முதல் கனவே பாடல்வரிகள் | மஜ்னு | ஹாரிஸ் ஜயராஜ் | பிரசாந்த் | வைரமுத்து | ஹரிஹரன் | பாம்பே ஜெயஸ்
HTML-код
- Опубликовано: 13 сен 2022
- #majunu #prashanth #harrisjayaraj #hariharan #newmusic
திரைப்படத்தின் பெயர் : மஜ்னு
பாடல் பெயர் : முதல் கனவே
இசை இயக்குனர் : ஹாரிஸ் ஜயராஜ்
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ், ஹரிஷ் ராகவேந்திரா
பாடலாசிரியர் : வைரமுத்து
For More Update and New Content:
Subscribe us :
/ @newmovieplex - Видеоклипы
2023 லும் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள்🙋
Hi
Naa ✋✋✋
நான் மீண்டும் மீண்டும் கேட்பேன்
🙌
2050 entha song ah kekuven pa ....yanaku uuyir இருந்தால்......
2024 லும் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள் 🙋♀️
🙋♂️😊
Me🎉🎉🎉bro
Me
കേട്ടുകൊണ്ടിരിക്കുന്നു
The lyrics are mind-blowing and they can be related to one's life. The music arrangement seamlessly fits with the lyrics and the picturisation blends well with the dance movement as well as complimenting the singers.
2024 லும் இந்த பாடல் கேட்கிறேன் என்பவர்கள் 👍🏼👌🏼🥳
Naanum than I like you
😂nanum tha
Nanum than
2040 ல் கேட்டாலும் முதல் முறை கேட்ட அதே புத்துணர்வு கொடுக்கும் பாடல் இது .
Me😁
இருந்தால் சந்திப்போம் 2040இல் 😀😀👍🏼❤️ இதே comment கு reply பண்ணுவோம்
@@The_civil_Engineer tyyxx 🙈
Nice feeillng song ,💞
@@gokilakumar-bz3zy S
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை கேட்பவர் யாரெல்லாம் 👌சொல்லுங்க
Naa ✋✋✋💖💖💖
Irundha solra bro 🤣🤣🤣
Sagu varaiku kepe bro
Me
@@vijayvj6741 uyirodu irundadane ipa enaku 38 akudu
எங்க காலத்தோட முடிச்சு போச்சு 90Kit's பழைய நினைவுகளுடனே... வாழ்த்துட்டு போயிரலாம் 😊❤
Nanba💙💚💛👍
யாரெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை பிடிக்கும் 👍👍👍👍
2022 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.😍😍😍😍😍
🙋
It's me
Na🙋
Na bro I love song
90s ku than intha song ellam oru memories intha song ellam oru pothum marakamattom athan 90s kids
இந்த மாதிரியான பாடல்களை கேட்டு உயிர்வாழும் 90 கிட்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்க❣️❣️
Blissful 😍
I am 2k kids but I like this song
@@murugesanenglish2250😊😊
🎉
Naa 2 k kits my fav song
எந்த வருடமாக😊 இருந்தாலும் எனக்கு தோனும்போதெல்லா🤗 கேட்பேன்🎧என்பவர்கள்🎵🎶
நாங்க எல்லாம் 90கிட்ஸ் ன்னு சொல்றது. ஒரு கெத் ஆ இருக்கு.I love Harris music❤❤❤❤❤
1:21 இதைவிட சிறந்த நாதஸ்வர இசை நான் எங்கும் கேட்டதே இல்லை ஹரிஸ் தலைவா 💥💥
Your great pick pneominal position...
Ungaluku therinchericha 😃😜
Hmmmmm.
@@somrajnarayanan6559 kondukonden kondukonden movie music programer Harris jayaraj tha 😜 amazing nathaswaram beat bro 🔥
@@somrajnarayanan6559 Ketute, Ippaum Indha song than Nalla iruku, 👉 enakku
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்
பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Sila asigama scence eruku poi unga pasangaluku kamidi naey
Superrruuuuu
Super
P
Nice 🔥🔥❤️❤️❤️❤️💞💞💞💐💐💐💐👌👌
சிறு வயதில் இருந்தே இப்ப வரைக்கும் இந்த பாடலை ரசித்து கொண்டு தான் இருக்கிறேன் ❤
அந்த நாதஸ் 🔥🔥🔥... கேட்டுகிட்டே இருக்குனும் போல இருக்கு... வேற லெவல்...
90'ஸ் கிட்ஸ்-இந்த பாடலை
சிறு வயதில் ரசித்தோம்..
இப்போதும் ரசித்து கொண்டிருக்கிறோம்..
வரும் காலங்களிலும் ரசிப்போம்..
❤❤💯💯🙏🙏👍👍
🎉🎉🎉🎉❤❤❤
❤❤eeeeeeess😊p
❤
Yes
hai😘😘😘👑👑
2024.5.3 Like pannidu ponga
இப்பாடல் வருடம் வருடமும் கேட்டுக் கொண்டே இருப்பவர்கள் 🎉🎉🎉🎉
தினமும் கேட்கிறேன் ஆனால் முதல் முறையாக கேட்பது போல் இனிமையாக உள்ளது
Yes 👍 true
Nanum
Me
Nanum
nanum
யார் எல்லாம் இந்த பாடலின் BGM க்கு addict❤
Very very love song my favourite bgm
My favorite bgm❤❤❤
My ringtone
My ringtone
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favorite song yaravathu intha patta ketta just one like
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய்... கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்❤😢
ஹாரிஸ் என்னும் புயலின் கோரத் தாண்டவம் 🎹🎹🌟🌟👌👌💓💓
Hi
Isai minnalin sambavam..
இதயத்தைப் பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்... 😍
ம்
😎
😍😍😍
Crt💯
2024 la kekuravanga irukingalaa
Yes
My fav song all time
Yes
@@RiyanaHafizakk.
L we
இந்த பாடல் கேட்க மனதிற் கு அருமையாக இருக்கும் இனிமையாக இருக்கும என்று மே மறக்க முடியாத பாடல் 🎉🌹💐🎉🌹💙💐💐🎉🌹💐💐🎉🌹
சத்தியமா சொல்றேன், ஆரம்பத்தில் இந்த பாடலை A. R. Rahman தான் compose பண்ணினார் என்று நினைத்தேன்!!! பிறகு Harris Jayaraj தான் music director என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டேன்!!! Harris is certainly something!!!! 🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Harris mams..💜🤌🏻
Thupakki bgm vera level by Haris 🎉
@@csrkingjohny p
@@csrkingjohny p
Athunala than unaku 2k kutty kunjan nu solrathu
2024 yarellam intha pattu kekureenga🎉🔥💥🥵😍🙋♂️
1:29 best bgm
இந்த அற்புதமான பாடலை 2023 மட்டும் அல்லாமல் 2032 லிலும் கேட்டு ரசிப்பேன் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🎉🎉🎉🎉❤❤❤
NAKKU
காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஒரே ஒருத்தியோடு மட்டும் ஏற்படும் ஆத்மார்த்தமான உணர்வு.❤
Nice line.
😢😢💔
Pinna
Illa
💖
அன்றும் இன்றும் என்றும்
HARRIS SIR 💕💕
மறக்கவே முடியாத பாடல்💕
copy cat harrish
@@Davidgamingyt007 sollunka sollikonde irunka
Andrum Indrum Endrum
HARRIS SIR 💕💕
ENNODA UYIR LIFE ELLAME HARRIS SIR 💕💕💕💕
Harris vibe uh 🥳🎶
@@nivethanivi2147 yes yes unkalukku pidikkuma
@@yogekaja3196 c
2024❤ nice song intha timela intha song kekuravaga super
இந்த song bus la ketta sema feel pa❤❤😢palaya niabam லாம் varum
2024லும் இந்தப் பாடலை கேட்பேன் என்பவர் கள்.......
இந்த பாடலை கேட்கும்போது மனதிற்குள் ஒருவித புத்துணர்வும் சந்தோசமும் வருகிறது 😄
2024-லும் இந்த பாடலை கேட்டவர்கள்🙋..
22 years of மஜ்னு (Harris ஜெயராஜ்)🇱🇰🇱🇰🇱🇰
2023 ல எரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் 😍💥
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்
பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Yaaru ya ne...vera level ya🔥
😢
Nice
Good
ì
2024 ல் யாரெல்லாம் கேட்கிற ங்க
2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க
😢😢q 3:09
எங்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்த பிரசாந்த் அண்ணன் still Now 2023 ❤️Harris anna😌🌟
🇱🇰..Paa..Handsome Prasanth❤😍_இந்த படத்தில் முதல் பாதியில் கிளீன் சேர்வ் இல் பிரசாந்த் நடித்திருப்பார்..2ம் பாதியில் தாடியுடன் நடித்திருப்பார்...இந்த பாடலில் மீசை தாடியில் செம Handsomeஆக அழகா இருப்பார் பிரசாந்த்😊😊😊🤩🤩🤩👌👌👌❤❤❤💯💯💯.
S pa
P
0ppp
Ok ok
90 80 kids ponugalin analakan prashanth and appas mady enda mathavan
காதலை இழந்தவர்களுக்குஇந்தப் பாடல் வரிகள் பல ரணங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து விடுகிறது
Enaku yen intha songaa thirumba thirumba kekanumnu thonuthu🤔 paah semma song❤
ஹாரிஸ் ஜெயரஜோட மலேசியா concert பார்த்த பின் இந்த song மீண்டும் பார்த்தவர்கள் யார்?
சமீபத்தில் நடந்த மலேசியா ஹாரிஸ் ஜெயராஜ் கன்சர்ட் ல இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.. ஹாரிஸ் மீண்டும் பழைய ஃபார்ம் க்கு விரைவில் வரவேண்டும்..
M m ama bro
Yes bro
I❤❤❤
No way because of mostly NA Muthu Kumar lines
90 கிட்ஸ் இருக்கும் வரை இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
2025 il intha padalai ketpavargal like podunga 😂
உண்மையில் நல்ல பொருத்தம் பிரஷாந்த்க்கும் இந்த heroine kum 😍😍😍
YES 👍YOU 🌹ARE. CORRECT 👍🌹
Heroine rajesh kanna daughter pinky kanna
ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்காகவே திரும்ப திரும்ப கேக்குறேன்
இசை உடன் வைரமுத்து முத்தான வரிகள் அருமை 👌🏻😍
2024 -25 அல்ல உலகம் உள்ளவரை இந்த பாடல் ஒலிக்கும் ❤❤❤❤🎉🎉
Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandhaai
Nee marubadi en vandhaai
Vizhi thiranthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudhu nijama nijama
Male : Mudhal kanavu mudhal kanavu
Moochulla varayil varumallava
Kanavugal theerndu ponaal vazhvillai allava
Kanavalavae kanavalavae kanmani naanum nijam allava
Sathiyathil udaithu kaadhal saagadhu allava
Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandaai
Nee marubadi en vandaai
Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama
Male : Engae engae nee engae endru
Kaadu medu thedi odi
Iru vizhi iru vizhi tholaithu vitten
Female : Ingae ingae nee varuvaai endru
Chinna kangal sindukindra
Thuligalil thuligalil uyir valarpen
Male : Tholainda en kangalai parthathum koduthu vittai
Kangalai koduthu idhayathai eduthuvittai
Female : Ithayathai tholaithadharka en jeevan edukkirai
Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandaai
Nee marubadi en vandaai
Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama
Female : Oodal vendam odalghal vendam
Osaiyodu naadham pola
Uyirilae uyirilae kalandhu vidu
Male : Kaneer vendam kaayangal vendam
Aaru matha pillai pola
Madiyilae madiyilae urangividu
Female : Nila varum neram natchathiram thevai illai
Nee vandha neram nenjil oru oodal illai
Vanna pookal verkkum munne varachollu thendralai
Varachollu thendralai
Male : Thamarayae thamarayae neeril oliyaadhae
Nee neeril oliyaadhae
Dhinam dhinam oru sooriyan pola varuven varuven
Anudinam unnai aaryiram kaiyyal thoduven thoduven
Female : Sooriyanae sooriyanae thamarai mugavari thevai illai
Vinnil neeyum irundukondae viral neeti thirakkirai
Marangothiyae marangothiyae manadhai kothi thulai iduvai
Ullathukkul vilakkadithu thoongum kaathal ezhuppuvai
Thoongum kaathal ezhuppuvai
Female : Thoongum kaathal ezhuppuvai
Nee thoongum kaathal ezhuppuvai
Thoongum kaathal ezhuppuvai…
Nice
Sema ❤❤
Aynu
2023 yaru la indha song kekuriga 😀❤️❤️❤️❤️
Me also I love this song
@@santhoshkumarssk2004 💞💕🙌🏻
@@TNPSC-nr2ux 🙌🏻💕
@@nirosha1313 🙌🏻💕
Po@@TNPSC-nr2ux ok Q AA Anna CCW sabdhane send me photo ooho PHP l khicho oh
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பாடலைக் கேட்டாலும் இதயத்தை நொறுக்கும் அளவிற்கு இயல்பானது
2024 .....யாரெல்லாம் கேட்கிறீங்க.....❤️
❤❤❤Hearts of Harris❤❤❤
Thalaivaaaaa💚💚💚
My fav song 🥰🥰
Enna thambi indha pakkam 😂
John
Yow army 😂
பள்ளி பருவம் கட் அடித்துவிட்டு, சேலம் பிரகாஷ் தியேட்டரில் அற்புதமான dts ஒலியில் ஹாரீஸ்ன்
மயக்கும் இசை, கனவு நாயகன் பிரசாந்த்ன் நடிப்பு, என 2 முறை பார்த்து ரசித்த படம். அது ஒரு பொன் வசந்த காலம் 😂😂😂😂😂
ஆமாம் நானும்தான் இப்படித்தான் சேலத்தில் பார்த்தேன் அய்யோத்திபட்டனம் ஸ்கூல் கட் செய்து
Super
2024லும் இந்த பாடலை கேட்டு வைப்ஸ் பண்ணுவோம் யாரு எல்லாம் சொல்றிங்க
லைக் பண்ணுங்க 🥳👍
ஒய்யால மரண மாஸ் பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் தலைவா மறுபடியும் வாங்க
1:21 - 2:00 அந்த நாதஸ்வரம்😍😍😍😍
🔥🔥🔥
It's goosebumps
My ring tone
Adhu Saxophone illa?
😊👌👌
2023 இல் கூட யார் யார் இந்த பாட்டு கேட்பீங்க ? 🥀❤️
Present
Today 2023/1/13
Yahh
@@madhu0304 it's me😋
Hi
1:22 paaaah ena bgm from Harris❤🔥...Giving goosebumps even in 2023
இந்த பாடலுக்கு ஒரு முடிவே கிடையாது எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது அந்த நாதஸ்வரம் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை
ராகவேந்திரா அவர்களின் குரல் மிகவும் அருமை 2023 ஒன்றிலும் அல்ல 2050-ல் நான் உயிரோடு இருந்தால் 💞💞💞💞 கேட்பேன்🌹💕👌👍
Achoo ena song pa edhu epdi odite eruku vera Vela feel ❤❤❤❤
முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா : அதுபோல எப்படி மறக்க முடியும் இந்த பாட்ட (20 years ) ஆச்சு இன்னமும் vibethan
மயிலிறகில் வருடும் சுகம் வருகிறது ஹாரிஸ் ஜெயராஜ் மேஜிக் 🔥🔥🔥🔥 இன்னும் பலநூறு ஆண்டுகள் கடந்தாலும் அழியாத பாடல்🌹🌹🌹🌹🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹🌹
Nice
Mm super song❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😍😘2023 ல் இந்த பாடலை கேட்கிறேன்🎼😊
2024 la entha song yarellam kekuringa😊🔥🥵🔥🥵
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்..
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்..🖤
யாரெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் recent concert பார்த்துட்டு வந்து இந்த பாட்டை கேட்கிறீங்க?
All time my favourite 90s songs for every time ❤❤❤❤
01:20 to 2:00 Harris Maam's Classical Magic ❤
இந்த பாடலின் இசையில் பாடல் வரிகளை கேட்க மறந்து விட்டு இசையில் மூழ்கி விடுகிறேன் ❤️❤️❤️
நாதசுவர இசை தபேலா இசைக் குழு தான் இந்த பாடலின் மெய் மறக்க வைக்கிறது
2024வதிலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் லைக் செய்யுங்கள்
Itha padalyathanai murai kettalum salikkathu ava
E arumai irukkum ❤🤗😋😎😍😘😌😛😜😝
இசையை ரசிக்கவா வரிகளை ரசிக்கவா haaris இந்த பாடல் I addicted this song
90'S memories never get old😢
செம்ம
இந்த மாதிரி🚌 பாடல்கள் பேருந்தில் கேட்கும்போது ❣️❣️ஆகாயத்தில் பறப்பது போல் 😍இருக்கும்👌
என்ன ஒரு அழகான குரல் வளம் .....காதலிக்கும் காதலியை மேலும் காதலிக்க thoondum பாடல் .....
Romba romba romba romba pidikkum nalla song❤ yethana varusam aanaallum kettukite irukkalam❤❤❤
❤நடிகர் பிரசாந்த் அவர்கள் ஜாக்லெட் பாயாக வலம் வந்தவர் 🎉
Still listening it at 2023... Can't get over from this song😍
Hello
Very true 😍
Exactly ❤
@@chermanrandy773 hello
@@a.r46255:09
Ennaku in tha songe romba pudikkum😍😍😍😍
2050 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுட்டு இருக்கீங்க??
90's kids yarukellam entha song pidikkum...🙋
நைஸ் சாங் எப்பவுமே கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰
4:32 Collision of multiple instrumentation.. Bliss level intelligence of music. The Rythm piercing through all way to Heart & I melted over decades with these Lines & music❤❤
2k kids kuda idhu almost fav song ❤
முதல் கணவே முதல் கணவே மூச்சு உள்ளவரை வரும் அல்லவா 💯😍😍💚ஹாரிஸ் ஜெயராஜ் 🥰💯
It's been 22 years, but it's still fresh 😍
Yaruku இந்த song music pudikkuma Appadina லைக் போடுங்க frds
தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்பேன்,bcoz fantastic Haarish jayaraj magical music..
இந்த மாதிரி song எல்லாம் எப்ப வேணாலும் கேட்கலாம் போல இருக்கு.but இப்போ வர song எல்லாம் movie release agura வரைக்கும் தா கேட்க முடியுது apuram போர் அடிக்குது.
Saagum varai ketpen intha paadalai❤😊
Always Adict ❤ this Song 🎵❤