Sir நீங்கள் என்றும் இளமையான ஆள் தான் ஏனெனில் ஜோதிடம் மற்றும் தமிழ் புலமை பெற்றவர் உங்களுக்கும் உங்கள் சேவைக்கு என்றும் வயோதிகம் நெருங்காது ❤❤❤🎉🎉 நன்றி நன்றி வாழ்த்துகள்
பிரமாதம் 12ல் சுக்கிரன் நீங்கள் சொன்னது போலவே தான் வாழ்க்கை பயணித்தது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 12ல் சுக்கிரன் மனைவி பிரிந்து செல்ல வாய்பில்லை என்பது முத்தாய்ப்பாக இருந்தது சிறப்பான பதிவுகளில் இது ஒரு கிரீடம் அதுவும் வைரம் பதித்த கிரீடம்
சார், 8ல் சுக்கிரன் சனி உடன் நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் 100க்கு 100 உண்மை. ஆச்சிரியமாக வியப்பாக உள்ளது. தங்களின் துல்லிய கணிப்பு சொல்லும் விதம் சோதிடத்தை நம்பாதவர்களை கூட ஒரு நிமிடமாவது அசைத்துப் பார்க்கும். நன்றி. நன்றி். ஆசைத்தம்பி ஆத்தூர். 🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
உண்மை தான் சார் 9ம் இட சுக்கிரன், ரிஷப லக்னம் சுக்கிர திசை ஆரம்பித்த உடன் கடன் ஆகிவிட்டன bt சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் பரிவர்த்தனை, கடன் தீருமா தெரியவில்லை சார், thank you sir 🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு 9ல் சுக்கிரன் ஆட்சி கன்னி லக்கனம் குரு 5ல் நீசம் மற்றும் வக்கரம் ஐயா இந்த சுக்கர திசை வருவது க்கு முன் நன்றாகவே இருந்தது ஆனால் இது வந்ததும் நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து வருகிறது ஐயா மிகவும் கடினமான மனநிலை. D o.b 27.07.1985 Time.10.10am Namakkal.
Informative. Thanks sir. Meena lagnam, Venus+Rahu+Mars all r in Virgo (uthiram). Mercury (Retrogade + Combust) is in Cancer (Ashlesha). How would be the marriage life? Pls advise, if possible 🙏
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
Sukra Diwali vuraiyai izhakum nerathilum burden Bandar en Kandahar 8 I'm children sukiren manaivi nan my husband and veedu kadavul 3 every en magal iruvarm mahalakshmi en kanavarkusukradusai kadaisi Berman en velai thalamus asiriyar Celia resign enaku thularasi Keenan thulathik sukiran Chandra Neenga seolvadhu 70 %namai 20% thermal sir super sirenkanavaruku 9 I'm enanaku 8 I'm bandit 😊
Iyya ungal Padham panigiren, en sagodhari ungal perumaiyai sonnal , na tharpodhu 7madham karbam pen kulandhai ondru ulladhu, doctor en udal nilai sari illai endru solli ullanar , na presavathil irandhuviduveno endru thondrugiradhu , pen kulandhaiya alladhu aan kulandhaiya kadaisi aasaiyai therindhu kolla virumbugiren 18may1997 time 4:40pm , en kanavar 17march1992 time 12:35am en magal 10 november 2022 time 5:17pm
Hello Sir ,I have sukran in 7th place. How my sukran dasai will be. Do I really have karago pavanasthi ? Please tell me sir. Kottieswari , August 10, 1988 time 4.44pm. Chennai. Really worried about my family life
மீனம் லக்னம் 9இல் சுக்கிரன் சந்திரன் (நீசம்) சுக்கிரன் தசை நடக்குது. அரசுப்பணி. என் பெயரில் கணவர் தொழில் நடத்துகிறார். அதனால் அதிக கடன். அனைத்து நகைகளும் அடகில் உள்ளது. கவரிங் நகை மட்டுமே போடும் யோகம்.
Sir for thulam lagnam sukran is in 8th house with budhan both are in retrograde position . In this scenario how the sukra dasa will be. Already seen multiples of troubles in ketu dasha also. Upcoming is sukra dasha for me. Kindly clarify
my birthday 20/02/2002, 12:05 am, Tenkasi spech about my career and my wife charter and beauty, 7th house ragu, Moon, Venus. Viruchaga lagnam and when get marriage sir. I think my horoscope is complicated. Pls explian😊
Ayya,simma lagnam sukran in 11th house..but there is Sani paarvai on sukran from dhanusu..is it bad because of Sani paarvai?next I have sukra dasa..pls tell sir..pls
இங்கு பலரும்,தங்க ளது பலதரப்பட்ட சந் தேகத்தைக் கேட்டி ருக் கிறார்கள்.அதற்கெல்லாம் இங்கேயே பதில் சொல்லுவாரென நீங்கள் எதிர்பார்த் தால்,அது சாத்திய மில்லை.நேரடியாக அவரைச் சந்தித்தால் மட்டுமே உங்கள் சந்தே கங்களைப் போக்கிக் கொள்ள முடியும். அத ற்கு நீங்கள் திண்டுக் கல் போயே ஆக வேண்டும்.😁👍
ஐயா என் கணவருக்கு 4ல் சுக்ரன் புதன் சூரியன் இப்போது கேது திசை நடக்கிறது அடுத்து வரும் சுக்ரதிசை எப்படி இருக்கும் 4 ல் சுக்ரன் இருந்தால் வீடு சூப்பர இருக்கும் சொன்னீங்க ஆன எங்க வீடு ஓட்டு வீடு சொந்த வீடுதான் நாங்க எப்போ வீடு கட்டுவோம் 26. 9. 1979 AM 12.30 விருதுநகர்
10 th house sukran conjunct with mercury(8&12 th house lord) and Mars (Digpalam&1&6th house lord) Sun in 9th house....still it's giving good results...how??
🙏🏼sir, துலா லக்கினம் சுக்ரன் 10இல் உச்ச குரு, கேது, திரியோதசி திதி இல் சந்திரன்உடன் இருந்தால் கேது and சுக்ரன் தசை எப்படி இருக்கும். ப்ளீஸ் explain sir
சுக்ர தசை முடியும் தருவாயில் நான்... இன்னும் 3 வருடங்களில் முடிவு... கடந்த 4 வருடங்களாக மிக கஷ்டம்... வீடு கட்டி இன்னும் முடிக்க முடியாமல் கடன் மேல் கடன்... சம்பாதித்த அனைத்தும் வீட்டில் போட்டாயிற்று... கடன் அடைந்து எப்போது நிம்மதி??? 22/12/1974 10.18am Kumbakonam. கும்ப லக்னம். 11 ஆம் இடமான தனுசில் சூரியன் புதன் சுக்கிரன். பொருளாதார நிலையினால் உடல் நலக் குறைவினை கூட கவனிக்க தோன்றவில்லை... நல்லது ஏதாவது எப்போதாவது வருமா? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நன்றி ஐயா.
ஐயா வணக்கம் என் லக்னம் துலாம், ராசி மிதுனம் 7ம் இடத்தில் சுக்ரன், 2014 முதல் சுக்ர திசை தற்போது 64 வயது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். 🙏🏻
Ok ஆனால் கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆவார் அவர் ஒன்பதாம் பாவத்தில் மிக வலிமை பெற்று தசை நடத்துவது நன்மை அல்ல அது மிகவும் சிரமங்களுக்கிடையே வெற்றி கடனுக்கான காரகம் ஆறாம் அதிபதி குரு ஏழாம் பாகத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பதுதான் எப்பொழுதுமே லக்னத்திற்கு ஆறாம் அதிபதி லக்னத்தை பார்த்தாலும் சரி இருந்தாலும் சரி இவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு கடனாகவும் வாங்குவார் கட்டுவார் அது குருவாக தனகாரகன் ஆக இருந்தாலும் சரி
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
சார், 8ல் சுக்கிரனுக்கு இப்பதான் கேட்பதை நிறுத்தி கமெண்ட் போட்டேன். அது எனது உறவின் ஜதாகப்படி. அடுத்து 9ல் எனக்கு சுக்கிரன் கமெண்ட் மறுபடியுமா என நினைத்தேன். ஏன் என்றால் தங்களுக்கு புகழ்ச்சி பிடிக்காது என தெரியும். ஆனால் நீங்கள் போட சொன்னீர்கள் அதனால் போட்டுவிட்டேன். 100க்கு மேல் என்ன கொடுப்பது. எனக்கு சுக்கிரன் எல்லாம் கோடுத்தது அதன் தசாவில் சற்று கடனும் இல்லாமல் இருந்தது இல்லை. அதே போல வேலையிலும் வேலையை தெய்வமாக நினைத்து சகிப்பு தன்மையுடன்தான் பணி செய்தேன். முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். 🌹🌹🌹🙏🙏🙏💐💐💐 ஆசைத்தம்பி ஆத்தூர்.
ஐயா வணக்கம் மீனலக்கினம்9ல் குரு சுக்கிரன் புதன் சூரியன் இது நான்கும் இருந்து தாய் தகப்பன் அத்தனையும் அத்தனையும் இழந்து கைகளில் அடிபட்டு வாழ்க்கையை நகர்த்துகிரான் இதுஎப்படி ஐயா
மகர லக்கினம் 9 இல் சுக்ரன் கேது .சுக்ரன் புதன் வீடு அஸ்தம் 3 ஆம் பாதம். சுக்ரன் 7 ஆம் பார்வையாக மீனத்தில் உள்ள ராகுவை பார்க்கிறார். சுக்கிரன் கேது இணைவு கெடுதல் என்பதா ? இல்லை சுக்ரன் ராகு பார்வை பலன் என்ன பலன் ஐயா ? ஷஷ்டிகா மயிலினி 18 / 11 /2024 பகல் 11.40 am
ஐயா, நான் கடந்த திங்கள் கிழமை திருவோணத்தன்று காஞ்சிபுரம் அரசு மருந்துவமனைக்கு தெரிந்த ஒரு நோயாளி உடன் சென்றிருந்தேன். உள்ளே அனுமதி இல்லாததால் வெளியே நடந்துக்கொண்டிருந்தேன். ஒருவர் போனில் பிறந்த குழந்தை முதலில் அழுத குரலின் நேரத்தை 6:56 am கூறிக்கொண்டு இருந்தார். அதை அப்படியே கணித்துக்கொண்டே, அவரிடம் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கவேண்டுமே, நீயும் நீதி அல்லது காவல் துறையில் இருக்கவேண்டும் என்றேன். அவரும், ஆம்+போலீஸ் என்றார்.
குருவே வணக்கம் என் பெயர் ராமலிங்கம் சார் எனக்கு 12 ல் சுக்கி கண் சார் நீங்கள் சொன்ன அனைத்து சம்பவமும் நடந்து கொண்டு இருக்கிறது சார் சத்தியமா உண்மை சார் எனக்கு வயது 52 சிம்ம லக்கணம் கடதாசி சூரியின் ஆட்சி சந்தின் ஆட்சி கூட கேது சுத்திரன் சார் எல்லாமே உண்மை சார்
Hi sir my name kannan from erode..8th lord dasa next coming sir. Am very affarid sir already my life full struggle i got second marriage sir.little more better my life now..DoB ,8 feb 1980 time 2am..erode..pls tell me sir how will be my life in future..
ஐயா வணக்கம், நான் வி.மணிகண்டன்.எனக்கு 9ல் சுக்கிரன். சுக்கிரன் குரு பார்வையில் இல்லை,வக்கிரமும் இல்லை. ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்ததும் கடன் அடைந்தது, பொருளாதாரம்,வண்டி,நகைகள் போன்றவை அமைந்தது.ஆனால் பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பிரச்சனை ,தந்தை வழி உறவுகள் சண்டை சச்சரவு.தனியார் வேலையில் நிம்மதி இல்லை,அரசு வேலை கடைசி தருவாயில் கைவிட்டு போனது.அப்பா அம்மா பூர்வீகத்தில் வசிக்கிறார்கள் .எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை,சொந்த வீடு இல்லை. குடும்பத்தில் நிம்மதியே இல்லை ஐயா. 15.sep.1990, 02.02 pm.salem
Sir நீங்கள் என்றும் இளமையான ஆள் தான் ஏனெனில் ஜோதிடம் மற்றும் தமிழ் புலமை பெற்றவர்
உங்களுக்கும் உங்கள் சேவைக்கு என்றும் வயோதிகம் நெருங்காது
❤❤❤🎉🎉
நன்றி நன்றி வாழ்த்துகள்
ஐயா, உங்களை போன்ற ஜோதிட மேதைகளுடன், சம காலத்தில் வாழ்வேதே, எங்களுக்கு பெருமை 🙏🏼🙏🏼😄
பிரமாதம் 12ல் சுக்கிரன் நீங்கள் சொன்னது போலவே தான் வாழ்க்கை பயணித்தது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 12ல் சுக்கிரன் மனைவி பிரிந்து செல்ல வாய்பில்லை என்பது முத்தாய்ப்பாக இருந்தது சிறப்பான பதிவுகளில் இது ஒரு கிரீடம் அதுவும் வைரம் பதித்த கிரீடம்
12th sukren am happy now
சார்,
8ல் சுக்கிரன் சனி உடன் நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் 100க்கு 100 உண்மை. ஆச்சிரியமாக வியப்பாக உள்ளது. தங்களின் துல்லிய கணிப்பு சொல்லும் விதம் சோதிடத்தை நம்பாதவர்களை கூட ஒரு நிமிடமாவது அசைத்துப் பார்க்கும்.
நன்றி. நன்றி்.
ஆசைத்தம்பி ஆத்தூர்.
🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
உண்மை தான் சார் 9ம் இட சுக்கிரன், ரிஷப லக்னம் சுக்கிர திசை ஆரம்பித்த உடன் கடன் ஆகிவிட்டன bt சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் பரிவர்த்தனை, கடன் தீருமா தெரியவில்லை சார், thank you sir 🙏
11 ல் சுக்கிரன் விளக்கம் 100% உண்மை. நன்றி. ❤
குருவே...தங்களை எங்களுக்கு அளித்த ஆண்டவனுக்கு நன்றி!
It’s a great talent giving points in shorts. Great job sir
பாடல்களும் விளக்கங்களும் மிகவும் அருமை
அருமை அருமை.
👌👌👌Mikka Nandri Guruvey 🙏🙏🙏😊
9 ஆம் இட சுக்கிரன் 21:35
16:38 sukiran 8th house
10 ல் சுக்கிரன் எனக்கு ,நான் 22 வது வயதில் அரசு வேலை கிடைத்தது🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
12 th place sukran in dhanusu, guru in meenam, magara lagnam , now Guru dasa sukran budhi 15 years my work place got changed 17:30
மிகவும் நன்றி சகோ🙏... 7 லில் சுக்கிரன்... 🥰
💯 correct sir...
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு 9ல் சுக்கிரன் ஆட்சி கன்னி லக்கனம் குரு 5ல் நீசம் மற்றும் வக்கரம் ஐயா இந்த சுக்கர திசை வருவது க்கு முன் நன்றாகவே இருந்தது ஆனால் இது வந்ததும் நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து வருகிறது ஐயா மிகவும் கடினமான மனநிலை.
D o.b 27.07.1985
Time.10.10am
Namakkal.
8 th place super excited
35:00 11th house
34:58 semma
My daughter 9 il sukran+rahu sukra dasa completed but she was good and well
12ல் சுக்ரன் சிறப்பு ஐயா
Informative. Thanks sir.
Meena lagnam, Venus+Rahu+Mars all r in Virgo (uthiram). Mercury (Retrogade + Combust) is in Cancer (Ashlesha). How would be the marriage life? Pls advise, if possible 🙏
நிஜமாவா சொல்ற... 😅 அண்ணா 👌
Sppar❤❤
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
UNION and cc inch cc h by cc in cc b cc Jun cc ipo
For me sukra in twelveth house.mithuna lagnam
@40:50 12th house
Sir my son DOB 17/10/2010, time 2:10 pm, birth place coimbatore,magara rasi, magara lagnam. Pls suggest after 10th std, enna group padikalam.
Can you put vedio for lagnam after marriage life?
21:36 9இல் சுக்ரன்
9ல் சுக்கிரன் ஆட்சியானால் எப்படி இருக்கும்? கடன் பிரச்சினைகள் இருக்கும் போது நிம்மதி இருக்காதல்லவா? விளக்கம் கொடுங்கள் அண்ணா.
Sukra Diwali vuraiyai izhakum nerathilum burden Bandar en Kandahar 8 I'm children sukiren manaivi nan my husband and veedu kadavul 3 every en magal iruvarm mahalakshmi en kanavarkusukradusai kadaisi Berman en velai thalamus asiriyar Celia resign enaku thularasi Keenan thulathik sukiran Chandra Neenga seolvadhu 70 %namai 20% thermal sir super sirenkanavaruku 9 I'm enanaku 8 I'm bandit 😊
Iyya ungal Padham panigiren, en sagodhari ungal perumaiyai sonnal , na tharpodhu 7madham karbam pen kulandhai ondru ulladhu, doctor en udal nilai sari illai endru solli ullanar , na presavathil irandhuviduveno endru thondrugiradhu , pen kulandhaiya alladhu aan kulandhaiya kadaisi aasaiyai therindhu kolla virumbugiren 18may1997 time 4:40pm , en kanavar 17march1992 time 12:35am en magal 10 november 2022 time 5:17pm
வணக்கம் சார் 🙏
Sir as u said i completed my study i got job for very less salary 4/11/1995 12:04 PM Bangalore. struggling in life kethu dhasa 5th year running now
Ok
10il sukran simma veetil simmam oda irukirar. Sukra dasai nadakudhu. Parkalam.... Fingers crossed.
சிம்ம ராசி கன்னி லக்கனம் கடகத்தில் சுக்கிரன் மிதுனத்தில் சூரியன் செவ்வாய்
👌👌👌🙏🙏🙏
Hello Sir ,I have sukran in 7th place. How my sukran dasai will be. Do I really have karago pavanasthi ? Please tell me sir. Kottieswari , August 10, 1988 time 4.44pm. Chennai. Really worried about my family life
Yes
Ayya. If Venus mutual exchange with mercury in 9 and 8 houses. How should we take it???
🙏 DOB 02-05-1980; 12.57 PM, சென்னை. நடப்பு சுக்கிரன் திசை 11 ஆண்டு கடந்தும் கடன் உள்ளது நிரந்தரமாக தொழில் அமையவில்லை.
🙏🙏🙏🙏
🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.
மீனம் லக்னம் 9இல் சுக்கிரன் சந்திரன் (நீசம்) சுக்கிரன் தசை நடக்குது. அரசுப்பணி. என் பெயரில் கணவர் தொழில் நடத்துகிறார். அதனால் அதிக கடன். அனைத்து நகைகளும் அடகில் உள்ளது. கவரிங் நகை மட்டுமே போடும் யோகம்.
Sir for thulam lagnam sukran is in 8th house with budhan both are in retrograde position . In this scenario how the sukra dasa will be. Already seen multiples of troubles in ketu dasha also. Upcoming is sukra dasha for me. Kindly clarify
8l sukiran 7l bhudan parivarthanai
my birthday 20/02/2002, 12:05 am, Tenkasi spech about my career and my wife charter and beauty, 7th house ragu, Moon, Venus. Viruchaga lagnam and when get marriage sir. I think my horoscope is complicated. Pls explian😊
Ayya,simma lagnam sukran in 11th house..but there is Sani paarvai on sukran from dhanusu..is it bad because of Sani paarvai?next I have sukra dasa..pls tell sir..pls
Hi sir Can you explain about debilitated retrograde saturn in 8th house and how will its dasa be
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு அருமை ஒரு வினா நேரம் இருந்தால பதில் தரவும் c++ Coding படிக்கலாமா வேலை கிடைக்குமா ?¿ 30/05/1995 chennai 7:55 am
ரிஷபலக்னம்7ல்சுக்கிரன்
கேதுபுதன்சேர்க்கைதாங்கள்சொல்லியபடியேமுன்னேற்றம்இருக்கிறது
26:07
10 இல்
Venus in 12th house , kumba lagnam venus dasa going to end march 2025 but still not married
11 il Şükran thulam lagnam .. 11 ahm athipathiii suriyan 12 la iruku .. epdi Irukum sir ?? IPO Puthan thisai guru Bhuthi nadakudhuuu .. plss solunga
yes 9 house
Sukran 8il aanal 8th and 9th house parivarthanai.intha konathil sollavilayae ayya.please one more video
இங்கு பலரும்,தங்க ளது பலதரப்பட்ட சந் தேகத்தைக் கேட்டி ருக் கிறார்கள்.அதற்கெல்லாம் இங்கேயே பதில் சொல்லுவாரென நீங்கள் எதிர்பார்த்
தால்,அது சாத்திய மில்லை.நேரடியாக அவரைச் சந்தித்தால் மட்டுமே உங்கள் சந்தே கங்களைப் போக்கிக்
கொள்ள முடியும். அத ற்கு நீங்கள் திண்டுக் கல் போயே ஆக வேண்டும்.😁👍
11 la sukura .. almost all the things that you have said matching sir
Guru ji rishaba laknam Saturn and Venus conjunction but joint 3dgree palan... Positive????
Sukranudan,Suriya irundal palan enna Ayya.
சார் என்னுடைய டடேட்டா பார்த். 4| 9 | 1972 5.00 Am தஞ்சாவூர்
38:02 thathu puthira yogam kurithu sollavum
ஐயா என் கணவருக்கு 4ல் சுக்ரன் புதன் சூரியன் இப்போது கேது திசை நடக்கிறது அடுத்து வரும் சுக்ரதிசை எப்படி இருக்கும் 4 ல் சுக்ரன் இருந்தால் வீடு சூப்பர இருக்கும் சொன்னீங்க ஆன எங்க வீடு ஓட்டு வீடு சொந்த வீடுதான் நாங்க எப்போ வீடு கட்டுவோம் 26. 9. 1979 AM 12.30 விருதுநகர்
10 th house sukran conjunct with mercury(8&12 th house lord) and Mars (Digpalam&1&6th house lord)
Sun in 9th house....still it's giving good results...how??
சச யோகம் பற்றி சொல்லுங்க அய்யா
🙏🏼sir, துலா லக்கினம் சுக்ரன் 10இல் உச்ச குரு, கேது, திரியோதசி திதி இல் சந்திரன்உடன் இருந்தால் கேது and சுக்ரன் தசை எப்படி இருக்கும். ப்ளீஸ் explain sir
9 am sukran kadan correct sir
9:27
Kumba rasi 12th house sukren ,rahu and budhan conjunction
Sukran dasi completed my beginning days. Because of pooradam natchatiram
What is sasa yoga sir?
சுக்ர தசை முடியும் தருவாயில் நான்... இன்னும் 3 வருடங்களில் முடிவு... கடந்த 4 வருடங்களாக மிக கஷ்டம்... வீடு கட்டி இன்னும் முடிக்க முடியாமல் கடன் மேல் கடன்... சம்பாதித்த அனைத்தும் வீட்டில் போட்டாயிற்று... கடன் அடைந்து எப்போது நிம்மதி??? 22/12/1974 10.18am Kumbakonam. கும்ப லக்னம். 11 ஆம் இடமான தனுசில் சூரியன் புதன் சுக்கிரன். பொருளாதார நிலையினால் உடல் நலக் குறைவினை கூட கவனிக்க தோன்றவில்லை... நல்லது ஏதாவது எப்போதாவது வருமா? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நன்றி ஐயா.
வணக்கம் சார்.சிம்ம லக்னம் பத்தில் சுக்கிரன் ஆட்சி.திசை எப்படி இருக்கும் சார்.சுக்ரதிசை நடப்பு
ஐயா வணக்கம் என் லக்னம் துலாம், ராசி மிதுனம் 7ம் இடத்தில் சுக்ரன், 2014 முதல் சுக்ர திசை தற்போது 64 வயது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். 🙏🏻
Ada om sir 9th place sukran true
1985/05/07 12:20pm. As you said everything true.
Ok ஆனால் கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆவார் அவர் ஒன்பதாம் பாவத்தில் மிக வலிமை பெற்று தசை நடத்துவது நன்மை அல்ல அது மிகவும் சிரமங்களுக்கிடையே வெற்றி
கடனுக்கான காரகம் ஆறாம் அதிபதி குரு ஏழாம் பாகத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பதுதான் எப்பொழுதுமே லக்னத்திற்கு ஆறாம் அதிபதி லக்னத்தை பார்த்தாலும் சரி இருந்தாலும் சரி இவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு கடனாகவும் வாங்குவார் கட்டுவார் அது குருவாக தனகாரகன் ஆக இருந்தாலும் சரி
அதுமட்டுமல்லாமல் குரு நீசமாக உள்ளதால் பண விஷயத்தில் மிகவும் சிரமப்பட்டு முன்னுக்கு வந்திருப்பீங்க
ஆனால் மனைவி மிக அருமையான மனைவி கடவுள் கொடுத்த பாக்கியவ ❤ வாழ்த்துக்கள் ப்ரோ😊
மகர லக்னம் 8 ல் சூரியன் குரு சுக்கிரன் புதன்
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
13-11-82 pondicherry 9.30am
Lost job on 15th april
Till now not able to get job..its been 4 months... When will i get job
சார்,
8ல் சுக்கிரனுக்கு இப்பதான் கேட்பதை நிறுத்தி கமெண்ட் போட்டேன். அது எனது உறவின் ஜதாகப்படி. அடுத்து 9ல் எனக்கு சுக்கிரன் கமெண்ட் மறுபடியுமா என நினைத்தேன். ஏன் என்றால் தங்களுக்கு புகழ்ச்சி பிடிக்காது என தெரியும். ஆனால் நீங்கள் போட சொன்னீர்கள் அதனால் போட்டுவிட்டேன். 100க்கு மேல் என்ன கொடுப்பது. எனக்கு சுக்கிரன் எல்லாம் கோடுத்தது அதன் தசாவில் சற்று கடனும் இல்லாமல் இருந்தது இல்லை. அதே போல வேலையிலும் வேலையை தெய்வமாக நினைத்து சகிப்பு தன்மையுடன்தான் பணி செய்தேன். முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை.
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
ஆசைத்தம்பி ஆத்தூர்.
ஐயா வணக்கம் மீனலக்கினம்9ல் குரு சுக்கிரன் புதன் சூரியன் இது நான்கும் இருந்து தாய் தகப்பன் அத்தனையும் அத்தனையும் இழந்து கைகளில் அடிபட்டு வாழ்க்கையை நகர்த்துகிரான் இதுஎப்படி ஐயா
ரிசபலக்கனம் துலா த்தில் சுக்கிரன் வக்ரம் உடன் சூரியன் புதன்
11ல் சுக்கிரன் நீசம் சூரியன் செவ்வாய் புதன் இணைந்துள்ளனர் இதற்கு ஒரு நல்ல விளக்கம் விரிவாக சொல்லுங்க சார் நன்றி வணக்கம்
வணக்கம் சார்🙏
6ம் அதிபதி சுக்கிரன் 10ல் நீசமானால் என்ன பலன்?
மகர லக்கினம் 9 இல் சுக்ரன் கேது .சுக்ரன் புதன் வீடு அஸ்தம் 3 ஆம் பாதம். சுக்ரன் 7 ஆம் பார்வையாக மீனத்தில் உள்ள ராகுவை பார்க்கிறார். சுக்கிரன் கேது இணைவு கெடுதல் என்பதா ? இல்லை சுக்ரன் ராகு பார்வை பலன் என்ன பலன் ஐயா ? ஷஷ்டிகா மயிலினி 18 / 11 /2024 பகல் 11.40 am
Sukran is in 12th house for me and Sukra dasa started last year. Thank you, sir🙏
Sukran dasa epdi irukku
ஐயா, நான் கடந்த திங்கள் கிழமை திருவோணத்தன்று காஞ்சிபுரம் அரசு மருந்துவமனைக்கு தெரிந்த ஒரு நோயாளி உடன் சென்றிருந்தேன். உள்ளே அனுமதி இல்லாததால் வெளியே நடந்துக்கொண்டிருந்தேன். ஒருவர் போனில் பிறந்த குழந்தை முதலில் அழுத குரலின் நேரத்தை 6:56 am கூறிக்கொண்டு இருந்தார். அதை அப்படியே கணித்துக்கொண்டே, அவரிடம் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கவேண்டுமே, நீயும் நீதி அல்லது காவல் துறையில் இருக்கவேண்டும் என்றேன். அவரும், ஆம்+போலீஸ் என்றார்.
சின்ரசுக்கு நீ போட்டியா!😢
Sir in first video you spoke in position of Venus in respect to various rasi but this video content is in respect to houses
But I wonder nobody raised
குருவே வணக்கம் என் பெயர் ராமலிங்கம் சார் எனக்கு 12 ல் சுக்கி கண் சார் நீங்கள் சொன்ன அனைத்து சம்பவமும் நடந்து கொண்டு இருக்கிறது சார் சத்தியமா உண்மை சார் எனக்கு வயது 52 சிம்ம லக்கணம் கடதாசி சூரியின் ஆட்சி சந்தின் ஆட்சி கூட கேது சுத்திரன் சார் எல்லாமே உண்மை சார்
Hi sir my name kannan from erode..8th lord dasa next coming sir. Am very affarid sir already my life full struggle i got second marriage sir.little more better my life now..DoB ,8 feb 1980 time 2am..erode..pls tell me sir how will be my life in future..
ஐயா வணக்கம், நான் வி.மணிகண்டன்.எனக்கு 9ல் சுக்கிரன்.
சுக்கிரன் குரு பார்வையில் இல்லை,வக்கிரமும் இல்லை. ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்ததும் கடன் அடைந்தது, பொருளாதாரம்,வண்டி,நகைகள் போன்றவை அமைந்தது.ஆனால் பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பிரச்சனை ,தந்தை வழி உறவுகள் சண்டை சச்சரவு.தனியார்
வேலையில் நிம்மதி இல்லை,அரசு வேலை கடைசி தருவாயில் கைவிட்டு போனது.அப்பா அம்மா பூர்வீகத்தில் வசிக்கிறார்கள் .எனக்கு இன்னும்
திருமணம் நடைபெறவில்லை,சொந்த வீடு இல்லை. குடும்பத்தில் நிம்மதியே இல்லை ஐயா.
15.sep.1990, 02.02 pm.salem
@sahadevan-ol3lp733
அப்பா அம்மா பூர்வீக வீட்டில் வசிக்கின்றனர். நான் கோயம்புத்தூரில் பணியில் உள்ளேன் ஐயா.
@sahadevan-ol3lp733
2015 முதல் ஐயா
@sahadevan-ol3lp733
2015
@sahadevan-ol3lp733
2015
@sahadevan-ol3lp733
அப்பா அம்மா பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர். நான் கோயம்புத்தூரில் பணியில் உள்ளேன்.
ஐயா.. நாய் கடி வாங்கும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? அல்லது மாடு போன்ற விலங்குகளால் ஆபத்து வரும் காலகட்டம் எது?
71/2 sani dog bite sure
Age 42. Currently sukrathasa.horoscope well but no job and no marrage why sir.29.04.1983 Attur Salem 08.30 A.M
U big munivar
மிதுன லக்கினம் 8 இல் சுக்ரன் வக்ரம் உடன் குரு செவ்வாய்
சனி 10 இல் குரு சனி பரிவர்த்தனை என்ன நடக்கும்
வணக்கம் நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மீனம் லக்னம் ஏழாமிடத்தில் சுக்ரன் செவ்வாய் புதன் மூன்று கிரகங்களும் உள்ளது...
சிம்மம் லக்னம் 12 ல் புதன் ராகு சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா 🙏 மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை
Small boy my son 6 years old 9th place sukran his grandfather have loan in crores
வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சனி சுக்கிரன் 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை எப்படி இருக்கும் ஜயா