திருமணம் பொருத்தம் பார்ப்பதில் யாருமே சொல்லாத அனுபவ ஜோதிட ரகசியங்கள் பாகம் 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ஆய்வு ஜாதகமும் ஜோதிட சூட்சமமும் பாகம்-14
    பாகம்-1
    • திருமண பொருத்தம் பார்ப...

Комментарии • 35

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 23 часа назад +2

    மிகவும் அற்புதமான வித்தியாசமான அதே நேரத்தில் அனுபவத்தில் உண்மையான பல சிறப்பான கருத்துக்களை வழங்கி வருகிறீர்கள். தங்களின் உயரிய பயனுள்ள வகுப்புகளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ஐயா. தொடரட்டும் தங்களின் உயரிய வகுப்புகள்.

  • @gajasivan1760
    @gajasivan1760 День назад

    ஐயா தங்களின் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும் மிகவும் எளிதாக உள்ளது நன்றி.

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h День назад +2

    🙏🙏🙇‍♂️🙇‍♂️நல்ல பயன் உள்ள வீடியோ மக்களுக்கு எல்லாரும் போய் சேரவேண்டும், 🙏🙏🙏🙏ப்ளீஸ் எல்லாரும் சேர் பண்ணுங்க 🙏🙏🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 2 дня назад

    ஐயா அருமையான விளக்கம் ஐயா ரொம்ப நன்றி 🙏👌 ஓம் முருகா

  • @Sritamil1968
    @Sritamil1968 2 дня назад +4

    நான் உங்களிடம் என் மகளுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும் ஐயா. உங்கள் செல் நம்பர் வேண்டும் ஐயா

  • @pandureddy9753
    @pandureddy9753 Час назад

    Very good explanation sir

  • @MrArunkumarb
    @MrArunkumarb День назад +1

    Miguntha samuthaaya akkaraiyudan aruliya sirappaana pathivu! Sukran-Chandran 6-8, Guru-Sukran 6-8, 2+Kandaanthira nakshatram, rahu-kethu idayil sikkiya grahangal --> Ungal karuthukkal anaithume sirappu! Mikka Nanri Aiyya!🙏

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 дня назад

    நல்ல அருமையான விதிகள் நன்றி

  • @manoharan8589
    @manoharan8589 2 дня назад +1

    Guru in மேஷம் வக்கரம் சுக்கிரன் கண்ணியில் நிஷம்

  • @SenthilkumarManikkam
    @SenthilkumarManikkam 8 часов назад

    Arumai

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 2 дня назад

    மிக்க நன்றி அய்யா

  • @muthui4056
    @muthui4056 2 дня назад

    அருமை ஐயா

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 2 дня назад

    நன்றி ஐயா

  • @Anu36941
    @Anu36941 2 дня назад

    Thank you for your information sir ❤

  • @rajumaruthachalam6167
    @rajumaruthachalam6167 2 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 День назад

    ஆயில்யம் கேட்டை ரேவதி நாலாம் பாதம் மட்டும் கண்டாந்தி

  • @SchelladuraiChella
    @SchelladuraiChella 2 дня назад

    Thanks good explanation

  • @rajendranpillai5144
    @rajendranpillai5144 2 дня назад

    வணக்கம்...
    புதன் மைத்துனர்,
    குருவல்ல... ஐயா.

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu 2 дня назад

    கண்டாந்திரம் என்றால் என்ன?தயவு செய்து கூறவும்

  • @muthui4056
    @muthui4056 2 дня назад

    ஐயா சுக்கிரன் சந்திரன் இருவரும் இணைந்து இருந்தால் என்ன பலன்

  • @vstars32
    @vstars32 День назад

    சுக்கிரன் பரிவர்த்தனம் சந்திரனுடன் துலாலக்கினம் திருமணம் ஏன் தாமதம்