யாரை திருமணம் செய்ய கூடாது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 104

  • @baladevanm
    @baladevanm Месяц назад +12

    வணக்கம் சார், குரு பார்த்தால் கோடி குற்றம் நீங்கும் உண்மை தான். நீங்கள் பார்த்த பின் அவரின் குற்றம் நீங்கிவிட்டது. உங்கள் பார்வையும் குருவின் பார்வைதான். 🙏

    • @shivu-w8i
      @shivu-w8i Месяц назад

      நல்லகுருமார் சிவசிவ

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Месяц назад +1

    நன்றி ஐயா!!!! ரொம்ப தெளிவாகிவிட்டேன்

  • @moovendransanguchellam6863
    @moovendransanguchellam6863 Месяц назад +1

    ஐயா வணக்கம் நிறைய பேர் சந்தேகம் சரியாக இருக்கும் தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundrammm2663
    @sundrammm2663 Месяц назад +3

    திருமணம்😊கோயம்புத்தூரிலே நிச்சயப்பதில்லை...அது சொர்கத்திலே நிச்சயக்கபடுவது😊.திரு.சின்னராஜ்😊சாருன்னா சும்மாவா😊😊

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் ❤🎉

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Месяц назад

    நன்றி சார்🙏

  • @muthumari9294
    @muthumari9294 Месяц назад

    அருமையான விளக்கம்

  • @seshatheri
    @seshatheri Месяц назад

    Very good explanation Anna, What's the name of horoscope software

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 Месяц назад

    வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Месяц назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Месяц назад

    Thank you sir

  • @dayalan2190
    @dayalan2190 5 дней назад

  • @cchittu
    @cchittu 17 дней назад

    Maesam rasi parani nachathram pen Risaba rasi merugasesam nachathram ann kalayanam panalama please explanation sir

  • @user10463
    @user10463 Месяц назад +1

    Say if mars is weak in a girl's horoscope, and it will be the same in her husband's horoscope as well.
    Sir didn't mention that.
    I have seen horoscopes of successful business people, and husband's mars and wife's mars is strong.

  • @gowthamsivassk6346
    @gowthamsivassk6346 Месяц назад

    @astro chinnaraj ஐயா,
    தனுசு, கும்பம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தேய்பிறை நாட்கள் சிறந்ததா? சந்திரன் 3,6,9,12 அதிபதி என்பதால்? வளர்பிறை நாட்களை விட.. சில யூடியூப் கானோலி பார்த்தேன்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 12 дней назад

    👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @premar9333
    @premar9333 Месяц назад

    Hi sir, for me rahu dhesai is happening now . Facing lot of issues with my mother health and frustration due to delay of marriage. When my mother health become stable? Already some treatment ongoing for her due to heart problem. When I get married? One time you told I will get married in rahu dhesai with guru buthai but why it is not happened in guru buthi ? Tell me about sani buthi please? How will be my spouse and family? I got afraid for rahu dhesai with sani buthi now .I will get arranged or love marriage? Whether after marriage, life will be peaceful? Whether I will do any charity works in future? 10.7.1997 time 8.01pm Chennai,🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад

    வணக்கம் சார்🙏

  • @PJeyachithraPonniah
    @PJeyachithraPonniah 12 дней назад

    கும்ப லக்னம் 9 ல் சூரியன் புதன். மாமனார் 73 வயதுவரை இருந்தார்

  • @narmadamani4881
    @narmadamani4881 8 дней назад

    Yen magan
    16. 11.1991time5.30.maRumagal7.7.1992.10.8p .m tirumanam seiyyallama sir

  • @KumaravelDeivanai
    @KumaravelDeivanai Месяц назад

    🙏Ungalai parkavendum endral eppo engu parkalam ayya

  • @saratchandran4753
    @saratchandran4753 Месяц назад

    Where, when, how, what spouse and marriage for sudha jathagam

  • @KrishnaveniKrish-kc4xm
    @KrishnaveniKrish-kc4xm Месяц назад

    My son data birth 16.10.2012lakkanam suwati santhiran sani chithirai nacharathil puthan visagam 3nil visagam 4lil ragu savvai anusam 3nil chithirai 2til surian risabathil guru gathu poorathil sukkiran financial propulam palan yappati erukkum katavulai fuchar yappati erukkum ayya

  • @saravanakumarshanmugam7227
    @saravanakumarshanmugam7227 Месяц назад

    வணக்கம் ஐயா,
    செவ்வாய் உச்சம் சனி உச்சம் உச்சனை உச்சன் நோக்கினால் நீச்சம் இல்லையா ??? விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் ....

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Месяц назад

    ஜோதிட ஜாம்பவான் சின்னராஜ் ஐயாவிற்கு வணக்கம். ஒரு கிரகத்தின் திசை வந்தால் தான் அதன் பலன் என்று தங்களின் பல பதிவுகளில் கண்டேன். நன்று. ஆனால் அனைத்து கிரகங்களின் புக்தியும் ஒவ்வொரு திசைகளிலும் நடைபெறும் சமயங்களில், அதன் பலன் நடைபெறுமல்லவா? நன்மையோ தீமையோ.. விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @Sharmila1968
    @Sharmila1968 Месяц назад

    🙏🙏🙏

  • @AbiramiG-xc9gg
    @AbiramiG-xc9gg Месяц назад

    சார்,கும்ப லக்னம் 7ஆம் வீடு சுக்கிரன் சிம்மம் வீடு,சுக்ர திசை லா திருமணம் நடக்கும் அ சார் ,ஏதாவது big problem varum ah sir.

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr Месяц назад

    Vanakkam sir en magalukku viruchiga lagnam lagnathrku 12 il chevvai 6il gurusani 8 il suriyanbudhan 9 il sukran ragu nallatha ippo marriage pannalama

  • @kavitha3438
    @kavitha3438 Месяц назад

    ஐயா வணக்கம் 🙏🙏...பெண்ணின் ஜாதகத்தில் சனிபகவான் 7ல் இருக்க சனிதிசை நடக்கும் போது சனிதிசை ஆரம்பித்தவுடன் அந்த பெண்ணின் கணவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடுவாரா? என்னுடைய ஜாதகத்தில் இருப்பதை தான் கேட்டேன். 21.9.1980...7.00 PM ..அவிட்டம் 1 ம் பாதம் ,மகரம், மீனலக்னம்.

  • @karthikk2933
    @karthikk2933 3 дня назад

    Karthik, 20/03/1993 time 07:30 pm place : rajapalaiyam, sir epi marriage agum

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc Месяц назад

    யாமறிந்த ஜேதிடரில் மிகச்சிறந்த வர் இவர்தான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @niraimathi9478
    @niraimathi9478 Месяц назад +2

    என் பையனுக்கு ஜாதகம் பார்க்கணும் என்னால் Online எப்படி பார்ப்பது

  • @deliamita5788
    @deliamita5788 Месяц назад

    Sir if mutual exchange shani for simham Lagnam will I be able to marry. I never married and I am very lonely and depressed. 22feb1973 8.10 pm Seremban Malaysia. Also how bad is my kethu dasha as my Budhan dasha is made me bankrupt and how to read for neecham guru natchithiram leg of Budhan?

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 Месяц назад

    Sir my son p,sujith 3,8,2018, 12,10,pm, vridhachalam sukran,neesam. Thulam laknam. Next dasai sukran start. eppadi erukkum doctor , or police. Job. 2 sister,,,, Fathar. Juice job,,,,,, Thank u❤

  • @pennadipennadi818
    @pennadipennadi818 28 дней назад

    ஐயா வணக்கம் 11.03.1995 4.10pm இடம். pudukkottai திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா மாங்கல்ய தோஷம் இருவருக்கும் உள்ளது என்று சொல்கிறார்கள் தோசை ஏதும் உள்ளதா ஐயா my wife 12.07.1999 4.57am இடம். pudukkottai

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Месяц назад

    வணக்கம் ஐயா ஒரு கிரகம் உச்சமாகி வக்ரம் அடைந்தால் நீச பலன் அதை குரு பார்த்தால் உச்ச பலன் கொடுக்கும் இன்று சொல்லி இருந்தீர்கள் குருவே உச்சமாகி வக்ரமாக இருந்தால் எவ்வாறு எடுத்துக் கொள்வது

  • @Anandhi-g6z
    @Anandhi-g6z Месяц назад

    Miduna rasi risabalagnam 5 guru 7 sukran 9 sani karagabavanasthiya.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Месяц назад

    ஆன்மீக கிரகம் பற்றி சொல்லுங்கள்

  • @gowrisankars1843
    @gowrisankars1843 Месяц назад

    ஐயா வணக்கம் லக்னத்தில் ராகுவோ கேதுவோ இருக்க .லக்னத்தை குரு பார்த்தால் ராகு கேது தோஷம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா( குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி)

  • @Mala-x6l
    @Mala-x6l Месяц назад

    Sir vanakkm nan poosam natsathiram. Mithuna laknam 8 sukran sukra thisail vidow 3 payangal avargalai padikka vachiruvena date of birth 4.1.1980 Friday 4.30p.m v please sollunga
    Sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Месяц назад

    ராகு கேது பெயர்ச்சி 2025. கோச்சர கேது கன்னி இருந்து சிம்மம் வீடு செல்கிறது. என்ன பிறந்த ஜாதகம் சிம்மம் வீடு நான்கு கிரகம். (ராகு செவ்வாய் குரு வக்கிர சனி). கோச்சர கேது மூன்றாம் பார்வை மிதுனம் வீடு. மிதுனம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை .கடகம் லக்கனம் கோச்சர கேது எனக்கு நம்மை செய்வர் கடன் தீரும் தான் அண்ணா🙏💕. நடப்பு திசை சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி (2ல்). நன்றி🙏💕.

  • @imago4u
    @imago4u Месяц назад

    ஐயா .. I am waiting for your appointment, earnestly at an early time possible for u ppz

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Месяц назад

      Thank you for your patience and support.

  • @Rbalasubramani-ne9bg
    @Rbalasubramani-ne9bg Месяц назад

    I'm subha...14.01.1994 2.45pm risaba lagnam..suriyan 9 am idam magarathil zero degree il thithi soonya kattathil ullathu ..intha amaipu palan sollunga sir

  • @kavitha3438
    @kavitha3438 Месяц назад

    ஐயா வணக்கம்...🙏 தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். நீங்கள் வீடியோவில் போட்டு வைத்திருந்த நம்பருக்கு முயற்சி பண்ணேன். தொடர்பு கிடைக்க வில்லை ஐயா...நம்பர் கொடுங்கள் 🙏🙏

  • @lathaB-k4u
    @lathaB-k4u Месяц назад +1

    pen jathagam Simma lagnam lagna sevai 26.7.1993 Chennai 8.45am marriage eppa nadakum sani vagram sani thasai Thirumana valka eppadi irukum

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      உங்களுக்கு 26-1-28 லிருந்து 26-7-28७ க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @mook8755
    @mook8755 Месяц назад

    சுக்கிரன் நீசம் அடைந்த பெண்ணை திருமணம் செய்யலாமா

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 Месяц назад

    Astrologers have been telling that my daughter has kalathra dosham and not to do marriage now. Will u please explain her horoscope. Her d.o.b. is 3.3.2000 time 3.20.p.m.

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Месяц назад

    அவரவரின் கர்மவினைப்படிதான் பலன்கள் நடக்கும். கிரகங்களின் மேல் குற்றம் சுமத்துவதால் பயனில்லை. மாறாக, கிரகங்களின் மீது பழி சுமத்துவதால், நமக்கு பாவம்தான் கூடும்.

  • @santhinidevi9003
    @santhinidevi9003 Месяц назад

    வணக்கம் அண்ணா இந்த பதிவு என் வாழ்வின் திருப்புமுனையாக இருக்க வேண்டுகிறேன் உதவுங்கள் அண்ணா. எனக்கு கடக லக்கினம் 7இல் சனி 12இல் செவ்வாய் வக்ரமாகி திசை நடத்துகிறார் . திருமண வாழ்கை சொர்க்கமா நரகமா என்று புரியவில்லை சண்டை சச்சரவோடு நகர்கிறதது. 8இல் சுக்கிரன். பிறந்த நேரம் இரவு 7.24 தேதி 3/01/1993 ஊர் தஞ்சாவூர். கணவர் பிறந்த நேரம் காலை 9.15 தேதி 5/07/1991 இடம் பாலக்காடு. விளக்கம் தந்து துயர் நீக்குங்கள் அண்ணா.மிக்க நன்றி அண்ணா.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Месяц назад

    வணக்கம் ஐயா பெயர் பெரியசாமி 24.01.1973 time 10 am கருர். இப்பொழுது சனி தசை நடக்கிறது. தொழில் வளர்ச்சி எப்படி இரு‌க்கு‌ம் ro water business. இப்பொழுது ரொம்ப மோசமான நிலையில் உள்ளது. Please answer sir

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Месяц назад

    🙏🙌

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Месяц назад

    லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி பகவான் உள்ளது, கெடுபலன் தராது என்பது எனது சுயகருத்து...

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 Месяц назад

    ஐயா என் பெயர் சிங்காரவேலன் கடக லக்னம் கடக ராசி அஷ்டம சனி நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் 3 மாதம் அஷ்டம சனி முடிகிறது அஷ்டம சனி விலகும் போது எப்படி பட்ட பலன் தரும் இல்ல போற போக்குல ஒரு காட்டு காட்டிட்டு தான் போகுமா ஐயா இது வர காட்டுதனத விடை தெரியாம இருக்க

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk Месяц назад

    ❤❤❤🎉🎉

  • @advkgandhi6242
    @advkgandhi6242 Месяц назад

    சார் என்னது மகன் ஜாதகத்தை கணிக்க வேண்டும் நாங்கள் மதுரையில் இருக்கிறோம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @chandranindra4944
    @chandranindra4944 Месяц назад

    Dir jothidam pargavendum no pls

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Месяц назад +1

    செவ்வாய் நீச்சல் பெற்றவர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள் உச்சம் பெற்றவர்களைவிட சனி திக்பலம் வேறு

  • @Supritha0208
    @Supritha0208 Месяц назад

    வணக்கம் Sir, எனது ஜாதகத்தில் சர்ப்ப தோசம் உள்ளது ஆனால் குரு பார்வை 2ம் இடத்தில் உள்ள ராகுவை பார்ப்பதால் தோசம் நிவர்த்தி என்றால் கேது 8ல் உள்ளது , குரு ராகுவைதான் பார்க்கிரார் கேதுவை அல்ல , எனக்கு சதயம் நட்சத்திரமாக இருப்பதால் ராகு திசை முடிந்துவிட்டது , கேது திசை வரும்பொது தோசம் அதன் வேலையை செய்யாதா.
    லக்கினாதிபதி குரு 6ல் மறைந்து வேற உள்ள நிலையில் சனிபகவானின் பார்வை குரு மீது உள்ளது. ( சுப்ரிதா , 2.8.2004 , 10:45 PM , Tiruppur ) வாழ்க்கை எப்படி இருக்கும் , திருமணம் எந்த வயதில் நடைபெறும், காதல் திருமணம் நடக்குமா.

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      உங்களுக்கு 2-2-27 லிருந்து 2-8-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @Supritha0208
      @Supritha0208 19 дней назад

      @gandhirajuvenkatachalam1235 Arrange marriage ah love marriege ah

  • @sridevi8451
    @sridevi8451 2 дня назад

    ஜாதகம் பெருத்தம் முக்கியமானதா நஷ்திரம் பெருத்தம் முக்கியம ஐயா என் மகலுக்கு உத்திரம் மகரம் ஆண் பிள்ளைக்கு ரேகினி ரிஷபம் ஜாதகம் பார்த்து நல்லா இருக்கு என்று கூறியுள்ளார் அவர்கள் யேனிஇல்லை என்று திருமணம் வேண்டாம் என்று கூறி விட்டார் நீங்கள் ஜாதகத்தில் கணம் ராசி இருந்தால் நல்லது என்றிர்கள் என் மகலுக்கு கணம் உண்டு ராசி ராசிபதி இல்லை ஐயா திருமணம் நடந்தகுடதா🙏🙏

  • @sridevi8451
    @sridevi8451 2 дня назад

    3:16 3:20

  • @sudhar7922
    @sudhar7922 Месяц назад

    ஐயா என் மாமனார் மாந்திரீக தொழில் செய்து வந்தார் அவருடைய மூன்று மகன்கள் அற்ப ஆயுளில் இறந்தார்கள் என் மகன் 24.6 . 2003 செவ்வாய் கிழமை காலை 6.15 மணிக்கு கன்னியாகுமரி யில் பிறந்தார் நட்சத்திரம் அஸ்வினி எதிர்கால த்தை பற்றி சொல்லுங்கள் ஐயா ஏழை பணத்தை எதிர் பார்காதிங்க ஐயா ஒரு குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஐயா

  • @meenakshinatarajan9576
    @meenakshinatarajan9576 Месяц назад

    வணக்கம் ஐயா தங்கள் வீடியோக்களை அதிகம் பார்ப்பேன் இன்று தந்தை பற்றி கூறியதில் கடகலக்னம் 9il குரு சந்திரன் சூரியன் புதன் குரு சூரியன் குருவீட்டில் தந்தை இறந்து 18வருடங்கள் ஆகிறது இவர் படிப்பில் குறையவில்லை BE முடித்து IT Job il உள்ளார் புதன் நீசம் திருமண ஆகவில்லை 18-03-1999 02.07 PM உடுமலைப்பேட்டை பெண் ஜாதகம்

    • @meenakshinatarajan9576
      @meenakshinatarajan9576 Месяц назад

      இதில் குரு பார்வை குரு சேர்க்கை எதுவும் வேலை செய்யவில்லை

  • @Deebdremers
    @Deebdremers Месяц назад +1

    அதெல்லாம் இருக்கட்டும், அந்த பெண்ணுக்கு லக்னம் செவ்வாய் உடன் சேர்ந்து பாவத்தும,மேலும் செவ்வாய் 4 பார்வையாக லக்னாதிபதி யை பார்த்து லக்னம் ketathu

  • @somakumargovindan9276
    @somakumargovindan9276 23 дня назад

    சனிஎட்டமிடம் செவ்வாய் பதினொறமிடம்ராகு நானகாமிடம் மீனலக்கணம் சந்திரன் லக்கணத்தில் ரேவதி நட்சத்திரம். திருமணம எப்போது
    .

  • @Lakshmiveeraa
    @Lakshmiveeraa Месяц назад

    வணக்கம் ஐயா மிதுன லக்னம் 3ல் குரு பூரம் சாரம் ஸ்தானாதிபதி நீசம் சுக்ரன் நீசம் குரு திசை எப்படி இருக்கும். 04.11.1991 9.55pm Tenkasi

    • @Lakshmiveeraa
      @Lakshmiveeraa Месяц назад

      @iyarkai-x1g பெண் தான்

    • @Lakshmiveeraa
      @Lakshmiveeraa Месяц назад

      @iyarkai-x1g ஆம்

    • @viraja-nh7qy
      @viraja-nh7qy Месяц назад

      ​@iyarkai-x1gஜாதகத்தில் 3 12 என்பது மறைவு ஸ்தானம் கிடையாது அறைகுறை ஜோதிடர் உளறல் நம்பி மக்கள் முட்டாள் ஆகாதீங்க

  • @JAMMY_08
    @JAMMY_08 Месяц назад

    ஐயா, ஒரு ரூபாய் கூட இது வரைக்கும் சம்பாரிக்கல ஐயா, அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து செய்து தோத்து போயி விட்டேன், வயசும் போயி விட்டது! மனதும் பெரிதவலவில் பாதிக்க பட்டு உள்ளேன், வாழ்கை இப்படியே போயிருமா ஐயா? வாழ்க்கைல ஜெயிக்க மாட்டேனா? நானும் வாழ்க்கைல சமுதாயத்தல மதிப்பு மரியாதையோட வாழ்வேனா? பதில் தாருங்கள் ஐயா! கடுமையான நேரதில் உள்ளேன்! ராகு திசையாவது யோகமா இருக்குமா ஐயா? நன்றி ❤ நேரம் இருந்தால் பதில் தாருங்கள்! 26/5/96,2.37pm திண்டுக்கல்.

  • @ssasikumar8911
    @ssasikumar8911 Месяц назад

    ஐயா வணக்கம் என்னோட ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் எப்படி பட்ட மனைவி வரும்.... ஆனால் சந்திரன் சுக்கிரனை ஏழாம் பார்வை பார்க்கிறது... சுக்கிரன் கேந்தரத்தில் இருக்கிறது.. அப்படியானால் நீச பங்கம் தான். ஏன் இன்னும் திருமணம் நடக்க வில்லை பிறந்த தேதி 24.08.1994 04:20PM Uthukkottai...

    • @sugurugeto22
      @sugurugeto22 15 дней назад

      நீச்சபங்கம் உடனே வேலை செய்யாது.காலம் எடுக்கும்.அடுத்த வருடம் வருகின்ற 7 ம் அதிபதி புத்தி திருமணத்தை தரும். அதற்கு முன்பு வரும் சூரிய தசையில் கவனமாக இருக்கவும். இரண்டாம் இடத்தில் உள்ள ( குரு பார்வை பெற்று இருந்தாலும்) சனி திருமண அமைப்பை தாமதப்படுத்துகிறார்.

  • @raakeshkhann6788
    @raakeshkhann6788 Месяц назад

    ஐயா வணக்கம் சனி நீச்சம் பெற்றால் வேலை அமையாத அல்லது labor work than na 07-30-1998 karur

  • @durkadurka4871
    @durkadurka4871 23 дня назад

    ஆண்.1986/09/7 காலை 12.15 .இரத்தினபுரி,srilanka.திருமணம்‌ நடக்குமா நடக்காதா ஐயா..?

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      உங்களுக்கு 7-9-25 லிருந்து 7-9-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      உங்களுக்கு 7-9-25 லிருந்து 7-9-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      உங்களுக்கு 7-9-25 லிருந்து 7-9-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 Месяц назад

    குரு பார்க்குறது மட்டுமில்லை 5 குரிய சுக்கிரன் கூட சேர்ந்து இருக்கார்

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 Месяц назад

    வணக்கம் ஐயா. எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @somakumargovindan9276
    @somakumargovindan9276 23 дня назад

    இந்த ஜதகத்திற்கு திருமணம் எப்போது
    நடக்கும் 25/12/1982
    12/30pm. பாலக்காடு
    கேரளா..

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 20 дней назад

      இவருக்கு 25-6-26 லிருந்து 25-12-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @Satheesh154
    @Satheesh154 Месяц назад

    குருவே வணக்கம், பெண் ஜாதகத்தில் 5இல் ராகு இருந்தால் திருமணம் செய்யலாமா... பதில் தெரிந்தால் கூறுங்கள் குருவே.... என் ஜாதகம் 15/04/1997 6:50am இராஜபாளையம்... பெண்ணின் ஜாதகம் 20/12/2004 8:20am இராஜபாளையம்....

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 19 дней назад

      உங்கள் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு வாழ்த்துக்கள்

  • @loganathan6824
    @loganathan6824 Месяц назад

    ஐயா வணக்கம் ஒரு பெண்ணுக்கு ஜாதகம் இல்லை வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்க முடியுமா ? 25/10/1996 6.30am இவருக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை கனவர் பரணி 2/8/1983 1.59 pm erode

    • @ravindarg8327
      @ravindarg8327 Месяц назад

      சின்ன பிள்ளை 13 வருசம் முத்தவனுக்கு கட்டிட்டு. அவர் பலமா இருக்காரானு மருத்துவ பரிசோதனை செய்து

  • @iyappaniyappan.r9928
    @iyappaniyappan.r9928 Месяц назад

    சார் வணக்கம் என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்😢 28-09-1986 டைம் 2.10pm

  • @AjitPushpamKandaswamy
    @AjitPushpamKandaswamy Месяц назад

    🤍🕊
    106 வயதில் அவர் நினைத்தார் போல முன்னேற்றம் அடைவார்... ஐயோ கடவுளே 😹😹
    Sorry bro...🙄

  • @palaniswamy7353
    @palaniswamy7353 Месяц назад +1

    சார் வணக்கம் 12 /09 /1986 7:00 pm ஈரோடு திருமணம் எப்போது சார்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 19 дней назад

      உங்களுக்கு 2022 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 12-9-28 லிருந்து 12-3-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @SURENDRAN92
    @SURENDRAN92 Месяц назад

    எனக்கும் மனைவிக்கும் 12 செவ்வாய் உள்ளது நான் பூரம் நட்சத்திரம் மனைவி பூராடம் நட்சத்திரம் வீட்ல ஒரே சண்டே தான் இருக்குது என்ன காரணம்

    • @Floweringrose123
      @Floweringrose123 Месяц назад

      Sir, marriage is all about adjustments. Chanting ' uma maheswara stotram ' daily (morning and evening) may solve issues in house. Chanting 'kolaru pathigam' may solve navagraha dosham if any.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Месяц назад

    Thanks you sir 🙏