10 mint-ல 1வயல்.! Making CULTIVATOR | Electric Cultivator for Agriculture | Mr.village vaathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  2 месяца назад +300

    REMINDER 😊: LIKE BUTTON 👆

    • @palanivel2578
      @palanivel2578 2 месяца назад +26

      Brother how much cost

    • @palanivel2578
      @palanivel2578 2 месяца назад

      Need ur contact number

    • @manidigital8950
      @manidigital8950 2 месяца назад +15

      selfie both 360 pannunga annna pls na

    • @GPalaniOo7Palanioo7
      @GPalaniOo7Palanioo7 2 месяца назад +8

      😊....C.Ricket 20 a reed rede call wo😮😢😅🎉❤🎉😅

    • @GPalaniOo7Palanioo7
      @GPalaniOo7Palanioo7 2 месяца назад +3

      Ada Wong included several times and dates and times are available

  • @balkiraji6935
    @balkiraji6935 2 месяца назад +72

    இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். அருமை . தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @rajeswarankg801
    @rajeswarankg801 Месяц назад +44

    இளம் விஞ்ஞானியே உன்னை மனமார பாராட்டுகிறேன் உழுபவனுக்கு உழக்கு மட்டுமே மிஞ்சும் என்ற பழமொழியை உடைக்க உன் படைப்புகள் அமையட்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @Deepak_Pandian_Visuvasi
    @Deepak_Pandian_Visuvasi 2 месяца назад +38

    ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ நீங்க இன்ஜினியராக இருக்க வேண்டியது.... செம்மயா கண்டுபிடிக்க எந்த விஷயம் ஆனாலும்......❤❤

  • @NADAIMEDAI360
    @NADAIMEDAI360 2 месяца назад +39

    வணக்கம் நண்பா இதுவரை போட்ட வீடியோக்களில் இந்த வீடியோ வந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது நான் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறேன் இதில் குறை ஒன்றும் இல்லை ஆனால் இதில் மேம்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன் அது என்னவென்றால் முன்பக்கம் அந்த பேட்டரியை மாற்றி அதோடு இல்லாமல் அந்த மண் அந்த மோட்டரை சேதப்படுத்தி விடாமலும் பெண் புறத்தை எடையை சமன் செய்வது போல முன்புறம் பாரத்தை கொடுத்து இரண்டு பக்கமும் சரியான ஐடியை வைத்தால் அகற்றி செல்ல மிகவும் ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

  • @sancheef
    @sancheef 2 месяца назад +25

    சூப்பர் simply cultivator..இது போன்ற விவாசாயிகளின் நண்பனை அனைத்து சிறு விவசாயிகளும் பெற்று பயன் பெறக்கூடிய வகையில் சந்தையில் கிடைக்ககூடியதாக உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.....இலங்கையில் இருந்து 💕

  • @anand001ify
    @anand001ify 2 месяца назад +59

    கலை வழக்கம் போல சிறப்பான ,தரமான படைப்பு இது. ஏனோ புஜ்ஜி வீடியோ என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதுல சாமானிய சம்சாரிக்குப் பயன் பெரிதாக இல்லை என்பதால் கூட‌ இருக்கலாம். இந்த வண்டிய அப்படியே குடுத்திங்கனா சிவகங்கை, இராமநாதபுர மாவட்ட மக்கள் நாங்கள் கத்தரி, மிளகாய், வாழை போன்றவைக்கு களையெடுக்கப் பயன்படுத்துவோம். வேலையாள் பற்றாக்குறையான இப்போதைக்கு உழவர்களுக்குப் பெரிதும் பயன்தரும் படைப்பு. அருமையான தயாரிப்பு!! தொடர்க நும் பங்களிப்பு!! வளர்க மென்மேலும்!!

  • @KaniDevLok
    @KaniDevLok 2 месяца назад +3

    அருமை. நீங்கள் ஒரு மிக சிறந்த Engineer

  • @loordusami8886
    @loordusami8886 23 дня назад +4

    நல்லதொரு விவசாய கண்டுபிடிப்பு. தங்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.🎉🎉

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 2 месяца назад +5

    சிறப்பு. ஏழை எளிய விவசாயிகளுக்குப் பயன்படும். கேட்பவர்களுக்குச் செய்து கொடுங்கள்.

  • @mariakulandaisusai6396
    @mariakulandaisusai6396 2 месяца назад +10

    மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு இதை எங்களுக்கு கிடைக்கும்படி இன்னும் பார் அமைக்கிற கொழுவு மற்றும் களை வெட்டும்படியான ரொட்டவெட்டர் போன்றவற்றையும் ரெடி பண்ணி கிடைக்க வழி செய்யுங்கள் வாழ்த்துகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @pandianveera5154
    @pandianveera5154 2 месяца назад +24

    அருமை அருமை அற்புதம் பார்ப்பதற்கு மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @kumarkumar3733
    @kumarkumar3733 2 месяца назад +23

    உன் அறிவு உலகைவிடப் பெரியது😮😮😮😮🎉🎉🎉 bro🎉🎉 நீங்கள் செய்வதை பார்க்கும்போது உங்களை நினைத்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮 எனக்கு பெருமையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 2 месяца назад +14

    உங்க கண்டுபிடிப்பு வேற லெவல் 🔥💐

  • @tananthababu1061
    @tananthababu1061 Месяц назад +2

    இது மாதிரி விவசாயத்தில் தேவையான அருமையான வீடியோக்களை பதிவிட வேண்டும் நண்பா

  • @sigma_official2678
    @sigma_official2678 2 месяца назад +15

    Advance congratulations to 2M

  • @ayyasubramaniam
    @ayyasubramaniam 5 дней назад

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @lingegowda.dgowda2216
    @lingegowda.dgowda2216 2 месяца назад +3

    ವ್ಯವಸಾಯಕ್ಕೆ ಉತ್ತಮವಾದ ಸಲಕರಣೆ, ತುಂಬಾ ಉಪಯೋಗಕ್ಕೆ ಬರುತ್ತದೆ, ಚೆನ್ನಾಗಿದೆ

  • @Sundaramoorthy-j5i
    @Sundaramoorthy-j5i Месяц назад

    அருமை அருமை திறமையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN 2 месяца назад +12

    வேற லெவல் தம்பி... நல்ல கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள் 🫰👍

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 месяца назад +1

    மிகவும் அருமையான படைப்பு,
    உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @epriiayaraja2936
    @epriiayaraja2936 2 месяца назад +13

    சூப்பர் ப்ரோ இந்த வண்டிய விவசாயிக்கு விவசாயிக்கு குடுங்க ப்ரோ

  • @manoranjanlenka4241
    @manoranjanlenka4241 Месяц назад +1

    I am from ODISHA.Though I couldn't understand ur language but I understand ur technology. Ur base technology is very nice.

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 2 месяца назад +6

    மிகவும் அருமையான வீடியோ இன்ஜின் வைத்து உட்கார்ந்து ஓட்டுவது போல் மினி டிராக்டர் முடிந்தால் செய்து வீடியோ போடுங்கள் ப்ரோ வாழ்த்துக்கள்🎉🎉

  • @samuthiramgovinthasamypand4140
    @samuthiramgovinthasamypand4140 8 дней назад

    தம்பி வணக்கம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது இதே மாதிரி இன்னும் செய் விவசாய சங்கங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @ranjith4101
    @ranjith4101 2 месяца назад +27

    மிகவும் அருமையாக உள்ளது இதே அமைப்பில் ரொட்டவேட்டர் போன்ற அமைப்பை செய்து வீடியோ போட வேண்டும் மற்றும் மோட்டார் உடைய வாட்சை தெரியப்படுத்துங்கள் பி எல் டி சி மோட்டார் கண்ட்ரோலர் பேட்டரி கண்ட்ரோலர் செலவை கூறவும் மிக மிக அருமையாக உள்ளது

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 месяца назад +6

      battery 15000
      charger 3500
      motor kit 7500
      other 2000

    • @ranjith4101
      @ranjith4101 2 месяца назад

      @@MrVillageVaathi மிகவும் நன்றி இதுபோல் செய்து பயன்படுத்த ஆசைப்படுகிறேன் அதனால் தான் கேட்டேன்

    • @saravanan.n7200
      @saravanan.n7200 2 месяца назад

      ​@@MrVillageVaathicar battery use panlama bro.

    • @Former19873
      @Former19873 2 месяца назад

      U r our pride bro

    • @Former19873
      @Former19873 2 месяца назад

      Pls ur adress

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 2 месяца назад +2

    அருமை அண்ணா 🥰🥰🥰

  • @tamilstory5991
    @tamilstory5991 2 месяца назад +8

    தம்பி நீ இது விவசாயத்துக்கு பயன்படுவது போல் நீ தயாரிப்பது மிகவும் நல்லா இருக்கு குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்டிப்பா நான் இதை செஞ்சு பாக்கணும்னு ஆசைப்படுறேன்

  • @mathivananr8198
    @mathivananr8198 Месяц назад

    மிகவும் நல்ல முயற்சி, பாராட்டுகள்

  • @Thalapathy_Aki_Nagu
    @Thalapathy_Aki_Nagu 2 месяца назад +2

    2 MILLION SUBSCRIBERS ❤❤ வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉🎉

  • @rajendiranp122
    @rajendiranp122 23 дня назад

    மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு❤🎉

  • @rajabaskarrajagopal8479
    @rajabaskarrajagopal8479 2 месяца назад +4

    . கோழுவுக்கு பதிலாக ரொட்டவேட்டர் வீல் பயன்படுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @allinallalaguraja1587
    @allinallalaguraja1587 11 дней назад

    விவசாயம் சார்ந்த இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Johnrichard137
    @Johnrichard137 2 месяца назад +3

    We need this kind of technical person in agricultural aspect to infuse the technology in needed area...... agriculture+ engineering

  • @kmshahul
    @kmshahul 2 месяца назад

    தரமான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 2 месяца назад +6

    உண்மையில் நீங்கள் மட்டுமே வில்லேஜ் விஞ்ஞானி 😅😅😅😅😅

  • @subramanianr8588
    @subramanianr8588 Месяц назад

    விவசாய மக்களுக்கு மிகவும் தேவையான உபயோகமான கருவி வாழ்த்துக்கள்

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 2 месяца назад +9

    நண்பா பாட்டரி அங்கேயே இருக்கட்டும் அந்த இடம் கனமா இருந்தாதான் பிளேடு அழுந்தி உழவு ஓட்ட முடியும் 👍 வண்டி மிகவும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

    • @saravanan.n7200
      @saravanan.n7200 2 месяца назад +1

      ஆம்.... நானும் இது தான் கூற வந்தேன்

  • @ramasamymurugesan7897
    @ramasamymurugesan7897 2 месяца назад

    Super உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ShahulHameed-ye7cq
    @ShahulHameed-ye7cq 2 месяца назад +6

    ஆராய்ச்சி ர பேர்ல எங்க ஊர்ல ஒரு கிறுக்கண் செஞ்சிருக்கான் ப்ரோ இதே மாதிரி தான் ஆனால் பேட்டரியை மட்டும் பெருசா போட்டு செஞ்சிருக்காங்க ஆனா பெருசா ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல ஆனா இது சின்ன பேட்டரி என்றாலும் உங்களுக்கு பெருசா ஒர்க் அவுட் ஆகுது நான் தான் பெரிய அறிவாளின்னு Thinking அவருக்கு பணம் இருந்தா பத்தாது புத்திசாலித்தனம் வேணும் அடுத்தவனோட பேச்சையும் கேட்கணும் அவன் மேல நம்பிக்கை வைக்கணும் பணம் இருந்தா இந்தியா ல அனத்தையும் வாங்கிரலாம்னு நினைப்பு ஒரு சிலருக்கு

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Месяц назад +1

    நல்ல முறையில் செய்து உள்ளீர்கள். இது போல செய்து விற்பனை செய்ய லாமே

  • @rpmvolleyballclub1689
    @rpmvolleyballclub1689 2 месяца назад +3

    Battery anga irundha dhan...cultivater manula hardahh yerangum bro....adhah front la vachah ....munadi vabdha same problem varum .....

  • @r.-mb7ji
    @r.-mb7ji 2 месяца назад +1

    Iedhe machine na double wheel vatthichirundhinha superra irukkum aadhemari patrol bike engine onu puttirundha superra irukkum vera level bro

  • @YathurshanYathurshan-j8m
    @YathurshanYathurshan-j8m 2 месяца назад +4

    Vera level anna nanum pana poran

  • @varshan08
    @varshan08 2 месяца назад +1

    பிரதர் எனக்கு இது மாதிரி ஒன்னு செஞ்சு குடுங்க சூப்பர் அருமை❤

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 2 месяца назад +3

    சிறப்பு நண்பரே இது போல் பலவற்றை கண்டு பிடித்து விவசாயத்திற்கு உதவுங்கள்

  • @நம்மவீட்டுகாய்கறி

    அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் தோழரே.❤

  • @Gopal-on6en
    @Gopal-on6en 2 месяца назад +12

    அந்த வீலுக்கு மேலே ஒரு மர்க்காடு ரெடி பண்ணி ஓட்டுங்க புரே❤❤❤❤

  • @gavaskarm3451
    @gavaskarm3451 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்களின் இன்னும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு குறைவான விலையில் கிடைக்க உதவ வேண்டுகிறேன். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @YogeshYogesh-q9i
    @YogeshYogesh-q9i 2 месяца назад +6

    Village vathi vivasaayam thodangi vittar

  • @baskarang3161
    @baskarang3161 19 дней назад +1

    இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்! இந்த Cultivator இன்னும் கொஞ்சம் நெருக்கமாகவும் இன்னும் கூடுதல் Angle பொருத்தினால் மிகவும் அருமையாக Tractor உழவு போலவே இருக்கும்!!

  • @Bike_cantent
    @Bike_cantent 2 месяца назад +12

    எங்க கண்கள் பழுதா போரது உங்க பொறுப்பு👎👎 ப்லீஸ் வெல்டடிங் பன்ரத எடிட் பன்னுங்க 😢😢😢😢😢

    • @afthalahamed
      @afthalahamed 2 месяца назад +7

      Yaarra neengallam

    • @Bike_cantent
      @Bike_cantent 2 месяца назад +1

      @@afthalahamed na sonnathu thappa bro vangha seff ah welding pandranga pakura nama kannu palutha pona yaaru mela thappu nenghaey sollungha

    • @aarun1942
      @aarun1942 2 месяца назад +1

      ​@@Bike_cantent andha video paakkura un mela dhaa thappu

    • @cbharish2785
      @cbharish2785 2 месяца назад +2

      Tharkuri

    • @devil_joker_surya8639
      @devil_joker_surya8639 2 месяца назад

      Video pudichaa paaru daa atha vittutu Kora sollaatha

  • @jagannathank2806
    @jagannathank2806 26 дней назад +1

    சூப்பர் சூப்பர் அருமையான விவசாய கண்டுபிடிப்பு இதனை பதிவு செய்து அதற்குரிய பேட்டர்ன் ரைட்டு வாங்கி குறைந்த விலையில் ஏழை விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யவும்

  • @VeeraraghavsnAnantharaman
    @VeeraraghavsnAnantharaman Месяц назад +1

    இதை உருவாக்கிய உண்மையான விஞ்ஞானிக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் இதில் மனிதன் பின்தொடர்ந்து செல்லாமல் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் சற்று தரம் உயர்த்தி பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என பாருங்கள்

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 2 месяца назад +1

    Super good your using this method is advance technology 🥰🥰🥰

  • @ravid3736
    @ravid3736 14 дней назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆசீர்வாதங்கள் சகோதரா
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
    ஜெய் ஸ்ரீ வாசவி ‌. ஜெய் ஹிந்த் . ஜெய் ஸ்ரீ ராம்

  • @SameerSameer-u1b
    @SameerSameer-u1b 2 месяца назад

    Arumai thambi..valarga..

  • @subramaniyamshivaganesh7754
    @subramaniyamshivaganesh7754 Месяц назад

    சிறப்பு. வாழ்த்துகள்

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Месяц назад

    Migavum tezliwaana shariyana pativu paiyantarum super tambi vongzlukkum vongazluku vookavikum anaivargazlukum nalwaazltukal sagotara sagotari gazle thankyou nandri

  • @kirubakaran.h
    @kirubakaran.h 11 дней назад +1

    Vera level bro neee

  • @yojithsiva4414
    @yojithsiva4414 Месяц назад

    வாழ்க வளமுடன். உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் வெற்றி அடைய இறைவன் அருள்.

  • @manmathanmathan9326
    @manmathanmathan9326 2 месяца назад

    வேற லெவெல் ப்ரோ...

  • @sugumarp1353
    @sugumarp1353 Месяц назад

    Very good &usefull making.vazga valamudan.

  • @jafarmohammed5330
    @jafarmohammed5330 Месяц назад

    Suuuuupper...., I really appreciate your Invention and efforts...

  • @ramadossramanujam7003
    @ramadossramanujam7003 2 месяца назад

    Super vazhthukkal.vazhkA valamudan.❤

  • @kathirvelchinnasamy1956
    @kathirvelchinnasamy1956 Месяц назад

    மிக அருமை

  • @thangavelbn6065
    @thangavelbn6065 2 месяца назад

    Arumai bro. Valthukkal.

  • @panjalingamkandasamy5516
    @panjalingamkandasamy5516 2 месяца назад +1

    தம்பி வாழ்த்துக்கள் கலப்னபக்கும் வில்லுக்கும்இடையில்சின்தகாஇரண்டுடாய்ர்வீல்மட்டவும்❤❤

  • @senthilsathya5692
    @senthilsathya5692 2 месяца назад

    OK arumiyaga ulathu super

  • @rajasekarm8004
    @rajasekarm8004 27 дней назад

    தம்பி நீங்கள் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி மேலும் சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivanandham9978
    @sivanandham9978 20 дней назад

    தம்பி, உன்னை போன்றவர்கள் இந்தியாவிற்கு தேவை. வாழ்த்துக்கள்,தொடரட்டும் உம் பணி,வாழ்க வளமுடன்.

  • @dineshbabu7856
    @dineshbabu7856 2 месяца назад +1

    Vera level nanma🎉🎉🎉

  • @vinothnedunkaiyan8144
    @vinothnedunkaiyan8144 2 месяца назад

    Super bro.... I don't have a word to say it's amazing you useing your skill in a useful way

  • @c.karthi123
    @c.karthi123 2 месяца назад +1

    Vera level bro❤❤❤❤❤❤

  • @ramamurthy20493
    @ramamurthy20493 2 месяца назад

    Ungal sevai mindum davai suppar g very nice🎉🎉🎉

  • @BTS-he3uu
    @BTS-he3uu 2 месяца назад

    அருமை நண்பரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 месяца назад

    அருமை கலை அருமை ❤

  • @selvam-jc4um
    @selvam-jc4um 2 месяца назад +1

    Sir your are good engineering

  • @gshivasankar
    @gshivasankar 2 месяца назад

    Very glad.
    I could refer back to comment /request you to do your innovation which directly indirectly helps our farmers who are struggling to survive, while your objective also met with higher respect.
    Thank you man.

  • @blessingsdangwerobert6432
    @blessingsdangwerobert6432 Месяц назад

    Watching from Malawi Africa...you are genius

  • @Xtreame_Magician
    @Xtreame_Magician 2 месяца назад

    vera lvl la irukku bruh

  • @schandranna886
    @schandranna886 2 месяца назад

    Excellent job very very practical pray you do more like things.

  • @RajaguruChinnathambi
    @RajaguruChinnathambi 2 месяца назад

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்❤❤

  • @sriramansrinivasaraghavan5846
    @sriramansrinivasaraghavan5846 2 месяца назад

    Vera level Bro , This should be used in cultivation.

  • @rakulboopathy6419
    @rakulboopathy6419 26 дней назад

    Nalla oru helpful aana vehicle for farmers bro continue your innovations🎉

  • @Enoch45
    @Enoch45 Месяц назад

    real intelligence. am watching from Ethiopia

  • @timeset8450
    @timeset8450 2 месяца назад

    வாழ்த்துகள் சகோதரா.

  • @surjithcruise6330
    @surjithcruise6330 2 месяца назад

    Impressed.. proud of you bro

  • @VinodKumar-ku6sz
    @VinodKumar-ku6sz 2 месяца назад +1

    Super bro specially your idea is mind-blowing love it ❤❤❤

  • @rajakumararulanandam5579
    @rajakumararulanandam5579 Месяц назад

    அருமை மிக அருமை

  • @VSTBlueMetals
    @VSTBlueMetals 2 месяца назад

    வேற லெவல் தம்பி... நல்ல கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள் 🫰
    12

  • @KarunaKaruna-ty4pd
    @KarunaKaruna-ty4pd 2 месяца назад

    Very useful video for agriculture ❤❤❤

  • @johncovethamuthu7641
    @johncovethamuthu7641 2 месяца назад

    Nalla irukku bro❤❤❤

  • @MINUTESOFFACTS7
    @MINUTESOFFACTS7 2 месяца назад

    Super brother

  • @ஜெயம்சொலார்விவசாயம்

    சூப்பர் தயாரிப்பு

  • @Poornavel-q7j
    @Poornavel-q7j Месяц назад

    அருமையான பதிவு நன்பா

  • @Lalitha4090
    @Lalitha4090 Месяц назад +1

    Super cultivator sir

  • @vincenttrichy
    @vincenttrichy Месяц назад

    Excellent work make like this and help small formers.

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 месяца назад +2

    குழவிக்கு பதிலாக முன் புறம் உள்ள வீல் செட்டப்பை போல் பின் புறமும் சிறிய வீல் செட்டப்பை இணைப்பு செய்தால் கோணாவீடராக பயன் படுத்தலாம். நெல் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் தம்பி.

  • @timorkarimi4688
    @timorkarimi4688 2 месяца назад

    you made a awsome nice cheep tool for smal forming very help full thank you