கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 455

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 Год назад +23

    பம்பரமாய் சுழன்று வாழ்ந்த என்னை கயிறு போட்டு கட்டினாற்போல முற்றிலும் செயல்படாமல் அறிவு அற்றவன் செய்த செயலாக என் முன் வாழ்வைபற்றி ஒவ்வொரு நாளையும் கண்ணீரும் கதறளுமாக கடக்க செய்கிறது எல்லாம் உனதான பின்பு எனதென்று எதை சொல்ல பராபரமே,
    சிக்கென பிடித்தேன் நின்னையே!நின்பாதம் சரணடைந்தேன் சிவனே!!
    உம் பிள்ளை வாழ்வை சீர்படுத்தி அருளவேண்டும் அப்பா அப்பா....

  • @priya....6684
    @priya....6684 11 месяцев назад +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +15

    சார்.. இதுவரை நான் புத்தாண்டு ராசிபலன் புத்தகம் மட்டுமே வாங்கி படித்து வந்தேன்.. எப்போது தங்கள் சேனல் பார்க்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை அற்பதமான ஜோதிட விசயங்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. சார் உங்கள் தொழில் துறை சார்ந்த அத்தனை விசயங்களை என்னைப் போல சாதாரண மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் செய்வது என்பது நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... ராகு கேது குறித்த விழிப்புணர்வு நீங்கள் ஏற்படுத்திய தாக்கமே... நீங்கள் பதிவிடும் அனைத்தும் உபயோகம் வாய்ந்தது... அருமை சார் அருமை... 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 года назад +18

    ஐயா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அப்படி தான் நடக்கிறது எதையும் அனுபவிக்க முடிய வில்லை 😭😭😭😭😭

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 года назад +9

    ஐயா வணக்கம் முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வது,
    எனக்கு கேது தசை நடந்து கொண்டிருக்கிறது எல்லாவற்றையும் இழந்து விட்டேன்,
    என் உயிரை தவிர இறையே கதி என நாட்களை கடக்கிறேன்,
    இருள் நீங்கி ஒளி பிறக்குமென்ற நம்பிக்கையில்,
    ஆடலரசன் ஆட்டுவிக்க
    ஆடாமல் யான் என்செய்வேன்🙌

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад +2

      தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад +8

    நாராயணா ஒவ்வொரு வார்த்தையும் மணிமுத்துகளாக தெரிக்கிறது ...குருநாதா வணக்கம் என் வேலை பழு காரணத்தால் தாமதமாகி விட்டது....... 🙏என் அன்பை கண்டு தாங்கள் சிறிதும் பயபட வேண்டாம், என் நாராயணனின் மறு உருவமாகவே தங்களை நான் காண்கிறேன்.... நன்றி குருநாதா.. 🙏🌹😊

  • @rasuthennarasu5150
    @rasuthennarasu5150 Год назад +1

    குருவிற்கு வணக்கம் உங்கள் மாணவன் உங்களின் ஜோதிட பலனை காண இப்பிறவியில் நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் ஐயா சிறப்பு ஐயா

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 года назад +7

    அருமை..அருமை.. ஐயா.. இது வரை கேள்விப்படாத உண்மைகளையும் யாரும் சொல்லாத சூட்சுமங்களையும் சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நல்வாழ்த்துகள்.. நானும் இப்போது கேது தசையின் 5 ம் வருடத்தில் சென்று கொண்டிருக்கின்றேன்.. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

  • @Smithaa1
    @Smithaa1 3 года назад +29

    Got interest in life in kethu dasa, peaceful, happy. Also Became spiritual, interest metaphysics , astrology, meditation. My kethu in 9, taurus, venus in 10.

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 3 года назад +19

    அய்யா அருமையான விளக்கம் எனக்கு கேது திசை நடந்தபோது என் உயிர் மட்டும் போகமல் இருந்தது அனைத்தும் போய்விட்டது படைத்த பிரம்மன் மனிதபிறவி எடுத்துவந்து பலன் சொன்னமாறி இருந்தது நன்றி தெய்வமே என் வாழ்க்கையோடு ஒத்துபோனது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 😭

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад +3

      படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் உயிர் மட்டும் தான் இருக்கு 😭😭😭😭😭

    • @itsva993
      @itsva993 3 года назад +3

      Enaku than broo....uyir matum than iruku padatha kasta pattutu iruken disease vandhu

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      @@itsva993 ஜி என்ன ஆச்சு

    • @itsva993
      @itsva993 3 года назад +1

      @@thaneshrtrthaneshvijay8769 sudden ah odambula perachana vandhu 2yrs ah bed rest eduthu iruken engayum job ku poga mudiyama

  • @saravananv727
    @saravananv727 2 года назад +2

    ச சூப்பரான சையிஸ் எவ்வளவு அழகா யாருமே சொன்னதில்லை மிகவும் நன்றி ஐயா

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 года назад +101

    கேது திசை கண்டிப்பாக பாதி பைத்தியம் பிடிக்கும் நிலை.வாழ்கை சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும்.என் அனுபவம்.

    • @amudhamary8907
      @amudhamary8907 2 года назад +14

      நான் சாகவே போயிட்டேன் 45மாத்திரைகளையும் எலி விஷத்தை யும் சாப்பிட்டேன் ஆனாலும் உயிர் பிழைத்து மானங்கெட்டு இன்னும் கூட பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டே வருகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறேன் நல்லா வச்சி செய்யுது முடியல ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் கேது திசை

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад +12

      @@amudhamary8907 அதே தான் சாக நினைத்தால் சாக விடாது கேது திசை அடிமேல் அடி கொடுக்கும்

    • @amudhamary8907
      @amudhamary8907 2 года назад

      @@gouthamangouthaman9158 ஓஓஓ அப்படி யா இது எப்போது போகுமோ

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      @@amudhamary8907 ஜி உண்மை ஜி அத ஏன் கேட்கிறீங்க இன்னும் வேலை இல்லை படிப்பு முடிக்க பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் எந்த ஒரு நல்லதும் இல்லை ரொம்பவும் மோசம் ங்க இரக்கம் என்பதே இல்லை மனகஷ்டம் திருமணம் இல்லை மனகஷ்டம் கேது திசை சும்மா அடி அடினு அடிக்கு

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 3 года назад +2

    அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. பற்றற்ற வாழ்க்கை தான்.

  • @va12io
    @va12io 2 года назад +8

    கேது தசையின் ஐந்தாவது வருடத்தை கடக்கிறேன். . ஆராச்சி படிப்புக்கு ஆக தனியாக வெளிநாட்டில் இருக்கிறேன், என் தந்தையை எதிர்பாராமல் இழந்தேன், எதிர்காலம் பற்றி தெளிவு இல்லா நிலை , ஒரே விரக்தி மன நிலை. முன் எப்போதும் இல்லாத அளவு கடவுள் பக்தி.நீங்கள் சொன்ன அனைத்தும் சரி.. சரணா கதி ஒன்று தான் ஆறுதல் அளிக்கிறது

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 года назад

      நண்பரே தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 🎉🙏🙏 எனக்கு கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை தந்தை இல்லை அடிமேல் அடி 😭🎉🙏

  • @ai66631
    @ai66631 Год назад

    Dasai disai😂....
    Loveable sriramji, ninga eppadi sonalum ok Sir🙏🏽😀, information is perfect 🌷
    Rahu exclusively only absorbs blackhole - muladhara
    Kethu absorbs, emits, connects - Whitehole - ajna chakra
    Panchabhoota graha are from visuddhi to swadishthana chakra
    Surya Chandra are ida pingala connecting all nakshtras

  • @rengarajan4635
    @rengarajan4635 3 года назад +5

    கேது தசை விளக்கம் மிக மிக அருமை.இதுவரை எந்த கானொளியுலும் யாரும் சொல்லாதது.அப்பா என்ன அபார ஞானம் உங்களுக்கு.எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை இன்னும் மேன் மேலும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடுமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @Dhivakar
    @Dhivakar Год назад +3

    கேது இருக்கிறது லயே பவர் புல்லானா தாதா 😂. உங்கள் வீடியோக்கள் பார்க்க சலிப்பதில்லை சார். ஞானம் + நகைச்சுவை. சூப்பர் சார் 👍🏻

  • @ramacharysureshbabu1469
    @ramacharysureshbabu1469 3 года назад +9

    சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை!

    • @abiiiabii3642
      @abiiiabii3642 2 года назад

      Apadi edhachu nadanchuna ?? 🥺🥺

  • @deepiraj2138
    @deepiraj2138 3 года назад +4

    தெளிவான விளக்கம் சார்...என் கணவருக்கு கேது திசை நடக்கிறது 🙏🙏🙏

  • @kesavant4872
    @kesavant4872 3 года назад +6

    அளப்பரிய விளக்கம் குருவே.. தங்களின் அறிவுரை எங்களின் முற்பிறவியில் நாங்கள் பெற்ற பாக்கியம்.... கேது பகவான் உண்மையின் உரைகல்...

    • @rameshhope8865
      @rameshhope8865 Год назад +1

      பிறப்பின் ஜதகப்பலனை தெரிந்தவன் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள்🙏

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 3 года назад +4

    நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்... இப்போ கோச்சாரத்தில் கேது போகுது, அது மட்டுமில்லாமல் கேது திசை ராகு புக்தி (தசாபுக்தி)இப்போது நடக்குது...
    எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்டேன்😔🙏🙏🙏🙏
    நீங்கள் சொல்லுவது அனைத்தும் 100% உண்மை...
    28 வயதில் அனைத்தையும் (ஆன்மீகம்,ஞானம்,மறுபிறவி, அமானுஷம்,etc..)கற்றுக்கொண்டேன்...
    இது போக 10ம் இடத்தில் வேற கேது இருக்கு..!
    நான் சிம்மம் லக்னம்,விருச்சிகம் 4ம் வீட்டில் ராகு இருக்கு,ரிஷபம் 10ம் வீட்டில் கேது இருக்கு...!

    • @rameshhope8865
      @rameshhope8865 Год назад

      4 aam idam raagu bagavan இருப்பது அவ்வளவு நல்லதல்ல🙏

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 Год назад +1

      Nanu same sister viruchagam Rasi, Anusham Star, Simmam lagnam, nondhu poidhaa irruka, 1 year 2 year illa, 5 years ah pithupudicha maari irruka , maatha va happy ya irrukuradha paakum bodhu, namaku happiness sey edhuvum varadha, ipdiye life poidumanu la irrukum 😑

    • @vijaykarthivijaykarthi3969
      @vijaykarthivijaykarthi3969 26 дней назад

      Marriage airucha ungaluku

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +3

    Arumaiyana, vilakkam sir 🙏

  • @-tamilguru7492
    @-tamilguru7492 3 года назад +3

    மிக தெளிவான விளக்கம் !!!! கோடி நன்றிகள் குருவே!!!

  • @chinnas5480
    @chinnas5480 3 года назад

    ஐயா உங்கள் பேச்சை கேட்பதே ஓர் சிறப்பு உங்களின் பேச்சை கேட்டு நான் நிறைய கற்றுக் கொண்டேன் வாழ்வில் ஒரு மனிதன் பேச்சின் மூலம் சிறந்த மனிதராக முடியும்.அது எங்களை போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு பயணளிக்கும் வகையில் அமையும்.பேச்சே ஜோதிடம்.சிறப்பு

  • @ai66631
    @ai66631 11 месяцев назад

    Kethu= periya Dada 😀🙏🏽...
    Namaskaram SriRamji 🌼🌹

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 2 года назад

    இந்த மாதிரி யாரும் பலன் சொல்லி நான் கேட்டதில்லை. அருமை.

  • @webb4580
    @webb4580 Год назад +1

    100% unmai satyam nijam..
    Super sir..

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад +1

    அருமை..தெளிவான உறுதியானசொல்.மிக்கநன்றிஐயா.

  • @umaadhish
    @umaadhish 3 года назад +1

    மிக அருமையான விளக்கம்
    அப்படியே .உண்மை ... மிகவும் கடினமான காலம்
    நான் அனுபவித்த கேது தசை காலம் !

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 года назад

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் இப்பவும் உங்களுக்கு கேது திசை நடக்கிறதுங்களா இப்ப என்ன திசை எப்படி இருக்கிறது

    • @guru.dharbamat
      @guru.dharbamat 2 года назад

      வணக்கம் நான் கேது மூலிகை தாவரமான தர்பை புல்லினால் ஆன தியான பாய் வழிபாடு செய்யக்கூடிய பாய் மற்றும் தர்பை புல்லினால் ஆன பாய் வகைகளை தயார் செய்கின்றேன்

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Год назад

      Life la marakka mudiyatha thisai kethu thisai than...

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 года назад +6

    வணக்கம் ஜி. தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு மேற்கொண்டு கேட்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. மிக்க நன்றி ஜி 🙏🙏👍👍

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 года назад +1

    Sir clear explanation given about kedhu and kedhu thisa. Now am free from fear the kedhu kiragam. Thanks sir.

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 года назад +5

    சார் அருமை கேதுவின் காரகத்துவம் பற்றி உங்களின் வீடியோ மிகவும் அருமை நன்றி சார் 🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா.எனக்கு கேது தசை நடக்கின்றது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 года назад +2

    குலதெய்வம் அருள் . சிறப்பு.

  • @AshokAshok-vg7nm
    @AshokAshok-vg7nm 2 года назад +2

    Ketthu Desai la ta neraya new business & namaku entha field la talent nu kandu pidkalam 🔥 ! But correct strategy use pana ma Ela time um Namma panra seyal la lost avom ! But final la win panuvom
    But athula oru happy ya irukathu
    Silent ta akidum

  • @mahesh12193
    @mahesh12193 3 года назад +10

    When i met kethu desa my father passed away beginning of the desa, after that through out desa good for me. So take one thing give one thing as you told. Very experienced explanation thank you sir 🙏🙏

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад

      கடந்த ஆண்டு என் தாயார் சிவலோகம் அடைந்தார். இப்போது ஏழாவது வருடம் நடக்கிறது

  • @nagarajk7452
    @nagarajk7452 3 года назад +6

    தங்களுக்கு மிக்க நன்றி.... தெளிவான விளக்கம்.... ஓம் நமசிவாய... நமோநாராயண... ஓம் பிரம்மதேவாய நம...

  • @chinnup8828
    @chinnup8828 3 года назад +3

    Sir you are give very good explanation.thanks

  • @rameshhope8865
    @rameshhope8865 Год назад

    எனது அருமை குருவே என் வயது 43 இன்றுவரை திருமணம் ஆகவில்லை ஆனாலும் திருமண வாய்ப்பு மூன்று முறை வந்தது அந்த வாய்ப்பும் எனது ஆனவதால் விட்டேன் ஏனென்றால் எனக்கு 9 இடம் கேது நீங்கள் கூறியதுபோல கேது பகவானின் பலத்திற்கு எந்த கிரகமும் இல்லை ஓம் நமோ நாராயணாய நமக 💐💐💐🙏🙏🙏

  • @கந்தாம
    @கந்தாம 3 года назад +2

    மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @rthilaga8472
    @rthilaga8472 3 года назад +4

    I am in kethu dasa...Having kethu in laguna nice explanation

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🤝🎉

  • @rajconstruction5522
    @rajconstruction5522 Год назад +3

    I love kethu bhagavan நான் யாரென்று எனக்கு காட்டிய வர்

  • @matheshsm8657
    @matheshsm8657 3 года назад +1

    Super super fantastic speech, perfact true vazhka valamudan.

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 года назад +2

    அருமையான விளக்கும்
    இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது sir
    கேட்க கேட்க பேரானந்தமாக இருக்கிறது
    அத்துனை விசயங்களையும் மிக நுணுக்கமாக கற்று வைத்துள்ளீர்கள்
    Super 👍👍👍👍

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 3 года назад

    Super ji semma ya pesuring ga jothidam la.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 года назад +2

    தெளிவான விளக்கம் அய்யா

  • @subbaiahshanmugapriya9193
    @subbaiahshanmugapriya9193 Год назад

    Guruji thanks for ur beautiful message

  • @AkKaran-qf9qn
    @AkKaran-qf9qn 3 года назад +9

    100% true sir. 12th place kethu eventhough guru parvai irunthum Last 6yrs nan padatha kashtam illa.. Hopefully expecting a change in sukkira desai.

    • @anithankani6936
      @anithankani6936 3 года назад +1

      Me to n 12th place kethu....

    • @venkatesank5301
      @venkatesank5301 3 года назад +1

      Me 12th place in kethu

    • @Dmgn55
      @Dmgn55 Год назад

      ​@@anithankani6936same

    • @Dmgn55
      @Dmgn55 9 месяцев назад

      Same to me ,how sukra dasa?​@@anithankani6936

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 года назад +1

    VERY GOOD EXPLANATION! GOD BLESS,.

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Год назад

    Ayya you are excellent person. 👏

  • @srivaylan2631
    @srivaylan2631 3 года назад +9

    Sir, your explanations in all your uploads are fantastic. GOD BLESS you for the knowledge you have been sharing without expecting money.

  • @mjayasree4246
    @mjayasree4246 2 года назад +1

    Impressive explanation sir🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 года назад +2

    அருமையான விளக்கம் சகோ நன்றி 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Thank you sir for unknown information for kethu bhagavan and kethu thisai 🙏🙏👌👌

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 3 месяца назад

    Ketu dasa was very good for me. He is in sukran star and sukran in 6th house and asthankam ( surian and sukran in simmam with the same degree)

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад +1

    Kavignar Kannadasanukku 5 la kethu. 15 children. Your opinion pl.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @muthumariamman8182
    @muthumariamman8182 2 года назад +1

    Sir 12ல் குரு வீட்டில் கேது சுக்கிரன் சாரத்தில் இருக்கிறது ஐயா மறுபிறவி பத்தி சொல்லுங்க சுக்கிரன் 3ல் உச்சம் தற்போது கேது தசை நடைபெறுகிறது.

  • @rajeshmirtha2559
    @rajeshmirtha2559 3 года назад +37

    கேது தசை என்னை பஞ்சபரதேசியாக மாற்றி விட்டது

    • @gouthamanking568
      @gouthamanking568 3 года назад

      உங்க நெம்பர் கொடுங்க சகோ

    • @rajeshmirtha2559
      @rajeshmirtha2559 3 года назад +1

      பிறந்த தேதி 15-3-1982 பகல் -1-30 பங்குனி -2 ம் தேதி. இடம் - தென்காசி ஐயா!!!

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 3 года назад

      உடல் உபாதைகள் அதிகம் தந்திருக்குமே

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 3 года назад +3

      நான் படித்தது இசை சம்பந்தமானது. ஆனால் அது சம்பந்தமான வேலையை கேது திசை ஆரம்பிக்கும் வரை செய்தது இல்லை படித்ததோடு சரி. ஆனால் கேது திசை வந்தவுடன் தான் இசையை ஆரம்பிக்க வழி பிறந்தது. இப்பொழுது ஜீவனமே கேது திசையால் தான் ஓடுகிறது. ஆனால்..........

    • @rajeshmirtha2559
      @rajeshmirtha2559 3 года назад +2

      @@srirangamkodhai9210 ஆனால் என்னாச்சு உங்களின் இசைபயணம் வெற்றி அடைந்ததா?

  • @ShankarShankar-iz2wf
    @ShankarShankar-iz2wf 5 месяцев назад

    😂😂😂😂 arumai ayya ungal pechu valamium siripaium thrugirathu ❤❤❤

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 23 дня назад

    Vanakkam ji🙏kedhu dasa patri enga paiyan magara lagnam 4 il kedhu padadha padu pattu kondu than innum irukkiran ji🎉innum 3 years kedhu dasa ippo nadappil ulladhu ji 🎉nimmadhi iila nilai than l eppadi pogumo enakku than mana varuthamaga ulladhu ji🎉ponnukku ragu dasa kedhu budhi kadaga lagnam 6 il ragu 12 il kedhu enna than seivadhu ji🎉neenga sonnadhu anaithum unmaiye ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @karthikyoki
    @karthikyoki 3 года назад +3

    அபரிமிதமான அறிவின் செறிவு உங்கள் விளக்கம் நன்றி ஐயா 🙏🏻 💐

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam Ayya 🙏🏻👏💐
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
    🌸🌸🌸🙏🏻Nanry vazganalamudan

  • @nanthankumar5081
    @nanthankumar5081 3 года назад +1

    Thank u so much sir your great experienced explanation.

  • @swamidesikar
    @swamidesikar 2 года назад +1

    Astronomy is a true science!!!!!!

  • @ThiruArasu-lm8md
    @ThiruArasu-lm8md 18 дней назад

    Unmai.sir👃👌💐

  • @rajeshmirtha2559
    @rajeshmirtha2559 3 года назад +4

    உண்மை ஐயா!!

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 3 года назад +5

    100/100 உண்மை சார். இது என் அனுபவம்.

    • @gouthamanking568
      @gouthamanking568 3 года назад

      ஆமாங்க நான் அனுபவபட்டு கொண்டு இருக்கிறேன்

  • @bhuvi_kani
    @bhuvi_kani Месяц назад

    Sir en husband ku kedhu thisai varuthu marriage life epti erukug sir 21.2 1986 5 pm

  • @jk2307
    @jk2307 3 года назад +1

    Sima lakagam 1 - puthan+ Rahu
    Rasi - kadagam
    7th house - kethu
    Sani neesam
    Kethu thisai.... eppadi irukum

  • @mynameisrajesh1598
    @mynameisrajesh1598 6 месяцев назад

    26March90 3.30pm
    என் jathakam video போடுங்க sir
    கேது திசை

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 года назад

    Super sir. Kethu indra natchiram VAZHKA eppdi irukumnu video podunga sir.. likewise Ragu

  • @mohanaguruswamy3367
    @mohanaguruswamy3367 3 года назад +1

    Confident speech

  • @sudha3431
    @sudha3431 3 года назад

    👌💚. Extremely good explanation sir.

  • @autoselvam3667
    @autoselvam3667 Год назад

    அனைத்தும் உண்மை தான் 👌🤝🙏🥰

  • @sprituallover9796
    @sprituallover9796 2 года назад +2

    I love kethu dasa♥️

  • @Nivas116
    @Nivas116 Год назад

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உணுற்று பவர்.....
    பொருள்: விடாமுயற்சி அயலதா உழைப்பு மணம்தலாரமல் இருந்தால் அந்த விதியை வெல்ல முடியும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.. ஆள்வினையுடமை அதிகாரத்தில்

  • @swamidesikar
    @swamidesikar 2 года назад

    Absolutely right 9.40 to 9.43 !!!!!!!!!

  • @priyab8864
    @priyab8864 3 года назад

    Super ji melum valara vallthukkal 🙏🙏🙏🙌

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @subihasubiha7594
    @subihasubiha7594 3 года назад

    நன்றி ஐயா. எனக்கு தற்போது கேது தசை நடக்கிறது. நான் படும் துயரத்தை எவரிடமும் சொல்லி அழ எனக்கென யாருமில்லை.
    அச்சுவினி கேது தசையில் பிறந்தேன். ஆனால் இலக்கினத்தில் குருவும் கேதும் 7 ல்.

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 года назад +1

    19:12👏👏👏 correct ah sonninga iyya 😔

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami Год назад

    God bless you immensely sir

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 3 года назад +1

    Nandri guruvay
    Nandri Guruji

  • @jayajaya2908
    @jayajaya2908 3 года назад

    Excellent speech sir Thank you sir God bless you

  • @anithankani6936
    @anithankani6936 3 года назад +4

    Already. Yelarkum full jenmamum full la kethu desai mathri than sir eruku...

  • @shankarShankar-no5qh
    @shankarShankar-no5qh 3 года назад +1

    Excellent topic

  • @goodsoul7275
    @goodsoul7275 3 года назад +2

    Aiyya..yenaku disaiyile pudiche disai ketu disai..yepper patte paaviyaiyum nalle manushanaga maatre kudiye disai ketu disai..nam tavarugalai tiruti iraivane yellam endru unare vaikiravar ketu..🙏🙏

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @rekhajayakumar3210
    @rekhajayakumar3210 2 года назад

    நிதர்சனமான உண்மை.. என் சகோதரிக்கு கேது திசை ஆரம்பித்த முதல் வருடமே அவர் கணவர் இறந்தார். 2வது மாமனார், 3வது என் தந்தை, 4வது மாமியார்.. இந்த 4 வருடத்தில் 4 பேர் இறந்தனர்.. எந்த சந்தோஷமும் இல்லை... எல்லா வகையிலும் அவளுக்கு கஷ்டம் மட்டுமே

    • @vijisrangoli
      @vijisrangoli Год назад

      The death of these 4 people should not be linked to your sister's horoscope. Don't put an unneeded burden on your Sister in these hard times.

  • @meenamuthusamy18
    @meenamuthusamy18 3 года назад +1

    Sir, meena rasi, veruchaga lakanam, utherattathi nachatheram,
    Eppo ennakku kaethu desai, devorcekkum poyachi, next sukkera desai appavathu life nalla erukkuma pls sollunga sir😟😭😭😭

  • @ARMGamingTamilan
    @ARMGamingTamilan Год назад +1

    Kethu puthiyil naan patta kastam , avamanamum konja nanjamalla...debt problem, mental aakkamal vidamatathu...

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 4 месяца назад

    Ayya enaku dhanusha la kethu ayya 2n la rahu sukran guru ..kethu dasa epdi irukum

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад +1

    Excellent sir....

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 9 месяцев назад

    Kethu thasa kuzanthai piranthal enna akum sir pls sollunga

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 3 месяца назад

    குருஜி
    மகர லக்னம்
    கேது மேஷத்தில் அஸ்வினி 1ம் பாதம்
    ராகு சித்திரை 3ம்பாதம் துலாத்தில்,செவ்வாயுடன்.தற்போது கேது தசை 2025 டசம்பர் வரை.கஷ்டமான வாழ்க்கை.அடுத்த சுக்கிர தசை நன்றாக இருக்குமா?சுக்கிரன் ஹஸ்தம்1 புதன் சித்திரை1 சூரியன் உத்திரம்2 கன்னியில்.

  • @vikiraman8398
    @vikiraman8398 2 года назад +2

    Super,super,super.

  • @Saran45r
    @Saran45r 3 года назад +1

    12th and 2nd house explaination missing sir

  • @Senthilkumar-fl1qe
    @Senthilkumar-fl1qe 3 года назад

    Excellent sir...super explain

  • @Amiyog7
    @Amiyog7 2 года назад

    Sir mithuna lagnam 3 il kethu 11 il guru, lgnathil sun, moon .
    kethu dasai epadi irukum

  • @senthilkumar-mv1pg
    @senthilkumar-mv1pg 2 года назад

    excellent sir 👍👌🙏