நெல் பயிருக்கு முதல் உரம் ஜிங்க் சல்பேட் போடலாமா ?? | நேரடி காட்சிகள் | Zinc Sulphate | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 42

  • @mravikumarravikumar5134
    @mravikumarravikumar5134 15 дней назад +1

    Movie name please

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  15 дней назад +6

      Movie name - Kms agriculture farm
      Must watch in theatre don't miss it bro🔥

  • @harikamoorthymoorthy8173
    @harikamoorthymoorthy8173 2 дня назад

    Zincsulphate dap udan kalanthu podalaama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  День назад

      மணலில் கலந்து போட வேண்டும்

  • @காடுமுதல்கழனிவரை

    ஐயா நடவு செய்து எத்தனை நாளில் போடணும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  День назад

      ஐயா நடவு செய்து பத்து நாட்களில் இருந்து 30 நாட்கள் வரை போடலாம் வீடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @a.gunasekaransekar3568
    @a.gunasekaransekar3568 2 дня назад +1

    அண்ணா வயலில் பட்டம் பிரித்திருக்கிரீர்கள் அது எத்தனை அடிங்க...

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 дня назад

      இரண்டு ஆள் நின்று நடுவது இரண்டு தப்படி போட்டு நடுவார்கள் ஒற்றை பற்றி என்பது முக்கால் அடி இடைவெளி வரும் நடவு நடும் ஆட்ட்களுக்குதெரியும் தம்பி

    • @a.gunasekaransekar3568
      @a.gunasekaransekar3568 2 дня назад

      @Kmsfarm50k நன்றி அண்ணா..

  • @nanba332
    @nanba332 18 дней назад +3

    Super bro🎉very useful information🎉❤Thank you

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  18 дней назад +2

      Ok ok Thank you brother

    • @saravanakumarr2677
      @saravanakumarr2677 17 дней назад +3

      Thank you
      Happy dipawali 🎉

    • @msstargopi
      @msstargopi 15 дней назад

      ​@@Kmsfarm50k1 acre evlo podalam

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  15 дней назад +2

      @@msstargopi 10 கிலோ என்று தெளிவாக சொல்லியுள்ளோம்

  • @MarimuthuPeramaiyan
    @MarimuthuPeramaiyan 14 дней назад +2

    Good 👍 very useful 👍 information 🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  13 дней назад

      Thank you very much sir

  • @mani830
    @mani830 2 дня назад

    Nadavu nattu 25days achu zinc sulphate podalamaa

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 дня назад +1

      போடலாம் மணலில் கலந்து போடவும்

  • @ArulBeldass
    @ArulBeldass 4 дня назад +1

    நடவு நட்டு 7 நாள் ஆகுது ஜிங்க்சல்பட் போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 дня назад

      போடலாம் போடவும்

  • @manimarans1090
    @manimarans1090 8 дней назад +1

    ADT 45 நெல் ரகம் நேரடி நெல் விதைப்பு (20நாட்கள்)....இன்னும் உரம் கொடுக்கவில்லை...ஜிங் சல்பேட் கொடுக்கலாமா....வேறு என்ன எந்த உரம் கொடுக்கலாம்...

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 дней назад

      சிங்சல்பேட் போடலாம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 дней назад

      டி ஏ பி அல்லது பாக்டம் பாஸ் ஏதாவது ஒன்றுடன் யூரியா கலந்து போடலாம்

    • @manimarans1090
      @manimarans1090 7 дней назад +1

      நன்றி...

  • @saravanakumarsaravanakumar3480
    @saravanakumarsaravanakumar3480 14 дней назад

    ஐய்யா பாசி அதிக மாக உள்ள வயலில் போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  14 дней назад +2

      இரண்டு மூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல் காய விட்டால் பாசி‍ ஓரளவு இல்லாமல் போய்விடும் பிறகு போடலாம்

  • @gpkgamer843
    @gpkgamer843 17 дней назад +2

    How much price

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  17 дней назад

      10 kg 411 ரூபாய்

    • @muthuvelan8785
      @muthuvelan8785 16 дней назад

      ​@@Kmsfarm50kபுதுக்கோட்டை 680

    • @gprabu13
      @gprabu13 11 дней назад

      Bro enga kidaikkum

  • @MEGOKULRAJE
    @MEGOKULRAJE 17 дней назад +2

    Zinc sulphate nadavuku munbu adi urathudan kalathu podalama?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  17 дней назад +3

      கண்டிப்பாக ரசாயன உரத்துடன் கலக்க கூடாது நடவு செய்த பின் ஐந்து நாட்களுக்குள் மண்ணில் கலந்து போடலாம் வீடியோவை பார்க்கவும் சொல்லி உள்ளோம்

    • @MEGOKULRAJE
      @MEGOKULRAJE 17 дней назад

      @@Kmsfarm50k நடவுக்கு முன்பே ஒரு acre ku 70 kg DAP மற்றும் 10 kg zinc sulphate அடி உரம்மாக போட்டு விட்டேன் பயிர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா ?

  • @svssvs2357
    @svssvs2357 13 дней назад +1

    மூன்றாம் நாள் கலைக்கொல்லி போட்டு ஜந்தாம் நாள் ஜிங்க் சல்பேட் போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  13 дней назад +1

      போடலாம் சீராக தண்ணீர் வைத்து

    • @svssvs2357
      @svssvs2357 8 дней назад +1

      @Kmsfarm50k நுண்ணூட்டம் எப்போது போடலாம் சார்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 дня назад

      நடவு செய்யும் அன்றுபோடலாம் சார் இல்லையென்றால் 10 15 நாட்களுக்கு போடவும்

  • @anbuanbu9961
    @anbuanbu9961 15 дней назад

    எத்தனை நாட்கள் கழித்து ஜிங் சல்பேட் போடலாம் சகோதரர்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  15 дней назад +3

      நடவு நட்டு ஐந்து நாட்களுக்குள் போடலாம் இரண்டு முறை போட்டால் முப்பதாவது நாள் மறுபடியும் போடலாம் சகோ

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 15 дней назад +1

    🎉பயிர் நெட்டவுடன் கருகி விடுகிறது ஏன் எங்கள் ர் 2 வருடமாக நடவை செய்த பின் 10 நாட்களில் அழுகி கருகி இறந்து விடுகிறது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  15 дней назад +2

      மண் பரிசோதனை செய்து பார்க்கவும் தொடர்ந்து நடவு செய்யாமல் ஒரு தடவை சனப்பை தக்கை தக்கை பூண்டு போன்றவற்றை விதைத்து உழவு செய்து சாகுபடி செய்யவும் எந்த மாவட்டம் எந்த ஊர்

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 15 дней назад

      ​​@@Kmsfarm50kசேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணி ஊர்