நெல் பயிர் அதிக தூர் பிடிக்க அடிப்படை தொழில்நுட்பம் | Paddy Fertilizer Management | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 33

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 3 месяца назад +15

    Unga nala manasuku nala irupeenga ❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +4

      @AnbuAnbu-qq8ex நன்றி மிக்க மகிழ்ச்சி!!🙏❤️

    • @p.muthupperumalc-tech6531
      @p.muthupperumalc-tech6531 3 месяца назад +1

      ​@@Kmsfarm50kஅண்ணன் வணக்கம் நமக்கு புதுக்கோட்டை மாவட்டம் நாங்கள் நடவு முறையை. தண்ணீர் அதிகம் இருக்கும் ஆண்டுதன் நடவு முறையை பயன் படுத்த முடியும் அண்ணன்

    • @p.muthupperumalc-tech6531
      @p.muthupperumalc-tech6531 3 месяца назад +1

      நாங்கள் பெரும்பாலும் கோடை கால பயிர் 3மாதம் வகை நெல்லை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் அதிகம் லாபம் கிடைப்பது இல்லை அண்ணண் இதற்கு மாற்றாக வேறு நெல் வகைகள் இருந்தால் கூறவும்.

  • @agoramoorthirajendran3642
    @agoramoorthirajendran3642 8 дней назад +2

    அருமை❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 дней назад

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @MarimuthuPeramaiyan
    @MarimuthuPeramaiyan 3 месяца назад +5

    Super ❤️ useful 👍 information 🎉

  • @Rampo007
    @Rampo007 3 месяца назад +4

    Super❤❤❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +1

      மகிழ்ச்சி

  • @aishwariyasri332
    @aishwariyasri332 Месяц назад

    Nattathum first uram enna kodukanum

  • @subramanichinnakkal4766
    @subramanichinnakkal4766 3 месяца назад +3

    சம்பா vdoபோடுங்கள்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад

      விரைவில் போடுகிறோம்

  • @21praveeni35
    @21praveeni35 3 месяца назад

    Rithika SNM 506 paddy pathi sollunga na

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад

      நல்ல விளைச்சல் தரக்கூடிய நகரம் தான் என்று கேள்விப்பட்டோம் நாங்கள் சாகுபடி செய்யவில்லை 110 நாட்கள் 115 நாட்கள் அறுவடை வந்துவிடும் எங்கள் மாவட்டத்தில் இந்த விதைநெல் கிடைக்கவில்லை

  • @KannanKannan-lm1zf
    @KannanKannan-lm1zf 2 месяца назад

    Nunnuttam adeyuram pootta D A P eapoluthu poduvathu anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      நடுவதற்கு முன்பு கடைசி உழவிற்கு பின்பு அடியுரம் D A P ஏக்கருக்கு ஒரு மூட்டை மற்றும் நுன்னோட்டம் மணலில் கலந்து போடலாம்‌ இறகு 15 நாட்களில் முதல் உரம் போடலாம்

  • @vae2168
    @vae2168 2 дня назад

    யூரியா ஏ க்கருக்கு அரை மூட்டை 18 kg போதும். வரப்பில் உளுந்து, பயிறு, சோளம் விதைக்கலாம்.
    பூபதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 kg பொட்டசு போதும்.😮

  • @seralathanjeyaseelan9388
    @seralathanjeyaseelan9388 2 месяца назад +1

    களை கட்டுப்பாடு பவுடரா அனைத்தும் கட்டுப்படுகின்றதா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      களைக்கொல்லி லிக்யூடாக இருக்கும் அதை மண்ணில் கலந்து ,வீச வேண்டும் களை நன்றாக கட்டப்படும்

  • @kesavanathanveeriah9395
    @kesavanathanveeriah9395 Месяц назад

    😊😊

  • @sasimech69
    @sasimech69 Месяц назад

    KEERTHI CMS uram podalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Месяц назад

      வேண்டாம்

  • @anandr1133
    @anandr1133 3 месяца назад +1

    Sir naaga amman bt naturukom sir namaku anubavam ella sir puthusa seira sir 30 naal aachi sir nadauo aeiya kala eaduka aal kedaikala sir o ne month aaiduchi sir kala eaduthachi enaiku sir kaamlacs thoor katta uoram kuduthanga sir kalanthu potruken sir .marubadiuom eapo eanna uoram podanum sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +5

      வணக்கம் சார் அனுபவம் என்பது உருவாக்கிக் கொள்வதுதான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நாங்களும் அரைகுறையாக தான் செய்தோம் விவசாயம் தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் 20 நாட்களுக்குள் கலை கண்டிப்பாக எடுத்து விட வேண்டும் வரப்பில் உள்ள பிள்ளை சுத்தம் செய்து நோய் தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும் இரண்டாவது உரம் என்பது 35 40 நாட்களுக்குள் இடவேண்டும் அதில் யூரியா பொட்டாஷ் கலந்து போடலாம் நீங்கள் யூரியா போட்டாஸ் ஒருமுறை விடலாம் பயிர் நன்றாக இருந்தால் தேவையில்லை நடவு வீடியோ நிறைய போட்டுள்ளோம் அதை ஒரு முறை இரு முறை பார்த்து இனிமேல் பின்பற்றுங்கள் நல்ல விளைச்சல் கிடைக்கும் வாழ்த்துக்கள்

    • @anandr1133
      @anandr1133 3 месяца назад +3

      @@Kmsfarm50k tq sir

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 3 месяца назад +1

    கதிர் அறுவடை மழையில் மாட்டாதா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +2

      ஆவணி மாதம் கடைசியில் புரட்டாசி முதல் வாரத்தில் அறுவடை வந்துவிடும் அதனால் மழையில் மாட்டுவதற்கு வாய்ப்பு இல்லை

  • @RajendiranKulandhaivel-jx3fo
    @RajendiranKulandhaivel-jx3fo 2 месяца назад +1

    Sir naan elam vivasayee muthal muraiya vivasayam pannaporen ungal alosanai enakku arampam muthal aruvadai varai veendum sir, ungal phone number kidaikkuma sir, nandri.