வணக்கம் சார் 🙏💐💐💐 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉 சார் வழக்கம் போல மிகவும் அருமையான விளக்கங்களுடனும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாக (நாடி ஜோதிடம் விதிப்படி) மிகவும் சிறப்பாக கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐 சார் இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்ற சூரிய பகவானுடன் 11 ஆம் வீட்டு அதிபதி புதனுடன் சேர்ந்திருப்பது ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் மற்றும் தற்பொழுது சனி பகவான் திசை புதன் தசை வரும் காலங்களில் தாங்கள் கூறுவது போல் பாதிக்கப்படும் திசைகள் வரவில்லை என்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்பதற்கு ஏற்ப சூரிய பகவான் செவ்வாய் பகவான் திசை ஜாதகத்தில் பிற்பகுதியில் வருவதால் இருவருக்கும் டைவர்ஸ் என்ற அமைப்பு வருவது கடினம் லக்கனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்ற சூரியனும் ( சூரியன் செவ்வாய் சேர்க்கை)தோசத்தை செய்யாது நன்றி ஐயா 🙏💐💐💐🤝
சார் எங்கயோ போயிட்டிங்க அடி தூள் ஜாதகம் பார்ப்பவர்களே யோசிக்கும் அளவிற்கு விளக்கம் கொடுக்கும் ஆஸ்த்தான ஜோதிடர்களுள் அபுர்வ ஜோதிடர் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ ஒவ்வொரு ஜோதிடமும் தனது ஆயூலில் ஒரு வருடத்தை கொடுத்தாலே நீங்கள் இரு நூறு வருடம் வாழ அல்ல கண்டிப்பாக வாழ வேண்டும் கடவுளின் அருள் மக்களின் என்ணஙகள் தான் கடவுள்
சனிக்கு நட்சத்திர சாரம் கொடுத்த குரு நீசம் ஆவதால் பிரிவினை கொடுத்து உள்ளது பிறகு வக்கீரம் ஆகி உச்ச பலத்துக்கு செல்வதால் குடும்ப பிரிவினை வராது நன்றி அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
கடக லக்கனம், லக்கனத்தில் குரு(குரு உச்சம்), சிம்ம ராசி. குரு ஒன்பதாம் பார்வையாக, கோச்சார சனியை (அஷ்டம சனியை) பார்க்கிறார். இதன் பலன் சொல்லுங்களேன் ப்ளீஸ்
ஐயா, கும்ப லக்னம் கடக ராசி சுக்கிரன் 9ல் - குரு சாரம் குரு 12ல் வக்ரம் - சந்திரன் சாரம், 2ல் சனி குரு சனி பரிவர்த்தனை சுக்கிர தசா (பாதகாதிபதி) எப்படி இருக்கும்? பரிவர்த்தனையை கணக்கில் கொண்டால் என்னுடைய ஜாதகத்தில் 7 கிரகமும் ஆட்சி. தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் நன்றி
வணக்கம் ஐயா லக்னம் விருச்சிகம் அதற்கு 12-ஆம் இடத்தில் சனிபகவான் கேது பகவான் அமர்ந்து தற்போது சனி திசை நடைமுறையில் உள்ளது சனிக்கு சாரம் கொடுத்த கிரகம் லக்கினத்திற்கு ஐந்து குடைய சிந்தனை ஸ்தான அதிபதி குருவின் சாரம் பெற்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி கேது இணைந்து திசை நடப்பதால் கேதுவுடன் சேர்ந்த சனிபகவானுக்கு லக்கினத்திற்கு ஐந்துக்குடைய குருபகவான் சாரம் பெற்று திசை நடப்பது ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் உருவாகி அதன் சார்ந்த பிரச்சனைக்காக இருவருக்குள்ளும் பிரிவினைகள் ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு ஆர்வம் அதிகமாகவும் ஒருவருக்கு தெய்வீக சிந்தனையும் மேலோங்கி இருக்கும் தாம்பத்தியம் சார்ந்த பிரச்சினையின் காரணமாக இருவருக்கும் இடையே பிரிவினைகள் நிகழும் ஏழுக்கு அதிபதியான சுக்ரன் பகவான குரு பார்வையில் இருப்பது மீண்டும் இணைய தொடங்கும்
வணக்கம் சார் சனி திசை செவ்வாய் புத்தி ராகு புத்தி இவர்களுடைய ஜாதகத்திற்கு கடுமையான காலமாக இருக்கும் பிரிவினைகள் வர வாய்ப்பு உண்டு குரு புத்தியில் மீண்டும் சேர வாய்ப்புண்டு என்பது எனது கருத்து நன்றி குருவே நமஹ
வணக்கம் சார், குடும்பம் பிரியாது அப்படின்ற காரணத்தை நீங்க கமெண்ட்ல சொல்லுங்க அப்படின்னு சொல்லி இருந்தீங்க சார், குடும்ப ஸ்தானத்தை பாக்யாதிபதியான சந்திரன் பார்க்கிறதாலயும், மாறாக ஸ்தானத்திலேயே அமர்ந்திருந்தாலும் குரு பகவான் பாக்யதிபதியான சந்திரன் சாரம் வாங்கியதாலையும், ஏழாம் அதிபதி சுக்கிரனுக்கு குடும்ப ஸ்தான அதிபதி ஐந்தாம் அதிபதி யான குருவின் பார்வை இருப்பதால், அடுத்து வர குரு பெயர்ச்சி கோச்சார குரு திசை நடத்தக்கூடிய சனியை பார்ப்பதால் இவர்கள் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு உண்டு அப்படிங்கற மாதிரி எடுத்துக்கலாமா சார்.
ஐயா என் பெண்ணுக்கு மேஷம் லக்னம் சூரியன் உச்சம் உடன் குரு,ராகு, பரிவர்த்தனையில் செவ்வாய் ஆட்சி, ரிஷபத்தில் சந்திரன் உச்சம் சுக்கிரன் ஆட்சி, மிதுனத்தில் புதன்(வ) , கும்பத்தில் சனி ஆட்சி,ராகு கேது நட்சத்திர பரிவர்த்தனை... இவ்வளவு கிரகம் ஆட்சி உச்சம், எதிர் காலத்திலும் எப்படி இருப்பாள்..IAS or IPS வாய்ப்பு உண்டா.. 22.04.2023,6.15 am ,Salem
மிகத் தெளிவான விளக்கம். இது போன்ற தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு தங்களைப் போன்ற குருநாதர் வேண்டும் ஐயா. நன்றி.
வணக்கம் சார் 🙏💐💐💐 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉 சார் வழக்கம் போல மிகவும் அருமையான விளக்கங்களுடனும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாக (நாடி ஜோதிடம் விதிப்படி) மிகவும் சிறப்பாக கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐
சார் இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்ற சூரிய பகவானுடன் 11 ஆம் வீட்டு அதிபதி புதனுடன் சேர்ந்திருப்பது ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் மற்றும் தற்பொழுது சனி பகவான் திசை புதன் தசை வரும் காலங்களில் தாங்கள் கூறுவது போல் பாதிக்கப்படும் திசைகள் வரவில்லை என்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்பதற்கு ஏற்ப சூரிய பகவான் செவ்வாய் பகவான் திசை ஜாதகத்தில் பிற்பகுதியில் வருவதால் இருவருக்கும் டைவர்ஸ் என்ற அமைப்பு வருவது கடினம் லக்கனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்ற சூரியனும் ( சூரியன் செவ்வாய் சேர்க்கை)தோசத்தை செய்யாது நன்றி ஐயா 🙏💐💐💐🤝
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉
இவ்வுலகின் அத்துனை உயிர்களுக்கும் இனிய சிறப்பான ஆண்டாக அமைய நல்வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏
அனைவருமே நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் ❤
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
சார் எங்கயோ போயிட்டிங்க அடி தூள் ஜாதகம் பார்ப்பவர்களே யோசிக்கும் அளவிற்கு விளக்கம் கொடுக்கும் ஆஸ்த்தான ஜோதிடர்களுள் அபுர்வ ஜோதிடர் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ ஒவ்வொரு ஜோதிடமும் தனது ஆயூலில் ஒரு வருடத்தை கொடுத்தாலே நீங்கள் இரு நூறு வருடம் வாழ அல்ல கண்டிப்பாக வாழ வேண்டும் கடவுளின் அருள் மக்களின் என்ணஙகள் தான் கடவுள்
Happy new year chinna raj sir.🎉
சனிக்கு நட்சத்திர சாரம் கொடுத்த குரு நீசம் ஆவதால் பிரிவினை கொடுத்து உள்ளது பிறகு வக்கீரம் ஆகி உச்ச பலத்துக்கு செல்வதால் குடும்ப பிரிவினை வராது நன்றி அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Anna what happens when lagna Adhipathi ucham in 6,8,12 places
Sir, vanakkam, anakku Thanusu laknam,Mena rasi,Gurubagavan Ettil vuchcham,Palan sollunga sir. Thanks
வணக்கம் சார் 🙏
கடக லக்கனம், லக்கனத்தில் குரு(குரு உச்சம்),
சிம்ம ராசி.
குரு ஒன்பதாம் பார்வையாக, கோச்சார சனியை (அஷ்டம சனியை) பார்க்கிறார்.
இதன் பலன் சொல்லுங்களேன் ப்ளீஸ்
ஐயா,
கும்ப லக்னம் கடக ராசி
சுக்கிரன் 9ல் - குரு சாரம்
குரு 12ல் வக்ரம் - சந்திரன் சாரம்,
2ல் சனி
குரு சனி பரிவர்த்தனை
சுக்கிர தசா (பாதகாதிபதி) எப்படி இருக்கும்?
பரிவர்த்தனையை கணக்கில் கொண்டால் என்னுடைய ஜாதகத்தில் 7 கிரகமும் ஆட்சி.
தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்
நன்றி
வணக்கம் ஐயா லக்னம் விருச்சிகம் அதற்கு 12-ஆம் இடத்தில் சனிபகவான் கேது பகவான் அமர்ந்து தற்போது சனி திசை நடைமுறையில் உள்ளது சனிக்கு சாரம் கொடுத்த கிரகம் லக்கினத்திற்கு ஐந்து குடைய சிந்தனை ஸ்தான அதிபதி குருவின் சாரம் பெற்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி கேது இணைந்து திசை நடப்பதால் கேதுவுடன் சேர்ந்த சனிபகவானுக்கு லக்கினத்திற்கு ஐந்துக்குடைய குருபகவான் சாரம் பெற்று திசை நடப்பது ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் உருவாகி அதன் சார்ந்த பிரச்சனைக்காக இருவருக்குள்ளும் பிரிவினைகள் ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு ஆர்வம் அதிகமாகவும் ஒருவருக்கு தெய்வீக சிந்தனையும் மேலோங்கி இருக்கும் தாம்பத்தியம் சார்ந்த பிரச்சினையின் காரணமாக இருவருக்கும் இடையே பிரிவினைகள் நிகழும் ஏழுக்கு அதிபதியான சுக்ரன் பகவான குரு பார்வையில் இருப்பது மீண்டும் இணைய தொடங்கும்
SIR veedukoduthavan, neecha parivarthanai
Am also seeing y not speaking about guru dsha Meena laganam Guru in kadakam if it's not good many astrologers saying what about guru in astrology sir
வணக்கம் சார் சனி திசை செவ்வாய் புத்தி ராகு புத்தி இவர்களுடைய ஜாதகத்திற்கு கடுமையான காலமாக இருக்கும் பிரிவினைகள் வர வாய்ப்பு உண்டு குரு புத்தியில் மீண்டும் சேர வாய்ப்புண்டு என்பது எனது கருத்து நன்றி குருவே நமஹ
🎉🎉
வணக்கம் சார், குடும்பம் பிரியாது அப்படின்ற காரணத்தை நீங்க கமெண்ட்ல சொல்லுங்க அப்படின்னு சொல்லி இருந்தீங்க சார், குடும்ப ஸ்தானத்தை பாக்யாதிபதியான சந்திரன் பார்க்கிறதாலயும், மாறாக ஸ்தானத்திலேயே அமர்ந்திருந்தாலும் குரு பகவான் பாக்யதிபதியான சந்திரன் சாரம் வாங்கியதாலையும், ஏழாம் அதிபதி சுக்கிரனுக்கு குடும்ப ஸ்தான அதிபதி ஐந்தாம் அதிபதி யான குருவின் பார்வை இருப்பதால், அடுத்து வர குரு பெயர்ச்சி கோச்சார குரு திசை நடத்தக்கூடிய சனியை பார்ப்பதால் இவர்கள் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு உண்டு அப்படிங்கற மாதிரி எடுத்துக்கலாமா சார்.
ஐயா என் பெண்ணுக்கு
மேஷம் லக்னம் சூரியன் உச்சம் உடன் குரு,ராகு, பரிவர்த்தனையில் செவ்வாய் ஆட்சி, ரிஷபத்தில் சந்திரன் உச்சம் சுக்கிரன் ஆட்சி, மிதுனத்தில் புதன்(வ) , கும்பத்தில் சனி ஆட்சி,ராகு கேது நட்சத்திர பரிவர்த்தனை... இவ்வளவு கிரகம் ஆட்சி உச்சம், எதிர் காலத்திலும் எப்படி இருப்பாள்..IAS or IPS வாய்ப்பு உண்டா.. 22.04.2023,6.15 am ,Salem
Narayan
வணக்கம் தம்பி இந்த பெண்ணுக்கு கணவர் ஸ்தானம் ரிஷபம் இவருக்கு குடும்ப ஸ்தானமான புதன் ஆட்சி பெற்ற சூரியனுடன் அதனால் பிரிவினை இருக்காது நன்றி