one of the best astrologer sir you are. all predictions are perfect!!! im aslesha nakshatra tula lagna. sukra dasha started at age of 18. gave me beauty and glamour in my youth with lot of love and kama feelings. but same time it also spoiled my love life with love failures and shame. i think for tula lagna sukra dasha will give up and down mixed results. because it rules 1st and 8 th house for tula lagna. it gave me a beautiful wife but lot of troubles in relationship. im waiting for Sun dasha
தங்களுடைய ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய காணொளி பார்க்கும்போது ஜோதிடத்தின் மீதும் மற்றும் தங்களின் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகின்றது. உங்க ஜோதிட புலமையைக் கண்டு திரு.எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடின நான் பார்த்ததிலே அவர் ஒருவரை தான் நல்ல ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்.
ஜீ நான் பிறந்த விபரம்; M.Thalai selvam 30.11.1995 1.00 Pm Dindigul.Tamilnadu என்னுடைய இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் மிகவும் ஆவலாக உள்ளேன்......very very Astro sriram ji inspiration...ji please ji
பால.பரந்தாமன், விருதுநகர்... வணக்கம் குருஜி...பல வாரங்களாக முயற்சி செய்தும் தங்களின் திருவாக்கு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை... எனது பிறந்த தேதி 29.04.1962 மாலை 05.28 PM., பிறந்த ஊர் விருதுநகர்... கடந்த 30 வருடங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறேன்... கேது மற்றும் சுக்கிரன் தசைகள் எப்படி இருக்கும்? இனிவரும் காலங்களில் அடியேன் நன்றாக இருப்பேனா? தயவு கூர்ந்து அருள்வாக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள் குருஜி... வாழ்க வளமுடன்...
குருஜி சுக்கிர திசை பதிவு மிகவும் அருமை..... குருஜி எனது மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும் 19/4/2012 இரவு 10/40 சென்னை
Simha lagnam. Sukran and Mars in 6th house makaram. Running Sukra dasa rahu bhukthi. How will be this dasa. Will it do good. Will it give name and fame?
Respected guruji sir.. Dhanusu laknam Shukran in 9 th place in pooram 3 patham..is pushkara navamsam wrks here? In navamsam Shukran in thulam plus lagnam also..how it was works? please tel me
நீண்டநாள் முயற்சி 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா. தாரதோஷம் இருக்கா குருஜி
Guru G 🙏. 8 முறை முயற்சி. 20.08.1994.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
குருவே! சுக்ர திசை குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை. விருச்சிக லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து நீசபங்கம் பெற்று சந்திர அதியோகத்திற்கும் உட்படுகிறார். இந்த அமைப்பு நல்லது செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா? விளக்கம் தாருங்கள் ஐயா
Iyya vannakam For my son in law sukran dasai going to start next year. Virchiga rasi& kanya lagnam. 9& 10th place budan& sukran parivarthanai. .I.e.rishabam& mithunam,but sukran sitting in mirugasirisham star.. chevvai in magaram. How will be the dasa?
Vannakkam Iyya🙏🏾🙏🏾🙏🏾 My Husband name :- Baburaj.D, DOB:- 02-02-1981,Monday- 02:30 pm Sownda Vedu kata plan thali poyitturuku iyya Athu (South side vasal vaikalama!) Vedu kata amaipu jathaga thil erukuthu iyya Kadan thera Vali Eruka! Iyya, I m in Bangalore .💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Vanakam guruj, i try again and again. Date 31.8,97 time 12.42p,m. Aailyam nakshathram ,kadaga rasi. , veruchiga laganam, Please tell my son job and marriage, I'm waiting for your answer
Jayamoorthi 28/05/2000, 06.05 AM, Villupuram My Life is lot of problems and Struggle, Which it's clear. Some close family member are Treachery me. Which will get good job(Government or private) and How is it my future. What can do for Parikaram.
குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி.....
Sir please please this time also see my comment sir iam laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry
🙏🙏guruve saranam🙏🙏 11.10.94 10:36 pm erode Business start panadre epad erukum food related ah. Marriage epo nadakum after marriage life epad erukum.....🙏🙏
ஐயா எனக்கு சுக்கிர தசை 40 வயதில் வருகின்றது.உத்திராட்டாதி நட்ஷத்திரம் கடகம் லக்னம்.சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் உள்ளார் அனுஷம் 4ம் பாதம் வார்க்கோத்தம்மாக உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனையாகி உள்ளார்கள்.4க்கூடயவர் 5லும் 5ர்க்கூடயவர் 4லும் உள்ளார்.கடகம் லக்னம் படி 4&11 கூடியவரம்.மீனம் ராசிக்கு 3&8 ம் அதிபதியக உள்ளார்.லக்னத்திற்க்கு 5லும் ராசிக்கு 9லும் உள்ளார்.ஐயா எனக்கு சுக்கிர திசை எப்பாடி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
விருச்சிக லக்னம்., 7 இல் சுக்ரன் ஆட்சி (சுக்ரன் +புதன்+ கேது) சுக்ர திசை செவ்வாய் புத்தி., தற்போது நன்றாக உள்ளது மேலும் எந்த புத்தியில் பெருயோகம் செய்வார் இந்த சுக்கிரன், குருஜி அவர்களே?
ஐயா என் நண்பனுக்கு மீனம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் உச்சம் . அவனுக்கு இரண்டு தொழில் கிடைத்து நல்ல வருமானம் மற்றும் சந்தோஷமாக வாழ்வது இந்த சுக்கிரன் திசையில் தான் .
Sir 6 il sukkaran mesa veedu, Viruchiga Lagna within Chevvai. Sukkaran(R) with neesa sani comes on elementary school age, aayilyam but sukkaran gives last finally gives me a great Gift. Tq u yr prediction always very correct & good.
அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼
நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐👏👏👏👌🙏💯
Hats off to your memory power sir.
Amazing person. 🙏
Thanks
@@sreeraaam9186 யார் இந்த போலி ஸ்ரீராம் ஜி ?
Thank you very much sir, kanni laknam 9ilsukkaran aatchi guruvudan ,now sukaran thashavil Chandra buththi chandran kadagathil mazhilchi
சுக்ரன் நன்றி
Nice content sir
Good video
Thank you
From Ranjith
one of the best astrologer sir you are. all predictions are perfect!!! im aslesha nakshatra tula lagna. sukra dasha started at age of 18. gave me beauty and glamour in my youth with lot of love and kama feelings. but same time it also spoiled my love life with love failures and shame. i think for tula lagna sukra dasha will give up and down mixed results. because it rules 1st and 8 th house for tula lagna. it gave me a beautiful wife but lot of troubles in relationship. im waiting for Sun dasha
Ur wrong for tula lagna sukran rules 6 and 11th house… it is sitting in 8th house
Good explanation. Sukran dasa also does not give good results for Meena, Mesha, Cancer, Leo and Dhanur lagnas.
4.9.1982..காலை4.58 மகர லக்கனம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
அருமை. அருமை. குரு ஜி. அருமையான பதிப்பு . சுக்ரன் பற்றிய கருத்துக்கள் அருமையான பதிவு.
Arumaiyana, topics thankyou sir 🙏✨✨👏👏
Vanakkam ji🙏enga maganukku kadaga radi magara lagnam poosan nakshathiram ippo kedhu innum 3 years ku appurama vara pogudhi joe avarukku eppdi irukkum ji🎉sukkira dasa patri Arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
பிரமாதமான கூற்று தங்களுடையது
Clear cuta sollirinka IAM intéressés now in horoscope
🙏🏻 Nandri Ayya 💖
நிம்மதி இல்லாம இருந்தேன் ... 20 வருட சு்கிர திசை ஆரம்பம் ... இதை கேட்டவுடனே இருக்கிற நிம்மதியும் போச்சி
😄
😆😆😆..me too
yes
என்னங்க ஆச்சு ஏன் இப்படி பேசுறீங்க 🎉
🤣
அன்புடன் மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி
Super guruji sapitengala 🥗🥗🥗🥗🥗
maharm laknam Sukkiran 12 il irunthu thisai nadathinal enna palan nallatha kettatha ? Guruji
Good video on sukran 🙏
Thanks for info ji...
Danusu lagnam sukradhasai tell me please.
Sir, truthful🙏🙏👌👌
தங்களுடைய ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய காணொளி பார்க்கும்போது ஜோதிடத்தின் மீதும் மற்றும் தங்களின் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகின்றது.
உங்க ஜோதிட புலமையைக் கண்டு திரு.எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடின
நான் பார்த்ததிலே அவர் ஒருவரை தான் நல்ல ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்.
நன்றி 🙏🏻
Kumbam sukkiran sir vanakkam
ஜீ நான் பிறந்த விபரம்;
M.Thalai selvam
30.11.1995
1.00 Pm
Dindigul.Tamilnadu
என்னுடைய இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் மிகவும் ஆவலாக உள்ளேன்......very very Astro sriram ji inspiration...ji please ji
பால.பரந்தாமன், விருதுநகர்... வணக்கம் குருஜி...பல வாரங்களாக முயற்சி செய்தும் தங்களின் திருவாக்கு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை... எனது பிறந்த தேதி 29.04.1962 மாலை 05.28 PM., பிறந்த ஊர் விருதுநகர்... கடந்த 30 வருடங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறேன்... கேது மற்றும் சுக்கிரன் தசைகள் எப்படி இருக்கும்? இனிவரும் காலங்களில் அடியேன் நன்றாக இருப்பேனா? தயவு கூர்ந்து அருள்வாக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள் குருஜி... வாழ்க வளமுடன்...
Nandri ayya 😊
Meenam sukiran budhan chandiran sooriyan.... Meena laknam...... Kanni kuru......kedu palan mattum tha erukuma ayya...
Guru Sukiran conjunction family problem parigaram solunga Guruji money naraya varuthu nimathi illa family members ala kanni lagnam
En piyanukku poosam nakshathirammagara lagnam sir ippo ledhu dasa nadakkudhu innum 3years irukku aana appuram sukra dasa varudhu sir
Ippa avan padadha kashtanga pathuttu irukkan kedhu la vedio parthu aarudhala irukku siraana kalyanam aagala 30years aagudhu sir🎉indha video parthu aarudala irukku sir🎉
குருஜி சுக்கிர திசை பதிவு மிகவும் அருமை..... குருஜி எனது மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும் 19/4/2012 இரவு 10/40 சென்னை
நன்றி ஐயா🙏
Viruchagam sukra thisai chanthira puthi 17/3/25 varai eruku thirumanan ???
Nandri sir... ingu lagnam endru kuripiduvathu rasi yaa ila real lagnam dhana endru thelivupaduthavum sir... nan, meena rasi magara lagnam ithil yethai kankiduvathu sir... pls... clear my doubt sir... Thank you.
Thanku.sir.
குருஜி வணக்கம் ஒரு ஜாதகத்தில் அதிக கிரஹங்கள் இயற்கை சுபரின். சாரம் பெற்றால் நன்மையா. ஒரு வீடியோ போடுங்க please
Thank you for unknown information for sukra dhisai
SRI RAMJI SIR
GURUVE SARANAM
Simha lagnam. Sukran and Mars in 6th house makaram. Running Sukra dasa rahu bhukthi. How will be this dasa. Will it do good. Will it give name and fame?
Vanakkam anna
Super sir 👌 Thanks sir
Great summary about Venus !
ஐயா அப்ப மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் மீனலக்கனம் இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற முடியாதா இப்ப வயது எனக்கு 44
85% sukran dhasa out
10% sukran dhasa medium
5% Sukran dhasa best of the best
Hard work Panna laabam. Thank you sir
Respected guruji sir..
Dhanusu laknam Shukran in 9 th place in pooram 3 patham..is pushkara navamsam wrks here?
In navamsam Shukran in thulam plus lagnam also..how it was works? please tel me
Guruji thank u guruji
THANKS
Great..
Super ji
நீண்டநாள் முயற்சி 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா. தாரதோஷம் இருக்கா குருஜி
Na meena rasi uthirattathi natchathiram kanni lakknam enaku sukkra thisai epdi erukumnu sollunga
Ayya, neenga soldra amaippu enjadhagathil irukkirathu. Aanaal ennakku innum velai kidaikkavillai. Eppadi ithu nadakkum. Phd varai padithullen. Dob:09/07/1992, 05:37 pm, Dharapuram. Eppothu velai kidaikkum?
Sir. I am dhanusu lagnam and sukran in 4th place in meenam . I am poosam star. Enku sukran dasa epdi sir irukum
வணக்கம் சார் 🙏
ஐயா சுக்ர பகவான் திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
Vanakkam Guru
Good sir
Danush lagnam
Meena raasi
Uthiratathi star
Crct aana age la sukira dasai varuthu aana no use pola...
Guru G 🙏. 8 முறை முயற்சி. 20.08.1994.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற
ஐயா எனக்கு தற்போது கேது திசை நடக்கிறது 2022ல் கேது திசை முடிகிறது தற்போது 32வயது பிறகு வரும் சுக்ர திசை பலன் கிடைக்குமா
Kadaga rasi, mithuna laknam 3il sukaran, sukara thasai epadi irukum sir
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
குருவே! சுக்ர திசை குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை. விருச்சிக லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து நீசபங்கம் பெற்று சந்திர அதியோகத்திற்கும் உட்படுகிறார். இந்த அமைப்பு நல்லது செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா? விளக்கம் தாருங்கள் ஐயா
Yes
மிதுன லக்னம் புதன் நீச்சம் 6il,7il சுக்கிர + சூரியன், எப்படி இருக்கும்
Iyya vannakam For my son in law sukran dasai going to start next year. Virchiga rasi& kanya lagnam. 9& 10th place budan& sukran parivarthanai. .I.e.rishabam& mithunam,but sukran sitting in mirugasirisham star.. chevvai in magaram. How will be the dasa?
சண்முக ராமன்
மதுரை
பொது கேள்வி
குருஜி அவர்களே
மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்
ஐயா ராசி கல் பத்தி சொல்லுங்க
ஐயா நான் மிதுனம் லக்கனம்
எனக்கு 3ல் சுக்கிரன், தற்போது புதன் திசை நடக்கிறது, 43 வயதில் புதன் திசை வருகிறது ஐயா
Its true
Kutty Sukran😂😂Am Bharani Star 🌟🌟🔥🔥
Sir madhi Kathi Vidhi. Please Kathi Patri. Innum sollunga.
சுக்ரதிசையில் நான் பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை..
வறுமையின் உச்சம்😭
குருஜி இதற்கு வழிபாடு பாிகாரம் சொல்லுங்க🙏
Seme
S same 😢
Iyyaa meena lagnam...sukran in magaram 11th house...is that good
Vannakkam Iyya🙏🏾🙏🏾🙏🏾 My Husband name :- Baburaj.D, DOB:- 02-02-1981,Monday- 02:30 pm Sownda Vedu kata plan thali poyitturuku iyya Athu (South side vasal vaikalama!) Vedu kata amaipu jathaga thil erukuthu iyya Kadan thera Vali Eruka! Iyya, I m in Bangalore .💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மிதுன லக்னம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் 12 இல் கேது 0 டிகிரி சுக்கிரன் 18 டிகிரி . 47 வயதில்தான் எனக்கு சுக்கிரன் தசை வருகிறது.
1st point - 50 years is not a bad age to enjoy
Vanakam guruj, i try again and again. Date 31.8,97 time 12.42p,m. Aailyam nakshathram ,kadaga rasi. , veruchiga laganam, Please tell my son job and marriage, I'm waiting for your answer
Jayamoorthi
28/05/2000, 06.05 AM, Villupuram
My Life is lot of problems and Struggle, Which it's clear. Some close family member are Treachery me. Which will get good job(Government or private) and How is it my future. What can do for Parikaram.
21.12.2010 12.45 am place pudukkottai rahu thisai kadumaiya ullathu. Eppo sariyagum.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சுக்கிரன் தசா பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌👌 மிதுன லக்னம் 3 இல் ( சிம்மம்) வக்ரசுக்கிரன் மேஷத்தில் இருந்து குரு பார்வை பலன் எப்படி ஐயா?
உங்களுக்கு சுக்கிர திசை நன்மை செய்ததா தீமை செய்ததா please சொல்லுங்க 🙏🙏
@@senthilvelavanvn இனிதான் என் மகனுக்கு வரும் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை உங்களுக்கு இப்போ சுக்கிர தசா நடக்குதா?
குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி.....
Sir please please this time also see my comment sir iam laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry
1st view like comment Guru ji
🙏🙏guruve saranam🙏🙏
11.10.94 10:36 pm erode
Business start panadre epad erukum food related ah. Marriage epo nadakum after marriage life epad erukum.....🙏🙏
Sathura jathagam . Planets in 4 corners. Please explain a video
👍
மிக அருமையான விளக்கம்
ஐயா எனக்கு சுக்கிர தசை 40 வயதில் வருகின்றது.உத்திராட்டாதி நட்ஷத்திரம் கடகம் லக்னம்.சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் உள்ளார் அனுஷம் 4ம் பாதம் வார்க்கோத்தம்மாக உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனையாகி உள்ளார்கள்.4க்கூடயவர் 5லும் 5ர்க்கூடயவர் 4லும் உள்ளார்.கடகம் லக்னம் படி 4&11 கூடியவரம்.மீனம் ராசிக்கு 3&8 ம் அதிபதியக உள்ளார்.லக்னத்திற்க்கு 5லும் ராசிக்கு 9லும் உள்ளார்.ஐயா எனக்கு சுக்கிர திசை எப்பாடி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
3am place ah sukren, Puthan and Rahgu kuta iruthu, own house patha palan epadi irukum????????
எனக்கு மீனம் சுக்கிரதசை மிகப்பெரும் சோதனை
Ennodaiya lagnam dhanusu 2dam bhavathil sukran ketu serkai 6ram bhavathil guru sani serkai andha bhavathirku guru parvai irukirathu ennaku sukra dhasai epidi irukum solluge sir
விருச்சிக லக்னம்., 7 இல் சுக்ரன் ஆட்சி (சுக்ரன் +புதன்+ கேது)
சுக்ர திசை செவ்வாய் புத்தி.,
தற்போது நன்றாக உள்ளது மேலும் எந்த புத்தியில் பெருயோகம் செய்வார் இந்த சுக்கிரன், குருஜி அவர்களே?
guru
2 மற்றும் 5 ஆம் அதிபதி லக்கனத்திற்கு 12 இல் உள்ளார் குருஜி., எனவே குருபுத்தி யோகம் தருமா குருஜி
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
Really super Guru 👍
Really super Guru ji 🙏👌👏
ஐயா என் நண்பனுக்கு மீனம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் உச்சம் . அவனுக்கு இரண்டு தொழில் கிடைத்து நல்ல வருமானம் மற்றும் சந்தோஷமாக வாழ்வது இந்த சுக்கிரன் திசையில் தான் .
Ayya enaku Anusham 4 patham sukra dasa enaku 27 le varuthu
Sir 6 il sukkaran mesa veedu, Viruchiga Lagna within Chevvai. Sukkaran(R) with neesa sani comes on elementary school age, aayilyam but sukkaran gives last finally gives me a great Gift. Tq u yr prediction always very correct & good.
Where Is Guru ?
ஐயா வணக்கம் சனி தசை வீடியோவை எதிர் பார்கிறேன் தந்தருள வேண்டும் ஐயா
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?