"இருக்கிறேன்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 37

  • @krishnaveni7297
    @krishnaveni7297 Месяц назад +2

    ஐயாவணக்கம் இருக்கிறேன் என்ற தலைப்பின் மூலம் அந்த உணர்வு மட்டும் தான் உள்ளது என்பதை மிகத் தெளிவான விளக்கத்தோடு அதுவும் தேனி சுவாமியின் வார்த்தைகளை வைத்து விளக்கியமைக்கு பணிவுடன் வணங்குகிறேன் நல்ல புரிதல் வந்து கொண்டிருக்கிற ஒரு நபருக்கு இந்த ஒரு வீடியோ போதும் மிக்க நன்றி ஐயா வணங்குகிறேன்

    • @ThangamaniMani-ot7vl
      @ThangamaniMani-ot7vl Месяц назад

      ஐயா,வணக்கம்!ஓரறிவுமுதல்ஆரறிவுவரை ௨ள்ள௮னைத்தும்௮தன்௮தன்௮றிவுகொண்டுதெரிந்துதெளிவாகசெயல்பட்டால்தான்௮தன்வாழ்க்கைய௮தன் ௮தன்தர்மத்தைகொண்டு வாழமுடியும்.இயற்கைமுலம் இறைவன்௮ந்தநிலையை ௮றிவுக்குகொடுத்தி௫க்கிறார்௮ந்த௮றிவுஈஸ்வரசக்தி கொண்டுதானாகிதானே ௮துவாய்செயல்படுகிறது ௮துவேசுயம்.

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc Месяц назад +1

    ஓம் நமோ பகவதே குரு ரமணாய .

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 Месяц назад

    ஐயா உங்கள் சத்சங்கம் என்கிற பதிவில் என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 Месяц назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 Месяц назад +2

    Excellent explanation 🙏

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 Месяц назад +3

    Sathguruve saranam

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Месяц назад

    நூலிலையில் புரியாது போன பிரம்மாண்டமான விசயத்தை எளிமையாக ஷணப்பொழுதில் புரிய வைத்தமைக்கு நமஸ்காரங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @55-ks8ni
    @55-ks8ni Месяц назад

    Super, great

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 Месяц назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாம் பார்த்தால் இந்த பிரபஞ்சம் கோள் கள் சூரிய ன் சந்திரன் பூமி எல்லாம் மாயை பிரபஞ்சம் முழுவதும் இல்லாமல் போய் விடுமா

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  Месяц назад

      மாயை என்றாலே இருப்பதைப் போன்று, ஆனால் இல்லாதது.இவ்வுலகம் ஏற்கனவே இல்லை இருப்பதான பிரம்மை.

  • @mohamedpayasi6937
    @mohamedpayasi6937 Месяц назад

    ❤❤❤❤❤

  • @shivacumarukj2449
    @shivacumarukj2449 Месяц назад +2

  • @srinivasan1510
    @srinivasan1510 Месяц назад +2

    🙏🙏🙏

  • @saikumar9849
    @saikumar9849 Месяц назад

    Thank you sir 🙏

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 Месяц назад

    இருப்பு என்பது இறைவன் அவனது அசையும் தன்மை யால்(சித்) உருவான பிரபஞ்சம் திரும்பவும் அவனுக்குள் ஒடுங்கி விடுமா

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 Месяц назад

    ஐயா வணக்கம் ஐயா அறிவு என்ற இருப்பில் மனம் பற்றுக் களைந்து ஒடுங்கி விட்டால் பிறகு எல்லோரும் ரமண மகரிஷி போலதவநிலையில் ஆழ்ந்து விட்டால் நமக்கு என்று குடும்பம் மற்ற கடமைகள் உள்ளன இதை எப்படி செய்வது தயவுசெய்து கூறுங்கள்

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  Месяц назад

      வணக்கம், இதற்கு முன்பு அனைத்து செயல்களும் எப்படி நடத்தப்பட்டதோ அப்படியே தெளிவுக்கு பின்பும் நடத்தப்படும். நடத்துவதற்கு நீங்கள் இருப்பதான எண்ணமே மாயை எல்லாம் "அதிர்ஷ்டம்" அது இஷ்டம்...

  • @krishnaveni7297
    @krishnaveni7297 Месяц назад

    நீங்க யார் என்று தெரியணும் இன்று மனம் விரும்புகிறது நான் பகவத் ஐயாவுக்கு உடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன் திருநெல்வேலி ஐயா அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த யூடியூப் சேனல் இப்பொழுதுதான் நான் அறிகிறேன் தேனி சுவாமியின் நற்செய்திகள் நிறைய கேட்டிருக்கிறேன் இந்த யூடியூப் சேனலிலும் நிறைய சுவாமியின் விளக்கம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி

  • @sarupuja2009
    @sarupuja2009 Месяц назад

    வாழ்த்துக்கள் நன்றிகள் வணக்கங்கள்......🎉

  • @avbazaar
    @avbazaar Месяц назад

    ஐயா தியானம் ஒரு அனுபவமே.. மனதிற்கு உடம்பிற்கு ம். ஆனால் தவம், தியானம் ,மூச்சு பயிற்சி போன்றவை பல யோகிகள் வலியுறுத்துவது எதற்கு?

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  Месяц назад +1

      நமஸ்காரம்,
      தன்னை அறிய "நான் யார்" என்று விசாரணை செய்து அறிவது ஞானமார்க்கம் ஆகும்.
      தன்னில் தானாய் ஒன்றி "இருப்பாய்" இருப்பதே தியானம்.
      மூச்சை அடக்குவதன் மூலம் மனதை அடக்கிப் பழகுவது யோக மார்க்கம் ஆகும். . இதற்கு தகுந்த ஒரு குரு நிச்சயம் தேவை.

    • @avbazaar
      @avbazaar Месяц назад

      நன்றி அய்யா 🙏

  • @goodluckchanneltamil2362
    @goodluckchanneltamil2362 Месяц назад

    நன்றி அய்யா

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 23 дня назад

    வணக்கம் ஐயா. மூல அறிவு சிலரிடம் மட்டும் நீயும் நானேதான் (பிரம்மம்தான்) என்ற உண்மையை விளங்கும் படி செய்வது ஏன்? 🙏🙏🙏

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  20 дней назад +1

      ஆத்ம நமஸ்காரம்,
      இவ்வுலகில் அனைவரும் ஒரே காலத்தில் ஞானம் அடைய இயலாது.
      அவ்வாறாக நடப்பின் இவ்வுலகம் நடைபெறாது .
      ஒரு பல் சக்கரத்தில் மேடு பள்ளம் இருப்பதை போன்று வாழ்க்கைச் சக்கரத்திற்கு ஞானம் அக்ஞானம் என்கிற இந்த இருமை அவசியமாகிறது.
      அக்ஞானத்தை சுட்டிக்காட்டியே ஞானத்தை ஸ்தாபிக்க முடியும்.
      ஞானத்தை ஸ்தாபிக்க அக்ஞானம் அவசியமாகிறது.
      இருளும் - ஒளியும் போல மேடு - பள்ளம், குளிர்ச்சி - உஷ்ணம் இதுபோன்று ஒன்று இன்னொன்றாக இருப்பதை விசாரணையின் மூலமாக அறியப்படும் பொழுது அதனுடைய முந்தைய நிலையை அறிந்து கொள்ள தற்பொழுது இருக்கும் அதற்கு எதிரான நிலையை அறிவது அவசியமாகிறது.
      ஆதியில் ஈஸ்வரனால் இப்பிரபஞ்சத்தை இவ்வண்ணம் சங்கல்பிக்கப்பட்டதால் அவையே இவ்வுலகில் எதேச்சையாக நடந்து கொண்டிருக்கிறது.
      எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்.
      எல்லாம் அவரால் நடத்தப்படும் நாடகம்.
      தனக்குத்தானே ஒரு நாடகத்தை நிகழ்த்தி, தானே நடிகராகவும், தானே பார்வையாளராகவும் தானே அனைத்துமாகவும் இருக்கும் மகா சக்தியே, அந்த பரா சக்தியே, அனைத்து மாயிருந்து, அனைத்தையும் தானே அனுபவித்து பின் அதிலிருந்து தன்னை விடுபட்டுக் கொள்வதும் அதனுடைய இஷ்டம் .
      _ஓம் தத் சத்

    • @bharathishanmugam7843
      @bharathishanmugam7843 20 дней назад

      மிகவும் நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @livingpositve5919
    @livingpositve5919 Месяц назад +1

    நான் என்பது கற்பனையான ஒன்று என்றால், கர்மா, பாவ, புண்ணியம் எல்லாம் பொய்யா? தயவு செய்து விளக்கவும்.

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  Месяц назад +2

      வணக்கம் ஐயா, நீங்கள் கூறிய அனைத்தும் மனதில் இன்னாராக தன்னை பாவித்திருக்கும் அகங்காரத்திற்கு உண்டே தவிர, அனைத்துமாய் இருக்கும் ஆன்மாவுக்கு அல்ல. நான் "ஆன்மா" நான் "சுத்த சித்து" என்ற நிலையில் இருக்கும் பூரண அறிவுக்கு இவை எதுவும் இல்லை.

    • @livingpositve5919
      @livingpositve5919 Месяц назад

      @@GnanaMargamTamil
      நன்றி ஐயா. அப்படியானால், ஆன்மாவை உணர்ந்தவன் குற்றம் செய்ய மாட்டானா?. நான் செய்யவில்லை என்கிற பாவனையோடு ஒருவன் குற்றம் செய்தால் கர்மா உண்டாகாதா? தயவு செய்து விளக்கவும்.

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  Месяц назад +1

      வணக்கம் ஐயா,
      ஆன்மாவை உணர்ந்தவன் என்று அங்கே இருவர் இல்லை ஆன்மா மட்டுமே எப்பொழுதும் இருப்பாய் சாட்சியாய் இருந்து கொண்டே இருக்கிறது, இருக்கும்.
      கனவுக்கு ஆதாரமாய் இருக்கும் "அறிவு" அது எவ்வாறு சங்கல்பகிறதோ கனவுக்காட்சியில் அந்த கதாபாத்திரம் அவ்வாறே நடந்து கொள்ளும். கனவில் இருக்கும் நபர் தான் செய்வதாக நினைக்கிறார்; அது வெறும் பிரம்மை. அங்கே நடக்கும் நல்லது, தீயது போன்ற அனைத்தும் மூல அறிவினால் சங்கல்பம் செய்யப்பட்டு அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டு கனவுக்குள் இருக்கும் கதாபாத்திரமாக அனுபவிக்கப்பட்டும் வருகிறது. எல்லாம் மாயை.
      சிந்தனையாற்று இருந்தால் சின்மயம். அறிவு (சித்) சிந்தித்தால் மனிதன்.. சிந்திக்காவிடில் கடவுள்.

    • @livingpositve5919
      @livingpositve5919 Месяц назад

      @@GnanaMargamTamil
      மிக்க நன்றி ஐயா

    • @livingpositve5919
      @livingpositve5919 Месяц назад

      @@GnanaMargamTamil
      மிக்க நன்றி ஐயா

  • @soundararajanify
    @soundararajanify Месяц назад +1

    Thank you sir🙏