ஒரு செடியில் 200 வேர்க்கடலை ஏக்கருக்கு 70 மூட்டை மகசூல்| கதிரி Peanut groundnut harvester kadiri1812

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 187

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 года назад +9

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி விவசாயி...

  • @madhialagank9615
    @madhialagank9615 Год назад +16

    இந்த உலகில் முதன்மையான தொழில் விவசாயம்.....
    எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும்...
    விவசாயத்துக்கு ஈடுகொடுக்க முடியாது...
    இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும்...
    விவசாயத்தை இயற்கை முறையில் செய்வோம்...
    வாழ்த்துக்கள்...

  • @Ajishsuresh
    @Ajishsuresh 2 года назад +8

    நல்ல ஒரு பையன் உள்ள பதிவு

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 года назад +10

    தகவலுக்கு மிக்க நன்றி !

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 года назад +12

    வாழ்த்துக்கள்.மேலும் சிறக்க வேண்டும்.

  • @PujayaPujaya
    @PujayaPujaya Год назад +1

    Ungala pathu nangalu malatai poita poraoo bro.......ungaloda ragam malata tha❤❤

  • @balusamybalusamy8394
    @balusamybalusamy8394 2 года назад +2

    Thanks for the explanation in kadiri 1812 bro 😍🙏🙏

  • @FaithandFun-w6q
    @FaithandFun-w6q 2 года назад +2

    Wonderful sharing friend 💖

  • @mekittis8824
    @mekittis8824 2 года назад +4

    மிகவும்பயனாக இருக்கும்அண்ணா

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +2

    அருமை நண்பா வணக்கம் வாழ்துக்கள் சரவணா ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

    • @sasiabi3340
      @sasiabi3340 2 года назад

      இந்த கடலை விதை கிடைக்கும்

  • @balainnookkkkfmurugan4867
    @balainnookkkkfmurugan4867 2 года назад +1

    Super anna nalla thagaval🙏🙏🙏

  • @kkartheeban2866
    @kkartheeban2866 2 года назад +1

    Very nice video very useful video 👍 thankyou

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 2 года назад +3

    விவசாயம் வாழ்க

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +3

    வணக்கம் வாழ்துக்கள் வாழ்க வளமுடன் சரவணா

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 года назад +5

    அருமை.வாழ்த்துக்கள்

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 2 года назад +22

    இந்த ரகம் நானும் பயிரிட்டிருக்கிறேன்,விதை கசப்பாக இருக்கும் விதைத்தால் பாதி முளைக்காது,முளைத்த செடியில் பாதிக்குப்பாதி பிஞ்சு கடைசிவரை இருக்கும்.இதெல்லாம் youtube மாயை.

    • @GopiN123
      @GopiN123 2 года назад +1

      Unmai nanum payir pannirukean

    • @GopiN123
      @GopiN123 2 года назад +2

      @தமிழன்டா விற்கும் சாமர்த்தியம் இருந்தால் பன்னலாம்.

    • @rameshramesh8374
      @rameshramesh8374 2 года назад +1

      உண்மை நானும் பயிர்யிட்டேன்.. கடலை அதிகமாக இருந்தது.. ஆனால் கடலை எடை அதிகமாக இல்லை... நான் வாங்கியது கிலோ 110. நான் விற்றது கிலோ 60

    • @ww-hy1cw
      @ww-hy1cw 2 года назад

      @@rameshramesh8374 unmaiya ,nan podalama vendama bro.enna ragam podalam eppo bro

    • @kalaiarasan6184
      @kalaiarasan6184 Год назад

      Yes, same issue

  • @chandrathangapillai2936
    @chandrathangapillai2936 8 месяцев назад

    Very nice farmer

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 года назад +1

    Hello My Friend 💖 Keep up the great work 👏❣️👍🔥👌🌈⭐🌟💫✨ Amazing ✨💫🌟⭐🌈👌

  • @deepanchakravarthy7305
    @deepanchakravarthy7305 2 года назад +1

    Vazhthukal

  • @westsunrise2858
    @westsunrise2858 2 года назад +1

    Superb ana

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 2 года назад +11

    Super thalaiva.
    Great job🎉👌🙌👌🙌👌🎉

  • @akalyaram910
    @akalyaram910 Год назад +1

    Naattu kadalai tha vilai pokum ethu vilai kuraivu

  • @Manthirig
    @Manthirig 2 года назад +3

    Anna super

  • @papskuttu
    @papskuttu 11 месяцев назад

    Anna naanga nilakadala potom.. Chediyila poochi ellam saptruchi... Please epti sari pandrathu

  • @kamalakasan
    @kamalakasan 2 года назад +5

    மிளகாய் செடியில் இது போல நல்ல ரகம் பற்றி வீடியோ வேண்டும் நண்பரே

  • @vinothkumark6813
    @vinothkumark6813 10 месяцев назад +1

    Kadalai kodi kedaikkuma bro

  • @thanappan.thanappan.d8285
    @thanappan.thanappan.d8285 2 года назад +28

    அறுவடைக்குப் பின் சந்தைவிலை என்ன

    • @crickethighlights4014
      @crickethighlights4014 2 года назад

      என்னிடம் 30 மூட்டை இருந்தது ஆனால் விற்பனை விலை மிகவும் குறைவு

    • @prakashj_trb_tnpsc
      @prakashj_trb_tnpsc 2 года назад

      Rs 60

    • @ilay1668
      @ilay1668 2 года назад

      Equal to normal variety. I sold to Rs.60/- kg

    • @prakashj_trb_tnpsc
      @prakashj_trb_tnpsc 2 года назад

      @@ilay1668 normal variety 68 rupees

    • @ilay1668
      @ilay1668 2 года назад

      @@prakashj_trb_tnpsc
      I'm from Thanjavur. I never sold it to Rs.68/-. May be the mediator can sell. We sold out to the broker/ mediator.
      But, as per my observation and experience in few years, the kadiri ( last year) it was profitable.

  • @gajendran6996
    @gajendran6996 2 года назад

    Super.18.12

  • @arulshanti5858
    @arulshanti5858 2 года назад +1

    Super Bro.
    From Mumbai.

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox Год назад

    அண்ணா ,தமிழனின் புகழ் வளரனும் தமிழன் ஊக்குவிக்கணும் நாங்க ஊக்குவிப்போம்

  • @suthasutha4257
    @suthasutha4257 Год назад

    Intha ragam vilaipogalai.....

  • @thirumalaimathiyarasi264
    @thirumalaimathiyarasi264 2 года назад +2

    Supper Anna kep it up

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +1

    matu payerchkak noi ethupu kidaikum

  • @sashwinpalanisamy232
    @sashwinpalanisamy232 2 года назад +6

    இந்த கடலைக்காய் ரகம் எங்கு கிடைக்கும் போன் நம்பர் போடவும்

  • @saransaran7927
    @saransaran7927 2 года назад +1

    Ivarkitta vidhai ketta tharuvara?

  • @akalyaram910
    @akalyaram910 Год назад

    Kadalaikku marunthu adikka tevaiye illa naanga kadalai vivasaayam panrom

  • @Kumar-p9s
    @Kumar-p9s 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @nijanthinithi8701
    @nijanthinithi8701 2 года назад +1

    Enga vayalla ippotha verkadalai aruvadai senjom

  • @muthuraj2627
    @muthuraj2627 2 года назад +2

    Enakku intha ragam venum eppadi vangarathu

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +1

      இது கதிரி 18 12 வேர்கடலை ரதம் இது ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ரகம்

  • @logansan8097
    @logansan8097 2 года назад +1

    பெருக்கான் அதிகமாக உள்ளது நிலக்கடலை சாகுபடி செய்ய முடியுமா

  • @vtpcreativeyt7402
    @vtpcreativeyt7402 2 года назад +1

    Intha kadali seed enga kedikkum pro

  • @karthimani9429
    @karthimani9429 2 года назад +3

    விவசாயி கட்சி சார்ந்த பதிவு

  • @arulshanti5858
    @arulshanti5858 2 года назад +8

    Thank you JESUS.

  • @vadursankar
    @vadursankar 2 года назад +7

    வியாபாரி வாங்க மாட்டாங்க

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy Год назад +1

    Only for oil purpose so selling is not easy

  • @kamaleshpk7200
    @kamaleshpk7200 Год назад +1

    Like it

  • @Iyarkai0kathalan23
    @Iyarkai0kathalan23 Год назад +1

    Enna ooru bro seed kidaikuma

    • @vijaysai7717
      @vijaysai7717 9 месяцев назад

      விதை வாங்கினேரா

  • @kowsalyakowsalya.m1085
    @kowsalyakowsalya.m1085 2 года назад +1

    Enga anna vangunenga

  • @siva465
    @siva465 Год назад

    Bet type endraal enna

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 2 года назад +1

    வளர்க

  • @meganathan3331
    @meganathan3331 2 года назад +2

    Bro intha vithaiya eppadi bro vangarathu enna rate bro

  • @amutham4837
    @amutham4837 2 года назад +1

    சொத்தா கருத்தை கூறுங்கள் இது போன்ற சினிம வசனமும் பாட்டும் வேண்டம்

  • @elumalai6178
    @elumalai6178 Год назад +1

    பச்சை கடலை தேவை விலை நிலவரம்

  • @kumaransabeetha2340
    @kumaransabeetha2340 2 года назад +2

    Vithai keetaikuma anna

  • @rajeshd8580
    @rajeshd8580 2 года назад

    Super bro

  • @ramalingammunusami6789
    @ramalingammunusami6789 Год назад

    நீங்க அதிகமா தண்ணீர். பாய்ச்சி உள்ளீர்கள்-4 | 5 முறையாவது மருந்து அடிகத்தால்தான் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். உண்மையார்

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад

    Sir enuku 20.kg.venum.ethu.totaldes
    Kirusnagiri

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад

    ஒரு செடிக்கு 4 பக்கமும் ஒரு அடியா 1 பக்கமும் மட்டும் ஒரு அடியா

  • @rahinirahini3145
    @rahinirahini3145 2 года назад +1

    Intha vithaikalai enku kidaikum bro

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 2 года назад

    ஹாய்

  • @thenmozhi6272
    @thenmozhi6272 2 года назад +3

    1 kg how much amount

  • @saravanann4818
    @saravanann4818 2 года назад +1

    Yengay kidaikum seeds

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад

      தொடர்பு எண் இருக்கு பாருங்க நண்பரே

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад

      தொடர்பு எண் இருக்கு பாருங்க நண்பரே

  • @Vaishusimbu4838
    @Vaishusimbu4838 Год назад

    ஹைபிரிட் ahh

  • @sivachitr2269
    @sivachitr2269 2 года назад +8

    அனைத்து பிஞ்சும் முத்துதா . பாதி முத்துது பாதி முத்தமாட்டங்குது

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +4

      இது மூன்று அடுக்காக பிஞ்சு இறங்குது அதனால ஒரு சில பிஞ்சுகள் கடைசிவரை முற்றாமல் இருக்கு தான் நண்பா

    • @duraimurugandm3629
      @duraimurugandm3629 2 года назад +3

      இது லாபமா

    • @VSARASUEDITING
      @VSARASUEDITING 2 года назад +1

      Muthatha

    • @palanivelg2081
      @palanivelg2081 2 года назад

      thickness அதிகம் thinஎன்ரால்திக்நச்குரைவு

  • @kishokutty5873
    @kishokutty5873 9 месяцев назад

    Indha raga verkadalai vidhai eanga bro kedaikkum

  • @PeriyalaganAlagar-lo1cj
    @PeriyalaganAlagar-lo1cj Год назад

    Hi

  • @verygood6168
    @verygood6168 2 года назад +5

    Ithu enna ragam?

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 года назад

    Thanks brother.nan eppo june 1stweekla podalama nan eppo potal mazhai nalil adi paduka enaku sollunga brother.80cent nilam podalama

  • @thamimansary5542
    @thamimansary5542 10 месяцев назад

    How to contact him

  • @manir1997
    @manir1997 Год назад

    உனக்கு. நன்றி. 👳💦

  • @naveenselvaraj1583
    @naveenselvaraj1583 2 года назад

    Bro enakum.. Kadiri1812 vithaigal vendum...

  • @shyammagesh9281
    @shyammagesh9281 2 года назад

    துறையூர் ஏறியாவில் கிடைக்கும்

  • @GopiN123
    @GopiN123 2 года назад +43

    ஆர்வத்தை குறைங்க, இதோட விதைல கசப்பு இருக்கும். விற்க முடியும்ன பயிர் பன்னுங்க. என் அனுபவத்தை சொல்கிறேன். புழு இலை தின்னும், வேர் அழுகல் வரும்.

    • @karunakaruna4704
      @karunakaruna4704 2 года назад +4

      True

    • @sekarjayaram3540
      @sekarjayaram3540 2 года назад +7

      மார்கெட் கமிட்டி மற்றும் எண்ணெய் வியாபாரிகள் வாங்கி கொள்கிறார்கள்.
      பயம் தேவை இல்லை.

    • @nirmalasri3599
      @nirmalasri3599 2 года назад

      நாங்கள் இந்த ரகம் பயிர் செய்தோம்.. உண்மையில் இது நல்ல ரகம்.. இந்த இலை புழு தின்பதில்லை ..இலை கொட்டுவது இல்லை நல்ல கொடி ஆடுகள் நன்றாக சாப்பிடும்.. நாங்கள் எந்த மருந்தும் அடிக்கவில்லை..மண் அணைத்து 2 களை மட்டுமே எடுத்தோம்.. நல்ல மகசூல்..

    • @suraj0816
      @suraj0816 2 года назад +2

      We hv planted kadri 1812 in 10 cents. yeild was 6 moottai for 10 cents. No insects or worms . maintenence free. Seed is bitter. But oil is not bitter. We are using the same oil for cooking. very flavourful.

    • @suraj0816
      @suraj0816 2 года назад +1

      We hv planted kadri 1812 in 10 cents. yeild was 6 moottai for 10 cents. No insects or worms . maintenence free. Seed is bitter. But oil is not bitter. We are using the same oil for cooking. very flavourful.

  • @anbuarasan8246
    @anbuarasan8246 2 года назад

    Ithu natu ragama

  • @tk967
    @tk967 2 года назад

    Iam farmers 🌻💞

  • @manigandan.nmaniganda.n8568
    @manigandan.nmaniganda.n8568 Год назад

    உண்மை யா

  • @baluperumal8962
    @baluperumal8962 2 года назад +1

    One hegtar rruku 5முட kututa போதும்

  • @kamaraj7579
    @kamaraj7579 2 года назад +1

    நாட்டு மல்லாட்ட இது கைப்ரிட

  • @பசங்கதெருக்கூத்து

    ரகதோட்ட பெயர்

  • @sureshreporter6181
    @sureshreporter6181 2 года назад +2

    பேட்டி எடுப்பவர் விவசாயிய பேச விடாம இவரே பேசி கொண்டுள்ளார்

  • @BalaMurugan-xq5dx
    @BalaMurugan-xq5dx 2 года назад +1

    ஏங நானும் இந்த மாதிரி பயிர் இடநூம் பயிர் எங்க கிடைக்கும் என் பெயர் பாலமுருகன் கடளளூர் மாவட்டம்

  • @agathiyanvishwa490
    @agathiyanvishwa490 Год назад

    Summa poi sollathinga bro naangalum vivasayi tha ok va

  • @tbalajibala5514
    @tbalajibala5514 2 года назад +1

    கதிரி1818 விதை கிடைக்குமா

  • @jsaran7938
    @jsaran7938 2 года назад +2

    Light bitter taste erukum nu sonna nga
    Unmaiya

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 Год назад

    கடலை விலைக்கு கிடைகீகுமா

  • @ayyapana7898
    @ayyapana7898 2 года назад

    Kasakkuthu sari illai manila

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 Год назад

    1/2atygu potanum ethuthan karkt

  • @vivekananthan8279
    @vivekananthan8279 2 года назад +3

    Bro Ella pinjum muththiduthaa...atha sollunga athu oru minus point ta solli irunthaanga...

  • @duraimurugandm3629
    @duraimurugandm3629 2 года назад +3

    1812 இது லாபமா

  • @shyammagesh9281
    @shyammagesh9281 2 года назад

    கதிரி

  • @ramalingamk729
    @ramalingamk729 Год назад +2

    பச்சை கடலை தின்னா கசக்கும்

    • @VeluSamy-kq2tc
      @VeluSamy-kq2tc Год назад

      உண்மை யா நண்பரே

  • @mohamedrafeek9029
    @mohamedrafeek9029 7 месяцев назад

    Avara pesa vidu. Ne than pesit iruka

  • @ramalingamk729
    @ramalingamk729 Год назад

    நல்ல விலை போகாது

  • @TS-rp4cm
    @TS-rp4cm 2 года назад +2

    சகோ பெட் பாத்தி அமைக்கும் கலப்பை எங்கு கிடைக்கும் நான் தமிழ்ச்செல்வன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தெரிந்தால் போன் நம்பர் கொடுங்க சகோ

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +1

      ஏற்கனவே வீடியோ பதிவு போட்டு இருக்கேன் நண்பா நீங்கள் பாருங்கள் நண்பரே

    • @TS-rp4cm
      @TS-rp4cm 2 года назад +1

      @@vivasayamseivom நன்றி

    • @munusamym2913
      @munusamym2913 2 года назад

      Hi.

  • @sathishkumar-qe8ub
    @sathishkumar-qe8ub 2 года назад

    Pachaya or kanchadha bro 70 muttai

  • @thiyakupetchimuthu535
    @thiyakupetchimuthu535 3 месяца назад

    சரியான உருட்டு இந்த மாதிரி விடியோவை நம்ப வேண்டாம்

  • @avm8104
    @avm8104 2 года назад

    A vm

  • @sashwinpalanisamy232
    @sashwinpalanisamy232 2 года назад

    உங்கள் போன் நம்பர் பதிவிடவும்

  • @geethav1038
    @geethav1038 2 года назад

    பேட்டி எடுக்கும் youtube இருக்கு விவசாயம் பற்றி ஏதேனும் தெரியுமா இல்லை அவன் ஒரு மென்டலா உளறிட்டு இருக்கான்

  • @GowthamGowtham-kd7nb
    @GowthamGowtham-kd7nb 2 года назад

    அளவான பொய் சொல்லுங்க