What is Tennis Elbow | Symptoms | Treatment-டென்னிஸ் முழங்கை வலிக்கு காரணம் என்ன?கண்டறிவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 88

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 года назад +11

    முழங்கை வலி பற்றிய பயனுள்ள பதிவு வலி குணமாக என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கியது மிகவும் நன்றாக இருக்கிறது கழுத்து வலியுடன் கூடிய கை வலிக்கும் சிகிச்சை பற்றி சொன்னது பயனுள்ளது நல்ல காணொளிக்கு நன்றி டாக்டர்

  • @gtk717
    @gtk717 Год назад +8

    நான் இராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரிகிறேன் ஃபோன் செய்து sir கிட்ட தகவல் கேட்டேன் எந்த ஒரு பயனும் பலனும் எதிர்பார்க்காமல் எனக்கு தகவல் கொடுத்தார் மற்ற இடத்தில் பணம் எதிர்பார்ப்பார்கள் msg ல் tablet அனுப்பிவைத்தார் sir kku நன்றி

  • @kalaiselvim8643
    @kalaiselvim8643 5 месяцев назад +1

    உங்கள் பதில் மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி சார்

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Год назад +3

    மிக பயனுள்ள தெளிவான பதிவு. 👌👏👏

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 9 месяцев назад +2

    Super very good sir

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +2

    வணக்கம் சார் 🙏. ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி சார் 🙏

  • @dchandraiah2479
    @dchandraiah2479 8 месяцев назад

    நன்றி அருமையான பதிவு ஐயா

  • @nafeesa5104
    @nafeesa5104 Год назад +2

    Thank you so much doctor.

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 8 месяцев назад

    Arumaiyanapathivoo Doctor

  • @drugmusic662
    @drugmusic662 2 года назад +2

    Useful information sir👍

  • @SriKaliLearningHub
    @SriKaliLearningHub Год назад

    உங்களது வீடியோவை இன்று தான் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தெளிவுபடுத்த விரும்புகிறேன்..
    எனக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இடது கை மூட்டில் அடிபட்டது.... அதன்பின் நாட்டு மருத்துவம் மூலம் இரண்டு வாரத்திற்கு கட்டு போட்டு இருந்தேன்.. ஓரளவு வலி குறைந்தது.. ஆனால் திடீரென்று மீண்டும் வலி ஏற்பட்டது.. அதன்பின் வலி பொறுக்க முடியாமல் ஆங்கில மருத்துவத்தை நாடினேன்.. அப்போது எக்ஸ்ரே எடுத்ததில் எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர்..
    ஆனால் ஜவ்வில் வீக்கம் ஏற்பட்டு கைய தூக்க முடியாத நிலை ஏற்பட்டது.. இதனை அடுத்து ஒரு வாரத்திற்கு வலி இருந்ததால் மாவு கட்டு போட்டனர்... மீண்டும் வலி குறைய தொடங்கியதை அடுத்து மாவு கட்டை அகற்றினர்..
    ஆனால் மீண்டும் கையை ஏதோ இறுக்கிப் பிடித்தார் போல உள்ளது.
    வெண்ணீர் ஊற்றும் பொழுது உடனடி இருக்கம் குறைகிறது..
    ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாய் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது..
    நாளது நிலையில் இடது கை மூட்டை மார்புக்கு அருகில் வரை மட்டுமே கொண்டுவர இயல்கிறது.. அதற்கு மேல் மேலே தூக்கும் பொழுது இறுக்கமாக உள்ளது... என்ன காரணமாக இருக்கும் இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாமா??
    இதுகுறித்து தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்
    நன்றி..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @arunpandiarunpandi9244
      @arunpandiarunpandi9244 10 месяцев назад

      அண்ணன் உங்களுக்கு நடந்த விபத்து போல எனக்கும் அதே இடது கையில் விபத்து நடந்து கையை மடக்க முடியவில்லை
      நீங்கள் என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டீர்கள் அதை எனக்கு கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

  • @technocare6195
    @technocare6195 2 года назад +2

    Useful sir.. Thank you

  • @rubyd2693
    @rubyd2693 2 года назад +1

    Awesome.Beatifull explanation.

  • @jayamalani2445
    @jayamalani2445 2 года назад +2

    Super. Dr

  • @meghahockey8032
    @meghahockey8032 2 года назад +2

    Usefull info

  • @ambikaravi5426
    @ambikaravi5426 6 месяцев назад

    Sir...i from coimbatore last six months back i took steroid injection ...after few months i don't feel any pain...now past 10days I'm getting worst pain..is surgery will get permanent relief sir?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Manikandan.1995
    @Manikandan.1995 2 месяца назад

    Thank for ur video ❤

  • @user-gx1ub1ox3p
    @user-gx1ub1ox3p 2 года назад +1

    Hello I’m Sri Lankan After delivery behind the knee pain irikkidu
    Doctor medicine eduthum korayalla
    Medicine selluga doctor

  • @vidhyashre2850
    @vidhyashre2850 Год назад +1

    Sir tennis elbow iruku... arm bend pana rmb pain ah iruku.. pain irundhalum parava ilanu arm ah bend pani straight pananuma? Ila rest la vidanuma?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @muthupraneshr2978
    @muthupraneshr2978 Месяц назад

    Hello Dr. Yennakku atikkadi pain varuthu. I can't move my hand

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @Aaraf18
    @Aaraf18 4 месяца назад

    Sir gym la workout pannalama kaiya chair la hold panni ukkanthu 5 or 10 min kalichu kaiya neetum pothu valikkuthu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sriambikamedical3790
    @sriambikamedical3790 3 месяца назад

    Thank you 👍

  • @sarathya2526
    @sarathya2526 Год назад

    Well explained dr great 👍

  • @santhiyahealthycooking1035
    @santhiyahealthycooking1035 Месяц назад

    சார் வணக்கம் 🙏 உங்க ஆஸ்பத்திரி எங்கே உள்ளது . நான் டெய்லர் வேலை செய்கிறேன் .எனக்கு இந்த வலி ரொம்ப அதிகமா இருக்கு . அட்ரஸ் வேனும் சார் 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 дня назад

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @gmkumargmk393
    @gmkumargmk393 4 месяца назад

    Sir enakku olecranon fracture achu apr 15 operation panni k wire vachurukanga now ipa hand ah neetta and madakka mudiyuthu ipa nan bike ottalaam ah sir and k wire eppa edukkanum athukkum excersise and stiff agiduma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @PurushothamanG-bk3we
    @PurushothamanG-bk3we 7 месяцев назад

    கை எலும்பு ulna உடைந்து நகரிபுத்தூர் 4கட்டு 65நாள் ஆகியும் சரியாகவில்லை இதனால் plate வைத்து ஆப்ரேஷன் செய்து30நாள் ஆகிறது கை வலைந்தே உள்ளதுப பையமாதிரி திருப்ப முடியவில்லை என்ன செய்வது சார் எப்படி சரிசெய்வது சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @prakashram8331
    @prakashram8331 6 месяцев назад

    I use clean my back of my body it created tennis elbow pain is it possible Sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @digital-guru-cbe
    @digital-guru-cbe 7 месяцев назад

    Hi sir... ungala mathiri fluent aa bayam illama pesa enna pannanum?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @s.srinesh8720
    @s.srinesh8720 Месяц назад

    Golfers elbow explain please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад +1

      Sure.. With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @muthumarimuthumari5839
    @muthumarimuthumari5839 9 месяцев назад

    Sir gai muttla bone erangiruchu gattu 2month pootto gai matagga mutila yanna panna sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @LawrenceNathan-lz6pl
    @LawrenceNathan-lz6pl 8 месяцев назад

    Sir injection entha hospitala podarathe sir pls tell me sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jayaraman8638
    @jayaraman8638 Год назад +1

    Enaku rendu pain iruku doctor physio tablets Ellam pottachi doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @thirunavukkarasuthiru9415
    @thirunavukkarasuthiru9415 2 года назад +1

    Thank you sir

  • @Mehandhi_desgins
    @Mehandhi_desgins Год назад

    Sir amma ku thoongi enthrichaa tennis elbow la ennamo 5kg thonga vita mathrii valikuthu sir, ulla veekam eruka mathrii eruku sir periya problem la erukaathulaa sirr doctor kitta poiii pathathuku ullaa "ranam" airukunu sonanga sir but enum antha pain kami aakala sir veekam apdiyee eruku sir enna panrathu sir

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад

    Thanks

  • @saireva8347
    @saireva8347 Год назад

    sir i have neck ,shoulder, tennis elbow swelling tennis elbow cant extend or fold arm

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @hari-sm8ib
    @hari-sm8ib 22 дня назад

    சார் எனக்கும் இந்த கை வலி இருக்கு அது எதனால வருது டாக்டர் மொபைல் யூஸ் பன்னா வருமா டாக்டர் ❤❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 дня назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444

  • @surprisevlogs3449
    @surprisevlogs3449 Год назад

    Left hand 1year a pain eppo 2day a right hand pain a errku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @nithyanithya5410
    @nithyanithya5410 7 месяцев назад

    My son 11 years old 4 years badminton poran sir now elbow pain heavy ah eruthuchu ortho doctor ah consult pannom avar 20days rest edukka sonnar 10days aachi now pain lite ah erukkuran avan marupadium play panna continue ah pogalama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @nithyanithya5410
      @nithyanithya5410 7 месяцев назад

      @@DrBalasubramanian message ah solluga sir

  • @Royalstatus898
    @Royalstatus898 7 месяцев назад

    Hospital engairukku nga டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 9 месяцев назад +1

    Hmm,ok,sir

  • @Sam-qn9ld
    @Sam-qn9ld 5 месяцев назад

    Sir ipo oru masama Vali thanga mudila

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SAKTHI...QUEEN..2008
    @SAKTHI...QUEEN..2008 Год назад +2

    தேங்க்யூ சார்

  • @punipunitha1273
    @punipunitha1273 Год назад

    Tablets sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @rsajivbradhakrishnanrsheel5956
    @rsajivbradhakrishnanrsheel5956 25 дней назад

    Sir 6:47

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 дня назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444

  • @sameersameer9888
    @sameersameer9888 Год назад +1

    Tq doctor