சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் தமிழ் பாடல்வரிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2019
  • சுப்ரமணியபுரம் திரைபடத்திலிருந்து கண்கள் இரண்டால் பாடல் கண்டு மகிழுங்கள் !
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 293

  • @vasudevdevan7724
    @vasudevdevan7724 4 года назад +137

    உனையின்றி வேறோரு நினைவில்லை இனி இந்த ஊணுயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...... 👌👌👌👌

  • @ranjithvj289
    @ranjithvj289 3 года назад +57

    இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு தொடர்கிறதே!!🥰

  • @ragulvelmurugan8585
    @ragulvelmurugan8585 3 года назад +24

    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே💓💓💙⚘🌹🎶🎼🎶🎼
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே💕 (பள்ளி பருவ காதலில் வெளியான இசை )
    ஆண்பாவம்,சுப்பிரமணியபுரம், favourite movie

  • @20006PechiTN
    @20006PechiTN 10 месяцев назад +11

    இப்பதான் படம் பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் 15 வருடம் ஆயிடுச்சு.

  • @kalpanakalpu6648
    @kalpanakalpu6648 4 года назад +218

    Who all listening still 2019?

    • @balanmeher8306
      @balanmeher8306 4 года назад +1

      இப்படி தான் எனக்கும் கண்கள் parviliyaa love போய்கிட்டு இருக்கு

    • @balanmeher8306
      @balanmeher8306 4 года назад +1

      Neeinga எத்தவது idea kodunga கல்பனா sister

    • @kingcrown2026
      @kingcrown2026 3 года назад

      @@balanmeher8306 பாலன், ஒரு வருடம் ஆயிடுச்சே.. ஏதும் முன்னேற்றம் உண்டா?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +10

    மென்மையான தென்றலாக வீசும் ஜேம்ஸ் வசந்தனின் இசையோசை... காதல் மலர்ந்த கன்னி மனதில் கள்ளம் புகுந்து விடும் ... கண்கள் இரண்டால் கட்டுண்ட வாலிபம் பெருமை கொள்வது .. அது ஆண்மையின் இயல்பு .. பாதங்கள் காதலை அளக்க ... கொண்ட காதலின் ஆழம் கண்களில் மலர .... கோரைப்பல் தெரிய சிரிக்கும் சுவாதி .. உச்சரிப்பு தெளிவு இல்லாத பெண் குரல் ..
    பெரிய காலர் ... சோல்டர் பட்டை ... கட்டம் போட்ட சட்டை .. அடர்ந்த தாடியில் மிதக்கும் என் கால ஆண் முகங்கள் ... சுப்பிரமணியபுரம் ...

  • @VINOTHKUMAR-jf9iy
    @VINOTHKUMAR-jf9iy 4 года назад +79

    Who all listening still 2020

  • @veerajaipandi5489
    @veerajaipandi5489 4 года назад +123

    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
    பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
    நகர்வேன் ஏமாற்றி
    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே
    -
    இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
    தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா
    மடியினில் சாய்ந்திட துடிக்குதே
    மறுபுறம் நாணமும் தடுக்குதே
    இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
    -
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
    ஒஹ்…
    கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
    உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
    உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை
    இனி இந்த ஊனுயிர் எனதில்லை
    தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர
    -
    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே
    பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
    நகர்வேன் ஏமாற்றி
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

  • @niranjangogoi102
    @niranjangogoi102 4 года назад +43

    I am from assam,but I liked all Tamil song,I now Tamil that's why,

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 4 года назад +35

    காலத்திலும் அழியாத காதல் பாடல்..

  • @madhumitha1842
    @madhumitha1842 4 года назад +79

    கறைகள் அல்லாத காற்றும் தீண்டாத மனதிற்குள் எப்போது நுழைத்திட்டாய் 💯❤️

  • @selvitamil9130
    @selvitamil9130 4 года назад +82

    Who is listening still 2020?

  • @gunaguna6743
    @gunaguna6743 2 года назад +12

    😘😍🥰இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா😘❤️🤩

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +4

    🌹மடியினில் சாய்ந்திட துடிக்குதே ! மறுபுறம் நாணமும் தடுக்குதே ! இதுவரை யாரிடமும் சொல்லாத கதை !🐬🍧💐🍓🤗😎😍😘🙏

  • @prashan3253
    @prashan3253 3 года назад +19

    This song is a gorgeous melody in raga Reethigowlai. Same as Chinna Kannan Azhaikuran, Meetatha Oru Veenai and Thalaiyai Kuniyum from Illayaraaja. Then, Azhagana Raatchasiye from A R Rahman, Kaadhal Neruppin from G V Prakash Kumar, Sudum Nilavu from Vidyasagar, Jeevamshamayi from Kailas Menon & Yaar Ezhuthiyatho from Nivas K Prasanna...Such a gorgeous raaga to listen to late nights ❤

  • @samariaanthony6855
    @samariaanthony6855 3 года назад +5

    அருமையான பாடல் காதல் சொல்லும் கண்கள்! மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

  • @dhivyakavitha7751
    @dhivyakavitha7751 4 года назад +24

    😍.. Unai andri veroru ninavillai ini intha oon uyir enadhillai...... 😘😘😘💖💖❤❤❤

  • @dhanushyakannan2910
    @dhanushyakannan2910 4 года назад +55

    90 s kid favorite and memorable song

  • @naturelovervenkey143
    @naturelovervenkey143 4 года назад +50

    Who all listening still 2019 Oct month

  • @vaseemakramvaseem6399
    @vaseemakramvaseem6399 Год назад +7

    I don't no Tamil...but I love this song ❤️

  • @nithunithu5505
    @nithunithu5505 4 года назад +12

    Evlo songs vanthichu but still 2020 my favorite song 😍😍😍😍😍

  • @ranjithramraj7858
    @ranjithramraj7858 2 года назад +6

    Vera level song🥰🥰🥰😍super super🥰🥰🥰🥰🎵

  • @Rana2004
    @Rana2004 3 месяца назад +2

    மடியினில் சாய்ந்திட துடிக்குதே! மறுபுறம் நாணமும் தடுக்குதே! இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

  • @anjaansurya2536
    @anjaansurya2536 Год назад +3

    யாரும் 🤷கண்டு 😿😥 கொள்ளாத 😏 பொக்கிஷம் 💯 💯இசையமைப்பாளர் 🎹🥁🥁🎻🪕🎺🎷🎸 🎧🎵🎼 #ஜேம்ஸ் #வசந்தன் அவர்கள் 🫂😭😒🥺💯🥰🤝🙌💯💖

  • @harivignesh9066
    @harivignesh9066 2 года назад +7

    My favorite song🎶🎶🎶🎵🎵🎵

  • @agastain299
    @agastain299 4 месяца назад +3

    இந்த படத்தில் எல்லமே 80 காலகட்டங்களில் எப்படி இருந்தது போல் காட்டியுள்ளார் ஆனால் கோயிலில் அவர்கள் பொங்கள் சாப்பிடுவது வாழை இலை ஆனால் 80 காலகட்டங்களில் தைய இழை தான் பேமஸ் ஆனால் படத்தில் வாழை இலை காட்டியிருப்பார்கள்

  • @pratheepm2546
    @pratheepm2546 3 года назад +5

    This movie realase time i was study college when memorys came back...😍😍😍
    Tamilan da

  • @nammafunpanrom906
    @nammafunpanrom906 4 года назад +10

    Who are listening still 2020💟

  • @natarajannagaraj7521
    @natarajannagaraj7521 2 года назад +4

    Super 👌👌

  • @basappadevaru3229
    @basappadevaru3229 4 года назад +8

    Wow, super, her eyes stopped me to do anything, her lovely looking is more than enough, I need nothing anymore. What a line..... Beautiful words.

  • @mathankumar8816
    @mathankumar8816 4 года назад +5

    2:21 super lyrics 😍😍😍👌👌✍️✍️my frv song

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 2 года назад +7

    When i was doing 10th std, its my favourite still too.
    I was big attact with jai, cause of this song. It was pleasant in my life forever..
    After isaignani songs, this is my favourite..
    No words to says about this song, just awesome..
    One of my repeat mode song forever, truly at the end of my song...❤❤❤❤❤👌❤

  • @krisgray1957
    @krisgray1957 2 года назад +6

    All the tender moments in love are depicted beautifully..

  • @kaviharini1382
    @kaviharini1382 2 года назад +2

    Pesa enni sila naal arugil varuven.. 💫 pinbu paarvai pothum ennanaan ninaithey nagarveaney..🖤😉💫✨

  • @vickybrave2582
    @vickybrave2582 4 года назад +13

    listening to this song a thousand times is never boring

  • @karthir8109
    @karthir8109 Год назад +3

    Thamari always ultimate for every song lyrics

  • @devadharshinidevadharshini4285
    @devadharshinidevadharshini4285 4 года назад +28

    My mom favourite song. ❤🙏👌👌

  • @bhuvanaramesh4289
    @bhuvanaramesh4289 4 года назад +5

    Semma song my sister loveable song
    Romba pudikum

  • @naveenkumar-mb4dq
    @naveenkumar-mb4dq 4 года назад +6

    My all time favourite 😍 song everrrrrrrrr.............

  • @seerinfathima200
    @seerinfathima200 4 года назад +75

    பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்........semma lyric....😘💜

  • @thalaselvam8467
    @thalaselvam8467 Год назад +1

    பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன் நகர்வென் ஏமாற்றி...............

  • @NandaKumar-fh9qh
    @NandaKumar-fh9qh 4 года назад +10

    Melody at its best, perfectly executed 😍😍

  • @naduvaiperumal7224
    @naduvaiperumal7224 4 года назад +4

    Entha 💜Song ga na romba love panra💚💙i love this song😙😙😙••••••☆♡....

  • @r.udayakumar1004
    @r.udayakumar1004 3 года назад +3

    S.Kathir cinematography awesome.. production design super work 👍

  • @vasanthakumar446
    @vasanthakumar446 2 года назад +2

    My Love Fvt👌 song💝 lovely song...😍

  • @archanaarchana7908
    @archanaarchana7908 3 года назад +5

    semma songs😘

  • @divyaunnikrishnan201
    @divyaunnikrishnan201 4 года назад +68

    2020യിലും കാണുന്ന മലയാളീസ്

    • @leninraj8892
      @leninraj8892 4 года назад

      9/1/2020 11.53am

    • @Irshu
      @Irshu 4 года назад +2

      damn Malayalees everywhere xD

    • @saradhasugu8199
      @saradhasugu8199 4 года назад

      Malayalis Tamil song kekunundo good

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Месяц назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் காதல் பாடல்💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰

  • @durgasudhagar8735
    @durgasudhagar8735 4 года назад +7

    Beautiful ❤️ song

  • @r.udayakumar1004
    @r.udayakumar1004 3 года назад +7

    All time favourite track 😍

  • @hey346
    @hey346 4 года назад +53

    4.05 மனதிற்குள்
    4.21 உனையன்றி
    4.27 உன்னோடு வர
    5.01 நினைத்தே நகர்வேனே மாற்றி
    sony do crct spellngs

  • @SubashSubash-fq7dm
    @SubashSubash-fq7dm 3 года назад +4

    Super love song

  • @sbsreenathbhasi__5166
    @sbsreenathbhasi__5166 3 года назад +4

    Super song 👌😍👌

  • @athulkumar1432
    @athulkumar1432 4 года назад +40

    Any മലയാളി❤️

  • @arumugasekaran
    @arumugasekaran 4 года назад +12

    james vasanthan's master piece and can be compared with any song in tamil

  • @Vivekj176
    @Vivekj176 10 месяцев назад +1

    Unnaiyandri veroru ninaivillai
    Ini indha voonuyir enadhillai
    Thadaiyilai saavilume unnodu vara 🔗💕

  • @mohanakumarimohana4745
    @mohanakumarimohana4745 4 года назад +11

    1000ல் ஒரு பாட்டு

  • @shijupalakkad
    @shijupalakkad 4 года назад +4

    Super song 80s

  • @kiruthikantrinco7689
    @kiruthikantrinco7689 3 года назад +3

    தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர,
    உமை அன்றி வேறொரு நினைவில்லை
    (திருத்தங்கள்- corrections)

  • @sathiyass9480
    @sathiyass9480 4 года назад +8

    Madiyinil sainthida thudikithey my favorite lyrics @

  • @malathipatric5185
    @malathipatric5185 4 года назад +3

    Super song

  • @GunaSekaran-id7nn
    @GunaSekaran-id7nn 3 года назад +2

    2021 la indha song yaarulam kekuringa oru like pannunga...

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Месяц назад

    சூப்பர் ஹிட்ஸ் பாடல்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sadhamhussain9520
    @sadhamhussain9520 4 года назад +3

    Super

  • @MohammadMohammad-rj3zd
    @MohammadMohammad-rj3zd 3 месяца назад +2

    2024 கேட்பவர்கள் ❤❤❤❤❤

  • @muruganandham6429
    @muruganandham6429 4 года назад +16

    குரல் வளம் பெற்ற பாடல்

  • @akhildharmang4313
    @akhildharmang4313 4 года назад +4

    super song

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 4 года назад +15

    எங்க எடப்பாடி ஞாபகம் வருது.

  • @r.anbuselvantrichycity377
    @r.anbuselvantrichycity377 4 года назад +3

    Nice song ....

  • @Abu_vlogs1412
    @Abu_vlogs1412 4 года назад +3

    Ethu varai yar etamum solla tha kathai 😘

  • @arcotkarthik1452
    @arcotkarthik1452 4 года назад +4

    Thanks for the Tamil lyrics.. So that I can learn Tamil alphabets 😃🥰

  • @shanmugaprabhu8035
    @shanmugaprabhu8035 Год назад +1

    , my favourite song.

  • @pratikpardeshi69
    @pratikpardeshi69 3 месяца назад +1

    இரண்டு கண்களுடன்

  • @akashiyappan3447
    @akashiyappan3447 2 года назад +3

    Like you my song

  • @HrSystem303
    @HrSystem303 2 года назад

    Intha song ketta udane paddam poochi parakura feelings

  • @sangeethas1152
    @sangeethas1152 9 дней назад

    Miss u anand mahendran

  • @blacklover4967
    @blacklover4967 5 месяцев назад

    தாமரை மலர் போல தாமரையின் வரிகள் அழகானது...

  • @chandranm945
    @chandranm945 20 дней назад

    l always like this song❤

  • @Shivakumar-jv3jz
    @Shivakumar-jv3jz 4 года назад +4

    Iam listening still.. this is reethiGowlai raagam

  • @divkom4986
    @divkom4986 4 года назад +3

    lovely songs

  • @abaracadbury8858
    @abaracadbury8858 4 года назад +59

    How many of shocked when less views and less likes
    Finally checked when its uploaded

  • @visionsvicky2728
    @visionsvicky2728 4 года назад +11

    Very very very beautiful song

  • @Raaja.2007
    @Raaja.2007 10 месяцев назад

    இளையராஜா இசை போன்று இருந்தது இந்த பாடல் 💯👌👌👌

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 года назад

    ரீதி கௌளை ராகம் super

  • @gobiwiller3461
    @gobiwiller3461 4 месяца назад +1

    Intha song la yaar Paraman maathiri irunthurukkinga

  • @SHISHIR719
    @SHISHIR719 2 года назад +4

    ❤️

  • @fishermanfisherman6366
    @fishermanfisherman6366 4 года назад +7

    Super 🎶 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @darkking3221
    @darkking3221 4 года назад +7

    Semma song 😍

  • @lifegreat4692
    @lifegreat4692 4 года назад +5

    Nice one song🎶

  • @ambikaambika515
    @ambikaambika515 4 года назад +7

    Very nice song kankal irandaal

  • @harikrizz102
    @harikrizz102 4 года назад +3

    Who are still listening?❤️❤️❤️

  • @kalaivanicheem3934
    @kalaivanicheem3934 4 года назад +2

    Intha padalai 2019il parthavargal like please

  • @pathamuthu180
    @pathamuthu180 4 года назад +17

    2007
    பட்டிதொட்டிகளில்

  • @riyazkhan6325
    @riyazkhan6325 Год назад +1

    Any one in 2022❣️❣️👍👍

  • @Mahathi2012
    @Mahathi2012 4 месяца назад +2

    Aaroma 236, alapi, kombi

  • @ganesangumarganesangumar4669
    @ganesangumarganesangumar4669 4 года назад +7

    semma
    love.song

  • @angureshu2076
    @angureshu2076 7 месяцев назад

    13 மே 2009
    கெஜலெட்சுமி
    13 மே 2010
    ஸ்ரீ வராஹி

  • @cskramprasad1
    @cskramprasad1 4 года назад +6

    My favourite song 😍😘😘😍😍

  • @sidharthsuresh333
    @sidharthsuresh333 2 года назад +2

    😍❤️😘😘😘😘😘

  • @AnjaliAnju-jn9cp
    @AnjaliAnju-jn9cp 4 года назад +7

    Very nice song