Balleilakka- Sivaji The Boss Video Song | Rajinikanth | Nayanthara | Shankar | AR Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 6 тыс.

  • @hareeswaran9224
    @hareeswaran9224 4 года назад +3672

    வெளிநாடுகளில் வாழும் எல்லா தமிழருக்கும் , இப்பாடல் வரிகள் கண்ணீர் வெளிவரச்செய்யும் ! நா.முத்துகுமார்♥️🙏

  • @RemashRam
    @RemashRam 5 лет назад +2993

    நா.முத்துக்குமார் அவர்களின் ஆயிரமாவது பாடல் இது.மிக சிறப்பு.

    • @மீராசதிஷ்மீராசதிஷ்
      @மீராசதிஷ்மீராசதிஷ் 5 лет назад +31

      இல்லை சகோ.
      ஆயிரம் பாடல் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதவில்லை என நினைக்கிறேன்.

    • @RemashRam
      @RemashRam 5 лет назад +75

      @@மீராசதிஷ்மீராசதிஷ் இல்லை சகோ இது நா.முத்துக்குமார் அவர்களின் ஆயிரமாவது பாடல்தான். அவர் இதுவரை 1500 பாடல்களை இயற்றியுள்ளார்.

    • @கொரானாகோவிட்-19
      @கொரானாகோவிட்-19 4 года назад +8

      ஆமாடா பண்ணி பயலே

    • @arivualagan2318
      @arivualagan2318 4 года назад +7

      Vera level

    • @Sk-br1zr
      @Sk-br1zr 4 года назад

      Bagubalitamilsong

  • @venkateshravichandran6300
    @venkateshravichandran6300 4 года назад +822

    Na muthukumar lyrics + Rahman music + SPB voice + super star ...🔥🔥🔥🔥 idukumela Ena venum ...

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg 2 года назад +3476

    பாடலை பாடியவரும் இல்லை, பாடலை படபிடித்தவரும் இல்லை (கே.வி.ஆனந்த்), பாடலை எழுதினாவரும் இல்லை (நா.முத்துக்குமார்) ஆனால் அவர்கள் நினைவாக இந்த பாடல் மட்டும் இருக்கு.❤️🙏💐

    • @venugopal0812
      @venugopal0812 2 года назад +75

      அனைவரும் அன்போடு கலந்தவர்கள் ❤️❤️💫

    • @naveen_yatra5874
      @naveen_yatra5874 2 года назад +44

      kV Anand😢

    • @techmech8276
      @techmech8276 2 года назад +27

      Everyone will be gone, No one Stable.

    • @HariharanSS14400
      @HariharanSS14400 2 года назад +22

      Singer um illa😢

    • @karthikvirat5924
      @karthikvirat5924 Год назад +19

      Na. Muthukumar💔

  • @naveethimran8028
    @naveethimran8028 4 года назад +1097

    இப்பாடலை எழுதியவரும் இவ்வுலகில் இல்லை , அதை பாடியவரும் இல்லை...
    #அழகை_இழந்துவரும்_தமிழ்_சினிமா

    • @sankaranarayanan4762
      @sankaranarayanan4762 3 года назад +105

      இதை படம் பிடித்தவரும் நம்முடன் இல்லை😥
      K.V. Anand

    • @rajadevar7022
      @rajadevar7022 3 года назад +5

      💯

    • @rohitkanna8395
      @rohitkanna8395 3 года назад

      @@sankaranarayanan4762 🥺🥺🥺🥺

    • @manzoors5581
      @manzoors5581 3 года назад +7

      @@sankaranarayanan4762 most promising director in Indian cinema 😥😥😥😥

    • @sankaranarayanan4762
      @sankaranarayanan4762 3 года назад +2

      @@manzoors5581 yeah bro 😔

  • @aravindaro9476
    @aravindaro9476 3 года назад +3567

    வெளி நாடுகளில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உயிர் கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... Like from Mauritius🇲🇺

  • @husnulaman
    @husnulaman 4 года назад +5460

    Grandpa's fav singer: SPB
    Father's fav singer: SPB
    Son's fav singer:SPB
    We miss you legend 💔

  • @sureshsiva1254
    @sureshsiva1254 2 года назад +45

    வெளி நாட்டில் பல முறை பாடப்பட்ட பாடல், பெருமை இசைபுயல் ஏ.ஆர், நா முத்துகுமாரை சேரும். வாழ்க தமிழ்.

  • @Aalim-o1p
    @Aalim-o1p 4 года назад +696

    அன்றே தமிழர்களின் பாரம்பரியம், பண்பு,வீரம், அனைத்தையும் ‌கூறிய‌ ஒரு உன்னதமான பாடல் நா.முத்துகுமார் தலை வணங்குகிறேன் 🤩🤩🤩😍😍🙏🙏🙏🙏

    • @yuganafsji2218
      @yuganafsji2218 4 года назад +6

      அன்றே இல்ல 2007 தான் சரியா,

    • @vijayraj12222
      @vijayraj12222 4 года назад +1

      @@yuganafsji2218 correct

    • @GopiGopi-ce9qp
      @GopiGopi-ce9qp 4 года назад

      😍😍😍😍😍😍😍

    • @arulnivas6546
      @arulnivas6546 4 года назад

      @@yuganafsji2218 🤣👌👌

    • @Im-Appu
      @Im-Appu 4 года назад +1

      This song location?

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 4 года назад +390

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழனாய் பிறந்ததில் பெருமைக் கொள்ளுவோம்.😍😍👌👌

    • @blackstrom7473
      @blackstrom7473 3 года назад +2

      Yeah also change your religion and culture q

    • @tea_podu
      @tea_podu 3 года назад

      correct bro

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 года назад +2

      Change your religion and culture it doesn't make you staying in same tamil identity. Actually You guys converted into western country cultures....

    • @Gamethings-os7jv
      @Gamethings-os7jv 3 года назад +6

      @@suriyamuthumani4128 we are not Hindus, Muslims, Christians
      We are Tamilans,❤️

    • @sivapalanpalan5791
      @sivapalanpalan5791 4 месяца назад

      கொள்ளன் ஆர் மறிச்சது

  • @குரு-த6ய
    @குரு-த6ய 5 лет назад +754

    பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்தி சமைக்குற அன்பு இங்கு வாழும்!❤️
    தமிழ்நாடு😍❤

    • @arulpk1791
      @arulpk1791 5 лет назад +5

      Fact fact

    • @theoneinyou2233
      @theoneinyou2233 5 лет назад +18

      என்றா கண்ணா? கொங்குமண்டலமா நீ? சேர்த்தி ன்னு சொல்லும்போதே கண்டுபிடிச்சிட்டேன்.

    • @குரு-த6ய
      @குரு-த6ய 5 лет назад +8

      @@theoneinyou2233 Amanga 😅

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 года назад +2

      Ungaloda comments neraya songs LA parthuruken dude and put likes also ✌️😍

    • @rajbenzscript2176
      @rajbenzscript2176 4 года назад +1

      @@Gowthamthamizh_123 appo avaru velailkulam poradhillaya.... 24×7 pattu dhaana😀

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 2 года назад +69

    RIP நா.முத்துக்குமார்
    RIP S.P.Balasubramaniyam
    RIP K.V.Anand
    RIP Raguvaran
    RIP Cochin Hanifa
    RIP Manivannan

  • @ahamedashaf8201
    @ahamedashaf8201 4 года назад +1256

    My Mother Tongue
    so proud of That😍
    world best language 🔥
    From :Sri lanka 🇱🇰

    • @mayooranmayoorankm7007
      @mayooranmayoorankm7007 4 года назад +10

      From 🐘🐘🐘🐄🐄🐆🐆🐒🐒🐒🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🦚🦚🦢🦢🐢🐢🐍🐍🌴🌴🥀🥀🌺🌺🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @thilipanlogesh4223
      @thilipanlogesh4223 4 года назад +19

      best and first

    • @karthikmurugesan3681
      @karthikmurugesan3681 4 года назад +10

      respect anna

    • @SheyzanDre
      @SheyzanDre 4 года назад +1

      Wasi wasi aththa

    • @Im-Appu
      @Im-Appu 4 года назад +6

      This song location?

  • @MRX-tj6bg
    @MRX-tj6bg 3 года назад +740

    Thalaivar Rajinikanth ❤️🔥
    A R Rahman ❤️🔥
    Shankar ❤️🔥
    Na Muthukumar ❤️🔥
    SPB ❤️🔥
    KV ANAND ❤️🔥
    NAYAN ❤️🔥
    Besttt song with best lyrics...
    Tamizhnadu❤️❤️❤️

    • @tnwrestlingtamil3149
      @tnwrestlingtamil3149 3 года назад +15

      Nayanthara enatha da pudunguna 😂

    • @hussainuk89
      @hussainuk89 3 года назад +2

      @@tnwrestlingtamil3149 qqà

    • @ozonegaming008
      @ozonegaming008 Год назад

      @@tnwrestlingtamil3149 super dance of nayanthara please try to understand her talent other wise shut your pennis

  • @wood_dec_
    @wood_dec_ 6 лет назад +1359

    This song about tamil culture...I like it ...From kerala.....

    • @aravindhyt
      @aravindhyt 5 лет назад +18

      Neither of the protagonists are Tamil.. Yet that is Tamil Nadu.. everyone can be Tamilian

    • @anuranjvelluva6335
      @anuranjvelluva6335 5 лет назад +1

      ✌️✌️

    • @eldergod4817
      @eldergod4817 5 лет назад +8

      @@aravindhyt that's the problem Tamil Nadu is trying to base it's identity on language

    • @aravindhyt
      @aravindhyt 5 лет назад +12

      @@eldergod4817 I cannot see any problem in that

    • @allbinthomas8281
      @allbinthomas8281 5 лет назад +1

      Enikkum

  • @thenidevtheni396
    @thenidevtheni396 Год назад +165

    பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
    சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்....🙌💯😇TN💥

  • @gvkcon77
    @gvkcon77 4 года назад +3108

    It sounds like as if Rajini is singing. That’s SPB specialty.😔

  • @kabilanappanraj9766
    @kabilanappanraj9766 4 года назад +508

    நா . முத்துக்குமார் இழப்பு இளைஞரின் பெரும் இழப்பு miss you😣😣😣😣😣😣😣😣

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 года назад +486

    முத்துக்குமார் எனும் மந்திரம் ❤️😍😍😍

    • @musicstarrafeek2732
      @musicstarrafeek2732 3 года назад +1

      Adharku uyir kudukkum manidhan spb sir❤

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 года назад +1

      நா முத்துகுமார் வரிகள் அனைத்து பாடல்களும் மனதை தொட்டுவிடும்

    • @hotclips358
      @hotclips358 3 года назад +1

      @@musicstarrafeek2732 but his lyrics can speak😐

  • @karthikvirat5924
    @karthikvirat5924 2 года назад +453

    இந்த பாடல் மக்கள் மனதில் இன்னும் நிக்க இருவர் தான் காரணம்
    1) S.P.B அய்யா
    2) நா.முத்துக்குமார் Miss two legends 🙏

  • @PCHBTVELPRADEEP
    @PCHBTVELPRADEEP 4 года назад +972

    கொரானா நாட்களில் இந்த அற்புதமான தமிழின பெருமையை உணர்த்தும் பாட்டை கேட்பவர்கள் இனிதே லய்க் போடவும்👌👌👋👋🤗🤗🎵🎵🎶🎶😀😀

    • @nagarajannagarajan8899
      @nagarajannagarajan8899 4 года назад +6

      I'm

    • @PCHBTVELPRADEEP
      @PCHBTVELPRADEEP 4 года назад +2

      @@nagarajannagarajan8899 🤩😊🙏

    • @johnfoodsandvlogs
      @johnfoodsandvlogs 4 года назад +4

      Neenga sonna லய்க் Gaga oru like podura.... because I'm happy this word.....😂😂😂

    • @Im-Appu
      @Im-Appu 4 года назад +4

      This song location?

    • @PCHBTVELPRADEEP
      @PCHBTVELPRADEEP 4 года назад

      @@johnfoodsandvlogs நன்றி பா😂🤣🙏🙌romba santhosam pa..

  • @தமிழ்-ய3ய9ழ
    @தமிழ்-ய3ய9ழ 3 года назад +1895

    வெறும் தண்ணி கேட்டா
    மோரு தரும் நேசம்!!
    வெள்ளந்தி மனிதர்கள் வாசம்!!
    (தமிழ் நாடு )மண்ணு எங்கும் வீசும்!!!

    • @SkSk-gy5mk
      @SkSk-gy5mk 3 года назад +7

      ❤❤❤❤❤

    • @AArunAKumar
      @AArunAKumar 3 года назад +5

      Super. Bro

    • @Kuttypa2627
      @Kuttypa2627 2 года назад +16

      It's really true. Proud to be a தமிழச்சி

    • @mujeebrahiman7115
      @mujeebrahiman7115 2 года назад +14

      மலையாளிகள் உணவளிப்பதில் மோசம் இல்லை

    • @prakashkrishnan7363
      @prakashkrishnan7363 2 года назад +4

      ❤️

  • @rathimeena4929
    @rathimeena4929 4 года назад +804

    Who has came after SPB Death..it really terribly reminds me of him😭.. missing u SPB ❤️sir...

  • @AshwinAshwin-rq1zp
    @AshwinAshwin-rq1zp 2 года назад +28

    ஆடு மாடு மேல உள்ள பாசம் ........வீட்டில் ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் ...vera Mari 💥💥... நா. முத்துக்குமார்.💥

  • @udhayasurya4194
    @udhayasurya4194 5 лет назад +161

    One Only Arr 😍😍😍
    Thanks For Na.Muthukumar Ennaa lyricsu the legend 🙏

  • @sivar1104
    @sivar1104 5 лет назад +419

    பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற பண்பு இங்கு (தமிழ்நாடு) வாழும்❤❤❤

  • @shanmukhmeesala8425
    @shanmukhmeesala8425 9 лет назад +628

    At the age of 65, I'd hardly speak. you are amazing! Living legend SPB!

    • @arvindl2057
      @arvindl2057 8 лет назад +7

      +Shanmukh Meesala Vocal god ! ..

    • @alanabraham4718
      @alanabraham4718 7 лет назад +6

      Shanmukh Meesala hey bro, there's someone called Mammootty or our mallus mammookka, turned 66 on the 7th, just google him and you'll drop your jaws😂😍

    • @alanabraham4718
      @alanabraham4718 7 лет назад +7

      Sakthi Nathiarasan no bro, he didn't mention about superstar, he mentioned SPB.. not jealous at all, as u said we all are under one umbrella.. but if u don't know mammootty you should deffo google him, more simply Surya's Deva ❤️❤️ all em industries got their gems, just mentioning mammookka here.. no way there's jealously, even waiting for mammookka - superstar uniting for a new film 👏👏👏❤️

    • @vdesikan
      @vdesikan 6 лет назад +10

      Seriously! SPB vera level!

    • @paramueswaran8015
      @paramueswaran8015 3 года назад +1

      @@vdesikan RIP to him💔

  • @ramsanjeevgowda9599
    @ramsanjeevgowda9599 Год назад +156

    Any Tamil song having Kaveri in it's lyrics always brings goosebumps and make every Tamilian and Kannadigas emotional. Because it's the lifeline of 2 states. Love from Karnataka.

  • @look16menswear66
    @look16menswear66 3 года назад +110

    பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் 😍♥️♥️......அன்பின் ஈடு இணையற்ற உண்மையான வார்த்தை வரிகள் 👍💜💜

  • @maarivfc4969
    @maarivfc4969 2 года назад +146

    தமிழர் உள்ளவரை தமிழும் அழகிய தமிழ்ப்பாடலுக்கும் அழிவில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழர்🔥😍 miss you sir -Naa.muthukumar+spb+kv.anandh🥺🥺

    • @novaa5387
      @novaa5387 8 месяцев назад

      😊😅😮😢🎉😂
      Llo

    • @novaa5387
      @novaa5387 8 месяцев назад

      😊😅😮😢🎉😂
      Llo😅😊

  • @mr.perfect1174
    @mr.perfect1174 3 года назад +73

    பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்குர அன்பு இங்கு வாழும்
    na muthukumar❤

  • @FrancisSeba-km5ys
    @FrancisSeba-km5ys 4 месяца назад +10

    நா.முத்துக்குமார் என்கிற அற்புதக் கவிஞரை தமிழ்த் திரையுலகம் இழந்து விட்டது.அருமையான பாடல் வரிகள் கண்களில் நீரை வரவைக்கிறது

  • @herbertmoses2307
    @herbertmoses2307 4 года назад +274

    10 ஆண்டுகள் கடந்தும் பாடலும் வரிகளும் இன்னும் புதுமையாக இருக்கிறது.‌.‌ மிகவும் பிடித்த வரி.. பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்குற அன்பு என்றும் வாழும். .

  • @villagevlogs098
    @villagevlogs098 3 года назад +512

    தமிழ் மனம் மாறாத பாரம்பரியம் கொண்ட பாடல்🌾🌾🌾😍😍😍

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +4

      "எதிர்காலம் அவர்களின் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு சொந்தமானது."

  • @jacquelineoliver7931
    @jacquelineoliver7931 6 лет назад +286

    I don't know what it is about Indian singers voices but I love them

    • @veeratamilan403
      @veeratamilan403 6 лет назад +5

      Jacqueline Oliver good . India all love Rajinikanth. He is worshiped god of indian cinema . Music is AR Rahman sister . Nice to meet you

    • @smart8390
      @smart8390 5 лет назад

      Ya its to good music and meaning

    • @shashankashura1654
      @shashankashura1654 5 лет назад +9

      he is not Indian singer ...
      he is south singer ..

    • @xanderbly8011
      @xanderbly8011 5 лет назад +1

      Thanks sister

    • @PariValavan1-vb8mc
      @PariValavan1-vb8mc 5 лет назад +4

      @@PK-qs5xw really? Moronic north indians are our bitches..hahaha

  • @apku04
    @apku04 Год назад +60

    I was driven from the Tamil land at age of 5, and now I am 40 ... this song brings me back to my birth land ... thank you

  • @guruthamizhan8117
    @guruthamizhan8117 6 лет назад +626

    3:47 ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....
    Ten years before Jallikattu issue

  • @Aalim-o1p
    @Aalim-o1p 3 года назад +77

    3:57 to 4:16 என்னை அறியாமல் கண் கலங்கினேன் என் மூதாதையர்களை நினைத்து என் அம்மா தமிழை நினைத்தே🥺😢😌👌💯🙏

  • @bahirusalam1527
    @bahirusalam1527 4 года назад +723

    சங்கர்
    ஏ. ஆர். ரஹ்மான்
    S. P. B
    ரஜினி
    நா. முத்துக்குமார்
    ஜாம்பவான்கள்

    • @fryazdeenryaz9611
      @fryazdeenryaz9611 4 года назад +14

      Again indha combination no chance,....

    • @deerajthiyagu9016
      @deerajthiyagu9016 4 года назад +15

      Group la doopu shankar

    • @boopathy834
      @boopathy834 4 года назад +1

      @@deerajthiyagu9016 ஏன் 🤔

    • @தமிழ்இன்பம்
      @தமிழ்இன்பம் 4 года назад +7

      K. V Ananth

    • @deerajthiyagu9016
      @deerajthiyagu9016 4 года назад +15

      @@boopathy834 directing a movie with big budget doesn't make u a good director. His movies now a days has no story. Not like those days where sujatha was saving him.

  • @thileepanilankumaran6840
    @thileepanilankumaran6840 Год назад +55

    2:26 Rajni's Reaction to Shankar vibing to song is genuine :)

  • @Kuttypa2627
    @Kuttypa2627 2 года назад +144

    வெறும் தண்ணீர் கேட்ட மோர் தர தேசம்....
    Excellent lyrics.....

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 года назад +1

      🤣🤣🤣🤭🤭

    • @Kuttypa2627
      @Kuttypa2627 2 года назад +2

      @@தமிழ்பதவன் Y r u laughing?

    • @SivaSivaganesh-cn1kc
      @SivaSivaganesh-cn1kc 6 месяцев назад

      Avaru sirichathu ippo ulla manushanga ippadi enga irukkuranga thanni thara kooda yosikkirainga athan 😄​@@Kuttypa2627

  • @gksouthmusics
    @gksouthmusics 3 года назад +80

    தலைச்சிறந்த இத்தமிழ் பாடலை தமிழர்கள் மட்டுமின்றிபிற நாட்டு மக்களாலும் பாடப்படுவதை கேட்கும் பொழுது ஒரு தமிழனாகவும் இந்தியனாகவும் பெருமை கொள்கிறேன் . எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் ரெஸ்ட் இன் பீஸ் இல் உள்ள போதும் அவர் பாடிய பாடல்கள் ரெஸ்ட் ஆகாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது be proud to be Indian 🔥 Tamilan🔥

  • @sadiquekv5056
    @sadiquekv5056 5 лет назад +246

    ഇപ്പോഴും എന്നാ എനർജി ആണ്. Rajani😙😙

  • @vickyp7414
    @vickyp7414 2 года назад +66

    அந்த பழைய ஞாபகங்கள் அப்படியே வருது ♥️❤️💯 spb sir I really miss You sir 😭😭😭

  • @mohanvel2978
    @mohanvel2978 7 лет назад +725

    நா.முத்துகுமார் என் தமிழே.....

  • @celestialmadi
    @celestialmadi 5 лет назад +879

    Currently learning this song in my advanced choir for our international concert, we have less than an month and still have to work on pronunciation, super hard and give super big respect to the natives who can sing this cause I know it’s a tongue twister

    • @bipinmadhavbj5200
      @bipinmadhavbj5200 5 лет назад +15

      How did this song got noticed there?

    • @dexternepo
      @dexternepo 5 лет назад +7

      All the very best! Do let us know how it goes :)

    • @celestialmadi
      @celestialmadi 5 лет назад +41

      Bipin Madhav BJ We have an foreign language concert everywhere and a good choir teacher (she works also for our local university who’s choir sang it the year before)

    • @celestialmadi
      @celestialmadi 5 лет назад +17

      dexternepo with lots of practice we got and had performed it once for an university choir

    • @mandamn2793
      @mandamn2793 5 лет назад

      All the best

  • @GURUPRASATH-jo3lu
    @GURUPRASATH-jo3lu 3 года назад +547

    1:00 to 1:21 that energy without breathing only SPB sir can do this Vera lvl 💥

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +3

    ஏ....ஆடு மாடு மேல உள்ள பாசம், வீட்டு ரேசன் கார்டில் சேக்க சொல்லி கேக்கும்.... கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக விவரிக்கும் பாடல் ... நா.முத்துகுமார் வரிகள்....

  • @MrGopi1987
    @MrGopi1987 5 лет назад +1156

    This is one of the most CHOIR tried song in other counties

  • @chnacr2
    @chnacr2 4 года назад +384

    Outstanding cinematography and colour grading! Even after 13 years it still compares to today's quality

    • @wickednerd7645
      @wickednerd7645 3 года назад +14

      RIP KV sir😭

    • @screenshottrendz3621
      @screenshottrendz3621 3 года назад

      ruclips.net/video/Z59PzTmf0uc/видео.html hf

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 2 года назад +11

      This was the first movie in Indian cinema to shot in 4k

    • @authorshinoj
      @authorshinoj Год назад

      To some extent Azhagana Rachasiye from Mudhalvan ❤️

    • @saranyas9165
      @saranyas9165 Год назад

      Rip kv anand

  • @chellathurai3282
    @chellathurai3282 3 года назад +318

    2023 ??? தமிழ் மொழி போல் எந்த மொழியும் உலகத்தில் இல்லை 🔥
    ‌தமிழானாக பிறந்ததில் கடவுளுக்கு நன்றி ❤️🙏

    • @thamizhs7877
      @thamizhs7877 3 года назад +2

      July 23--2021

    • @ganashganesh1859
      @ganashganesh1859 3 года назад +1

      😀😀😀😀😀😛😛😛😛😛😛

    • @vkli07
      @vkli07 3 года назад +1

      There is no other language like telugu as well. telugu is number one of all languages

    • @karans2346
      @karans2346 Год назад

      ஆம், உலகின் பழமையான மற்றும் முதல் மொழியான தமிழைப் பேசுவதில் பெருமை அடைகிறேன்

    • @karans2346
      @karans2346 Год назад +2

      @@vkli07 lol which came from tamil branch only ... respect tamil because it gave you language base for Telugu,kannada and direct descendant of Malayalam ..it's the best and world's oldest language which gave Dravidian language and mother of all languages

  • @FACTSBYSHAHIN
    @FACTSBYSHAHIN Год назад +25

    Love from Kerala ❤️
    Thalaivar's Diehard fan from kerala💪🏻

  • @nandakumar6261
    @nandakumar6261 5 лет назад +143

    This one song is enough for saying our Tamil culture, and we hardly miss our legend Na.muthukumar sir.. மீண்டும் பிறந்து வாருங்கள் ஐயா...

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 3 года назад +795

    Anyone after AR Rahman's post? Balleilakka is a world viral hit song 🔥

  • @leninvijay9006
    @leninvijay9006 3 года назад +27

    உடம்பெல்லாம் புள்ளரிக்குது என்ன வரிகள்👉 "அட பக்கத்து வீட்டுக்கும் சமைக்கிர அன்பு இங்கு வாழும்" இதை பாடிய SBP & ஒளிப்பதிவாளர் K..ஆனந்த் & பாடலாசிரியர் பா.முத்துக்குமார் & நடிகர் விவேக் இன்று இல்லை ஆனாலும் பாடலின்மூலம் அவர்களை ரசிக்கமுடிகிரது.!😘 தமிழன்டா

    • @ttfsanjai4790
      @ttfsanjai4790 3 года назад +1

      Bro adhu na.muthukumar

    • @தனிக்காட்டுராஜா-ர1ட
      @தனிக்காட்டுராஜா-ர1ட 3 года назад

      தமிழன்னு சொன்னா போதாது தமிழை பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும் 😏
      புள்ளரிக்குது இல்ல புல்லரிக்குது 😏

    • @leninvijay9006
      @leninvijay9006 3 года назад

      மன்னிக்கவும் 🤷‍♂️

  • @peeyushvenkat1780
    @peeyushvenkat1780 2 года назад +129

    What a song...imbibing Spirit of Tamil Nadu and it's culture 😍😍...that interlude(nadaswaram)from 3:02 to is 3:35 is my fav part. Thank you Tamil Nadu for giving us such a gem like Rahman sir.

  • @480014574
    @480014574 7 лет назад +398

    My College Choir is singing the choir version of this, and I got the female solo for it. I'm so excited.

    • @nareshwildbones
      @nareshwildbones 7 лет назад +2

      do uplaod the vidoe on youtube and comment its name as a reply to your post please😁

    • @muralisilentguy.2577
      @muralisilentguy.2577 6 лет назад

      480014574 well done

  • @rohitkanna8395
    @rohitkanna8395 3 года назад +178

    4:13 goosebumps Thalaiva 🥺தமிழ்👑

    • @lenthankisho7467
      @lenthankisho7467 3 года назад +11

      Miss you writer Na.Muththukumar sir and singer SPB sir...

  • @ahamedmishalja7369
    @ahamedmishalja7369 3 года назад +555

    Break period...
    College..
    Pasanga...
    Kottu=Desk
    Group singing...
    Will always remain as one of the best memories...
    Rahman the genius😍

    • @screenshottrendz3621
      @screenshottrendz3621 3 года назад +2

      ruclips.net/video/Z59PzTmf0uc/видео.html h4f

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +3

      "உங்கள் நேரம் குறைவாக உள்ளது, வேறொருவரின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்."

    • @ahamedmishalja7369
      @ahamedmishalja7369 Год назад +3

      @@apratheep9140 Ipdi comment panni unga vaalkaya veenaakaadheenga brother🫡..

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      @@ahamedmishalja7369 "உங்களால் முடியுமென நம்பிக்கை கொண்டு நீங்கள் பாதியில் உள்ளீர்."

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      @@ahamedmishalja7369 "வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி மரணம் அல்ல: தொடரும் தைரியம் தான் முக்கியம்."

  • @JeyaPrakashM-o1h
    @JeyaPrakashM-o1h Год назад +13

    காலம் கடந்தும் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவர்களின் அழியாத காவியங்களில் ஒன்று ❤️❤️❤️❤️❤️

  • @spandandash6043
    @spandandash6043 6 лет назад +179

    all time fav.....love from odisha......the great nadu.....tamil nadu....

  • @krishnasekaran3106
    @krishnasekaran3106 5 лет назад +318

    Howmany of you missing?
    Na.muthukumar sir

    • @doerlord5604
      @doerlord5604 4 года назад +2

      Yes 😞!

    • @devyaanshdwivedi5435
      @devyaanshdwivedi5435 4 года назад +2

      Yes bro😢

    • @suganyaanbu1780
      @suganyaanbu1780 4 года назад +1

      Me

    • @venkatesh6803
      @venkatesh6803 4 года назад +2

      After listening every song of lyricst vivek. Make me feel my childhood days catchy songs lyrics by na.muthukumar. today's vivek lyrics are not catchy with music.

  • @nirmalsoni5
    @nirmalsoni5 3 года назад +713

    I am Gujarati and dont understand a word here but I can feel the emotions in the song and can understand the love they mention about their native place. Love it. ARR SPB RAJNISIR WoW

    • @rickydonald
      @rickydonald 3 года назад +29

      music doesn't need languages! just enjoy it if you like..

    • @kavindon9850
      @kavindon9850 3 года назад +3

      😎🤗❤❤❤❤

    • @Paul-fd1oz
      @Paul-fd1oz 2 года назад

      Nice

    • @vijayn.3327
      @vijayn.3327 2 года назад

      ❤️

    • @vishaln9419
      @vishaln9419 2 года назад +4

      Well, please tell BJP to stay out of our place!

  • @karans2346
    @karans2346 Год назад +7

    ஒட்டுமோத தமிழ்நாடு காவேரி கா! ஆம் காவேரி தமிழ்நாட்டுக்கு தான்💪❣️

  • @ethanhunt6725
    @ethanhunt6725 5 лет назад +258

    From Kerala 😍
    I love Tamilnadu ❤️
    Tamil ❤️
    Rajani Sr ❤️
    SPB SR ❤️
    Tamil Culture ❤️

  • @lal7991
    @lal7991 4 года назад +146

    There will be no death for his songs.. Heartfelt condolence legend.. 😪 സംഗീത ലോകത്തിലെ മഹാനു ആദരാഞ്ജലികൾ ....

  • @rajahramiah3142
    @rajahramiah3142 3 года назад +76

    வெளி நாடுகளில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உயிர் கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @galacticwolf9192
    @galacticwolf9192 Год назад +22

    Love this song so much culture it's beautiful showing love from America 🇺🇲🇺🇲

  • @asnathmunshif7954
    @asnathmunshif7954 5 лет назад +524

    Still best opening song lyrics for Rajini.
    Marana Mass, Chumma Kizhi are nothing in front of Ballelakka. Period.
    Na. Muthukumaar ❤

  • @harishdinesh8366
    @harishdinesh8366 3 года назад +299

    Any one after K.V.Anand sir RIP⚰️

    • @kadhirrs1272
      @kadhirrs1272 3 года назад +2

      He came in btw the song

    • @ezhilvlogs847
      @ezhilvlogs847 3 года назад +3

      @@kadhirrs1272 he was the cinematographer of this movie

    • @karthin2635
      @karthin2635 3 года назад

      Ko best screenplay by k.v anandh sir RIP

  • @HK-ub3mq
    @HK-ub3mq 4 года назад +67

    What a beautiful tiger's body paint it is! インドはイイねー

  • @amrinsyedali7789
    @amrinsyedali7789 Год назад +45

    SPB's voice rules the song. 🥺💟

  • @Skandawin78
    @Skandawin78 4 года назад +371

    பங்காளி பக்கத்துக்கு வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் ..
    What a line, goosebumps . That summarizes our tamil culture ( in villages and towns and rarely in cities) .

    • @kiranv4976
      @kiranv4976 3 года назад +3

      Na muthukumar ❤️❤️❤️

    • @mathivanank8448
      @mathivanank8448 3 года назад +1

      Ys bro

    • @hotdawg2113
      @hotdawg2113 2 года назад +1

      bro, appo "thanner ketal ,moor kodukkum desam idhu"😭😃

    • @rathinavels1677
      @rathinavels1677 2 года назад +5

      Correcta line,engal veettil ippavum appadithan iravu nerathil extra oru aal sappidum alavurku sappadu irunthukonde irukkum ethavathu oru soolnilayil sappadu vendi varu naparukku, pasiyai pagalil thangi kollalam anal iravu pasiyodu kalippathu romba kastam....

  • @chatty_writer666
    @chatty_writer666 8 лет назад +1039

    I remember singing this for choir in high school. Still remember the words.

    • @gokulpb5903
      @gokulpb5903 7 лет назад +42

      Respect from India

    • @toasterplays3060
      @toasterplays3060 7 лет назад +51

      My concert choir did it last year lmao

    • @rafa9323
      @rafa9323 7 лет назад +8

      givefreedom which country are you from ?

    • @chatty_writer666
      @chatty_writer666 7 лет назад +111

      I'm from the USA, it was this big choir festival. 500 students from 12 different schools, it was glorious chaos.

    • @krishram5601
      @krishram5601 7 лет назад +4

      givefreedom i saw your concert

  • @முடியுமாமுடியாதா

    4:11 இந்த வரியை கொரோனா நினைவு படுத்து கிறது. தலைவரே 👍👍👍👍👍

  • @gayathirigayu6576
    @gayathirigayu6576 2 года назад +82

    Chorus : Sooriyano chandirano
    Yaarivano sattunnu sollu
    Chera paandiya sooranum ivano
    Sollu sollu sattunnu sollu
    Sooriyano chandirano
    Yaarivano sattunnu sollu
    Chera paandiya sooranum ivano
    Sollu sollu sattunnu sollu
    Chorus : Paaradi paaradi yaaradi ivano
    Paaigira siruthayin kaaladi ivano
    Kooradi kooradi yaaradi ivano
    Kettathai pattena suttidum sivano
    Chorus : Ye balleilakka balleilakka
    Selathukka maduraikka
    Madrasukka thiruchikka thiruthanikka
    Ae balleilakka balleilakka
    Ottu motha makkalukka
    Annan vantha tamil nadum america
    Male : Kaaveri aarum kai kuthal arisiyum
    Maranthu poguma
    Oh thavani pengalum thoothu vidum kangalum
    Tholainthu poguma
    Chorus : Hahahahahahaha….
    Male : Namma kalathu medu
    Chorus : Ah ah ha ha
    Male : Kamma karai karisa kaadu
    Chorus : Oh oh oh oh
    Male : Semmann alli thelikkum roadu
    Chorus : Hmm…mm….mmm…..
    Male : Ye ye sadugudu sadugudu
    Sadugudu sadugudu
    Sadugudu sadugudu sadugudu sadugudu
    Sadugudu sadugudu aadiya marathadi
    Padu padu paduvena porthiya pulveli
    Thoda thoda thoda thoda udaikira pani thuli
    Suda suda suda suda kidaikkira idli
    Thada thada thada thadavena athirgira rayiladi
    Kada kada kadavena kadakkira kaaviri
    Viru viru viruvena madikkira vetrilai
    Muru muru murnuvena murukkiya meesaigal
    Manathil irukkuthu mei mei mei mei mei mei mei
    Mei mei mei mei……………………….
    Chorus : {Sooriyano chandirano
    Yaarivano sattunnu sollu
    Chera paandiya sooranum ivano
    Sollu sollu sattunnu sollu} (2)
    Chorus : Hey le le lalala
    Ye balleilakka balleilakka
    Selathukka maduraikka
    Madrasukka thiruchikka thiruthanikka
    Thiruthanikkaa………
    Ae balleilakka balleilakka
    Ottu motha makkalukka
    Annan vantha tamil nadum america
    Chorus : Sattena sollu satenna sollu
    Male : Elae elae gramathu kudisayila
    Konja kaalam thangi paarulae
    Koorayin ottai virisal vali
    Natchathiram enni paarulae
    Chorus : Yelae yelae yelae
    Male : Koovum cell phonenin
    Nacharippai anaithu
    Konjam sil vandin ucharippai ketpom
    Verum kaalil seruppindri nadanthu
    Mannodu pesikkondu povom
    Mazhalaigal aavom
    Female : Aala marathukku
    Jadaikal pinni thaan
    Pookkal vaikkalaamae
    Male : Oororam ayyanaaridam
    Kathi vaangithan pencil seevalaamae
    Chorus : Ye balleilakka balleilakka
    Selathukka maduraikka
    Madrasukka thiruchikka thiruthanikka
    Ae balleilakka balleilakka
    Ottu motha makkalukka
    Annan vantha tamil nadum america
    Chorus : ………………………………………
    Chorus : Sattena sollu satenna sollu
    Male : Elae elae anjara pettiyila
    Aathavoda rusiyirukkum
    Chorus : Yelae yelae yelae
    Male : Ammiyil arachu aakkivacha
    Naattu kozhi patta kelappum
    Chorus : Yelae yelae yelae
    Male : Elae aadu maadu mela ulla paasam
    Veetu ration card-il serkka solli ketkum
    Verum thanni ketta mooru tharum nesam
    Vellanthi manithargal vaasam
    Mannu engum veesum
    Female : Paampada kilaviyin
    Pachilai marunthukku
    Peyum odi pogum
    Male : Pangaali pakkathu veettukkum
    Serthu samaikkira
    Anbu ingu vaalum
    Chorus : Ye balleilakka balleilakka
    Selathukka maduraikka
    Madrasukka thiruchikka thiruthanikka
    Ae balleilakka balleilakka
    Ottu motha makkalukka
    Annan vantha tamil nadum america
    Male : Kaaveri aarum kai kuthal arisiyum
    Maranthu poguma
    Chorus : Maranthu poguma
    Male : Oh thavani pengalum
    Thoothu vidum kangalum
    Tholainthu poguma
    Chorus : Hahahahahahaha….
    Female : Namma kalathu medu
    Chorus : Ah ah ha ha
    Male : Kamma karai karisa kaadu
    Chorus : Oh oh oh oh
    Female : Semmann alli thelikkum roadu
    Chorus : Hmm…mm….mmm…..
    Male : Ye ye sadugudu sadugudu
    Sadugudu sadugudu
    Sadugudu sadugudu sadugudu sadugudu
    Sadugudu sadugudu aadiya marathadi
    Padu padu paduvena porthiya pulveli
    Thoda thoda thoda thoda udaikira pani thuli
    Suda suda suda suda kidaikkira idli
    Thada thada thada thadavena athirgira rayiladi
    Kada kada kadavena kadakkira kaaviri
    Viru viru viruvena madikkira vetrilai
    Muru muru murnuvena murukkiya meesaigal
    Manathil irukkuthu mei mei mei mei mei mei mei
    Mei mei mei mei……………………….
    Chorus : Ye balleilakka balleilakka
    Selathukka maduraikka
    Madrasukka thiruchikka thiruthanikka
    Thiruthanikkaa………
    Ae balleilakka balleilakka
    Ottu motha makkalukka
    Annan vantha tamil nadum america
    Male : Cool…….

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 3 года назад +44

    SPB sir... என்ன வாய்ஸ்....
    என்ன song.... முத்துகுமார் sir, என்ன வரிகள்...🙏🙏🙏🙏

  • @kumaran.k373
    @kumaran.k373 3 года назад +82

    3:34 from lines ❤❤ உண்மையான தமிழக கிராமத்து மக்களுக்கு சமர்பணம் 🙏

  • @mohan1771
    @mohan1771 4 года назад +650

    என்னதான் நயன்தாரா இந்த பாட்டில் ஆடி இருந்தாலும், என் பார்வையெல்லாம் ரஜினியின் மேல் தான் 😍

  • @pradeepi.a3693
    @pradeepi.a3693 4 месяца назад +6

    சங்கர்ட பிடிக்காத ஒரே விசயம்... க்ளாமர்... நயன்தாரா இந்தப் பாட்டுக்கு அவசியமே இல்ல... தலைவர் மட்டுமே இருந்திருந்தால் இன்னும் இந்தப் பாட்டு வேற லெவல்... ❤❤❤

    • @sivapalanpalan5791
      @sivapalanpalan5791 4 месяца назад

      இந்த சொட்ட கிளடு உனக்கு தலைவரா

    • @pradeepi.a3693
      @pradeepi.a3693 4 месяца назад +1

      @@sivapalanpalan5791 அது கிளடு‌ இல்ல... கிழடுனு வரும்... 😂😂😂 ஒழுங்கா படிடா பரமா... அதுக்கப்பறம் சொட்ட கிட்டனு திட்டலாம்...

  • @victorrajini5703
    @victorrajini5703 4 года назад +160

    This song was repeated 3 times at FDFS in kolar gold fields (K.G.F)

  • @thanioruvancelon1583
    @thanioruvancelon1583 5 лет назад +459

    வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் வெல்லன்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 4 года назад +91

    The magic of Rajinikanth ✨ beauty of Nayanthara ❤️
    Visuals by Shankar 💯
    Music by Rahman 🤩
    Spb voice 😍
    NA muthu Kumar lyrics 😘
    A master stroke 👌

    • @Senthil-Coimbatore
      @Senthil-Coimbatore 4 года назад +5

      Lyrics Than Main Bro
      Na.Muthukumar Sir

    • @deepaksaikumar5178
      @deepaksaikumar5178 4 года назад +6

      Bala subhramanyam Sir🔥🔥

    • @venkatesh6803
      @venkatesh6803 4 года назад +1

      Creative lyrics❤❤

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад

      Spb sir energetic voice

    • @noelnoel9712
      @noelnoel9712 2 года назад

      @@Senthil-Coimbatore everything is main Music, Singing, Lyrics , cinematography, Direction

  • @Danger_Zone_Dude247
    @Danger_Zone_Dude247 9 месяцев назад +567

    2024 la intha song pakaravaga ore like potu poga....😊

    • @suryaprabhu629
      @suryaprabhu629 9 месяцев назад

      Qqqaqqqqqqqqqqaqaqqqqaqqqqqqqqqqqqqqqqq❤❤qqqq❤q❤❤qqq❤qqqqqqqqqqqqqqq❤qqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤

    • @johnbosco2610
      @johnbosco2610 6 месяцев назад +3

      I'm from 2048

    • @sanjay.s1071
      @sanjay.s1071 3 месяца назад

      ​@@johnbosco2610savura varikum kepa da itha na Muthu Kumar lyrics song ella loose kuthi

  • @pavinisha2911
    @pavinisha2911 3 года назад +143

    Everbody speak arr music... And spb sir voice but lyricss...... The pure gold.. Legend Na. Muthukumar sir💔

    • @siva-7799
      @siva-7799 3 года назад +2

      Yes bro ..Na .Muthukumar sir lyrics ...peak on this song

    • @SurendB
      @SurendB 2 года назад +1

      A divine gift to Tamil film music..

  • @DR-wp9ol
    @DR-wp9ol 3 года назад +26

    Oru mari sombalaa sogamaa, erichal irukum podhu indha song kelunga.........Vera level feelpa....energetic music voice dance.... 😍🤩

  • @smruthysreeponnappan8457
    @smruthysreeponnappan8457 3 года назад +81

    ഈ പാട്ടിന്റെ ഓരോ വരിയുടെയും അർഥം കാരണം ഈ പാട്ട് തേടിവന്നു പോകുന്നു... ❤

    • @allahpitchair4644
      @allahpitchair4644 3 года назад +1

      Djzpgwgzzujgfss vmkgde

    • @blackbgm1129
      @blackbgm1129 3 года назад

      @@allahpitchair4644 vera level bro😂

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +2

      Ponnappan is Tamil world costly name sister ❤️😁

    • @Vaishnavkr7806
      @Vaishnavkr7806 3 года назад +1

      @@vinothiru1994 മുറ്റത്തെ മുല്ലക്ക് മണമില്ല....അത്ര തന്നെ മൈ😂😎

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +3

      @@Vaishnavkr7806 அட ஆமா அதுவும் சரிதான் ..
      ஆனா என்ன சொல்றிங்க புரியல 💪😊

  • @rajkumarvicky1929
    @rajkumarvicky1929 Месяц назад +222

    Who is watching October 2024 ?

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 4 года назад +235

    1:00 the killer lyrics 😂 only spb can pull this... great play with irattai kilavi by Muthukumar... irattai kilavi is unique to tamil...

    • @NoName-km5op
      @NoName-km5op 3 года назад +3

      Malayalam too.

    • @deekesh7321
      @deekesh7321 3 года назад +13

      @@NoName-km5op. Malayalam is from Tamil only know bro.
      So it is basically unique to Malayalis and Tamizhans.

    • @NoName-km5op
      @NoName-km5op 3 года назад +8

      @@deekesh7321 yeah bro.too

    • @sarnathk1946
      @sarnathk1946 3 года назад

      What is irattai kilavi? Sorry... Really don't know...

    • @deekesh7321
      @deekesh7321 3 года назад +9

      @@sarnathk1946
      It's onomotopheia.

  • @puvankrishnan7771
    @puvankrishnan7771 6 лет назад +73

    Nayanthara, this lady super star is truly shining ! versatile.

  • @shahgulhameed67
    @shahgulhameed67 3 года назад +135

    யார் யாரெல்லாம் 2:20 ல KV Anand சார் அ பார்த்தீங்க?? 😭
    Anyone after Kv Anand sir Death? 😭😭😭

    • @SathyaPalani-fw9ii
      @SathyaPalani-fw9ii 3 года назад +1

      My favourite director k.v.Anand sir😂😂😂I miss you K.V.A sir

    • @shahgulhameed67
      @shahgulhameed67 3 года назад

      @@SathyaPalani-fw9ii ok.. But Smile emoji pottu irukeenga!

    • @SathyaPalani-fw9ii
      @SathyaPalani-fw9ii 3 года назад

      Bro Nan enga smile emoji pottu irukka

    • @fantasywinnings6681
      @fantasywinnings6681 3 года назад

      @@SathyaPalani-fw9ii athu smile emoji thaan bro😂😂😂😂😂

  • @suganmusicvlogs6750
    @suganmusicvlogs6750 3 месяца назад +2

    இந்த பாடலை கேட்கும்போது ஒரு கிராமத்துக்கு போய் வாழ்ந்து பாசமா இருந்து மாதிரி ஒரு அனுபவம்.... ❤️❤️❤️👌👌👌🎧🎧🎧அப்ப என் பாட்டு வேற லெவல் ஒரு சந்தோசம்த்தை,சுறுசுறுப்பு குடுக்கிறது..... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.. ✨✨✨❤️❤️❤️💯💯💯💯💯😇😇😇

  • @kunjoosns8864
    @kunjoosns8864 4 года назад +44

    Iam malayAli kerala.. rajini, vijay, surya, ajith, vikarM fan

  • @AhmedIbrahim-nb4qp
    @AhmedIbrahim-nb4qp 2 года назад +15

    பாம்பட கிழவியின்
    பச்சிலை மருந்துக்கு
    பேயும் ஓடிப்போகும்
    பங்காளி பக்கத்து
    வீட்டுக்கும் சோ்த்து
    சமைக்கிற அன்பு
    இங்கு வாழும்...
    உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்..

  • @kprpavankiran3583
    @kprpavankiran3583 4 года назад +61

    SPB and Rajni intro song is always a sentimental....Muthu,padayappa,basha,Shivaji, robot , and long gap ...petta and darbar....I am FROM AP....ALL ARE BLOCKBUSTER...

  • @karthiknagendran2727
    @karthiknagendran2727 2 года назад +74

    Watched Sivaji in theaters 17times😍

  • @மதிசரவணா
    @மதிசரவணா 3 года назад +90

    நா. முத்து அண்ணனின் வரிகளுக்காக யாரெல்லாம் 👍

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf 4 года назад +180

    This song was played when i travelled in a bus from chennai to tiruvannamalai. Exactly 3.03 to 3.30 that music, our bus over took a Ksrtc bus in senji road. Mass feel

    • @heavenjj825
      @heavenjj825 4 года назад +7

      Neenga sonnatha kekumbothe mass a iruku anna

    • @kalivarapuramacharan
      @kalivarapuramacharan 4 года назад +1

      Great 👌 bro

    • @chandrus6500
      @chandrus6500 4 года назад +3

      Yeah, I am also feel that same thing on my school days tour, about dis song, that was very mass, it’s most memorable moment 🔥

    • @krishnadarshu6237
      @krishnadarshu6237 4 года назад +7

      Wow.... that's the power of the song...I think it's vary rare to overtake ksrtc bus in India....if it happens means becz of the power of the song bro....

    • @ajk9233
      @ajk9233 3 года назад

      Ksrtc ??? Kerala state transport??

  • @jarii.r3021
    @jarii.r3021 4 года назад +759

    To be frank Chumma kizhi song is nothing infront of this song bellailaka and Oruvan oruvan from muthu.....Missing those times..
    #nostalgic

    • @sdm3032
      @sdm3032 4 года назад +87

      U cant compare a legend (ARR) with a kid (Anirudh).

    • @aadeshnarayanan8956
      @aadeshnarayanan8956 4 года назад +18

      Even kattu kuyilu from thalapathi..

    • @waffirgaming6483
      @waffirgaming6483 4 года назад +1

      Couldn’t have said it better

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 года назад +8

      @@aadeshnarayanan8956 hi bro thalaivARR songs and magical muzical totally differents forever

    • @EntertainUP
      @EntertainUP 3 года назад +15

      And annamalai and baasha's also

  • @sathyaprasanth6984
    @sathyaprasanth6984 2 года назад +66

    2:08 Golden lyrics 😍