- Видео 130
- Просмотров 277 304
Gnana Margam
Индия
Добавлен 15 окт 2013
Видео
நானும் பொம்மை, நீயும் பொம்மை, நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை
Просмотров 1,7 тыс.3 месяца назад
நானும் பொம்மை, நீயும் பொம்மை, நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை
சத்சங்கம 29 July 24
Просмотров 2,2 тыс.3 месяца назад
ஜீவன் முக்தர்கள் - உதாரணம் ஜீவன்முக்தர்கள் அநேகரை நாம் அறிவோம். ஜனகன் ஜீவன்முக்தனாக ராஜ்யபாரம் செலுத்திவருகிறான். பூர்வகாலத்தில் உதித்த திலீபனும், மானிடருக்கு ஆதி புருஷனான மனுவும், மகா சிரேஷ்டரான மாந்தாதாவும் இவ்விதம் இருந்தவர்களே. அசுரர்களில் பலிசக்கரவர்த்தியும், தானவர்களில் பிரஹ்லாதனும் ஜீவன் முக்தர்களே. இந்திர ஜாலங்களுக்கு அதிபதியாகிய சம்பரன், சம்சாரமாகிய இந்திர ஜாலத்தையும் கடந்தவனாக விளங்கு...
ஞானத்தின் பயன் என்ன?
Просмотров 2,7 тыс.4 месяца назад
ஜீவன் முக்தர்கள் - உதாரணம் ஜீவன்முக்தர்கள் அநேகரை நாம் அறிவோம். ஜனகன் ஜீவன்முக்தனாக ராஜ்யபாரம் செலுத்திவருகிறான். பூர்வகாலத்தில் உதித்த திலீபனும், மானிடருக்கு ஆதி புருஷனான மனுவும், மகா சிரேஷ்டரான மாந்தாதாவும் இவ்விதம் இருந்தவர்களே. அசுரர்களில் பலிசக்கரவர்த்தியும், தானவர்களில் பிரஹ்லாதனும் ஜீவன் முக்தர்களே. இந்திர ஜாலங்களுக்கு அதிபதியாகிய சம்பரன், சம்சாரமாகிய இந்திர ஜாலத்தையும் கடந்தவனாக விளங்கு...
ஞான மார்க்கம் I கேள்வி - பதில் I சத்சங்கம்
Просмотров 2,1 тыс.5 месяцев назад
ஞான மார்க்கம் I கேள்வி - பதில் I சத்சங்கம்
யோக வாசிஷ்டம் I முக்திக்கும் தேவை முயற்சியே!!
Просмотров 1,1 тыс.10 месяцев назад
ruclips.net/video/JtNcSEF-Ebw/видео.html ஞான வாசிஷ்டம் வசிஷ்ட மகரிஷி, ராமபிரானுக்கு உபதேசித்த ஞானப் பெட்டகம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஞான புரிதல் என்பது சாத்தியம். நாம் ஒவ்வொருவரும் சரியான பாதையில், சரியான குருவின் துணையோடு வழிநடத்தப் பட்டால் அனைவருக்கும் இந்த ஞானத் தெளிவு 100% சாத்தியம். ஞான தெளிவு பெற விரும்பும் அன்பர்கள் இந்த ஞான சத் சங்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி...
யோக வாசிஷ்டம் I மனிதப் பிரயத்தனம் ஜீவன்முக்தியடையும் பொருட்டே செய்யப்பட வேண்டிய மார்க்கங்கள் ?
Просмотров 77510 месяцев назад
ruclips.net/video/JtNcSEF-Ebw/видео.html ஞான வாசிஷ்டம் வசிஷ்ட மகரிஷி, ராமபிரானுக்கு உபதேசித்த ஞானப் பெட்டகம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஞான புரிதல் என்பது சாத்தியம். நாம் ஒவ்வொருவரும் சரியான பாதையில், சரியான குருவின் துணையோடு வழிநடத்தப் பட்டால் அனைவருக்கும் இந்த ஞானத் தெளிவு 100% சாத்தியம். ஞான தெளிவு பெற விரும்பும் அன்பர்கள் இந்த ஞான சத் சங்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி...
யோக வாசிஷ்டம் I சமாதியென்பது என்ன ?
Просмотров 55510 месяцев назад
ruclips.net/video/JtNcSEF-Ebw/видео.html ஞான வாசிஷ்டம் வசிஷ்ட மகரிஷி, ராமபிரானுக்கு உபதேசித்த ஞானப் பெட்டகம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஞான புரிதல் என்பது சாத்தியம். நாம் ஒவ்வொருவரும் சரியான பாதையில், சரியான குருவின் துணையோடு வழிநடத்தப் பட்டால் அனைவருக்கும் இந்த ஞானத் தெளிவு 100% சாத்தியம். ஞான தெளிவு பெற விரும்பும் அன்பர்கள் இந்த ஞான சத் சங்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி...
யோக வாசிஷ்டம் I சித்தர்களின் சம்பாஷணை
Просмотров 60711 месяцев назад
ruclips.net/video/JtNcSEF-Ebw/видео.html ஞான வாசிஷ்டம் வசிஷ்ட மகரிஷி, ராமபிரானுக்கு உபதேசித்த ஞானப் பெட்டகம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஞான புரிதல் என்பது சாத்தியம். நாம் ஒவ்வொருவரும் சரியான பாதையில், சரியான குருவின் துணையோடு வழிநடத்தப் பட்டால் அனைவருக்கும் இந்த ஞானத் தெளிவு 100% சாத்தியம். ஞான தெளிவு பெற விரும்பும் அன்பர்கள் இந்த ஞான சத் சங்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி...
தேனி சுவாமிகளின் ஞான உபதேசம் I சும்மா இரு
Просмотров 2,1 тыс.Год назад
தேனி சுவாமிகளின் ஞான உபதேசம் I சும்மா இரு
மொபைல் சத் சங்கம் I அடைவதற்கு அடைபவன் இல்லை.
Просмотров 2,3 тыс.Год назад
மொபைல் சத் சங்கம் I அடைவதற்கு அடைபவன் இல்லை.
நான் உடல் அல்ல I நான் மனம் அல்ல I Vol 4
Просмотров 1,7 тыс.Год назад
நான் உடல் அல்ல I நான் மனம் அல்ல I Vol 4
Yoga Vasistam Part 73 I யோக வாசிஷ்டம் I சுரகு - பரிகோ சந்திப்பு.
Просмотров 1,5 тыс.Год назад
Yoga Vasistam Part 73 I யோக வாசிஷ்டம் I சுரகு - பரிகோ சந்திப்பு.
மொபைல் சத்சங்கம் I தேடுவதை நிறுத்து, தேடுவது கிடைக்கும்!
Просмотров 2,9 тыс.Год назад
மொபைல் சத்சங்கம் I தேடுவதை நிறுத்து, தேடுவது கிடைக்கும்!
Yoga Vasistam Part 72 I யோக வாசிஷ்டம் I மோட்சம் எது ?
Просмотров 1,4 тыс.Год назад
Yoga Vasistam Part 72 I யோக வாசிஷ்டம் I மோட்சம் எது ?
Yoga Vasistam Part 71 I யோக வாசிஷ்டம் I ஜீவன் எங்கே வசிக்கிறது ?
Просмотров 1,7 тыс.2 года назад
Yoga Vasistam Part 71 I யோக வாசிஷ்டம் I ஜீவன் எங்கே வசிக்கிறது ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you,kulapamaga irundhen ippo naan telivaga irukirean nimmadhiyaga irukiradhu🎉🎉🎉 I love you universe😅❤❤❤❤😅 ❤❤😅😅😅 Nanri,nanri,nanri
🙏🙏🙏🙏🙏
அப்போ நமது ஆர்வம் மற்றும் அடைய வேண்டும் என்ற வைராக்கியம் இதெல்லாம் வீணா???😌
இங்கு எதுவும் வீண் அல்ல, எல்லாம் அவன் இஷ்டப்படியே நடக்கிறது.
🙏🙏🙏🙏🙏
❤❤❤
Anma theylivu petren mika nandri
ஓஷோ கூறி உள்ளார். சிற்பி சிற்பத்தை உருவா க்குவதில்லை. அவர் தேவையற்றதை செதுக்கி தள்ள சிற்பம் வெளிப்படுகிறது என்று. மனதை கருவியாக மட்டுமே பயன்படுத்தி தண்ணுணர்வின் இருப்பில் நிலைக்க உங்கள் வழியாக பிரம்மம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐பிரம்மமே திரு. ரவி சங்கர் அவர்களாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
Great simple teaching
சிறப்பு
Amazing 😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍😍😍😍😍🤩😍😍😍❤❤❤😊😊😊
❤👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. மூல அறிவு சிலரிடம் மட்டும் நீயும் நானேதான் (பிரம்மம்தான்) என்ற உண்மையை விளங்கும் படி செய்வது ஏன்? 🙏🙏🙏
ஆத்ம நமஸ்காரம், இவ்வுலகில் அனைவரும் ஒரே காலத்தில் ஞானம் அடைய இயலாது. அவ்வாறாக நடப்பின் இவ்வுலகம் நடைபெறாது . ஒரு பல் சக்கரத்தில் மேடு பள்ளம் இருப்பதை போன்று வாழ்க்கைச் சக்கரத்திற்கு ஞானம் அக்ஞானம் என்கிற இந்த இருமை அவசியமாகிறது. அக்ஞானத்தை சுட்டிக்காட்டியே ஞானத்தை ஸ்தாபிக்க முடியும். ஞானத்தை ஸ்தாபிக்க அக்ஞானம் அவசியமாகிறது. இருளும் - ஒளியும் போல மேடு - பள்ளம், குளிர்ச்சி - உஷ்ணம் இதுபோன்று ஒன்று இன்னொன்றாக இருப்பதை விசாரணையின் மூலமாக அறியப்படும் பொழுது அதனுடைய முந்தைய நிலையை அறிந்து கொள்ள தற்பொழுது இருக்கும் அதற்கு எதிரான நிலையை அறிவது அவசியமாகிறது. ஆதியில் ஈஸ்வரனால் இப்பிரபஞ்சத்தை இவ்வண்ணம் சங்கல்பிக்கப்பட்டதால் அவையே இவ்வுலகில் எதேச்சையாக நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். எல்லாம் அவரால் நடத்தப்படும் நாடகம். தனக்குத்தானே ஒரு நாடகத்தை நிகழ்த்தி, தானே நடிகராகவும், தானே பார்வையாளராகவும் தானே அனைத்துமாகவும் இருக்கும் மகா சக்தியே, அந்த பரா சக்தியே, அனைத்து மாயிருந்து, அனைத்தையும் தானே அனுபவித்து பின் அதிலிருந்து தன்னை விடுபட்டுக் கொள்வதும் அதனுடைய இஷ்டம் . _ஓம் தத் சத்
மிகவும் நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much for this great presentation 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ipothu irukum isha sadhguru ve pona jenmathil sadhguru swamigal❤
Excellent
கோடி வணக்கங்கள் ஐயா🙏 எனது 15 வயதில் ஒரு நாள் என்னுள் இன்னதென்று சொல்ல முடியாத ஆனந்தமாக எதையோ உணர்ந்தேன். அந்த ஆனந்தம் வெளியே இவ்வுலகில் இருக்கும் எதனுடனும் ஒப்பிட முடியாததாக இருந்தது. எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடியு வில்லை. சில வருடங்களில் ஆன்மீகத்தால் ஈர்க்க பட்டேன். 25 ஆண்டுகள் ஓஷோ வின் புத்தகங்கள் உண்மை யை. உணர்த்தியது. தற்போது இந்த 57 வயதில் கலங்கரை விளக்கம் போல் உங்கள் விளக்கம் பிறவி பயனாக நிறைத்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏👋👋👏👏👏👏❤❤❤❤❤
ஐயா உங்கள் விளக்கம் அற்புதம். நீங்கள் விளக்குகின்ற விதம் உச்ச கட்ட தெளிவு. உங்களுடன் உரையாடுபவர் ஆன்ம சாதகர்களின் தடுமாற்றத்தை மிக துல்லியமாக வெளிபடுத்துகிறார். உங்கள் இருவருக்கும் கோடானு கோடி நன்றிகள். தயாராக இருக்கும் ஆன்மாவிற்கு இது புரியும் என்பது உண்மை. உங்கள் பதிவு மகத்தானது. ஆன்ம தேடல் கொண்ட வர்களுக்கு நிறைவை சுபமான நிலை யை தரும் அற்புதம் உங்கள் விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
ஐயா மிக்க நன்றி. தங்களை தொடர்பு கொள்ள முடியும்? மின்னஞ்சல் அனுப்ப இயலுமா??
🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kodana kodi natrikal 🙏🙏🙏🙏🙏 Guruve
நான் இல்லாமல் இருப்பது பிரம்மம். ❤
Thank you for posting this divine treasure
அற்புதமான விளக்கம்❤
I got the point ❤
🙏🙏🙏🙏🙏
Wonderful presentation Thank you 🎉
🙏
🙏🙏
வணக்கம் ஆன்மா என்பதன் ரசத்தை அருளிய தூய ஆன்மாவிற்கு நன்றி வாழ்க ஞானம்.
Very nice explanations
Perfect explanation Ayya Thank you
ஐயா தியானம் ஒரு அனுபவமே.. மனதிற்கு உடம்பிற்கு ம். ஆனால் தவம், தியானம் ,மூச்சு பயிற்சி போன்றவை பல யோகிகள் வலியுறுத்துவது எதற்கு?
நமஸ்காரம், தன்னை அறிய "நான் யார்" என்று விசாரணை செய்து அறிவது ஞானமார்க்கம் ஆகும். தன்னில் தானாய் ஒன்றி "இருப்பாய்" இருப்பதே தியானம். மூச்சை அடக்குவதன் மூலம் மனதை அடக்கிப் பழகுவது யோக மார்க்கம் ஆகும். . இதற்கு தகுந்த ஒரு குரு நிச்சயம் தேவை.
நன்றி அய்யா 🙏
🙏🍒🙏
❤❤❤❤❤
வார்த்தைக்கே இடம் இல்லாத நிலை அது..
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
ஐயா உங்கள் சத்சங்கம் என்கிற பதிவில் என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி அய்யா
Arumaiana vilakkam Aiya namdri
ஐயா வணக்கம் ஐயா அறிவு என்ற இருப்பில் மனம் பற்றுக் களைந்து ஒடுங்கி விட்டால் பிறகு எல்லோரும் ரமண மகரிஷி போலதவநிலையில் ஆழ்ந்து விட்டால் நமக்கு என்று குடும்பம் மற்ற கடமைகள் உள்ளன இதை எப்படி செய்வது தயவுசெய்து கூறுங்கள்
வணக்கம், இதற்கு முன்பு அனைத்து செயல்களும் எப்படி நடத்தப்பட்டதோ அப்படியே தெளிவுக்கு பின்பும் நடத்தப்படும். நடத்துவதற்கு நீங்கள் இருப்பதான எண்ணமே மாயை எல்லாம் "அதிர்ஷ்டம்" அது இஷ்டம்...
Siva Jayakumar ayya❤