அதிக மகசூல் தரும் உளுந்து சாகுபடி முறைகள் | urad dal farming method | verukku neer
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Join this channel to get access to perks:
/ @verukkuneer
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#உளுந்துபயிர்செய்வதுஎப்படி
#உளுந்துபயிரிடும்முறை
#உளுந்துபயிர்சாகுபடி
#ulunthufarmingintamil
#ulunthupayiridummurai
#uraddalfarmingintamil
#uradfarming
#lpg932
தொடர்புக்கு:
விவசாயி சதிஷ்
cell : 9003724792
அத்திப்பழம் சாகுபடி முறைகள் A to Z
• அத்திப்பழம் சாகுபடி மு...
சுற்றுசூழல் மாசில்லா பாக்கு மட்டை தயாரிப்பு
• சுற்றுசூழல் மாசில்லா ப...
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
www.youtube.co....
பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
www.youtube.co....
சிறப்பு..👌🏻
Vaigasi maadam vidai vidalama bro
Brother...naa vanthu Tirunelveli district...ippo பங்குனி month starting ipoo podalama..weather ku set agumaa
இவர் வியாபாரி இன்னும் அறுவடை பண்ணியே பார்க்கல அதுக்குள்ள விதை விற்கிரா ராம்
நன்றி
ஐயா நீங்கள் எப்படி ரகம் வைத்தாலும் பருவ மழைதான் வேன்டும் இல்லை என்றால் விவசாயம் இல்லை.
நன்றிகள்
Evalo yield eduthenga bro
வாழ்த்துகள்
Super super
Sir seed available iruka
Arumai
904 seed available
Anna enaku 2 ekkaruku vithai vernum eppadi vangurathu
Sir,Drip irrigation space??
உளுந்துக்கு உரிய விலை கிடைக்குமா
இந்த வெரைட்டி டெல்டா மாவட்டங்களில் விதைக்கலாமா
கோடைப் பயிராப் போடலாம்..
Seed drill machine kamminga bro
😢 T
சர் விலை ஒரு கிலோ விதை எங்கே கிடைக்கும் போன் நம்பர் குடுங்க
Ethu Hybrid type ah?
Seed kedaikuma anna
ஐயா நான் இரண்டு ஆண்டுகளாக பயிருட்டு வருகிறேன் சேலம் மேச்சேரி பகுதியில் உள்ளது
Manjal noi varuthu bro athuku ena panalam ?
Kurax 250ml in buttermilk 500mg 1 acre 10 tank
Perambalur district entha matham vithaikkalam
Yield acre bro
Variety name
Enga kitaikkum
Seed venum anna
என்ன ரகம் எந்த பட்டம் விதைக்கலாம்
Super 👏
Thank you! Cheers!
விதை தமிழ் நாட்டில் எங்கே கிடைக்கும்
உளுந்து எடிடீ 5 விதைதான் நல்லது.
Thanjavur entha matham vithimalam
சித்திரை பட்டம்
உங்கள் மொபைல் எண், விதை எங்கே கிடைக்கும்
கோடைகாலத்தில் பயிர் செய்யலமா, தை,மாசி மாதத்தில்.?
உளுந்து பயிருக்கு ஸ்பிரிங்லர் அல்லது மழைத்தூவான் மூலமாக நீர் பாய்ச்ச முடியுமா அண்ணா 🙏
Panalam na...
நன்றிகள் 👌🙏
பாச்சலாம்
கோரை புல்லுக்கு மருந்து உண்டா.கோரையை கட்டுப்படுத்துவது எப்படி.
ஆர்கானிக் மருந்துகளுக்கான காணொளி உள்ளது
OK
Seed Variety LPG932 Andhra based seed
Rate sir?
watch full video
விதை 5கிலோ வேண்டும்
தொலைபேசி எண் டிஷ்கிரிப்ஸனில் உள்ளது தொடர்பு கொண்டு பெறலாம் நன்றி
Need black gram seeds
விதை கிடைக்குமா ?
எங்கேகிடைக்கும் ?
தொடர்பு எண்
விலை
கூறுங்கள்
Enakum seeds veanum
check discription
அறுவடை செய்ய வேண்டும் என்றால் இயந்திரம் உள்ளதா?
போன்எடுப்பதுஇல்லைஏன்என்றுதெரியவில்லைஅப்படிஎதுக்குநெம்பர்கொடுக்ககூடாதூ
விதை பயிர் வேண்டும்
6 மாதம் முன்னாடி இவர் கதிரி மன் அனைக்கும் வீடியோ போட்டிங்க அதுல எவ்ளோ விளைச்சல் இருந்திச்சி சொல்லுங்க
தொடர்பு எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விவரங்களை தாங்கள் பெற்று கொள்ளலாம் நன்றி
Anna 56 mootai
@@verukkuneer காநொலி பதிவிட்டால் பலபேரை சென்றடையும்
@@engineer9827 ஒரு ஏக்கருக்கா சகோ
56 mootai per acre
கால் பன்னா எடுக்கவில்லை இவர்
1
இது ஆந்திரா வெரைட்டியா.
ஆம் ஆந்திர வேளாண் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது
வார்த்தைக்கு வார்த்தை
அண்ணா தேவையில்லை.
பேசிகிட்டே போகலாம்.
பயிர் ஒன்டர் ஆர்கானிக்கா...
பேசுறதெல்லாம் சரியா தானே இருக்கு ஆனா போன் மட்டும் எடுக்காதீங்க அண்ணா உங்களுடைய கெட்ட பழக்கம் அண்ணா போன் எடுக்காதது வேற ஒண்ணுமே பேட்டி எடுக்காதீங்க அண்ணா
Context number please