நெல் பயிரில் அதிக தூர்கள் கிளைக்க சில எளிமையான டிப்ஸ்/அதிக செலவில்லாத தொழில்நுட்பங்கள்
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- #நெல்
#நெல்சாகுபடி
#vivasayam
#நெல்பயிர்
#நெல்_சாகுபடி
#paddy_cultivation
#paddy_cultivation_in_tamil
#paddy_farmimg
#paddy_vivasayam
#rice
#rice_cultivation
#rice_farming
#rice_cultivation_in_tamil
#நெல்_பயிரில்_அதிக_தூர்கள்_கிளைக்க_டிப்ஸ்
#நெல்_பயிரில்_அதிக_தூர்கள்_கிளைக்க_சில_எளிமையான_டிப்ஸ்
#நெல்_விவசாயம்
#நெல்_பயிரில்_உர_மேலாண்மை
#நெல்_பயிருக்கு_இடவேண்டிய_உரங்கள்
#நெல்_பயிரில்_அதிக_மகசூல்_பெற
#Thendralagriclinic
#viralvideo
#viral
#tamil_viral
#vivasayam_Tamil
#vivasayam_செய்திகள்
#உர_மேலாண்மை
#உர_நிர்வாகம்
#நெல்_உர_மேலாண்மை
#நெல்_உர_நிர்வாகம்
#நெல்_சாகுபடியில்_அதிக_மகசூல்_பெற
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...
நல்ல விடியோ,சிறிய விடியோ என்றால் நலம்
உங்கள் கருத்துக்கலுக்கு மிகா மிகா நன்றி
மிக்க நன்றிங்க சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤ 👍🙏
மிகவும் நன்றி சார் சரியான நேரத்தில் சரியான தகவல் நன்றாக தூர்கட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சொன்னிங்க அதை ஓவ்வென்றையும் நடவு செய்த எத்தனை நாட்களில் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்க நாங்க இதை ஓரு அட்டவனையாக தயார்செய்து வைத்து கொள்கிறோம் நன்றி
மிக்க நன்றி அண்ணா
கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
Mikka nanri ayya
மிகவும் நன்றி சரியானநேரத்தில் சரியான தகவல் நன்றாக தூர்கட்டுவதற்க்கு எனென்ன செய்யவேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள். நடவு செய்து எத்தனை நாட்களில் என்னென்ன செய்யவேண்டும் என்று சொன்னால் புதிதாக விவசாயத்துக்கு வருவோர் ஒரு அட்டவணை தயார் செய்து வைந்துக்கொள்ளலாம் தாங்களின் செல் நம்பர் பதிவிடவும் நன்றி
வணக்கம் சார்🙏
நெல் பயிருக்கு பொட்டாஷ் உரம் நிலத்தில் போடாமல் பூ வரும் நிலையில் இலை வழி தெளிப்பாக
13:0:45 - 500 கிராம் + 0:0:50 -500 கிராம் கலந்து தெளிக்கலாமா சார்?
(பூச்சி மருந்து மற்றும் நோய் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும் சார்)
Sprey panna aal kedakala sir so manal kalandhu podramari micro nutriciyan sollunga
5kgHumic gerunals +5kgseewed gerunals 15to 20 day la urathudan kalanthu potalama sir
போடலாம் sir
Thank you sir
Saafilizer all uratudan kalanthu padalama sir
சிறிதளவு ureaவுடன் கலந்துவிட்டு மற்ற உரங்களுடன் கலந்து இடுங்கள்
Thank you sir
Sir vithu mulaikan thanniyill idumbol sudomonas saffilizer podalama 24 hour kalichu vithu mulaikkumbol athu hot ayi irikkum appo sudomonas saffilizer iranthu poka vaippirrikka
Sir saflaizer kuda kadal paasi uram serthu podalam ma
போடலாம். கலந்த உடன் போடுங்கள்
Saafilizer +mn mexter 25days la kalanthu adikkalama
Poliyar spray pannalama
பண்ணலாம்
அடிக்கலாம்
Thank you sir
Cms உரம் எங்கு கிடைக்கும் ஏக்கருக்கு எவ்வளவு அளவு. விலை. தகவல் கொடுக்கவும்.
எல்லா உரக்கடைகளிலும் கிடைக்கும் கேட்டு வாங்குங்கள்
Sir nadavu mutinthu 30 naal aguthu kalai aduthachi 1 week aguthu. Adiuram paaktompas. Ptachi. Tap podu kalai aduthachi.....
Ipo zingsalpet kodukkalama...
Saafilizer kodukkalama....
Sila payer. Kulmaa iruku sila peyer. Valarchiyarku....
Ena panlam solunga
vam kuruvaikku bayan batuthalama
பயன்படுத்தலாம்
நெல்
1009 nelluku sollunga sir
Neem
How
Use
வேம் போடணும்னு சொன்னீங்க; ஆனால் எவ்வளவு போடணும் எதனோடு கலந்து போடணும்னு கடைசி வரை சொல்லவேயில்லை. குறிப்பு வச்சிகிட்டு பேசுங்கள்.
நெல்லில் ஜீங்க் போட்ட பிறகு எப்போது வேம் எத்தனை நாள்கள் போடலாம் ஜயா
5 நாள்களின் பின் போடலாம்.
@@Thendralagriclinic thanks sir
Sir saffilizer ஏன்கு கிடைக்கும்
Saafilizer upl கம்பெனி மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும் கேட்டுப்பாருங்கள் கிடைக்காவிட்டால் உங்கள் போன் நம்பரை கமெண்ட்ஸ் ல் பதிவிடுங்கள் நான் அனுப்புகிறேன்
🌹🙏🙏🙏🌹👌
வணக்கம் சார். தென்றல் அக்ரி. நான் நெல் கைவிதத்யுள்ளோன். அதிகதூர்வர என்ன உரம் போடலாம். க. ஏழுமலை மலையாங்குளம் கிராமம் உத்திரமேரூர் தாலுகா காஞ்சிபுரம் மாவட்டம்
இந்த சேனலில் நெல் பயிரில் அதிக தூர்கள் கிளைக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இரண்டு வீடியோ போட்டிருக்கிறேன் பார்த்து பயனடையுங்கள்
ஒரு 135 நாள் பயிர். தூர் கட்டும் காலம் எது.
20 to 65 days maximum
@@Saishree1706 🙏🏽
30 வது நாளிலிருந்து 70 வது நாள் விரைந்து தூர் கட்டும் காலம்
@@Thendralagriclinic 🙏🏽
சொல்லுங்கள் ஆனால் சவ் சவ்வு னூ இழுக்காதிங்கள்
நுண்ணூட்ட உரங்கள் எங்கு கிடைக்கும் சார்
கலப்புரத்துடன் சாப்பிளைசர் பயன்படுத்தலாமா பிபிடி நட்டு 25நாள் ஆகிறது
பயன்படுத்தலாம்
எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் உங்களுக்கு கிடைக்காவிட்டால் உங்கள் செல் நம்பர் பதிவிடுங்கள் நான் அனுப்புகிறேன்
Unga video athigamaga Pakara Unga number Thanga Nan 6 Eakar nel pottu irukan sir
உங்கள் நம்பர் பதிவிடுங்கள் நான் call பண்ணுகிறேன் sir
Urea போட்டால் நிறைய இல்லை கருகல் வருமா ஐயா!
வள வளன்னு கதை பேசறீங்க. பார்க்கவே கடுப்பாகுது. Crisp ஆ பேசுங்க.
ஐயா இரண்டாம் உரம் என்ன பயன்படுத்தலாம்
இந்த channel ல் வீடியோ போட்டுள்ளேன் பார்த்துப் பயன் பெறுங்கள்
நல்லா தெளிவா பேசலாமே,,,,,தமிழ் தானே,,,,,