கேது தசை 7 வருடம் | எதை கொடுப்பர் எதை கெடுப்பார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Комментарии • 277

  • @swathika8450
    @swathika8450 2 года назад +10

    19 முதல் 25 வயது வரை கடத்திவிட்டேன். இன்னும் 9 மாதங்கள் உள்ளது சார் இறப்பை சந்தித்து மறு பிறவியில் இருக்கிறேன்... அனைத்து பதிவுகள் நான் பார்க்கிறேன் உங்கள் பேச்சை கேட்டு நான் புண்ணியம் செய்திருக்கிறேன்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் ஆசிர்வாதமும் கூட எனக்கு வேண்டும்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த பதிவுக்கு நன்றி சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +12

    மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் தந்தீர்கள் பற்றற்று இரு, இதைத் திரும்பத் திரும்ப கூறி மிகத் தெளிவு படுத்தினீர்கள், thank you sir

  • @vijayalakshmiramakrishnan6066
    @vijayalakshmiramakrishnan6066 2 года назад +9

    200%your are correct sir, I am facing kethu dasha star visakam, rasi thulam life total damage sir, struggling to overcome I have kethu in lagnam. Earlier I do not know anything about astrology I started to know the basic only after my situation. Came to know about ketu

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 года назад +3

    மகர லக்னம் வாழ்க்கை துணை ரகசியம். பதிவிற்காக காத்திருக்கிறேன் குருஜி

  • @vickey9923
    @vickey9923 16 дней назад +1

    கேது தசை ஏழ ஆண்டுகள் முடித்து விட்டேன்
    லாபம்
    ஜோதிடம் படித்தேன்
    தனிமனித ஜாதகம் கணிக்க கற்று கொண்டேன்
    கோயில் தரிசனம் ராமேஸ்வரம் சிவன் கோயில் வேதாரண்யம் சிவன் கோயில் தகடூர் கோயில்
    உள்ளூர் சிவன் பெருமாள் அம்பாள் கோயில்
    பழனி முருகன் கோவில்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    பழமுதிர் சொலை
    திரூச்செந்தூர் முருகன் கோவில்
    சுவாமிமலை கோயில்
    கேது கீழபெரும்பபள்ளம்
    ராகு திருநாகேஸ்வரம்
    குரு ஆலங்குடி கோயில்
    துர்க்கை உள்ளூர் கோயில்
    ஆன்மீக நாட்டம்
    இறை தேடல்
    கிறித்தவ மத நபர்கள் உடைய வாழ்க்கை கேது கிறித்த மத ஆளுமை உடையவர்
    நஷ்டம்
    முயற்சிகளில் தடை
    ஆசைகழுக்கு தடை
    புகழ் அடைய தடை
    பாக்கியம் முன்னேற்றம் அதிர்ஷ்டம் எல்லாம் போச்சு
    சரியான தொழில் வேலை அமையவில்லை
    கேது உடன் தொடர்பு கொண்ட அனைத்தையும் தடை செய்து பிறருக்கு கிடைக்கும் விஷயங்கள் உள்ள ஞானத்தை கொடுத்தார்
    ஏமாற்றம் விரக்தி தற்கொலை எண்ணம் தூக்கமின்மை
    அலைச்சல் கேது தசையில் செல்லும் இடமெல்லாம் அலைச்சல் மனம் வெறுப்பு தடை சிக்கல்கள் யப்பா யப்பா
    குறிப்பாக மனக்குழப்பம் நிறைந்த வாழ்க்கையை வாழ செய்தார்
    யாரை நம்புவது நம்ப கூடாலு போன்ற துரோகங்கள் பலரிடம் இருந்தும் பெற்று அனுபவத்தை கொடுத்தார் கேது யப்பா போதும் டா சாமி ஏன்று இருந்தது கேது தசை நல்ல வேலை திருமணம் நடக்காதது முன்னாடி வந்தது மட்டுமே நன்மை
    உச்ச பட்ச ஞானம் அமைப்பை வலிகள் உடன் தந்தார்
    கேது குரு பார்வையில் இருந்தால் குருவின் பொருளாதார ரீதியாக விஷயங்களை லாக் செய்து ஆன்மீக சந்நியாசி மனநிலையில் ஞானம் தருவார் கேது ....கேது தசை என்பலு தண்டனையை அனுபவிக்கும் காலம் செய்ய தவறிய கடமை கேது ..........யம்பா தந்தை வழி உறவுகள் ஆன கடமையை செய்தேன்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +9

    அருமை குருவே நன்றி குருவே.. துலாம் ராசி நான்... 😂😂😂ஆக செய்கிறார் கேது பகவான்.. இருந்தாலும் உங்கள் மந்திர கோள்(உங்க சேனல்) என் மீது பட்டதாலும் 🙏💯✅உங்கள் வார்த்தைகளின் ஊக்கம் என் காதுகளில் எப்போதும் ஒலிப்பதாலும்.. கீழே விழுந்து விழுந்து எழுந்தாலும்... அழாமல் நடக்க பழகி விட்டேன் குருவே... நற்பவி.. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களை யூ டியூப் சேனல் யார் தொடங்க சொன்னார்களோ அவர்களுக்கு கோடி புண்ணியம் குருவே.. 🙏💯✅💐

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 2 года назад +2

    நல்ல கருத்துக்களை நான்கு பேருக்கு கூற நல்ல உள்ளம் வேண்டும். அது தங்களிடம் தாராளமாக உள்ளது,வாழிய குருவே!,,,

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi Месяц назад

    Vanakkam ji🙏7 years kedhu dasa patri Arumaiyana kanoli 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 2 года назад +5

    ஐயா நீங்கள் கலியுகத்தில் வாழும் தீர்க்கதரிசி போலவே என் மனக்கண்களுக்கு காட்சி தருகிறீர்கள் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 года назад +3

    வணக்கம் குருஜி அருமையான பதிவு எனக்கு கேது திசை நடந்து கொண்டிருக்கிறது பயங்கர பிரச்சினை தோல்வி நிம்மதியாகவே இல்லை

    • @tamil_selvan
      @tamil_selvan 2 года назад

      பிறந்த திகதி நேரம் இடம்?

    • @kss.shanmuganathan1888
      @kss.shanmuganathan1888 Год назад

      Same same problem

    • @SivaSiva-c4f1q
      @SivaSiva-c4f1q Год назад

      ​@@tamil_selvanPls reply me

    • @SivaSiva-c4f1q
      @SivaSiva-c4f1q Год назад

      ​@@tamil_selvanlife aa pudikala
      Sucide kuda panikalmunu iruku 😢
      My prediction pls 😢

  • @roobadevi.r5308
    @roobadevi.r5308 9 месяцев назад +3

    என் அப்பன் முருகபெருமான் காப்பாற்றுவார்

  • @thenmozhidevasaanmeegam5183
    @thenmozhidevasaanmeegam5183 2 года назад +2

    100℅ percent correct thulam rasi visaga natchathiram over stress sir thank you🙏 for information

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад +1

    வணக்கம் ஐயா கேது தசா பற்றிய விளக்கம் சூப்பர் நல்ல அறிவுரை நன்றி

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Год назад +1

    Unmaithan iraivanai saranakathi adainthal oru alum thunpamillai omkuruvevinayaga potri omdurkaiyenamaga 🌹🙏🔱🧘🌹

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 2 года назад +6

    உண்மை குருஜி . எனக்கு கேது திசை நடக்கிறது இப்போது சனி புத்தியில் இருக்கிறேன் . இதுவரை கடந்த ஐந்து வருடத்தில் பல உண்மைகளை தெரிந்து கொண்டிருக்கிறேன் அனைத்து உறவுகளை பற்றியும், நணபர்களை பற்றியும் பிரச்சனைகளை எப்படி அணுகவேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொண்டேன்🙏🏻

    • @tamil_selvan
      @tamil_selvan 2 года назад

      பிறந்த திகதி நேரம் இடம்?

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      ஆமா நிறைய ஏமாற்றம் மனகஷ்டம் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami Год назад +1

    I have Kethu in Second house along with Sani and Guru.. now it’s Kethu disai and budan bhddhi..

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Vanakkam jii. 👌 suparaga sonneergal jii. Kanavar thulam rasi 2 aandaga udal nalathil kolaru ella testum eduthu peritha ga problem illai..superb.

  • @RehMur-j5q
    @RehMur-j5q 23 дня назад

    True sir. Absolutly

  • @senthil4050
    @senthil4050 9 месяцев назад +1

    கேது குருவைப் போல செயல்படுவார் என்ற தலைப்பில் வீடியோ போடுங்கள் குருஜி 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад +1

    இனிய மாலை வணக்கம் ங்க சகோ 🙏

  • @knclaz37
    @knclaz37 2 года назад

    Migavum elimaiysga purindhathu nandri meendum nandri ayya

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад +2

    super explanation Sir.Thank u very much..

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад

    மிக அருமையான காணொளி 🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 года назад +1

    வழக்கம் போல வீடியோ மிக அருமை ஐயா 😊
    தயவுசெய்து லக்னப் பொருத்தம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏

  • @duraisamysamy4421
    @duraisamysamy4421 2 года назад +1

    நல்ல பதிவு அண்ணா

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 года назад

    அருமையான விளக்கம் குருஜீ

  • @yaalini.k.s941
    @yaalini.k.s941 9 месяцев назад

    அருமையான விலக்கம்

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 года назад +1

    Iyya..."Kanni Ragu" special vidio pls

  • @shanmugasundaramshanmugam8784
    @shanmugasundaramshanmugam8784 2 года назад

    மனங்களோடு பேசுகின்றிர்கள். நன்றி

  • @jayakumar-zh8gp
    @jayakumar-zh8gp 2 месяца назад

    Sir,
    மேச லக்ணம், மிதுனம் ராசி,
    2 - ராகு,
    3-ல் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்.
    7-ல் சனி, செவ்வாய்.
    8-ல் கேது.
    9-ல் குரு.
    கேது தசை எப்படி இருக்கும்.

  • @tprabha4105
    @tprabha4105 2 года назад

    Migavum unmai iyya.
    Naan thula rasi-mar'22 kadaisil irrunthu udambu, manasu erandum kashtam.
    Idhuvarai en udambu sariyahavillai

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 6 месяцев назад

    நன்றிஐயா..

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Год назад

    YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM BANGALORE OM NAMO SHIVAYA BANGALORE

  • @hemapremkumars721
    @hemapremkumars721 2 года назад

    Arumaiyana pathivu 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 2 года назад +2

    Vanakkam kurujii .. Kanni laknam .. 3 idathil kaethu ucham .. Guru 5 am parvai kaethu thisai epidi irukkum gurujii.. ,🙏🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @harinipn5840
    @harinipn5840 2 месяца назад

    My daughter is 4 years old. She is Dhanusu lagnam, kataka rashi. Ketu is in 12th house along with suryan and budhan. Does it affect her?

  • @thakan150
    @thakan150 3 месяца назад +1

    Kathu visha kiragam

  • @aishu6278
    @aishu6278 Год назад

    Sir kedhu thisaiyil raguvin role Enna palangal sollungal please 🙏

  • @mohankumar833
    @mohankumar833 3 месяца назад

    Ennaku kethu thesai nadakirathu irappu ilappu santhithuviten nallaa vachi senjittaar

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 года назад +1

    Thank you guruji

  • @jphairoil
    @jphairoil 2 года назад

    அருமை ஸ்வாமிஜி ....

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад

    அருமை சகோ...... நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    Kedhu Desai nadandhukondu irukkiradhu nandrigal

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 என் தாயார் துலாம் ராசி விஷாகம் 2 ல் சந்திரன் உடல்நலம் கோளாறு மற்றும் மணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என மிகவும் சிரமப்பட்டுகிறார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி நன்றி நன்றி 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +1

    ஐயா புதனை நட்சத்திரமாக கொண்ட ஆயில்யம், கேட்டை ரேவதி ஆகிய வர்களுக்கும் நன்மை செய்ய வாய்ப்பு உண்டா..?

  • @nithyakaran9538
    @nithyakaran9538 2 года назад

    Mithuna lagnam 5th place kethu now kethuthisai upto 2025... I have 2 daughters only

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @aishu6278
    @aishu6278 Год назад

    Sir kedhu lagnathirku 7il irundhu lagnadhipathi Ku 8il irundhal Enna palan Sir please reply 🙏

  • @balajib.r6054
    @balajib.r6054 Год назад

    Migavum nantri iyya

    • @balajib.r6054
      @balajib.r6054 Год назад

      Kethu thisai nadachutu enna seiyalam message me iyya

  • @hareshs3834
    @hareshs3834 2 года назад

    Nandri Iya🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад

    Simply Superb

  • @anithankani6936
    @anithankani6936 2 года назад +1

    Anna 12la kethu pathi koncham detail la research Pani podunga.....it means that motcham pathi

  • @meenakasi1557
    @meenakasi1557 Год назад

    Arumai

  • @vigneshtube1936
    @vigneshtube1936 9 месяцев назад +1

    Sir guru vazhipadu nallathu pannum ah meena lagnam

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 года назад

    அருமை 👌

  • @thamiilselvan
    @thamiilselvan 2 года назад

    குருவே 🙏🙏🙏

  • @menahanmenahan3031
    @menahanmenahan3031 Год назад

    Hi ஐயா♥♥

  • @saisrishva1537
    @saisrishva1537 2 года назад

    Sir enakku puthan mudindhu kethu dhasa started.en jathagathil 5 il kethu 11 il rahu chandhiran ullathu.. kulandhai pakkiyam ipothu kidaikkuma

  • @vigneshtube1936
    @vigneshtube1936 9 месяцев назад +1

    Apa lagnam la kethu iruntha pona jenmam epdi irukum

  • @prasannasukanya216
    @prasannasukanya216 3 месяца назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி கேது தசை வச்சு வசமாக செய்து விடுகிறர 7இல் கேது சுக்கிரன்...

  • @PalaniSamy-zb7uc
    @PalaniSamy-zb7uc Год назад

    Sir ennoda date of birth 25.12.90 meenam rasi uthirattathi natchathiram ..ipo kedhu thisai nadakkuthu ...kethu entha idam sir

  • @manikandanmani3339
    @manikandanmani3339 Год назад

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinaths2465
    @gopinaths2465 2 года назад

    Really handsaf sir

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 2 месяца назад

    நான் விருச்சிக லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம். ஏற்கனவே சனி , புதன் திசையில் எல்லா வகையிலும் துன்ப துயரங்களை அடைந்து விட்டேன்😢. அடுத்து கேது திசை 😔

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal Год назад

    வணக்கம் குருஜி நான் விருச்சிக லக்னம் மகர ராசி குரு திசை நடக்கிறது கேது புத்தி எந்த மாதிரி பலன் தரும் நன்றி குருஜி

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 года назад

    Superb pleasant marvellous Bro🔥🌹🙏

  • @vijayalakshmimohan531
    @vijayalakshmimohan531 Год назад

    கேது தசை குரு பார்வையில் அனுஷ நஷத்திரம் திருமண செய்யலாமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? 13.6.2003. மாலை 3.30பெண்

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 2 года назад

    Very nice video sir🙏🙏🙏

  • @valliappanvalliappan2245
    @valliappanvalliappan2245 6 месяцев назад

    நூறு சதவீதம் உண்மை.

  • @siva-qm5gp
    @siva-qm5gp 2 года назад

    Kethu thisai, kotchara kethu(thulam), pls will it affects more?

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 года назад

    சார் வணக்கம் நான் கடக லக்னம் கும்பத்தில் சனி 3 6 8 12 ஆகிய இடங்களில் அசுப கிரகங்கள் (அ) அந்த இடத்து அதிபதி (அ) அந்த இடத்து அதிபதிகள் அசுப கிரகங்களாக இருந்தால் பலன் திசாபுத்தி எப்படி இருக்கும்? வீடியோ போடுங்க சார் நன்றி 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Thank you sir 🙏🙏

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 года назад +1

    மிதுன லக்கனம் 3ல் கேது. இப்போது கேது தசை புதன் புத்தி நடக்கிறது ஐயா. லக்கனத்தில் சுக் கிரன் மாந்தி.ஐனவரி2023ல்சுக் கிர தசை ஆரம்பம் நல்லது நடக்குமா ஐயா.மீனராசி.உத்திரட்டாதி நட்சத்திரம்.

    • @gokulnathan4563
      @gokulnathan4563 2 года назад

      மிதுன லக்னத்திற்கு லக்னத்தில் உள்ள சுக்கிரனின் தசை நன்றாகவே இருக்கும்..

    • @user-il4ih4ts8k
      @user-il4ih4ts8k 2 года назад

      நன்றி ஐ யா

  • @abirami6071
    @abirami6071 2 года назад

    Good day Sir. Can you kindly explain SRI RAMAR'S horoscope

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 года назад

    Good video sir

  • @sureshbabu19995
    @sureshbabu19995 2 года назад

    Mithuna laknam 3 il sukaran, sukara thasai epadi irukum sir

  • @ra7gh
    @ra7gh 2 года назад

    G god bless 👌🏻💯

  • @durkadurka4871
    @durkadurka4871 2 года назад

    9 ill sevvai kethu yaaroda kavanamaga erukka wendum sir....kanavan visayathilum kavanam thewaya sir.

  • @deartothesight11
    @deartothesight11 2 месяца назад

    Sir. Kethu 7 house la irukar. Ragu thesayil kethu puthi. Marriage panalam ah... Ila wait pani next panikalam ah?

  • @ramasamyk3431
    @ramasamyk3431 2 года назад

    எனக்கு 2ல் கேது 55 age கட்டை பிரமசாரி...இப்ப தசை நடப்பில்...துலா லக்னம்...புதன் சாரத்தில் கேது. கும்ப சனி ...சிம்ம வக்ர செவ்வாய். துலா ராசி. மரணம் சம்பவிக்குமா

  • @krishnavenis9064
    @krishnavenis9064 2 года назад

    Super

  • @davekumar1053
    @davekumar1053 2 года назад

    Kadaga lagnam/rasi...ketu in 6th house and falls under moola nakshatra...guru/sun/mars aspecting each other...is this kethu best placed in 6th house?

  • @harinarayanan5036
    @harinarayanan5036 11 месяцев назад +1

    கடக ராசி பூசம் நட்சத்திரம் சனி தசை சரி புதன் தசை சரி தற்போது கேது தசை சுக்கிர புத்தி நடப்பில் வாழ்க்கையில் சிறு‌ அளவு சுகத்தை அனுபவிக்கவில்லை, தற்போது கேது தசை உயிர‌ தவிர‌ அனைத்தையும் உறிஞ்சி விட்டது , கும்ப லக்கினம் லக்கினாதிபதி சனி கேதுவுடன் இணைந்து மீனத்தில் உள்ளார்.முன்ஜென்மத்தின்‌ கர்மாவை முழுவதுமாக தெரிந்து கொண்டேன் கேது தசை சுக்கிர புத்திக்குள் .இன்னும் 6 வருடங்கள் உள்ளது.புதன் வலுவாக உள்ளது அதனால் படிப்பை மட்டும் தான் நான் செய்த புண்ணிய கர்மா மீதி எல்லாம் எனக்கு குடுப்பினை இல்லை.சுக்கிர தசையில் ஆரம்பம் வரையில் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை.சுக்கிர தசை அவயோக தசையாக இருந்தால் வாழ்க்கை முடிந்தது.என்னத்த பற்றற்று இருப்பது நானே பிச்சைக்காரன் என்னை இன்னும் பிச்சைகாரனாக்கும்‌ கேது எப்படி சுக்கிர தசை ஏற்றத்தை தரும் . எல்லாம் பொய்‌ மூட்டை பிச்சைக்காரனை இன்னும் பிச்சைகாரனாக்குவதும் பணக்காரனை இன்னும் மென்மேலும் சிறக்க வைப்பது தான் இந்த கேதுவின் வேலை . சும்மா கேது தசையில் சரியில்லை என்றால் சுக்கிர தசை நன்றாக இருக்கும் என்று ஏமாந்து போகாதீர்கள் மக்களே.

  • @saranyar-f6p
    @saranyar-f6p Год назад

    12 il chevvai kethu rishaba lakkanam now kethu thisai

  • @balangopal4355
    @balangopal4355 2 года назад

    Hi Sir thanks for the info
    Im Visagam Thulaam Raasi
    Kanni lagnam 2nd house Chanthiran… 3rd house Raagu ….4th House Sevvai …5th house Suriyan …. 6th Puthan Guru Sukran … 9th house Kethu… 10th Saani
    Presently running Kethu Mahadasa
    Im worried please explain

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 года назад

    Thanks sir

  • @sivasakthi76
    @sivasakthi76 Год назад

    ஐயா. நான் மகர லக்னம். 8ல் கேது. கேதுவிற்கு வீடு குடுத்த சூரியன் 12ல் (தனுசு) சனியுடன் 1டிகிரியில் சேர்க்கை. கேது தசா எனக்கு எப்படி இருக்கும்

  • @glakshmi7286
    @glakshmi7286 2 года назад +3

    குரு வணக்கம், கடகத்தில் கேது ஞானம் பெற்றவர் எண்ட்ரல் எந்த அளவிற்கு கடகத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்தில் கேது ஆயில்யம் சார ...நன்மை தருமா குருவே

  • @user-cm9di6fc1v
    @user-cm9di6fc1v 2 года назад

    26 age start kedu dasa😭. 1 year enna nadakuthune puriyala. Konja vidda mental aairupen. Horoscope check panni alert ah iruken

  • @seenuvasand6754
    @seenuvasand6754 Год назад

    ஐயா, நீங்கள் சொல்வது ராசி கட்டத்தில் உள்ள கேது பகவானின் இடம் தானே.

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад

    Sir simha lagnam 4th house sooriyan chandran buthan sukiran connection. kethu and guru 12th place. Now kethu dasa startered. good ha sir.

  • @SathishKumar-vd1yt
    @SathishKumar-vd1yt 2 года назад +1

    6il sevvai kethu rishaba lagnam sir

  • @mathaven8963
    @mathaven8963 2 года назад

    Sir explaine chevaiand ragu in same Kattan. Positive and negative about that two joining in 12 kattam

  • @kumudmano8784
    @kumudmano8784 2 года назад

    Good evening sir..kedhu dhasa running sir...kadaga rasi and punarpoosam natchathram..kedhu in 5 th house .my child is autistic one ..already suffering before this dasha ..eppo epdi erukum sir...romba bayam ahh erukku

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 года назад

    Guruji 🙏 🙏 viruchigam lagnam 3rd house kethu in magram next dasa kethu dasa Good or bad guruji???

  • @Krish_056
    @Krish_056 Год назад

    ஐயா, கேது திசையில் நாகம்மாள் கோயிலுக்குச் செல்வது எந்த அளவிற்கு சிறப்பைத் தரும்... போகலாமா...🙏