இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு....... இந்த திருக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இந்த உலகத்தை நாம் ஐந்து புலன்களை கொண்டு உணரும் விதம் பொய் என்று சொல்கிறது.....உண்மையான உணரும் விதம் real perception about this world கொண்டவர்களுக்கு இந்த உலகமே இன்பமாக தோன்றும்...... அவர்களுக்கு காலம் இடம் என்பது கற்பனை....... மனம் தான் உலகம்......
ஆன்மீகம் என்பது தேடல் என்ற முன்முடிவை நீங்கள் எடுத்ததால் தான் அது அறிவியலுக்கு முறனாக தெரிகிறது. நாங்கள் ஆன்மீகத்தை வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகாட்டியாக பாற்கிறோம் ஆகவே எங்கள் பெளதீக தேவைகளை பூர்த்தி செய்ய அறிவியலை பயன்படுத்துவது எங்களுக்கு முறனாக இருந்ததில்லை. மாறாக எங்களது நல் வாழ்விற்காக இறைவன் தந்ததாகவே பாற்கிறோம்.
அறிவியலின் இன்றைய முடிவு நாளை மாறலாம்..ஆன்மீகம் இறைதன்மை, மாறாதது...உன் கண்ணில் காணாதது இல்லை என்றும் பொருளுமில்லை எ.கா காற்றைப் பார்ப்பதுமில்லை ஆனால் இல்லாமல் வாழ்வில்லை கண்ணுக்குத் தெரிவது உண்மையுமில்லை..எ.கா கானல்நீர்..கண்ணில் காண்கிறோம் ஆனால் நெருங்கும் போது அது அங்கு இருப்பதில்லை
புத்தர், ரமணர் போன்ற ஞானிகள் எல்லாம் நம்பிக்கை சார்ந்தா இருந்தார்கள் ........மதத்தில் உள்ள மூட நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு...... திருவள்ளுவரே தன் திருக்குறள் அறத்துப் பால் இறுதியில் மெய் உணர்தல் என்று ஒரு அதிகாரத்தினை வைத்து உள்ளார்.......
கடவுள் உண்டா இல்லையா ஆயிரம் அறிவியல் கேள்விகள் இல்லை அறிவியல் பதில் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் தேவையில்லை தெரியவில்லை என்றே அறிவியலில் சொல்ல வேண்டும் தவிர இல்லை என்றே சொல்லக்கூடாது அனுவை பிளக்க முடியாது என்று ஜே ஜே தசம்சன் சொன்னார் அவருக்கு நோபல் பரிசு அணுவை பிளந்தவர் ரூதர் போர்டு அவருக்கும் நோபல் பரிசு இது தான் விஞ்ஞானம் தேற்்க்குக்கு தெற்கே என்ன இருக்கிறது இவர் கேட்ட கேள்விதான் விடை சொல்லமுடியுமா விஞ்ஞானத்தால் சிலவற்றை உணர முடியும் அவ்வளவுதான் மூளையில் உள்ள நுண் அறிவியலை கண்டு பிடிக்க முடியவில்லை மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர் இதுதான் விஞ்ஞானம்
Enda if you don't believe God then why you are interested to talk about God? Go and do some work to earn money. Don't earn money only by criticising Gods.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு....... இந்த திருக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இந்த உலகத்தை நாம் ஐந்து புலன்களை கொண்டு உணரும் விதம் பொய் என்று சொல்கிறது.....உண்மையான உணரும் விதம் real perception about this world கொண்டவர்களுக்கு இந்த உலகமே இன்பமாக தோன்றும்...... அவர்களுக்கு காலம் இடம் என்பது கற்பனை....... மனம் தான் உலகம்......
ஆன்மீகம் என்பது தேடல் என்ற முன்முடிவை நீங்கள் எடுத்ததால் தான் அது அறிவியலுக்கு முறனாக தெரிகிறது. நாங்கள் ஆன்மீகத்தை வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகாட்டியாக பாற்கிறோம் ஆகவே எங்கள் பெளதீக தேவைகளை பூர்த்தி செய்ய அறிவியலை பயன்படுத்துவது எங்களுக்கு முறனாக இருந்ததில்லை. மாறாக எங்களது நல் வாழ்விற்காக இறைவன் தந்ததாகவே பாற்கிறோம்.
"iraivan" enrale athu mooda nambikkai. Ariviyal alle
@@dr.nirmalraj3839 இறைவன் என்பது மூட நம்பிக்கை இல்லை. மேலும் அது அறிவியலாக இருக்க வேண்டிய தேவை இல்லை.
These are all just alphabets brother!
ஆன்மீகம் கூட்டத்தின் உணர்வல்ல .தனிமனித உணர்வு
அறிவியலின் இன்றைய முடிவு நாளை மாறலாம்..ஆன்மீகம் இறைதன்மை, மாறாதது...உன் கண்ணில் காணாதது இல்லை என்றும் பொருளுமில்லை எ.கா காற்றைப் பார்ப்பதுமில்லை ஆனால் இல்லாமல் வாழ்வில்லை
கண்ணுக்குத் தெரிவது உண்மையுமில்லை..எ.கா கானல்நீர்..கண்ணில் காண்கிறோம் ஆனால் நெருங்கும் போது அது அங்கு இருப்பதில்லை
அருமை
Ur legend ur thoughts are legendary because of periyar✌
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
இருமெய் வகை தெறிந்து ஈண்டு அறம் புறிந்தார் பெருமை பிறங்கிற்று உலகு .(குறழ் பிழையை மன்னிக்கவும்
சிறப்பானபேச்சு.
ஐயா ஒரு கேள்வி?
கருப்பு சட்டைக்கு சொந்தக்காரர்கள் பெரியார் தொண்டர்கள்!!!
ஐயா கலைஞர் மேல் ஏன் மஞ்சள் சால்வை விழுந்தது🤔🤔🤔
@Angala murugaraj உங்களுக்கு அந்த மஞ்சள் சால்வை in வரலாறு தெரியல யாரையாவது கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க🙏
குரு திசை குரு புத்தி நடந்தால் மஞ்சள் நிற உடை உடுத்துவது பழக்கம்
Because yellow was his favorite color.
+Sivas Parameswaran மஞ்சள் துண்டு போட்டால் அவர் கடவுள் மறுப்பாளர் என்றோ கடவுள் நம்பிக்கையாளர் என்றோ பொருள் இல்லை.
Ayya u r very great. I love u sir
அண்ணன் சுபவீ ஐயா அவர்களின் பேராற்றலை எடுத்துரைக்கும் #bksaravanakumaronsubavee கண்டு மகிழுங்கள்
புத்தர், ரமணர் போன்ற ஞானிகள் எல்லாம் நம்பிக்கை சார்ந்தா இருந்தார்கள் ........மதத்தில் உள்ள மூட நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு......
திருவள்ளுவரே தன் திருக்குறள் அறத்துப் பால் இறுதியில் மெய் உணர்தல் என்று ஒரு அதிகாரத்தினை வைத்து உள்ளார்.......
❤🎉❤good
Iya neengal pudhaa thattuvam mulumiyaga karpikkavum
It's neengal unmiyana aannmigar adhan aanmigam aanmigam enru pesugireer
சிறப்பு
If you have a chance read (CONFESSION OF BRITISH SPY BY HEMPHER)
Nedun kavithai
Enrar..
moli
Vanthu kuvinthida
villai..
Nalinam mikai
Enrar..
nayam
Sernthu kavivara villai..
Thaip ponkal
Iniththida villai..
Thamil
sattum suvaiththida villai..
-14.02.2018 pappaiya-
கடவுள் உண்டா இல்லையா ஆயிரம் அறிவியல் கேள்விகள் இல்லை அறிவியல் பதில் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் தேவையில்லை தெரியவில்லை என்றே அறிவியலில் சொல்ல வேண்டும் தவிர இல்லை என்றே சொல்லக்கூடாது அனுவை பிளக்க முடியாது என்று ஜே ஜே தசம்சன் சொன்னார் அவருக்கு நோபல் பரிசு அணுவை பிளந்தவர் ரூதர் போர்டு அவருக்கும் நோபல் பரிசு இது தான் விஞ்ஞானம் தேற்்க்குக்கு தெற்கே என்ன இருக்கிறது இவர் கேட்ட கேள்விதான் விடை சொல்லமுடியுமா விஞ்ஞானத்தால் சிலவற்றை உணர முடியும் அவ்வளவுதான் மூளையில் உள்ள நுண் அறிவியலை கண்டு பிடிக்க முடியவில்லை மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர் இதுதான் விஞ்ஞானம்
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும.
சூரியக்கட்சி தலைவர்
சூரிய வணக்கம் செய்யும் போது சபம் செய்தாராம். இல்லாத சாமியோடு என்னாங்கனும் சண்டை
இல்லாத சாமிய இருக்கிறதாச்சொல்லி எல்லாத்தையும் முட்டாளாக்குறேளே அதுதான் ஓய் பிரச்சன.
What happened to DRAVIDIAN
Muthala thalaya varu aipuram vainthu pesu
Un sotta thalai naale avar mele poraamayaa?
Thalai la iruku mudi mukiyam illai, arivu tha mukiyum
@@dr.nirmalraj3839 nee yaruda sunni
@@callmebymyname643 aillarudaya thalaikuilluim ariyu eruku
@@sureshsure4994 padichva madhri pasunga, ungalaku ena mukiyum ? Jaldhi ya ila madhuma ?
dai...comment pota ariyaaligala.....yaar pesararnu...pathutu.. comment podunga da.....iyaa yaar theriyuma....varalaatru chaandru ilaamal pesamaataar...
உனக்கு எதற்கடா Iமீசை திராவிட தமிழ் பண்ணியே
First of all who are you, are you TAMIL or not simple question could you answer for the question very ease question
nee yaar...tamizhanaa....
@@gtbakyaraj7906 What do you think?
@@perananthamponniah9235 you have to answer Mr.
@@gtbakyaraj7906 Only Tamil people understand the meaning of my name other can not sorry
@@perananthamponniah9235 I am not asking the meaning of ur name...i asked are you Thamizhn....cos you asked the same question to subavi iyaa...
Po da poitta
Sir neega padichi irukigala ?
Enda if you don't believe God then why you are interested to talk about God? Go and do some work to earn money. Don't earn money only by criticising Gods.