Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Sir, please explain which is best for paddy tillering zinc sulphate or zinc oxide- procoate zinc yeeravitta
ஐயா குருத்துப்பூச்சிக்கு என்ன மருந்து அடிக்கலாம்
ஜிங் சல்பேட் பூச்சி மருந்துடன் ஸ்ப்ரே செய்துள்ளேன்.இது சரியா சார்
சார்
கேந்தி பூ சாகுபடிக்கு சிறந்த உர மேலாண்மைப் பற்றி சொல்லுங்கள்
Thank you sir.. explanation is super.sir...
Thank you sir
வணக்கம். 15 ஆம் நாள் முதல் உரத்துடன் VAM கலந்து போட்டுள்ளேன். 30 ஆம் நாள் இரண்டாம் உரம் போடும்போது சல்ஃபர் 90% கலந்து போடலாமா? முதல் உரத்துடன் VAM போட்டுள்ளதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
ஜிங்க் சல்பேட் போட்டுள்ளேன் .நுண்ணூட்டம் போட்டுள்ளேன்.ஆனூலும் பச்சை கட்டவில்லை
BPT நெல் நடவு 18 நாள் பச்சை கட்டவில்லை சார்.
கடற்கரையோர வயல் மண்தரம் குழ குழப்பானது நீங்கள் கூறியது போல் 5 நாளில் சிங்சல்பேட் போடலாமா?
வணக்கம் ஐயா நான் நடவு செய்து 15 நாட்கள் ஆகிவிட்டது இப்போது ஜிங் சல்பேட் குடுக்களாமா
Kodukkalam sir