Это видео недоступно.
Сожалеем об этом.
Tennis Elbow Tamil | Causes | Symptoms | Treatment | முழங்கை வலி காரணங்கள் |Physiotherapy -Dr Vinoth
HTML-код
- Опубликовано: 30 июл 2024
- அனைவருக்கும் வணக்கம், நான் மருத்துவர் வினோத், பலருக்கும் முழங்கைவலி பிரச்சனை அடிக்கடி வரும், கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்.
இப்படி ஏற்படும் பிரச்சனை தான் டென்னிஸ் எல்பௌ (Tennis Elbow ) முழங்கைவலி .
முழங்கைவலி ஏன் ஏற்படுகிறது ?
முழங்கைவலி எப்படி உருவாகிறது ?
முழங்கைவலி தவிர்க்கும் வழிமுறைகள் ஏன்ன ?
முழங்கைவலி தவிர்க்கும் உடற்பயிற்சிகள்
முழங்கைவலி யாருக்கு அதிகம் பாதிப்பு ?
முழங்கைவலி ஏற்பட்ட கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா ?
முழங்கைவலி ஏற்பட்டு தன் விளையாட்டு வாழ்க்கை முடிந்ததாக கருதிய வீரர் யார் ?
முழங்கைவலி அறுவை சிகிச்சை முறைகள் என்ன ?
முழங்கைவலி உறுதி செய்ய பரிசோதனை முறைகள்
முழங்கைவலி என்ன ஸ்கேன் செய்யணும் ?
Chapters
00:00 - Intro
00:50 - What is Tennis Elbow
01:51 - Player who got Tennis Elbow
02:23 - What is the cause of pain in tennis elbow
03:36 - Who all can be affected by tennis elbow
04:52 - What are the symptoms of tennis elbow
05:34 - How to find Tennis Elbow by yourself
07:02 - What is the treatment for tennis elbow
10:08 - How to prevent tennis elbow
11:46 - Outro
நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு whatsapp number 6369965537 text செய்யுங்கள் .
for further doubts follow us on
instagram invitescon...
twitter ullangayil?s=09
facebook
/ ullangaiyil.maruthuvam
#முழங்கைவலி #tenniselbowsurgery #drvinoth
Romba thelivana vilakkam, helpful video sir, thanks 🙏
🤗🤗🙏🙏🙏
Nandri Dr migavum nalla exceplain panniathrku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
🤗🙏🙏🙏🙏🙏
Super sr valzhga valamudan 🙏
🤗🙏🙏🙏
Sachin Tendulkar Arumaiyanapathivoo Vaalthukal Doctor
🤗🤗🙏🙏
Thx for ur clear explanation
🙏🙏😊
Thankyou clearly explained
🙏🙏🙏🤗✌️
மிக்க நன்றி சார்
🙏🙏👍
Excellent explanation Dr. ThanQ very much.
🙏🙏🙏
Thank you sir. It's very useful
🤗👍
Clearly explain sir thank you very much sir
🤗🤗🤗🤗🙏🙏👍🏼
clearly explained sir thanks
🤗🤗🤗👍
Super explanation sir
😊🙏🙏🙏👍🏼
Sir clear aa explain paninga thanks
🤗🤗🙏🙏👍
Useful inormation thank you sir
🙏🙏
Very very nice 👌👍 super super Dr
🙏🙏🙏🤗👍🏼
Thank you so macch sir pain iruku kandipa follow pandra sir
✌️✌️👍🏼👍🏼😊🙏
Romba nandri sir thanku sir
🙏🙏🤗
Super sir 😊😊
🤗🤗🤗🙏
Super.
🙏🙏🙏✌️
Super 👍
🙂🙏
Thank you sir
🙏🙏
Tq sir
🤗👍🏼🙏🙏
thanks sir
🤗🙏🙏
👍👍
🙏🙂
🔥🔥💯
😀👍🙏
👌sir
🙂🙏👍
👏👏👏👍👍👍
🙂🙏 please share with ur friends.
👍
🙂🙏🤝.
hello Dr. you are really very handsome. ❤🥰🥰. your awareness programne is 💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻. thanks.
🤗🤗🙏✌️
@@UllangaiyilMaruthuvam 💯👌👍🙌🤝🙏🏻
Sachin Tendulkar
👍
Sir enaku gas problem left hand la full pain right hand joint la pain irukku left hand elbow la narambu valikuthu antha vali Nadu viral bone vali varuthu apo apo moochu vida siramama iruku apdi irukumbothu kaluthula amukuna eappam varuthu treatment epdi pandrathu sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir ennoda left hand la elbow side nerves pain iruku enna solution.english medien and aruvedha ellaame try pannen last 2 years ah iruku. solution sollunga sir plzz
Examination panna than enna problem nu confirm panna mudiyum, tennis elbow ah irukkalam, rest layum pain irunthaal then surgery ah help pannum.
Sir enakku intha prachanai irukku nan tailor physiothraphy panninen ana house work seithen vali varuthu two month achu tailor work eppothu pannalam physiothyraphyst onrum sollavillai please reply me
Vanakkam, tennis elbow use pannunga , work start Pannunga,but heavy work panna vendaam, konja konjama work load ah increase Pannunga, exercises ah continue pannunga.
Sachin tendulkar
✌️✌️
Sachin
✌️
Sir savvu veekkam so kai vali athihama orukku enna saivathu
Local doctor ah paarunga.
Sir இடது கையில் எதையும் தூக்க முடியவில்லை
Local ortho doctor ah consult pannunga, paid online consultation ku call - 93630 10826.
Sir enaku nega sona antha vali left hand problem eruku sir romba e pain sir ortho docter parthuten medisan poten analum pain romba eruku sir next ena pananum entha probleam 3 mantha eruku yena righ hand surcery homs la pleat eruku sir athanala na mosle hose work wight ellame left hand la than parpen athanaleyum pain vanthu erukalam unga mg very use full sir tq 🙏🏻
Vanakkam, better try to give rest on left elbow for two weeks, neenga tennis elbow brace medicals la kedaikkum , athai vaangi use pannunga , matra padi problem ethum illa recover agirum.
@@UllangaiyilMaruthuvam tq sir🙏🏻
Respected sir ,yenakku one month ah pain irukku doctor kite consult panni table and ultra sound wave 6 times yeduthachu and two weeks restletan iruken innum light ah pain irukku exercise seiren cure akiruma ille na next treatment pakanuma please sollunga sir or innum yevo months le cure akum
Vanakkam, examination pannama prognosis pathi opinion solla mudiyathunga. Treating doctor thaan recovery time pathi solla mudiyum.
@@UllangaiyilMaruthuvam ok sir thank you
சார் எனக்கு வலி கொஞ்சம் குறைவாக உள்ளது ஆனால் கை மடக்கி நீட்டினார் ஓய்ந்து விடுகிறது என்ன செய்வது நன்றி
வணக்கம், முழங்கை தசைகளை வலிமை படுத்தும் பயிற்சிகள் செய்யவும்.
Sir Ennaku rendu kailailum mulangai valikuthu...for 2 years. ..
Vanakkam, tennis elbow thana nu firm arukil irukka ortho doctor kitta consult seithu confirm Pannunga. Athan pin atharkku yertra maathiri physiotherapy mattrum brace/belt use pannanum.
Thanku sir
Oilment ierukka sir
Ointment tharkaaliga theervu thaanga tharum.
Sir vera contact no thanga. Neenga koduthiruka no contact pana mudiyala
Given that number only for Whatsapp. Text or voicechat your Doubts to that number.
Ok sir
சச்சின்
👍
வணக்கம் சார் எனக்கும் முழங்கை வலி உள்ளது எடை தூக்கும் போது வலி வருகிறது அதே போல் பந்தை எறியும் போது தோல் பட்டை எலும்பிலும் வலி வருகிறது மற்ற நேரங்களில் எந்த வலியும் இல்லை நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் சார்
வணக்கம், tennis Elbow problem ah இருக்கலாம். வீடியோவில் சொன்ன மாதிரி முறையான ஓய்வு மற்றும் பயிற்சிகள் செய்யவும்.
@@UllangaiyilMaruthuvam சரிங்க சார், மிக்க நன்றி
டெண்டுல்கர்
✌️
கை விரல் அடிபட்டு விரல் மடக்க முடியவில்லை
விரல் எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டால் இப்படி ஏற்படலாம், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.
Sir left hand pain reason
Can tell the diagnosis only with single symptom . More than 20 conditions can cause pain in hand .
சார் எக்ஸ் பண்ணா வலி அதிகம் ஆகுது தோள் பட்டையும் வலி வருது என்ன செய்வது
வலி இருக்கும்போது exercises seiyya வேண்டாம், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கவும், பின்பு Brace பயன் படுத்தவும்.
Sachin tendulkar
👌👌👌
Sachin Tendulkar
✌️✌️
Sachin tendulkar
👍🏼👍🏼✌️