITS 5 месяцев назад +3

      Viruthu mattum than petrathu aanal makkal mathiyil tholviyagiya padam
      Ipoluthu pesapadum intha padam vantha pudhithil niragarikkapattathu
      Anbe sivam pola

    • @anjaankaruppu7160
      @anjaankaruppu7160 5 месяцев назад

      ​@@user-wp9uh7qq7c unmaiya va bro 😮

    • @ShivaKumar-zo1mw
      @ShivaKumar-zo1mw 3 месяца назад

      Yes bro...​@@anjaankaruppu7160

  • @ragulraj3379
    @ragulraj3379 6 месяцев назад +310

    Yaralam wait panninga intha song ku

  • @ganeshbojan8500
    @ganeshbojan8500 4 месяца назад +31

    Just read my words. This is from bottom of my heart. Some films or songs are really capable of bringing out some purpose of life which is within. This song teach me how education is really important in our life. Some people really pray for the life (normal life) which we live. They all don't get the basic education which is really needed for them. Mark my words - "I gotcha go abroad for my studies. Study really hard. And when I finally get a job. Definitely I will educate atleast a few children and change their life".This will be my purpose of life and this would make my father proud. ❤

    • @cottoncandy0334
      @cottoncandy0334 2 месяца назад +2

      👏👏👏👏

    • @mohanmusics
      @mohanmusics 9 дней назад +2

      Education is the tool . people need wisdom and Hard work

  • @mhd_sathik
    @mhd_sathik 6 месяцев назад +791

    2024 la hit aagum nu yaarum nenachurukkanmattanga

    • @Vijay-sp6wk
      @Vijay-sp6wk 5 месяцев назад +5

    • @devjr339
      @devjr339 5 месяцев назад +2

      Agree❤

    • @Artemis096
      @Artemis096 5 месяцев назад +2

      why 🤔any present movie references?

    • @vasanthababu4998
      @vasanthababu4998 Месяц назад

      😅😅Andha padam release aakum pothu ....neenga enga poitinga ,.....
      Athu vantha time period laye hit thaa 😂

    • @mhd_sathik
      @mhd_sathik Месяц назад

      @vasanthababu4998 hit than yaaru illana ....naa sonna thu thidirnu thiruppiyum hit aagum nu

  • @sutharshikkasutharshikka6299
    @sutharshikkasutharshikka6299 3 месяца назад +12

    Intha songala ethoo oru magic' irukku thiruppi thiruppi kekka thonuthu .......😢

  • @Hariprasath_07
    @Hariprasath_07 6 месяцев назад +217

    Aiyanaaru saamy
    Azuthu theerthu paarthom
    Sooranaketta saamy
    Sootha thaana kettom 🛐🤧
    It's an Emotion..

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 6 месяцев назад +9

      Adhu soo illa ba, sothu (சொத்து) 😅

    • @santhubaali1752
      @santhubaali1752 6 месяцев назад +3

      Mannu kindhi vazhum mannu puzhuvukku veedu vaasal yedhu.... ❤❤❤

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 5 месяцев назад +2

      சோற்றை - சோத்தை தானே கேட்டோம் 🙏
      தயவு ஐயா 🙌

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 5 месяцев назад

      ​​@@vijayakumarramesh3576சோற்றை - சோத்தை தானே கேட்டோம் 🙏
      தயவு ஐயா 🙌

    • @vineethvp9666
      @vineethvp9666 5 месяцев назад

      ❤🙏❤️🙏💗🙏❤️🙏

  • @FamousFromCommenting23
    @FamousFromCommenting23 6 месяцев назад +1285

    How many Vimal fans are here?!..❤🎉

    • @jenisjenis1248
      @jenisjenis1248 6 месяцев назад +25

      Orutharum illa bro

    • @vinodkumar-ph8xg
      @vinodkumar-ph8xg 6 месяцев назад +1

      ​@@jenisjenis1248poda punda, next thalapathy vimal annan da ❤

    • @Gk-tr6gy
      @Gk-tr6gy 6 месяцев назад

      Podiii punnnnnnnnnn​@@jenisjenis1248

    • @lovelysuhail8149
      @lovelysuhail8149 6 месяцев назад +6

      ❤❤

    • @afsarhussain4659
      @afsarhussain4659 6 месяцев назад +33

      ​@@jenisjenis1248 apdilam illa he's a good method Actor, proper comeback kudatharna yengayo poiduvaru.

  • @sivaramanathan7
    @sivaramanathan7 6 месяцев назад +20

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சிறந்த படைப்பு👌👌👌

  • @gowthamr1190
    @gowthamr1190 6 месяцев назад +104

    பெண் : செங்கல் சூலைக்காரா
    செங்கல் சூலைக்காரா
    காஞ்ச கல்லு
    வெந்துப்போச்சு வாடா
    செங்கல் சூலைக்காரா..
    செங்கல் சூலைக்காரா..
    காஞ்ச கல்லு
    வெந்துப்போச்சு வாடா
    மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
    பெண் : சுட்ட சுட்ட
    மண்ணு கல்லாச்சு
    நட்ட நட்ட கல்லு வீடாச்சு
    நச்சு நச்சுப் பட்ட நம்ம
    பொழப்புதான் பச்ச
    மண்ணா போச்சே
    பெண் : வித்த வித்த
    கல்லு என்னாச்சு
    வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
    மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
    பள்ளம் ஆகிப்போச்சே
    பெண் : அய்யனாரு சாமி
    அழுது தீர்த்து பார்த்தோம்
    சொரணைக்கெட்ட சாமி
    சோத்த தானே கேட்டோம்
    பெண் : கால வாச தந்துப்போட
    கள்ளி முள்ளு வெட்டி வாடா
    பெண் : செங்கல் சூலைக்காரா..
    செங்கல் சூலைக்காரா..
    காஞ்ச கல்லு
    வெந்துப்போச்சு வாடா
    மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
    பெண் : மண்ணு மண்ணு
    மட்டும் சோறாக
    மக்க மக்க வாழ்ந்து வாராக
    மழை வர போகுது
    மழை வர போகுது
    மழை மழை வந்து
    மண்ணு கரைகையில்
    மக்க எங்க போக
    பெண் : இந்த களி மண்ணு வேகாது
    எங்க தலைமுறை மாறாது
    மண்ண தீண்டி வாழும்
    மண்ணு புழுவுக்கு
    வீடு வாசல் ஏது
    பெண் : அய்யனாரு சாமி
    கண்ணு தொறந்து பாரு
    எங்க சனம் வாழ
    ஒன்ன விட்டா யாரு
    பெண் : எதிர்காலம் உனக்காக
    எட்டு எட்டு வச்சிவாடா…
    தந்தானே தானே
    தந்தன்னானே தானே
    பெண் : வேர்வை தண்ணி
    வீட்டுக்குள்ள
    விளக்கு ஏத்தும் வாடா
    வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
    விளக்கு ஏத்தும் வாடா….
    What a lyrics... Great.. vairamuthu...

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 6 месяцев назад +35

    இந்த பாடல் வீடியோவை தான் நாங்க எதிர்பார்த்தோம் ...❤❤❤

  • @dreamcreaters8574
    @dreamcreaters8574 5 месяцев назад +36

    இந்த பாடலை நான் கேட்க்கும் பொழுது அழுகாத நாட்க்கள்யில்லை....

    • @Badboy-RX8
      @Badboy-RX8 Месяц назад +1

      ஒரு சமுகத்தின் வலி 😢🙂

  • @RifkanRifkan-rc9vh
    @RifkanRifkan-rc9vh 6 месяцев назад +43

    தரமான படம் இப்பு வார எல்லாம் என்ன படம் விமல் நடிப்பு வெறமாறி❤❤❤❤❤❤❤

  • @sararavanavijay
    @sararavanavijay 6 месяцев назад +94

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை ஜீப்ரான் அவர்களுக்கு வாகை சூட வா விமல் நடிப்பு வேற லெவல் இயக்குனர் A. சற்குணம் நன்றி

  • @SiamZoe-f2z
    @SiamZoe-f2z 6 месяцев назад +13

    Intha mari arumayana padalkal underrated list laye irukku 😩❤️

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 6 месяцев назад +39

    இது திரைப்படம் இல்ல காவியம் ♥️💥

  • @bharathoffi__
    @bharathoffi__ 6 месяцев назад +12

    மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள், பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ஒளித்து கொண்டிருக்கிறது

  • @sanjairohit3181
    @sanjairohit3181 6 месяцев назад +30

    வைரமுத்து வரிகளில் வாழ்கிறார்..... 💯💯வாழ்க பல்லாண்டு..... ✨✨✨💯

    • @vjramyayoutubevideos1776
      @vjramyayoutubevideos1776 Месяц назад +2

      எதுக்கு பின்னனி பாடகர்கள் படுக்கையறையில் வீழ்த்துவதற்கா...😂😢😢😢

  • @vbbeats995
    @vbbeats995 6 месяцев назад +85

    Ghibran The underrated GOAT ⚡❤️....Amarakaviyam,Thirumanam enum nikkah,vaagai soodava,uthama villan

    • @dharanicharu8068
      @dharanicharu8068 6 месяцев назад +10

      Even somebody doesn't know who is Ghibran...sad fact😢

    • @ishankishan2
      @ishankishan2 6 месяцев назад +7

      U missed masterpiece Ratchassan

    • @123rafite
      @123rafite 4 месяца назад

      Maara, naiyaandi his works are unique ... Definitely people will realize only when he left the field...so sad😢

    • @kpurushothaman2985
      @kpurushothaman2985 2 месяца назад

      Theeran adhigaram 1, thunivu

  • @thiyaguraj892
    @thiyaguraj892 5 месяцев назад +19

    Yov Diamond uh 💎 Nee vera maari ❤️‍🩹❤️‍🔥🔥

  • @தேசியவாதிதமிழன்

    குரல் கொடுத்தவர் யாரப்பா 😮😮😮😮 நிச்சயமாக குரல் அருமை அருமை 🎉🎉🎉

  • @VimalRaj-ur1wc
    @VimalRaj-ur1wc 6 месяцев назад +21

    Best move (படிப்பு முக்கியம்) ❤🎉

  • @abiresha1379
    @abiresha1379 6 месяцев назад +12

    Vairamuthu sir lyrics have a profound impact on me, especially those that highlight the struggles and hard work of ordinary brick makers 🥲. His words are a testament to the human spirit and evoke strong emotions. Thank you for crafting such wonderful lyrics that resonate deeply with me."❤

  • @SathishKumark21
    @SathishKumark21 6 месяцев назад +10

    One of the fabulous and underrated songs... That lyrics 💯 extraordinary 🔥

  • @sarandharshiv8802
    @sarandharshiv8802 2 месяца назад +2

    வாழ்க்கையில்..மனம் சோர்ந்து போய் , என்னடா வாழ்க்கை இது 😢என்று யோசிக்கும் போது ,
    அழகாய் ஆசுவாச படுத்துகிறது..This Song🧡
    இது MUSIC இல்ல, MEDICINE
    Thank you Team🙏
    நம்மால் முடிந்த சேவையை
    Society க்கு கண்டிப்பாக செய்யணும் .. Waiting 👩‍🏫

  • @vishnu.pvinshu.p5825
    @vishnu.pvinshu.p5825 6 месяцев назад +13

    Oru valiya video song vanthiruchu da❤

  • @vinnisamirthyan7610
    @vinnisamirthyan7610 6 месяцев назад +14

    Intha film release akura munna song ah 2 g speed net la download panni ketta niyapakam varuthu nice memory

  • @donald-m2j
    @donald-m2j 4 месяца назад +91

    கடவுள் ❌ கல்வி✔️

  • @kumaresankumaresan6916
    @kumaresankumaresan6916 12 дней назад +3

    2:48 இப்போ எல்லோரும் குலதெய்வம், ஊரு காவல் தெய்வங்கள் எல்லோரையும் மறந்துட்டு நிம்மதி இல்லைனு எங்கெங்கோ போய்ட்டு வாரங்க. (அய்யனாரு சாமி கண்ணதொறந்து பாரு எங்க சனம் வாழ உன்னவிட்டா யாரு...)😢😢😢😢😢

  • @thiphotography
    @thiphotography 6 месяцев назад +26

    Rompa daysa ila.. yearsa wait panitu irnthen intha video songkaga.. each frame its mesmerized

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 5 месяцев назад +8

    என்ன ஒரு அருமையான குரல் ❤❤❤❤❤

  • @devjr339
    @devjr339 5 месяцев назад +14

    Wow look at our beautiful Tamizh culture im proud and blessed to be tamizh to listening to this masterpiece love from Malaysia 🇲🇾 ❤ 2:48 was the best part❤

    • @harishjj413
      @harishjj413 5 месяцев назад +2

      Its 1980 very nice culture bro😌❤️

    • @ishankishannn
      @ishankishannn 5 месяцев назад +1

  • @meckancy
    @meckancy 5 месяцев назад +3

    one of my favourite song 😍 with clean tamil lyrics

  • @Vasanth-fh2io
    @Vasanth-fh2io 6 месяцев назад +129

    Most underrated movie
    "Vegai sooda va"😮😮

  • @vijaydon7383
    @vijaydon7383 5 месяцев назад +9

    இந்த படதுக்கு முன்னாடி வாழை மரம் ல ஒண்ணுமே இல்ல ...😢

  • @naveenrajdev
    @naveenrajdev 6 месяцев назад +11

    அருமையான பாடல் வரிகள் 👏🏽❤️

  • @tamilhippiecouples
    @tamilhippiecouples 5 месяцев назад +8

    Fav Movie And Fav Song❤

  • @nandakumar3164
    @nandakumar3164 2 месяца назад +1

    first line laye goosebumps aagudhu

  • @harish1508
    @harish1508 4 месяца назад +5

    I am from West Bengal... Love the song and music. Very nice ❤

  • @AllVin95
    @AllVin95 6 месяцев назад +18

    Sorry sir intha song ah Romba nalla iruku evalo nala vitutom 😢❤🙌🥺🛐

  • @SurendharSurendhar-b7d
    @SurendharSurendhar-b7d 17 дней назад

    Senga soola kaara ❤❤❤ arumaiyana pattu

  • @vvcreation6381
    @vvcreation6381 Месяц назад

    Enna vena irukattum vairamuthu lyrics ah adichikave mudiyathu 💯💙

  • @22-gowthamim77
    @22-gowthamim77 Месяц назад +6

    1:19 voice❤

  • @1_-_-_1t5g
    @1_-_-_1t5g 6 месяцев назад +60

    2:40 viral words 2024 ❤

  • @p.dineshprabhaker9675
    @p.dineshprabhaker9675 6 месяцев назад +48

    0:23 goosebumps🔥🔥

  • @ViPER_XO_602
    @ViPER_XO_602 4 месяца назад +5

    This Song is big impact on my life 😢

  • @ACHCHUKUTTY12
    @ACHCHUKUTTY12 6 месяцев назад +13

    இந்த பாடல் வரிகள் வலிகள் நிறைந்தது மற்றும் அதிக உணர்ச்சிகள் நிறைந்தும் இருக்கின்றன. இந்த மாதிரி பாடல்கள்களுக்கு மட்டும் ஏனோ அங்கீகாரம் கிடைப்பதே இல்லை. அதுதான் இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் ஆன ஒரு வருத்தம் 😢

  • @pradeepdru
    @pradeepdru 6 месяцев назад +24

    Ennamo ipo intha song aa celebrate panranga aana naangellam apove ithuku vibe pannavanga movie starting open credits la varum❤

  • @rajkumar-vj4zh
    @rajkumar-vj4zh 6 месяцев назад +4

    Enna da hd song ivvalavu naala vidalunu kavala patten innaikku vittachii iam super 🎉🎉🎉

  • @rameshmani781
    @rameshmani781 6 месяцев назад +5

    Most waited song....

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 месяца назад +4

    Semma movie ithu 🎉🎉

  • @aasifashareef5284
    @aasifashareef5284 6 месяцев назад +6

    The masterpiece 🔥💯

  • @_lakshy_
    @_lakshy_ 5 месяцев назад +4

    நிறைய வலிகள் நிறைந்த அருமையான பாடல்

  • @voiceover305
    @voiceover305 6 месяцев назад +3

    i was child during this song released , it stuck in my mind , the whole album but this one is❤🎉
    Ghibran❤🎉

  • @arunachalam269
    @arunachalam269 6 месяцев назад +13

    Eppo re-release pannalum intha kekka oru koottam irukku...

  • @jamesvijay4817
    @jamesvijay4817 2 месяца назад +1

    Ennada voice eppa😮🙄🥳🥳🥳

  • @ganeshbreaths
    @ganeshbreaths 6 месяцев назад +1

    Well Sung By Anitha. Awesome nativity song with that minute slang in Lyrics . Matured composing by Gibran ❤️ 👍🏻👏🏻👏🏻

  • @Dhatchnadr
    @Dhatchnadr 2 месяца назад +1

    பாடல் வரிகள், இசை wow very very nice 🎉

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 6 месяцев назад +6

    SIR Movie என்பது கோலிவுட் அடுத்த ஆயிரம் கோடி நம்பிக்கை🦅⚓⚔️🛡️🗡️

  • @Rajtamizhan
    @Rajtamizhan 5 месяцев назад +1

    இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். 👏

  • @KamalKamaladhasan
    @KamalKamaladhasan 6 месяцев назад +25

    Underrated music director and song

  • @Srinivasan-v5k
    @Srinivasan-v5k 5 месяцев назад +12

    Entha padatha re-release pannuga 100 days confirm 🔥🔥🔥

    • @eesanflex4300
      @eesanflex4300 23 дня назад

      iyakkunar namma anne thaan namma pakkadhu ooru

  • @JC-Entertainment67
    @JC-Entertainment67 6 месяцев назад +14

    இயக்குனர் சற்குணம் அவர்களின் அருமையான படைப்பு.

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 5 месяцев назад +3

    எனக்கு பிடித்த திரைப்படம் Climax Super

  • @saravanaprabu3107
    @saravanaprabu3107 6 месяцев назад +4

    Lyrics + voice =❤✨️💥

  • @arvindr19
    @arvindr19 5 месяцев назад +3

    சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம்.👌👌

  • @arunaswaminathan7615
    @arunaswaminathan7615 2 месяца назад +1

    Finally they uploaded the video❤

  • @PooMari-s4x
    @PooMari-s4x 5 месяцев назад +1

    மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 2 месяца назад +1

    Lyrics of Vairamuthu❤

  • @sugansendur9992
    @sugansendur9992 3 месяца назад

    Finally, happy to see this video song released!!! Long wait ended... a rare masterpiece

  • @Abi06100
    @Abi06100 6 месяцев назад +4

    Best underrated song ever💯💯🔥🔥

  • @romanajith5030
    @romanajith5030 13 дней назад +1

    My favourite songs & favourite movie ❤😊🌍😘🏅🏅🏅

  • @suryavicky9588
    @suryavicky9588 20 дней назад

    Apart from everything must need to give special appreciation for Vairamuthu💯

  • @bharathipriya1861
    @bharathipriya1861 5 месяцев назад

    உண்மையிலேயே பாடல் அருமை❤❤❤❤❤

  • @gamespot344
    @gamespot344 6 месяцев назад +2

    Bro finaly realised the potential of this song ❤‍🔥🔥

  • @appuvarman8763
    @appuvarman8763 6 месяцев назад +2

    🎶🎶🎼nice lyrics 👍

  • @jkjai731
    @jkjai731 Месяц назад +15

    Anyone listen 2024 (or) 2025🎉

  • @dinesh49
    @dinesh49 5 месяцев назад +13

    Edapadiyar Mass 7.5 % நீட் உள் ஒதுக்கீடு ..😢😢 புரட்சிதமிழர் எடப்பாடி வாழ்க பல்லாண்டு🎉

  • @ekarthikv
    @ekarthikv 2 месяца назад

    Ghibran did super work in this movie❤, nice song

  • @tamilsoulfulsongs9222
    @tamilsoulfulsongs9222 6 месяцев назад

    oru vazhiyaaa hd vanthurchu❤❤thank you so much

  • @DurgeshRavi-r8p
    @DurgeshRavi-r8p 14 дней назад

    I heard this song recently it's have a freshness

  • @ArunV-jq1th
    @ArunV-jq1th Месяц назад +1

    I and my Family was bound to this Type of Job' then studied in Govts schools and now working in Big 4 .... Getting Emotional ❤😢

  • @sandhyasandy3167
    @sandhyasandy3167 24 дня назад +21

    Any one from 2025 ?

  • @Kalam--
    @Kalam-- 6 месяцев назад +9

    இசை ஜிப்ரான் (அறிமுகம்) 😍

  • @rosuk007
    @rosuk007 5 месяцев назад +5

    3:20 why no one put this one on tik tok or reels, he loads way higher than anyone can carry.

  • @SathishKumar-hu2pg
    @SathishKumar-hu2pg 5 месяцев назад

    Singer of this song deserves special appreciation 🙏

  • @jaliljaan3745
    @jaliljaan3745 5 дней назад

    Vairamuthu 🔥🔥🔥

  • @nsanthanabharathi4513
    @nsanthanabharathi4513 5 месяцев назад +1

    Evergreen Song 🎵 🎉🎉

  • @otherthoughts_ps
    @otherthoughts_ps 6 месяцев назад

    அருமையான பாடல்❤
    அருமையான வரிகள்❤

  • @ARUNKUMAR-yc1gy
    @ARUNKUMAR-yc1gy 6 месяцев назад +2

    How many days i am waiting for this song ❤

  • @sakthivelveerarahavan441
    @sakthivelveerarahavan441 6 месяцев назад +3

    Gibbran magical❤

  • @saravanana670
    @saravanana670 5 месяцев назад +3

    Ghibran's gold this movie is ❤

  • @arokiachinnapparaj4859
    @arokiachinnapparaj4859 6 месяцев назад +1

    Tq❤ Think music... This song is amazing for remastered version.... What a quality..... Hats off 🔥

  • @Vetridon007
    @Vetridon007 6 месяцев назад +1

    My favourite song for all time in jibran ❤ Happy bday 🎉

  • @sandyvijay5583
    @sandyvijay5583 6 месяцев назад

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோனும் வார்த்தைகள் அல்ல உண்மை .....❤

  • @Laxmi-lu7jc6rb8q
    @Laxmi-lu7jc6rb8q 5 месяцев назад +7

    1:40 is ❤🎉😊

  • @sureshlakshmanan269
    @sureshlakshmanan269 6 месяцев назад +2

    Super 🔥